சிப்பி பாட்டி முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.. அதற்கு காரணமாக இருக்கும் உங்களுக்கு இறைவன் ஆசீர்வாதம் என்றும் கிடைக்கும் ❤ சிப்பி பாட்டியுடன் சேர்ந்து சமைத்த உணவு வேற லெவல் ❤😊❤
இந்த பாட்டி வீட்டு முன்னாடி இருந்தே சமையல் வீடியோவோ அல்லது எதோ வீடியோவோ எடுத்து போடுங்க இந்த இடம்தான் உங்களுக்கு பொருத்தமாவும் பார்க்க அழகாகவும் இருக்கு.. வேற எங்கயும் போக வேண்டாம் என்னா அது உங்கள புதுசா பாக்குற மாதிரி இருக்கு... அப்படியே உங்களை வைத்து அந்த பாட்டியும் தாத்தாவும் நல்லா சாப்பிட்டுகுவங்க... வாழ்த்துக்கள் ரொம்ப நாளுக்கு அப்புறம் வீடியோ பாக்க ரொம்ப அழகா இருக்கு 🎉🎉🎉
அந்த வயதானவர்களின் முகத்தில் தெரிந்த புன்னகையும், மகிழ்ச்சியும் ரொம்ப அழகாயிருந்தது......அன்பும், மனிதாபிமானமும் இருக்கும் இடத்தில் கடவுளுடைய ஆசிவாதமும் தங்கும்.❤
Hats of shakthi anna ..... Kudu kara amount ya koindu vanthu kudukara iku hey oru nala manasu venum athu unga keta Eruku anna .... U r great anna ❤❤❤ chipiii pattiii thatha love you ❤❤❤❤❤
சொந்த வீடு இருக்கு அம்மா அப்பா என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்த வயதில்லை ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏 தூத்துக்குடி மீனவா🐟🐟🐟🐟🐟🐟🐟🐟 வாழ்த்துக்கள் நண்பா அருமையான பதிவு சூப்பர்
ஹாய் ப்ரோ தூத்துக்குடி மீனவன் வீட்டுக்கு வந்து இருப்பீங்க போலவே சூப்பர் உங்க வீடியோவ விடாம பாப்பா நீ என் பையன் நானும் பார்த்தேன் சூப்பரா இருக்கும் வாழ்த்துக்கள் சக்தி❤
Very nice biryani making video sister Aruna and Dan JR bro happy to see Ur family in this Thoothukudi meenavan RU-vid channel bro Dan JR super video nanba Shakti val 😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Nice enjoyable video Shakti bro.really felt very happy for granny and grandpa that they had a very tasty biryani prepared by aruna and DJ bro.god bless .take care.lots of love and respect from kundapur Karnataka.