Тёмный

CURRENT போனாலும் கவலை இல்லை || Omega Digital Ups || Solar Lithium Battery Inverter || 

Sakalakala Tv
Подписаться 607 тыс.
Просмотров 972 тыс.
50% 1

Factory visit address:
Stalwart Solar Energy Promoters Private limited,
2/36-1, Duraisamy Layout,
Pallapatti, Salem-636009
contact 99447 06699/ 77088 55311
Calling time 9.30am to 6.30pm
Google location map:maps.app.goo.gl/rbvLJNsk9UBr3...
Disclaimer:
இந்த நிகழ்ச்சி ஒரு விழிப்புணர்வு வானொலி மட்டுமே பொருளை வாங்குவதற்கு முன்பு நன்றாக உள்ளதா என்பதை பரிசோதித்து பிறகு வாங்கிக் கொள்ளவும் service சம்பந்தமான அனைத்தும் கம்பெனியே சாரும் சர்வீஸ் மற்றும் பணம் சம்பந்தமான எதற்கும் சகலகலா டிவி பொறுப்பு ஏற்க முடியாது.
Omega Digital Home UPS is India's first-ever smart inverter with built in lithium ferrous phosphate battery in it. It can also be used as solar inverter for home.
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
#lithiumbatteryinverter #lithiumsolar #sakalakalatv
#Omega ups
#solarinverterups
#inverter
#ups

Опубликовано:

 

20 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 года назад
மின்சாரம் ஒரு நிமிடம்கூட இல்லையென்றால் இந்த உலகம் இயங்காது.இந்த மின்சாரத்தை சூரிய ஒளியில் உற்பத்தி செய்து வீடுகளுக்கு பயன்படுத்தும் முறையை விளக்கியதற்கு உங்களுக்கு கோடி நன்றிகள்.தொடரட்டும் உங்கள் சிறப்புமிக்க பணி.
@stalwartsolar
@stalwartsolar 2 года назад
Thanking you sir
@venkatpoy
@venkatpoy 3 года назад
வெகு நாட்களாக எதிர்பார்த்த ஒரு அருமையான ப்ராடக்ட். மிக்க நன்றி சார்!
@selvaselva4310
@selvaselva4310 3 дня назад
Worst product don't go for it .. service also very worst
@venkatpoy
@venkatpoy 3 дня назад
@@selvaselva4310 What happened sir? Did you buy one? What's wrong?
@chandruasp
@chandruasp 3 года назад
இந்த காணொளியை காண தொலைத்தொடர்பு இன்றி தவித்துக் கொண்டிருந்தேன் காணொளியின் அறிக்கை மட்டும் கிடைத்தது அதற்குப் பின்னர் வயல்வெளியில் நல்ல தொலைத்தொடர்பு கிடைக்கும் இடத்தில் சென்று நிதானமாக அமர்ந்து பொறுமையாக இந்த காணொளியை முழுவதுமாக பார்த்தேன் மிகவும் அருமை. மிகச் சிறப்பான அம்சம் கொண்ட காணொளியாக அமைந்துள்ளது அருமையான தொகுப்பு வாழ்க வளமுடன்
@selvaselva4310
@selvaselva4310 3 дня назад
Worst product don't go for it .. service also very worst
@mathivanan5740
@mathivanan5740 2 года назад
நெஞ்சு காய காய தேடி தேடி சொல்லி தரும் நல்லதை வெள்ளை உள்ள சுந்தர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
@selvaselva4310
@selvaselva4310 3 дня назад
Worst product don't go for it .. service also very worst
@RajuRaju-wi9mu
@RajuRaju-wi9mu 3 года назад
உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள் மக்களுக்குப் பயன்படும் விதமாக நல்ல அரிய தகவல்களை கொண்டு சேர்ப்பதற்கு நன்றி
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 3 года назад
Yes.இதத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். Leadacid battery அதிகபட்சமாக 6வருடங்கள். Distilled water ஊத்தியே பணம் செலவு.Backup,charging time, Low efficiency என பல குறைபாடுகள் Market ல் உள்ள (பெரும்பாலும் China) Lithium po4 charge controler பொருந்தாத,உத்தரவாதமில்லாத BMS உடன் Battery வாங்கி பொருத்த தயக்கம். ஆனால் இது போன்ற Factory fitted Inverter with inbuilt Lithium po4 நம்பிக்கையை தருகிறது. கோவையில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன். LI1250model ல் 1000watts load proof செய்து காட்டி்னீர்கள். Super. இந்த model solar panel க்கு பொருந்துமா? எனில் எவ்வளவு watts & volt panel தேவை என்று சொல்லுங்கள்.
@selvaselva4310
@selvaselva4310 3 дня назад
Worst product don't go for it .. service also very worst
@gunarathnam2575
@gunarathnam2575 3 года назад
ஆமாம் ஸார்.எனக்கும் அதேதான் தோன்றியது. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள தகவல்கள். எனவே ஆடியோ கிளாரிட்டி முக்கியம். உங்கள் அனைத்து பதிவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி*
@gchat777
@gchat777 2 года назад
Arunai Sundar Speech is always Good & More Practical with realistic speech to public with real-time examples...
@prakashsam6968
@prakashsam6968 3 года назад
25k worth product sir, nice video thank you.
@gurusamyn9451
@gurusamyn9451 3 года назад
Super sir , live testing proof
@SelvarajSelvaraj-ol6mg
@SelvarajSelvaraj-ol6mg 2 года назад
சுந்தர் சார் வணக்கம் உங்கள் சேவைக்கு நன்றி நன்றி இன்னமும் குறைந்த விலைக்கு கிடைக்க இன்வைட்டர் கம்பனிகள் உடன் பேசுங்கள் உங்கள் சேவை மேலும் மேலும் வளரட்டும்.
@jaganathanjaganathan8888
@jaganathanjaganathan8888 3 года назад
எதிர்காலதிற்கு ஏற்றவகையில் வளமானகண்டுபிடிப்புக்கு நன்றிகள்
@sethumadhavanraghavendrara306
@sethumadhavanraghavendrara306 3 года назад
How much cost
@sethumadhavanraghavendrara306
@sethumadhavanraghavendrara306 3 года назад
Where your shop is located address and phone number
@tkrtech6373
@tkrtech6373 3 года назад
1kw solar inverter price sir
@manavaiselvamv2295
@manavaiselvamv2295 3 года назад
அண்ணா நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்...
@uksmedicals8269
@uksmedicals8269 3 года назад
Sir, andha battery manufacturer factory'a oru visit adingha please, because that will create more entrepreneur and confidence.
@happybeatz1143
@happybeatz1143 3 года назад
Sir super technology + future+ green energy environment +compact super technology congratulations 💐sir in Cuddalore any dearler of this product please inform sir thank you
@selvaselva4310
@selvaselva4310 3 дня назад
Worst product don't go for it .. service also very worst
@vino2087
@vino2087 3 года назад
Boss you making us to move forward together.. Thanks for the nice updated information
@ganeshrvgk
@ganeshrvgk 3 года назад
Camerawomen, why are keep on zooming in and out, it is very difficult to see what's going on in the inverter, please understand. While doing the editing please review how you have taken the video. Irritating background music, without no music, your video is good. The product is simply amazing !!!
@rajeshkv3732
@rajeshkv3732 3 года назад
I too agree
@rajasekaran3193
@rajasekaran3193 3 года назад
Sundar sir you are really great, ungalaku mattum thaan inthu pondra nalla kandupidipukalin arimugam mum,Nalla payanulla thagavallgalum ungalllaal mattumae thara mudiyum,u r really a good Person 👍
@shahulhameed1616
@shahulhameed1616 3 года назад
M மக்களுக்கு சரியான தகவல்களை கொடுக்கும் அருனை சுந்தர் சேவை தொடர இறைவனிடம்வேன்டுகிறேன்
@datacoders2048
@datacoders2048 2 года назад
Awesome bro i never seen ups and inventor with compact battery like this in my life
@maanjovinkathaigal5454
@maanjovinkathaigal5454 3 года назад
thank u so much very useful msg ..thank god given this wonderful hardwork teem .godbless.
@Karthi-tamila
@Karthi-tamila 3 года назад
உங்க வீடியோ பார்த்துதான் PURE EV வண்டி வாங்குனேன் சூப்பர் அண்ணா இதுவும் நல்ல பதிவு 💐💐💐🌹🌹🌹😍😍😍
@SIVAMASTROTCHANNEL
@SIVAMASTROTCHANNEL 3 года назад
PURE என்ன மாடல் என்ன விலை கொஞ்சம் விளக்கம் குடுங்க நானும் வாங்கலாம்னு இருக்கேன்
@asmtharaa3251
@asmtharaa3251 3 года назад
Yanna bike vanguninga?
@abdulmohideen4891
@abdulmohideen4891 3 года назад
7
@Karthi-tamila
@Karthi-tamila 3 года назад
@@SIVAMASTROTCHANNEL entrance + ,66k price,2 month old and 4 hour charge panuna 75 km in single use.two month current pill 40 rupees only try pannunga super ah irukku👍
@Karthi-tamila
@Karthi-tamila 3 года назад
@@asmtharaa3251 entrance + ,pure ev brand
@sijosolar3942
@sijosolar3942 3 года назад
இந்த காணொளியை காண தொலைத்தொடர்பு என்று தவித்துக் கொண்டிருந்தேன் காணொளியின் அறிக்கை மட்டும் கிடைத்தது அதற்குப் பின்னர் வயல்வெளியில் நல்ல தொலைத்தொடர்பு கிடைக்கும் இடத்தில் சென்று நிதானமாக அமர்ந்து பொறுமையாக இந்த காணொளியை முழுவதுமாக பார்த்தேன் மிகவும் அருமை. மிகச் சிறப்பான அம்சம் கொண்ட காணொளியாக அமைந்துள்ளது அருமையான தொகுப்பு வாழ்க வளமுடன்
@lakshminarayanang2641
@lakshminarayanang2641 3 года назад
Great video with real life demonstration. Thanks to the Arunai sir and team. Thanks for sharing this video
@selvaselva4310
@selvaselva4310 3 дня назад
Worst product don't go for it .. service also very worst
@chandruchandru6991
@chandruchandru6991 3 года назад
Wow. Super demo... thanks.
@sundhukumar
@sundhukumar 3 года назад
Never seen a invertor like this...👍 Kudos bro...unga channel oru encyclopedia...
@selvaselva4310
@selvaselva4310 3 дня назад
Worst product don't go for it .. service also very worst
@bharathv3
@bharathv3 3 года назад
Please make inverter under 12k - 14k with 7 hours back up will be more than enough for most of Indian city's Great Innovation keep up the good work.
@janprabu
@janprabu 3 года назад
25k is bit costly. 15 k they can get more buyers.
@Sarcasmunlimited1987
@Sarcasmunlimited1987 3 года назад
Bro Please subtitles. You videos are real worth watching 👍👍
@vilayadabdulla4757
@vilayadabdulla4757 3 года назад
Super brother thinking is advance for electrical lithium battery congratulations 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@swissbala
@swissbala 3 года назад
Very good UPS, it will be very useful as you expect 8hrs powercut daily in near future.
@sibichakaravarthi2673
@sibichakaravarthi2673 2 года назад
Nothing as such as on date
@user-ph1tz3qz6e
@user-ph1tz3qz6e 3 года назад
எனது நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல கம்பனி யுபியஸ் வாழ்த்துக்கள் நண்பா
@anishmm7104
@anishmm7104 2 года назад
You are a true Indian, thinking good for people. With quality made in india products will boost out economy. Both customer and manufacturer having mutual benefits. Super boss for your wonderful service.
@stalwartsolar
@stalwartsolar 2 года назад
Thank you so much sir
@omkarrock
@omkarrock 3 года назад
So Nice.. Great Demonstration..
@manavaiselvamv2295
@manavaiselvamv2295 3 года назад
அண்ணா தகவலுக்கு நன்றி ...
@opentalktamila3908
@opentalktamila3908 3 года назад
Always mass anna...கடமைக்கு செய்யாம நேர்மையா ,நேர்த்தியா செய் ரிங்க .சூப்பர்
@gmadasamygmades817
@gmadasamygmades817 3 года назад
Very nice sir
@laijugeorgh6348
@laijugeorgh6348 2 года назад
Thirumbi vandittange intha video..... Romba nandri 🙏
@marketmelodies8315
@marketmelodies8315 3 года назад
Thank you so much keep connecting
@prabhubalukuppusamy6173
@prabhubalukuppusamy6173 2 года назад
If omega manufacture add one more detail in display that is output backup time according to load. it will be more usefull to manage load, like some inverters are showing these details.
@mohanprabu369
@mohanprabu369 3 года назад
Salute to your commitment for self sustainable lifestyle
@KARTHIKKARTHIK-qn1pv
@KARTHIKKARTHIK-qn1pv 3 года назад
Amazing message sir thank u sir
@shafikkhan7564
@shafikkhan7564 3 года назад
Exclusive content. I got good knowledge in this video 👍👍👍
@rejicherian4374
@rejicherian4374 3 года назад
Good information anna
@immanuelsrudhrakshan9797
@immanuelsrudhrakshan9797 3 года назад
The Entrepreneur is so simple and temperant.
@krishna1nath
@krishna1nath 2 года назад
Excellent product. I liked the way it was presented. This is one brand which informed the price without fear. Most of the Indian companies shy away from informing to everyone
@stalwartsolar
@stalwartsolar 2 года назад
Thank you so much sir
@starhealthinsurancekumar1209
@starhealthinsurancekumar1209 3 года назад
Super. Very good manufacturing. Vazga valamudan. Star health Kumar.
@raghulrajan1
@raghulrajan1 3 года назад
Appreciate your efforts in sharing useful information amidst this pandemic. People can easily complaint about BGM, Video Capturing and Video Editing. They are not professionals only expert they have this man who is also speaking in this video. Avaru sound ivlo ganeer nu kekkuthey pa athu pothume he explains clearly. My request negative comments kuduthalum humble ah sollunga.. which will motivate people, help them to learn and improve... Appreciate your efforts sir. Ungal sevai thodara vazhthukkal..
@SakalakalaTv
@SakalakalaTv 3 года назад
உங்கள் பெராதரவிற்கு மிக்க நன்றி நண்பரே🙏🏻
@dhayadpi2798
@dhayadpi2798 3 года назад
To The manufacturer 1. 200W incandescent bulb from our market consumes maximum 160W(if voltage is 230 the current across it is 1.4A,power factor of incandescent bulb is near to 1 ,so pf can be ignored) Hence, 5 bulbs consumes only 800W. 2. 1/4Hp =187W not 480W. 3. U use lfp battery without bms,in case the inverter malfunctions then battery is under danger. Also no cell balancing occurs.
@mudaliarvss5919
@mudaliarvss5919 3 года назад
You are doing amazing videos. All the best.
@thanoojv5370
@thanoojv5370 3 года назад
Nice video great India🙏 varalatum Nadu
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 3 года назад
அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு
@asuresh1949
@asuresh1949 3 года назад
உங்கள் சக்கைபர்
@mixingvideos1330
@mixingvideos1330 3 года назад
உங்கள் subscriber bro
@sadick107
@sadick107 3 года назад
Excellent. News
@emmanuel5837
@emmanuel5837 3 года назад
@muralismuralis8158
@muralismuralis8158 3 года назад
மதேஸ் அண்ண இந்த சிஸ்டம் 25000.ரூபாய்க்கு ஒர்த்தா
@AshwinKrishn
@AshwinKrishn Год назад
I bought this based on this video. The backup is great, but it has its kinks. There is no battery level indicator, it shows charging current, but not how much battery charge is left, its upto you to do the math based on battery voltage. There is a four line LCD, but the top line is reserved to show the company name which is a very important piece of information according to the manufacturer for some reason. You wont forget that you are looking at Omega Digital UPS , even if you fail to see the giant printed sticker above the display or the company logo in the bottom. There is no AVR, if the input line voltage is low/high, the UPS wont switch to backup mode. The battery randomly chooses to go into charging mode even though no backup was being used. The charging light is a bright blue light, that is annoying in the night. There are automotive style fuses that juts out in the back panel, that can snag and break if you are using this actually as a portable power source. Overall, very little thought went into actually designing this product. PROS: good backup, charges up quite quick, can actually run a 1/2 hp motor offgrid to fill a 1000l tank.
@elangosaran7131
@elangosaran7131 Год назад
Where u bought this inverter bro?
@naveenchandrasekaran6782
@naveenchandrasekaran6782 11 месяцев назад
Agreed. Laser printer will not work with his. Color printer works perfectly. Charge remaining time is not shown that is the only disadvantage as per me
@aravindchef
@aravindchef 10 месяцев назад
Price
@saetstudiomsl8220
@saetstudiomsl8220 3 года назад
Bahut achha product banaya sir. Keep it up. Make in India.
@mariyapparamalingammariyap8268
@mariyapparamalingammariyap8268 3 года назад
பணி :சிறக்க வாழ்த்துக்கள்
@nowafarmer5398
@nowafarmer5398 3 года назад
A classic example of a presumed "good product" ... but no proper response from the Vendor.!! This is why most of the business fail to scale beyond a level. Why advertise , when you cannot even pick up the phone and provide a proper response. Companies like this should have a clear "go-to-market" strategy. I can understand the initial rush of calls ...but that's an opportunity to gain customers trust. How do you expect a customer to trust a company who does not even pick up calls .?
@Thiagu001
@Thiagu001 2 года назад
As usual, Outstanding Video by Sundar ji...Respects You are very respected in our circle brother. Thank you for your efforts. Take Care Really wish to meet you Soon with one project. Unga kadhavai kandippaaga thattuven.
@vinothkumar-bu7dz
@vinothkumar-bu7dz 3 года назад
அருமை sir...
@velkumar3099
@velkumar3099 3 года назад
அருமையான பதிவு. பின்னணி இசை தேவையில்லை.
@abdulsalam1968
@abdulsalam1968 3 года назад
மியூசிக் சவுண்டை கம்மி பன்னுங்க Bro.
@csatheshkumar
@csatheshkumar 3 года назад
Super bro neega fast bro 👍 keep do it bro
@sengodankr2469
@sengodankr2469 3 года назад
Good product Mr. ரமேஷ்
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 3 года назад
All the best sir 🙏
@don.sameer4134
@don.sameer4134 3 года назад
Yaarum .entha mathre video.podala..🔥🔥🔥🔥🔥🔥
@palaniappansomasundaram4477
@palaniappansomasundaram4477 3 года назад
அவர பேச விடாம ஆர்வ கோளாறுல கூடவே பேசி தல வலி வந்துருச்சு. போன வேலை என்னவோ அத செய்யுங்கள்
@thiagarajang7074
@thiagarajang7074 3 года назад
Sir super you are friend of nature , as you are saving carbon
@jainabhesam9993
@jainabhesam9993 2 года назад
Thanks for your time
@rgopalakavitha
@rgopalakavitha 3 года назад
Bro vankitan 24500 price varuthu Vara level
@rammc007
@rammc007 3 года назад
சகோ இந்த inverter எதுக்கு use ஆகுது எனக்கு இன்னும் புரியல என்னுடைய டவுட் என்னான இதுல நாம டிவி, ஃபேன், tube light எல்லாம் use பண்ணிகளாம இது எவ்வளவு நேரம் வேலை செய்து எத்தனை லைட், fan connecting செய்யலாம் என்ற விவரங்களை சொல்லவும் நன்றி
@thebatteryhouse411
@thebatteryhouse411 3 года назад
@@rammc007 For TRICHY,SIVAGANGA, PERAMBALUR, NAMAKKAL, PUDUKKOTTAI, MADURAI please contact me on Mail id: thebatteryhousetrichy@gmail.com Phone:79046 12138
@kanipicha7530
@kanipicha7530 3 года назад
It is very useful for DMK period,Thank you
@mmohandoss
@mmohandoss 3 года назад
Wow.. looks like a fantastic product. Super 👏
@prabathkumarr
@prabathkumarr 3 года назад
Very good information for people who wish to go for solar
@abdhulkadar115
@abdhulkadar115 3 года назад
கிச்சா start ... கிச்சா off...😂😂
@vkvk1328
@vkvk1328 2 года назад
GREAT Product
@joshuah9040
@joshuah9040 3 года назад
Congratulations sir
@randyranjith6828
@randyranjith6828 3 года назад
Hats off 🎉🔥
@pulsarpraba535
@pulsarpraba535 3 года назад
Namma salem la ippadi oru shop irukka super bro
@vraj2106
@vraj2106 3 года назад
I live in Bangalore any contact details for purchase
@kannanswaminathan403
@kannanswaminathan403 3 года назад
Solar inverter (+) battery ஆகியவற்றின் விலை குறித்து தெரிவிக்கவும்.
@elumalaika9887
@elumalaika9887 2 года назад
விவசாயம் செய்வதர்கு BL DC ( or )solar மோட்டார் இருந்தா சொல்லுங்க சார்
@karthigokila8210
@karthigokila8210 2 года назад
Sir price?
@karthigokila8210
@karthigokila8210 2 года назад
Battery Rate sir
@lakshmisoundservice2606
@lakshmisoundservice2606 2 года назад
Ok
@alagupandi544
@alagupandi544 3 года назад
நன்றி அருமை
@shanmugam-fs1zi
@shanmugam-fs1zi 3 года назад
Super Sir thank you👌👌👌👌👌👍👍👍👍👍👍
@aravindhansp5378
@aravindhansp5378 3 года назад
Evaroda business may 2 la erunthu sema ya oda poguthu yallarum oru order ra pani vainga
@r.vinothkumar4439
@r.vinothkumar4439 3 года назад
Call pic pana matiranga
@joker-he3ww
@joker-he3ww 3 года назад
Sir neenga sona mathiriya nadakuthu
@sudhirpadmaja
@sudhirpadmaja 2 года назад
please remove the background music. or reduce its volume. there is no clarity due to the background music... 😐
@webprabu
@webprabu Год назад
I bought this inverter after seeing this video last year, and realized I wasted the whole money, taught me a lesson of not trusting fake promotions in RU-vid.
@user-mn3rm1lf5d
@user-mn3rm1lf5d 3 года назад
Arumaiyana pathivu
@varman001
@varman001 2 года назад
These inverters hooked up to a few solar panels is the best solution for majority of the Indian demography. Because most places have no grid access or very unstable grid power supply. This will make perfect and affordable for most people. Great business idea to serve people in a great way. Keep this up guys.
@ronits6361
@ronits6361 Год назад
where will u throw it after it stops working
@kameshgupta4194
@kameshgupta4194 3 года назад
Sir please add sub titles it will usefully for other state viewers
@T01821
@T01821 Год назад
Super brother very useful video thanks 👍
@chandru6475
@chandru6475 3 года назад
Congratulation Anne
@sathish.c2313
@sathish.c2313 3 года назад
ஐயா நமது தமிழ் இளைஞரின் கண்டுபிடிப்பான ரதம் எலெக்ட்ரிக் E- Vehicle தற்போதைய நிலை என்ன...அது எந்த நிலையில் உள்ளது என தங்களுக்கு ஏதும் தெரியுமா ஐயா...??ஏன் எனில் தங்களை போன்றவர்களால் தான் அவர்களை மீண்டும் அடையாளப்படுத்தப்படும்...
@skyrockettv106
@skyrockettv106 3 года назад
👌👌👌👌👌
@r.krishnappannagammai2922
@r.krishnappannagammai2922 Год назад
Rathhameleyeraneh
@Tamilentertainment1005
@Tamilentertainment1005 3 года назад
Super bro. Middle class people use பன்ற மாதிரி inverter எவ்வளவு ? ஒரு fan and light
@shanu.sarfu.umaira
@shanu.sarfu.umaira 3 года назад
2 Fan + 2 Light - price 12,000-/-
@jasminjafer9583
@jasminjafer9583 3 года назад
எத்தனை மணிநேரம் வேலை செய்யும்.
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 3 года назад
இந்த inverter a பாடா படுத்தி....😄 நல்ல பதிவு..
@pradeepb1277
@pradeepb1277 3 года назад
Li ion is need of Hour... Most importantly it's compact and mobile... Very useful during travel as well
@mohanraj231
@mohanraj231 3 года назад
Can we use this battery for hybrid inverter (solar +power)
@jayabalaji3751
@jayabalaji3751 3 года назад
Vera level ups anna🥰😇😇😇
@srigarudaa2454
@srigarudaa2454 3 года назад
Battery shop............ I Powers at Avinashi..... April 23 2021 completely smashed by one lithium ion battery..... Just kept for charging... Within 10 mnts it bursted .... Totally shop and stock batteries , everything smashed please be careful while keeping batteries at shop for charging
@jayabalaji3751
@jayabalaji3751 3 года назад
@@srigarudaa2454 thanks for your valuable information sir😓
@rameshnatarajan5266
@rameshnatarajan5266 3 года назад
@@srigarudaa2454 This is what about fellow Tamilan. What it blast in Avondale is lithium ion corporation ev vehicle battery charged with plus and minus wrongly. Within 10min it explodes. What we are using is Lifepo4. Use your common sense and search about safety test of lifepo4 in RU-vid. As this product designer I am assuring this battery will not blast. Go and buy so called branded 8bit Microcontoller based 20years old quasi sine wave inverters. You are not known the technology of DSP processor. Still want to discuss about technology call me 8667891576
@girishs278
@girishs278 Год назад
I really admire your videos, I am planning to construct a house. Appreciate if you could advise me on solar inverter or normal inverter or solar for home Suggestions for new house electrical equipment’s Many thanks to you!!
@j.d.jayakumar7105
@j.d.jayakumar7105 3 года назад
Very useful for All🙏🙏💐💐
@palaniyappan3542
@palaniyappan3542 3 года назад
வணக்கம் அண்ணா!😊 Solar inverter (+) battery ஆகியவற்றின் விலை குறித்து தெரிவிக்கவும்.
@shanu.sarfu.umaira
@shanu.sarfu.umaira 3 года назад
inverter and Battery Wholse market rate available. Free delar ship 0% investment we will give you delar price, Branded Company inverter & Battery. Solar panel & solar inverter also available. RO water purifier branded Minimum order. Customer price one piece. Delar price 3 Nos. Wholesale company price 6 Nos. Contact= 84386 18820 Whatsapp no- 84386 18820. Onsite Company Warranty. Crystal power system & aqua. Brand-Livguard,Loom solar,su-kam,Amron, Luminous, Microtek,Tvs-Lukas, August.
@hoppes979
@hoppes979 3 года назад
ஒரு வேளை தப்பி தவறி தீய முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால் இந்த ups batteries எல்லாம் உபயோகமா இருக்கும்...என்னா 18 மணி நேரம் கரெண்ட் கட் ஆகும்...
@BalaKrishnan-tn3nx
@BalaKrishnan-tn3nx 11 месяцев назад
D MK Win
@jmjselvin3276
@jmjselvin3276 6 месяцев назад
தாயோளி hoppes979
@nitin7218
@nitin7218 5 месяцев назад
Lol.. adhaan ippo Inverter vanga try panren😂.
@kumark8775
@kumark8775 3 года назад
Great information thanks
@rk.babujitambaram3275
@rk.babujitambaram3275 3 года назад
சூப்பர் நன்றி 🎉
@amanikandaperumalmanikanda3952
@amanikandaperumalmanikanda3952 2 года назад
நீங்க போடுகின்ற எந்த வீடியோல வர விலையும் கேக்குற ஆர்டர் எதுவும் கிடைக்கிறது இல்ல நல்ல பேசி வீடியோ பாக்க வைக்கிறரீங்க ஆன தொடர்பு கொண்டால் எந்த உபயோகமும் இல்ல
@traveldeepjungle
@traveldeepjungle 3 года назад
Big fan from Kerala
@thulasiraman847
@thulasiraman847 3 года назад
Pollitly answer man hats off
@vu2rjw
@vu2rjw 3 года назад
அருமையான products .
Далее
It works! #beatbox #tiktok
00:15
Просмотров 6 млн
LiFePo4 POWERED SOLAR INVERTERS DETAILS || RENEW TAMIL
18:12
It works! #beatbox #tiktok
00:15
Просмотров 6 млн