Тёмный
No video :(

"கணவன் ராஜாகண்ணுக்கு Police செய்த கொடூர சித்திரவதைகள்" Jai Bhim நிஜ செங்கேணி - பார்வதி பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 1,8 млн
50% 1

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சூர்யா கதாபாத்திரம் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் சந்துருவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் காட்டப்பட்டுள்ள மறைந்த ராஜா கண்ணுவின் மனைவி பார்வதி அவர்கள் தன கணவருக்கு நடந்த சம்பவத்தை விவரிக்கும் பேட்டி இது.
#jaibhim | #suriya | #justicechandru | #sengani | #rajakannuwife | #actorsurya
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoods. .
Behindwoods TV Max ▶
ru-vid.com....
Behindwoods Walt ▶ www.youtube.co....
Behindwoods Om ▶ www.youtube.co....

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,2 тыс.   
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 года назад
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
@RajanRajan-gc4me
@RajanRajan-gc4me 2 года назад
In the true event, the tribal woman's name was Parvathi and the cruel police officer's name was Anthony. Why change these names in the movie? உண்மையை காட்டுவதாக சொல்லும் படத்தில் உண்மை பெயர்களை மட்டும் ஏன் மாற்ற வேண்டும்? அப்படியே வைக்கலாமே! கொடூரம் செய்த போலீஸ் காரனின் நிஜ பெயரையும் அடையாளத்தையும் படத்தில் ஏன் மறைக்கவேண்டும்? கொடூர குற்றவாளியின் அடையாளத்தை மறைப்பதும் உண்மையை மறைப்பதும் ஒன்றுதான். ஏன் ஒரு கொடூரனின் அடையாளத்தை பாதுகாக்கிறார்கள் இந்த படத்தை எடுத்தவர்கள்?
@kattuda
@kattuda 2 года назад
இந்த பேட்டியை காணும் பார்வையாளர்கள் ஆகிய நாம் வெறும் பார்வையாளர்களாய் பரிதாபப்பட்டு கடந்து செல்லாமல் நமது இளைய தலைமுறைக்கு இந்தக் கொடுமைகள் இனி நடக்கா வண்ணம் மனித நேயத்தோடு வளர நாம் நமது வாழ்க்கையில் நடந்து காண்பித்து நமது இளைய தலைமுறை மனிதநேயத்துடன் சக மனிதர்கள் நம்மைப் போலவே பாவித்து சரி சமமாய் நடத்துவதற்கு கற்றுக் கொடுப்போம் இதுவே நாம் இவர்களுக்கு செய்யும் பரிகாரம் ஆகும் அனுதாப பேச்சும் உதவித் தொகைகளும் ஒருநாளும் இவர்களது நிலைமையை மாற்ற போவதில்லை சிந்திப்போம் செயல்படுவோம் அனைவரும் சமம் என்ற தமிழ் நாட்டை உருவாக்குவோம்
@pichapichandi1681
@pichapichandi1681 2 года назад
I am a very good
@RajapRs
@RajapRs 2 года назад
Junglee I think have will I be not
@RajapRs
@RajapRs 2 года назад
Junglee I think have will not havebeen the to me but and as you can tell the me I the
@atozmedia1998
@atozmedia1998 2 года назад
படத்தில் மட்டுமே புதிய வீடு கட்டி கொடுத்திருக்கிறார்கள் ஆனால் நிஜத்தில் இல்லை என்பதே உண்மை😑
@Issaivani0207
@Issaivani0207 2 года назад
Bro avangaluku veedu kudukalanum apdi oru idea govt ku kudthrukanga, atha namma govt panna nalla irukum
@rejijoseph9500
@rejijoseph9500 2 года назад
fact...
@ninaivo_oru_paravai
@ninaivo_oru_paravai 2 года назад
இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. இந்த படத்தின் மூலம் உலகத்திற்கு இவர்களின் நிலை தெரிந்துள்ளது. இருளர்களுக்கு சூர்யா 1 கோடி முக ஸ்டாலின் முன்னிலையில் கொடுத்துள்ளார்
@tkv6720
@tkv6720 2 года назад
உண்மையான தீர்ப்பில் இவருக்கு ஊருக்கு நடுவில் பட்டா நிலம் வழங்க வேண்டும் என்றுதான் வந்துள்ளது. சந்துரு அவர்களின் பேட்டியை பாருங்கள்.
@deepanchandrasekaran6314
@deepanchandrasekaran6314 2 года назад
avangaluku kuduthanga aanal avanga ada oru schooluku eludi veshitanga. Epdi bro avanga husband irandhu vanda veedu illaya adhula epdi vaazha manasu varum
@thalapathy5516
@thalapathy5516 2 года назад
Super இந்த கதையை உலகிற்கு அறிமுகம் செய்த அண்ணன் சூர்யா அவர்களுக்கு ரொம்ப நன்றி.....
@karthik6563
@karthik6563 2 года назад
@thalapathy.. Mutttaaa payalaaee.. Ithu katahi ilaaa. Unmai sambavam..
@thalapathy5516
@thalapathy5516 2 года назад
@Thamizh Arasan hmm ✨
@soundarya3934
@soundarya3934 2 года назад
All credits goes to the director
@SureshKumar-dl3yq
@SureshKumar-dl3yq 2 года назад
Why they changed the religion of the villain In cinema. That means how you precise the real incident was picturized properly. Hence your brother is biased person
@arunprasathbv3726
@arunprasathbv3726 2 года назад
It’s by director.. not surya… yosichu pesunga pa
@sakthiganesh8161
@sakthiganesh8161 2 года назад
நடிகர் சூர்யாவை விட வழக்கறிஞர் திரு சந்துரு அவர்களை நாம் பெரிதும் பெரிதும் பாராடப்பட வேண்டியவர்
@jenifachandran7798
@jenifachandran7798 2 года назад
நிஜ வழக்கறிஞர் திரு.சந்துரு அவர்களை வெளி உலகத்துக்கு காட்டியதே சூர்யா சார் தானே.
@emayawisdom1446
@emayawisdom1446 2 года назад
@@jenifachandran7798 calender vachathu, kuravarukku இருளர் nu pera mathi sonnathu,antony Samy ahhhh guru nu peru vachathu, ithulam theriyama pannitoom venum nu vaikala nu sonnathu yellame surya thanaa
@creater_anbu_raja3266
@creater_anbu_raja3266 2 года назад
இந்த கொடுமை தமிழ் நாட்டில் நடந்து உள்ளது என்று நினைக்கும் போது நான் தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே வெக்க படுகிறேன் 😡😡😡
@humanbeinghb3899
@humanbeinghb3899 2 года назад
இன்னும் பல லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் தான் பெரும்பாலும்.. வாயில் மலத்தை திணிப்பது..வாயில் நெல்லை அள்ளி திணிப்பது..தாய் ,மகன் ... சகோதரன் ,சகோதரி ,அப்பா ,மகன் என உடலுறவு கொள்ள வைப்பது... என வெளியில் சொல்லமுடியாத சித்ரவதைகள் இன்னும் நடக்கத்தான் செய்கிறது.
@priyadharshini-ox5dx
@priyadharshini-ox5dx 2 года назад
Ama anna 😡😡😡😡😡
@lollypop2490
@lollypop2490 2 года назад
Appa saavu..🤪🤪
@C_R_7_1434
@C_R_7_1434 2 года назад
Amma saavu
@karthik512s
@karthik512s 2 года назад
சாத்தான்குளம் ஞாபகம் இல்லையோ சகோ...
@News99533
@News99533 2 года назад
இந்த இருளர் மக்கள் வாழ்க்கை உலகிறக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி Suriya sir 🙏🙏🙏
@t.murugantmurugan9125
@t.murugantmurugan9125 2 года назад
தவறு தம்பி அவர்கள் இருளர் அல்ல குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் படத்தில் தவறாக கூறப்பட்டிருக்கு
@nvijayakumar7636
@nvijayakumar7636 2 года назад
They are not irular. They belongs kuravar caste. The have changed for film production,
@pubgmanisgaming1928
@pubgmanisgaming1928 2 года назад
ராஜகண்ணு இருளர் இல்லை (#குறவர்) அதி தமிழ் பூர்வ குடி கூடை பின்னும் குறவர் இனத்தவர் . ராஜகண்ணு பார்வதி கூடை முழுகும் அதிதமிழ்குடி #குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் ஜெய்பீம் திரைப்படத்தில் கதையை மாற்றிவிட்டார்கள் இது குறவர் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட குற்றம் நடிகர் சூர்யா அவர்களையும் இயக்குனர் அவர்களையும் வன்மையாக கண்டிக்கிறேம்
@gokukn2336
@gokukn2336 2 года назад
@@pubgmanisgaming1928 Case podunga yaarvathu court la. Movie director, production team notice vida solluvanga kuravar ina makkal nu.
@yuvaraj21292
@yuvaraj21292 2 года назад
Ivanga irular ilai kuravar
@sbrpreethi8197
@sbrpreethi8197 2 года назад
உண்மையான இந்த இரும்பும் மனுஷியை எங்களிடம் காட்டியதற்கு நன்றி
@userdied5571
@userdied5571 2 года назад
உண்மை என்றாவது ஒரு வெளியே வரும் என்பதற்கு இதுவே சாட்சி. ஜெய் பீம் டீம்மிற்க்கு நன்றி
@mr.mindvoice5214
@mr.mindvoice5214 2 года назад
Police அக வேண்டும் என்ற என் கனவு இந்த படத்தை பார்த்த பிறகு மறைந்து விட்டது police என்ற வேலை அசிங்கமாக மாறி விட்டது
@veeraselvam7407
@veeraselvam7407 2 года назад
Neraiya perukku ipdithaaa bro irukku..
@mr.mindvoice5214
@mr.mindvoice5214 2 года назад
@@veeraselvam7407 power of police ila bro power of money 🤑
@benylia5757
@benylia5757 2 года назад
No.... neenga police aagi antha name varama nermaiya irukalameyyy.....
@prabhuraja4148
@prabhuraja4148 2 года назад
Punishment ah increase pannanum ipdi thappu panravangalukku
@padmakrishnan2284
@padmakrishnan2284 2 года назад
Don't think like that if u try u can be like prakash Raj character that is sincere police.
@VpmTechnology
@VpmTechnology 2 года назад
இவளவு கஷ்டங்களை தாங்கியிருந்தும் இன்னும் அவர்கள் ஒடுக்க பட்டவர்களாக தான் இருகிரார்கள்....உலகறிய செய்த பின்பும் இவர்கள் வலி சிறிதும் குறையவில்லை....இதயம் பதைபதகிறது ....ஒரு நாள் இந்த பதிவுக்கு கமென்ட் செய்வது பெரிதல்ல நம்மால் முடிந்தது அவர்களை இனியாவது மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்....மனிதம் காப்போம்...🙏🙏🙏
@dayanayana5798
@dayanayana5798 2 года назад
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍Arumai .....
@tnechannel8343
@tnechannel8343 2 года назад
அந்த போலீஸ் அதிகாரி பெயர் அந்தோனி சாமி ஓர் குறிப்பிட்ட சமுதாயத்தையும் இந்துக்கள் தப்பா காட்டப்படுகிறது இதற்குக் மன்னிப்பு கேட்க வேண்டும்
@joveenjoveen9654
@joveenjoveen9654 2 года назад
Still thy r not govern their rights keadukeatta arsangamea
@TechnoSan09
@TechnoSan09 2 года назад
படத்தில செங்கேனிக்கு கள் வீடு குடுத்த மாதிரி காட்டினார்கள், ஆனால் நிஜ வாழ்க்கையில் இந்த அம்மா இன்னும் 2021 ல குடிசையில் தான் இருக்கிறார் 😢😢
@narayanane1411
@narayanane1411 2 года назад
Natural life
@priyankashanmugam7079
@priyankashanmugam7079 2 года назад
Ivanga ipo irukurathu Chennai la ,ivangaluku patta koduka pattathu muthanaila ,parvathy ammavoda thambhi than ipo antha place la irukanga Oru interview la ivangaloda thambhi family itha sonnangaa
@narayanane1411
@narayanane1411 2 года назад
@@priyankashanmugam7079 ohh
@southernwind2737
@southernwind2737 2 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k-XezO0Ryg8.html👈
@writing_DNA
@writing_DNA 2 года назад
Ne unmaiya pesara thappu nanba 😒😒
@delphygeorge7319
@delphygeorge7319 2 года назад
இந்த குடும்பத்திற்கு இவளவு கொடுமை செய்தது யாராக இருந்தாலும் அவர்களுக்கு பூமியிலானாலும் பரலோகத்திலானாலும் ஒரு துளி நன்மைக்கூட கிடைக்காமல் போகட்டும்.....From Kerala
@humanbeinghb3899
@humanbeinghb3899 2 года назад
அவர்கள் குடும்பத்துக்கும் தான்.
@user-pz5eu9tm1q
@user-pz5eu9tm1q 2 года назад
ததாஸ்து... அப்படியே ஆகட்டும்
@1anandbalakrishnan
@1anandbalakrishnan 2 года назад
Yes yes that Antony Sami police what he did was very cruel
@yuganabila5447
@yuganabila5447 2 года назад
Amen
@mr.vishvanath9671
@mr.vishvanath9671 2 года назад
உங்களுக்கு நடந்த மாதிரி இனிமே வேற யாருக்கும் நடக்க கூடாது., கேட்கும் போதே வேதனை அளிக்கிறது 😢😢😢
@zahidajaleel
@zahidajaleel 2 года назад
😭😭😭😭 அம்மா நீங்கள் சொல்வதை கேட்க்கும்போது உடல் நடுங்குது எத்தனை கொடுமைகள். ஈரமில்லாத மனம் கொண்ட மனிதப்பதர்கள் இத்தனை கொடுமைகள் செய்ய எப்படி மனம் வந்தது இவர்களெல்லாம் மனிதப்பிறவியா ?
@valentinearokiaraj8180
@valentinearokiaraj8180 2 года назад
@@user-hp8eq2zn1k ஏன் ஜாதி வெறி பிடித்தவர்களுக்கு முட்டு கொடுக்கவில்லை என்று உங்களுக்கு கோபமா நண்பா?
@erenyeager6067
@erenyeager6067 2 года назад
@@user-hp8eq2zn1k yenda punda mavane un jaathi kaara naiku support ah neengala taliban ah vida mosam da koothigala......
@erenyeager6067
@erenyeager6067 2 года назад
@@user-hp8eq2zn1k ni vechurka photo malaysia natodadhu angayum muslim dha koothiyanae andha natuku poradhuku maatum naukurala..... thu.... unmaari jaathi kaaran naigala dha dha vetanum....
@southernwind2737
@southernwind2737 2 года назад
@@valentinearokiaraj8180 👍👍👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k-XezO0Ryg8.html👈
@karthikakarthi9231
@karthikakarthi9231 2 года назад
@@user-hp8eq2zn1k அந்த தாலிபான்கள விட மிக மோசமான ஜந்துக்கள் நீங்க தான் டா.சாதி வெறி பிடித்த மிருகங்களா😡💦
@Haq05
@Haq05 2 года назад
பதறவைக்கும் நிகழ்வுகளை மிகவும் சாதாரணமாக சொல்கிறார். கஷ்டங்களை அனுபவித்து பழகிவிட்டது போல. பெரும் கொடூரம்.
@vigneshwaran9661
@vigneshwaran9661 2 года назад
😭😭😭😭
@bharathimurugan2796
@bharathimurugan2796 2 года назад
நடந்து பல வருடம் ஆகிவிட்டது அதனால்
@shanthia3311
@shanthia3311 2 года назад
@@bharathimurugan2796 yes
@kesavankarunanithi
@kesavankarunanithi 2 года назад
😭😭😭
@dhanapalmariappan7154
@dhanapalmariappan7154 2 года назад
காலம் எந்த சோகத்தையும் மறக்கடித்து விடும்.
@rlakshmi2235
@rlakshmi2235 2 года назад
Dear Surya Sir, Instead of giving One Crore to CM hand for tribal people, you should have given to this Iron Lady. She deserves that. Feeling very pity for her
@saradhaambala2101
@saradhaambala2101 2 года назад
Exactly . Why Surya did not give in to this most pathetic lady ??
@UENSRIVARSHINIV
@UENSRIVARSHINIV 2 года назад
May be according to his calculation he might think that she might be sponsored by a lot of people....
@varsha516
@varsha516 2 года назад
I think to prevent what happened to her to happen later. It's important to empower tribals. But I think it would have been better to give the money to trusted people because I personally don't like any politicians. As for this brave lady, I heard she is getting a lot of support from people.
@rlakshmi2235
@rlakshmi2235 2 года назад
@@varsha516 same here, even I don't like and believe politicans
@rlakshmi2235
@rlakshmi2235 2 года назад
@@saradhaambala2101 yess
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
அந்த போலீஸ் அதிகாரி மற்றும் உடன் இருந்த அனைவரும் சந்ததி சந்ததியாக‌ அனுபவிக்க வேண்டும் ‌.. இவர்கள் எல்லாம் பாவம்.இயலாதவர்கள் ..
@jansiranis5290
@jansiranis5290 2 года назад
தைரியம் இருந்தா இந்த இழிசெயலில் ஈடுபட்ட காவல்துறையினரின் குடும்பத்தை சார்ந்தவர்களை பேட்டி எடுத்து போடுங்கள் பார்போம்
@Visag_PV
@Visag_PV 2 года назад
அருமை தோழி!!! சரியாக சொன்னீங்க 👍🏻... அதை செய்வதற்கு தைரியம் இல்லாமல் தான் பார்வதியை படம் பிடித்து Likes பெறுகிறார்கள்😅😂... It's totally shame #Behindwoods ☝️
@pinkycorn5745
@pinkycorn5745 2 года назад
அதெப்படி மூச்சிய காட்டுவாளுக?? இன்னேரம் குடும்பம் எல்லாம் போயிருக்கும்
@FindYourFlavor076
@FindYourFlavor076 2 года назад
Sethutangalam elam
@pinkycorn5745
@pinkycorn5745 2 года назад
@Movie channel na paakkamaten..😷 antha idhayam balaveenam aanavanga list la nanum orithi 😭
@Annaduraiview
@Annaduraiview 2 года назад
👌👌👌
@nazeemfoodvlog8094
@nazeemfoodvlog8094 2 года назад
படத்தில் பார்க்கும் போது வேதனையாக உள்ளது இவர்கள் எல்லாம் நேரில் இந்த வேதனை அனுபவித்தவர்கள் கண்கள் கலங்கி விட்டது 😪😪😪😪
@user-hp8eq2zn1k
@user-hp8eq2zn1k 2 года назад
🤣🤣🤣 சாத்தானின் வேதம், நீ தாலிபானு தீவிரவாதிக்களுமொட்டு கொடுத்த பாரு அதை விட கொடுமை இந்த உலகத்தில் இருக்க என்ன
@editingtamilzhan9504
@editingtamilzhan9504 2 года назад
இவர்உதவுங்கள்
@nazeemfoodvlog8094
@nazeemfoodvlog8094 2 года назад
@@user-hp8eq2zn1k யாரு முட்டுக்கொடுத்தா நீ வந்து பாத்தா
@arunvijay8643
@arunvijay8643 2 года назад
@@user-hp8eq2zn1k poda punda 😂
@superstar-vijay
@superstar-vijay 2 года назад
@@user-hp8eq2zn1k உளராத டா பக்கி
@kamalanathandevadas7878
@kamalanathandevadas7878 2 года назад
அந்த அந்தோனிசாமி யையும் பேட்டி எடுங்க...முகர ய பாக்கனும்.hats off surya
@tamilmuthu9703
@tamilmuthu9703 2 года назад
Anthony Samy jail la irukkumbothey sethutan
@sinchancomedyking8976
@sinchancomedyking8976 2 года назад
இந்த படத்தில் அனைவரும் நிஜமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள் thanks Suriya sir
@MrRameshpuru
@MrRameshpuru 2 года назад
Advocate Mr. Chandru is the Greatest Person...
@niyazahmed2555
@niyazahmed2555 2 года назад
ஏமாந்தவங்கள அடித்து துன்பறுத்த மட்டுமே காவல்துறை... பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அடிபணிந்து போவார்கள்... 😡😡😡
@kowsalyamuthukumar4642
@kowsalyamuthukumar4642 2 года назад
Ella police su kettavanga illa pa intha case sa kandupudichathum oru police tha pa
@manikandan-cw6zb
@manikandan-cw6zb 2 года назад
@@kowsalyamuthukumar4642 pudugananga. Intha case 4.5 yrs nadanthachu. S.p, d.s.p yellarum thappu panna inspector ku thaa support pannanga. Department action kooda yedukala. Arrest agura varaikum duty la thaa irunthaan antha Inspector.
@mpmaruthai
@mpmaruthai 2 года назад
@@kowsalyamuthukumar4642 அவர் சொல்வது ஒரு சில சாக்கடையத்தான் சொல்கிறார் ஏன் சமீபத்தில் சாத்தான் குளம் ஒரு எடுத்து காட்டு,
@diMO1933
@diMO1933 2 года назад
செய்தது ஒரு பாவாடை அந்தோனிசாமி 😂😂😂
@KarthiKarthi-ms5yr
@KarthiKarthi-ms5yr 2 года назад
True...
@jayesh333
@jayesh333 2 года назад
அந்த வலியின் நடுவில் கதையே கேட்கும் கடவுளுகு மாலை போட்டு அழகு பார்க்கும் அந்த அம்மா.
@Rathinasamy-qb1fk
@Rathinasamy-qb1fk 2 года назад
இந்த சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த சூர்யா அவர்களுக்கு நன்றி
@sanjaykodi7453
@sanjaykodi7453 2 года назад
90% police never treat poor people with respect. Remember the olden era of untouchablility. People's awareness to be increased to speak about fundamental rights.
@malaikumarvellaichamy8347
@malaikumarvellaichamy8347 2 года назад
We want தலிபான்
@shanmugavallia2349
@shanmugavallia2349 2 года назад
Excellent!
@suttavadai7370
@suttavadai7370 2 года назад
Mass bro
@suttavadai7370
@suttavadai7370 2 года назад
@@malaikumarvellaichamy8347 avanga vanthu ullathaium keduthutu pogava yen bro ipidi
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 2 года назад
@@suttavadai7370 😒😒😒 அவன் ஏன் அப்படி சொல்லுகிறான் என்றால் comment செய்தவர் hindu மக்களை குறை கூறு கிரார் என்று அவன் நினைக்கிறான்,.. அதனால் முஸ்லிம்கள் மட்டும் என்ன சும்மாவா தாலிபான்கள் முஸ்லிம்கள் என்று குத்தி காற்றான், மக்களுக்கு நல்லது சொன்னா அவண மாதிரி ஆளுங்களுக்கு அதுலயும் மத சாயம் போடாம இருக்க முடியாது😒😒😒😒😒
@senthilagilan
@senthilagilan 2 года назад
Dislike பண்றவனுங்க போலிஸாதான் இருப்பானுங்க
@sanjaykodi7453
@sanjaykodi7453 2 года назад
Sure.
@bilalwahab395
@bilalwahab395 2 года назад
போலிஸ் மட்டும் இல்லை சங்கியும் இந்த ஈன செயலை செய்யும்
@kavyavasan4286
@kavyavasan4286 2 года назад
சங்கீஸ்ங்க
@TJ-vx6hd
@TJ-vx6hd 2 года назад
Bilal Wahab poda punda
@hemamanian9486
@hemamanian9486 2 года назад
இல்லை இல்லை ஜாதி கரங்களா இருப்பாங்க
@prabakar7832
@prabakar7832 2 года назад
சமீபத்தில் நடந்த சாத்தான்குளம் அப்பா மகன் படுகொலை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 20 வருடத்திற்குபின் திரைப்படமாக வருவதன் நோக்கம் என்ன?
@kalaivani4480
@kalaivani4480 2 года назад
Ama kandipa visaringa plz
@karthikacs582
@karthikacs582 2 года назад
Surya ku 50 crore varumanam....surya. Vum. Intha amma voda kathaya vechu nala sambathichitu...emathitu poitan...Nama ukanthu surya periya porali nu nenechutu irupom...
@pamp4547
@pamp4547 2 года назад
சரியாக சொன்னீர்கள். Govt. action p1.
@savarimuthujoseph5518
@savarimuthujoseph5518 2 года назад
உலகமே அதிரும் செங்கெனி அம்மாவின் கணவரை மைய படுத்திய கதை, ஆனால் இன்னமும் செங்கெனியம்மால் குடிசையில் வாழ்கிறார்.
@mrsee6281
@mrsee6281 2 года назад
இந்த கேசில் முக்கியமான இருந்த கிராம தலைவரின் பெயரை மறைத்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது
@meiyazhagan.p9109
@meiyazhagan.p9109 2 года назад
Because this is not documentry bro 👍
@guttasangamitra5452
@guttasangamitra5452 2 года назад
👍🙄
@RAMKUMAR-fd6wx
@RAMKUMAR-fd6wx 2 года назад
Dmk support film... Apditha irukkum 1) police officer name gurumoorthy illa Anthony 2)antha case la iruntha judge, oor thalivar innathamari matha katchi aal yaraum add panla.... Villanukku mattum katchi symbol irukku
@dr.br.ambedkarpayilagam9169
@dr.br.ambedkarpayilagam9169 2 года назад
Ithula antha president pannathu thappu than aana periya thappu illa yaara irunthalum antha nerathula santhegam vara than seiyum avar santhegappattathu thavira vera thappu yedhuvum pannala aana unmaiyana thirudan yaar nu therinjum avangitta panam vaangikittu rajakannuva adichi kolai panna antha police karan than thappu pannavan Avan than kettavan
@saravanaprasath4024
@saravanaprasath4024 2 года назад
Negative mattum pesakudathu
@manokaranm6317
@manokaranm6317 2 года назад
எத்தனை துன்பங்களை தாங்கி இருக்கிங்க அம்மா ...பாவம்
@vasanthakumars9928
@vasanthakumars9928 2 года назад
உண்மையான காவலர்கள் ஜெய் பீம் படத்தில் வருவது போல் தான் இருப்பார்கள் என்ற சிங்கம் படத்தில் வருவது போல் இருக்க மாட்டார்கள். என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@vinothram27
@vinothram27 2 года назад
இந்த பேட்டி எடுக்குறவங்க எல்லாரும் அவுங்களுக்கு கொஞ்சம் பொருளாதார உதவி பண்ணுங்க, உங்களுக்கு வரும் views க்கு அவுங்களோட வாழ்வாதாரத்தை உயர்த்த உதவி செய்துவிட்டு வருவீர்கள் என நம்புகிறேன் ,
@prabhuvicky1
@prabhuvicky1 2 года назад
இதெல்லாம் நம் கண்களுக்கு தெரிந்தது இப்பொழுது, தெரியாமல் இது போல் எத்தனை சம்பவங்கள்.இது போல் இருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் வெளியே வர வேண்டும். மற்றவர்களுக்கு நடக்கும் வரை நிகழ்வு, நமக்கு நடந்தால் அது சம்பவம். தப்பு செய்பவர்கள்,யாராக இருந்தாலும் தண்டனை கண்டிப்பாகா இருக்க வேண்டும். அதும் மரண தண்டனை.. தவறில்லை கண்டிப்பாக செய்தால் தவறுகள் குறையும்.
@southernwind2737
@southernwind2737 2 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k-XezO0Ryg8.html👈
@sriguruprinterstirupur4867
@sriguruprinterstirupur4867 2 года назад
இது போன்ற நிகழ்வுகள் அப்ப அப்ப நாட்டில் நடந்து கொண்டுள்ளது. வெளிக்கொண்டு வந்த அன்பு சகோ. சூரியா அவர்களுக்கும் நமது ஐயா நீதியரசர் (சந்துரு) அவர்களுக்கும் திரைப்பட குழுவினர்கள் அனைவருக்கும் கோடான 🙏🙏🙏🙏
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 2 года назад
எவன் ஒருவன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறானோ' அவன் நீண்ட ஆயுளுடன் நரகத்தின் கதவினை தட்டிக்கொண்டே இருப்பான்..
@southernwind2737
@southernwind2737 2 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k-XezO0Ryg8.html
@RajuInkarsal
@RajuInkarsal 2 года назад
Eman kita soli konjam naragam Ulla anupi apram kadhava thata solunga..
@Amalin_YT
@Amalin_YT 2 года назад
🥺💯true
@banumathykandasamy5573
@banumathykandasamy5573 2 года назад
இதே மாதிரி தானே சமீபத்திய அப்பா மகன் நிகழ்வு என்ன நீதீ கிடைத்து கண்ணீர் வற்றிவிட்டது போல்வுள்ளது
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 2 года назад
@@banumathykandasamy5573 எதுவும் மறைக்கபடுவது இல்லை பாவத்தின் சம்பளம் மரணம்
@YuvaRaj-zo6oo
@YuvaRaj-zo6oo 2 года назад
ஒரு படம் சமூகத்தைப் புரட்டி போட்டிருக்கிறது பாராட்டுக்கள் சூர்யா...
@athreyabodhidharma679
@athreyabodhidharma679 2 года назад
As Gnanavel and Chandru sirs said, film potrays only 30% of reality! HATS OFF SURIYA! for bringing it to the world
@siranjeeviofficial2712
@siranjeeviofficial2712 2 года назад
Super explain 👌
@janakiramanjanakiappu8873
@janakiramanjanakiappu8873 2 года назад
இன்னும் இது போல் எத்தனை நிகழ்ச்சி நடந்து உள்ளதோ கடவுளே
@lakshmiarivazhagan4020
@lakshmiarivazhagan4020 2 года назад
இன்னும் எத்தனை எத்தனை கதைகளோ கண்ணுக்கு தெரியாமல் ஆனால் இக்கதையை படமாக்க உழைத்தவர்கள் நடித்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கு நன்றி
@vijayaraniyoga3246
@vijayaraniyoga3246 2 года назад
இவுங்க சொல்வதை கேட்டால் அழுகை வருகிறது.இதில் dislike போடும் மிருகங்கள் எப்படி ஒரு மனநிலை உள்ளவர்களாக இருப்பார்கள்
@nilakutty1475
@nilakutty1475 2 года назад
Yes 😭😭😭
@unmaiyairrukkapudikkum3194
@unmaiyairrukkapudikkum3194 2 года назад
Yes
@kugan1438
@kugan1438 2 года назад
JaiBhim film transmits emotion beyond film. I think there is no moisture in the mind of one who does not cry after watching this movie💯
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 2 года назад
JaiBhim ... ★ ∞ 👍🏼👍🏼👍🏼.. ✓✓✓ ஜெய் பீம் ... 💜🧡💚💛💙 .. தரமான படைப்பு ... // Don't cry ... Just try ..
@user-vn7ip3ye7j
@user-vn7ip3ye7j 2 года назад
ராஜாக்கண்ணு மூலமாக இருளர்இன மக்களின் வாழ்வில் ஒளிபரவட்டும்... ஜெய்பீம்..
@Indyatrendz
@Indyatrendz 2 года назад
They are kuravar not irular
@selvigovindarajulu6704
@selvigovindarajulu6704 2 года назад
They are not kuravar Irular only
@user-ez2zb8yf3r
@user-ez2zb8yf3r 2 года назад
@@selvigovindarajulu6704 *குரவர் சமூகம். இருளர் அல்ல. படத்தில் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.*
@kulundhanrajendran5145
@kulundhanrajendran5145 2 года назад
"டீயில ரத்தவாடை அடிச்சிது, குடிக்கமுடியல", கொடுமை....ங்க.. உணர்ச்சிகள் மரத்துபோய் பேசுவது மிகச்சோகமானது.
@Amalin_YT
@Amalin_YT 2 года назад
Amanga kannu kalanguthu🥺
@nagamanisubramanian6729
@nagamanisubramanian6729 2 года назад
மிக மிக நல்ல படம். ஆனால் நிஜ மனிதர்களின் கஷ்டங்கள் கேட்டால் மனம் வலிக்கிறது.
@kalairamangm7309
@kalairamangm7309 2 года назад
Awesome movie....thanks suriya sir and whole Jai beam team.... especially both hero and heroin fantastic acting.....sure this movie get national award.... hats off...
@YenkammaNe
@YenkammaNe 2 года назад
In film Jai Bhim - name of villain police officer - Gurumoorthy. In True Real event - name of villain police officer- - Anthony Sami. Why Hindu names for villain role ??
@niromultitalent7732
@niromultitalent7732 2 года назад
இருபதாம் நூற்றாண்டில் ஒரு கண்ணகி நடந்த கொடுமைக்கு நீதி கேட்டு போராடி அதை பெற்ற நிய செங்கோணிக்கும் அவருக்கு உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@southernwind2737
@southernwind2737 2 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k-XezO0Ryg8.html👈
@tamilkani4773
@tamilkani4773 2 года назад
மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும் அந்த போலீஸ்களுக்கு .
@gururaji4359
@gururaji4359 2 года назад
இந்த உண்மை கதையை கொண்டு வந்த சூர்யா அண்ணனுக்கு நன்றி
@user-hp8eq2zn1k
@user-hp8eq2zn1k 2 года назад
சூரிய என்ன புடுங்கினார் காச வாங்கி நடித்ததை தவிர
@questionmark2478
@questionmark2478 2 года назад
@@user-hp8eq2zn1k 😂😂😂 என்ன ராசா வயிறு எரியுதா ??
@smr19673
@smr19673 2 года назад
@@user-hp8eq2zn1k gomma item kudi mavane kadhuradha punda
@nunthuthumi
@nunthuthumi 2 года назад
அந்தோணிசாமிய குருமூர்த்தியா மாத்தி உண்மைய மறைச்சதும் சூர்யாதான்
@manojkumar-mc3zw
@manojkumar-mc3zw 2 года назад
Dai naaye intha padam varalana intha sambavam unaku therinji irukuma da
@ananthprabhu5736
@ananthprabhu5736 2 года назад
கொடூரமான செயல்களில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் இனி இது போன்ற செயல்களில் ஈடுபட அனுமதிக்க கூடாது. தமிழ்நாடு அரசு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
@sylvester8004
@sylvester8004 2 года назад
நீங்கள் ஒரு தைரியமான பெண் அம்மா ❤️❤️❤️❤️🔥
@sureshmathevan5915
@sureshmathevan5915 2 года назад
We should support Parvati Amma financially! All of us have heard her story!! What next??!! Her living condition is still miserable!! Let us help out!
@jobconsultancybusiness3096
@jobconsultancybusiness3096 2 года назад
Please let us do something..
@southernwind2737
@southernwind2737 2 года назад
@mathivanan m 👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k-XezO0Ryg8.html👈
@user-raja792
@user-raja792 2 года назад
கேட்கும் நமக்கே மனசு வலியாக இருக்கும் போது. அனுபவித்த இவங்கலுக்கு மனசும் உடம்பும் எப்படி இருக்கும்
@a.v.murali.9565
@a.v.murali.9565 2 года назад
நீதிபதி சந்துரு சார் அவர்களுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏இயக்குனர் ஞான வேலுக்கு🙏🙏🙏🙏 மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் இன்னும் இது போன்ற உண்மை சம்பவங்கள் படமாக எடுக்க வேண்டும்... ஜெய்ஹிந்த் 🙏🙏🙏
@GreenSilentvalley
@GreenSilentvalley 2 года назад
இந்த கொடூரத்தை மிக சாதாரணமாக சொல்லும் இந்த அம்மாவை பார்த்தால் மிகவும் வேதனையாக உள்ளது.நிஜமாக அவர்கள் மனித பிறவிகளா சக மனிதனை இவ்வளவு கொடுமை படுத்தபவர்கள் மனித பிறவிகளா கட்டாயம் அரக்கர்கள் கூட இப்படி இருக்க மாட்டார்கள். இந்த கீழ்நிலை பிறவிகள் இருந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பது கொடுமை.
@iyyanarj250
@iyyanarj250 2 года назад
சகோதரர் சூர்யா அவர்களுக்கு நன்றிஇந்த படத்திற்கு மிக்க
@pazhantamil_iniya
@pazhantamil_iniya 2 года назад
ஒரு வரிகூட விடாம அப்டியே உண்மை தழுவி எடுத்திருக்காங்க...இந்த படத்தை மக்களுக்கு வழங்கிய சூர்யா அண்ணா.. இயக்குனர்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. மேலும் இது போன்ற உண்மை சம்பவங்களை படமாக எடுக்கவும்...ஜெய்பீம் 💯🔥
@adiyarukkuadiyen1572
@adiyarukkuadiyen1572 2 года назад
😂😂😂😂
@anesmohamed9533
@anesmohamed9533 2 года назад
படக்குழுவே 30% தான் realityன்னு சொல்லிட்டாங்க. இவங்க சொல்வது படி பார்த்தா, அவர் இறந்தது உடனே தெரிஞ்சுருக்கு. படத்தில் அப்படி இல்ல. கேரளால இருந்து போன் பண்ண வெச்சது எல்லாம் படத்துக்காக எடுத்த கதை.
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 2 года назад
@@anesmohamed9533 padam interesting aah irukkanum la adhaaan konjam konjam director மாதினாரு
@southernwind2737
@southernwind2737 2 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k-XezO0Ryg8.html👈
@zone4145
@zone4145 2 года назад
Surya Real Life Hero - Full Details About Jai Bhim - பாராட்டுகளை பெற்று மக்கள் மனதை வென்றது ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3he_M3iJlMA.html
@nillasalamonnillasalamon8578
@nillasalamonnillasalamon8578 2 года назад
முதல் முறை அடிமைத்தன த்திற்கு எதிராக ஒரு உண்மை கதை..... 🙏🙏
@md_sathik
@md_sathik 2 года назад
துணைவியார் என்பதற்கு சிறந்த உதாரணம் ❤
@paviram1038
@paviram1038 2 года назад
She is the Iron Lady 🔥
@harshan6190
@harshan6190 2 года назад
இந்த அம்மாகு எதும் உதவி செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@greensindia8220
@greensindia8220 2 года назад
Suriya should help
@anitaroseline3726
@anitaroseline3726 2 года назад
Exactly. Plse help her.
@vijaykumar-ok1vx
@vijaykumar-ok1vx 2 года назад
ஏன் என்று கேட்க நாதி இல்லை. நம் நாட்டில் இப்படி ஒரு கொடுமை நடந்தது என்று நினைக்கும் போது. அரசாங்கத்திற்க்கு ஒரு வேண்டுகோள் இனியாவது இவர்களை மனிதர்களாக வாழ விடுங்கள். இவர்களது உரிமையை மீட்டு கொடுங்கள். 😥😥😥😥😥
@YenkammaNe
@YenkammaNe 2 года назад
In film Jai Bhim - name of villain police officer - Gurumoorthy. In True Real event - name of villain police officer- - Anthony Sami. Why Hindu names for villain role ??
@malarvizhi6828
@malarvizhi6828 2 года назад
உண்மையில் மனிதனாக பிறந்த தற்கு வேதனை படுகிறேன்... இது போல் இன்னும் எத்தனை கொடூரம் மறைந்து கிடக்கிறதோ😭😭😭😭
@abdulhafeez2565
@abdulhafeez2565 2 года назад
+ - iradhan saiyum
@mr.vijayakumarsathya662
@mr.vijayakumarsathya662 2 года назад
Glad to you Mr aavudaiyappan sir. Hats off to you. You are continuously meeting the real persons. Media vazhiya nalladhai seiyyungal sir. That's enough. Wishes to your lovables
@dhandapanidevi3608
@dhandapanidevi3608 2 года назад
Antha mathiri nadanthathu appo eppolam avinga venumna engala meratturanga...
@southernwind2737
@southernwind2737 2 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k-XezO0Ryg8.html👈
@southernwind2737
@southernwind2737 2 года назад
@@dhandapanidevi3608 👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k-XezO0Ryg8.html👈
@idavaifun7331
@idavaifun7331 2 года назад
இவர்களிடம் பாவ படுவது போல் கதையை கேட்டு நீங்க சம்பாறிங்க அதுல இவ்ளோ கஷ்டப்பட்ட இவங்களுக்கு நூற்றுல ஒரு பங்கு குடுங்க நீங்களும் இவர்களை ஏமாற்றாதீர்கள்
@sathiya.m1942
@sathiya.m1942 2 года назад
Pls ivangaluku help pannunga
@TamilTamil-eg3hi
@TamilTamil-eg3hi 2 года назад
Evangalukku 1kodi kuduthurukkurar yengal anna suriya🔥🔥🔥🔥🔥
@apologist6580
@apologist6580 2 года назад
Elaikalai...kollai adikathirgal
@saranyaramesh5826
@saranyaramesh5826 2 года назад
True
@surendervenugopal1156
@surendervenugopal1156 2 года назад
We also should help them in anyway by buying them the things they need. If anyone have chance to meet tribe people . Please talk and ask them if they need any help. They are also a Human like us with all kind of emotions💯🙏
@shafrozmmm8304
@shafrozmmm8304 2 года назад
மனசு குலுங்கி விட்டது.... அப்படி ஒரு படம்... குரல் நசுக்கப்பட்டு ஒடுக்கப்படும் மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கட்டும்.... அனைத்து உயிர்களும் வாழ்க வளமுடன்
@MonsTeddyBestie1710
@MonsTeddyBestie1710 2 года назад
ஜெய்பீம் வாழ்வில் நான் பார்த்த மிக அருமையான படம்..... இரு ளார் வாழ்க்கை முறை உலகறியச் செய்த படக்குழுவிற்கு நன்றி 🙏 ... முதல்வர் ஐயா இவர்களுக்காக நிதி நிறைய ஒதுக்கீடு செய்து உதவி செய்யுங்கள்..... 🙏 இவர்களுக்கு செய்யும் உதவி உங்களுக்கு விடியல் 🌄..... எங்களுக்கு இலவச வேண்டாம் இவர்களை போல் உள்ள அனைவருக்கும் உதவிடுங்கள் .... 🙏
@magicaltimewithzaara
@magicaltimewithzaara 2 года назад
மனம் உடைந்து விட்டது💔💔💔💔😭😭😭😭
@iqfairose4556
@iqfairose4556 2 года назад
Those who act in a movie search for the story like this today because of this fabulous story acted by Suriya, CM has taken a big step for those community members. Suriya made pple to think lots. Hats off Director and the complete JB team
@southernwind2737
@southernwind2737 2 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k-XezO0Ryg8.html👈
@filmmediajovelvk2782
@filmmediajovelvk2782 2 года назад
Super இந்தக் கதையை அறிமுகப்படுத்தினார் எங்கள் அண்ணன் அன்பு தெய்வம் சூர்யா அவர்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்
@TamilJeeva171
@TamilJeeva171 2 года назад
உடனடியாக தமிழக அரசு இந்த அம்மாவிற்கு கடைசி காலத்திலாவது நிம்மதியாக வாழ அரசு உதவி செய்ய வேண்டும் இது மக்களின் எதிர்பார்ப்பு
@physicsacadamy243
@physicsacadamy243 2 года назад
ஆணவ திமிர் பல போலிஸ்காரர்களுக்கு உள்ளது....பொதுமக்கள் கோவப்பட்டா போலிஸ் நிலைமை என்னாவது?
@MrRamakrishnan79
@MrRamakrishnan79 2 года назад
கோபப்படவேண்டும்...
@user-hp8eq2zn1k
@user-hp8eq2zn1k 2 года назад
திமுக ஆட்சியில் மந்திரிகள் முதல் த்சழைவ்ஸ்னக்கு விடவா ரவுடி
@mouni7253
@mouni7253 2 года назад
Ellarum apdi kidayathu bro.. oru silla per ithu mari panranga.. ippavum neraiya nalla nermaiyana police irukanga.. public ta care ah tha nadanthukranga
@syed399
@syed399 2 года назад
@@user-hp8eq2zn1k apo admk la indha mari nadakkalaya
@veeratamizhan5430
@veeratamizhan5430 2 года назад
@@user-hp8eq2zn1k adhe seri eps ops vidava
@padmaskalaiyumkaivannamum4133
@padmaskalaiyumkaivannamum4133 2 года назад
Nejamavey Nalla Padam... Hats off to surya sir and team
@user-tq9sm1se7q
@user-tq9sm1se7q 2 года назад
படம் பார்க்கும்போது உண்மை கதை காட்சியாக உணர்ந்தேன்.. அந்த கொடுமைகளை அனுபவித்த செங்கனி அம்மா வை நேரிலே கண்டதும் அதிர்ந்து போனேன்...$
@exalmed
@exalmed 2 года назад
வணிக சினிமா துறையில் சமூக பிரக்ஜ்ஜையுடன் உலகம் போற்றும் படம் எடுத்த சூர்யா மற்றும் ஜோதிகாவை போற்றி பாராட்டுவோம்.
@vinobaala
@vinobaala 2 года назад
We came to know the real senkani, real rajakannu, real lawyer but we never know the real negative characters.. Please find those police and others. Let those family feel asham. 😠😠😠
@anjuvr2989
@anjuvr2989 2 года назад
Yes yes
@sairam6822
@sairam6822 2 года назад
S..show the real negative characters to the world😭😭
@Karthik-yl3lk
@Karthik-yl3lk 2 года назад
Exactly those people deserved to be punished!!!
@sudhas6030
@sudhas6030 2 года назад
Hahaha the real negative characters are all around us, including us. Everytime we differentiate another person by race, caste, religion, color, gender, how financially good or bad they are, the times we think selfish and don't stop to help another human being.. We are all negative characters. I don't think negative characters need to be highlighted for their family to feel shame or be judged. No one is perfect bro. Go see all our politicians n try to shame them, police officers, judicial system, yellam filled with corruption.. We should all feel ashamed of our own country😢
@kayalvizhi7611
@kayalvizhi7611 2 года назад
Yes
@priyamenon5329
@priyamenon5329 2 года назад
Such a sad incident thank god she got justice finally...
@azrinaswan80
@azrinaswan80 2 года назад
What justice ? She barely got anything
@paviram1038
@paviram1038 2 года назад
Partial justice..the police family must be living gud life..only 10 yrs in prison…she nd her generation are still suffering…lock up death need life long imprisonment or hang till death..apo dhan muditu irupanunga
@sonavaan
@sonavaan 2 года назад
But she lost her husband
@ranjuice120
@ranjuice120 2 года назад
She got justice only what did government gave to them anything. Still now those people doesn't have electricity too it's so bad
@southernwind2737
@southernwind2737 2 года назад
@@azrinaswan80 👍👍👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k-XezO0Ryg8.html
@gomathymeignanamurthy7851
@gomathymeignanamurthy7851 2 года назад
சூரிய சார் படத்திலும் நிஜத்திலும் உண்மையான ஹீரோ நீங்கள் நினைத்து இருந்தால் ஹுரோ படம் எடுத்து இருக்காலாம் ஆனால் சமுதாய பிரச்சனையை தைரியமாக எடுத்திங்க படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் நன்றி 🙏🏾🙏🏾👍🏼👍🏼👍🏼👍🏼 வணக்கம்
@Therinthu_kolvom609
@Therinthu_kolvom609 2 года назад
இது ஒரு படம், ஒரு சம்பவம். ஆனால், இதுபோல் பல பிரச்சனைகளில் ஏழை எளிய மக்களுக்காக ஒவ்வொரு நாளும் கம்யூனிஸ்ட் கட்சிகாரங்க போராடிட்டு தான் இருக்காங்க..
@chandrasekaranslakshmana8176
@chandrasekaranslakshmana8176 2 года назад
Thanks to the producer mr surya who brought the Cruels torchure to the world...hats up mr surya and his team picutirized in well manner
@southernwind2737
@southernwind2737 2 года назад
👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k-XezO0Ryg8.html👈
@kesavankarunanithi
@kesavankarunanithi 2 года назад
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
@prakashsekar2870
@prakashsekar2870 2 года назад
Jai bheem 🥳 Jai bheem is not word Jai bheem people God
@maadhuvikraman4067
@maadhuvikraman4067 2 года назад
எவ்வளவு உண்மையான மக்கள், நாம் நேர்காணல் பேட்டி அளித்துக்கொண்டு இருக்கின்றோம், என்பதுகூட அறியாமல் தன் தலையில் உள்ள பேனை தடவி எடுத்து பார்க்கின்றார், இந்த பூர்வீக குடிகளின் வாழ்வியலை நாம் எவ்வாறு அனுகின்றோம்....? கேள்விகள் பல உள்ளது,. நண்பர் ஆவுடையப்பன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.....!
@pubgmanisgaming1928
@pubgmanisgaming1928 2 года назад
ராஜகண்ணு இருளர் இல்லை (#குறவர்) அதி தமிழ் பூர்வ குடி கூடை பின்னும் குறவர் இனத்தவர் . ராஜகண்ணு பார்வதி கூடை முழுகும் அதிதமிழ்குடி #குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் ஜெய்பீம் திரைப்படத்தில் கதையை மாற்றிவிட்டார்கள் இது குறவர் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட குற்றம் நடிகர் சூர்யா அவர்களையும் இயக்குனர் அவர்களையும் வன்மையாக கண்டிக்கிறேம்
@jeevajee2528
@jeevajee2528 2 года назад
கேட்கவே மனம் வலிக்கிறது அம்மா நாங்கள் வாழ்ந்த காலத்தில் இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்திருக்கிறது என்று நினைத்தால் வெக்கமா இருக்கிறது
@Mahizhini627
@Mahizhini627 2 года назад
ராஜாக்கண்ணு அய்யா போட்டோ இருந்த பதிவு இடுங்க... பாக்கனும் 😢
@sanprem2k
@sanprem2k 2 года назад
When I see this, I feel my life is blessed and I shd something about this.Thanks to Bhim team and reminding my responsibilities.
@s4talks454
@s4talks454 2 года назад
I am not able to sleep after seeing the movie so sad of this part🥺🥺🥺
@graceulagam_18
@graceulagam_18 2 года назад
Thappu public panna thaan thappu... But police panna athu thappu Ella... Recent ahhh engalukku car accident Aachi ... Yeangga car ahhh accident pannathu oru police jeep aana anga ullavagga antha police ahhh thaan escape Panni vittaagga... Aana injured person naagga thaan me, my 1 and half year baby and my hubby and our car totally damaged... Shame on Tamil Nadu police...
@ansarimobiletouch
@ansarimobiletouch 2 года назад
நாம பேச அரம்பிச்சாதான் நமக்கான உரிமை கிடைக்கும் கமெண்ட் பண்ணத்துக்கு பாராட்டுக்கள் நண்பா
@thalanaresh
@thalanaresh 2 года назад
ச்சே மனுஷங்களா
@vastudiosfilms6458
@vastudiosfilms6458 2 года назад
Try to complain to higher officials. Try to meet them in commissioner office.Don't complain a SI or Inspector to another SI. Be smart
@graceulagam_18
@graceulagam_18 2 года назад
@@vastudiosfilms6458 Accident nadantha place near tiruchy ( peattavaththalai) we are in Tirunelveli... Accident panna police erukkura place mayanur police station la ulla lady SI tamil Esai Avagga kooda innum oru 3 pear erunthaagga... So don't know what to do... They simply said insurance potrukkiggala claim pannikkogga ... They even don't help us in that situation..
@kannanthanjai4132
@kannanthanjai4132 2 года назад
இத்தனை சாமிகள் சேர்ந்து செய்த செயலை எந்த சாமியும் தடுக்கவில்லையே
@praveencad1
@praveencad1 2 года назад
அந்த காவல்துறை அதிகாரிகள் உயிரோடு இருந்தால் கைது செய்ய வேண்டும்....
@katze007
@katze007 2 года назад
Sad to listen to her story 🥺😢 Police atrocities should be stopped! Law should be equal for all!
@SMILECLINIC-2004
@SMILECLINIC-2004 2 года назад
இழப்பீடு குடுத்து பிறகும் இவர் வாழ்கை தரம் அப்படியே இருக்கு. Sad
@hariabinaya3825
@hariabinaya3825 2 года назад
Avlothana nanbare!! Avangale vachi Peru sambarichitanga Vera Yena venum... Pankarangaluku Peru sethukuranga... Yelainga Peru erunthalum vaal vaatharam Keela thaan bro... Ethu thaan Epo eeyarkai bro... (Thevaikal mudinthapin Yenna Thevai!!)
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 2 года назад
இந்த கட்சித் தலைவர்கள் வெட்கி தலை குனிவார்களா.மானங்கெட்டவர்கள்.இவர்களுக்காக தன்னை அர்பணித்ததாக போலிப்பேசில் வியாபாரம் செய்து பணபக்கி இந்த சமுதாயத்தை காக்கவந்த கடவுளாக காட்டிக்கொள்ளும் சுறணை இல்லாத நாய்கள் இதுவரை வாய் திறக்காத மர்மத்தை மக்கள் இனியாவது உணர்வார்களா.அப்போதய ஆட்சி பின் தொடர்ந்த ஆட்சி பக்கிகளை ஏன் வெளிப்படுத்தவில்லை.
@sankarsubramanian4979
@sankarsubramanian4979 2 года назад
Elapidu enna one croer ah koduthanga
@manivannan7606
@manivannan7606 2 года назад
for eg cm 1 kodi ariviparu apuram sidela 20 adiparu avana apdina kellaa irukavan la soranditu kadisiya verum paper kodupan kasu varathu alaya viduvanunga ivanunga tv channel news channel biscuit company ipl team apdinu ellathulayum pana muthakyagi asiavin panakara kudumbam avan en makkala jathi mathama pirichi Inum vanma Vijayanagara atchi nadathuran ketta tamilan tamilanu puluvan. Aavanuka otta potutu tirumba savunga sethu tholainga. Ithula appavi athi kudingatha itha puriyama avaunugaluku support pani kastam paduthu😭😭
@suttavadai7370
@suttavadai7370 2 года назад
@@sankarsubramanian4979 apidi solunga Anna elapidu kuduthal matum ellamey mariduma Ila valigal maranthu poguma
@kannanthanjai4132
@kannanthanjai4132 2 года назад
கோவிந்தவன் அவர்களை பற்றியும் பேசுங்கள் பணம் பெருமளவுக்கு ஆசைபடாதவர் இறுதி வரை துறை நின்ற வலிமை
@southernwind2737
@southernwind2737 2 года назад
👍👍ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k-XezO0Ryg8.html👈
@thamimbasha4140
@thamimbasha4140 2 года назад
ஆவுடையப்பன் அவர்கள் &Bw சேனல்க்கு நன்றி. 🙏🏼💐💐💐💐
@shihabmuthuvattil4797
@shihabmuthuvattil4797 2 года назад
I think Tamil movie is changing to next level Does not see the movie without cry 😭
@iarkaivaasi5476
@iarkaivaasi5476 2 года назад
இந்த கதையை கேட்டதும் நெஞ்சம் நடுங்குகிறது. அனுபவித்தவர்களுக்கு எப்படி இருக்கும்? ஏழைகள் பார்த்தா எப்பவும் எளக்காரமா? தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@sasikala3041
@sasikala3041 2 года назад
Don't know what to reply, only in tears. I'll really contribute as far as I could for these people.
@KumariKumari-ws8fz
@KumariKumari-ws8fz 2 года назад
உண்மையை உலகறிய செய்த நடிகர் சூரியா அவர்களுக்கு நன்றிகள் பல
@garumugam4480
@garumugam4480 2 года назад
How cruel the power is if the power is in the wronger hands. Can't imagine such a life for a minute even... bolder lady pa..
Далее
Новый фонарик в iPhone с iOS 18
00:49
Просмотров 267 тыс.
МАМА И ВАЛДБЕРИС
00:48
Просмотров 654 тыс.