Тёмный

Decode | இலங்கை தேர்தல் ஓரங்கட்டப்பட்ட ராஜபக்ச குடும்பம்- மும்முனை போட்டியில் முந்துகிறாரா AKD? N18G 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 50 тыс.
50% 1

Decode | இலங்கை தேர்தல் - இந்திய வியூகம் - ஓரங்கட்டப்பட்ட ராஜபக்ஷே குடும்பம் - மும்முனை போட்டியில் முந்துகிறாரா? Anura Kumara Dissanayake | AKD
President Election In Sri Lanka
Who is AKD ? ( Anura Kumara Dissanayake ) Video Link : • Decode | இலங்கை தேர்தல...
#Decode #SrilankaElection2024 #SrlakaPresidentElection2024
#News18TamilNadu #TamilNews
sri lanka election 2024 | sri lanka | sri lanka news | presidential election 2024 sri lanka | sri lanka - presidential elections | sri lanka elections | sri lanka election 2018 | sri lanka presidential election | sri lanka election | sri lanka presidential election 2024 | sri lankan presidential election | sri lankan election | elections sri lanka | sri lanka presidential elections
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 321   
@News18Tamilnadu
@News18Tamilnadu Час назад
Sri Lanka Election 2024 | Who is AKD ? ( Anura Kumara Dissanayake ) Video Link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ric3a1xxZQA.htmlsi=8hhSXfelBazFYOyM
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb День назад
ஐயா அங்கு இருமுனை போட்டிதான் நடை பெறுகிறது. ஒரு நேர உணவுக்கு போராடும் மக்கள் அதிகம்.. விலைவாசிகள் உச்ச நிலை.. கொழும்பு நகரையே நவீனமாக மாற்றியுள்ளார்கள். மலையக மக்கள் இன்னும் லயக் காம்பராக்களில் சொல்ல முடியாத துயரத்தில் அவை வெளி உலகிற்கு காட்டப்படாத வாழ்விடங்கள் .அவர்கள் எத்தனையோ வருடங்கள் சம்பள உயர்வு கேட்டு போராடுகின்றனர். அவர்கள் கேட்க்கும் சரியான சம்பள உயர்வு கொடுக்கப்படவில்லை. தேர்தலுக்கான கூட்டங்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்கின்றார்கள். வேகாத வெயில் அதில் இந்த கோட்டுக்கும் சூட்டுக்கும், யூ டியூபர்சுக்கும், சுவரொட்டிகள், மேடை அலங்காரங்கள், ஊடக சந்திப்புகள், பார் பேமிட்டுகள் பணப் பெட்டிகள் அப்படி பல கூத்துகள். மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர். புதிய ஆட்சியை விரும்புகின்றனர். தற்போது சஜித்தும் அனுரவுமே முன்னிலையில் நிற்கின்றனர். அனுர குமார திசாநாயக்க வர வேண்டும் என பெரும்பாலான மக்களது எதிர்ப்பார்ப்பு.
@Kuppasy
@Kuppasy День назад
கொழும்பில் கூட பல பகுதிகள் பின் தங்கியே இருக்கின்றன.
@Indrarajaa
@Indrarajaa День назад
கொழும்பில் உள்ள மக்களுக்கு நினைத்ததை செய்யக் கூடிய சுதந்திரம் தோட்டங்களில் வாழும் மக்களுக்கு இல்லை!​@@Kuppasy
@Indrarajaa
@Indrarajaa День назад
கல்வி உரிமை,காணி உரிமை மறுக்கப்படுகிறது
@PuleynThas
@PuleynThas День назад
@@monxgnanapra-en1zb அனுர 22ஆம் திகதி வெற்றிகரமாக வெற்றி பெற்றதும் இலங்கையன் இறங்கி ஆடுவான் ஆட்டம். எனி இலங்கை ஒரு சொர்க்க பூமி. இனிமேல் பெரும்பான்மை சிறுபான்மை இல்லை இலங்கையில். பிரிவினை அரசியல் இருக்காது. இலங்கை மக்கள் 22 இலிருந்து மனித இனமாக கூர்ப்படைவார்கள் அனுர வின் உதவியுடன்.
@aashikmohamed5776
@aashikmohamed5776 День назад
மூன்று வேட்பாளர்களில் ரணில் மற்றும் சஜித் ஆகியோர் கோடீஸ்வர மற்றும் அரசியல் குடும்ப பின்னணியை கொண்டவர்கள்.இந்த தேர்தலில் வெற்றி பெற பல கோடிகளை கொட்டி செலவழித்து போட்டியிடுகிறார்கள். அநுர குமார திஸாநாயக்க நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவர்.ஊழலுக்கு எதிரானவர் எந்த விதமான ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லாத ஒருவர்.மக்களை நம்பியே போட்டியிடுகிறார். பொருளாதார பேரழிவை ஏற்படுத்திய முன்னால் ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்த ஊழல்வாதிகளில் அரைவாசி பேர் ரணிலுடனும் அரைவாசி பேர் சஜித்துடனும் இருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கையில் நாம் வெற்றி பெற்றால் ஊழலை இல்லாமல் ஆக்குவோம் என்று ரணில் மற்றும் சஜித் ஆகியோர் குறிப்பிடுகின்றார்கள். இது எப்படி சாத்தியம். நாம் கடந்த தேர்தலில் சஜித் அவர்களுக்கே வாக்களித்திருந்தோம். இருந்த போதிலும் மேற்குறித்த காரணங்களால் இன மத பேதமின்றி அனைத்து மக்களும் புதிய மாற்றத்தை விரும்புகின்றனர் அந்த மாற்றத்தை அனுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றால் அவரால் வழங்க முடியுமென பெரும்பான்மையான மக்கள் நம்புகின்றனர். இம் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் பெரும்பாலான இளைஞர்கள் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அவருடன் கைகோர்த்துள்ளனர். இதன் காரணமாகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 55 லட்சம் வாக்குகளை பெற்ற சஜித் அவர்களுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 4 லட்சம் வாக்குகளை பெற்ற அனுர போட்டியாளராக மாறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இது இலங்கை அரசியலில் மிகப்பெரிய மாற்றமாகவே பார்க்கப்படுகிறது. அனுர மற்றும் சஜித் ஆகியோரில் ஒருவரே இம்முறை வெற்றி பெற அதிகமான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அனுர வெற்றி பெற்றால் இலங்கையின் 75 வருடகால அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியாக அது மாரும். எதிர்வரும் கால அரசியல் ஒரு ஆரோக்கியமான பாதையை நோக்கி நகரும். மறுபக்கம் சஜித் வெற்றிபெற்றால் குடும்ப வாரிசு அரசியல் தொடரும் அதே வேளை இலங்கையின் பாரம்பரிய அரசியல் தொடர்ந்தும் அதே பாதையில் செல்லும். இதன் காரணமாகவே அனுர வெற்றி பெற வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாகும். AKD 🧭❌
@soonapaana5423
@soonapaana5423 День назад
சஜித் ரணில் நாமளும் மூணு கட்சியும் ஒன்னு தான். மூணு பேரும் தனி தனியா கேக்கறது அனுராவின் வாக்கு வாங்கியை உடைக்க. ஆனாலும் அனுராவே எங்கள் leader. 👍❤
@Kandysaloon-b7d
@Kandysaloon-b7d День назад
Akd 🏆 ❤❤❤ 8 million votes up
@Usaidh-yw4bd
@Usaidh-yw4bd День назад
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் அநுர சகோதரர் ஜனாதிபதி ஆகுவார்❤❤
@MohamedSafras-ud4wp
@MohamedSafras-ud4wp День назад
AKD WIN❤❤❤ above 50% votes
@Desertfox18
@Desertfox18 День назад
He'll break Chandrika's record in 1994 election.
@ketheeswaranbalakrishnan6702
@ketheeswaranbalakrishnan6702 День назад
Joke of the day everyone please laugh 😂😂😂
@exe-um1jd
@exe-um1jd День назад
Adei neenga vera joke pannama pongada
@Usaidh-yw4bd
@Usaidh-yw4bd День назад
​@@ketheeswaranbalakrishnan6702 மாட்டு மடையா.. உன் விகடகவி சஜித் தின் ஜோக்ஸ் களிற்கே சிரிக்க நேரமில்லை அநுர❤❤❤
@Usaidh-yw4bd
@Usaidh-yw4bd День назад
​@@exe-um1jd மடையா.. முதலில் சஜித் தின் ஜோக்ஸ் இற்கு சிரி😂😂😂
@afzalahamed6292
@afzalahamed6292 День назад
We Sri Lankans are with Anura Kumara Dissanayaka
@mareencafor7941
@mareencafor7941 День назад
Anura Kumara Dissanayake holds edge over Sajith Premadasa
@shabdaswarasshabdaswaras5752
@shabdaswarasshabdaswaras5752 День назад
We always look at the Tamil Nadu as our brotherhood but not India. India is our enemy and your enemy. As a tamilan how did you become a puppet of IIndia? What brought you to support Mr Sajith indirectly. We know that the Indian government is the biggest corrupts over the political of Sri Lanka. ❤AKD ❤ will be the unstoppable president even in this controversy.
@KuzhaliCholan
@KuzhaliCholan День назад
Well said
@Freedo199
@Freedo199 День назад
இந்தியாவின் (பா.ஜ.க) முகம் இலங்கையின் சொத்து எனக்காட்டி அமெரிக்க , இஸுரேலிய சூழ்ச்சிகளை நம் நாட்டில் விதைக்கின்றது . வட இந்தியனிற்கு ஹிந்து , முஸ்லிம் கருத்தில் இல்லை அவனின் பொது இலக்கு தமிழ் பேசுவோனே
@PuleynThas
@PuleynThas День назад
@@shabdaswarasshabdaswaras5752 from 22nd September 2024 the country became civilised. There would be neither majority nor minority in the country. Everyone would have equal rights under Anura. We don't want any Indian poking their nose into our businesses. If they don't we will seek help from China 🇨🇳 to shut India. All diaspora will start investing in the country freely. Within 2 years country will flourish with prosperous.
@Nihrir548
@Nihrir548 День назад
மிக சிறப்பான ஒரு பார்வை... மேட்டுக்குடி மக்களால் அல்லது அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சிகளே (1948-2024) 76 வருடங்களாக இலங்கையை ஆண்டு வருகின்றன... இன்றைய சூழ்நிலையில் மாற்றம் ஒன்று வேண்டும் என்று அநேகமானோர் நினைக்கின்றனர்... தோழர் அனுர அதற்கு உகந்தவர்...
@MohamedSafras-ud4wp
@MohamedSafras-ud4wp День назад
AKD WIN❤❤❤
@dishanjd6790
@dishanjd6790 День назад
AKD 💪💯
@mohammedifham9095
@mohammedifham9095 День назад
AKD❤❤❤❤❤
@user-xk6bp4zc2w
@user-xk6bp4zc2w День назад
அனுர குமார திசாநாயக்க தான் இந்த முறை இலங்கை ஜனாதிபதி ❤
@nicksilaaro3731
@nicksilaaro3731 День назад
தோழர் AKD 🧭🔥🔥
@queenbysamha
@queenbysamha День назад
Akd❤
@b2bmaster583
@b2bmaster583 День назад
Adk🔥🔥🔥 தோழர் அனுர
@Freedo199
@Freedo199 День назад
Ajith dammi kumar😂
@car36042
@car36042 День назад
ADK🔥
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 День назад
திசைகாட்டியை மக்கள் கூடுதலாக ஆதரிப்பார்கள்.
@thilakshanjayasothinathan3620
@thilakshanjayasothinathan3620 День назад
AKD ❤
@Natureb255
@Natureb255 День назад
AKD❤ winner 🏆
@prashan.aadhi77
@prashan.aadhi77 День назад
தோழர் அநுர குமார அவர்களே ஜனாதிபதி ❤
@mohammedarsath8137
@mohammedarsath8137 День назад
Anura kumara next president
@MohamedIkbal-lk6xm
@MohamedIkbal-lk6xm День назад
Anure.❤❤❤❤
@mohammedreeza4718
@mohammedreeza4718 День назад
ஒரு டம்மி பீஸ் தேவையா. திரும்பவும்.
@parameswaranpratheepan
@parameswaranpratheepan День назад
AKD 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪AKD
@kanthasamymurale6156
@kanthasamymurale6156 День назад
அண்ணே அனுரதான் வெல்வான் என்றுதான் பேசிக்கிறாங்க...
@rukmangadhanj6825
@rukmangadhanj6825 День назад
Anura thann varunum
@satheepansanthirasekaram1187
@satheepansanthirasekaram1187 День назад
Adk
@Allupdate-z3d
@Allupdate-z3d День назад
Iam from batticaloa,my vote akd❤
@srdhrn
@srdhrn День назад
Way to 🚶
@ViyakishRavindran-sr3iu
@ViyakishRavindran-sr3iu 15 часов назад
I am also Batti 💪🧭❤️
@livingstonjacob6932
@livingstonjacob6932 День назад
மும்முனை போட்டி இல்லை ரணில் போட்டியில் இல்லை. சஜித் பிரேமதாசா அவர்களின் வெற்றியை தடுக்கவே ரணில் போட்டியிடுகிறார். சஜித் வெற்றி உறுதி.
@thiwaharah20
@thiwaharah20 День назад
😂😂😂😂 jocker
@Freedo199
@Freedo199 День назад
Ranil in sooltchi enaya suyetchai katchigalin aadarawaiyum petru Edir katchi talaivarawadu aadale
@prashan.aadhi77
@prashan.aadhi77 День назад
வாய்பில்லை ராஜா
@Usaidh-yw4bd
@Usaidh-yw4bd День назад
மாங்காய் மடையன் சஜித்
@tamilanda3719
@tamilanda3719 День назад
ரணில் இல்லண்டா அனுரதான் தான் வருவாரு சஜித் வரமாட்டான்.
@PuleynThas
@PuleynThas День назад
அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர 🎉🎉🎉🎉
@Usaidh-yw4bd
@Usaidh-yw4bd День назад
❤❤❤
@mindvoice8946
@mindvoice8946 День назад
Anura kumara disanayaka AkD❤
@flylillie95
@flylillie95 День назад
❤❤ANURA KUMARA 9TH PRESIDENT OF SRI LANKA ❤❤❤❤ALL SRI LANKAN SUPPORT 10000000 PERCENT WINNER❤❤❤
@Usaidh-yw4bd
@Usaidh-yw4bd День назад
சஜித் ஜனாதிபதியாகி ஆட்சி அமைத்தால்.. பிரதமராக சம்பிக்க வருவார்.. அவர் மாபெரும் இனவாதி.. ஆகவே தோழர் அநுரவிற்கு வாக்களிப்போம் ❤❤
@Sutha592
@Sutha592 День назад
Aurathan வெற்றி பெறுவார்.இந்தியாவுக்கு ஆப்பு வைப்பார்.
@ontheway172
@ontheway172 День назад
அது தான் எனது ஆர்வமும். இந்தியா தான் இலங்கையின் வளர்ச்சியை தடுத்த நயவஞ்சக நாடு. இனி இந்தியாவுக்கு இலங்கையும் இல்லாமல் போகப் போகாறது என்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம் ❤❤❤ அநுரகுமார திசாநாயக்க ❤❤❤❤
@tamilan12
@tamilan12 День назад
indiavuku aapu neenga ada 😂😂😂😂 pomma u know what is the power of india now even usa and russia wants india to be with them china support la aadathinga u will feel oneday
@Usaidh-yw4bd
@Usaidh-yw4bd День назад
❤❤❤
@Surendransrilanka
@Surendransrilanka День назад
அனுரா இப்போது இந்தியாவின் கைப்பாவை.
@Rex-h4x69
@Rex-h4x69 День назад
​@@tamilan12 Us nottuvan Bangladesha pirichchathe Us than komali😅😅😅😅
@mohamednaleem6528
@mohamednaleem6528 День назад
அனுர AKD
@abbassayan7884
@abbassayan7884 День назад
AKD
@Freedo199
@Freedo199 День назад
Phone a wetchitu poongo ji
@mohamadfaslan5595
@mohamadfaslan5595 День назад
anura ♥️
@anthonyrajaratnamsoosai7990
@anthonyrajaratnamsoosai7990 День назад
Anurakumara brother next leader love anurakumara ❤❤❤❤❤❤ VALGA VALAMUDAN
@sureshmano4243
@sureshmano4243 День назад
Anura kumara disanaye than🧭🧭🧭🧭
@kajatheepansivarasasrilank4393
சிங்கள மக்கள் 3 பகுதிகளாக வாக்கு அளித்தாலும் தமிழர்களின் வாக்கு தான் வெற்றியை தீர்மானிக்கும்
@prashan.aadhi77
@prashan.aadhi77 День назад
அது முன்ன தம்பி 1.5கோடி சிங்கள மக்களின் வாக்கு தமிழர்களின் வாக்குகளே சிதருகிறது சிங்கள மக்கள் தெளிவா இருக்காங்க அநுர குமார
@palanikumar2198
@palanikumar2198 22 часа назад
யார் வெற்றி பெற்றாலும் இந்தியாவை தவிர்த்து செயல்பட முடியாது என்பது தான் கடந்த கால பூகோள அரசியல். உ.தா. இலங்கை,மாலத்தீவு மற்றும் வங்கதேச அரசியல் நிகழ்வுகள்......
@rl5914
@rl5914 21 час назад
உண்மை🥲🙏🏻👍 இந்தியா அமெரிக்கா சீனா நாடுகளின் மும்முனை வல்லரசுகளின் அரசியல் மைதானம்😢
@KSgaming19775
@KSgaming19775 5 часов назад
அனுர குமார திசாநாயக்கவின் வெற்றி உறுதி..
@kithushan7376
@kithushan7376 День назад
Only AKD 🧭🔥
@ABDAzoor
@ABDAzoor День назад
Anura kumara Dissanayake ku oru crore vote kidaikum
@mohamedhasbhan143
@mohamedhasbhan143 День назад
Akd
@chappu83
@chappu83 День назад
அனுர குமார வெற்றி பெறுவது உறுதி ❤
@rasikaliyanage3807
@rasikaliyanage3807 День назад
🎉❤AKD
@UK_Today.
@UK_Today. 16 часов назад
இங்கு இன் மத மொழி பேதமின்றி அனைவரும் அநுரவோடு கை கோர்த்து உள்ளோம். அவரே இலங்கையின்அடுத்த ஜனாதிபதி. 😍🇱🇰
@Usaidh-yw4bd
@Usaidh-yw4bd День назад
Anura ❤❤
@shanrishanthan9835
@shanrishanthan9835 День назад
தமிழ்நாட்டில் சீமான் அண்ணா எப்படியோ அதே போன்றுதான் இங்கு அனுர அண்ணாவும் அதனால் எங்கள் வாக்கு அனுர அண்ணாவுக்கு ✊✊✊
@PuleynThas
@PuleynThas День назад
@@shanrishanthan9835 இந்திய சாமான்களை இலங்கையில் விற்க முடியாது.
@jazzmedia007
@jazzmedia007 День назад
America for Ranil India for Sajith China for Anura Kumara
@prashan.aadhi77
@prashan.aadhi77 День назад
புலுகாதிங்க சிறுபான்மையினர் வாக்கு14% வீதம் 23லட்சம் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே உள்ளது 1.5கோடி சிங்கள மக்களின் வாக்கு
@zackyjunaid2934
@zackyjunaid2934 День назад
இல்லை தமிழ்மொழிச் சமூகத்தின் வாக்குகள் அதிகம். அதில் முஸ்லிம்களின் வாக்குகள் மட்டும் 17 இலட்சம்
@ajanthan.s
@ajanthan.s 20 часов назад
SL Tamil 11.2, Muslim 9.7, Indian Tamil 5. Altogether 26percent
@Ranjan-w7e
@Ranjan-w7e 2 часа назад
Akd எம் தோழன்
@gmariservai3776
@gmariservai3776 20 часов назад
மிக அருமையான விரிவான செய்தி!
@naveedcruzz401
@naveedcruzz401 20 часов назад
Tamil + Sinhala + Muslims Votes fr AKD 🧭♥️
@HishanaBasheer
@HishanaBasheer День назад
Saith win
@The07575
@The07575 День назад
AK🧭❌🇱🇰
@VMurugan-oq7il
@VMurugan-oq7il 23 часа назад
தம்பி நீங்கள் தமிழ் பொது வேட்பாளரை பற்றி ஏன் பேசவில்லை மறந்து விட்டீர்களா பேசுங்கள்
@udayadesilvadesilva4242
@udayadesilvadesilva4242 3 часа назад
Anura should be next president Ranil wickramasingha doesnt have people mandate .He also just like Rajapaksha .This is sri 🇱🇰 lankan people last chance to give vote for Anura .
@SiththiFathima-t3u
@SiththiFathima-t3u День назад
Sajith 69% win
@kathiraveluloganathan3034
@kathiraveluloganathan3034 21 час назад
மிகவும் சரியான கனிப்பு வாழ்த்துக்கள்👍
@BaDULLa-de5gb
@BaDULLa-de5gb День назад
அனுர வெற்றி அடைவார்.
@pushpapushpa2771
@pushpapushpa2771 21 час назад
22. 09.2024 ஒன்பதாவது ஜனாதிபதி சகோதரர் அனுர.. இது முடிந்த முடிவு ❤
@farookmohamed1026
@farookmohamed1026 4 часа назад
இலங்கையில் இன்னும் சீர் செய்யப்படவில்லை வருமையும் பட்டினியும் தான் தொடர்கிறது அனுரா வந்தால் நாடு சீராகும் என நம்புகிறோம்.
@MARADONA143
@MARADONA143 7 часов назад
ஓட்டு மொத்த தமிழர்கள் வாக்கு Anura disanayaka அவர்களுக்கே❤❤❤🧭💯🧭💯
@afki_official
@afki_official День назад
SAJITH ❤🎉
@Usaidh-yw4bd
@Usaidh-yw4bd День назад
மாங்காய் மடையன் சஜித்
@afki_official
@afki_official День назад
@@Usaidh-yw4bd INAVATI ANURA
@soonapaana5423
@soonapaana5423 День назад
Sajith ku vaipu illa raja
@abycreats7082
@abycreats7082 День назад
Sorry to say this Sajeeth aldready talked racism but anura or there parties never ever talked racism..
@MohomedSulthan
@MohomedSulthan День назад
Sajith❤❤❤❤❤❤
@thiwaharah20
@thiwaharah20 День назад
😂😂😂😂😂😂
@Usaidh-yw4bd
@Usaidh-yw4bd День назад
மாங்காய் மடையன் சஜித் 😂😂
@Rex-h4x69
@Rex-h4x69 День назад
😅😅😅😅
@nawshadnilufa6775
@nawshadnilufa6775 18 часов назад
We love A K D
@user-yw6qh8ys4y
@user-yw6qh8ys4y 4 часа назад
Anura Will Win❤
@muhammadhwazeem8021
@muhammadhwazeem8021 23 часа назад
Most of us want Anura to win, but some say Anura get highlights only in social media & there are people outside d social media..however Ranil seems 3rd place .. Now the fight is for Anura or Sajith
@arunthathyguna7369
@arunthathyguna7369 День назад
அநுரவிற்கே வெற்றி
@mohamadsafras7536
@mohamadsafras7536 18 часов назад
அனுர குமார திஸாநாயக்க சகோதரர் வெற்றி வாகை சூட உள்ளார்
@ketheeswaranbalakrishnan6702
@ketheeswaranbalakrishnan6702 День назад
Sajith will win easily, if the polls conducted on social media definitely NPP wins 😂
@muhammadhwazeem8021
@muhammadhwazeem8021 23 часа назад
As I know this is the first time Srilankans as a whole voting for country’s development or a change without any racism regardless of voting for Anura or Sajith or Ranil
@susanreuma
@susanreuma 3 часа назад
We won't anura kumara disanayaka ❤❤❤❤
@ekugachandran
@ekugachandran День назад
thank you from Germany
@rumeshabeynayaka1963
@rumeshabeynayaka1963 День назад
We hope anura❤
@kadiravelshanmugavel8925
@kadiravelshanmugavel8925 4 часа назад
இன, மத வேறுபாடின்றி அனைவரினதும் ஒருமித்த தெரிவு AKD தான்.
@suranjiluckrajaratnam
@suranjiluckrajaratnam День назад
தமிழ் நாட்டு ஆட்கள் பார்க்கிறீங்களா ? என்று தெரியல்ல ஆனால் ஒரு விஷயம் சொல்லனு எப்போதும் இலங்கை தமிழர்கள் அப்படி என்டா நீங்க வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழர்களை மட்டும் நினைக்கிறீங்க ஆனால் அவங்க அல்லாத இந்திய தமிழர்கள் நில உரிமையற்ற தமிழர்கள். கொஞ்ச நாள் முன்னாடி அந்த தமிழர் இலங்கைக்காக உழைக்க வந்து 200 வருடங்கள் ஆகியும் அவங்க அகதிகளாதான் இருக்காங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க
@manivannansubramaniam6495
@manivannansubramaniam6495 3 часа назад
அனுர சகோதரர் அடுத்த ஐனதிபதி
@SUSATRADE
@SUSATRADE Час назад
Anura kumara disanayaka ❤
@KanagaBhavan
@KanagaBhavan День назад
SRI LANKAN TAMILS WILL VOTE SANGU SYMPOL
@looklicious
@looklicious 2 часа назад
Sangu supporting ranil
@KSgaming19775
@KSgaming19775 5 часов назад
அனுர குமார இனவாதி அல்ல. 😅❤
@mmohamedfaisal4230
@mmohamedfaisal4230 2 часа назад
❤❤AKD❤❤
@cassimossanmahsoor9639
@cassimossanmahsoor9639 День назад
my whole family beyond 5 generations will vote for AKD, we need system change 😊😊😊
@ABDAzoor
@ABDAzoor День назад
Superb dude me too❤❤❤
@gmlastbus
@gmlastbus День назад
The Vidi Yaa Kudubam Saar Enga Raajapaksha Kudumbam
@user-nm2lf1mp6b
@user-nm2lf1mp6b День назад
Hope and praying that Srilankans will make the correct and wise decision and elect the Suitable candidate.
@virajnilantha1043
@virajnilantha1043 20 часов назад
Akd will heal the tortured country . Love him and keep faith in him.❤❤
@kanistithan
@kanistithan 22 часа назад
எனது வாக்கு சங்கிற்கே.....
@allaisri9877
@allaisri9877 День назад
அருமையான ஆய்வு காத்திகைச்செல்வன்.
@RavindranDevaneshan
@RavindranDevaneshan 19 часов назад
Good
@MohanRathnayake-k2n
@MohanRathnayake-k2n 2 часа назад
2024 president - Anura kumara dissanayake.
@ahamedsheriffdeen7612
@ahamedsheriffdeen7612 День назад
Sajith vs anura battle this election Sajith next president Sri Lanka 🇱🇰
@ontheway172
@ontheway172 День назад
in your dream 😂😂😂😂
@mohamedmifraz4509
@mohamedmifraz4509 День назад
In Ur dream. Many Muslims want change. Will vote for AKD❤
@Usaidh-yw4bd
@Usaidh-yw4bd День назад
மாங்காய் மடையன்😂😂
@Usaidh-yw4bd
@Usaidh-yw4bd День назад
Mr. Bean.. Version 2 sajith 😂😂
@PuleynThas
@PuleynThas День назад
@@Usaidh-yw4bd 23ம் புலிக்கேசி
@hilmymansoor718
@hilmymansoor718 День назад
Brother AKD ❤
@sureshkumarkaruppiah5651
@sureshkumarkaruppiah5651 День назад
Adk ❤❤❤❤
@roshananver3942
@roshananver3942 17 часов назад
இங்கு ரணிலுக்கு வாக்கு இல்லை, அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் இடையேதான் போட்டி. ஆனால் அனுர முதலிடத்தில் உள்ளார்
Далее