Тёмный
No video :(

diabetes sitting exercises demo to reduce blood sugar and control diabetes by dr karthikeyan tamil 

Doctor Karthikeyan
Подписаться 2,1 млн
Просмотров 889 тыс.
50% 1

diabetes sitting exercises demo to reduce blood sugar and control diabetes by dr karthikeyan tamil
#controlsugar || #diabetes || #controldiabetes || #சர்க்கரைநோய் || #drkarthikeyan
In this video how to control diabetes and how to reduce blood sugar level using appropriate exercises is explained clearly by doctor karthikeyan. Blood sugar level and diabetes level are controlled by doing appropriate exercises. In this video doctor karthikeyan demonstrates the exercises in tamil about controlling diabetes and reducing blood sugar level. The concept of sitting exercises and low intense low weight workout is explained using live demonstration. சர்க்கரை நோய் முற்றிலும் குணமாக என்ன உடற்பயிற்சிகள் செய்யலாம் என்பரை டாக்டர் கார்த்திகேயன் இந்த பயிற்சிகளை செய்து காட்டி விளக்குகிறார்.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
• Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
• Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
• Amazing medicinal uses...
Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
• Do you have good or ba... |
Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Diabetic Diet and Food...
Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Foods to reduce blood ...
Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 569   
@Raja-123-dxz
@Raja-123-dxz Год назад
Dr. நீங்கள் சொல்லும் விதம், எளிமையாகவும், அனைவருக்கும் புரியும் படியும், மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. நன்றி!
@coconutteam4726
@coconutteam4726 Год назад
God bless you 👍👍👍 thanks
@annayagan7410
@annayagan7410 10 месяцев назад
இன்றைய நவீன உலகில் ஒரு நல்ல மருத்துவர். பெருமைபட கூடியவர். பாரட்டிகிறேன். பெருமைபடுகிறேன். மிக வும் மகிழ்ச்சி. நன்றி
@vellingiriv951
@vellingiriv951 2 года назад
பயிற்சி மட்டுமல்லாது உங்கள் சேவை நோக்கும் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள் டாக்டர். சீனியர் சிட்டிசன்களுக்கான பிரத்யோக பயிற்சி வீடியோ வெளியிடுங்கள் டாக்டர். நன்றி!
@drkarthik
@drkarthik 2 года назад
sure
@user-kp7ge1tf5d
@user-kp7ge1tf5d 18 часов назад
வாழ்த்துக்கள் dr, உங்கள் பணி மென்மேலும் தொடரவேண்டும் 👏👏
@sekarpaul4130
@sekarpaul4130 2 года назад
மிகவும் நன்றி டாக்டர்.கர்தர் தாமே உங்களை மேன் மேலும் ஆசீர்வதித்து காத்து கொள்வாராக
@devirenukadevi5734
@devirenukadevi5734 Год назад
தெய்வத்தை நேரில் காண வில்லை உங்களைப் போன்ற மருத்துவர்கள் தெய்வமா தெரிகிறது
@om8387
@om8387 2 года назад
அருமையான தகவல் பிறர் நலம்கருதும் உங்கள் அரியசேவை தொடர வாழ்த்துக்கள் மகனே.
@murugammalchandran8069
@murugammalchandran8069 2 года назад
வணக்கம் டாக்டர் இதை பார்க்கும் போதே சர்க்கரை அளவை நிச்சயம் குறைக்க முடியும் என தோன்றுகிறது. மன வலிமையும் உருவாகுது. நன்றி
@janakiragavane
@janakiragavane 2 года назад
I am 87year old i like this video reduce sitting sugsr control i will try and reduce my dugsr thsnk you doc
@mohamedabdulkhadir1032
@mohamedabdulkhadir1032 2 года назад
சிரித்த முகத்துடன் பொறுமையாக முழு முயற்சி எடுத்து தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் அருமையான பதிவு.எந்த டாக்டரும் இவ்வளவு முயற்சி எடுத்து செய்வதாக தெரியவில்லை.நன்றி !!! நன்றி!!! வாழ்த்துக்கள். அப்துல் காதர் சென்னை 2.
@RajaramJayaram-py9go
@RajaramJayaram-py9go 7 месяцев назад
Good teaching I will do this regularly thanks dr karthikeyan M d
@jaffriyosuff1981
@jaffriyosuff1981 11 месяцев назад
U r the Best Doctor that I have ever seen in my life May God bless you
@mervynclara3007
@mervynclara3007 9 месяцев назад
Good tips of exercises for the sugar patients thank you so much 🙏
@thangamsambandhan7077
@thangamsambandhan7077 2 года назад
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றிகள் இப்பயிற்சியை தினமும் செய்து உடல் நலம் பெறுவேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
@telakawathykrishnan3482
@telakawathykrishnan3482 2 года назад
Thanks Dr. Tis exercise look very easy but very pain hand, but very value . It's great .Thanks Dr.
@madhavangopalan7463
@madhavangopalan7463 Год назад
You explained very well and slowly Thank you so much🙏🏻🙏🏻
@schandrasekaran1203
@schandrasekaran1203 6 месяцев назад
I am doing your sitting exercise regularly and I find my tummy reduced to some extent and I thank you Dr sir for it
@chinnasornavallinatarajan3775
@chinnasornavallinatarajan3775 7 месяцев назад
Thank you doctor for your timely guidance may God bless you
@ushashankar866
@ushashankar866 6 дней назад
Super excercise taught by dr, and easy to do and follow the u tube.got so much of confidence and motivation to do the exercises by sitting on the chair
@subbum6352
@subbum6352 2 года назад
🌹🌹🌹I am senior citizen from Trichy. நடை பயிற்சி தொடர்ந்து என்னால் பண்ணமுடியவில்லை. இந்த பயிற்சி மிகவும் எளிதாகவும் எந்த நேரத்திலும் வீட்டிலே தொடர்ந்து என்னால் பண்ணமுடியும். மிக்க நன்றி.🙏🏽🙏🏽🙏🏽
@drkarthik
@drkarthik 2 года назад
Good sir. Try doing these exercises
@vijayaramamoorthy6870
@vijayaramamoorthy6870 2 года назад
அருமை.நன்றி.முயற்சியும் பயிற்சியும் வெற்றிக்கு வழி.முயற்சி செய்து நலம் பெறுகிறோம். வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 2 года назад
நீங்கள் சொல்கிற விதம் சூப்பர் பார்க்கிறவர்களுக்கு உடற்பயிற்சி செய்யனும் ஆர்வம் வரும்
@badrinarayanan6627
@badrinarayanan6627 7 месяцев назад
DR. SIR > YOU ARE THE RAREST RARE > IN THE MEDICAL FIELD. I AM ONE OF YOUR VIEWERS NOT ONLY IN SEEING BUT ALSO PRACTICING .MY BEST WISHES TO SPREAD YOUR HEALTHY ADVICES JUST LIVE VULTURE'S WING. 🙏🏻
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 2 года назад
சூப்பர் சார் உங்களுடைய வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் பொறுமையாக செய்கிறேன் நன்றி
@kalasrikumar8331
@kalasrikumar8331 2 года назад
You are a good doctor.., my mind says Have a long healthy life . Without flight tickets we meet and do the exercises 🙏👍🇨🇦
@krishnagiridhar3692
@krishnagiridhar3692 5 месяцев назад
You are so loving and patient. God bless you my child. I do yoga in the morning walk in the evening but PP is always high. Will begin this after lunch. At 73 still can learn from people like you. 🙏🌺
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 6 месяцев назад
சார் வணக்கம் அருமையான தெளிவான உரை பதிவு சார்
@priscillaalice8680
@priscillaalice8680 2 года назад
Thank you so much Dr I am a diabetic 70 years old very helpfull exercises to do I watch all yr videos keep posting 🙂👌🙏
@muthutamil7060
@muthutamil7060 2 года назад
வணக்கம் சார்.அருமையான உடற்பயிற்சி நல்ல வித்யாசாகமாக உணர்ந்தேன் நன்றி நன்றி.....
@gladysjayanthi9803
@gladysjayanthi9803 2 года назад
Dear Doctor you are really this nation's asset n Gift of God. You don't know how much you are helping the mankind. Let your tribe increase!!!
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 11 месяцев назад
Yes true
@narasimhana9507
@narasimhana9507 Год назад
நிறைய மருத்துவர்கள் இதுபோல் தெளிவாக பேசமாட்டார்கள்.உங்களுக்கு மிக்க நன்றி ஐயா
@muthuvelaru4098
@muthuvelaru4098 Год назад
மிக நல்ல உடற்பயிற்சி நன்றி
@jothiguna8707
@jothiguna8707 Год назад
​@@muthuvelaru409800000000000000000000000000000000000000😅pp
@PadmaL-to1tq
@PadmaL-to1tq 11 месяцев назад
​@@muthuvelaru4098l0977
@senthilsenthil9205
@senthilsenthil9205 11 месяцев назад
@@muthuvelaru4098 thank. You
@mirshahameed
@mirshahameed 10 месяцев назад
Ä 😮
@NirdOrga
@NirdOrga 3 месяца назад
மிகவும் இலகுவான பயிற்சி! இதை அறிமுகபடுத்தியமைக்கு நன்றி டாக்டர்! (ஸ்ரீலங்கா, மட்டக்களப்பு, செங்கலடியில் இருந்து)
@leelanarayanasami4654
@leelanarayanasami4654 4 месяца назад
Anbulla doctor I'm diabetic patient.i will follow yr tips. I'm 65. May God bless you happy longlife.🎉
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 года назад
Thank you so much Dr for your valuable information 🙏🏽🙏🏽
@jaishreeram-fh2ey
@jaishreeram-fh2ey 2 года назад
டாக்டர் சார் நான் உங்கள் பதிவுகளை தொடர்சியாக பார்த்துக்கொணடிருக்கிறேன் உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. சார் எனக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளன நான் வாழை மரத்து குடிநீர் குடிக்கலாமா சார் அதன் நன்மை பற்றி கூறுங்கள் சார் 🙏🙏🙏
@suganthiedward2497
@suganthiedward2497 2 года назад
Thnk u doctor. God bless u nd your family doctor.
@meenakshimuralidhar6498
@meenakshimuralidhar6498 2 года назад
We appreciate the simple, but an effective approach towards reducing sugar as well as fat! Mikka Nandri 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@anbuarasi6861
@anbuarasi6861 2 года назад
Doctor🙏🙏 I am viewing your videos recently but have seen almost all your viedoes. Very much practical, very much valuable. Your way of demonstration is very pleasing. Useful for all, in all ages.Are these exercises sufficient for people of age group 60s? Even specialist doctors doesn't explain much the causes and effects. Thank you Doctor🙏🙏 Expecting your viedo on scoliosis and the exercises you recommend.
@krsathyabama2390
@krsathyabama2390 2 года назад
*🤗 நலமுடனும், வளமுடனும், வாழ வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், தொடர்க உங்கள் சேவை...👌👍🌹😊🙏*.... இன்ட்ரெஸ்டிங்கா இருக்க டிவி ல நல்ல நிகழ்ச்சிய பாத்து கிட்டேயே செய்யலாமே😊*நன்றி நன்றி நன்றி 🙏🤗*
@renugadeviv39
@renugadeviv39 2 года назад
Hello doctor... i pray for you that you are always being with healthy and prosperous.... And you will give us the nice information like this... You are so simple and awesome...
@pushpad692
@pushpad692 Год назад
நல்ல அருமையான பதிவு தான் தருகிறீர்கள் ஆனால் உடம்பு மெலிந்து போகுது அதற்கு ஒரு வீடியோ போடுங்கள்
@arulkumar5559
@arulkumar5559 2 года назад
Too nice sir, my dear friend Mr.sanmugasundaram recommended this link to me, very useful and easy to practice sir, Thank you Doctor Sir 🙏
@seemashaheen5860
@seemashaheen5860 10 месяцев назад
Thank you so much Doctor for your efforts
@madura9594
@madura9594 2 года назад
Sir gudevng one doubt Sir Workout சாப்பிட்ட பின் பன்னலாம் என்டால் Correct தானா சிலர் சாப்பிட்டு உடற்பயிற்சி தவறு என்றார்கள். Clear ths 🙏🏼doubt Sir pls
@bhuvaneswarithiyagarajan4517
@bhuvaneswarithiyagarajan4517 2 года назад
Thank you so much Dr for your valuable Explanation .
@AnuradhaShanmugam-ok6gf
@AnuradhaShanmugam-ok6gf 3 месяца назад
You are a God. To people.god bls u.pl continuos ur service to all. Thank u dr.
@sekarc7861
@sekarc7861 2 года назад
ஐயா மிக அருமையான பயிற்சி எனக்கு ரத்த பரிசோதனை சக்கரையின் அளவு 26/11/21 அன்று 88/187 ரத்த அழுத்தம் 141/79 வயது 61 நான் 15 வயதிலிருந்து கால்பந்து விளையாடி வருகின்றேன் தற்போது 60 வயதிற்கு மேற்பட்ட கால்பந்து வீரர்களுடன் விளையாடுகிறேன் சீனியர் வெட்ரன்ஸ் கால்பந்து குழு இந்த பயிற்சியை நான் நின்றுகொண்டு செய்யலாமா தங்களின் மேலான பதிவை எதிர் நோக்கும் சி.சேகர் அசோக் நகர் சென்னை-83 இந்த வீடியோ மிக மிக அருமை நன்றி வாழ்க வளமுடன்.
@arivukkanor9517
@arivukkanor9517 2 года назад
மதிப்பிற்குரிய மருத்துவரே…. மரியாதைக்குரிய மருத்துவரே… மனம் இலகுவானது….. மானிடற்க் கேதுவானது…. சர்க்கரைக் குறைப்பாடகல.. சாற்றிய வேதமெனலாம்… வல்லநல் உடற்பயிற்சிகள்… வகுத்தளித்தமைக்கு …... வணக்கங்கள்! நன்றிகள்!! வாழ்த்துமக்கு...மகிழ்வுடன்… 🙏🙏
@jayabalu7351
@jayabalu7351 2 года назад
Respected doctor you are a god gift I think u tell details in a simple and easily understandable method god bless you and your family
@Thunderbreaker1000
@Thunderbreaker1000 2 года назад
சுகர் பேசன்ட்மட்டும் தான் செய்யவேண்டுமா மற்றவர்களும் செய்யலாமா? 🙏🙏🙏👏👏👏
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 11 месяцев назад
Dear Dr. By teaching us u r keeping your body healthy !🌹👏
@javajyoty6909
@javajyoty6909 2 года назад
You have solution for all ailments and explain scientifically very clearly so that all the common people understand very easily and follow you. Thank you Doctor .
@kamalavenkat7912
@kamalavenkat7912 8 месяцев назад
வருடங்களுக்கு சிம்பிள் எக்சைஸ்.எனக்கு வயது 73
@a.neelakantankantan5113
@a.neelakantankantan5113 Год назад
Very useful even for old age people also. Thanks. Nce demo.
@thangamuthuac9912
@thangamuthuac9912 Год назад
நல்ல பயனுள்ளதாக இருந்தது இந்த உடற்பயிற்சி நன்றிங்க
@shanthithawamany3211
@shanthithawamany3211 4 месяца назад
Thank you dr for the wonderful video 🙏. This message is helpful to everyone
@banubanu6588
@banubanu6588 9 месяцев назад
Hello Dr.. thanks for this video...now Ur my exercise partner... thanks... will see this video daily and do my exercise 🙏🙏🙏🙏
@otd1252
@otd1252 2 года назад
Thank you very much for ur good advise and helping all the patients u r great Dr God bless y
@suriyaprasad8102
@suriyaprasad8102 Год назад
Very nice exercise for all thanks doctor for posting this
@narsammarathnam3140
@narsammarathnam3140 29 дней назад
Very well explained, thanks sir
@kumarponnuvel7548
@kumarponnuvel7548 Год назад
Thanks Dr. Very useful for aged people. Long live.
@arulmani1471
@arulmani1471 2 года назад
Very useful information thank you so much 🙏 😊 👍
@mythilivaradarajan8958
@mythilivaradarajan8958 4 месяца назад
Thank you Dr for the exercises. That will help my sister. 🙏🏽🌹
@EmimaPeter
@EmimaPeter 2 месяца назад
Thank you so much sir very useful information God bless you
@user-dw5wh8zu5z
@user-dw5wh8zu5z 3 месяца назад
U r incomparable Doctor 👍❤️👍.God bless U Doctor 🙏
@GEETHAPRIYADHARSHINI
@GEETHAPRIYADHARSHINI 11 месяцев назад
Doctor sir, your very great and tips are very useful and spend your time for people.
@bagawatyherold6198
@bagawatyherold6198 Год назад
பயனுள்ள பயிற்சிகள் டாக்டர் மிக்க நன்றி டாக்டர் 🌻🌻
@vincentdepaulsavarimuthu779
@vincentdepaulsavarimuthu779 7 месяцев назад
Very informative and useful.Thank u very much
@bijayadas9469
@bijayadas9469 9 месяцев назад
so many exercises, downloaded them as it is difficult to remember. Thanks a lot for th easy exercises. May God bless you. Happy Diwali
@pushpamano8991
@pushpamano8991 Год назад
GodBless Doctor Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ for your Helping mind
@ksujatha6641
@ksujatha6641 Год назад
Thanks sir,it is very useful to us, vazgha valamudan
@MeenaKumari-ri8js
@MeenaKumari-ri8js 9 месяцев назад
Excellent way of teaching wonderful 🎉🎉
@velanviews1293
@velanviews1293 Год назад
Nice explanation and trying now its effective for back muscles strengthening for me
@parijathasathyanarayana6786
@parijathasathyanarayana6786 9 месяцев назад
Very good exercise n it helps for good health n easy Tq so much sir👏👏
@geethasrinivasan3625
@geethasrinivasan3625 10 месяцев назад
Tq Dr. Sir. Tq so much for the kind Information for us. Once again I Tqu so much.
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 Год назад
Mass great.... Tamilnda... Thanks Dr.. Godbliss you and your family...
@minakshiscentreforlearning4306
Very very useful.i am doing this by seeing your video daily.
@mariaronny3779
@mariaronny3779 2 года назад
Thank you Dr. for the sitting exercise and good demo.👏
@jillandsnub8012
@jillandsnub8012 2 года назад
Thank so much doctor you are really great.
@ravicse9067
@ravicse9067 2 года назад
அருமையான பதிவு நன்றி கள் சார்
@jeevankumar5201
@jeevankumar5201 4 месяца назад
Useful information God bless you Doctor 🎉
@sarojinidevi9814
@sarojinidevi9814 2 года назад
Thankyou doctor.From srilanka
@swibhjs3012
@swibhjs3012 Год назад
May God show His blessings for your selfless service!
@vankatesh.p.vasudevan5617
@vankatesh.p.vasudevan5617 2 года назад
Super effective exercise Doctor Great I will try & post in the next vedio Very many Thanks
@deivakani
@deivakani 7 месяцев назад
Very useful to me thanks dr and all of them
@gnanamgandhi8202
@gnanamgandhi8202 2 года назад
Sir ovvoruvarukkaga akkarai kaattum ungal anbukku nanri Sir
@padmanandamganapathy1930
@padmanandamganapathy1930 2 года назад
All your videos are very useful Doctor. I am 76. use to walk daily two Km with few exercises. Intake breakfast and dinner two idles or Dosas. Lunch reasonable rice with veg. Morning ,mid morning , evening and tea or coffee or milk. Despite Sugar level not reduced below 200mg. .I am taking morning and evening Cyblex M 40. Pl.explain me what to do?
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 Год назад
Reduce your carbohydrate.. Idli dosa rice... Take low glicimic barli kangi.
@azhagu63
@azhagu63 Год назад
Excellent Doctor, thank you
@dwarakcommunication4013
@dwarakcommunication4013 Год назад
Wow... Wow.. Super sir.. Really u r very amzing... Tq
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 2 года назад
Arumaiyana excesize practice thank you🙏 very much mikka nanry👌 Doctor👨‍⚕
@aliceprabakaran2026
@aliceprabakaran2026 2 года назад
Super sir.thanks. easy to do these exercises.
@vijikrishna1615
@vijikrishna1615 Год назад
Thanks Doctor for such selfless service 🙏 God bless you & your family 🙏
@yogayoganathan7628
@yogayoganathan7628 2 года назад
மிக்க நன்றி டாக்டர்
@ramaniiyer4916
@ramaniiyer4916 2 года назад
We are doing these excercises in our daily yoga session. Thanks Dr.
@sulochanap1417
@sulochanap1417 Год назад
God Bless YOU Dr. For easy way of Explanation about the Excercise!!!
@jayalakshmip9646
@jayalakshmip9646 2 года назад
Thank you Dr. Very good exercises
@chidambarams4227
@chidambarams4227 2 года назад
You are doing a good job
@ranjinimillon
@ranjinimillon 7 месяцев назад
THANKYOU. USEFUL INFO. PL SEND MORE
@mercydaniel9806
@mercydaniel9806 11 месяцев назад
Thank you Doctor God bless you
@PushpaLatha-eg8up
@PushpaLatha-eg8up 2 года назад
Very useful for every one.
@amalrajs6469
@amalrajs6469 2 года назад
Romba Romba Thanks Sir, God Bless U sir
@annallaksmin5120
@annallaksmin5120 Год назад
AIYA ENTHA VIDEO SAVE AHITUCHU ENI DAILI ETHA PARTH THU YENNALA MUTINJATHA CHEYA LAK KUREN NANRI AIYA😊
@user-kz9ro2fb7m
@user-kz9ro2fb7m Год назад
Dr.karthi, Thank you for your blissful message. கூடுதலாக வியர்ப்பதற்கு என்ன காரணம், இதனால் ஏதும் பக்க விளைவுகள் அல்லது உடலில் ஏதாவது குறைபாடு உள்ளதா தயவு செய்து இதற்கு விளக்கம் தாருங்கள் நன்றி Thanks Yours sincerely Nicholas Helanes. From Germany
Далее
Useful gadget for styling hair 💖🤩
00:20
Просмотров 1,8 млн
Bilasizmi?
00:12
Просмотров 422 тыс.
Useful gadget for styling hair 💖🤩
00:20
Просмотров 1,8 млн