Тёмный

Dir Vetrimaaran Assistant/Jai Bhim Police Tamil Interview | Irular Makkal | SI Gurumoorthy 

Cinema Vikatan
Подписаться 4,8 млн
Просмотров 570 тыс.
50% 1

#jaiBhim #Suriya #JaiBhimScenes
In this Interview with Actor/Director tamil, he shares his experience in acting Jai Bhim, Working with Suriya, Lijomol, manikandan and with the Real Irular peoples.
CREDITS
Reporter- Krishna
Host - Krishna
Camera - Ramesh Kannan
Edit - Divith
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 683   
@Ramkumar-xm9lg
@Ramkumar-xm9lg 2 года назад
உங்களை இப்போது பார்த்தாலும் அளவுகடந்த கோபம் வருகிறது. இதுவே உங்கள் வெற்றி....
@samuvelrajmanickam9957
@samuvelrajmanickam9957 2 года назад
nice act
@parthibanv3899
@parthibanv3899 2 года назад
Ivara uh pathu kovam vanthu enna pandrathu, unmayalum itha senja antha unmayana police karangala enna pannuvom, namma samugathila Innum police karanga kodurama uh irukanga, oduka patta makkala, Innumum namma samugham odukithan vaithiruku,
@Ramkumar-xm9lg
@Ramkumar-xm9lg 2 года назад
@@parthibanv3899 police mattum endru nam surukkikolla vendiyathillai. Ottumotha athikara varkamum odukkapatta vilimbunilai makkalai melum adakumuraiku atpaduthukindrana. Anaithirkum ver endru parthal manitha neyathirku ethirana sathiyathai aalamaga makkal manathil vithaithu atharku atharamaga irukum matham. Thanthai Periyar Ouratchiyalar ambedkar sonathu pola indhu mathathilirunthu vidupadamal ina izhivu neengathu.
@parthibanv3899
@parthibanv3899 2 года назад
@@Ramkumar-xm9lg crct
@vasasara5361
@vasasara5361 2 года назад
Avarau romba nalla varu
@mr.movietamil4492
@mr.movietamil4492 2 года назад
உங்கள் நடிப்பு அப்படியே அந்த நபர் வாழும் போல் உள்ளது. உங்கள் கடினமான உழைப்பு இதில் இருக்கிறது. சூப்பர்
@vigneshbalachandran9704
@vigneshbalachandran9704 2 года назад
I proud to say my father while working as revenue inspector he gave caste certificate in two days to nearly 10 family of irulas... In Thiruvallur district a decade ago...
@33349089
@33349089 2 года назад
Sir, Keep doing👍
@Sam-sc3qe
@Sam-sc3qe 2 года назад
Whats proud in this bro..its his duty right!???
@r.s.p2369
@r.s.p2369 2 года назад
Super
@vigneshbalachandran9704
@vigneshbalachandran9704 2 года назад
@@Sam-sc3qe yes its one of his duty.. Nothing wrong in being proud of....if one understand how difficult it is.... . From filling, to whom to approach... . Everything thing there......even CM.. PM.. Just doing their duty..
@revolterretro6787
@revolterretro6787 2 года назад
Ennaku ithu etho likes kaaga uruttu raa uruttu maari irrikey
@iqbalhussain1397
@iqbalhussain1397 2 года назад
அசுரன் படத்தில் ஒரு சில காட்சிகள் வந்தாலும் கலக்கி இருப்பார் வாழ்த்துக்கள்
@munisrkmunis2827
@munisrkmunis2827 2 года назад
Yes bro andha kattula veattai karara varuvarea avarthanea bro
@iqbalhussain1397
@iqbalhussain1397 2 года назад
@@munisrkmunis2827 அவரே தான்
@AJAYKUMAR-qe3hf
@AJAYKUMAR-qe3hf 2 года назад
Ivar vetrimaaran ad
@rajapandi4639
@rajapandi4639 2 года назад
Amapa avaruthana
@uktigerblue
@uktigerblue 2 года назад
அவன் இவன் படத்தில் varuvaar
@manikandan-fc4qj
@manikandan-fc4qj 2 года назад
படம் பாக்கறப்ப உங்கள அடிக்கனும் போல இருந்துச்சி அந்த அளவுக்கு யதார்த்தமான நடிப்பு.. மிகவும் சிறப்பு
@rameshkutty3108
@rameshkutty3108 2 года назад
Neenga padam epdi pathinga bro
@manikandan-fc4qj
@manikandan-fc4qj 2 года назад
@@rameshkutty3108 Amazon prime brother
@rameshkutty3108
@rameshkutty3108 2 года назад
@@manikandan-fc4qj athu enna bro athu oru app ah enna pannanu konjam detail ah sollunga bro pls🙏🙏🙏🙏🙏
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf 2 года назад
@@rameshkutty3108 yes.. Amount pay panni pakalam
@baratheditz6728
@baratheditz6728 2 года назад
@@rameshkutty3108 Telegram La Release Pannanga le ..Adhula Pay Pannamale Pakkalam
@francis5515
@francis5515 2 года назад
தமிழ் சார் உங்கள் நடிப்பு உண்மையில் மிக அருமை‌. நான் மிக ரசித்தேன் நடிப்பு நிஜம் போலிருந்தது.👍👍 வாழ்த்துக்கள்
@aakashr0269
@aakashr0269 2 года назад
உங்கள் ஏதார்தமான நடிப்பு அருமை.....
@poornimaprakash5706
@poornimaprakash5706 2 года назад
இந்த குரலில் அப்படி ஒரு வன்மம்... அபார நடிப்பு... வாழ்த்துக்கள் அய்யா...
@rameshbabu1454
@rameshbabu1454 2 года назад
டீ கடை காட்சியில், எதும் தெரியாதது போல் நகரும் காட்சி. என் கோபத்தின் உச்சம். அருமையான நடிப்பு.
@SingerRagavan
@SingerRagavan 2 года назад
தமிழ் அண்ணா.. உங்களை படத்தில் பார்த்த போது அத்துணை கோபம்.. ஆனால் உண்மையில் நீங்கள் எத்துணை மென்மையான மனிதர் என்பதை இந்த நேர்காணல் உணர்த்துகிறது.. உங்கள் நடிப்பு மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள் 💐
@MayaMuthiah
@MayaMuthiah 2 года назад
Honestly Mr Tamil should get a National award for his role. He was amazing it’s not easy to act Evil. Well done Mr Tamil, applause 👏🏼 from Singapore
@selfrespect_
@selfrespect_ 2 года назад
தோழர் உங்கள திட்டுனா உங்களுக்கு கெடச்ச பாராட்டு தோழரே 🤗 கவலை படாதீங்க
@leoharish
@leoharish 2 года назад
Brilliant movie. Couldn't sleep after watching the movie. Hats off to the entire team 🙏🙏🙏
@gagneet2199
@gagneet2199 2 года назад
Yeah
@preethib.s.8166
@preethib.s.8166 2 года назад
Manikandan and lijomol both Deserve National award for Best Supporting actors next year ......
@Nanbanmadrasi.
@Nanbanmadrasi. 2 года назад
இதுவரை திரைப்படத்தை பார்த்த நமக்கு இது ஒரு திரை பாடமாக இருந்தது சிறப்பாக உள்ளது தோழர் சூர்யாவின் துணிச்சலை பாராட்டுகிறோம் 🌹
@balakumaran2806
@balakumaran2806 2 года назад
Arumai acting ........ natural act
@பொட்டிகடை-ய4ர
ஐயா படம் பார்க்கும் போது உங்கள் மேல் ஏகப்பட்ட கோபம். அந்த அளவுக்கு உங்கள் நடிப்பு வாழ்த்துக்கள்.
@optiontradings_in_longterm
@optiontradings_in_longterm 2 года назад
உங்கள் பேச்சில் மிகுந்த நடுக்கமும் வேதனை வெளிப்பாடும் தெரிகிறது. வாழ்த்துக்கள் 👍
@ananthakumarnalayiram802
@ananthakumarnalayiram802 2 года назад
உங்களை பல முறை திட்டி இருக்கேன் இந்த படம் பார்க்கும் போது. மிகவும் அற்புதமான கேரக்டர் மற்றும் திறமையான நடிப்பு
@ArokiaRakesh
@ArokiaRakesh 2 года назад
Real Acting Touches heart... Even sad or happiness
@sajnaakhin7411
@sajnaakhin7411 2 года назад
People often neglect negative roles in movies. This SI Gurumurthy acted perfectly. Wonderful acting.
@aprilapril4232
@aprilapril4232 2 года назад
amazing , real actor , never felt he is acting in the movie , a real star is born ... really liked his acting
@sajikeral
@sajikeral 2 года назад
Very true
@triplebrothers3504
@triplebrothers3504 2 года назад
വളരെ നാളുകൾക്കു ശേഷം മനസ്സിനെ സ്വാധീനിച്ച ഒരു നല്ല സിനിമ. ഇതിന്റെ അണിയറയിൽ പ്രവർത്തിച്ച എല്ലാവരും അഭിനന്ദനം അർഹിക്കുന്നു.
@naturewildlifediscovery4610
@naturewildlifediscovery4610 2 года назад
This uncle has a soothing voice. Good acting, really raised my bp. Congrats.
@anbumaha8075
@anbumaha8075 2 года назад
அருமையான திரைப்படம் சீக்கிரம் இந்த திரைப்படம் அனைத்து மொழிகளிளும் சென்றடைய வேண்டும்
@sundar..6879
@sundar..6879 2 года назад
ಜೈ ... ಭೀಮ್.. ಸಿನಿಮಾದಲ್ಲಿ ನಿಮ್ಮ ಅಭಿನಯ ಸೂಪರ್..ಸಾರ್ ನ್ಯಾಚರಲ್ ಆಕ್ಟಿಂಗ್, ನಮ್ಮ ಮನೆಯವರೆಲ್ಲಾ ನಿಮ್ಮ ಸೀನ್ ಬಂದರೆ ನಿಮ್ಮನ್ನು ಬೈಯುತ್ತಲೇ ಇದ್ದರು. ಸಾರ್👍👍👍👍👍👍👍👍
@dhruvaTN24
@dhruvaTN24 2 года назад
Valaikappu senji pirasavam paapoma nu sonna varthai iruke ...vandhadhu paarunga uchi thala varaikum surrunu eruchi kovam ... Really ah super ah act panninga..
@இராவணமூர்த்தி
அசுரன் படத்திற்கு பிறகு ஜெய் பீம் சிறந்த நடிப்பு❤️
@Makjazz
@Makjazz 2 года назад
என்னமனுசன்யா நீங்க.. நீங்க அடிச்ச அடி இங்க வலிச்சது யாராச்சு பொது இடத்துல உங்கள திட்டவோ அடிக்கவோ வந்தா கோவபடாதிங்க அதுதா உங்களுக்கான வெற்றி😘
@saravanasivassk6753
@saravanasivassk6753 2 года назад
Padam paakumpodhu unga mela semma kovam but indha rewie paathadhum ungala pudivhirukku 💐💐💐
@iamdbxpo2586
@iamdbxpo2586 2 года назад
#JaiBeem .. State award-winning performance ലിജി മോൾ തകർത്തു. "Nobody has bothered about it" -The great Dr BR Ambedker ❤💙🖤
@nagendranbalaji8776
@nagendranbalaji8776 2 года назад
உண்மையாகவே படம் பார்க்கும் பொழுது உங்கள் செவிலிலை திருப்ப வேண்டும் என்று நினைத்தேன்....
@ZAKIRHUSSAIN-qi6wl
@ZAKIRHUSSAIN-qi6wl 2 года назад
Tamil anna asuran la Vera level acting and jaibhim hat's off anna 🖤🖤🖤 Vera level . fan off krishna bro 💗
@KayathrisView
@KayathrisView 2 года назад
எனக்கு கெட்ட கோவம் வந்திச்சுங்க. கொல்லனும் என்று. இரண்டு நாளாக எனக்கு அதே நினைப்பு தான். வாழ்த்துக்கள் ❤️
@maduraiveeranopm2551
@maduraiveeranopm2551 2 года назад
Unmaiyava
@prashanthrajendran8636
@prashanthrajendran8636 2 года назад
எங்க அண்ணன் ❤️❤️ இராமேஸ்வரத்திலிருந்து உங்கள் தம்பி பிரசாந்த்.... 😍😍😍
@srkshanmugam
@srkshanmugam 2 года назад
திறமை யானவர்கள் எங்கு இருந்தாலும் தேடிபிடித்து வாழ்த்தி பாராட்டி ....புதியவர்களை ஆதரித்து அங்கீகரிக்கும் விகடனை வணங்குகிறேன்
@kishenkriz8475
@kishenkriz8475 2 года назад
உங்கள் மீதான கோபம்... உங்களுக்கான மிகப் பெரிய வெற்றி
@nagendranbalaji8776
@nagendranbalaji8776 2 года назад
மணிகண்டன் அவர்களுக்கு நேஷனல் அவார்டு கண்டிப்பாக கொடுக்க வேண்டிய படம் ஜெய் பீம்
@benaben75
@benaben75 2 года назад
Ok thaan....atha vida heroine kku kandippa kudukkanum....enna oru acting.....
@PARISPARI-ns6br
@PARISPARI-ns6br 2 года назад
@@benaben75 Yes
@mohamedishak6584
@mohamedishak6584 2 года назад
Enna porutha varai oscar kudukalam Manikandan ku
@UKESHKvilliers
@UKESHKvilliers 2 года назад
@@mohamedishak6584 poda punda Summaa ularitu kidakaathaa
@mohamedishak6584
@mohamedishak6584 2 года назад
@@UKESHKvilliers na ennatha ularuna avaru nadichathuku Oscar kuda kudukalam sonna ithula unaku enga eriyuthu pey punda
@yourenglish2078
@yourenglish2078 2 года назад
Audience ( including me) are very angry... This means you showed justice to the character. You gave life to it to show the same feel of the incident. Hats off to you sir 🙏
@perumalartist6327
@perumalartist6327 2 года назад
இவரை அசுரன் படத்தில் பார்த்த போதே மிரண்டு போய்விட்டேன்....
@rathishkumar3236
@rathishkumar3236 2 года назад
Every one hates you.. bcz u nailed that character sir 🔥🔥🔥🔥🔥
@mohanrajperumal1997
@mohanrajperumal1997 2 года назад
தமிழ் சார் ஜெய்பீம் படம் பார்த்த போது உங்கள் மீது எனக்கு கடும் கோவம் வந்தது, அவ்ளோ அருமையான நடிப்பு, தற்போது நான் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன், வாழ்த்துகள் சார்
@arifsina7234
@arifsina7234 2 года назад
Sema acting sir... வாழ்த்துக்கள்
@vijayadass5276
@vijayadass5276 2 года назад
Nice actor 👏🏼👏🏼👏🏼 perfect acting in the movie 🙏🏽🙏🏽🙏🏽
@akumars795
@akumars795 2 года назад
அசுரன் ல இவர் ஓடி வர்ற scene அப்படியே mind ல இருக்கு 👌🏻👌🏻👌🏻👌🏻
@muhammadhamzah6443
@muhammadhamzah6443 2 года назад
எதார்த்தமான நடிப்பு ❤️
@benaben75
@benaben75 2 года назад
Film pakkum pothu naan sonnen...ivar nija police mathiri irukkar...police ah vazhthurukkaru nnu ninaichen.....👌👌👌
@gokulrajgn1816
@gokulrajgn1816 2 года назад
Unga acting vera level Anna🔥🔥🔥🔥🔥
@anandb2938
@anandb2938 2 года назад
Your body language as SI police is awesome in Jai Bhim... Especially responding to senior officers in movie... I am impressed sir...👍👍
@yuvanvinoth....7658
@yuvanvinoth....7658 2 года назад
உங்கள் நடிப்பு மிக அருமை அண்ணா
@rajasekar245
@rajasekar245 2 года назад
Verithanam. I loved both in Asuran as well as Jaibhim... Both movies kind of grey shade villian. Not totally villanious character.. ..
@dhanushkumar21
@dhanushkumar21 2 года назад
excellent movie, excellent acting from the crews
@HN-ol5cx
@HN-ol5cx 2 года назад
இந்த படம் அனைவரின் இதயத்தையும் உலுக்கிவிட்டது
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 2 года назад
கல் மனதும் கரைந்து விடும் அளவுக்கு இந்த படம் இருந்தது
@tamilworld7386
@tamilworld7386 2 года назад
Mass Acting Tamil sir... செம கோவம் சார் உங்க கேரக்டர் மேல
@ganeshmanoharanraju3272
@ganeshmanoharanraju3272 2 года назад
நேர்த்தியான கதை கையாடல் மற்றும் அருமையான குழு தேர்வு ஐயா சந்துரு வை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி !
@manivelan9672
@manivelan9672 2 года назад
கொடுங்காவலராக நடித்தவருக்கு உண்மையில் மிக இளகிய மனம். அட்டகாசமான நடிப்பு! Wow!!
@manojbym
@manojbym 2 года назад
Sema acting Sir.. Award confirm Sir
@munisrkmunis2827
@munisrkmunis2827 2 года назад
இவருகேல்லாம் குடுப்பது கடினம் புரோ.. திருட்ட பயலுங்களுக்குதான் கிடைக்கும்
@barani1232
@barani1232 2 года назад
@@munisrkmunis2827 neengalam thirundhavematinga da
@munisrkmunis2827
@munisrkmunis2827 2 года назад
@@barani1232 நீங்க திருந்துன புத்திசாலிங்களாடா ?
@barani1232
@barani1232 2 года назад
@@munisrkmunis2827 ada naye naanum unamadhiri dhan irundhan ... aprm dhan thonuchu adhan thapu nu..... Yenga vitla ungala madhiri jaadhi la pesuvanga. Yenaku pudikadhu..thirundha try panuunga da
@sathishkumarsathishkumar8893
@sathishkumarsathishkumar8893 2 года назад
@@barani1232 barani pinnitan paaa 👍 Inga jathi ku
@ANBUANBU21004
@ANBUANBU21004 2 года назад
ஆமா இப்ப நல்லா சிரிச்சி சிரிச்சி பேசுறிங்க. ஆனா படத்துல எல்லாரையும் அழுகவுடுறீங்க. 👌🏼👌🏼
@2kPeriyar
@2kPeriyar 2 года назад
Neenga men melum nandraaga valara vaazhthukkal sir (unmayave andha character ah paathu kova patten sir ) but neenga pesuradhu kolandha maadri iruku sir unga act really awesome sir andha kannula adha paathen sir keep grove sir 🔥🔥🔥
@user-lv6qz8xw3t
@user-lv6qz8xw3t 2 года назад
மிகவும் அருமையான நடிப்பை கொடுத்துள்ளார்...❤️
@Faizal1710
@Faizal1710 2 года назад
Tamil sir really ultimate performance 🔥🔥🔥🔥💯👌👌👌👌
@nandysam3829
@nandysam3829 2 года назад
Tamil Anna, you nailed it!!👏👏👏👏vere level actingggg!!!expecting to see you in more upcoming movies. Love from Malaysia.
@thirumalaimunusamy4211
@thirumalaimunusamy4211 2 года назад
உங்கள் நடிப்பு மிகவும் அருமை.நீங்கள் சென்ற ஊரடங்கில் தந்தை மகன் இருவரையும் கொன்ற போலீஸாரிடம் பயிற்சி பெற்றதுபோல பார்க்க முடிந்தது.ஜெயராஜ், பெனிக்ஸ் வாழ்க்கை வரலாறு படமெடுத்தால் அதிலும் நீங்கள தான் போலீஸ் அதிகாரியாக நடிக்கவேண்டும்.வாழ்த்துக்கள்.சட்டத்தை மீரும் காவலர்களை கண்முன் நிறுத்திய தங்களின் நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள்💐💐💐🙏🙏🙏
@MuthuRaj-gc5dt
@MuthuRaj-gc5dt 2 года назад
உன்மையான நடப்பை வெளிபடுத்தியதரக்கு நன்றி குருமூர்த்தி(அந்தோணிராஜ்)
@babukalambabu4197
@babukalambabu4197 2 года назад
Anthony Raj real catalyst name
@MuthuRaj-gc5dt
@MuthuRaj-gc5dt 2 года назад
@@babukalambabu4197 yes brother
@manoganesan7618
@manoganesan7618 2 года назад
Acting vera level 🔥
@fakeekaf2346
@fakeekaf2346 2 года назад
Still remember this face on asuran
@sivarohith6677
@sivarohith6677 2 года назад
Waiting for tanakkaran ....some peopleTelling ,it should definitely be must watch film ... 🔥🔥🔥 Waiting
@anithya1234u
@anithya1234u 2 года назад
Great work...... Lijo was my roommate..... Actually at first while we were working in news channel she was not ready to come in front of camera.. She like news production..but now ....wow.... It's amazing...... Really proud of u lijo....
@royalraja8309
@royalraja8309 2 года назад
Suriya anna ❤️🔥🔥
@சபரிவேலன்
@சபரிவேலன் 2 года назад
திரைத்துரையில் நம்பியார் அடைந்த இமாலய வெற்றியை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்
@தங்கத்தமிழன்த.வாசிமலை
நடிப்பு மாதிரி இல்ல அண்ணா... உண்மையாகவே இருந்த மாதிரி நடந்துக்கொண்டேர்கள்... வாழ்த்துக்கள் அண்ணா...
@venkatsamy6447
@venkatsamy6447 2 года назад
இன்னும் நல்லா பண்ணி இருக்குமா 😯😯😯🤧🤧💎 இதுவே போதும் ஐயா❤❤❤💎🔥🔥
@dhubiebinaser9848
@dhubiebinaser9848 2 года назад
Sir unga acting தரமான சம்பவம்👌
@murugansaran3215
@murugansaran3215 2 года назад
தமிழ் - இவர், காவல்துறையில் பணியாற்றியவர், அந்த வேலையில் உள்ள மன அழுத்தத்தினால் தன் வேலையை விட்டவர். அதன்பின்பு, சினிமாவிற்கு வந்து, இப்போது பலரும் பாராட்டும், திட்டும் ஒரு சிறந்த நடிகராக உயர்ந்திருக்கிறார். எல்லோரையும் போலவே, எனக்கும் இவர்மேல் பயங்கர கோபம். ஆனாலும், விளிம்பு நிலை மக்களின், உண்மையான வலியை உணர வைத்ததற்காக, மனதார பாராட்டுகிறேன். படத்தில் வாழ்ந்த, திரு. சந்துரு, திரு. ராசாக்கன்னு, திருமதி. செங்கேணி உள்ளிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள், முக்கியமாக இயக்குனர் திரு.ஞானவேல் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த நூற்றாட்டின் ஆகச் சிறந்த படைப்பு, ஜெய் பீம் 🙏
@Rocker-dc6vv
@Rocker-dc6vv 2 года назад
Ungala ippo patha adikalam pola thonuthu enna maari andha character a valthurukinga kandipa indha padam pathavangaluku onga mela kovam varum appadi oru nadipu
@muthacolours9540
@muthacolours9540 2 года назад
Asuran la pathapo vera aala irunthinga jaibheemla vera aala irunthinga 👍👍super acting director sir
@cutesisterslove3284
@cutesisterslove3284 2 года назад
His performance is stunning on the screens, very good actor, Sir all the best for u r projects.
@sajikeral
@sajikeral 2 года назад
Great acting in Jai Bhim
@premgct87
@premgct87 2 года назад
Without passion you guys would not have pulled those characters so well. Congrats to every one of you.
@gokulakrishnan130
@gokulakrishnan130 2 года назад
Great movie . This movie creates awareness on human values dispite all discrimination. I request Prime team to submit this movie for OSCAR award nomination.
@g.selvarajan7736
@g.selvarajan7736 2 года назад
வாழ்த்துக்கள் சார் இந்த படத்தில் நிஜமாகவே வாழ்ந்து இ௫க்கிறீர்கள்
@pazhani-l4e
@pazhani-l4e 2 года назад
சிறந்த நடிகராக வளம்வந்துவிட்டார் 😍
@ganeshkumarsep
@ganeshkumarsep 2 года назад
Hats off to @Actor Surya and crew, Especially to Actor Surya for taking a genuine stand, first and foremost for his thoughts to act and portray in this movie(Project) which none of the Big Tamil Actors like Vijay, Ajith, Vikram, Danush, Rajini......were had FEARED to step-in such open socioeconomic project in the past (Bold truth). Big Applause and appreciation to all who were part of this movie.... Mr.Raja kannu amazing...Once again actor Surya proved his social responsibility being an actor....
@thinakaranp9210
@thinakaranp9210 2 года назад
இந்த படத்தை பார்த்து முடித்த உடன் எங்கள் வீட்டில் நான் சொன்னது இவருடைய நடிப்பு பற்றி தான், இவருக்கு பின்னால் தான் மற்றவர்கள் சூர்யா உட்பட, கதாபாத்திரமாகவே மாறி இருகின்றார். கோபம், பயம் அனைத்தும் முகத்தில் கொண்டு வந்திருக்கின்றார். இது போன்ற நடிகர்கள் மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். இவருடைய நடிப்புக்காக மட்டும் இன்னுமொரு முறை பார்க்க இருக்கின்றேன்.
@TheThamodharan
@TheThamodharan 2 года назад
I had eagerly admired on ur acting. Surely national award is wating for u as best supporting actor in jai bhim.
@shafishifin5101
@shafishifin5101 2 года назад
Big salute 👍👍👍👍U R Brilliant Actor 👏👏👏👏
@user-nd3ly3dl4d
@user-nd3ly3dl4d 2 года назад
மென்மையான மனிதர்குள்ளேயும் அசுர நடிப்பு......கொடூர போலீஸ்னா இப்படித்தான் இருப்பாங்கனு உங்க மூலியமா தெரிஞ்சுக்கிட்டேன்..... வாழ்த்துக்கள் தமிழ் sir.... 👌👌👌👌👌
@SuryaprakashV12
@SuryaprakashV12 2 года назад
17:25 about Suriya anna ❤️🔥🔥
@chandwf4896
@chandwf4896 2 года назад
சாத்தியமா உங்களை நேர்ல பாத்தா கொல்லனுனு தோணுச்சு.... அப்புறம் தான் நானே சுய நினைவுக்கு வந்தேன் ஐயோ நாம movie பாக்குறோம். இது நிஜ போலீஸ் இல்லை.. ஆக்டர்... செமயா பண்ணுறிகியே அண்ணா...
@selvaraj33
@selvaraj33 2 года назад
தம்பி, இது வெறும் படமல்ல, உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் நன்றி.
@rajanmadesh9475
@rajanmadesh9475 2 года назад
Pure villainism 💥👌🏻 Kudutha role neat and clean ah pannitinga.. Padam paakumbothu veripu*** agiruchi 🔥
@கிமுஆனந்தம்
நடிப்புதான sir!! பரவாயில்லை நீங்கள் நிஜத்தில் மிக நல்ல மனிதராக இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் நல்ல காதாபாத்திரம் வாய்ப்பு உங்களுக்கு நிரைய கிடைக்க வாழ்த்துகள்
@cool8283
@cool8283 2 года назад
His sounds like Daniel Balaji. Terrific performance 👏🏻👏🏻👏🏻
@praveenpokkiri3844
@praveenpokkiri3844 2 года назад
தமிழ் சார் உங்க நடிப்பு சூப்பர் எனக்கு படம் பாக்கும் போது கோவம் வந்தது ஆனா நீங்க பேசும் போது குழந்த மனசு எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா
@muralidharan4154
@muralidharan4154 2 года назад
Vera level acting sir ❤️❤️
@sk07...
@sk07... 2 года назад
Nalla manushan 👌🏻👌🏻👌🏻
@sasibhupati1598
@sasibhupati1598 2 года назад
Watched movie, irrespective of language(ofcourse dubbed version) still couldn't stop appreciation ... Pure justification to role..equal love like Surya,lijomole Jose and you... Keep doing good movies like this.. Though govt might announce awards or not still you are clear winner..verey level bro
@johnjesu4033
@johnjesu4033 2 года назад
Enaku ipavu ungala patha kovam apdiye kurayama iruku.. Antha kovam tha unga vetri ku karanam..realy super.. Director vera level la select panirukapla.. Surya anne intha time LA ipdi oru story select panunathuku.. Periya thairiyam venu.. Movie really good.. Ellaru nalla nadichanganu sola koodathu.. Valthrukanga.. All artist best performance... Camera work.. Bgm.. Casting selection la perfect Ah iruku... All the best entire team.. And producer jothika and suriya.. Best of luck
@dhanushkumar21
@dhanushkumar21 2 года назад
this year 2 antagonist cops then karnan kannabiran , now jai bheem gurumoorthy
@vbssparks6548
@vbssparks6548 2 года назад
சமுதாய மறுமலர்ச்சிக்கு இதுபோன்ற திரைப்படங்கள் ஊக்கம் தரும் வகையில் உள்ளது
Далее