Тёмный
No video :(

Devane Naan umadandaiyil 

richard edgar
Подписаться 3,3 тыс.
Просмотров 104 тыс.
50% 1

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@Anand111111111111111
@Anand111111111111111 4 года назад
தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில் மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் 1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே 2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா, என்றன் தேவனே, கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே 3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்; இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே, என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே 4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும் வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
@christinedonnelly1042
@christinedonnelly1042 3 года назад
Can you send me his later hit/ song Ta
@HTjanetJ
@HTjanetJ 3 года назад
Amen ❤️
@user-ce4kb9qd2l
@user-ce4kb9qd2l 9 месяцев назад
DJ
@s.muthamizhtamizh4376
@s.muthamizhtamizh4376 2 года назад
இந்த உலகத்தில் எத்தனை பாடல் கேட்டாலும் என் தேவனுடைய பாடலுக்கு இடாகாது மன கஷ்டம், மன சஞ்சலம், வறுமை, வியாதி, கடன் பிரச்சனை, அனைத்திலும் விடுதலை தருபவர் என் தேவன் உலக ரட்சகர் இயேசு ஒருவரே
@user-cj9jw9ui7j
@user-cj9jw9ui7j 27 дней назад
It's True
@user-cj9jw9ui7j
@user-cj9jw9ui7j 27 дней назад
God Blessing... Super Song👍
@sujinanto7
@sujinanto7 2 года назад
0.75 speed play trust me it's awesome 😃
@simplefundrawing3841
@simplefundrawing3841 8 месяцев назад
Ur monster ya❤😂
@Biblestory143
@Biblestory143 4 месяца назад
Yep that's the original speed ❤
@petlover5268
@petlover5268 2 месяца назад
Exactly
@kishorejohnvincent1385
@kishorejohnvincent1385 11 дней назад
Yessssss❤
@jayaranis2540
@jayaranis2540 Год назад
Intha song ketuta na yesuvukkul valarnten
@Jesuslovesyou_365
@Jesuslovesyou_365 2 года назад
Aaah😌 brings back such good memories...I remember listening to this song many many times...infact the whole cd was refreshing ! Praise GOD for such wonderful songs.AMEN !
@tamilemmanuveltv8862
@tamilemmanuveltv8862 5 лет назад
எனக்கு பிடித்த சூப்பர் songs
@joshm5237
@joshm5237 2 года назад
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages) 💞Music By - Bro.KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs) 💞Album - Devane Umathandaiyil (2002)
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 4 года назад
My most favorite song. I always feel the love of God. Be blessed son. 🙏
@songtamil8960
@songtamil8960 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9lD1IJ4Xivs.html
@gnanaselvignanaselvi824
@gnanaselvignanaselvi824 Год назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் நான் விரும்பி கேட்பது என் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது
@shobipushparaj7376
@shobipushparaj7376 4 года назад
Arumaiyana voice. en valkkaill chila sothanai vanthapothu Devan enakku thantha song
@joshm5237
@joshm5237 3 года назад
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages) 💞Music By - KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs) 💞Album - Devane Umathandaiyil (2002)
@mrs.lakshmivilas6769
@mrs.lakshmivilas6769 4 года назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அருமையான பாடல்.
@songtamil8960
@songtamil8960 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9lD1IJ4Xivs.html
@premmalathi936
@premmalathi936 4 года назад
My favourite song love you jesus Amen..
@gnanarajandurai8514
@gnanarajandurai8514 4 года назад
பாராட்டுகள், வாழ்த்துகள் பாடிய ஹேண்டலுக்கும் இந்த இசைக்குழுவுக்கும்.. எல்லோரும் தேவனே நான் ஊமதண்டையில் என்று பாட இங்கு மட்டும் உச்சரிப்பில் தமிழைக் கொல்லாமல் உமது அண்டையில் என்று பாடிக் கவிஞருக்கும் கர்த்தருக்கும் புகழ் சேர்த்து விட்டீர்கள்.இன்னொரு இசையமைப்பாளர் "தேவனே நான் உமது அருகினிலே " என்று மாற்றி பாடல் சரண வரிகளையும் மாற்றி விட்டார். சொன்னால் ............. வேண்டாம்.,,,,,,,,. பாடல்களைப் பாடி வெளியிடும் எல்லோருக்கும் சொல்வேன் - தயவுசெய்து வரிகளையும் வார்த்தைகளையும் மாற்றாதீர்கள் .உச்சரிப்பில் அதிகக்கவனம் செலுத்துங்கள். இந்தப் பாடலை அதிக நோம் ஒவ்வொரு வர் பாடியதையும் கேட்டேன் .ஹேண்டல் நீங்கள் மட்டும் சரியாகப்பாடியது மகிழ்ச்சியாயிருந்தது. என் மாணவர் அல்லவா. மீண்டும் பாராட்டுகள் வாழ்த்துகள்.
@joysmary2129
@joysmary2129 5 лет назад
nice voice
@joshm5237
@joshm5237 3 года назад
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages) 💞Music By - KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs) 💞Album - Devane Umathandaiyil (2002)
@sundarraj5803
@sundarraj5803 14 дней назад
Evergreen song 🎉
@maheswarisudarsan275
@maheswarisudarsan275 6 месяцев назад
என்ன ஒரு இனிமையான பாடல்.... காலத்தால் அழிக்க முடியாத, காலம் கடந்து நிற்கும் பாடல்....
@freedapersibai1473
@freedapersibai1473 4 года назад
I like this song...very peaceful to my heart
@jebastindurairaj4697
@jebastindurairaj4697 4 года назад
My favt song
@amazing_vedios26
@amazing_vedios26 4 года назад
My favorite song thank you Jesus
@sekarnagaveni4700
@sekarnagaveni4700 4 года назад
Nice song super
@aayushking5920
@aayushking5920 3 года назад
எனக்கு பிடித்த பாடல் ஒன்று
@jamesmartin-my7kj
@jamesmartin-my7kj 4 года назад
Super song
@salabhai393
@salabhai393 4 года назад
Nice sng ❤
@sugavaneshwarik221
@sugavaneshwarik221 7 месяцев назад
Very nice, Jesus bless you brother
@maryjayapaul1496
@maryjayapaul1496 4 года назад
Praise the Lord. My favourite song. God bless you.
@davidjjem7867
@davidjjem7867 3 года назад
one of mine favourite song
@EBIEDITZ93
@EBIEDITZ93 2 года назад
இனிமையான பாடல்🎶🎶🎶🎶🎶
@ariya5839
@ariya5839 3 года назад
Heart melted song....praise God
@princesskiomi
@princesskiomi 6 месяцев назад
My favorite song
@subaandrews1842
@subaandrews1842 3 года назад
My favourite song super 🥰🥰🥰God bless you brother
@rolanraj8426
@rolanraj8426 3 года назад
My favorite song super singer
@anidhayal
@anidhayal Год назад
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
@murugant9729
@murugant9729 Год назад
Thank you❤ Jesus🙏 🙇🙂
@jesinthajoseph449
@jesinthajoseph449 5 лет назад
close to heart
@anjalim9785
@anjalim9785 5 лет назад
Nice bro
@JJ-xn5yd
@JJ-xn5yd 3 года назад
My favorite song all time ✝ love you Jesus 🕯🛐
@karunyamohan8984
@karunyamohan8984 2 года назад
Really very very favorite song.Glory to God 🙏🙏🙏
@christinedonnelly1042
@christinedonnelly1042 3 года назад
Can I know who sung this song! And where is he now!!! Amazing song and music!!!! 👍👍👍👍👍👍👍👏🏽👏🏽👏🏽😘😘😘🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍
@joshm5237
@joshm5237 3 года назад
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages) 💞Music By - Bro.KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs) 💞Album - Devane Umathandaiyil (2002)
@christinedonnelly1042
@christinedonnelly1042 3 года назад
@@joshm5237 Thank you for replying! May Jesus bless you
@joshm5237
@joshm5237 3 года назад
@@christinedonnelly1042 Amen, Thank you 🙏🏼 GOD bless!
@vinothiniarumugam16
@vinothiniarumugam16 2 года назад
It's ilaya raja music movie name 'engayo ketta kural' thaayum naane song
@vinothiniarumugam16
@vinothiniarumugam16 2 года назад
But i Iove the song
@arona7096
@arona7096 2 года назад
பழைய பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் 🎶🎶🎶
@ajithfranchise1553
@ajithfranchise1553 2 года назад
My favourite one......
@rameshrej7840
@rameshrej7840 3 года назад
Nice song nice vis God bless you
@raniras8850
@raniras8850 2 года назад
Heavy song in light mode 👍
@mathewmadasamy2531
@mathewmadasamy2531 Год назад
Wonderful
@manomano5857
@manomano5857 Год назад
எனக்கு.பிடிச்சபாடல்.
@aayushking5920
@aayushking5920 2 года назад
Love you Jesus ❤️ always
@v.saranyasweety9554
@v.saranyasweety9554 3 года назад
Super God is great
@johnmoses19
@johnmoses19 3 года назад
It makes me to cry ..I cried...It gives the presence of gods spirit
@Timothy_Jr2010
@Timothy_Jr2010 19 дней назад
LISTEN TO THE ORIGINAL VERSION
@RathnakumarMeena
@RathnakumarMeena 3 года назад
Devan ennai thodda song
@josuvamanish691
@josuvamanish691 4 года назад
Tach my heart this song
@mathavikaviya7252
@mathavikaviya7252 Год назад
Amen
@sruthishayar7628
@sruthishayar7628 Год назад
Such a beautiful song..❤All time fav😍
@teddybeardora2238
@teddybeardora2238 4 года назад
I like this song
@ruthmonica1464
@ruthmonica1464 2 года назад
Nice song brother
@sheehas4003
@sheehas4003 3 года назад
Fantabulous lyrics 💝
@chinchuts6685
@chinchuts6685 2 года назад
Amen Amen Amen Amen
@ptirzah7293
@ptirzah7293 Год назад
Nice song glory to jesus ❤❤❤
@jinijini3040
@jinijini3040 3 года назад
Amen appa
@kerthanaguna9308
@kerthanaguna9308 3 года назад
Ennaku pudicha song ❤
@sureshgold8078
@sureshgold8078 3 года назад
அருமையான காணொளி
@HTjanetJ
@HTjanetJ 3 года назад
Amen ❤️ fav song ❤️ Glory to God 🙏✝️🙏
@devidevi9500
@devidevi9500 Год назад
🙏🙏👌🙋
@archanaarchu-vy6gf
@archanaarchu-vy6gf 4 года назад
Super
@raechelcrist8925
@raechelcrist8925 3 года назад
Wow what a song bro god bless u
@skfoods1800
@skfoods1800 2 года назад
❤️❤️❤️
@velapodyabitha8767
@velapodyabitha8767 7 месяцев назад
Super ❤️
@abiyajebamalar8276
@abiyajebamalar8276 3 года назад
Super voice, in this youth stage he sung for God, God bless you brother
@songtamil8960
@songtamil8960 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9lD1IJ4Xivs.html
@maruthisanjeevsuperbro3277
@maruthisanjeevsuperbro3277 3 года назад
Amen hallelujah......
@SG-mz4gy
@SG-mz4gy 2 года назад
Gbu you son .u can sing so well .🧡🧡🧡🧡🧡🧡🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍✌✌✌✌✌✌
@ruthkalaiselviruthkalaisel3611
@ruthkalaiselviruthkalaisel3611 3 года назад
My fav and my life connection song
@freedapersibai1473
@freedapersibai1473 4 года назад
Thank u.....
@sjprabhu3134
@sjprabhu3134 3 года назад
ARUMAI VERY GOOD .
@sangeethaanbuanbu1224
@sangeethaanbuanbu1224 3 года назад
Nice song bro.
@jasminealwyn6652
@jasminealwyn6652 3 года назад
Very nice song 👌
@sano9513
@sano9513 Год назад
Nice Song 👏👏
@girijarajashekar5475
@girijarajashekar5475 2 года назад
Arumai arumai arumai
@christinachristina6307
@christinachristina6307 Год назад
Nice song
@Daneal603
@Daneal603 3 года назад
👍
@rosyrosy6383
@rosyrosy6383 2 года назад
Super voice
@niroshadevakumar2516
@niroshadevakumar2516 3 года назад
Nice song.
@malathim7477
@malathim7477 8 месяцев назад
🎉
@rosyrosy6383
@rosyrosy6383 2 года назад
Wow nice
@achurajesh6991
@achurajesh6991 3 года назад
Mad on this song me n divi
@ruthmonica1464
@ruthmonica1464 2 года назад
Nice song brother 🙏🏻
@divyagovindarajan4132
@divyagovindarajan4132 3 года назад
Who sang this song?
@joshm5237
@joshm5237 2 года назад
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages) 💞Music By - Bro.KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs) 💞Album - Devane Umathandaiyil (2002)
@devidevi9500
@devidevi9500 Год назад
🙋🙋😭👩‍👧‍👧
@roseyesuraj
@roseyesuraj 5 месяцев назад
What his real name please tell some one, I like this song his voice.
@Karuniya.s
@Karuniya.s 2 года назад
👍👌🙏
@divyagovindarajan4132
@divyagovindarajan4132 3 года назад
இந்த பாட்டை பாடியவர் யார்?
@joshm5237
@joshm5237 3 года назад
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages) 💞Music By - Bro.KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs) 💞Album - Devane Umathandaiyil (2002)
@barumugam7137
@barumugam7137 2 года назад
Super song
@VijayaKumar-fn5ss
@VijayaKumar-fn5ss 2 года назад
Amen
@latchiyaduraidurai5361
@latchiyaduraidurai5361 Год назад
❤❤❤
@bagyaruby1341
@bagyaruby1341 2 года назад
Super
@gopalmanju2451
@gopalmanju2451 3 года назад
Nice Song
@stephenm7292
@stephenm7292 4 года назад
Super song
@arunjoy1473
@arunjoy1473 4 года назад
Amen
@VijayaKumar-fn5ss
@VijayaKumar-fn5ss 4 года назад
Amen
@sujingaming7659
@sujingaming7659 2 года назад
❤❤❤
Далее
when you have plan B 😂
00:11
Просмотров 3,1 млн
ЭТО мне КУПИЛИ ПОДПИСЧИКИ 📦
22:33
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
Naan Orupodhum Unnai Kaividuvathilai
7:56
Просмотров 250 тыс.
Devakumara | Franklin | Isaac | Keba
5:21
Просмотров 29 млн
when you have plan B 😂
00:11
Просмотров 3,1 млн