Тёмный

David Brainerd - Short Biography - Tamil - டேவிட் பிரைனெர்ட் 

Merlin Rajendram
Подписаться 10 тыс.
Просмотров 24 тыс.
50% 1

டேவிட் பிரைனெர்ட் (1718 - 1747), ஓர் அமெரிக்க மிஷனரி, அமெரிக்காவின் பூர்வீகக்குடிகளான செவ்விந்தியர்களிடையே ஊழியம்செய்தார். அவருடைய மிகக் குறுகிய வாழ்க்கை பாடுகள் நிறைந்த வாழ்க்கை. அவருடைய தெய்வீகக் குணமும், பக்தியும், வாழ்க்கையும் பல நற்செய்தியாளர்களையும், இறையியலாளர்களையும், பல தூதுவர்களையும் உருவாக்கியுள்ளது, பல கிறிஸ்தவர்களுக்கு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கியுள்ளது. வில்லியம் கேரி, அடோனிராம் ஜட்சன், ஹட்சன் டெய்லர், ஜான் வெஸ்லி போன்ற பல தூதுவர்கள் இவருடைய வாழ்க்கையால் கிளந்தெழுந்தார்கள்.
tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@issaczion903
@issaczion903 2 года назад
ஆமென் இப்படி பட்ட ஊழியம் உண்மையான சாட்சி கர்த்தருக்காக தன்னையே மிகவும் அற்ப்பனித்த ஒரு சாட்சி. நான் மிகவும் தொடப்பட்டேன்...ஆமென்.... அடுத்த வீடியோவை எதிர்பார்த்து..........
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
நன்றி. பணி தொடர உங்கள் ஜெபம் அவசியம்.
@respect6376
@respect6376 Год назад
ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏
@muralic4261
@muralic4261 Год назад
Heart touching testimony.india need such one.
@makeajoyfulnoise7070
@makeajoyfulnoise7070 Год назад
What persistence! What a testimony! Lord Jesus, help us, help me to live for your glory every day. Bro.Merlin, keep up your work for the Lord Jesus! God bless your ministry!
@augustinj6446
@augustinj6446 Год назад
😊
@pandurangarao5178
@pandurangarao5178 Год назад
Praise the lord pastor
@jeganmohan8626
@jeganmohan8626 Год назад
It's nice explaining with images.
@deepaobri4926
@deepaobri4926 Год назад
Thank you so much for sharing this! May god bless your ministry!
@merlinrajendram56
@merlinrajendram56 Год назад
Thank you too
@EbinesarEbinesar-kl8yk
@EbinesarEbinesar-kl8yk Год назад
இந்தியாவில் மரித்த இரத்த சாட்சிகள் பற்றி அறிய ஆவல்
@sugunatitus8737
@sugunatitus8737 Год назад
\\\\\CT get
@jeyaranifidelis5861
@jeyaranifidelis5861 5 месяцев назад
Thank you Jesus.
@georgefernandes2047
@georgefernandes2047 2 года назад
Praise the lord God bless you brother
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
Thanks
@mahendiranu2682
@mahendiranu2682 8 месяцев назад
ஐயா கர்த்தரின் ஊழியத்தில் தங்கள் பணிக்காக தேவனை துதிக்கிறேன்🙏🙏🙏🙏 ஐயா நீங்கள் ஆப்பிரிக்க தேசத்தில் மிஷனரி பணியாற்றி கர்த்தருக்காக விதைக்கப்பட்ட தேவ மனிதர் டேவிட் லிவிங்ஸ்டன் அவர்களின் வரலாற்றை ஒரு காணொளி பதிவு போட தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@merlinrajendram56
@merlinrajendram56 8 месяцев назад
கடந்த இருபத்தோரு நூற்றாண்டுகளில், தேவனுடைய ஊழியர்கள் இலட்சக்கணக்கானோர் கர்த்தருக்காகவும், அவருடைய அரசை விரிவாக்குவதற்காகவும், அவருடைய சபையைக் கட்டுவதற்காகவும், அவருடைய நற்செய்தியை அறிவிப்பதற்காகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். எல்லாரைப்பற்றியும் என்னால் பேசவோ, எழுதவோ இயலாது. தேவனுடைய திட்டவட்டமான நடத்துதலின்படி, தேவன் தந்த வளத்தின்படி, தேவனுடைய மகிமைக்காக உழைக்கிறேன்.
@antonyjohn215
@antonyjohn215 2 года назад
Praise the Lord. Thank you JESUS
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
Amen
@samnetlon9402
@samnetlon9402 Год назад
அன்புள்ள ஐயா அவர்களுக்கு நீங்கள் வாசித்த இந்த மேற்கண்ட காணொளி சம்பந்தப்பட்ட தமிழ் புத்தகம் எங்களுக்கு கிடைக்குமா
@merlinrajendram56
@merlinrajendram56 Год назад
நீங்கள் கேட்ட டேவிட் பிரைனெர்டைபற்றிய transcript இந்த linkகிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். tamil.tot.org.in/david-brainerd
@musicandlyrics4540
@musicandlyrics4540 2 года назад
Migavum arumaiyana vilikam nandri
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
நன்றி
@pradeepjon3077
@pradeepjon3077 2 года назад
Hi sir, Your are doing great, Our family waiting for your next video, very useful
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
Thanks. Let it be an inspiration to many. Hope to continue this humble service. Please pray.
@antontirunelveli8621
@antontirunelveli8621 2 года назад
Yes correct brother. Very useful videos 👍👍
@pradeepjon3077
@pradeepjon3077 2 года назад
Sure sir
@pr.satheeshsamuel9501
@pr.satheeshsamuel9501 2 года назад
Very nice
@maheshjabez347
@maheshjabez347 Год назад
Praise the lord
@kavielectricals9194
@kavielectricals9194 2 года назад
excellent
@tehillaworshipper1588
@tehillaworshipper1588 2 года назад
So many instances are similar in my life... Even when we think it as a disappointed... God makes wonders out of it... Thanks for this upload brother, may God bless you more🙏
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
Yes, the Lord can heal, the Lord can do anything. Nothing is too hard for Him. No man can work like Him.
@antontirunelveli8621
@antontirunelveli8621 2 года назад
Nice video brother 👍👍 after seen your video, I knowing about missionery David Brainerd 🙏🙏🙏
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
Thanks
@apfernando3455
@apfernando3455 2 года назад
Amen
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
Amen.
@chrithikjoy148
@chrithikjoy148 Год назад
Hatson tailor video part 2 podunga sir
@tehillaworshipper1588
@tehillaworshipper1588 2 года назад
Please upload a video on George Whitefield
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
It is already there. Please click the link. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hi9eydaFVIw.html
@antontirunelveli8621
@antontirunelveli8621 2 года назад
Your are doing very nice job...Brother please🙏🙏🙏 uploaded Smith wigglesworth , DL moody, oral Robert, sadhu sundar Singh maha Rishi videos...
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
Thank you very much. Many more such videos will be uploaded.
@antontirunelveli8621
@antontirunelveli8621 2 года назад
@@merlinrajendram56 ❤️❤️❤️❤️ Thanks for your reply brother🙏🙏🙏🙏🙏 God bless you
@aravinthraja9021
@aravinthraja9021 2 года назад
And also request to upload Leonard revenhil Charles spergon ..A.W tozer
@faalbert5872
@faalbert5872 Год назад
Who ministered in Andhra? Who translated Telugu Bible? Could you please inform
@merlinrajendram56
@merlinrajendram56 Год назад
The first Telugu translation was by Rev. Benjamin Schulz who translated parts of Bible in the early part of 18th century. The manuscripts were sent to Germany for printing but were not printed. The main translation into the Telugu language was Lyman Jewett's version of the 1880s.
@aravinthraja9021
@aravinthraja9021 2 года назад
இந்த புத்தகம் தமிழில் வேண்டும் என்று எத்தனை நாட்கள் எங்கினேன்
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
எந்தப் புத்தகம்?
@aravinthraja9021
@aravinthraja9021 2 года назад
David Brainerd...
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
This transcript and audio are available in tamil.tot.org.in/pioneers
@aariartwork
@aariartwork 2 года назад
Thank u so much brother 🥺
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
Welcome
@augustinj6446
@augustinj6446 Год назад
😊
@prempaul1613
@prempaul1613 2 года назад
Like greate missionaries Rev Joseph David served Meignanapuram church Nazareth Tirunelvelly District during the period 1835 to 1922. He born on 18.7.35 in a staunch Hindu well to do family. His ancestral background is to be ascertained and a short biography can be prepared and published for the benefit of villagers to proclaim gospel. If required a book let about genealogy is available with me. A person has to undertake this work for publication in Facebook for all Hindu brethren in India and for future benefit of all.Can it be done
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
Thanks for your interest in the proclamation of the gospel and the life of missionaries. Can you please scan the booklet and send it to me? It is strenuous to collect the authentic information about the missionaries, to prepare a short biography and then publish. However, as the Lord leads and guides, we can try out best for the glory of the Lord and for the benefit of His people.
@lambhachurchofgod6463
@lambhachurchofgod6463 2 года назад
Very Very useful. Thank you
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
Welcome.
@prempaul1613
@prempaul1613 2 года назад
Reverend Joseph David labored 56 years at Megnanapuram. 40 years as Pastor and circle chairman as found in the tomb of Rev. Joseph David
@esthercatherine1135
@esthercatherine1135 Год назад
Tᴋ ᴜ sᴏ ᴍᴜᴄʜ ғᴏʀ ʏᴏᴜʀ ᴡᴏʀᴋ ᴅᴇᴀʀ ʙʀᴏᴛʜᴇʀ
@merlinrajendram56
@merlinrajendram56 Год назад
Welcome
@augustinj6446
@augustinj6446 Год назад
P😊😊
@musicandlyrics4540
@musicandlyrics4540 2 года назад
Sadhu sundae Singh history please
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
In due time, it will be uploaded. Please continue to pray for me.
@karthickrejina8339
@karthickrejina8339 2 года назад
Amen
@merlinrajendram56
@merlinrajendram56 2 года назад
Praise God.
Далее
БАБУШКА ВСЁ ИСПОРТИЛА #shorts
00:24
Просмотров 602 тыс.
Wildest 10 SECONDS OF HIS LIFE 🤯 @TomIsted
00:14
Просмотров 4,8 млн
БАБУШКА ВСЁ ИСПОРТИЛА #shorts
00:24
Просмотров 602 тыс.