புதிதாக டிவி ரிப்பேர் கற்று கொள்ள மற்றும் மல்டிமீட்டர் உபயோகிக்க , நேர்மின்முனை எதிர்மின்முனை கண்டுபிடிக்க மற்றும் பல அம்சங்கள் நிறைய விளக்கி உள்ளீர்கள் உங்கள் காணொளியைப் பார்த்தே நான் எனது வீட்டு தொலைக்காட்சியை சரி செய்துவிட்டேன் அவ்வளவு தெளிவான விளக்கம். மிகவும் நன்றி
sir nice video , i am interested to learn CRT TV service course in Chennai, if you are also taking course ,please let me know details , or please suggest training institute in Chennai
அண்ணா வணக்கம் sansui 29 inch மாடல் hard rock 294 i sx crt tv H out short ஆகிறது நான் காமன் டிரான்சிஸ்டர் 1803 use பண்ணி பார்த்தேன் 5 to 10 நிமிடம் டிவி நன்றாக run ஆகிறது அதற்கு பின் ஷார்ட் ஆகி பவர் led off ஆகி விடுகிறது உள்ளே ஒரு வித சத்தம் டிக் டிக் என்று வருகிறது இது எவ்வாறு சரி செய்ய வேண்டும் pls அண்ணா இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் 🙏 நான் இதுவரை 4 டிரசிஸ்டர் 1803 3 ம் 2009 ஒன்றும் பயன்படுத்தி பார்த்தேன் 4 ம் 10 நிமிடம் கழித்து ஷார்ட் ஆகிறது
Sir Vanakkam smps repair for beginners thelivaga sonnirgal nandri Innum thodantha crt tv repair beginners ka podaunggal Specially STR IC smps power supply fault finding repair paththi video podaunggal Sir desoldering pump use panninal pcb circuit path damage ahuma Please give me a reply Vanakkam sir
Sony wega 21" tv standby release aakamattenguthu anna enna complaint ? 70volt varukirathu hot 70 volt varukirathu vertical ic volt varavillai. Led glow aakirathu