Тёмный

Demonte Colony 2 - Decoding | சாத்தான் வழிபாடு உண்மையா? | Paari Saalan and Varun Tamil podcast 

Vallal Media
Подписаться 272 тыс.
Просмотров 104 тыс.
50% 1

Demonte Colony 2 - Decoding | சாத்தான் வழிபாடு உண்மையா? | Paari Saalan and Varun Tamil podcast
#DemontyColony2 #paarisaalan #paari #paarisalan #DemontyColonySequel #Demonty2 #vallalmedia #varunvlogs #Demontecolony2 #AjayRGnanamuthu #Arulnithi #PriyaBhavaniShankar #BobbyBalachandran #BTGUniversal #GnanamuthuPattarai #WhiteNightsEntertainment #DemonteColony2Trailer
Watch more videos :
• WE TOO!😣 | இந்தக் கொடூ... - WE TOO!😣 | இந்தக் கொடூரத்தைத் தடுக்க என்ன செய்யனும்?
• பாஜக தான் திராவிடத்தை ... - பாஜக தான் திராவிடத்தை ஒழிப்போம் என்று சொல்கிறது |கூட்டணியில் என்ன தவறு?
• 18% வாக்கு? இரண்டாம் இ... - 18% வாக்கு? இரண்டாம் இடம்? | BJP VS NTK? | DRUG முன்னேற்ற கழகம்? | ஆட்சி களைப்பு?
• கருணை இல்லையா முதல்வரு... - கருணை இல்லையா முதல்வருக்கு?
• Will Savukku Shankar b... - Will Savukku Shankar be arrested soon?
Vallalmedia:
Welcome to Vallalmedia, your trusted source for in-depth political analysis, commentary, and coverage. We are dedicated to providing viewers with comprehensive insights into the complex world of politics, offering diverse perspectives, and fostering informed dialogue on critical issues shaping our society.
Subscribe:
Stay informed and engaged by subscribing to Vallalmedia and turning on notifications to receive updates on our latest videos.
Connect With Us:
Follow us on social media to stay connected and join the conversation:
Facebook: / vallalmedia
RU-vid: bit.ly/vallalm...
Thank you for choosing Vallalmedia as your trusted source for political news and analysis.

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 546   
@augustiandaniel4921
@augustiandaniel4921 18 дней назад
Any Pari-Varun combo fans 🎉❤
@lucianisaac2982
@lucianisaac2982 18 дней назад
We prefer solo Paarisalan videos.
@BRUTALGAMES-55
@BRUTALGAMES-55 18 дней назад
Pari tan mass
@manoharanramesh9262
@manoharanramesh9262 18 дней назад
நானும்
@Sureshkoc07
@Sureshkoc07 18 дней назад
Am also
@augustiandaniel4921
@augustiandaniel4921 18 дней назад
@@manoharanramesh9262 மகிழ்ச்சி நன்றி 🙏
@velayuthamr400
@velayuthamr400 18 дней назад
பாரி நண்பா நீங்கள் இயக்கம் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது..என்றும் நண்பன் பாரியின் வழியில் நெல்லையிலிருந்து...
@ViciousVampire
@ViciousVampire 18 дней назад
டாக்டர் ஜோசப் நிக்கோலோசி எழுதிய "parents guide to preventing homosexuality" என்ற அற்புதமான புத்தகத்தை நான் படித்தேன். இது ஆண் ஹோமோவின் உளவியல் வளர்ச்சியை விளக்குகிறது. ட்விட்டரில் உண்மை பரிகாரம் பற்றிய அவரது விரிவுரைகளையும் நீங்கள் காணலாம்.
@mohamedyashik8100
@mohamedyashik8100 18 дней назад
Anth book link sand mi ​@@ViciousVampire
@lakshminarayanan4268
@lakshminarayanan4268 18 дней назад
💯🤝
@havalinSaron
@havalinSaron 18 дней назад
😂😂😂
@one2three4five6
@one2three4five6 18 дней назад
​@@havalinSaron Enada serious ah comment potrukan avan. Nee sirikura 😂
@Zakyzmk076.
@Zakyzmk076. 18 дней назад
Dune 1,2 ... அந்த moviela பேசுறதுக்கு நிறய விடயங்கள் இருக்கு. அத பத்தி பேசுங்க bro's 🙏🏻
@05stanlykumar
@05stanlykumar 17 дней назад
Yes Hidden Politics
@lucianisaac2982
@lucianisaac2982 18 дней назад
My opinion - don't watch devil movies as they may negatively affect a person's positive confidence and performance.
@DesmondRaj-tm8im
@DesmondRaj-tm8im 18 дней назад
Bro, movie lam veetuku vanthu 2 days la maranthidum pa
@KayM-oe9tj
@KayM-oe9tj 17 дней назад
hahahhaa! dubakoor damaal dumeel boys get scared mentally! real tamil siddhar following boys are diamonds! no evil or negative nonsense can stop or stymie real tamil siddhar following boys! hahahahhaha!
@vishnubalaji9500
@vishnubalaji9500 17 дней назад
what are u a 12 year old kid?
@KayM-oe9tj
@KayM-oe9tj 17 дней назад
@@vishnubalaji9500 im not scared. but you are, of trivial things in life. thats the point. beat that, crybaby! hahahahhaah
@ravi7264
@ravi7264 15 дней назад
When you understand that devils are human imagination, one can enjoy it as a fantasy movie. I am a very big fan of horror movies.
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 18 дней назад
பாரி‌ பேசியத கேட்டு ரஞ்சித் படமே பார்க்காத நான் தங்கலாம் படம் பார்க்க போய் கொடுமை பத்து நிமிடம் மட்டுமே பார்த்து விட்டு கிளம்பி வந்து விட்டேன்.வாந்தி எடுக்க வைக்கும் படம்
@jrajju
@jrajju 18 дней назад
life risk 😮
@sivag1924
@sivag1924 18 дней назад
நான் தூங்கிட்டேன் அத பார்க்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலே....
@K.R.RameshkumaranK.R.Rameshkum
@K.R.RameshkumaranK.R.Rameshkum 17 дней назад
Loosu maari irukku unga bathil
@mathan7.303
@mathan7.303 18 дней назад
நம் மனதில் உள்ளவற்றை சரியான நேரத்தில் தெளிவுபடுத்துவது ஆச்சரியமாக உள்ளது
@business1-sr2yp
@business1-sr2yp 18 дней назад
பாரி அவ‌ர்க‌ள் எப்போதுமே தனி அமைப்பு உருவாக்க கூடாது, ஆனால் இவர் சரியான தமிழ் தேசிய அமைப்பின் சமூக நீதி ஆலோசகராக இருக்க வேண்டும் ❤
@benasirsithika7031
@benasirsithika7031 17 дней назад
اَيُشْرِكُوْنَ مَا لَا يَخْلُقُ شَيْـٴًـــــا وَّهُمْ يُخْلَقُوْنَ‌ ‌ ‏ எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே! (அல்குர்ஆன் : 7:191)
@manikandans1359
@manikandans1359 9 дней назад
இதையேதான் அந்த டைலரும் சொன்னான்.... அல்லாஹ் பதிலா பிரம்மான்னு பொட்டுகோங்க😂
@nicename2870
@nicename2870 18 дней назад
உங்களுடைய கருத்து சில நேரங்களில் ஒன்றுக்கு முரணாக இருக்கிறது.
@JJ-xr8cu
@JJ-xr8cu 18 дней назад
No one is perfect
@panjavarnam7203
@panjavarnam7203 18 дней назад
௭ந்த ௧௫த்து ௭ன்று கூறவும்
@joshuasardius9442
@joshuasardius9442 17 дней назад
He is completely wrong about Abrahamic religion and there is no proof or article that says Satan is a term arrived from Tamils. Kodumai da
@samdoss8299
@samdoss8299 14 дней назад
​@@joshuasardius9442Avan kadha viduran bro 😂
@Arun_game_changer
@Arun_game_changer 14 дней назад
Thirutu pasanga na apdi than
@risinath2028
@risinath2028 18 дней назад
SPEAK ABOUT SIMPSON PREDICTION
@sundars4706
@sundars4706 16 дней назад
Old topic bro
@surendarruban
@surendarruban 16 дней назад
But interesting
@TamilSelvi-bl1nf
@TamilSelvi-bl1nf 18 дней назад
💯 % Correct Kanyakumari Side Ippo kuda ippatithan Nadakuthu Bro, Christian People say in own children Hindu people all Sathan Really Bad Hapit
@VigneshVicky-we9ez
@VigneshVicky-we9ez 18 дней назад
பாரி அண்ணா வாழை மற்றும் கொட்டுக்காளி திரைப்படத்தில் தேவையான அல்லது முரண்பாடான கருத்துக்கள் இருந்தால் பகிரவும்
@sasitaraniyavoo8355
@sasitaraniyavoo8355 18 дней назад
Discuss the WAQF Board issue in Thiruchendurai. What is the story behind it, and what will happen to the ancient temple on that land? This topic has been frequently covered by the India Today and SoSouth channels.
@sudharsan617
@sudharsan617 18 дней назад
வாங்க பாரி அண்ணா இந்த கானோலிக்காக தான் காத்திருந்தேன்...
@afon7279
@afon7279 18 дней назад
he is wrong.. parangi comes from the iranian word Firangi.. parangi kai itself came from them, in the ships they carried Pumpkins which is not native to India.. so when portuguese came with Pumpkins we called it Parangi kai.. nto because of hari color etc.. @Pari we rely on you for information.. so kambi katra kathaiyai serka vendam..
@NirmalKumar-kb9is
@NirmalKumar-kb9is 18 дней назад
Dai lusu Tamil culture Iran ah vida palasu da...
@SamRichardson1990
@SamRichardson1990 18 дней назад
Evan soluradhu satan concept mattum thaan correct. ellam namikira irundhunu soluradhu thaan tamil culture head weight.
@ZeeJayy
@ZeeJayy 12 дней назад
Satan in arabic shaithan
@Angeloftheworldisborn
@Angeloftheworldisborn День назад
Pumpkins corn tomato groundnut is from Americas( North and South America) there was none in Asia or Europe or Africa before 600 years. So it was introduced by Spanish and Portuguese who conquered Aztec and Inca Empire and Maya civilization who developed them through their agricultural innovation. Please read history. Like Tamils world is full of equally developed high cultures. ​@@NirmalKumar-kb9is
@thanjaipalani8294
@thanjaipalani8294 18 дней назад
Paari - the best 👌👌🐯🐯🐯💯
@nanthakumaran25
@nanthakumaran25 17 дней назад
வாழ்க தமிழர்கள் வளர்க்க தமிழ் மொழி 🎉
@benasirsithika7031
@benasirsithika7031 17 дней назад
22:11 وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ ‌ كَذٰلِكَ زَيَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ اِلٰى رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். (அல்குர்ஆன் : 6:108)
@MajorKarnan
@MajorKarnan 18 дней назад
Vanga da vanga da pangaligala unga video ku tha waiting ❤
@KLatha-zh9zd
@KLatha-zh9zd 18 дней назад
I saw ரசவாதி after your reviw. But skip some of the sad parts.
@sheikfarith6033
@sheikfarith6033 18 дней назад
பாரி அண்ணா..🥰 இஸ்லாமியர்களின் நம்பிக்கை என்னவென்றால் இந்த வானதுக்கும் இந்த பூமிக்கும் ஒரே இறைவன் தான். அவன் தான் இந்த வானத்தையும் அதில் உள்ளவற்றையும், இந்த பூமியில் உள்ளவற்றயும் அவன் தான் படைத்தான். அந்த இறைவன் நிறைய படைப்புகளை படைத்து உள்ளான். அதில் மனிதன் மற்றும் சைத்தான் என்ற ஒரு இனத்தையும் அந்த ஒரே இறைவன் படைத்துள்ளான். அந்த இறைவன் முதல் மனிதனாக ஆதம் அவர்களை படைத்து இறைவன் இந்த மனிதற்கு மரியாதை செய்யுங்கள். என்று வானவர்களிடமும் சைத்தானிடமும் கூறினான். சைத்தான் மறுத்து விட்டு இவரை விட சிறந்த படைப்பு நான் என்னால் இவருக்கு மரியாதை செய்ய முடியாது என்று கூறினான். அந்த ஒரே இறைவன் ஆதம் அவர்களை மற்றும் அவருக்கு ஒரு மனைவி அவர்களை படைத்து இந்த பூமியில் இறக்கி உங்களுக்கு இந்த பூமியில் சிறிது காலம் தங்குமிடமும் உண்டு. என்னிடமிருந்து உங்களுக்கு வரக்கூடிய அறிவுரைகளை பின்பற்றுங்கள்.உங்களில் செயல்களில் யார் சிறந்தவர் என்று சோதிப்பதற்காக,பின்னர் நீங்கள் என்னிடம் கொண்டுவரப்படுவீர்கள்.என்று அந்த இறைவன் கூறினான். சைத்தான் இனம் அந்த இறைவனிடம் சென்று நீ எங்களை அவமானப்படுத்திவிட்டாய் எங்களுக்கு உலக முடிவு நாள் வரை அவகாசம் கொடு இந்த மனிதர்களை உன்னை வணங்குவதை விட்டு உனக்கு இணையாக நீ படைத்தவற்றை வணங்குமாறு ஏவுவோம் என்று சைத்தான் இனம் கூறியது. அந்த இறைவன் மாபெரும் கருணையாளன் ஞானமிக்கவன்.இறைவன் அவகாசம் கொடுத்து விட்டு அவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. என்னுடைய நல்ல அடியார்கள் யாரும் உனக்கு வழிபட மாட்டார்கள். இறைவன் மனிதர்களை வழி நடத்துவதற்கு மனிதர்களிலே ஒரு சிலரை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் அந்த இறைவன் இந்த மனிதர்களுக்கு அறிவுரை கூறினான். இறுதியாக முஹம்மது அவர்களை தேர்தெடுதான் அவர்கள் முலம் இந்த மனிதர்களுக்கு அறிவுரை கூறியுள்ளான். அது தான் குர் ஆன். ஆபிரகாம் அவர்களும் அந்த இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் தான். இஸ்லாம் மதம் அல்ல அது வாழ்வியல். நீங்கள் குர் ஆன் படித்தால் புரிந்து கொள்வீர்கள்.
@rsn1660
@rsn1660 18 дней назад
மனிதன் மற்றும் சைத்தான் என்ற ஒரு இனத்தையும் அந்த ஒரே இறைவன் படைத்துள்ளான்🤣🤣🤣🤣🤣🤣
@Gokul-305
@Gokul-305 17 дней назад
ஆதம் - ஏவாள் = அப்பா அம்மா. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அண்ணன் தங்கை ஆவார்கள்.பிறகு எப்படி அடுத்த தலைமுறை வந்தது? அங்கு இருக்கும் வேறு மனிதர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை தானே உடலுறவு கொள்ள முடியும்? இல்லையென்றால் உடன்பிறந்தவர்களையே உடலுறவு கொண்டு தான் மனித இனம் வந்தது என்று ஆகிவிடாதா?
@faisalrahman974
@faisalrahman974 17 дней назад
Allhamdulillah
@godistrueking5136
@godistrueking5136 17 дней назад
உங்கள் ஆலிம்கள் சொல்லி கொடுப்பதையே வாந்தி எடுத்து வருகிறீர்கள் எல்ல்லாரும் ; இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி யில்லை ; ஆனால் இங்கு எல்லாருக்கும் தாவா செய்கிறீர்கள்; பாக்கிஸ்தான் , பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி தான் ; ஆனால் ஊரே சந்தி சிரிக்கிறது அவர்கள் கோலத்தை பார்த்து ; பாட்டி வயதில் இருப்பவருடைய உள்ளாடையை வை தூக்கி கொண்டு போஸ் கொடுக்கிறார்கள் ; எவ்வளவு கொடிய ஆட்சி நடந்தாலும் இந்தியர்கள் இவ்வளவு என்றைக்கும் கீழ்த்தனமாக போக மாட்டார்கள் ; so , நீங்க முதலில் யாருக்கு தாவா செய்யணும் ? உங்க ஆளுங்களுக்குதானே ? நீங்கள் யாருமே ஏன் பாகிஸ்தானுக்கோ , பங்களாதேஷுக்கோ உள்ளவரிடம் குரான் படிக்க சொல்ல மாட்டிக்கிறீங்க ? அவர்களுக்கு ஏன் நல்ல வழியில் போக தாவா செய்ய மாட்டிக்கிறீங்க? காரணம் உங்களுக்கு தேவை , வெறும் ஆள் கணக்கு தான் . முடிந்த அளவு ஆள் சேர்க்க வேண்டும் .அப்படி சேர்த்தால் சந்தோஷம் . சேர்ந்த பிறகு அவன் எவ்வளவு கேடு கெட்டவனானாலும் பிரச்சனை இல்லை . சவூதி மன்னர் போல "ஹாலோவீன்" கொண்டாடினாலும் , கலிமாஹ் கொடியை அரை நிர்வாண பெண் மேல் போர்த்தினாலும் ,சவூதி மன்னர் தனக்கு தானே சிலை வைத்து கொண்டாலும் , தங்கத்தில் கழிப்பறை கட்டி கொண்டாலும் கூட கேள்வி கேட்க மாடீர்கள் ; அவர்களுக்கு தாவா செய்ய மாட்டீர்கள் ; தேமே என்று இருக்கும் இந்தியர்களிடம் மட்டும் தாவா செய்வீர்கள் ; ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ; அல்லாஹ்வின் முன் பாவியாக நிற்க போவது , குரானுக்கு துரோகம் முஸ்லிம்களேயன்றி , மற்ற மதத்தவர்கள் அல்ல ; உங்கள் "ஊருக்கு ஒரு நியாயம் எனக்கு மட்டும் வேற நியாயம் "என்ற நய வஞ்சக போக்கு தான் , ஊர் உலகத்தின் வெறுப்பை சம்பாதிக்க வைத்துள்ளது ... முடிந்தால் கூமுட்டை ஆலிம்கள் பேச்சை வாந்தி எடுப்பதை விட்டு விட்டு , குரானை அரபி அறிவோடு தீர்க்கமாக ஆராயுங்கள் ; நான் கூறுவதை விட , எவ்வளவோ உண்மைகளை அது உங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் . உண்மையான பாவிகள் யார் என்று ; உங்களுக்கு ஒன்னு சொல்லவா ? "காபா" , "மஸ்ஜிதுல் ஹாரம்" , "பைத்" , பைத்துல் மமூர்" ,என்ற சொற்கள் எல்லாம் குரானில் உள்ளவை ; இது எல்லாம் மெக்காவில் உள்ள காபாவை தான் குறிக்கும் என்று தான் உங்கள் ஆலிம்க உங்களை பழக்க படுத்தி உள்ளார்கள் ; உண்மையில் மஸ்ஜிதுல் ஹராம் என்றால் என்ன என்று தெரிய குரானை ஆராயுங்கள் ; நுனி புல் மேயாமல் தீர்க்கமாக படியுங்கள் ; என் கமெண்ட் பார்த்து என் மேல் கோவம் வந்தால் , என்னை காபிர் என்று திட்டு விட்டு தாண்டி செல்லுங்கள் ; இல்லை உண்மயிலாலேயே குரானை ஆராய விருப்பம் இருந்தால் , சொல்லுங்கள் ; ஒரு நிதர்சனமான உண்மை புரிந்தால் உங்களுக்கு ஒன்று புரியும் ; உலகில் எப்போதும் எந்த காலத்திலும், பணம் படைத்தவனும் மற்றும் பெருவாரியான மக்கள் சொல்வது தான் உலகிற்கே சரி என்று படும் . ஆனால் உண்மை இது தான் என்று உலகின் மூலையில் ஒரு சாதாரண மனிதன் கத்தி கொண்டு இருப்பான் . அவனை எல்லோரும் பைத்தியக்காரன் என்பார்கள் ; அப்படி தான் உலக இயக்கம் ;
@Gokul-305
@Gokul-305 17 дней назад
@@sheikfarith6033 ஆதம் - ஏவாள் அப்பா அம்மா.அவரின் குழந்தைகள் சகோதர சகோதரிகள் ஆவர்.அங்கு வேறு மனிதர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இருந்தால் தானே அடுத்த சந்ததி வரும். ஆதம் ஏவாள் கதை உண்மை என்றால் உடன்பிறந்தவர்களே தங்களுக்குள் கூடி குழந்தை பெற்றார்கள் என்று ஆகாதா?
@user-cq3nj1xz2c
@user-cq3nj1xz2c 18 дней назад
பாரி &வருண் 🙏🙏🙏
@manig90s
@manig90s 18 дней назад
Varun & Paari best combo,epo videos varumnu waitinglae veri aguthu😂
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 18 дней назад
0:09 😂😂vallal talks😅
@minnalfaritha7181
@minnalfaritha7181 17 дней назад
பாரி அவர்களின் அறிவும் பகுத்தறியும் திறனும் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் பாரதியிடம் ஒரு கேள்வி நம்மையும் இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்து இயக்கி கொண்டு இருப்பவன் இறைவனா அல்லது நன்மை தீமைகள் செய்து மரணித்த எதையும் படைக்காத நம்மை போல நம் முன்னோர்கள் இறைவனா
@syed-jambai-hyderali
@syed-jambai-hyderali 17 дней назад
Satan is english word for Shaithaan in Arabic. Shaithaan is an evil creature.
@bhajjibalu
@bhajjibalu 18 дней назад
12:03. Wrong paari , islam doesnt say oruvanukku oruthi concept, the male can marry anyone with the wife's consent
@coolyoutuber6237
@coolyoutuber6237 18 дней назад
த்ரிஷா நடித்துள்ள Brinda webseries பாருங்க. Sony Livல இருக்கு. மூட நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை பத்தி அதிகமாக பேசும் thriller webseries. Good to watch.
@athirstaraja1476
@athirstaraja1476 18 дней назад
Monkey pox disease pre planned ah iruku bro got some details too, can you please discuss that too
@s.meenakshimuthu3197
@s.meenakshimuthu3197 16 дней назад
Surprised to hear that LINGAM concept. 😢😢😢😢😢
@sheikmohamed9628
@sheikmohamed9628 18 дней назад
Islam and Christianity is not a story or drama it is a history 7:19
@DesmondRaj-tm8im
@DesmondRaj-tm8im 18 дней назад
Bro, That is the beauty of religion and faith, Truth for believers and stories/myth for others.
@englishhitshub
@englishhitshub 17 дней назад
Illuminati create religion as a present human we don't know history they change everything . Don't believe everything
@drunkenmonkey5529
@drunkenmonkey5529 17 дней назад
Athuvum just books thaan bhai,,,, yellame summa story books thaan,,, yenna quran koncham sex books... only above 18 thaan allowed
@mohamednasurudeen8029
@mohamednasurudeen8029 17 дней назад
​@@drunkenmonkey5529உங்களது அறியாமையை காட்டுகின்றது..இன்னும் நீங்கள் குரானை ஒரு பக்கம் கூட படிக்கவில்லை என்பதையும் காட்டுகின்றது.. அனைத்து மக்களும் படிக்க கூடிய வேதம் தான் குரான்...
@DesmondRaj-tm8im
@DesmondRaj-tm8im 17 дней назад
@@mohamednasurudeen8029 For everyone their religion and holy books are good, for others they are bad or irrelevant. That is all Bro :)
@nijamk287
@nijamk287 18 дней назад
நாம் தமிழர் ❌ பாரி சாலன் ✅
@im1480
@im1480 18 дней назад
Enda samantham illama comment pandra😂
@nijamk287
@nijamk287 18 дней назад
@@im1480 என் தமிழ் சொந்தங்களுக்கு புரியறவங்களுக்கு புரியும் உன்ன மாதிரி தற்குறிகளுக்கு புரியாது
@LM--
@LM-- 18 дней назад
@@nijamk287 👌👌
@im1480
@im1480 18 дней назад
@@nijamk287 athu enna nu sollu😂 Ethu enna video, nee comment enna🤦🏻 நாம் தமிழர் is a slogan ‼️ Paari is a human ‼️ How you are comparing that?🧐
@martinanglo6697
@martinanglo6697 18 дней назад
Seeman anna yaarunu theriyum paari yaarunu nu theriyum. Sindu mooti vidura vela Inga venam
@SelvakumarP-qy9nd
@SelvakumarP-qy9nd 18 дней назад
பாரி அண்ணா நீங்க சொன்னது அனைத்தையும் சரியாக இருக்கிறது நல்ல ஒரு புரிதல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Vettri-zi8db
@Vettri-zi8db 18 дней назад
சரியா சொன்னீங்க அண்ணா.
@MrKL-rl8bq
@MrKL-rl8bq 17 дней назад
என்ன ஒரு அருவருப்பான தத்துவம். ஆணுறுப்பு லிங்கம் என்ன சிந்தனை. அதை ஏன் வணங்க வேண்டும் கொடுமை.
@Sathish_kumar2
@Sathish_kumar2 18 дней назад
Much awaited one
@sureshksureshk4921
@sureshksureshk4921 18 дней назад
உண்மைதான் அண்ணா பாரி அண்ணா எப்பவும் மாஸ் ❤❤
@singaarannanagar3010
@singaarannanagar3010 17 дней назад
5:31 விஜய் சேதுபதி படத்தை பார்த்து பிரியாணி ??? முத்தையா முரளிதரன் 800, விஜய் சேதுபதி, எல்லாம் மறந்து போச்சா????????
@lucianisaac2982
@lucianisaac2982 18 дней назад
My opinion - physical frisking of men, women and children by security when entering Theatres / Movie Halls is a violation of the individual human body and a violation of an individual's privacy and may lead to unconscious homosexual, lesbian, child negative touch, etc. Will the Tamil Nadu Police stop this illegal frisking ? Will Paarisalan do a full fledged video on these Violations ?
@Saravanan-bu9uu
@Saravanan-bu9uu 18 дней назад
Exactly, I felt the same. What's the rights they have to touch an individual's body when in the name of security?
@DesmondRaj-tm8im
@DesmondRaj-tm8im 18 дней назад
May be for places like Airport, exam hall it is required, may not be required for Theaters. I think it all started with checking for recording devices by movie piracy people.
@GaneshKumar-vn5cs
@GaneshKumar-vn5cs 18 дней назад
Vallal media ❌ Vallal talkies ✅ 😂
@Karthi_tamilmaran_mutharaiyar
@Karthi_tamilmaran_mutharaiyar 18 дней назад
பாரி வருண் ❤ அண்ணா
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 18 дней назад
நான் திரைப்படம் பார்ப்பதை விட்டு, பல வருடங்கள் ஆகிவிட்டது *TOTEL WASTE*
@richardselvam1971
@richardselvam1971 17 дней назад
21:17 perfectly said, brother
@1980aju
@1980aju 14 дней назад
மறுமை வாழ்க்கை பற்றிய அறிவோ நம்பிக்கையோ இல்லாத ௨௩்களைப்போன்றவர்களுக்கு தெளிவுகள் கிடைக்க வாய்ப்பே இல்லை இறை நம்பிக்கை ௨ண்மையிலே இருக்குமாயின் ஏன் நாம் ௨லகில் படைக்கப்பட்டோம் வாழ்க்கையின் நோக்கம் ௭ன்ன மறுமை வாழ்க்கையை ஏற்றுக்கொல்வீர்களா இறைவனைப்பற்றிய மட்டமான ௨௩்கள் அறிவு வழிகாட்டாது இறையச்சம் இருந்தால் மட்டுமே கடவுள் வழிகாட்டுவார் ௨லக விடய௩்களில் நீ௩்கள் ௭வ்வளவு பெரிய அறிவாளியாக காட்டிக்கொண்டாலும் இறைவன் பார்வையில் சிந்திக்க தெரியாத மூடர்தான் நீ௩்கள் சூனியக்கலையை சோதனைக்காக இறைவன் சாலமன் ௭ன்கிர இறைத்தூதர் காலத்தில் கற்றுக்கொடுக்கப்பட்டு ஜின் இனமாகிய சாத்தானின் சித்து வேலைகளாகும் இவற்றை நம்புமளவிக்கு ௨௩்களுக்கு அறிவு முதிர்ச்சி அடையவில்லை.
@Nira13-k2c
@Nira13-k2c 18 дней назад
Im eagerly waiting for your video after watching this movie . When im watching this movie my first thought was about you guys only
@rasadesigners
@rasadesigners 18 дней назад
The taking of Deborah Logan bro. Worth jumpscares n makeover n all in Amazon prime Next The fear street - total ah 3 parts in Netflix
@benasirsithika7031
@benasirsithika7031 17 дней назад
15:13 ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ثُمَّ اَنْشَاْنٰهُ خَلْقًا اٰخَرَ‌ فَتَبٰـرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِيْنَ ‏ பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் : 23:14)
@basheerahamed1401
@basheerahamed1401 18 дней назад
ஐயா பாரி அவர்களே, ஆப்ரகாமிக் மதம் மட்டும் அல்ல, ஹிந்து மதமும் அதை தான் சொல்கிறது. அப்ப வேதம் தவறா அல்லது பின் பற்றிய மக்கள் தவறா... *இந்து வேதங்களிலும்* *"இறைவன் ஒருவனே"* ➖➖➖➖➖➖➖ *நூல்: யசூர் வேதம் 40:9* எவர்கள் இயற்கை வஸ்துகளை வணங்குகின்றார்களோ அவர்கள் இருளில் பிரவேசிக்கிறார்கள். இன்னும் எவர்கள் மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக முழ்குகிறார்கள். ➖➖➖➖➖➖➖ *நூல்: சந்தக்யா உபநிஷத் **6:21* அவன் ஒருவனே வேறு எவரும் இல்லை. ➖➖➖➖➖➖➖ *நூல்:ஸ்வதேஸ்வதரா உபநிஷம் 6:9* அவனுக்குப் பெற்றோர்களும் இல்லை பாதுகாவலரும் இல்லை ➖➖➖➖➖➖➖ *நூல்:கேனோ உபநிஷத் 1:6* கண்ணால் காண முடியாதது யாரோ அவனே படைத்த இறைவன். அவனே கண்களுக்கு பார்க்கும் சக்தியைத் தருகிறான், அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண்கொண்டு பார்க்கும் பொருட்கள் யாவும் கடவுள் இல்லை.
@DesmondRaj-tm8im
@DesmondRaj-tm8im 18 дней назад
Bro, You are partially correct. But Hinduism is much wider, there were several practices and belief systems originated in the Indian subcontinent. By fall of time, most other Indian originated practises got united under the same name Hindu. Even though, Hinduism may also see one god as ultimate. It is seen as a state and is attainable (at least by siddhars of our Tamil culture). In Abrahamic religions the core belief is that there were instructions provided to us as Holy text by God (or his messengers) and we follow them to get his grace and be with him. My knowledge on Islam is shallow, so I could be wrong in including it in one blanket. But in religion studies, Islam & Christianity are considered as same concept but Indian subcontinent religions like Hinduism, Budhism, Jainism are considered different.
@avatharam311
@avatharam311 17 дней назад
நாங்கள் தமிழர்கள் அவர்கள் மதத்திற்குள் வரமாட்டோம். மெய்யியல் கோட்பாடு அதை பாரி இந்த காணொளியில் தெளிவாக கூறியுள்ளார்.
@positivevibes1660
@positivevibes1660 16 дней назад
Paari indha vedhangal namba maattar ... Avar avarin munnorgalai vazhipaduhirar... Munnor vazhipaadu dhan avar nilaipadu
@user-gv1qv6cy7j
@user-gv1qv6cy7j 12 дней назад
Context illama oru line ah eduthutu varadha bhai adhe Vedathula Indra Varuna Mitra nu pala kadavul irukanga.. 😂
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 18 дней назад
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
@ALLUARJUNFAN1998
@ALLUARJUNFAN1998 18 дней назад
Akkul Vendhan Paari
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 18 дней назад
@@ALLUARJUNFAN1998 aravani allu kanni🤣🔥
@ALLUARJUNFAN1998
@ALLUARJUNFAN1998 18 дней назад
@@SpeedDemon_Editzzz paari anna is a kannadiga 🔥
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 18 дней назад
@@ALLUARJUNFAN1998 oombuda vantheri naaye🔥
@rsn1660
@rsn1660 18 дней назад
Adam and eve story. David and goliath and noahs ark was a Jewish story that Christians and Muslims adopted it.
@positivevibes1660
@positivevibes1660 16 дней назад
Jew christians Islam .. many names many religions... But God is one .. Allah is one...
@rsn1660
@rsn1660 16 дней назад
@@positivevibes1660 no Allah is Satan not real god
@Rex-h4x69
@Rex-h4x69 10 дней назад
Not adopted its real
@rsn1660
@rsn1660 10 дней назад
@@Rex-h4x69 I meant muslims and christians copied that adam eve story from jews.
@mohammedzubairkh4403
@mohammedzubairkh4403 17 дней назад
not only abrahamic religion....even vedas also speaks abt monotheism......
@Gokul-305
@Gokul-305 17 дней назад
Non Dualism and monotheism are different.
@djosam
@djosam 17 дней назад
பாரி❤️💥🔥வருண்
@deepakbaskaran7341
@deepakbaskaran7341 18 дней назад
Bro, y going to theatre, OTT and 1tamilmv is there
@Srinivasan-im2yd
@Srinivasan-im2yd 17 дней назад
Very True this Hate is spread mostly in Churches by the Pastors
@vigneshwaranr5130
@vigneshwaranr5130 18 дней назад
Actually Waiting For This Topic...👍👍👍
@vasu2630
@vasu2630 18 дней назад
Bro..... நந்தினி ஆனந்தன்.....avangala pathi oru video podunga... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@abishektamilan9733
@abishektamilan9733 18 дней назад
Need Kishore K samy and paari debate
@benasirsithika7031
@benasirsithika7031 17 дней назад
وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَخْلُقُوْنَ شَيْــٴًــا وَّهُمْ يُخْلَقُوْنَ‏ அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். (அல்குர்ஆன் : 16:20)
@arulraj3537
@arulraj3537 18 дней назад
21:20 altimate pari itha shorts la podunga Nan watsup status vaikiren
@benasirsithika7031
@benasirsithika7031 17 дней назад
21:33 இஸ்லாத்தில் சூனியம் என்பது எந்த ஒரு நன்மையும் தராதது, தீங்கு விளைவிக்க கூடியது என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது.. (அல்குர்ஆன் 2:102)
@sriramsubramanian2385
@sriramsubramanian2385 17 дней назад
Pari brother!.. content wise as always ur videos are great.. visually... Also make it more appealing by adding some profile lighting.. if u look at this video.. bith ur and varun face is not lit (at par) and have only limited focus. This will help new audiences to grab attention and listen to ur content. Ofcourse existing subscribers won't require any visual enhancement. I am saying Only for attracting new subscribers.
@rtr-28
@rtr-28 18 дней назад
Best Tamil Podcast Combo!🎉
@shiva-ol1ji
@shiva-ol1ji 17 дней назад
Movie name: No one will save you (2023)
@surendarmurthi551
@surendarmurthi551 18 дней назад
Paari and varun pls decode vaazhai pls
@Sugananish
@Sugananish 17 дней назад
❤️‍🔥👑❤️‍🔥முப்பொழுதும் உங்களது வீடியோஸ் தாங்க Thanku Its All Because When பாரினா Come In Videos Worthu வர்மா Worthu And வருண் அண்ணா And பாரினா Combos Recently Very Addicted 👌🙏👍... Pls Upload Same Like Weekly Weekly 5 Videos ❤️‍🔥👑❤️‍🔥🙏👍👑👌👍🙏🙏🙏.......
@Ironized_07
@Ironized_07 18 дней назад
சமரசமில்லா தமிழன் பாரி 🐯🔥
@uvtech1998
@uvtech1998 17 дней назад
வாழை படம் பாரியின் கருத்து கேட்க ஆவலாக இருக்கிறேன்
@fathimapadmanathan4103
@fathimapadmanathan4103 17 дней назад
Padam nalla iruku...kasu kuduthathuku oru nalla movie patha feel... 👌
@GunaJack-k6j
@GunaJack-k6j 17 дней назад
❤ reflection of my thoughts ❤paarisalan
@tamilmovie7294
@tamilmovie7294 18 дней назад
தொடர்ச்சியாக கிருஸ்தவ மதத்தைப் பற்றி மிகவும் தவறாக பேசிவருகிறிர்கள். இது மிகவும் தவறு.
@sathizb
@sathizb 17 дней назад
Varun's timing ultimate.....
@jessimafathima2941
@jessimafathima2941 18 дней назад
QUANTUM ENTANGLEMENT பற்றி பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் பாரி
@kamalbasha7276
@kamalbasha7276 13 дней назад
அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! Quran 6:108
@harshannedumaran7648
@harshannedumaran7648 18 дней назад
Sinister (2012) parunga bro supera irukum
@vigneshnesh7353
@vigneshnesh7353 18 дней назад
Make video more than 1 hours
@suriya9322
@suriya9322 18 дней назад
Na malaysia la iruken Inga kooda cinema theater la bag check panni anupuradhilla
@ampereautomation9346
@ampereautomation9346 18 дней назад
Speak about Simpsons prediction
@thirukannan1910
@thirukannan1910 17 дней назад
பேச ஆயிரம் இருக்கு வருமானத்திற்காக எதையோ பேசிகொண்டிருக்கிறார் அண்ணா பாரி....கதைகளை பேசி மாற்றம் ஏற்படுவதில்லை...
@vijayakumarvijayakumar1108
@vijayakumarvijayakumar1108 18 дней назад
இந்த படம் நேரடியாகவே பதிவு செய்கிறது. பாரி அவர்கள் இன்னும் பேச வில்லை என்று நினைத்தேன்
@stellaselvi5243
@stellaselvi5243 18 дней назад
Super paari next Goat movie September 5th review koduga bro paari and varun speech combo super
@vallarasus218
@vallarasus218 18 дней назад
சர்ச பத்தி பேசும் போது மட்டும் வருனுக்கு மூஞ்சி மாறிக்கிட்டே இருக்குது 😂😂😂....
@rperumal6410
@rperumal6410 16 дней назад
உண்மைதான் இதை நான் வரவேற்கிறேன் விற்கும்படி இருக்கிறது நன்றி அண்ணா
@renderer8337
@renderer8337 18 дней назад
22:50 who heard it as superman at first am i only one?
@santhoshnaidu3592
@santhoshnaidu3592 18 дней назад
Iya Ella ina varalaru patriya series podunga 🎉🎉🎉
@rammuralitharan863
@rammuralitharan863 15 дней назад
நன்றி பாரி,வருண்.🙏🇨🇦
@jayasankarVignesh7492
@jayasankarVignesh7492 18 дней назад
After i watched the movie i expect this video from pari
@vishalmanjunathan817
@vishalmanjunathan817 17 дней назад
1) சகோ, Naruto வில் எதாவது symbolisms உள்ளதா? 2) 24:56 🥶எங்களை பயம் படுத்துவதற்கு இந்த படத்தை தான் சொல்ல வேண்டுமா?🥶
@LarkLance
@LarkLance 18 дней назад
My opinion: luxury items like popcorn can be costly , unhealthy , Kerala already has fat tax I guess.
@karthikeyen.e.r.6601
@karthikeyen.e.r.6601 18 дней назад
Very bold attempt bro
@knightdave1986
@knightdave1986 18 дней назад
Pari.. Pls explain.. How a mere Philosophy can become Murugan?
@jayanthithirumala9448
@jayanthithirumala9448 14 дней назад
Explanation super.❤❤
@murugeshmahendran2511
@murugeshmahendran2511 18 дней назад
## Vivgem thala movie tell about secert society & war's ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐
@Ash_Gaming-su5wh
@Ash_Gaming-su5wh 18 дней назад
Muthamizh murugan maanadu pathi epo video varum!!!
@suryaprakash2266
@suryaprakash2266 17 дней назад
9:07 ஆபிரகாமிய வழிபாட்டிலுமே பலி கொடுத்தல் எல்லாம் இருக்கு பாரி
@SanthoshKumar-y3o
@SanthoshKumar-y3o 17 дней назад
Post Mortem(Hungarian) Exhuma(korean) The Exorcism of Emily Rose(English) Veronica(Spanish) படங்களை பாருங்க வருண் ப்ரோ... 😊
@thiz_is_Raszz-yk3nt
@thiz_is_Raszz-yk3nt 18 дней назад
Vara vara video duration kammi aaitu pothu...
@SpyroMaxi
@SpyroMaxi 17 дней назад
Vallal Talkies ah oru nimisam apdiye channel name check panikiten
@user-zo2xt6zy3y
@user-zo2xt6zy3y 15 дней назад
பாரி அண்ணா சேயோன் மற்றும் வேந்தன் இவை யாரை குறிக்கும் சொல்லுங்க பலரும் குலப்புகிறார்கள். என் மகனுக்கு நாளை சேயோன் வேந்தன் என பெயர் சூட்ட இருக்கிறேன்.மற்ற தமிழ் தேசியவாதிகளுக்கு தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்கள் .
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 18 дней назад
👍👍👍😊nice video
@super_strong_man
@super_strong_man 17 дней назад
Yes bro
@ar.elamparithielangovan
@ar.elamparithielangovan 17 дней назад
அண்ணன் பாரி சாலன்... Demonty_Colony-2 படம் ஒரு படமாக 3 மணி நேரம் நன்றாக இருந்தது... Demonty Colony 2 என்பது புதிதாக ஒரு Script எழுதப்பட்டு அதில் முதல் பாகத்தை இணைத்த விதம் அருமை... இந்த symbol & back history எல்லாம் ஒரு கதைகளத்தை அமைக்க உதவியதே..❤
Далее
Как подписать? 😂 #shorts
00:10
Просмотров 706 тыс.
The GOAT Roast 🐐💥 | Plip Plip
14:55
Просмотров 613 тыс.
Как подписать? 😂 #shorts
00:10
Просмотров 706 тыс.