Тёмный

Delhi Airport-ல் இடிந்த மேற்கூரை; இறந்தவரின் குடும்பத்தின் நிலை என்ன? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 36 тыс.
50% 1

Delhi Airport: டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் விமானநிலையத்தின் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் நடந்த போது ரமேஷ் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருப்பு பகுதியில் பயணிகளுக்காக காத்திருந்தார். அவர் மீது கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
ரமேஷ் மரணமடைந்தது குறித்து அவரின் குடும்பத்துக்கு மாலையில்தான் தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த குடும்பத்தின் நிலை எப்படி இருக்கிறது?
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Delhi #Airport #Accident
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@alexkoki8473
@alexkoki8473 3 месяца назад
ஊழலை ஒழிக்கிறேன் என்று சொல்லி வந்து எல்லாத்துலயுமே ஊழல் செய்கிறார்கள்
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 3 месяца назад
ஊழல் என கூறி பெரிய ஊழலை செய்கிறார்கள்
@அறிவு-வ4ள
@அறிவு-வ4ள 3 месяца назад
டே நாயே இது காங்கிரஸ் ஆட்சியில் கட்டியது பாவாடை மூடிட்டு இருடா
@arulprakash6180
@arulprakash6180 3 месяца назад
இதுதான் இந்து மக்கள் பாதுகாவலன் எனும் பாஜகவின் ஊழல்
@அறிவு-வ4ள
@அறிவு-வ4ள 3 месяца назад
காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டது 2009
@googleaccount350
@googleaccount350 3 месяца назад
S, but maintanans
@mervinarul2711
@mervinarul2711 3 месяца назад
This shead constructed 2019 Modi Government just 3 months before Modi opened
@sinnanad6079
@sinnanad6079 3 месяца назад
இந்தியா வல்லரசு ஊழல் பிடித்த நாடு
@moorthimm5658
@moorthimm5658 3 месяца назад
மோடிகே கேரண்டி கே😂😂
@myway4144
@myway4144 3 месяца назад
மோடிக்கா கேரண்டி ஆனா வாரண்டி கிடையாது
@அறிவு-வ4ள
@அறிவு-வ4ள 3 месяца назад
காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டது 2009
@samuelshace
@samuelshace 3 месяца назад
இந்திய அரசைப் பார்த்து காரித்துப்பும் இந்த உலகமே
@kcbabu1781
@kcbabu1781 3 месяца назад
ஒரு தந்தையோட இழப்புக்கு எவ்வளவு குடுத்தாலும் ஈடு ஆகாது... 🙏
@jk-vc9sm
@jk-vc9sm 3 месяца назад
India government what this 😞
@mohamednazimfaizi
@mohamednazimfaizi 3 месяца назад
அல்லாஹ்வே எங்கள் மக்களை காப்பாற்று
@mr.badboy4578
@mr.badboy4578 3 месяца назад
unga makkal ha
@mohamednazimfaizi
@mohamednazimfaizi 3 месяца назад
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்குர்ஆன் : 49:13)
@mohamednazimfaizi
@mohamednazimfaizi 3 месяца назад
நிச்சயமாக உங்கள் “உம்மத்து” - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள். (அல்குர்ஆன் : 21:92)
@mohamednazimfaizi
@mohamednazimfaizi 3 месяца назад
“இன்னும், நிச்சயமாக உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்” (என்றும் கூறினோம்). (அல்குர்ஆன் : 23:52)
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 3 месяца назад
​@@mohamednazimfaizi கடவுள் பெயர் என்ன சகோ
@maslj.
@maslj. 3 месяца назад
Thank u BBC 😢
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 3 месяца назад
தனியார்கள் லட்சணம்
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 3 месяца назад
ஜெய் ஸ்ரீ அதானி அம்பானி ஜெய் ஸ்ரீ மோசடி மோடி ஜெய் ஸ்ரீ டிஜிட்டல் ஊழல் RSS பிஜேபி கம்பெனி
@அறிவு-வ4ள
@அறிவு-வ4ள 3 месяца назад
காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டது அப்படி தான் இருக்கும்
@mervinarul2711
@mervinarul2711 3 месяца назад
2019 Modi Government construct this shed just 3 months before Modi opened
@abisha8499
@abisha8499 3 месяца назад
Oh ithu tan digital india va😢😢😢
@respectshorts390
@respectshorts390 3 месяца назад
Modi scam
@thaslimmohamed7707
@thaslimmohamed7707 3 месяца назад
Made in dubaakuur North India 🇮🇳 😅
@pachai3638
@pachai3638 3 месяца назад
Etharkku yar poruppu
@deeplearning1299
@deeplearning1299 3 месяца назад
3:59 எங்கும் சாதி எதிலும் சாதி சாதியால் பூர்வீக நிலங்களை விட்டு வெளியேறினால் மட்டுமே சுய மரியாதையுடன் குறைந்தபட்ச நடுத்தர வாழ்கை வாழும் நிலை 🤦🏻
@Knif1977-sf4vw
@Knif1977-sf4vw 3 месяца назад
Arasiyal vathigal nantukittu ninnu sagalam,
@sathik288
@sathik288 3 месяца назад
மைத்துல அரசு சிறப்பு
@mahalingammanimaran1306
@mahalingammanimaran1306 3 месяца назад
இங்கிலாந்து மன்னன் சால் சொன்னது போல் நூற்றுக்கு நூறு உண்மை
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 3 месяца назад
இந்த திறத்தில் பரந்தூரில் புதிதாய் ஒன்று.டிஜிற்றல் மாடல்
@Arul-r3l
@Arul-r3l 3 месяца назад
Every year periodic stability inspection and certification must be done thru the competent agencies and it must be displayed at the premises. Particularly wherever maximum people are assembling. Compensations and solotiams won't be solved innocence life can't be compensated
@rajkschwartz
@rajkschwartz 2 месяца назад
Brithishers looted India but left behind strong infrastructure which lasted for centuries
@rajkschwartz
@rajkschwartz 2 месяца назад
Wer ever bribe there is quality issues from roads to airports ! It’s a pandemic 😢
@indrajithmechanical962
@indrajithmechanical962 3 месяца назад
Indira Gandhi airport india biggest airport✈️✈️✈️
@DigitalArtsDo
@DigitalArtsDo 3 месяца назад
இந்தியாவின் கட்டுமான தொழில் தொழில்நுட்பத்தை உலகம் முழுவதும் பாராட்டுகிறார்கள்
@appavi3959
@appavi3959 3 месяца назад
RIP Mumbai: Cracks found on Atal Setu, India's longest sea bridge, months after PM Modi's inauguration.
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 месяца назад
Rip
@ahmedjameel8129
@ahmedjameel8129 3 месяца назад
Respected sir,pl help to family by the government
@peermohamed2029
@peermohamed2029 3 месяца назад
Frade contrcters all india full available
@ahamedlebbesharifdeen3069
@ahamedlebbesharifdeen3069 3 месяца назад
அங்கு இங்கு இரண்டும் ஒன்று
Далее
Buying 10 Crore Villa in UAE ...
19:03
Просмотров 1,2 млн
Обменялись песнями с POLI
00:18
Просмотров 214 тыс.
KPY Champions Doubles | Full Episode 16
1:05:30
Просмотров 598 тыс.