அருமையான விளக்கம். நன்றி. இதே போன்று மற்ற section பற்றியும் வீடியோ போட்டு எங்களை போன்றவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும் அப்போது தான் நாங்கள் கற்று கொள்ள முடியும். ஒரே கிட் வைத்து இதை செய்தால் தொடர்ச்சியாக இருக்கும். செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
அண்ணா நீங்க Explain பன்னது 80% புரிஞ்சது Transformer input output. Voldage details மற்றும் Secontary. La இருந்து Self with modulation க்கு போற feed back line மற்றும் Gromo board, lot vertical section, tunner ,sound section, போன்ற எல்லா Section க்கும் போகின்ற Voltage details அ Circuit மாதிரி oral ah வரைந்து ஒரு Video upload பன்னுனீங்கனா Helpful ah இருக்கும் Plaese
Hello bro kalainger TV enter kit sips la voltage output elaamey half tha varthu elaamey nalarugu g primary side 195v ku 125v varthu 110 ku 75 volt varthu g
Bro govt tvla bpl model la standby release agala 9v signal varala transister zener mathiyaachu appavum varala standby crystal mela kai vacha release aaguthu over zoom la irukku konja nerathula off aagiduthu
Tv la power on pannunumpodhu tv ulla spark agudhu tv open agamattudhu High voltage current eppadi reduce panradhu sir idhanala adikadi repair agudhu sir enna pandradhu stabilizer pathil kammiyana price vera edhavadhu iruka pls sollunga sir
Yennoda tv la on aaghudhu tv remote work aaghala ana remote nalla thaan iruku aparam auto search kodutha tv channel kattudhu ana number la store aagha mattudhu yenna problem bro
அரசு டிவியில் இந்த் fuse போய்விட்டது direct செய்து டிவி ஆன் செய்தேன் பிக்சர் டீயுப்பில் இருந்து புகை வந்த்தது உடனே ஆப் செய்து விட்டேன். பிக்சர் டீயுப் போய் இருக்குமா போர்டில் மட்டும் fault இருக்குமா
Sir... Tv ya on pana ooo nu noise matum varuthu... No picture yena fault nu solunga antha faultuku video thedi pakren kidaika matuthu... Yena problemnu solunga sir...
Sir nan TV electronic service kadaila work pandren tv repair panna kathukanum owner sariya solli thara matraru eppdi kathukanum nu konjam help pannuga please anna