வாக்களித்த தேவன் கை விடவே மாட்டார்.பொய் சொல்ல அவர் மனிதன் அல்ல. மனமார அவர் மனுப்புத்திரனுமல்ல. சொல்லியும் செய்யாதிருப்பாரோ? நிச்சயமாக செய்வார். சாட்சியாய் நிற்போம். அல்லேலூயா
இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் இடிந்து தோய்ந்து போன ஆத்துமாவை uyir பெற செய்யும். "வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" மத்தேயூ 11:28 என்று வாக்களித்த இயேசுவுக்கு நன்றி.
அய்யா ,உங்களுடைய இந்த பாடல் தான் ,என்னோட மனம் சோர்வடையும் நேரம் நல்ல மருந்து. நன்றி அய்யா. உங்கள் பாடல்களும் ,உங்கள் போதனையும் என்றும் நிலைத்து நிற்கும்
An inspiring lyric by one of the most dedicated workers for Lord Jesus. His words and songs brought an innumerable number of people to the feet of Jesus.Very captivating voice. Glory to God.
இறைமகன் இயேசுகிறிஸ்துக்கும் நமக்கும் ஒரு பாலமாய் இருந்து நம் தேவைகள் அனைத்தையும் தேவனிடம் இருந்து பெற்று தந்த மாமனிதர் டிஜிஎஸ் அவர்களை.... வணங்குகிறேன்.... ஐயா எங்களுக்காக கடவுளிடம் மன்னுலகில் இருந்து தேவைகளை கேட்டால் மிகையாகாது என்று என்னி இறைவனிடமே சென்றுவிட்டீர்களோ🙏🙏🙏
I attended brother prayer meeting many places in Hyderabad Trivandrum and Bangalore. I like very much his songs and I have many cassette wilh me and listening regularly.
Jesus is the real god Jesus christ only real god En theta palakangalai martum ore deivam easu appa En heart la pain and aso level 1104 irunthathu but adutha nale jesus athai kurithu illlamal aakivittar Dr are shocked at a time 😊😊😊
இவர்கள் சொன்ன தீக்கதரிசனங்கள் நிறைவேறவில்லையே ஏன் ?| Tamil Christian Awareness Message ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zeG2-DozQmc.html&ab_channel=Jeevaneerodai
Heart-melting song. We can hear this song many times. I like this song very much. Dr. D. G. S. Dhinakaran uncle lives in my heart. I never forget his love and compassion.
Thank you Jesus for bringing brother DGS on this earth and making so many people come to you through his meeting. I feel like crying whenever I listen to any Tamil Christian song, Please pray for me I lost my Job 3 weeks, Only God you can help me. I put my trust in you and You alone. Amen,
In my younger times, I used to hate this song, but now in my 40s I see this song by holy Father DGS can motivate any loser. Thankyou holy Father DGS, you live with us