Тёмный

Did Marco Polo meet Pandiyan king? பாண்டிய மன்னனும் மார்க்கோபோலோவும் | Marco Polo travel | Mr.GK 

Mr. GK
Подписаться 1,4 млн
Просмотров 202 тыс.
50% 1

மார்க்கோ போலோ (Marco Polo) என்பவர் 1254 ஆம் ஆண்டு முதல் சனவரி 8-9, 1324 வரை வாழ்ந்த ஒரு வெனிசு நகரத்தைச் சேர்ந்த வர்த்தகப் பயணி ஆவார். இவருடைய பயண அனுபவங்களை ஒரு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் புத்தகமே சீனாவைப் பற்றியும் அதன் தலைநகரான பெய்கிங் பற்றியும், பிற ஆசிய நாடுகள், நகரங்கள் பற்றியும் ஐரோப்பியர்கள் அறிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஒரு இத்தாலிய வணிகரான இவர். மங்கோலிய ஆட்சிக்காலத்தில் சீனாவிற்குச் சென்றார். இவருடைய கதைகள் ஐரோப்பியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டன.
தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்
www.panuval.com/thennindiavai...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#MrGK
Mr.GK stands for Mr.General Knowledge.

Опубликовано:

 

10 окт 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 336   
@prakashraj1013
@prakashraj1013 5 лет назад
Mudinja varaikum daily one video poda try pannunga sir na neenga yeppo video poduvenga nu wait pannitu irruka sir
@MrGKTamil
@MrGKTamil 5 лет назад
Thanks! MORE quantity makes LESS quality. i am doing alone all this stuff at my free time aprart from regular work. So, its difficult to do daily video. But i will try my best. Thanks for all your support.
@rajaganesh6976
@rajaganesh6976 5 лет назад
@@MrGKTamil ANNA, DO YOU NEED ANY HELP FROM OUR SIDE ?? PLEASE DO NOT HESITATE TO ASK ANNA.
@kristenarun
@kristenarun 5 лет назад
Ya true
@stephen898
@stephen898 5 лет назад
All your videos are fact based and correct I like all your videos
@24sulai
@24sulai 5 лет назад
Kindly make more video
@vigneshmrzero
@vigneshmrzero 5 лет назад
பக்கத்து வீட்டு அண்ணன் கிட்ட கதை கேட்பது போல் ஒரு உணர்வு , திண்ணையில் அமர்ந்து பேசும் சுவாரசியமான நிஜ வாழ்க்கை கதைகள் நியபகம் வருது
@kabilesh143
@kabilesh143 5 лет назад
உண்மையான சுவடுகளை ஆராய்ந்து உறக்க சொல்லும் நண்பர்க்கு நன்றி&வாழ்த்துக்கள்... பணி தொடரட்டும்.. வாழ்க பல்லாண்டு.... 🙏😘
@munichalaipandi5904
@munichalaipandi5904 5 лет назад
மதுரை பாண்டியர்களை பற்றியும் அவர்களின் அரண்மனை பற்றியும் ஓரு வீடியோ போடுங்கா ப்ரோ
@rajaganesh6976
@rajaganesh6976 5 лет назад
THIS CHANNEL NEEDS​ MORE RECOGNITION. :) MY HEARTY WISHES TO YOU ANNA.
@surenart756
@surenart756 5 лет назад
He is lot more better than madan gowri, the difference between madan gowri and MrGK is difference between Wikipedia article and book.
@roopeshece
@roopeshece 5 лет назад
Surendhra Kumar yes!!
@rajaganesh6976
@rajaganesh6976 5 лет назад
THATS TRUE.
@abinayaabhinandh
@abinayaabhinandh 5 лет назад
True I too commented yesterday in MG s me too video about him for E = mc² video
@NandhaKumar-hv7oi
@NandhaKumar-hv7oi 5 лет назад
Friends daily video potaruna madan gowri videos marri expectations korangi poitum but ipadi potaru na namaku salikathu bros
@hariharand8693
@hariharand8693 5 лет назад
Yes yes Mr.GK your the best
@sankarapandian7705
@sankarapandian7705 5 лет назад
அ.சங்கரபாண்டியன் அன்புள்ள நண்பருக்கு வணக்கம் மார்க்கோ போலோ பற்றி இதுவரையிலும் அறிந்திராத பல தகவல்களை இனிய தமிழில் எளிமையாக துளியும் கர்வமின்றி வழங்கினீர்கள் சாதனயாளர்கள் அவர்களின் காலத்தில் மதிக்கப்படுவதில்லை என்ற தங்களின் கருத்து உண்மையே. நன்றி
@ramya118
@ramya118 5 лет назад
தமிழரின் பழமையுடன் கூடிய வாழ்வியல் எளிமையும் போற்றுதல்கு உரியதே!! நல்ல பதிவு😇!!
@sathish1993
@sathish1993 5 лет назад
Hi
@vickymech6414
@vickymech6414 5 лет назад
Jewels athigamathaan use pannanga
@vickymech6414
@vickymech6414 5 лет назад
Dress kammiyathaan use pannanga because of our climate
@vickymech6414
@vickymech6414 5 лет назад
Jewels athigama use pannunanga dressa vida
@km.chidambaramcenathana2766
@km.chidambaramcenathana2766 5 лет назад
சுவாரசியமான சரியான தகவல்கள். சாதனையாளர்கள் தங்கள் வாழ்நாளில் அங்கீகரிக்கப்படாமல் மறைந்துபோவது வரலாற்றில் தொடர்ச்சியான சோகம் நன்றி.
@saravanan290384
@saravanan290384 5 лет назад
Wow!!!! what else I can say??? Mr.GK the way you are explaining these information is simply awesome!! All your videos are food for our thoughts!! Thanks for your effort!!
@aravindsundhar2675
@aravindsundhar2675 5 лет назад
நீங்களாவது பாண்டிய மன்னர்கள் பற்றி பேசுறீங்களே யார பார்த்தாலும் சோழர்களை பற்றி தான் பேச்சு அப்படியே சேர மன்னர்களான இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், இளஞ்சேரல் இரும்பொறை, பெருஞ்சேரல் இரும்பொறை பற்றியெல்லாம் கூறுங்கள் மக்களுக்கு தெரியட்டும்...
@gopalakrishnana1591
@gopalakrishnana1591 5 лет назад
because chola only have lot of evidence aravind... pandya was a first kingdom of tamil language... and tamil is a first language in this world.
@karthikk1241
@karthikk1241 5 лет назад
Appadi onnum illai neenga feel panra alavuku sera chola pandiya mannarkal anaivarum namma tamil naadirku mukkiamana vagal yaraium pirichu pakathenga namma pesura tamilai valarthavargal pandiyargal kattida kalayai valarthavargal pallavargal. Serargal avargalum tamilai aaryaichi pandiyargal aanal cholargal ariviyalai kandu pidithanar aagayathin moolamaga anaithu kolkalayum nila varudathiruku ethanai days kilamai. Kannala parthu kandu pidichanga ippathan nasa sevvai kiragam matrum anaithu kiragathyum kandu pidithargal aanal tamilano appave satellite anupamalae kandu pidithu vittrgal. Kallanai eppudi kattinargal enru aachyarya padukirargal. Athan cholargali pathie athigam pesugiraragal. Ok va yaraga irunthal enna anaivarum தமிழர்கள்.
@vknidhi
@vknidhi 5 лет назад
Marco Polo talked about Pandiya king, because the Chola empire came to an end in 1279 with the defeat of Rajendra III. That was the end of Cholas. Marco Polo's visit was subsequent to this period and the Pandiya king only ruled over the land then.
@arvinthpadmanathan4988
@arvinthpadmanathan4988 5 лет назад
No wonder that our channel achieved 1M subscribers in very short period! I admire the topics u choose and the way you put things together... Hat's off to you! A caption well chosen for the channel " Mr Gk, TIME TO REVEAL THE UNKNOWN FACTS"... Yes u truly reveal the mysterious facts...
@karthikeyans6360
@karthikeyans6360 5 лет назад
சீக்கிரம் 1M subscribers வாங்கணும் !!!
@sathishgkumar4452
@sathishgkumar4452 5 лет назад
உங்களுடைய அனைத்து பதிவும் அருமை.. தங்கலுடைய Reference i.e. books name குறிப்பிட்டால் நாங்கள் அந்த புத்தகத்தை வாங்கி படிப்போம்.. விவாதங்களில் இந்த புத்தகத்தில் உள்ளது என்று சொன்னால் அது மிகையாக இருக்கும்.. Example : Mr.Gk என்ற தலத்தில் இந்த புத்தகப் பெயரை வெளியிட்டு இந்த செய்தியயை சொல்கிறார் என்று நாங்கள் சொல்வோம்.
@MrGKTamil
@MrGKTamil 5 лет назад
i have given reference in description. Also i will try to make website. thanks.
@gokulthenmozhi9423
@gokulthenmozhi9423 5 лет назад
Mr Gk...this video is higly informative...you have just brought the life style of our ancestors and forefathers in reality...your narration and language simply superb
@moneykandan3806
@moneykandan3806 5 лет назад
பேசாம மார்க்கோ போலோ இங்கயே இருந்து இருக்கலாம். அவரும் நிம்மதியா இருந்து இருப்பாரு.இந்தியர்களும் நிம்மதியா இருந்து இருப்பாங்க.
@jayapandian8059
@jayapandian8059 5 лет назад
Ama mariyappa pandian nu name change pannitu irukalam
@user-je3ys8pt2r
@user-je3ys8pt2r 5 лет назад
தயவு செய்து இலங்கையை ஆண்ட மன்னன் எல்லாளன் பற்றி விரிவாக கூறுங்கள்
@SK-td2zs
@SK-td2zs 5 лет назад
இவ்வளவு நாள் இந்த vidio... பாக்காம Miss Pannite Sorry Bro....நல்ல ஒரு பதிவு Super I Like It ..... தினமும் ஒரு பதிவு Potunga Long time எடுக்காதீங்க....ஒரு பதிவு பாத்ததும் Next Vidio பார்ப்பதர்க்கு ஆர்வம் அதிகமாகுது...
@rajandzn7809
@rajandzn7809 5 лет назад
The Great Man "Marco Polo"...... Genius
@vigneshkumar5305
@vigneshkumar5305 5 лет назад
appreciating your effort and presentation ... also share your references in final slide that will be more useful for us .... All the best do it till end also train some tails ....
@ramyaravi5178
@ramyaravi5178 5 лет назад
Super bro. Always with different topic and interesting explanation. Well done bro
@arvindcreativemedias766
@arvindcreativemedias766 5 лет назад
That Remember for Aayirathil oruvan movie
@ram0210
@ram0210 5 лет назад
At least Marco said some good information about Tamils. But Dravidas have suppressed our Histry.
@prabhusekar9534
@prabhusekar9534 5 лет назад
உங்கள் வீடியோ மிகவும் அருமை மேலும் மாறுபட்டவையாக உள்ளது தோழரே வாழ்த்துக்கள்
@sasikumarvg7373
@sasikumarvg7373 5 лет назад
அருமையான பதிவு ..., மேலும் இது போல் பதிவு செய்யுங்கள்
@thiyagus255
@thiyagus255 5 лет назад
மதன் கௌரி ஒரு கதையை மிகைபடுத்தி உணர்ச்சி மிகுதியில் படிப்பார் like நண்பன் படத்தில் சத்யன் college program ல பேசுவது போல்
@jayapandian8059
@jayapandian8059 5 лет назад
Everyone is unique but your speech and your information is ultimately unique and also easy to understand and your pronunciation is nice to hear. Way of conveying is very super Thanks a lot
@amalraj1111
@amalraj1111 5 лет назад
marco polo ஏதே மிட்டாய் பேர மட்டும தான் தெரியும் , செம !
@davidjegan23
@davidjegan23 5 лет назад
Arumaiyana Padhivu.....
@santhanapriyan9906
@santhanapriyan9906 5 лет назад
இயற்பியலாளர் கலிலியோ கூட தன் வாழ்நாளில் இதுபோன்ற புறக்கணிப்பை சந்தித்தவரே
@ragavprakash3868
@ragavprakash3868 5 лет назад
Anna intha video romba nalla eruku ithu mathiri neraiya video make pannunga
@ayyasamy8730
@ayyasamy8730 4 года назад
Wow , awesome details and the way you have delivered the story 😊😊👌
@mvignesh2116
@mvignesh2116 5 лет назад
Nice bro inthu Mari innum naraiya varalara pathi sollunga bro
@hariharand8693
@hariharand8693 5 лет назад
அற்புதமான பதிவு . எதனால் என்னுடைய வரலாறு அறுவம் அதிகரித்து உள்ளது நன்றி
@sanjithsathyadoss5644
@sanjithsathyadoss5644 5 лет назад
Noone hasnt unlike this.. Great
@rajasekarkv
@rajasekarkv 5 лет назад
Really your videos all good and superb .!!!
@ceylonyathri
@ceylonyathri 5 лет назад
Great stuff GK. Deserve more likes
@roopeshece
@roopeshece 5 лет назад
Nice interesting history bro..! thanks for giving inspiration story!!
@priyas5956
@priyas5956 5 лет назад
all videos are very useful sir... thank you
@karthikindrajit842
@karthikindrajit842 5 лет назад
Sir, interstellar movie pathi Soluga. Especially that 5 dimensional climax. It will be very helpful. Thanks in advance
@muthumanikandank7912
@muthumanikandank7912 5 лет назад
Anna super ah explain panrenga. Next video ku waiting. Anna jiddu krishnamurti sir pathi explain pannunga anna.
@prakashdn28
@prakashdn28 5 лет назад
Arumaiyana pathivu Thambi....
@thangaduraiarumugam334
@thangaduraiarumugam334 2 года назад
உங்க contents elame interestinga இருக்குங்க. நல்ல pathivugalukku நன்றி
@ajayarun8650
@ajayarun8650 5 лет назад
Super bro neriya history pathi video podunga
@lachu4975
@lachu4975 5 лет назад
Thank u bro such great information about great person
@inferno_GG
@inferno_GG 5 лет назад
Thank you so much sir....please do more videos
@thirumtp111
@thirumtp111 5 лет назад
Nice speech keep it up carrying on nice informative Mr ,Gk :)
@vasinathan974
@vasinathan974 5 лет назад
வாழும் காலத்தில் எந்த மனிதனும் பேசப்படுவதில்லை...
@gomathyrajendran2156
@gomathyrajendran2156 5 лет назад
Wow semma bro👍🙏👏👏👏👏
@oviaa1620
@oviaa1620 2 года назад
The information you said was , awesome .Where does that writer in the prison wrote those descriptions of marcapolo? , If Europeans denied the fact of paper . Can you please explain?
@sathiyasumathivelusamy3448
@sathiyasumathivelusamy3448 5 лет назад
Thank you sir . Gud information
@jothirammohanj
@jothirammohanj 5 лет назад
Excellent info... there is a netflix series named "marco polo" that demonstrate polo's life in east asia especially under Kublai Khan..
@nirmalhandicrafts537
@nirmalhandicrafts537 5 лет назад
Very intersting nice
@bensentha
@bensentha 5 лет назад
Anna Super Anna!!!! Semma Content!!!!!!!
@ananthkumar4923
@ananthkumar4923 5 лет назад
நல்ல தகவல் சகோதரர்.. நன்றி
@mohanprabu9210
@mohanprabu9210 5 лет назад
I'm always waiting for next video
@SureshKumar-nk2ok
@SureshKumar-nk2ok 5 лет назад
Ur reviews are best ,thank u for such videos. Usually I won't watch history but Ur videos r interesting
@thamaraichelvan3939
@thamaraichelvan3939 5 лет назад
Superb.... Very useful info
@mrdj7285
@mrdj7285 5 лет назад
very nice bro. expecting more interesting videos ...
@diwakarparthasarathy9729
@diwakarparthasarathy9729 5 лет назад
Superb video keep rocking
@arunthavam2494
@arunthavam2494 5 лет назад
Very impressive info bro. Thank you
@ashokkumar-ph7gk
@ashokkumar-ph7gk 5 лет назад
We are waiting for more videos from u anna.......
@manjaris3706
@manjaris3706 5 лет назад
Superb... 💐 💐 💐
@spgandhi1356
@spgandhi1356 5 лет назад
Really an informative video .
@hariharand8693
@hariharand8693 5 лет назад
Really your information is knowledgeable
@govindanl4514
@govindanl4514 5 лет назад
Super bro
@shreeram2k3
@shreeram2k3 5 лет назад
semma vishayam bro. great. very good info.
@seanconory9835
@seanconory9835 5 лет назад
மார்க்கோ போலோ மூலம் நம்ம தலையிலேயே நாம் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டோம் என்பதனை உணரவில்லையா?
@itzdevaraj
@itzdevaraj 5 лет назад
Very nice 👍🏼 👌
@darkside2800
@darkside2800 5 лет назад
bro great work and also do more vedio on Tamil history ,Tamil nadu great king and do some more vedio on கிழடி
@vikks106
@vikks106 5 лет назад
Super
@prakashsundhar5990
@prakashsundhar5990 4 года назад
Ungalal naan intru sila vesiyam therinthu conten mr gk thanks
@gowthamkalam6018
@gowthamkalam6018 4 года назад
நல்ல பதிவு அண்ணா
@chithrajagadeesh8095
@chithrajagadeesh8095 5 лет назад
Nice one
@raymondsuresh6010
@raymondsuresh6010 5 лет назад
நல்ல தகவல் அருமை
@kumars5454
@kumars5454 5 лет назад
Very interest message. Keep more to
@aprakash6360
@aprakash6360 5 лет назад
Superb
@martinhareesh2876
@martinhareesh2876 5 лет назад
vdo parthaen ellam superaaa iruku
@moganak884
@moganak884 5 лет назад
Super information sir, thanks sir
@nallanmohan
@nallanmohan 5 лет назад
Very very informative video. You did enormous research. I learnt unknown facts of our south India.
@ahavagowtham963
@ahavagowtham963 5 лет назад
Great work ..
@rameshbabusuriyanathan7998
@rameshbabusuriyanathan7998 5 лет назад
Really interesting
@simbushivabe
@simbushivabe 5 лет назад
நன்றி...
@devaprakashmunuswamy9444
@devaprakashmunuswamy9444 4 года назад
Hi Mr .GK Thanks for the wonderful GK videos In this video,one clarification required.while explaining about the Chinese innovation of paper. if European does know about the paper in that period then how he wrote the book.
@AmericanCollege-qe7zq
@AmericanCollege-qe7zq 5 лет назад
சகோ சேரமான் பெருமான் அவர் மேற்கொண்ட பயணம் ஆதாரத்துடன்....அவரது வாழ்க்கை முடிவும்...Plzzzzzzz
@rajeshthiyagarajan8400
@rajeshthiyagarajan8400 5 лет назад
Really super.
@subbuiah1311
@subbuiah1311 5 лет назад
Yeah nice bro...Semai news
@chandrus256
@chandrus256 5 лет назад
THANK YOU
@gunavasanthan5346
@gunavasanthan5346 5 лет назад
அருமை
@prathapkuttya925
@prathapkuttya925 5 лет назад
nice ✌✌
@jho4407
@jho4407 5 лет назад
Super 👍👍👍👍👍
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 4 года назад
அருமை 👌
@aashikahamed3433
@aashikahamed3433 5 лет назад
Bro I think you read variety of books. We also need some good books to read so please suggest some books
@amigo4558
@amigo4558 5 лет назад
You can download many books written by Europeans about India from the website archive.org. Many valuable books are available in University of California digital library.
@shareefal7828
@shareefal7828 5 лет назад
Very interesting👍
@rekhasrikanth8908
@rekhasrikanth8908 5 лет назад
Thangalin puriyum-padiyana viLakkathiRku nandRikaL pal-a 🙂
@rajeshanbu6049
@rajeshanbu6049 5 лет назад
Thank you Mr.GK
@MP-sn2eo
@MP-sn2eo 5 лет назад
Bravo bro...Good one
@maxtamilgaming
@maxtamilgaming 5 лет назад
Super anna
@arunkumarm5693
@arunkumarm5693 5 лет назад
This information more useful useful for me I want more information about Marco Poland please do more information
@rajeshwarichandrasekaran3666
@rajeshwarichandrasekaran3666 5 лет назад
Super sir .. nice
Далее
2DROTS vs RISENHAHA! КУБОК ФИФЕРОВ 2 ТУР
11:31
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Просмотров 968 тыс.