நம் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காட்டிய அதை மீண்டும் தமிழர்களுக்கு உணர்த்தி தமிழர்களை ஆடவைத்து வியக்க வைத்த தமிழ்நாட்டின் சிங்கத் தலைவன்❤❤❤❤❤❤❤❤❤❤ எனது உச்ச கட்ட நாயகன் தமிழர் பாரம்பரம் மீட்ட கலைஞன் அரங்கத்தை கண் கலங்க விட்ட நடனப்பாடல்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 இவரது நடனம் வெற்றி பெற தமிழ்நாட்டு மக்களின் வாழ்த்துக்கள் புகழ் பெறுகட்டும் வெற்றி வாகை சூடட்டும்😊😊😊😊😊😊😊😊😊😊😊💯💯💯💯💯💯💯💯💯💯💯👑👑👑👑👑👑👑👍👍🎉😎😎😎😎😎😎😎😎