Тёмный

Diet solution for asthma / wheezing / allergic bronchitis | ஆஸ்துமா - உணவுமுறை தீர்வு | Dr.Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,6 млн
Просмотров 1,4 млн
50% 1

ஆஸ்துமா / தொடர் இருமல் / வீசிங் - வருவதற்கு காரணம் என்ன?
மருந்துகள் வாழ்நாள் முழுக்க தேவையா?
மருந்துகள் இல்லாமல் உணவுமுறை மூலம் தீர்வு காண்பது எப்படி?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Asthma / wheezing / allergic bronchitis - what is the cause?
Are medicines necessary for lifelong?
Diet solution for asthma / wheezing.
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #asthma #diet
Chapters:
00:00 - introduction
02:38 - mechanism of asthma / allergic bronchitis
04:21 - causes of asthma
07:13 - medical treatment
12:12 - weight reduction and asthma
12:57 - diet for asthma
14:29 - immunotherapy
References:
linkinghub.elsevier.com/retri...
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
ru-vid.com...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Опубликовано:

 

24 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@_clementraj
@_clementraj 2 года назад
I’m following low carb diet for last 3 months and I lost 23kg now. Now I’ll get relief from gastric and breathing problem. Thank u sir🙏. I started diet after watching ur videos only
@doctorarunkumar
@doctorarunkumar 2 года назад
Congrats,
@sumithraramalingam5530
@sumithraramalingam5530 2 года назад
Hi how you followed pls suggest
@sumithraramalingam5530
@sumithraramalingam5530 2 года назад
I have wheezing for many years ,taken many medicine not suit for me ,only cause of pcos and obesity Now struggling with infertility 😞
@karthikeyan3585
@karthikeyan3585 2 года назад
@@doctorarunkumar sir என் ஏஜ் 28 ,weight-62 நானும் Lchf டயட் ல இருக்கேன் sir ,ldl cholesterol அதிகமாக 195 இருக்கு,இது ரிஸ்க்கா pls sir இதுக்கு ஒரு வீடியோ போடுங்க sir
@_clementraj
@_clementraj 2 года назад
@@sumithraramalingam5530 hi first consult ur doctor and then go to diet. First stop sweets like sugar or anything. And avoid rice, wheat, Dhall etc.. My food (morning) 4-egg or butter coffee. 10am- black coffee (without sugar). (Lunch) tanduri chicken- 350g.with some spinach. Or vegetables like cauliflower, cabbage, bottle ground etc with spinach or paneer fry with capsicum, or mushroom with capsicum. (Night) watermelon or keto bread or butter coffee or mushroom or paneer. For cooking use coconut oil or butter. Take more fat and protein.
@Sharmee1511
@Sharmee1511 4 месяца назад
எனக்கும் சின்ன வயசுல இவர் சொல்ற விதத்துல எனக்கு ஆஸ்துமா இருந்தது.. மிட் நைட்ல எனக்கு ரொம்ப முடியாம ஆய்டும். மூச்சு விட அவ்வளவு சிரமமாக இருக்கும் என்னோட அப்பா என்ன கூப்பிட்டு ஹாஸ்பிடலுக்கு போவாரு நரம்புல ஊசி போடுவாங்க அதுக்கு அப்புறம் தான் சரியாகும். அதன் பின்னாடி நான் இன்ஹேலர் யூஸ் பண்ண ஆரம்பிச்சேன் அதற்கு அப்புறம் எனக்கு இந்த தொந்தரவு ரொம்பவுமே குறைஞ்சிருக்கு. இவர் சொல்ற நிறைய விஷயங்கள் ரொம்ப கரெக்டா இருக்குது.
@gvaseenivasan8813
@gvaseenivasan8813 4 месяца назад
Thku for sharing
@NithiyaNithiyaguna
@NithiyaNithiyaguna 4 месяца назад
Same feeling
@user-nj9vb9gy7b
@user-nj9vb9gy7b 3 месяца назад
நானும் இரவு நேரத்தில் என்னப்பா ஹாஸ்பிடல் கூட்டிச் செல்வார்கள்.. கொடுமையாக இருக்கும்
@lalithaharitha2232
@lalithaharitha2232 3 месяца назад
எனக்கு என் பையன் மூணு வயசு தான் ஆகுது அவனுக்கு இதே ப்ராப்ளம்😢
@sukumarmcc
@sukumarmcc 2 месяца назад
​@@lalithaharitha2232 nalla doctor ah parunga seri panidam
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 2 года назад
கட்டாயம் பலபேரின் தப்பான அபிப்பிரயத்தை சரிசெய்திருக்கும். வாழ்க Dr
@kannanvenkataraman3750
@kannanvenkataraman3750 Год назад
மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம். மூலிகை அல்லது பாரம்பரிய மருத்துவத்தைப்பற்றியும் தேவையான விபரங்களை அளித்திருக்கலாம். ஆனால்,ஆங்கில வழி மருத்துவம் அவ்வகை சிகிச்சைகளை ஏற்பதில்லை என்ற கோட்பாட்டுக்கு நீங்கள் கட்டுப்பட்டிருப்பது புரிகிறது. இருப்பினும் சமூக அக்கறை பாராட்டுக்குறியதே! நன்றி🌹🙏
@jayaravi6675
@jayaravi6675 2 года назад
Thanks for the clarification, Dr.🙏🙏🙏
@marimuthuveeranan3362
@marimuthuveeranan3362 2 года назад
அருமை அருமை மிகவும் அருமையான தெளிவான ஆரோக்கியமான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார்...👍👍👍
@vanitham2413
@vanitham2413 8 месяцев назад
சார நீங்க ஒரு நல்ல தகப்பன் சார்.எல்லாகுழந்தைகளையும்காப்பாத்த வழிமுறை சொன்னீங்க உங்க ஆலோசனை அருமை.நீங்கநல்லாஇருக்கனும்சார்.
@konjamnermai1204
@konjamnermai1204 Год назад
Wow. What an explanation 😊 Cleared all the doubts had and very well explained. Thank you so much doctor.
@bhuvaneshwaritr9327
@bhuvaneshwaritr9327 2 года назад
Thank you so much Dr ...for yr clear explanation about wheeze and asthma ...keep doing ...
@jayaravi6675
@jayaravi6675 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள்!👍 மிக்க நன்றி, ஐயா!🙏
@akbarali-rs5to
@akbarali-rs5to 2 года назад
மருத்துவர் அய்யா, அன்பான வணக்கம். மருத்துவம் சம்பந்தமாக நிறைய விஷயங்கள் கூறி வருகிறீர்கள். நீங்கள் கொடுக்கும் விளக்கம் தெளிவாக நிறைவாக உள்ளது.இறைவன் தங்களுக்கு நோயற்ற வாழ்வையும் நீடித்த ஆயுளையும் வழங்கிய மக்களுக்கு தொண்டாற்ற செய்வானாக.
@yesumary7723
@yesumary7723 2 года назад
Super arumaiyaga irunthathu ungal speech yenaku usefulla irunthathu doctor thank you so much nalla purinthathu excellent
@rathinaveldk2080
@rathinaveldk2080 11 месяцев назад
நன்றி மிக மிக தெளிவான விளக்கம்.மிக மிக பயன் உள்ள பதிவு.
@neelofarbegum7290
@neelofarbegum7290 Год назад
I'm 66 years old.ihad 35 years using inhaler. Result is very good. my life is depend on inhaler is always with me
@muthuvenkatachalam3757
@muthuvenkatachalam3757 2 года назад
மிகவும் நல்ல பயனுள்ள விசயங்களை சொன்னீர்கள் டாக்டர். உங்கள் சேவை தொடர வேண்டும்.
@virginmary9551
@virginmary9551 Год назад
Good and very useful explained, thank you sooo much doctor.
@meenam7646
@meenam7646 10 месяцев назад
Nicely said about striods , so nice 👍 thank you doctor 😊 for detailed explanation and understanding the patient's and parents point of view. Thank you 😊 😊
@srkpm66
@srkpm66 2 года назад
Great information. I am going to try the low carb diet.Thanks for taking the fear out of asthma medicines. Your educational wisdom is saving lives. God Bless you for the wonderful tips and tools.
@thangams9738
@thangams9738 Год назад
எல்லோரும் பயன் அடையும் வகையில் உங்கள் விளக்கம் இருந்தது. நன்றி .
@Pasupathi143
@Pasupathi143 3 месяца назад
சார் எனக்கும் இந்த பிரச்சினை உள்ளது...உங்களின் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது... நிச்சயம் பலபேருக்கு பயனுள்ளதாக இருக்கும்...Thank you sir🤝
@Rath2021
@Rath2021 2 года назад
தங்களது புரியும்படியான விளக்கத்திற்கு நன்றி.
@vishmayababu5312
@vishmayababu5312 2 года назад
Thank you so much for very useful medical advice.
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 2 года назад
அருமையான பல நிதர்சனமான உண்மைகள் பொதிந்த பதிவிற்கு மிக்க நன்றி டாக்டர்.
@dhuruvank9457
@dhuruvank9457 Год назад
மிகவும் மிகவும் அருமையான பதிவு தெளிவாக புரிய வைத்து விட்டீர்கள் அருமை ஐயா.
@sudhas4508
@sudhas4508 8 месяцев назад
Thank you very much sir, precious health explanation. God and goddess bless you and your family sir.
@senthamilselvi1519
@senthamilselvi1519 2 года назад
Super sir.your way of explanation is very simple and crystal clear.
@suganthimanokar
@suganthimanokar 10 месяцев назад
Very well explained...Great job Dr
@nshankar7533
@nshankar7533 Год назад
அருமையான விளக்கம் டாக்டர் மிக்க நன்றி🙏
@lathadivpinku5817
@lathadivpinku5817 9 месяцев назад
அருமையான விளக்கம் டாக்டர் நன்றிகள் பல🙏
@poojaarun9840
@poojaarun9840 2 года назад
Thanks for your informative videos Sir, please talk about little millets benefits, glycaemic index and glycaemic load.
@shunmugapriyapriya8951
@shunmugapriyapriya8951 2 года назад
Thank you sir, intha weezing 2 years thaan sir enaku intha prblm iruku. Neenga kudutha explain usefula iruku sir rompa thanks sir🙏🙏🙏
@shanmugamsubramani9510
@shanmugamsubramani9510 2 года назад
நாதசுரம் ஊதுபவரூ இந்த நோய் வரவே வராது ஏன் என்றால் அவர் ஊதி ஊதி நுரையிறல் நன்றாக விரிவடைந்து இருக்கும் யானவே நாதாசுரம், புலங்குழல், சங்கு சின்ன குழந்தைகள் ஊதியை ஊதா சொல்லலாம்
@sharmak3858
@sharmak3858 6 месяцев назад
Neenga medison eduthatha explain pannunga pls
@arunachalamnarayanasamy8401
@arunachalamnarayanasamy8401 2 года назад
Dr.Arun kumar explained well on this. topic :wheezing etc.
@prabhakaranku502
@prabhakaranku502 2 года назад
அழகான தெளிவான விளக்கம் நன்றி
@pechukutti
@pechukutti 2 года назад
Thank you so much Doctor . I am following your advice of reduced milk carbs sugar etc and lost some weight and my wheezing problem is very much under control . All your videos give us Very useful information
@sathiyavathymeeran5233
@sathiyavathymeeran5233 2 года назад
Thank you Dr I had a doubt about my medication 💊 now I am clear
@haribabuchandrasekaran9622
@haribabuchandrasekaran9622 8 месяцев назад
மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி டாக்டர்
@vyjayanthinagalingam3858
@vyjayanthinagalingam3858 2 года назад
Thank you for your valuable suggestions
@maham7474
@maham7474 Год назад
Clear explanation. Hats off sir.
@badmallu
@badmallu Год назад
Well explained....much needed video for me . Thank you so much doctor...🙏
@helenjoyjoy4285
@helenjoyjoy4285 Год назад
Clean and clear doctor.providing true service .long live
@nithin.a6036
@nithin.a6036 2 года назад
Very clear explanation thank u so much.
@durgaprasad1956
@durgaprasad1956 2 года назад
Let your service be continued to the society, thank you sir🙏
@ilavarasanila491
@ilavarasanila491 2 года назад
Positive speech thank you
@soundarajank6807
@soundarajank6807 5 месяцев назад
இந்த விளக்கமான விளக்கத்தை கொடுத்ததற்கு மிகவும் நன்றி
@thaslimathagha2516
@thaslimathagha2516 Год назад
Thank you so much sir,, same problem continues for my son. Very useful 👌
@jayaveljayavel5546
@jayaveljayavel5546 2 года назад
அய்யா கற்பூரவள்ளி இலையை இரவு நான்கும் காலையில் எழுந்ததும் நான்கு சாப்பிட சளி குணமாகும். நன்றி 🙏✡️🇮🇳🌹🏵️✡️
@tkthentertainment5981
@tkthentertainment5981 2 года назад
Dear Dr. ArunKumar, Thank you for all these informative videos, it is all really helpful and motivational. Can you please make a video on the importance of daily exercise for over 50 year old people. Including how much exercise to do each week, how many steps and few examples of suitable types of exercise that is good for cardiorespiratory and joint health. Also, including how to manage joint pain due to arthritis, because those whom I know avoid exercise because it causes knee and back pain. Scientific research clearly indicates that exercise is important in preventing further joint degradation of osteoarthritis, but the joint pain itself can be discouraging to do physically activity. Furthermore, those I know do not exercise because they feel very hungry after exercise and feel like they end up eating more food. So what kind of foods will help control hunger before and after exercise (apart from Whey protein shakes which could be bad for renal health). Thanks and Kind regards.
@gnanavelarunachalam3055
@gnanavelarunachalam3055 2 года назад
Very, very excellent!This is the need of the hour. Due to many pollutants, this occurs. But you have exposed all, concerned, so that we can do our best, for better prevention than for cure . The clear background of this attack which have been given,will definitely make us feel free from that. The way,taken for your presentation is really good. Thank you very much, dr..
@anbaesivamarul
@anbaesivamarul Год назад
மிக அருமையான மதிவு. நன்றி அருண் சார்.
@piratheepajeyakumar4861
@piratheepajeyakumar4861 2 года назад
My daughter also has wheezing.a useful video for me.thank you doctor
@thirudevi4016
@thirudevi4016 Год назад
Sis unga ponnuku wheezing sari aiducha
@duraisamym8609
@duraisamym8609 2 года назад
500 பேர் likes போட்டுபார்த்திருக்காங்க...யாரும் dislike போடல...இதுவே டாக்டர் சொன்ன விதமும்... மருத்துவமும் அனைவருக்கும் ஏற்புடையதே...நன்றி டாக்டர்...👌👍🙏
@RR-nd9go
@RR-nd9go 2 года назад
ஐயா இப்பொழுது எல்லாம் dislike count காட்டுவதில்லை
@voblack2675
@voblack2675 2 года назад
@@RR-nd9go 😁
@sekarl8818
@sekarl8818 2 года назад
Mandaiya dislike panuna katatu
@lgsskyrider1246
@lgsskyrider1246 2 года назад
Very helpful sir, thanks a lot... Had clear idea about it...
@umamaheswaripradeep9735
@umamaheswaripradeep9735 2 года назад
Sir, U r doing a fantabulous job👏👏👏👏👏👏 Ur videos r really helpful to many people... I'm one among them ... Hats off😊
@subasubathra4977
@subasubathra4977 2 года назад
Super doctor👏🏻👏🏻👏🏻👏🏻clear tamil speech 👌🏻👌🏻👌🏻
@havinamithu8658
@havinamithu8658 2 года назад
மிக மிக நன்றிகள் Sir. இதுவரை யாரும் இந்த மாதிரி விளக்கம் வழி காட்டவில்லை. எனது மகனுக்கும் இதே பிரச்சினை தான். நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை சத்தியம். இப்போது நன்றாக இருக்கின்றார்.
@srisrisasisasi3105
@srisrisasisasi3105 2 года назад
Epoparavaellaya
@srisrisasisasi3105
@srisrisasisasi3105 2 года назад
Enna panninga
@SureshpounrajSuresh
@SureshpounrajSuresh 5 месяцев назад
எப்பனே மாருச்சு
@ahilahari1277
@ahilahari1277 2 года назад
Helo doctor I am your big fan really,you are veara leavel sir neenga pesinave bhayangarama sirichite irupen but vishayam semmaya puriya vaikurenga keep going sir
@anbazhaganam1632
@anbazhaganam1632 8 месяцев назад
Doctor நல்ல அறிவுரை சொன்னீர்கள். நன்றி
@senthilkumardurairaj4981
@senthilkumardurairaj4981 2 года назад
Please spread your thoughts to the universe. Very great sir.
@ONLINEJOBS-2023
@ONLINEJOBS-2023 2 года назад
Excellent 👌 video Dr. Thank you so much and nice of you ☺️. God Bless. Pls tell me what's the remedy for sudden wheezing whenever i get anxiety due to work. Kindly reply .🙏🙏
@urmiladomnic2363
@urmiladomnic2363 Год назад
Informative ,and clear useful Doctor Thank you
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Год назад
Thank you for your advice Doctor.
@dhileepansankar
@dhileepansankar 2 года назад
Thanks for the details. Does prolong usage of inhalers and prednisone tablets will cause diabetic mellitus type 2 ? What will be significant post drug effects.
@vijaystanleymed6335
@vijaystanleymed6335 Год назад
Prolonged prednisolone is dangerous...but on inhaler route is very less chance of DM2...but oral or injection will may cause dm2
@murugarajreddy1602
@murugarajreddy1602 Год назад
Thanks sir for your detailed briefing of health care 🙏
@ravisunprints5558
@ravisunprints5558 Год назад
அருமையான விளக்கம் என் அன்பின் நன்றிகள் Dr உணவு அலஜீ அஸ்மாவுக்கு தொடர்பு உண்டு இதை இரத்தம் பரிசோதனை மூலமாக கண்டு பிடித்து நலம் பெறலாம் எந்த உணவு ஒவ்வாமையை தொற்று விக்கிதோ அதை தவிர்பது அல்ல நல்ல அணுகுமுறை இதன் பின்னால் விசிங் இருக்க வர காரணமாக அமையலாம்
@shridhishacookings144
@shridhishacookings144 2 года назад
Thank you sir last 6 months la intha mathiri irumpal iruku ipo varaikum ninga sonnathuku aparam yanaku intha problem iruku medicine sonninga thank u sir very useful
@indhumanikandan365
@indhumanikandan365 2 года назад
Respected Sir..your words are actually clearing many unknown doubts and gives a better intention to go for a better healthy lifestyle. Can you please help us clearing a video about phlegm in throat..often and doubts about throat cancer..pls
@Srisraj17
@Srisraj17 2 месяца назад
Same problem thorat la stuck aiduthu thugum pothu adachukuthuku thugave mudiyalaa muchu adaikuthu romba kastama iruku thuga
@rgopal7676
@rgopal7676 2 года назад
அம்மாம் டாக்டர் நான் flutrol 250 எடுத்துக்கொண்டு இருதேன் உடல் எடை குறைத்து மவுசத்து குறைவா lowcorb உணவு காரணமாக இப்போ மருந்து நிறுத்தி விட்டேன் நன்றி டாக்டர்
@shanthiyoga1901
@shanthiyoga1901 2 месяца назад
Ultimate Presentation Sir!Your detailed and clear explanation will definitely be helpful to many people. Thank you so much Sir🙏
@ManiKandan-kd6ei
@ManiKandan-kd6ei Год назад
Great video!!! Thanks for the information sir.
@BJ-jq8or
@BJ-jq8or 2 года назад
from 🇬🇧 : Please do a video about ketogenic diet . My 4 years daughters became poorly ill since June- breathing issue - wheezing
@maalathijagan8777
@maalathijagan8777 2 года назад
Same here my daughter got penumonia on October from then she is having often
@thamayanthik9545
@thamayanthik9545 2 года назад
You are 💯 correct.25 years back during my pregnancy I have got wheezing problem.Our doctor advised me to follow inhaler theropy for six months. I have been followed. Still now l don't have such problems.
@lovelyqueen8392
@lovelyqueen8392 2 года назад
Inhaler name
@thamayanthik9545
@thamayanthik9545 2 года назад
I am not able to recall the inhaler name.since l have been used it long ago.
@jeevithas2310
@jeevithas2310 2 года назад
Per day how many time using
@thamayanthik9545
@thamayanthik9545 2 года назад
@@jeevithas2310 6 time
@shanmugamsubramani9510
@shanmugamsubramani9510 2 года назад
நாதசுரம் ஊதுபவரூ இந்த நோய் வரவே வராது ஏன் என்றால் அவர் ஊதி ஊதி நுரையிறல் நன்றாக விரிவடைந்து இருக்கும் யானவே நாதாசுரம், புலங்குழல், சங்கு சின்ன குழந்தைகள் ஊதியை ஊதா சொல்லலாம்
@hemalatha6488
@hemalatha6488 6 месяцев назад
u r great doctor always thanks a lot give brife details and give a positivd vibes thank u soooo much
@mgmmedia123
@mgmmedia123 Год назад
மிக பயனுள்ள தகவல் நன்றி
@sereenabeevi4259
@sereenabeevi4259 2 года назад
மிக தெளிவான விளக்கம் Dr நன்றி, ஆஸ்துமாக்கு தொப்பை ஒரு காரணமாஇருக்குமா டாக்டர்
@vimaladevi3458
@vimaladevi3458 2 года назад
Very useful information thank you sir
@arunsree4297
@arunsree4297 Год назад
Thank you for your clear explanation..
@dinagarang9944
@dinagarang9944 2 года назад
Thank you so much doctor very useful information 🙂
@g.k.ganesh6800
@g.k.ganesh6800 2 года назад
Thank you very much sir 🙏
@kavithag.k1804
@kavithag.k1804 2 года назад
Hearty thanks to u sir my son is in asthuma July month la irunthu monthly once varuthu.we r using nebulizer but relatives said it's not good .ur speech konjam nimathiya iruku sir.thank u for ur wonderful speech
@fathimafaseeha575
@fathimafaseeha575 Год назад
How old is ur son? Has he got better? Asking because my 3 year old also facing this issue.
@anniefenny8579
@anniefenny8579 2 года назад
தொடர் இருமலுடம் இந்தக் கானொளியை பார்த்தேன்.மருத்துவருக்கு நன்றி
@extraskills2543
@extraskills2543 2 года назад
Really very very positive talk sir thank you so much sir
@arung82
@arung82 2 года назад
Japan doctor also suggested inhaling therapy for asthma and cough. You are eye opener for all people including educated people.
@arunanand8275
@arunanand8275 2 года назад
நோய்எதிர்புகுறைக்கன
@shanthinandakumar
@shanthinandakumar 2 года назад
What is inhaling therapy
@bklakshmi10
@bklakshmi10 2 года назад
Thank you Dr for giving excellent explanation. Can you explain about COPD and it's cure if any(?)
@girishanth3
@girishanth3 2 года назад
COPD affects only for smokers
@takson7312
@takson7312 Год назад
இல்லை அது உணவு அலர்ஜியால் வருகிறது .குடல் dao enzyme குறைபாடு
@Sathiyaseelan3589
@Sathiyaseelan3589 2 года назад
Thankyou doctor you are doing great job 🙏🙏
@poornimamani2542
@poornimamani2542 Год назад
Nicely explained sir..clear view..what about breathing exercises sir
@mansoor0405
@mansoor0405 2 года назад
Super open up doctor. Dr. Pls.. suggest the middle class family to follow Paleo. And how to avoid dosa. , Idly, Rice items . Which is daily consumable by affordable. Thanks
@praveenkumarr5553
@praveenkumarr5553 2 года назад
Egg is the best option. Try having 1 Dosai/ 2idly along with 2-3 eggs for breakfast. Instead of having urulai kilangu masala for chapati/poori have 1-2 chapati with mochai/pasipayaru/thattapayaru masala
@manikandan6636
@manikandan6636 Год назад
As a Allopathy specialist he is supporting only English medicines but not bothering about its side effects
@jaswanthsridhar6829
@jaswanthsridhar6829 10 месяцев назад
Dr could u kindly advise the side effects pls❤
@umamageshwariraji100
@umamageshwariraji100 2 года назад
Kodana Kodi nanrigal sir.. En magal luku 7 vayasu aguthu.. Avaluku November & December month mattum cough la romba avathi paduva...nanga inhaler than use pandron aanaa.. pala payathoda than use pannom...unga entha video patha piraku enna periya thairiyam kidachiruku...,
@januki7751
@januki7751 2 года назад
Thankyou so much Dr for giving excellent explanation
@easymath599
@easymath599 2 года назад
Sir, could you please explain about the side effects of Herbalife nutrition
@hameedenjoys
@hameedenjoys 2 года назад
Yes doctor u r correct when I follow keto diet I don’t get asthma or wheezing
@lightingkolam5037
@lightingkolam5037 Год назад
Really very good and useful information. Thank you Dr.
@nasreenashif2818
@nasreenashif2818 6 месяцев назад
Best explanation... My son is 2 yr old having this problem.. I tought why to give steroids like budate in daily basis now i understand its preventer..
@gayathribk2406
@gayathribk2406 Год назад
அருண்குமார் தங்கு தடை இல்லாமல் தெளிவாக அழகாக கோர்வையாக பேசுகிறீர்கள்.
@mahalakshmisivakumar2668
@mahalakshmisivakumar2668 2 года назад
Thank u doctor,my friend daughter was frequently affected by inflammation from Toddler age she is now 12 ,always took puff inhaler but now she is allergic to food day-by-day allergy increasing she is in distress Pls post video on this regard thank u
@sivasamybanumathy5957
@sivasamybanumathy5957 2 года назад
Dr. Arunkumar. I am a COPD PATIENT. I AM not able to breathe well. Kindly help me.
@banuananthasayanam8470
@banuananthasayanam8470 2 года назад
தகவல் அருமை டாக்டர் சார் 🙏
@nuthanamaquarium-trichy2153
Romba Thanks DR 😊 Tayata pathe konjam sonegana nalla erugum sir
@kalaiarasikalaiarasi6984
@kalaiarasikalaiarasi6984 2 года назад
Your doing great job sir. Please make a video on causes & home remedies for under eye bulgeness
@jananisri2060
@jananisri2060 2 года назад
Sir can we use masquito roll on for baby???can u explain wether it’s is harmful bcz the smell is so strong but frm preventing mosquitoes we parents r using if u make video on tht topic will be more help full fr us
@rsyamalaboi9440
@rsyamalaboi9440 Год назад
Very good Dr. Excellent, I am using capsules (with powder inside) as advised by my family Dr. It's effective. TKP Rao
Далее
9 steps & Diet to prevent heart attack | Dr. Arunkumar
18:08