Тёмный

9 steps & Diet to prevent heart attack | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 356 тыс.
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 260   
@esakkimurugesh147
@esakkimurugesh147 2 года назад
Secret niruthitan one off months aguthu sir thank s ur advice age is 32 aguthu sir
@doctorarunkumar
@doctorarunkumar 2 года назад
சிறப்பு.
@neverbeat2950
@neverbeat2950 2 года назад
@@doctorarunkumar அனைத்து சிறப்பும் உங்களுக்கே. உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி
@jaimunis7910
@jaimunis7910 2 года назад
@@doctorarunkumar please explain EECP treatment
@ulaganathans3653
@ulaganathans3653 Год назад
@@doctorarunkumar ko
@vasanthakumar.s8545
@vasanthakumar.s8545 Год назад
​@@doctorarunkumar😊
@rajus9052
@rajus9052 2 года назад
பிறப்பு. to இறப்பு வரை உங்கள் அறிவுரையை பின்பற்றினால் சிறப்பு.. மிக்க நன்றி..
@santneb3601
@santneb3601 3 месяца назад
எளிமையாக, இனிமையாக தெளிந்த நீரோடை போல தங்கு தடையின்றி தூய தமிழில் தாங்கள் தமிழ் மக்களுக்கு ஆற்றும் மகத்தான பணி போற்றுதலுக்குரியது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@வல்லவன்ஒருவன்-வ4ம
வணக்கம் சார் இந்த இஞ்சி.பூண்டு ஏலுமிச்சை ஆப்பிள் சைடர் வினிகர் தேன் இந்த சாறுகளை ஒன்றாக கலந்து உட்கொண்டால் இருதய அடைப்பு சரியாகும் என்று இப்ப பல கடைகளில் விற்பனை செய்கிறார்கள் இது உண்மையா?என்று விளக்கம் வேண்டும் சார் தயவு செய்து பதில் பதிவு வேண்டும்
@mohamedyoosuf4137
@mohamedyoosuf4137 Год назад
அருமையான வைத்திய சாஸ்திர இருதய நோய் சம்பந்தமான அனைவருக்கும் அறிவியல் நன்றி டாக்டர்.
@kesavankrishnamoorthy5109
@kesavankrishnamoorthy5109 Год назад
Sir , vera level detailed explanation, salute to your efforts and services towards society ❤❤❤
@thevalokarahselvaranjan5752
@thevalokarahselvaranjan5752 2 года назад
உங்களுடைய கருத்து எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. ஒரு வருடத்துக்கு முன்பு நீங்கள் போட்ட வீடியோக்களை பார்த்தேன். 30 வருடங்களாக நான் கொலஸ்ட்ரோல் மாத்திரை பாவிக்கின்றேன். இப்பொழுதும் பாதியாக குறைத்துவிட்டேன். உடல் நிறையும் குறைத்து விட்டேன். உங்களுக்கு கோடி நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். உங்களுடன் 5 நிமிடம் வதக்க வேண்டும். எப்படி கதைக்கலாம். ஒரு வழி கூறுங்கள் ஐயா?
@subhamv984
@subhamv984 2 года назад
5 Mt's vathakki vittu kathaikavum
@khadermohideenn135
@khadermohideenn135 2 года назад
@@subhamv984 🤣
@shrini6316
@shrini6316 2 года назад
Dear Doctor, thanks so much for your video on prevention of heart attack. Please talk on Heart failure, stroke and ceizure. Their indication and prevention. Also the uses of pace maker, when required and how effective and it's limitations. Thank you.
@buvanasaravanan5188
@buvanasaravanan5188 2 года назад
மனநோய் பற்றி பேசுங்கள் சார்
@Davidratnam2011
@Davidratnam2011 8 месяцев назад
Congrats doctor Jesus yesu yesappa bless you and all give good health
@souchan6974
@souchan6974 Год назад
அருமை இனிமை அருண் சார் 👌🙏🏻
@rajathiraja9243
@rajathiraja9243 2 года назад
Sir school padikkira pillaigalukku Ella sathukkalum kidaikkiramathiri food plan sollungal sir snacks entha mathiri kudukkalam
@vairamuttuananthalingam7901
Thank you Doctor. Great helpful information
@optimistamarnath
@optimistamarnath 2 года назад
Sir. Intha oil massage nallatha. Mukkiyama kerala herbal oil massage. Joints strengthen pannuma. .
@jayakumar4160
@jayakumar4160 Год назад
Tharamana thiramaiyana maruththuvar
@jayakumarjayakumar4040
@jayakumarjayakumar4040 6 месяцев назад
Healthy diet & healthy lifestyle to prevent heart attack Thanks sir
@sathishkumar1906
@sathishkumar1906 2 года назад
Great information sir saving many lives 👍
@cjmathiyas3587
@cjmathiyas3587 6 месяцев назад
Bold ஆ Non-veg,egg முறையாகச்சாப்பிடச்சொல்லி அணைத்து Fast food வேண்டாம் என்பதை கேட்டாலேபோதும்.
@prabumurugesan3373
@prabumurugesan3373 Год назад
இதற்கு மேல் புரியும் வகையில் யாராலும் சொல்ல முடியாது .அருமையான விளக்கம் ..வாழ்த்துக்கள் ஐயா..
@malathimalathi192
@malathimalathi192 2 года назад
அருமை ஐயா நன்றி.
@muthumahendran005
@muthumahendran005 2 года назад
சார் எனக்கு கடந்த ஒரு மாத காலமாக இடது மார்பு தோல்பட்டையிலும் சுருக்கென்று குத்துகிறது சில குத்துகிற இடத்தில் மட்டுமே சிறிய வலியும் வறுகிறது சில நொடிகளிலேயே நின்றும் விடுகிறது ஏன்
@user_ramkumar
@user_ramkumar 2 года назад
Please check cardiologist...sir
@aselvaraj8054
@aselvaraj8054 9 месяцев назад
நன்றி. நன்றி.நன்றி.🙏🙏🙏🙏
@shanthibeaula3857
@shanthibeaula3857 Год назад
Thanks for your explaination docdor
@kurinjjinavulsamy3029
@kurinjjinavulsamy3029 2 года назад
ஐயா இப்போது தான் புரிகிறது ''கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே'' என்பதன் பொருள். நன்றிகள் பல. மாத்திரை மருந்துகள் சரியாக எடுத்துக் கொண்டாலும் அது நமக்குள் வேலை செய்து நம்மை காப்பாற்றும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதை பாமரனும் புரிந்து கொள்ள கூடிய வகையில் கூறியதற்கு மீண்டும் மீண்டும் நன்றி.
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 года назад
சரியாக சொன்னீங்க 😊🙌
@kannannagarajan6542
@kannannagarajan6542 2 года назад
@@ganesanmedia5616 super.sir
@pramidoctor2078
@pramidoctor2078 2 года назад
Good mrng sir,your way of explanation is superb.can you upload videos of fibroadenomas sir.
@venic2708
@venic2708 2 года назад
Well explained.thanks a lot with your positive explanation
@dyaneshods
@dyaneshods 2 года назад
Please talk about psoriasis, and auto immunity
@harikrishnanpv4330
@harikrishnanpv4330 Год назад
Very useful tips, Thanks Dr.
@kamarajm9291
@kamarajm9291 2 года назад
Arumai sir 🙏
@cubakrishnamoorthy9
@cubakrishnamoorthy9 2 года назад
Thank you doctor
@stephenvijay8481
@stephenvijay8481 Год назад
நன்றி அண்ணா.... 🤝🤝🤝🤝
@selvarasuuma836
@selvarasuuma836 8 месяцев назад
Thank you very much sir.
@mohamedrafeek4340
@mohamedrafeek4340 2 года назад
Thanking you Dr
@santhis9681
@santhis9681 2 года назад
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏👍🙏🙏🙏
@sivabhaarathit2129
@sivabhaarathit2129 2 года назад
Thanks for ur service sir... Kindly tell us abt Frank's sign sir...
@BalaSingh-ws8sj
@BalaSingh-ws8sj Год назад
Thank you Doctor
@arun.merline
@arun.merline 2 года назад
Hello sir, Na unga paleo diet videos pathu atha 6months follow pannen. After five years of marriage, after taking so many treatments for heavy pcod I have conceived naturally because of god's grace and your diet plan. Thank you so much sir. God bless you and family with good health and wealth sir.
@sasikumarvenkatachalam6149
@sasikumarvenkatachalam6149 2 года назад
Thank you Doctor
@akilamurugaiah4425
@akilamurugaiah4425 2 года назад
Doc... Thank you this information. Please make video about tonsillitis in kids. What is the treatment and home remedies for tonsillitis?
@SureshP-gj4ii
@SureshP-gj4ii 2 года назад
Is coconut milk and fifty percentage polished rice good for diabetes, pls make a video about it
@maheshadoss9809
@maheshadoss9809 Год назад
Thanks doctor
@rameshvadivel2748
@rameshvadivel2748 2 года назад
நன்றி ஐயா உங்க தகவலுக்கு மென்மேலும் உங்கள் அறிவுரையை கேட்க எனக்கு ஆர்வமாக உள்ளது மிக்க நன்றி
@tamizhselvi1721
@tamizhselvi1721 2 года назад
குழந்தைகளுக்கு வறட்டு இருமல் குணமாக தீர்வு கூறவும் sir 🙏
@sul1980
@sul1980 2 года назад
மாதுழம் சாறுடன் சிறிது இஞ்சி சாறு சேர்த்து தேன் கலந்து கொடுக்கவும்
@rajusanthosh5150
@rajusanthosh5150 5 дней назад
Vgood
@lourdusamy3755
@lourdusamy3755 2 года назад
🙏 Thank you sir 🙏
@jaspersardius2789
@jaspersardius2789 2 года назад
Thank-you sir.
@marnadumarnadu1641
@marnadumarnadu1641 Год назад
💟💊💉🍉பாமர மக்களுக்கு கண் கண்ட தெய்வம் நீங்கள் நன்றி🙏💕🙏💕🙏💕 தெய்வமே
@nirmalas5778
@nirmalas5778 2 года назад
சூப்பர் டாக்டர்
@sarojaayyappan5208
@sarojaayyappan5208 Год назад
Sirapu sir thank you
@woodenfurniture1792
@woodenfurniture1792 Год назад
Sir continue erumal muchi thinaral erunthuchi sir. Kerala Ananthapuri hospital la admit pannunom sir. Athukku urine la tupe pottu unction mulam saliyai veliya anuppalam nu sonnaga sir. Urinla tupe pottaga sir. Athukku appuram angioplasty opraction pannunaga sir. 22 feb. Pannunaga sir anal neer kaduppu erukku sir trop roop pa urine pokuthu sir rompa pain na erukku sir. Next appointment 23 March vara sollirukkaga sir. Urine pokum pothu rompa painna erukku sir. Urine drop dropa pokuthu sir.yathavathu idia eruntha solluga sir pls
@vtamilmaahren
@vtamilmaahren 2 года назад
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@vijayalakshmik4385
@vijayalakshmik4385 2 года назад
Mental speed reduction and mind control pathi video podunga sir. And phone addiction
@வருத்தப்படாதவாலிபர்-ழ9வ
Watching biriyani daily will break heath??. Does one full watermelon 🍉🍉 around 6kg will leads to diabetes?? I stopped drinking green tea 🍵 and switched to mint tea on post watching your debates in neeya nanna.
@gayathryjay1519
@gayathryjay1519 2 года назад
Hai sir how are you... Looks so cute baby face💖😃😃
@rgopal7676
@rgopal7676 2 года назад
Sir கீரைகள் சத்துக்கள் பற்றிய வீடியோ போடுங்க சார்
@panneerselvanj4762
@panneerselvanj4762 Год назад
Sir not yet define that which kind of food - nutrition shd maintain., you had taken 18 minutes
@pkalaiyarasi5900
@pkalaiyarasi5900 4 дня назад
Sir 26 years female arrthymia eruku nu sollaranga sir na enna pannarathu sir na unmarried ..na marriage pannalamah panna kudathunu sollugale please
@spandiyan9589
@spandiyan9589 24 дня назад
டாக்டர் மிகவும் பொருமையாகவும் தெளிவாகவும் விளக்கம் கொடுத்தார்கள் நேயர்களுக்காக வாழ்த்துக்கள் டாக்டர் ஐயா.
@mohamedyoosuf4137
@mohamedyoosuf4137 Год назад
எல்லா நோய்களின் நுட்பங்களையும்,மர்மங்களிகயும் அதற்கான பரிசோதனைகளின் முரைககளையும் ,சிகிச்சை வகைகளையும், எல்லோருமே புரிந்து கொள்ளக்கூடிய வகையில் மொழிநடையில் தந்து அசந்த்தி விட்டீர்கள்.
@jayaprakashshanmugam408
@jayaprakashshanmugam408 2 года назад
This video is going to save many lives.. Thank you Doctor🙏
@aswinbanu2548
@aswinbanu2548 2 года назад
Should we avoid dates also sir?
@noblealex853
@noblealex853 Год назад
Thanksgiving
@sharmilaparthiban3796
@sharmilaparthiban3796 Месяц назад
Sir LVH side veenki eruntha enna problem varum sir
@gogirl6370
@gogirl6370 2 года назад
Doctor my husband is a heart patient.But doctors strictly say that only sunflower oil is recommended.He has said no to all the oil that u have mentioned in the video. please throw light on this.
@doctorarunkumar
@doctorarunkumar 2 года назад
Sad
@vazhikattimentalhealthcentre
@vazhikattimentalhealthcentre 2 года назад
Great video! Balanced and empowering information!🙏
@sjj8467
@sjj8467 2 года назад
super 👍
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 10 месяцев назад
கோடான கோடி நன்றிகள் 🎉
@leyoniyogaraj2693
@leyoniyogaraj2693 Год назад
Your explanations are very clear sir. I am watching your videos from last Friday.
@sangeethas4409
@sangeethas4409 2 года назад
Doctor almonds 10 nos night sapdalama
@VigneshC-hs4en
@VigneshC-hs4en 2 года назад
Sir Anxiety pathi video podunga
@prabhavathym
@prabhavathym 2 года назад
Tq sir
@ramnaga6384
@ramnaga6384 Год назад
மிக மிக அவசியமான தகவல் தகவலுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா🙏🙏
@rameshreddy5711
@rameshreddy5711 2 года назад
Dr..can u post a video on the EECP Therapy for heart patients...did it really improves the heart's function
@nathanmurthy794
@nathanmurthy794 2 года назад
Though I am diabetic i lived mainly on oats, fruits like apple and avocado and nuts but still got all 3 100% blockage. So there is no hard and fast rules for heart disease. It could be hereditary as well.
@manimozhi111
@manimozhi111 8 месяцев назад
To cure diabetes u should not take oots and fruits
@selvarajkrishnan7182
@selvarajkrishnan7182 Год назад
உங்க கிட்ட எனக்கு பிடிச்சதே நிறைய reference and updated research results கொடுக்கரதுதான்
@straight4423
@straight4423 2 года назад
Well explained with examples thanks Dr
@praveenmsd5814
@praveenmsd5814 2 года назад
Doctor low cost protine food's poduga
@doctorarunkumar
@doctorarunkumar 2 года назад
Soon,
@reetaselvaraj641
@reetaselvaraj641 Год назад
EXCELLENT Doctor.THANK YOU VERY MUCH DOCTOR.
@johnk6337
@johnk6337 Год назад
Thank you for sharing your professional knowledge and expertise.
@sshameedsulaiman9323
@sshameedsulaiman9323 Год назад
சார் தற்சமயம் தமிழ்நாட்டில் நீங்களும் சிவகங்கை டாக்டர் ஃபரூக் அப்துல்லா அவர்களும் சாதாரண மிடில் கிளாஸ் மக்களுக்கு தேவையான மருத்துவ அறிவுரை மற்றும் தீர்வுகளை கூறி வருகிறீர்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
@balasubramaniam3794
@balasubramaniam3794 7 месяцев назад
வணக்கம சார் நான் சைவம் நடைபயிற்சி முடியாது காலையில் சிவ பூஜிக்க,
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en Месяц назад
யார் அந்த இளம் டாக்டர் ???
@edisona608
@edisona608 2 года назад
Statin summaa edukuradhaala neraya side effects iruku nu neraya western nutritional scientists solraanga sir. Konjam adha pathiyum video podunga. Thank you sir.
@kanakakanaka3194
@kanakakanaka3194 2 года назад
Sir Why aspirin is suggested for pregnant women's?
@doctorarunkumar
@doctorarunkumar 2 года назад
For women with suspected poor blood flow to placenta
@ramdass5119
@ramdass5119 2 года назад
வணக்கம் டாக்டர் ஆன்ஜியே மருத்துவம் செய்த பிரகு எவ்வளவு நாள் கழித்து நடைப்பயிற்சி செய்யலாம்
@jovastarlin6871
@jovastarlin6871 2 года назад
வாதம் பற்றிய சில முக்கிய தகவல் சொல்லுங்க டாக்டர்
@vishnuvoiceover4819
@vishnuvoiceover4819 2 года назад
After 40 years multivitamin tablets edukalama? Appadiya endha tablet edukalam
@umasankaran22
@umasankaran22 2 года назад
In strength movement Dr Ashwin's multi vitamin tablets are good
@aishuaishu5950
@aishuaishu5950 2 года назад
Suporslr
@durgadevisubramanian84
@durgadevisubramanian84 2 года назад
Very very informative video. Good Explanation Doctor. Keep it up.
@kalki7636
@kalki7636 Год назад
தெளிவான விளக்கம் அருமை. நன்றீ.
@srikumar4640
@srikumar4640 7 месяцев назад
Doctor i am also driver Lorry karan mattum than thoongitu vandi ottuvana Matravan poora correcta than ottuvangala sir
@raj...7939
@raj...7939 2 года назад
Thank you Doctor .. fantastic 🙏🙏🙏🙏
@ramalingamthirumorthygound3353
@ramalingamthirumorthygound3353 2 года назад
, மிக அருமையான கருத்துக்களை பதிவு செய்து உள்ளீர்கள் நன்றி
@prabakaranp2947
@prabakaranp2947 Год назад
Road kundumkuliya irukurathukuda modifiable than ana panna matanga joke joke.
@Dharmarajsathish58Dharmarajsat
@Dharmarajsathish58Dharmarajsat 5 месяцев назад
சார் எனக்கு கடந்த ஒரு வாரமாக இடது கை சோல்டர் மட்டும் வலி இருந்து கொண்டு இருக்கிறது. ஆனால் நான் வரத்திற்கு 500 to 1000 தண்டால் வரை எடுத்து வருகிறேன். இந்த இடது கை சோல்டர் வழி மற்றும் திடீரென்று வருகிறது எனக்கு ஏன் என்று புரியவில்லை விட்டுவிட்டு வலிக்கிறது என்னவாக இருக்கும் சார்.
@Myv3425
@Myv3425 3 месяца назад
Go and check doctor
@dharaniswarannavaneetham5350
@dharaniswarannavaneetham5350 2 года назад
வறுத்த மீன் சாப்பிடலாமா, பீப் பேலியோ ல வருமா.
@kadharmms3437
@kadharmms3437 2 года назад
இறைச்சி எல்லாமே பேலியோ தான்
@subramaniann1825
@subramaniann1825 2 года назад
Thanks Doctor super advise We are follow your instructions
@engmansi269
@engmansi269 3 месяца назад
Why you are restricting your knowledge to only tamil audience. You should translate in other language as well. Your knowledge is precious and should be disctributed to all over the world so you should make video in english also. Your englosh channel has last video 2 years ago
@mdtb3901
@mdtb3901 2 года назад
Gym உள்ளயே மாரடைப்பு வந்து சாவுறாங்களே மருத்துவரே
@menakaraja7645
@menakaraja7645 Месяц назад
Teenagestudents how to control a stress
@junithajawahar8967
@junithajawahar8967 12 дней назад
Young docter Ella sir old docter kg
@rehanafathima6357
@rehanafathima6357 2 года назад
Doctor please talk about stress management and psychological disorders
@devisreesankar3788
@devisreesankar3788 2 года назад
Sweet ku ena add pannurathu Dr honey , sugar, nattu sakkarai , vellam ethuvum add pannama etha sweet ku add pandrathu Dr please reply me immediately
Далее