Тёмный

Cylinder | சிலிண்டருக்கு மாற்றாக உருவாகும் நவீன விறகு அடுப்புகள் | Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 4,6 млн
50% 1

#gascylinder | #burner | #sunnews
Cylinder | சிலிண்டருக்கு மாற்றாக உருவாகும் நவீன விறகு அடுப்புகள் | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNews...
Sun Seithigal Evening: bit.ly/SunNews...
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@lecyjoyce3184
@lecyjoyce3184 2 года назад
தமிழன் டா . வாழ்த்துக்கள் சகோதரர்.மகிழச்சியுடன் வாழ்த்தும் சகோதரி
@sanjanasanjana7226
@sanjanasanjana7226 2 года назад
விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வார வேண்டும்🙏👍👍👍👍👍👍
@sekarmt8924
@sekarmt8924 Год назад
🤩👌
@hajabai2198
@hajabai2198 2 года назад
நல்லவிஷயம் வாழ்த்துக்கள் நண்பா தொடர்ந்து உற்பத்தியை அதிகபடுத்துங்கள் மக்களின் வரவேற்பை பெறும்
@narasimmababu9211
@narasimmababu9211 2 года назад
Super Anna
@karunanethikarunanethi6895
@karunanethikarunanethi6895 2 года назад
சார்வனக்கம்எனக்குஒங்கல்செல்நம்பர்வேனும்சார்
@sa.niyasbasha7314
@sa.niyasbasha7314 5 месяцев назад
👏👏🙌😅
@user-bz4ms7xq5l
@user-bz4ms7xq5l 2 года назад
8 ஆண்டுகளில் மோடி அவர்கள் என்ன செய்தார் செய்தார் என்று கேட்பவர்களுக்கெல்லாம் நான் ஒரு பதில் கூற விரும்புகிறேன் இந்த ஒரு பெரிய மாற்றம் தான் மிகப்பெரிய மாற்றம் இந்த கேஸ் எரிவாயுவில் இருந்து அடுப்புக்கு மாற்றி இருக்கிறாரே இதை விட வரலாற்றுத் தலைவன் ஒருவன் இருக்க முடியுமா இவ்வுலகிலேயே இந்த இந்திய திருநாட்டில்
@gokulkrishna8004
@gokulkrishna8004 2 года назад
🤣🤣👌
@Ram65651
@Ram65651 3 месяца назад
Aana intha aadupu healthy illada blue flame thanda healthy dish
@parthasarathy663
@parthasarathy663 2 года назад
உங்கள் கண்டு பிடிப்பு பல சாமன்யரின் வாழ்க்கை யில்‌ நிம்மதி மை ஏற்படுத்தும் வாழ்த்துக்கள்
@9488vijay
@9488vijay 2 года назад
Mind voice of MO: போடுங்கடா விறகுக்கு GST 😂
@swethan5807
@swethan5807 2 года назад
Mind voice of common people: சுத்தி வளைங்கடா PM president வீட்ட😂
@mahima7339
@mahima7339 2 года назад
Pottalum piduvainga
@srinivasan-jl7ot
@srinivasan-jl7ot 2 года назад
Pottalum poduvanunga ithu nadaimuraiku vantha manaketta 🤣govt
@rajeshthaya
@rajeshthaya 2 года назад
😀😀😂😂
@bharathikitchentips8981
@bharathikitchentips8981 2 года назад
எனக்கு விறகு அடுப்பு ரொம்ப பிடிக்கும். ஆயிரம்தான் இருந்தாலும் old is gold தான். 👍👍👍👍👍👍👍👍👍👍
@jaswin202
@jaswin202 2 года назад
Taste semmaiya irukum
@jayaraj9788
@jayaraj9788 2 года назад
வேலியில காஞ்சு போன கிலுவங்கட்ட நல்லா எரியும் காஞ்ச கல்லிய அடுப்புல வெச்சா‌ உள்ள இருந்து உன் காலுக்கடியில பூறான்‌ ஒரு வித எறும்பும் ஓடி வரும்.கொட்டமரத்த அடுப்புல அடுப்புல வெச்சா டமால் டமால் னு வெடிக்கும்‌ .உண்மையா இல்லயா?
@thenmozhimohan2919
@thenmozhimohan2919 2 года назад
Me also
@dprabhusan6516
@dprabhusan6516 2 года назад
Thanks to modi ji
@sunshinediabeticorthopedic4844
@sunshinediabeticorthopedic4844 2 года назад
ஓ ஓ கதை அப்படி போகுதா போட்ரா 30 %% விறகிற்கு . GST ...
@suriyaprakash2793
@suriyaprakash2793 Год назад
நம்ம ஊரு விஞ்ஞானிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
@kulanthaisamy5898
@kulanthaisamy5898 2 года назад
அடுப்பை மத்திய நிதி அமைச்சரிடம் காண்பிக்க வேண்டாம் அதற்கும் ஜிஎஸ்டி வரி போட்டுதள்ளுவாள் அந்த பெண்மந்திரி கவனமாக விற்பனை செய்யுங்கள். உங்கள் தொழில் வளர வாழ்த்துக்கள்
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 года назад
Unmay
@pramodjohn9032
@pramodjohn9032 2 года назад
Idhai makkal ellarum purinchikunum. Correcta sonninga
@JoArtsCrafts
@JoArtsCrafts 2 года назад
உண்மை
@kavya27922
@kavya27922 2 года назад
😃😃
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 2 года назад
உண்மையில் உண்மை 🤣🤣🤣
@dineshkuwait1017
@dineshkuwait1017 2 года назад
விலாசம் , அலைபேசி , விளக்கம் தரவும் 🙏🏻
@sulthanalavudeensulthanala8428
@sulthanalavudeensulthanala8428 2 года назад
டிஜிட்டல் இந்தியா ஹே!!! கண்டுபிடித்தது ஆன்டிஇந்தியன் ஹே!!!சிலிண்டர்க்கு கோவிந்தா ஹே!!!
@srigokulamcreation5464
@srigokulamcreation5464 2 года назад
Super pro
@karthickraju6683
@karthickraju6683 2 года назад
😂😂😂
@rasIQ7
@rasIQ7 2 года назад
😂😂😂
@Nonecares452
@Nonecares452 2 года назад
Digital India , nu soldrom , aana gramathula irukaravangalukku Gpay panna theriyuma , Paytm theriyuma ? Naa soldradhu gramthula irukkara yellarukkum ? Keta adhu theriyadhu sir , idhu theriyadhu sir'nu solla vendiyadhu, apparam yeppadi lanjam ozhiyum ? Black money ozhiyum ?
@aasaithambi4275
@aasaithambi4275 2 года назад
Thuluka punda eh😂
@santhamsamayal
@santhamsamayal Год назад
வாழ்த்துக்கள் அண்ணா இதை செய்தவருக்கு நன்றி கடந்த வணக்கம் இதை பாராட்டி அவருக்கு நன்றி கூறுவோம் 👌👌👌🙏🙏
@highwaykings.m.k.9701
@highwaykings.m.k.9701 2 года назад
பழங்காலத்து சாப்பாடும் செய்யும் முறையும் அறுசுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது இப்போ கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் ஆனா எப்பவும் old is gold 🔥🔥🔥
@layla7572
@layla7572 2 года назад
Neenga la enga irundhu vareenga...😅😅😅
@sruthimeena3782
@sruthimeena3782 Год назад
@@layla7572 really, taste is in the product not stove type.
@tntrdx5960
@tntrdx5960 Год назад
what if corporate says : we need lot of WOODS so we need to cut lot of tree look our population we need lot of woods so wee need to cut lot of trees it leads to...? already government banned cutting tree in forest only few tree in city side and village side. can anyone answer.?...its just my doubt
@sonyhephzibah5657
@sonyhephzibah5657 2 года назад
மீண்டும் பழமைக்கு திரும்புகிறது புதுமை 😍
@abdulmalik-fj6cm
@abdulmalik-fj6cm 2 года назад
உண்மைதாங்க.. அடுப்பு பிரகாசமா எரியுதோ இல்லையோ ஜனங்க வயிறு ரொம்ப பிரகாசமா எரியுது 🌋🌋🌋
@realheroesinindia1050
@realheroesinindia1050 2 года назад
😆😆🤝
@ibrahimvazarnila2949
@ibrahimvazarnila2949 Год назад
இது நம்ப ஊரு அவர் எங்கள் உறவினர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
@georgekershon6651
@georgekershon6651 2 года назад
ரஹ்மத்துல்லா அண்ணே உங்கள் கண்டுபிடிப்பு இயற்கைக்கு உகந்தது வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏👍👍
@allroundtimepass2069
@allroundtimepass2069 2 года назад
Appo virakukku yenga povanga 🤔maraththa vettuvanga kaadu innum veegamaa alium
@layla7572
@layla7572 2 года назад
😂😂😂 Smoke is an pollution.. Ennadhu இயற்கைக்கு நல்லதா?? கொஞ்ச நஞ்ச பேச்ச பேசறீங்க 😂😂😂....முடியல 😅
@loganathaner7311
@loganathaner7311 2 года назад
புகை எப்படி
@modernfashions3285
@modernfashions3285 2 года назад
Care fulla irunga anna naladhu pandra yarayum namba Nadim Suma vidadhu naladhu seiyavum vidadhu
@arunkumar.s5828
@arunkumar.s5828 Год назад
@@layla7572 antha smoke onnum pollution illaiye
@suganyasaravanan1810
@suganyasaravanan1810 Год назад
இதைப் போன்று நாம் மறந்த புகையில்லா மாட்டு வண்டி , சைக்கிள், கலப்படமில்லா உணவுகள் பழைய கஞ்சி, ஆட்டு உரல் அம்மி இவை அனைத்தையும் அனைவரும் கொண்டு வரவேண்டும்....
@thiagarajanshanmugam7353
@thiagarajanshanmugam7353 Год назад
Pugaiyilla maattuvandhiya ayya solladhinga Paavam avaigal padum paadu irukiradhe kodumai paaavam vendam
@umas3111
@umas3111 8 месяцев назад
​@@thiagarajanshanmugam7353sariyaga soninga..pavam madu
@rashikali6403
@rashikali6403 2 года назад
வாழ்த்துக்கள் ரஹ்மத்துல்லா. மக்களுக்கு மிகப் பெறிய தீர்வினை கொடுத்துள்ளீர்கள்.❤️🎉
@vijayakumarr8403
@vijayakumarr8403 2 года назад
👌👍👍👍👍👍👍👍
@FairozeBanu
@FairozeBanu Год назад
உடல் நலத்திற்கு சிறந்தது ஆல் தி பெஸ்ட்
@ilangovangovindarajan3377
@ilangovangovindarajan3377 Год назад
மிகவும் சிறப்பான தகவல் பதிவை அளித்த "சன் நியூஸ்"க்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். தோழர் ரஹமத்துல்லா அவர்களின் இப்புதிய கண்டுபிடிப்பை உடனே சீக்கிரம் 'பேடன்ட் ரிஜிஸ்டர்', செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் .
@paulthangam.2564
@paulthangam.2564 2 года назад
முதலைகளை விட அரசு பயங்கரமானது. ஒவ்வொரு சிலிண்டரிலும் அதிக லாபம் வைத்து விற்று வருகிறது. பெட்ரோலியப் பொருட்களுக்கு மாற்றுப் பொருள் வந்தாலும் கண்டு பிடித்தவர்களை விட்டு வைப்பார்களா என்பது சந்தேகமே.
@rengasamyk7791
@rengasamyk7791 2 года назад
இந்த விறகு அடுப்பு பயன்பாட்டில் குறைந்த செலவும் நிறைந்த பாதுகாப்பும் இருக்கிறது சிலிண்டரை விட .
@g.sivakumarthanjavur4283
@g.sivakumarthanjavur4283 2 года назад
"அடுப்பு( கடுப்பு) புரட்சி" தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் குடும்பங்களும் இந்த அடுப்புகளை வாங்கி சுமார் ஆறுமாதம் கேஸ் வாங்காமல் இந்த அடுப்பை மட்டுமே பயன்படுத்தினால் ஆட்டோமேட்டிக்காக கேஸ் சிலிண்டர் விலை 250 க்கு வந்து சேரும் இது தமிழகத்திற்கு கிடைத்த அறிய வாய்ப்பு இதை தமிழக மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும்
@meenal8503
@meenal8503 2 года назад
🙌😁
@srisairam738
@srisairam738 2 года назад
விரைவில் இயற்கைக்கு மாறுவோம்.... நாட்டை பாதுகாப்போம்
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 2 года назад
விறகுக்கு GST போட்டு ஆயிரம் ரூபாயாக மாற்றிவிடுவார்கள்
@tamilmusicworldd
@tamilmusicworldd Год назад
மிக்க மகிழ்ச்சி மீண்டும் பழைய காலத்திற்கு சென்று ஆரோக்கியமாய் வாழ்வோம்.....
@VazhkaiPayanam
@VazhkaiPayanam 2 года назад
இதல்லாம் நியூஸ்ல சொல்லாதீங்க... அப்புறம் இதுக்கும் gst போடுவாங்க. then விறகுக்கும் tax கட்டணும்..
@manimegalaitamilselvi9637
@manimegalaitamilselvi9637 2 года назад
வாழ விட மாட்டாங்க.... முன்னேற விட மாட்டாங்க இந்த உலகத்தில்...
@RajKumar-jf6wv
@RajKumar-jf6wv 2 года назад
😂😂😂
@BalaBala-qm1wz
@BalaBala-qm1wz 2 года назад
Ur right bro
@rashikali6403
@rashikali6403 2 года назад
அண்ணன் அதன் மூலப் பொருட்கள் அனைத்திற்கும் GST கட்டிதான் பொருள் வாங்க முடியும். பாய் பில் இஸ்லாமல் விற்றால் 56" கேடி பயல் வருமானவரித்துறையையும், அமலாக்கத் துறையையும் ஏவி விட்டு அவருடைய தொழிலை முடக்கி விடுவான்.😭😭😭
@bharuthee6643
@bharuthee6643 2 года назад
crt
@nirmalak3482
@nirmalak3482 Год назад
Super 🙏🙏cylinder விலைக்கு இந்த கண்டுபிடிப்பு அருமை 👍👍
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 2 года назад
ஐய்யயோ.... இதுக்கும் GST போட்டுடுவாங்களே.... Then மரக்கட்டைக்கு GST... 😮😮😮😮😮😮😮😮😮😮😮
@foodiescrunch
@foodiescrunch 2 года назад
🤣🤣🤣🤣🤣sariya sonninga
@govindraju5021
@govindraju5021 2 года назад
Already chaarkoal rate erittirukku nanba.aanal saambal pest innu foreignla kollayadikkiran.
@Padma_Reka_Subramanian
@Padma_Reka_Subramanian Год назад
நல்ல கண்டபிடிப்பு.. பாராட்டுகள்.. ஆனால் சமையல் எரிவாயு விலை அதிகமாக்கி விடுவார்கள் சில நல்ல இதயங்கள்
@rameshcoprarameshcopra8848
@rameshcoprarameshcopra8848 2 года назад
நண்பா உங்கள் கண்டுபிடிப்பை பிரபலமடைய விடமாட்டுனுக.காரணம் பெரிய முதலாளிகளுக்கு பாதிப்பு.
@sharonrose9603
@sharonrose9603 2 года назад
Yes
@lavanyachandran2632
@lavanyachandran2632 2 года назад
இது Already famous foreign countries la...RU-vid la check பணுங்க...naama ipo dhan paakurom
@Nonecares452
@Nonecares452 2 года назад
Inga vandhu pala maadhangalukku mela aagudhu , ippa dhan sun news kaaran kannukku padudhu, poi youtube'la business vlog pandravangala paarunga.
@shivamurugan8377
@shivamurugan8377 2 года назад
Gst poduvanunga 😁
@kamalajayaprakash7930
@kamalajayaprakash7930 Год назад
உண்மை
@trustuniverse76
@trustuniverse76 Год назад
நல்ல விஷயம். Apartments உள் வைத்து உபயோக படுத்தும் வகையில் அடுப்பு வந்தால் நன்றாக இருக்கும்.
@GuruEntertainment5
@GuruEntertainment5 2 года назад
சூப்பர் 👌💯, நாட்டுக்கு நல்லது👏 ஆனா டிவில வந்தா கூடவே பிரச்சனை வரும் 🤔🤔🤔😳
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 года назад
Athu ennavo unmay
@justfunny-jt6pt
@justfunny-jt6pt 2 года назад
Correct dha ppa
@karupukarupu7617
@karupukarupu7617 2 года назад
மோடியின் கனவு இந்தியா பொதுமக்கள் நாசமாக வாழட்டும், வாழ்க மோடி
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 2 года назад
Back to tradition பழமை பழமை தான். என்றும் நமக்கானது பழமை தான்
@nraymond67
@nraymond67 2 года назад
Super fantastic. Cheap, convenient and tasty food. What else you need.
@raziawahab3048
@raziawahab3048 2 года назад
அரசு இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தால் மக்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள்
@v3lover195
@v3lover195 2 года назад
🤣🤣Ithuku Ethuvum problem kudukama irundha pothum govt🤣
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 2 года назад
ரஹமதுல்லா பூணூல் போட மாட்டார்.....
@aritmahe6357
@aritmahe6357 Год назад
corporaters vida mattannuga
@murugeshv1232
@murugeshv1232 Год назад
எங்கள் ஊரிலும் இந்த அடுப்பு கிடைச்சா எங்களுக்கும் உதவியா இருக்கும்
@sathibabugonela8944
@sathibabugonela8944 Год назад
మా ఊరిలో దొరికితే కొనుక్కోవడానికి సాయం చేసిన వారవుతారు.
@balajimalini1582
@balajimalini1582 2 года назад
பிரதமர் இந்த செய்தியை பார்ப்பதர்க்குள் தமிழ்நாட்டில் அனைவரும் இந்த அடுப்பை வாங்கனும்,
@marichannel9370
@marichannel9370 2 года назад
En nanba
@ilhamtuitionacademy1290
@ilhamtuitionacademy1290 2 года назад
Illana ithukum tax potruvan
@45-shafeerahamed81
@45-shafeerahamed81 2 года назад
😂 🔥
@jemsiyasams.bjemshonsams.b1770
@jemsiyasams.bjemshonsams.b1770 2 года назад
😀😀😀
@raavanaraavanapitchai2321
@raavanaraavanapitchai2321 2 года назад
@@marichannel9370 இல்லையெனில் அதுக்கும் மோடி ஜி ஜிஎஸ்டி போட்டு கேஸ் சிலிண்டர் விலைக்கு நிகராக செய்வான் அந்த தத்திரம் பிடித்த மூதேவி சனி.இந்த அடுப்பு முறை கண்டு பிடித்த அந்த துலுக்க பாய் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுவார்கள். அவரின் குடியுரிமை சீஏஏ என்ஆர்சி முறைப்படி ரத்து செய்ய படும் பிறகு ஆண்டி இந்தியன் பாகிஸ்தான் போக சொல்வார்கள் சங்கிகள். சங்கிகள் தான் உண்மையான போலி தேச பக்தியும் கடவுள் பக்தியும் உள்ளவர்கள் அவர்கள் தான் உண்மையான தேச விரோத மனப்பான்மையுடன் செயல்படுவார்கள்.
@thiruppathiraja8143
@thiruppathiraja8143 2 года назад
Namakku oru aduppu ready pannuga annachi.. 🤗
@priyapriyyaa6380
@priyapriyyaa6380 2 года назад
விரகு அடுப்பில் சமைத்து சாப்பிடுவதே தனி ருசி எனக்கு ரொம்ப பிடிக்கும் விரகு அடுப்பு சமைக்கிறது 😍😍😍
@iyyappan.miyyappan9428
@iyyappan.miyyappan9428 2 года назад
@vivekvenugopal7519
@vivekvenugopal7519 2 года назад
What an innovative idea... please get pattern rights for this stove soon
@nirmalasangi2375
@nirmalasangi2375 2 года назад
Price
@aaronjoseph5858
@aaronjoseph5858 2 года назад
வரும் நாட்களில் விறகும் கிடைக்காது!! இந்த அடுப்பு தமிழகம் முழுவதும் தயாரிக்க வேண்டும்
@rengasamyk7791
@rengasamyk7791 2 года назад
மரங்களை வளர்ப்போம் , விறகு எப்போதும் தாராளமாக கிடைக்கும்.
@rosevijay6942
@rosevijay6942 2 года назад
கிராம பகுதியில் ஊர் முழுவதும் முட்செடி எதுக்கு இருக்கு
@sakthisk8790
@sakthisk8790 2 года назад
Namba perambalur super 💥 super anna அருமையான கண்டு பிடிப்பு ... சில ஜந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும் 😂 மென்மேலும் கண்டு பிடிப்புகளை வளர்ந்து வர வேண்டும் ஏழைகளுக்காக ...👍👊
@gkmwinJalaluddinjalal
@gkmwinJalaluddinjalal 2 года назад
பெயர்;ரஹ்மத்துல்லாஹ்( பொருள் அல்லாஹ்வின் அருள் பெற்றவர்)நிச்சயம் இறைவன் அருள் இவர் மூலம் தமிழகம் பெரும் இன்ஷா அல்லாஹ்
@tkraja1154
@tkraja1154 2 года назад
Old is gold inno konjam konjam palmaiyana Kalam makkal poigidu Irukaga valthugal Anna keep blessing to All people
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 2 года назад
மக்களின் தேவையை சரியான விதத்தில் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட அருமையான முடிவு
@rengasamyk7791
@rengasamyk7791 2 года назад
அருமையான உருவாக்கம் அல்லது படைப்பு என்று சொல்லவும் .
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 2 года назад
@@rengasamyk7791 💐💐💐💐 great explained
@rengasamyk7791
@rengasamyk7791 2 года назад
@@adaikaladass.p3190 Thank you, sir.
@tntrdx5960
@tntrdx5960 Год назад
its already normal in foreign countries..also for woods we need to cut tree look our population we need lot of woods so wee need to cut lot of trees it leads to...? already government banned cutting tree in forest only few tree in city side
@mohamedghouse-2132
@mohamedghouse-2132 Год назад
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ,அருமை
@stalindeivendran947
@stalindeivendran947 2 года назад
வாழ்த்துக்கள் ஒரு மிகச் சிறந்த கண்டுபிடிப்பு
@shunmugasundaram1455
@shunmugasundaram1455 2 года назад
சரியான மாற்றம். எதிர்காலத்தில் காஸ் சிலிண்டர் அதிக விலை மற்றும் தட்டுபாடு ஏற்படலாம்.‌ வசதி உள்ளவர்கள் மின்சாரத்திற்கு தான் மாற வேண்டும். ஆகவே விறகு அடுப்பு சிறந்தது மற்றும் சமையல் சுவையாக இருக்கும்.
@a.akshaya4569
@a.akshaya4569 Год назад
1
@m.s.shanmugavelistd2867
@m.s.shanmugavelistd2867 2 года назад
வாழ்த்துகள்👏
@yuvasrinagarajan99
@yuvasrinagarajan99 2 года назад
மிகவும் சிறப்பான தொழில்நுட்பம் வாழ்த்துக்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@mohanakrishnan.n8326
@mohanakrishnan.n8326 2 года назад
Necessity is the mother of invention
@rengasamyk7791
@rengasamyk7791 2 года назад
Let's say the cause of invention.
@vishalakshianbumani4302
@vishalakshianbumani4302 2 года назад
இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் சகோதரரே
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 2 года назад
கூடிய சீக்கிரம் விறகு gst🤣😄
@rajkumarbharathi2809
@rajkumarbharathi2809 2 года назад
அருமை ஐயா👏👏👏👏🔥🔥🔥🔥🔥
@gopal4246
@gopal4246 Год назад
This is what real innovation is. Made locally and affordable.
@gopinath7983
@gopinath7983 2 года назад
விறகு அடுப்பெல்லாம் சரி!!!!! ஆனால் அந்த விறகு வெட்டுவதற்கு மரம் வேண்டுமே!!!! நாம் தான் அந்த மரத்தை யெல்லாம் வெட்டி அந்த இடத்தில் பிளாட் போட்டு வீடு கட்டிட்டோமே!!!!!
@vijayalakshmikaliyaperumal2718
@vijayalakshmikaliyaperumal2718 2 года назад
😅😅
@e.sartworld4492
@e.sartworld4492 2 года назад
SeemaKaruvela maram vetta vetta kedaikkum
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 года назад
Ayyo ammam
@JayaKumari0191
@JayaKumari0191 2 года назад
True
@subramanikanagaraj8436
@subramanikanagaraj8436 Год назад
@@e.sartworld4492 தமிழ்நாட்டில் நீர்வளத்தை உறிஞ்சும் நச்சு மரமான வேலிகாத்தான் மரம் கோடி கணக்கில் உள்ளது, நீதிமன்றமும் வெலிக்கருவேளை முள் மரங்களை அகற்ற சொல்லி உத்தரவு போட்டாச்சு அவற்றை இதற்கு உபயோக படுத்தலாம் !
@AlluringAmbience
@AlluringAmbience 2 года назад
WOW !! Super 👏🏻👏🏻 innum Konjam compact ah irundha nalla irukkum 😄
@rengasamyk7791
@rengasamyk7791 2 года назад
Sure , it could be developed in the near future.
@sathibabugonela8944
@sathibabugonela8944 Год назад
ఇంకా కొంచెం అందంగా చక్కగా ఉంటే బాగుంటుంది అని అర్థం.
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 года назад
எரிவாயு விலையேற்றதுக்கு தகுந்த தொழில் நுட்பம் பழமையும் புதுமையும் கலந்த தயாரிப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள். விறகு அடுப்பில் சமைக்கும் போது சுவையும் கூடுதலாக கிடைக்கும். எரிவாயு விலையேற்ற வயிற்றெரிச்சலுக்கு சரியான மருந்து.
@soundaryasoundarya665
@soundaryasoundarya665 2 года назад
Pk
@monikalathasree8516
@monikalathasree8516 2 года назад
பாத்திரங்கள் கரி பிடிக்குமா? அண்ணா உங்கள் முயற்சி சிறப்புடன் உள்ளது வாழ்த்துகள் அண்ணா
@sasikumarrpm
@sasikumarrpm 2 года назад
இந்த மாதிரி வீட்டிலேயே தயாரிக்கலாம். Airflowr ஒன்று வாங்கி சிமெண்ட் செங்கல் வைத்து அமைக்கலாம்
@faizalrahaman8949
@faizalrahaman8949 2 года назад
Atha ni syedu vedio podu
@DhanapalSan
@DhanapalSan Год назад
Great innovation . I appreciate the team head who invented and make customers task easy.
@crazytimes7881
@crazytimes7881 2 года назад
They should patent this and should get funding to develop as start up company
@SooryaPrakash_
@SooryaPrakash_ 2 года назад
So many ppl are doing this brother. Seems sun TV covered them
@lucky-qx8xt
@lucky-qx8xt 2 года назад
Boss this is already a copy bro... 😁😁... Don't get excited... It Sun news ... They want to promote rahamde ulla ...... In Coimbatore in and round they are many people doing this ...
@rengasamyk7791
@rengasamyk7791 2 года назад
மிகச் சரியாக சொன்னீர்கள்.
@theChandruR
@theChandruR 2 года назад
Okay if people are getting benefits from this. But athukaga naveena aduppu vai vanthatha sollathinga... naveenam na pudumai...and ithey mari market la iruka 3d printer ah vangi use pannitu oratha adutha elon musk nu Vera sonninga...romba kashtam da Samy..
@kvkannank1559
@kvkannank1559 2 года назад
உங்களுக்கு எல்லா வளங்களும் பெற அல்லாஹ் அருள் தருவாய்.அன்பு சகோதரி கிருஷ்ணா
@ravikumarravikumar2476
@ravikumarravikumar2476 2 года назад
நன்கு ஆராய்ந்து விறகின் எரியூட்டும் தன்மை எவ்விதமும் குறையாமல் நல்ல அற்புதமான அடுப்புகளை கண்டுபிடித்துள்ளார்.விறகு புகை சுற்றுபுறத்திற்கு நன்பனாக உள்ளது.
@lucky-qg4kv
@lucky-qg4kv 2 года назад
இதெல்லாம் சரிதான், அப்புறம் விறகு விலை ஏறிடும், நிறைய மரத்தை வெட்ட ஆரம்பிச்சிடுவாங்க. எல்லாத்துக்கும் ஒரு நன்மை இருந்தா ஒரு தீமையும் இருக்கே என்ன செய்வது 😔
@sunilaravind2143
@sunilaravind2143 Год назад
😂😂😂
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 года назад
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு இந்தியா வேண்டும் என்றும்.. மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@Viji-yl6br
@Viji-yl6br 2 года назад
❤️👏
@hirthic8056
@hirthic8056 2 года назад
பார்த்து உடனே எல்லோரும் வாங்கிக்கோங்க அப்புறம்GST வந்து விடும்
@healthyfoods9910
@healthyfoods9910 2 года назад
Wow. Wonderful. Very superb invention. Helpful in near future. All the best for more success.
@s.s.m.rajakaja4751
@s.s.m.rajakaja4751 2 года назад
Eppothaikkum viragu addupputhan best 😎😎😎
@ummusulaim8142
@ummusulaim8142 2 года назад
Mashaallah great 👍🏻
@jordanriverchannel9754
@jordanriverchannel9754 2 года назад
எனக்கு ஒன்று வேண்டும் ❤️❤️❤️
@rajamani7276
@rajamani7276 Год назад
வரவேற்க தக்கவேன்டியது... ஐய்ய ரஹமத்துல்லா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏
@arun_003
@arun_003 2 года назад
Vera maari Vera maari Enaku Oru aduppu vendum 😍😍
@shiekabdullah5393
@shiekabdullah5393 2 года назад
அல்ஹம்துலில்லாஹ் ரஹ்மத் துல்லா பாய் உங்கள் கண்டுபிடிப்பு கண்டிப்பாக மக்களுக்கு பயனதரும் அவர்களின் துஆ பிரார்த்தனையும் உங்களுக்கு கிடைக்கும் இறைவன் உங்களுக்கு அருள் பரிய விலையை சாமானியமக்களும் வாங்கி உபயோகிக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்
@srinivasanesawari9751
@srinivasanesawari9751 2 года назад
விரகுக்கு GST கட்ட வேண்டாம்
@Kannan-hv2fb
@Kannan-hv2fb 2 года назад
விரகுக்கு Cst கட்ட வேண்டாம் அத கென்டு வருர வண்டி பெட்ரோல் வேனும்
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 2 года назад
இப்படி எல்லா மக்களுக்கும் பயன் படுத்த வேண்டும்
@jeganathanjeganathan7163
@jeganathanjeganathan7163 2 года назад
எங்கு கிடைக்கும் எப்படி வாங்க வேண்டும் வழி சொல்லுங்கள் பிளீஸ்
@cringemandevelopment9679
@cringemandevelopment9679 2 года назад
யூடியூபில் விறகு அடுப்பு என்று போட்டால் தகவல் தொடர்பு கிடைக்கும் அதனை பெற்று பயன்பெறுங்கள் வாழ்த்துக்கள்
@m.sezhil3173
@m.sezhil3173 2 года назад
perambalur dt near veppanthattai
@honeytae8649
@honeytae8649 2 года назад
Really great job🔥🔥🔥
@tamiltamil2826
@tamiltamil2826 2 года назад
Super wonderful 👍👍👍
@gunasekar2265
@gunasekar2265 2 года назад
நல்ல மனம் வாழ்க🙏🙏🙏👍
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 2 года назад
சிறப்பு .
@k.mohammadrafeeq4762
@k.mohammadrafeeq4762 8 месяцев назад
I appreciate this innovation. Really a great job done by Rahmatullah and his team. Congratulations.🎉🎉🎉❤❤❤
@jayaraj9788
@jayaraj9788 2 года назад
இந்த மாற்று ஏற்பாட்டை தேட வைத்த மோடி ஜீ க்கு வாழ்த்துக்கல்.பாரத் மாத்தாக்கி ஜே ராமன் வாழ்க.
@karthipandi6
@karthipandi6 4 месяца назад
வாழ்த்துக்கள் இந்த பழமையான வாழ்க்கைக்கு திரும்ப கொண்டு போக இந்த அடுப்பை கண்டு பிடித்த இந்த மாமனிதன்னுக்கு மனதார வாழ்த்துக்கள்.இனிமேல்நடுத்தரமக்களுக்குசிலிண்டர்அதிகவிலைகுடுத்துவாங்கவேண்டிய அவசியமில்லை சீக்கிரம் எல்லா மாவட்டத்துக்கும் கொண்டு வர வேண்டும் எல்லா மக்களுக்கும் போய் சேர வேண்டும் 🎉👌👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@babusm3507
@babusm3507 2 года назад
Great initiative
@snhajamohideenaccudr2275
@snhajamohideenaccudr2275 Год назад
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி இன்றே வாங்கி வையுங்கள் மக்களே இல்லையெனில் அதற்கும் ஜிஎஸ்டி போட்டு விடுவார்கள் மேலும் பொருளாதாரம் வீழ்ச்சியை அடைந்து வருகிறது ஆகையால் இப்போது வாங்கிவைத்தால் விலையேற்றத்தில் இருந்து தப்பிக்க முடியும்
@abihari8812
@abihari8812 2 года назад
எனக்கு கூட வேண்டும்
@masanimasani6463
@masanimasani6463 2 года назад
அந்த சகோதர்க்கு வாழ்த்துக்கள் நன்றி
@masanimasani6463
@masanimasani6463 2 года назад
@tomriddle7764
@tomriddle7764 2 года назад
SOLAR.ADUPPU.KANDUPPIDINGA🤔🤔🤔
@vishalni8955
@vishalni8955 Год назад
Sema kandupidippu yellaru kum useful ah irukum intha muyarchi thodara vazthukal👌🏻👏🏻
@vasanthichandran779
@vasanthichandran779 2 года назад
நம்முடைய நாட்டிலும் நல்ல நல்ல விண்யானிகள் இருக்காங்க ஆனாலும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்
@babug4754
@babug4754 Год назад
really great super useful video's ella thukum romba useful santhosam babu.g karaikudi
@sriram129
@sriram129 2 года назад
Ennada india va pinnadi kondu porinag . Thank u ji🥳
@gopinathnk2470
@gopinathnk2470 2 года назад
வரவேற்க்கிறேன் அனைத்து மாவட்டங்களிலும் வந்து விட்டதா 🙏 நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏
@Raja-M.k
@Raja-M.k 2 года назад
ஹிஹிஹி இதான் டிஜிட்டல் இந்தியாவாடா ஹிஹிஹி நேருவும் காங்கிரசும் 70வருசமா முன்னேற்றிய இந்தியாவை 7லேவருசத்துல இப்படி ஆக்கிடிங்களேடா😀😀😀😀
@Periyathambirr
@Periyathambirr 2 года назад
70 வருஷமா நீங்க கேஸ் அடுப்புல தான் ஆக்கிதின்னிறீர்களா ஒரு நாளைக்கு ஒரு வாட்டி தான் சோறு ஆக்குவாங்க இப்ப பல வாட்டி அடுப்பை பத்த வைக்கிறீங்க அப்ப விலைவாசி ஏறாமல் என்னவாகும்
@Raja-M.k
@Raja-M.k 2 года назад
@@Periyathambirr ஹிஹிஹி பொருள் அதிகமானா விலை கம்மியாகுமா அதிகமாகுமா அறிவாளியே
@sophikutty6481
@sophikutty6481 Год назад
Congrats brother... Thanks for your product... 🔥🔥🔥🔥
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 2 года назад
விறகுக்கு வரிவிதித்தால் என்ன செய்வீங்க?
@tamilhouse
@tamilhouse 2 года назад
Unmai than bro
@lmsaravanakumar4989
@lmsaravanakumar4989 2 года назад
மோடிக்கு தலையை வைத்து எரிக்க வேண்டியதுதான்
@dbgbrdr5380
@dbgbrdr5380 2 года назад
வரி விதிக்கிறவனை விறகுகட்டையால் அடிப்போம் நண்பரே
@umamanikavel8099
@umamanikavel8099 2 года назад
Super Thaliva. Vazathual. Old is gold
@pannerselvam6416
@pannerselvam6416 2 года назад
இதை மக்கள் தோடர்ந்து செய்ய வேண்டும் அப்போது தான் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு நடக்கும் வரை இதை மக்கள் தோடர்ந்து செய்ய வேண்டும்.
@rajkingable
@rajkingable 2 года назад
Appadi yellam price kuraiyadhu profit kuranja innum rate ethuvanga...
@jayavartha6546
@jayavartha6546 2 года назад
En district result annki frist varum epovum athuku aprem engaium na perusa kelvi paadala.... Just hear this news I felt very happy nd proud # perambaluian😍😍😍😍
@mohamedhazik2635
@mohamedhazik2635 2 года назад
Thamilan👏👏👏👏👏
Далее
How to make a wood stove from an old iron box
8:59
Просмотров 3,2 млн
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 604 тыс.
Is Solar really beneficial comparing with EB bill?
10:58