Тёмный

பசித்தோர்க்கு தினமும் unlimited free Meals | MSF 

madras street food
Подписаться 792 тыс.
Просмотров 200 тыс.
50% 1

Thavamozhi Foundation (தவமொழி முதியோர் இல்லம்)
Phone: 099624 55729 (Please call after 3pm IST)
Address: 9, easwaran Koil street,
Anbu Nagar, Keelkattalai, Chennai, Tamil Nadu 600117
maps.app.goo.gl/GWgxq5b2v7FoL...
THAVAMOZHI FOUNDATION ANNADHANAM
AXIS BANK
KEELKATALAI BRANCH
Account No
922 0200 6361 3628
Ifsc : UTIB0004053
Thavamozhi foundation gpay number +91 99624 55729
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Опубликовано:

 

1 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 376   
@madrasstreetfood
@madrasstreetfood 10 месяцев назад
THAVAMOZHI FOUNDATION ANNADHANAM AXIS BANK KEELKATALAI BRANCH Account No 922 0200 6361 3628 Ifsc : UTIB0004053 Thavamozhi foundation gpay number +91 99624 55729 Thavamozhi Foundation (தவமொழி முதியோர் இல்லம்) Phone: 099624 55729 (Please call after 3pm IST) Address: 9, easwaran Koil street, Anbu Nagar, Keelkattalai, Chennai, Tamil Nadu 600117 maps.app.goo.gl/GWgxq5b2v7FoLPeTA -----------------------------------------------
@Rajkumar.332
@Rajkumar.332 10 месяцев назад
Indha number ku namma nala mudichadha Google pay pannalama
@madrasstreetfood
@madrasstreetfood 10 месяцев назад
@@Rajkumar.332 THAVAMOZHI FOUNDATION ANNADHANAM AXIS BANK KEELKATALAI BRANCH Account No 922 0200 6361 3628 Ifsc : UTIB0004053 Thavamozhi foundation gpay number +91 99624 55729
@Rajkumar.332
@Rajkumar.332 10 месяцев назад
@@madrasstreetfood thanks bro
@kavishanviji137
@kavishanviji137 10 месяцев назад
சூப்பர் அக்கா 🙏🙏🙏🙏🙏😁😁😁👍👍👍👍
@sivalingamd3523
@sivalingamd3523 10 месяцев назад
இனிதே உங்கள் நற்பணி தொடர வாழ்த்துகள் என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்கிறேன்
@udhayakumarudhayakumar2058
@udhayakumarudhayakumar2058 10 месяцев назад
தெய்வத்தை நேரில் பார்க்கின்றேன்... நீங்க நீண்ட நாள் எந்த குறையும் இல்லாம செழிப்பாகவும் வளமாகவும் வாழணும் அக்கா..
@naamtamilarthambi
@naamtamilarthambi 10 месяцев назад
இந்த பொம்பள தெய்வம் னா எங்க அண்ணன் சீமான் யாரு டா...?
@udhayakumarudhayakumar2058
@udhayakumarudhayakumar2058 10 месяцев назад
@@naamtamilarthambi யாருடா...?
@abhidhadhanabal1736
@abhidhadhanabal1736 10 месяцев назад
​@@naamtamilarthambilusu
@mrblackthander6515
@mrblackthander6515 10 месяцев назад
ஒங்க அண்ணா சீமான் யாருனு எங்களுக்கு தெரியாது போடா குஉஉ
@user-fn7fr3wr3f
@user-fn7fr3wr3f 10 месяцев назад
Supper
@mehalingamlingam9145
@mehalingamlingam9145 10 месяцев назад
மனித உருவத்தில் வாழும் அன்னபூரணி அம்மா. வாழ்த்துக்கள்
@raghuk5123
@raghuk5123 10 месяцев назад
மனிதநேயத்தை தேடவேண்டிய மக்களின் மத்தியில் அன்பு சகோதரி அவர்கள் வாழும் மனித நேயம்... பல்லாண்டு வாழ்க
@kamaldeen3462
@kamaldeen3462 10 месяцев назад
வள்ளலார் ஏற்றிவைத்த விளக்கு இங்கும் வந்து எரியட்டும். (இடைவிடாது ).அந்த கற்பக மரம், காமதேனு பசு, அட்சய பாத்திரம் அனைத்தும் இங்கு வந்து இந்த தாயை அடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏
@chitramurugesan7457
@chitramurugesan7457 9 месяцев назад
❤❤❤❤❤❤
@pari1998..
@pari1998.. 10 месяцев назад
பொய்களுக்கு மட்டுமே அலங்காரம் தேவை உண்மைக்கு நிர்வாணமே போதும் 🙏❤️✨️
@Moon_editor_
@Moon_editor_ 10 месяцев назад
மகிழ்வித்து மகிழ் இந்த வார்த்தை உங்களுக்குக்கானது சகோதரி கண்ணீர்வந்து விட்டது 🙏உங்க சிரிப்பு அவ்வளவு அழகு உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும் அன்னபூரணி
@muthulakshmistc
@muthulakshmistc 9 месяцев назад
உண்மையிலேயே நீங்க குபேரலட்சுமி தான் 😊🙏🙏
@ShakthiRadhakrishnan
@ShakthiRadhakrishnan 9 месяцев назад
Ivanga than trend aaganum , ivanga than original influencer ❤️❤️❤️❤️
@SenthilKumar-co6bg
@SenthilKumar-co6bg 10 месяцев назад
வாழ்த்துக்கள் அம்மா. நன்றி அம்மா. உங்களை போன்ற நல்லவர்களால் நாட்டில் மழை பொழிகிறது. கடவுள் உங்களை காப்பாற்றுவார்
@carmalmary925
@carmalmary925 10 месяцев назад
உங்கள் துணிச்சல் எங்களை போன்ற பெண்களுக்கு வரனும் வாழ்த்துக்கள் அம்மா
@shakila7518
@shakila7518 10 месяцев назад
இப்படி இருக்கறவங்களும் களத்தில் இறங்கினால் நமது நாடு(தமிழ் தாடு) எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள்🌧 🏞 🎋God bless உபாராணி🎊 🎉
@vigneshtube1936
@vigneshtube1936 10 месяцев назад
வள்ளலார் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
@SenthilKumar-qb2jp
@SenthilKumar-qb2jp 10 месяцев назад
உங்களை பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சகோதரி.... நீங்க நீண்ட காலம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
@chandraprabhakar9038
@chandraprabhakar9038 9 месяцев назад
No words madam...only tears rolling from my eyes with lot of love towards yr appreciatable work...god bless u immensely..
@mylittleangel9637
@mylittleangel9637 10 месяцев назад
Enna சொல்லுறது தெரியல நல்ல மனசு நி எல்லாம் முதல்.அமைச்சர் ஆக இருக்க வேண்டும் அம்மா வாழ்க வளமுடன் காசு இருகரவன் செய்ய மாட்டேன் நீ ஒரு தெய்வ பிறவி
@SathisKumar-tt2bc
@SathisKumar-tt2bc 10 месяцев назад
எமது மொழி அறியாது எமது இனமாக இராது பசித்தோருக்கு தினசரி உணவு வழங்கும் அருமைச் சகோதரி உமா ராணி அவர்கள்
@user-lk5pz3wu7p
@user-lk5pz3wu7p 10 месяцев назад
இந்த உலகத்திலேயே மிகப்பெரிய விஷயம் போதும்னு சொல்றது என்ன அப்படின்னா வயிறு நிறைய சாப்பாடு கிடைத்தால் போதும்னு சொல்லுவாங்க பணம் எவ்வளவு கொடுத்தாலும் வேணாம்னு சொல்ல மாட்டாங்க நகை எவ்வளவு கொடுத்தாலும்நீங்க ரொம்ப பெரிய மனசு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நீங்க நல்லா இருக்கணும் நல்லா இருப்பீங்க உங்க சங்கதி எல்லாம் உங்களுடைய குழந்தைகள் எல்லாருமே நல்லா இருப்பாங்க வாழ்த்துக்கள் தோழி 💐💐💐💐💐🤔🙏🙏🙏🙏🙏🙏
@subhasubha946
@subhasubha946 10 месяцев назад
மற்றவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம் அக்கா. நீங்க எல்லாருக்கும் ஒரு முன்னோடியாக இருக்குறீர்கள். வாழ்த்துக்கள் akka👍.
@sresaaihaare855
@sresaaihaare855 10 месяцев назад
Bad comments advise all are lazy fellows and corrupted mind.neglect them.what u do is service to god. I look u like my mum.thank u mum .murugan gives u good strength.
@mahendirandiran7243
@mahendirandiran7243 10 месяцев назад
உங்கள் நற்குனத்திற்கு கோடான கோடி நன்றிகள் சகோதரி ❤
@maniiyyappan4981
@maniiyyappan4981 10 месяцев назад
அந்த சிரிப்பு பல மனிதனை மாத்தும் மாத்தனும் ❤🫂
@srinivasmdu2010
@srinivasmdu2010 10 месяцев назад
வேய் அன்ன தோளாய் இவை உடையான் பல் உயிர்க்கும் தாய் அன்னன் என்ன தகும் (ஏலம்.6) மேற்கூறப்பட்ட ஏலாதி பாடல் வரிகளின் மூலம் வறியவர்க்கு கொடுக்கும் பண்புகளையுடையவரே எல்லாவுயிர்க்கும் தாய் போன்ற அன்புடையவர் என எல்லோராலும் போற்றப்படுகின்றார். தாயே நீ வாழ்க.
@cookingstars03
@cookingstars03 10 месяцев назад
இறைவனின் அருளாசியால் உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் அம்மா
@KUMARKUMAR-u4x
@KUMARKUMAR-u4x 29 дней назад
மகளே உமாராணி உன் முகத்தில் தெய்வத்தை நான் பார்க்கிறேன். நீ வாழ வேண்டும் பல்லாண்டு காலம். தமிழகத்தில் நீ ஒரு அன்னை தெரசாவாக நீ இருக்க வேண்டும் என்பது என் ஆசை
@RadhaKrishnan-ur9of
@RadhaKrishnan-ur9of 10 месяцев назад
இதுதான், சனாதான, சைவம், வைணவம், இந்துதர்மம்! நீங்கள்தான்உண்மையான, சனாதானி, உண்மையாண இந்து!.
@sivalingamd3523
@sivalingamd3523 7 месяцев назад
சனாதனம் எளிய மக்களை, தாழ்த்தப்பட்ட மக்களை அரவனைப்பதில்லை, கோமியம் தெளித்து துரத்துகிறது இதை நானே அனுபவித்திருக்கிறேன். சகோதரி எல்லா ஏழை மக்களுக்கானவர்.
@arumugaswamyp9512
@arumugaswamyp9512 10 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் சேவை தொடர ஏழைகள் பசியாற ஆண்டவன் உங்களுக்கு பொருளும் ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டும்.
@tngemstones
@tngemstones 10 месяцев назад
வாழும் கடவுள் அண்ணபூரணி தாயே🙏🙏🙏
@ShaliniPrabaharan-ni9of
@ShaliniPrabaharan-ni9of 10 месяцев назад
She is making Jesus so happy for sure.
@muthulimuthu1711
@muthulimuthu1711 10 месяцев назад
எனது அன்னபூரணி அம்மா வே உன் பாதம் வணக்கம் 🎉
@samayakkalkavi1895
@samayakkalkavi1895 10 месяцев назад
எம் அம்மையப்பன் ஆசியுடன் நீங்கள் நீண்ட காலம் நல்ல வாழ வேண்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@sakthimahalakshmi2161
@sakthimahalakshmi2161 9 месяцев назад
Kudos to you Akka..God will give you lots of strength n power to do more more n more for needy people...🎉🙏🙏God bless
@lalleevj9639
@lalleevj9639 10 месяцев назад
(Yezhai) makkal sevai magesan sevai endru madhikkumbadi yana magimai mikka sevai seyyumma magaley enna madhavam seithalow unai endra ma amma ym annai. Eswari ennum oru pen ennudan teacher aaga pani purindhal avar kanava oru hotel chef endru kooruval (Bala mandir and again vidhya mandir school vellore) u are resembling her. She too very suffered then when she worked there with heartful and heartfelt . I bless u ma. !For life long continuation of this. Magnificent majestic service especially those who are in essential sympathetic eating conditions. No words to greet U other than of it.
@bennytc7190
@bennytc7190 10 месяцев назад
Best wishes. Service can be done only by sincere and dedicated persons. God bless you to help needy people for long time. Hats off MSF for your positive and encouraging video.👏👏👏👏👏👍👍👍⚘🌹🌺🙏🙏🙏
@kingmaker6851
@kingmaker6851 8 месяцев назад
She deserves an applause 👏🏾👏🏾👏🏾
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 10 месяцев назад
மகளே.... இறைவனின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்... வளரட்டும் உங்கள் தொண்டு...
@tamizharasi6645
@tamizharasi6645 10 месяцев назад
அம்மா நீங்க சாப்பிடறத பாக்கும் போது அந்த பராசக்திக்கு நெய்வேத்யம் படைக்கிற மாதிரி இருக்கு😭😭😭😭😭😭😭😭😭😭😭
@syedhussain5053
@syedhussain5053 10 месяцев назад
மிக சிறந்த அன்னதானம் அன்னை
@user-js6mj4bj9m
@user-js6mj4bj9m 10 месяцев назад
Ungal udalai. Thayavu seythu partthu kollungal. neengal nandraga irunthalathan. Ungal moolam. Palaperukku unavu kidaikkkum.❤
@tamilnadu916
@tamilnadu916 10 месяцев назад
நாளை அக்டோபர் ஐந்து வள்ளலார் ஜெயந்தி.
@nazreenfarook1388
@nazreenfarook1388 10 месяцев назад
Very kind & generous lady, 💐💐💐. Hats off to your great work 🙏🙏🙏. She wears a beautiful smile on her face, looks like "Anjelina Jolly" 😁. Love & blessings from Sri Lanka! 💐💐💐
@aazadvijayan9153
@aazadvijayan9153 10 месяцев назад
Serving others is the toughest but shortest way to Godliness. For a hungry soul, you are nothing but God itself. More power to you lady, may you serve humanity selflessly forever. You are goddess to me. Humble salutations
@gowthamnan1885
@gowthamnan1885 10 месяцев назад
The smile from her says the greatest humanity ❤❤❤ best video from msf 👏👏👏👏
@subramaniyan1156
@subramaniyan1156 10 месяцев назад
மிக சிறப்பு சகோதரி.. பெண் உருவில் ஒரு வள்ளல் பெருமான்.. இலையில் பரிமாற முயற்சிக்கவும்..
@sathishkumar-nr6fo
@sathishkumar-nr6fo 10 месяцев назад
Akka ungala mathiri romba happy ah ungaluku vara athana kastangalayum thandi neenga panra intha seyal inga iruka niraya makkalin manathai mattrum.... You are a inspiration me akka......panam mattum happiness tharathu athai thandi ithai ponra seyal happiness and nimmathiyana life tharum...
@abhinav.sselvaraj1473
@abhinav.sselvaraj1473 10 месяцев назад
Akka nege manitapiravi ille kadavulo de oru marupiravi🤝👍👍👍👍💐💐💐🌹
@dhinadhiwa1924
@dhinadhiwa1924 10 месяцев назад
Siritha mugathoda irukiga amma nega nalla irukanum pasi nu varavagaluku sapadu tharadhu romba nalla visayam amma❤❤❤❤
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re 10 месяцев назад
Smiley queen... hats off sister
@muthu1354
@muthu1354 10 месяцев назад
இறைவன் ஈசனின் மகள் இவள் இவர்களின் நற்செயலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@pratheepasahaya601
@pratheepasahaya601 10 месяцев назад
The best episode...so proud of her
@ManiKandan-uq7gh
@ManiKandan-uq7gh 10 месяцев назад
அக்கா நீங்கள் ரொம்ப வருஷம் நல்லா இருக்கனும் நான் கடவுள் கிட்ட வேண்டிப்பேன் ❤
@arulmrajendran6273
@arulmrajendran6273 10 месяцев назад
Vaazhga valamudan. Lets contribute and be a support for this great initiative.
@dhanabalg9265
@dhanabalg9265 10 месяцев назад
வாழ்த்துக்கள். அம்மா. பணிவுடன் வணங்கி மகிழ்கிறேன். வாழ்க வளமுடன்🙏
@sugusugu1138
@sugusugu1138 10 месяцев назад
You are GOD'S Angel Sister 🎉GOD Bless 🙏 .tq MSF for showing this wonderful Person
@KavingarRavichandran
@KavingarRavichandran 10 месяцев назад
வள்ளலாரை பார்த்துட்டேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagarasan
@nagarasan 10 месяцев назад
சில வாரங்களுக்கு முன்னரே இந்த கடை வேறு ஒரு தளத்தில் கேட்டேன் தோழர் !!//உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் !!!
@manimegalaiganesh2566
@manimegalaiganesh2566 10 месяцев назад
வாழ்க வளமுடன் ❤ மேலும் சிறக்க இறை அருள் பெறுக ❤
@user-rj2ys8dc2s
@user-rj2ys8dc2s 10 месяцев назад
நீங்கள் தான் இறைவன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏
@Nagendran_sanju
@Nagendran_sanju 10 месяцев назад
வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன்.. மேலும் நிறைய பேருக்கு உதவ கடவுள் அருள் காட்டட்டும் 🙏🙏
@navaneethann1094
@navaneethann1094 10 месяцев назад
Oru velai unvuku kastapdrvaruku vali vitunke. Yellorum poi saptu veen panathinga. ❤❤❤🎉🎉
@samyvp3889
@samyvp3889 10 месяцев назад
உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து நடக்கட்டுமே. சகோதரிக்கு 🎉 நல்வாழ்த்துகள் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉 அன்பு சகோதரி தெய்வத்தின் குரல் மற்றும்
@venkateshwaran1000
@venkateshwaran1000 10 месяцев назад
What Tejas in her face? God Bless you Sister
@selvakumar363v
@selvakumar363v 10 месяцев назад
ஒம் நமசிவாய நமஹ..... நன்றி நன்றி நன்றி
@Baljisjunction
@Baljisjunction 10 месяцев назад
வாழ்த்துக்கள் sagothari. Neengal அனைவருக்கும் eduthukaataga irukureergal. Sema. கடவுள் ungakooda irukirar. Kavalaipadatheerkal. வாழ்த்துக்கள்
@yesodhav256
@yesodhav256 10 месяцев назад
நல்ல மனம் வாழ்க
@anandkumar-js8ox
@anandkumar-js8ox 10 месяцев назад
Vazga valamudan Madam God bless you
@selvinadar8882
@selvinadar8882 9 месяцев назад
❤She deserves the name Annapoorini ❤uma thavamiozhi my lady super star ⭐ not any overrated film celeb....
@sankar00
@sankar00 10 месяцев назад
Thanks MSF ❤ for sharing the video of this noble lady’s dedicated service to the needy. Will support and share with my friends for more support. Kudus and prayers to the service lady 🙏
@vekanup8573
@vekanup8573 10 месяцев назад
Happiness can only be achieved by giving happiness to others, It is not karma, its the uttermost duty of being a human to take care of the animals, the nature and all beings. She is a beautiful woman, this is the wave of transformation happening everywhere. Sometime my family says I am too good, I let people take advantage of me. To respond to that statement, the only way to stop playing this game is to let the creator play it, I am ready to get hurt, I am ready to serve the people around me, I am ready to take care of the animals. I have been assigned this task, I am ready for this new wave of transformation. Lets make this planet which we can call it our heaven, we will make this happen and I believe it.
@rajaa6449
@rajaa6449 10 месяцев назад
👌👍 God bless you and your foundation
@abinayan3868
@abinayan3868 9 месяцев назад
unmayana herione❤
@mythilisriram6945
@mythilisriram6945 10 месяцев назад
Wonderful women u deserve for Nobel prize r other prestigious awards
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 10 месяцев назад
Great sister Nalla pannanum and support u ❤❤ Msf🎉❤
@guhanramya9771
@guhanramya9771 10 месяцев назад
Unmai Yana manitha nayam 👍👍👍
@naveen5248
@naveen5248 10 месяцев назад
Solla varthaigal illai sagothari...ungal patham thottu panigiren..❤❤❤❤❤
@priyagopal3313
@priyagopal3313 10 месяцев назад
Your a great inspiration sister not everyone can do this god has chosen you your so great don't worry for bad comments ur service is important for public❤❤❤❤love you so much vagzha valamudan❤❤
@ramanathan8601
@ramanathan8601 10 месяцев назад
Super அம்மா.. வாழ்த்துகள் அம்மா
@manic6205
@manic6205 10 месяцев назад
I see happiness seeing your face sister.
@Rameshkumar-fw7wt
@Rameshkumar-fw7wt 10 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரி
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 10 месяцев назад
GREAT SERVICE ...... NO WORDS TO SPEAK ....... ❤❤❤❤❤❤❤❤❤🎉💐👍🙏
@pari1998..
@pari1998.. 10 месяцев назад
நிகழ்கால மணிமேகலை அக்கா நீங்கள் 🙏
@banumathi195
@banumathi195 10 месяцев назад
அக்கா.. உணவு கொடுக்கிறார் கடவுள் சம்ம சூப்பர் அக்கா...
@dhiveshgraphics6091
@dhiveshgraphics6091 10 месяцев назад
வாழ்த்துக்கள் அம்மா ஓம் நமசிவாய
@palaniswamygokulakrishnan2163
@palaniswamygokulakrishnan2163 10 месяцев назад
What a great job 👏 you are doing a wonderful job, and Lord Tiruchendur Murughan definitely will give you a lot of love and joy to your daughter and your children.
@vinothkanna3067
@vinothkanna3067 10 месяцев назад
வாழ்க வளர்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய
@purijagannathan9402
@purijagannathan9402 10 месяцев назад
மானுட சேவை மிகவும் சிறப்பு
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 9 месяцев назад
உங்கள் சேவை தொடர்ந்து சிறப்பாக தொடர இந்த பிரபஞ்சம் உங்களை சிறப்பாக வழிநடத்தட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் பிரபஞ்சமே சுவாக
@dogsinn2724
@dogsinn2724 10 месяцев назад
வாழ்க தாயே நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
@shivamfd.1fooddarshan.shar560
@shivamfd.1fooddarshan.shar560 10 месяцев назад
❤ Salute God bless her
@mrmalaysia1
@mrmalaysia1 10 месяцев назад
Prove that angels exist ❤
@muruganks1581
@muruganks1581 10 месяцев назад
வணங்குகிறேன்
@auri8383
@auri8383 9 месяцев назад
I saw few interview of this woman ..but first video they x show people who come eat there. This Channel really respect n did good job.
@hneelakantan6056
@hneelakantan6056 10 месяцев назад
அன்பான்அ ர்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்
@maryvinoba7607
@maryvinoba7607 10 месяцев назад
God bless you ❤️ always be happy and strong ❤❤❤
@KUMARKUMAR-u4x
@KUMARKUMAR-u4x 29 дней назад
சகோதரர் ராகவா லாரன்ஸ் அன்பு சகோதரி உமாராணியோடு சேர்ந்து செயல்பட்டால் தமிழகம் சிறப்பாக இருக்கும்.
@karthicksubramanian740
@karthicksubramanian740 10 месяцев назад
Vazhgha valamudan vazhgha nalamudan 🎉👍🤝👏👏🙏🙏
@TamilSelvi-bw2eg
@TamilSelvi-bw2eg 10 месяцев назад
Yar ena sonalum kavala padathinga pasitha vairuku sapadu poduruinga athuve pothum🙏🙏🙏👍👍👍
@dillipkumarsahoo1133
@dillipkumarsahoo1133 10 месяцев назад
Medam.,.... you are great....🙏🙏🫶❤️
@murthhin9813
@murthhin9813 10 месяцев назад
பெண் வள்ளலார் உமாராணி நன்றி
@user-yp1hr7ky1p
@user-yp1hr7ky1p 9 месяцев назад
காசி அன்னபூரணி தமிழ் நாட்டில் வந்து பிறந்து இருக்கிறாள் தாயே உன்னை வணங்குகிறேன்
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 8 млн
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 1,4 млн
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 8 млн