Тёмный

Daily ஏன் சமைக்கிறேன் தெரியுமா? 4 பேருக்கு உதவி செஞ்சா Happy ! Thavamozhi foundation Umarani 

Zhagaram Voice
Подписаться 400 тыс.
Просмотров 28 тыс.
50% 1

For Adevertisment : Businessenquiry@zhagaram.tv
Mala Furnitures :
உலகபுகழ் பெற்ற காரைக்குடி கட்டிட கலை அங்கமான கட்டில்,மேஜை,நாற்காலி வேண்டுமா ? மிக குறைந்த விலையில் கிடைக்கும் !
ஆர்டர் செய்தால் உலகின் எந்த மூலைக்கும் அனுப்பி வைக்கப்படும் !
மாலா ஃபர்னிச்சர்ஸ்
சென்னை மற்றும் காரைக்குடி
9489522751,9442041554
Our Other Channels :
Studio Zhagaram : / @studiozhagaram
Zhagaram Thadam : / @zhagaramthadam
Zhgaram 360 : / @zhagaram360news
தெய்வத்தமிழ்-Zhagaram : / @theivathamizhzhagaram
Our Social Media :
Facebook : / zhagaramtamiloffl
Twitter : / zhagaramt
Instagram : / zhagarammedia
Web : zhagaram.tv/
தமிழுக்காகவும்,தமிழர்களுக்காகவும் நேர்மையான அறம் சார்ந்து பயணிக்கும் Zhagaram Voice என்றும் தமிழ் மக்களுக்காக,மக்களோடு...
Tamil News,zhagaram voice,tamil latest News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech,tamil news live,tamil news today,tamil news,tamil nadu news,tamil live news,tamil latest news,news in tamil,latest tamil news,tamil news paper,tamil news online,tamil news polimer,tamil news channel,tamil news evening,tamil news chennai,live tamil news,watch tamil news online,tamil cinema news,tamil news breaking today,tamil news morning,tamil breaking news,tamil nadu budget news,latest news

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@tamizharasi6645
@tamizharasi6645 Год назад
தாயே என் கண்ணீரை தங்கள் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
இது போன்ற நல்லா மனிதர்களை அடையாள படுத்திய ழகரம் வாய்ஸ் கு என் மனமார்ந்த நன்றிகள் ❤️❤️❤️🙂👍👍.
@MuraliJM-t8g
@MuraliJM-t8g Год назад
வள்ளலார் பாதையில் செல்லும் சகோதரி வாழ்க வளமுடன்.
@muthumari8960
@muthumari8960 11 месяцев назад
Summa yarrum sappatu pota mattanga yosiga makkale
@geethageetha6732
@geethageetha6732 Год назад
என்ன ஒரு அழகு தெய்வீக தோற்றம்
@elaiyarajaelaiyaraja6285
@elaiyarajaelaiyaraja6285 11 месяцев назад
மனித தெய்வம் சகோதரி உன் நல்ல மனசுக்கு கடவுள் துணை 🙏🙏🙏🙏🙏🌹🌹
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw Год назад
அம்மா👩 உங்கள்🙏💕 சிரிப்பு தான்🙏💕 அழகு... மா...
@sabithaj7495
@sabithaj7495 Год назад
வாழ்த்துக்கள் பா. உங்களுக்கு இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்
@SenthilKumar-mq7gw
@SenthilKumar-mq7gw 11 месяцев назад
வாழ்க வளமுடன் வாழ்க அக்கா பணி சிறக்க வள்ளல் பெருமான் துணை புரிவார்
@rathaa2082
@rathaa2082 Год назад
அன்னை திரேசாவையை மீண்டும் மீட்டு வந்த உங்கள் "சேவை" வாழ்த்துகள் 🤗🤗 ழகரம் இப்போ சிகரம் 🤔👍
@selvanidhi4102
@selvanidhi4102 Год назад
Teresa via velinaattu interviews paarkavillai pola
@baskars4208
@baskars4208 Год назад
மனித மனம் போதும் என்று சொல்லக்கூடிய ஒரே விசயம் உணவு. அந்த உணவு கொடுத்து உயிர்களின் பசியை போக்கும் தங்களுடைய சேவை மகத்தானது ❤❤❤
@muthumari8960
@muthumari8960 11 месяцев назад
Eithula than avagalukku varmanam neeraiya varthu
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
உங்க சேவை தொடரட்டும் ❤️❤️❤️❤️👌👌😄😄🙂👍.
@SyedAli-ix8fi
@SyedAli-ix8fi Год назад
Vijay tv Bala Mari masum face iruku...nalladu....
@SathishKumarSathish-ub7rq
@SathishKumarSathish-ub7rq Год назад
மிகவும் அருமையான பதிவு ழகரம் வலையோலிக்கு எனது மன மார்ந்த வாழ்த்துக்கள் இந்த மனசு தாங்க கடவுள் அம்மா உங்கள் நல்ல உள்ளத்திற்கு எல்லாமே நல்லதாகவே நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நீங்கள் எப்போழுதும் நன்றாக இருக்க வேண்டும் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏👌👌👌🌹🌹🌹🌾🌾🌾
@rammohan.srammohans1094
@rammohan.srammohans1094 Год назад
தாயே துணை
@nagarajanrathinam5969
@nagarajanrathinam5969 Год назад
வாழ்க வளமுடன்
@dinesh-gs9rx
@dinesh-gs9rx Год назад
Manithaneyamum , manithaavimaanamum ungala paathu thaa innum irruku therithu❤
@sivakumargovindan5890
@sivakumargovindan5890 Год назад
Great humanity sister
@itsrealme369
@itsrealme369 Год назад
மனிதராக பிறந்து கடவுளாக உயர்ந்த இறைவி !
@moorthimoorthi5607
@moorthimoorthi5607 10 месяцев назад
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் இதேபோல இன்னும் நீங்கள் நிறைய பணியை செய்ய வேண்டும் நிறைய மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்னும்
@dinesh-gs9rx
@dinesh-gs9rx Год назад
Ungalamaari yellarum maaranaa nallaa irrukkum
@narayananv5966
@narayananv5966 Год назад
உங்களில் இறைவனை காண்கிறேன்
@muthumari8960
@muthumari8960 11 месяцев назад
First unga ammava paruga
@muthumari8960
@muthumari8960 11 месяцев назад
Eintha homela sariyana sappatu kittaiyathu noyaliga yallam pavam muttitha avagala kapathuga
@balanathan6486
@balanathan6486 Год назад
வாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு.
@peterjuliusnevil9199
@peterjuliusnevil9199 4 месяца назад
Great Service ma
@ziom.s8768
@ziom.s8768 Год назад
Vallthukal
@eswardasaka3389
@eswardasaka3389 Год назад
Really proud of your humanity towards the needy Sister 🙏🙏🙏
@TRSARAAA22
@TRSARAAA22 Год назад
உனக்கு நன்றி அம்மா
@selvaraja2167
@selvaraja2167 Год назад
. Thanks Amma
@TRSARAAA22
@TRSARAAA22 Год назад
அம்மா நன்றி அம்மா
@geetharani953
@geetharani953 Год назад
Congratulations ❤sister
@vishnukutty6274
@vishnukutty6274 Год назад
Super sister...
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 Год назад
❤ super 💯 MAA ❤
@kansgaranjith4558
@kansgaranjith4558 Год назад
Iraivanal iraithan sister.karnan& pari vallal apuram Kodai vallal nenga than sister.tharmam saium manathu karmam alium sister.unga sevai thodarutumma remba santhosam sister. Ellarum udambilum kadavul Ethel enna ealai panagaran both are equal. Pagupadu illamal irupathu I like sister. All off u equa 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤
@mohana2028
@mohana2028 Год назад
Your smile itself forget our hunger.
@kannigakanniga7414
@kannigakanniga7414 Год назад
Yourgod
@bushrabathool3803
@bushrabathool3803 Год назад
Super sister
@santhoshtextile479
@santhoshtextile479 Год назад
Akka ungala pakkanum ❤❤❤❤❤
@thangarajathanagaraja4044
@thangarajathanagaraja4044 Год назад
Congrats sister
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Год назад
manithar
@marimuthu-yw5gm
@marimuthu-yw5gm Год назад
All OK super
@Kirubanathan-j9u
@Kirubanathan-j9u Год назад
Unga videos Parthu unga Mela Enaku Oru Sandhegam vandhuchi But? Good Neenga. Karanam Neraya Per ippo You Tube Meediyanu vilambaram pandranga Apadinu Ungala Nenaiche. But Neenga great 👍❤ ungal Sevai Valara En Vazhthukal
@VethathiriVinoth
@VethathiriVinoth Год назад
தெய்வீக பெண் என்பதை விட தெய்வம் என்பதே சாலச்சிறந்தது ❤ அன்னபூரணியின் அவதாரம் வாழும் வள்ளலார் ❤❤❤❤❤❤❤❤
@rameshloganathanramesh8004
@rameshloganathanramesh8004 Год назад
என்னடியம்மா உண் புண்ணகை விலைமதிப்பில்லாமல் இருக்கிறது
@KavithaKavitha-lf7oy
@KavithaKavitha-lf7oy Год назад
Super 👌 🎉🎉🎉
@KenchappaB.G
@KenchappaB.G Год назад
Always happy smile face , empty stomach makes teaches life
@parvathikandasamy563
@parvathikandasamy563 Год назад
Om muruga valga valga ungkalin panpaana tharma sintai niraintha manam.
@madheswaranp6894
@madheswaranp6894 Год назад
Don,t worry be happy
@ramaudhaiya8894
@ramaudhaiya8894 Год назад
Unga sirupu azhagu
@rajaramk3749
@rajaramk3749 Год назад
இவர்களது சேவையின் ஈரம் இன்னும் அரசின் கண்களுக்கு தெரியாமல் போனது வியப்பாக உள்ளது...அரசும் சரி அல்லது பணம் படைத்தவர்கள் , திரைப்படத் துறையில் கோடி கோடியாக குவித்து வைத்திருக்கும் கூத்தாடிகளும் சரி ..இந்த பெண்மணியின் சேவை மனப்பான்மையில் பங்கெடுத்து கொண்டால் அவர்களுக்கு பெருமை...
@muthumari8960
@muthumari8960 11 месяцев назад
Eintha homela eiruthu naga velliya varum pothu pattiniya than vanthom Kaila 1 Rupa kuta eilla atha yarrum ketgala
@rajdri8957
@rajdri8957 Год назад
LOVE. LOVE. LOVE WITH FOOD. FOOD WITH LOVE. I GOT IT FROM MY MOTHER.
@nirojasaravanabavan8568
@nirojasaravanabavan8568 Год назад
Vous êtes Dieu ❤❤❤
@soundararajanshanmugam4606
@soundararajanshanmugam4606 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@swamychidanand7796
@swamychidanand7796 Год назад
👌👌👌
@c.boopathyc.boopathy
@c.boopathyc.boopathy Год назад
❤❤❤❤
@satheeshkumars1974
@satheeshkumars1974 Год назад
🙏
@ParathasarathySarathy-l2m
@ParathasarathySarathy-l2m 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏😭😭😭👍👍👍
@josephinanitha1662
@josephinanitha1662 Год назад
Amma mudiyathaavangalukku seiyunga,intha stray dogs kku yarum saapadu poda maatanaga athugalukkiu sambaravo, samachu saapidavo vaai thiranyhi ketkavo theriyathu mma please ma stray dogs kku biscuits mattum kodukkathinga, thair saapadu podunga ma please
@padmaatoz1321
@padmaatoz1321 Год назад
@Harish-e8s
@Harish-e8s Год назад
❤❤❤
Далее
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 6 млн
ТЕСЛА КИБЕРТРАК x WYLSACOM / РАЗГОН
1:40:47
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34