Тёмный

DMK Minister Raja Kannappan 400 crore Land Grabbing Scam - Arappor expose 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 4,3 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye Час назад
வேறு எந்த பொட்டை சானலிலும் இந்த விஷயம் காட்டப்படவில்லை
@vasanthkbalan1434
@vasanthkbalan1434 Час назад
சரி ஆனால் இந்த காம கொடியவன் felix தான் இதை போடுவான்....
@sureshharinathbabu9717
@sureshharinathbabu9717 20 минут назад
DMK ups?
@vijayprakashdoss8033
@vijayprakashdoss8033 Час назад
தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய பணி தொடரட்டும். சில அரசியல்வாதிகள் பெரிய மனிதர்கள் போர்வையில் மக்கள் பணத்தை சுரண்டி கொண்டு இருக்கிறார்கள். அரசு ஏன் மௌனம் காகிறது.
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 Час назад
ஊழலுக்கே பிறந்த கட்சிதான் திமுக அந்த திமுக கட்சிக்காரங்க செய்றது எல்லாருமே மக்கள் பார்த்துகிட்டு இருக்காங்க நீங்களும் விளக்கமா சொல்றீங்க வாழ்த்துக்கள் உங்களுக்கு
@kaliappang273
@kaliappang273 Час назад
இந்த புகார் களை எங்களைப் போன்ற பொதுமக்கள்மூலம் தனிப்பட்ட ஒவ்வொரு பெயரிலும்ஊழல் புகார் அனுப்ப ஆலோசனை வழங்க வேண்டுகிறேன்
@kumarankumaran3947
@kumarankumaran3947 Час назад
சாதாரணமாக குறைந்தது ரூ 600/- கோடி அல்லது ரூ750/- கோடி வரும் போல😂😂
@mohammedismoil1994
@mohammedismoil1994 2 часа назад
1991 - 1996ல் இவர்மீது மிகப்பெரிய ஊழல் குற்றசாட்டு சொன்னார்கள்...
@Singar1981
@Singar1981 Час назад
Not Miga Periya . . . . . in fact they said he amassed more wealth than Jayalalitha and Sasikala during that period
@gunaseelansamuelraj6532
@gunaseelansamuelraj6532 36 минут назад
Ipadi aatgal DMK ku thevai paduhirarhale
@gunaseelansamuelraj6532
@gunaseelansamuelraj6532 35 минут назад
Joined DMK washing machine.
@ssn3967
@ssn3967 Час назад
முதல்வர் வாரிசு வளரும் போது ஒரு அமைச்சர் வாரிசு கள் வளரக் கூடாதா. புத்தர் ஆட்சி.
@ettuinthu
@ettuinthu 19 минут назад
😅
@Anbananthan-h5r
@Anbananthan-h5r 30 минут назад
எத்தனை ஊழல் அம்பலப்படுத்தினாலும் எதுவும் மாறப்போவதில்லை.
@Khrishnamurthi
@Khrishnamurthi 55 минут назад
ஒன்னும் பண்ண மாட்டாங்க உங்க உழைப்பு தான் வீனா போகும்
@GANESHKUMAR-gr4gn
@GANESHKUMAR-gr4gn 2 часа назад
வாழ்த்துக்கள்❤
@ArunKumar-mn6hb
@ArunKumar-mn6hb Час назад
துவக்கம் 3:49
@vijayprakashdoss8033
@vijayprakashdoss8033 44 минуты назад
தி ருடர்ககுக்கு தான் இந்த ஆட்சியில் அனைச்சர் பதவி. KKSSR. Thangam Thennarasu. Anitha RadhaKrishnan. Ponmudi. Senthil Balaji. I. Periasamy. இவர்கள் மீது வழக்குகள் பல நிதிமன்றாங்களில் நிலுவையில் உள்ளது. உதயநிதி அவர்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கு போட்டியிட சீட்டு தர கூடாது. அணைத்து வய து முதிர்ந்த அமைச்சர்களும் should take rest.
@poyyamozhik4540
@poyyamozhik4540 Час назад
ஆம்...அதிகாரிகள் என்று யாரும் இல்லை.அரசியல்வாதிகளே பத்திரத்தில் கையெழுத்துட்டுள்ளனர்...இவருக்கு இதே வேலை ....
@geethamani9448
@geethamani9448 Час назад
40/40 😂vekkakedu
@sathyamoorthi540
@sathyamoorthi540 13 минут назад
It is routine sir 😂😂😂
@deepakchakravarthy5775
@deepakchakravarthy5775 Час назад
Our salute to API
@geethamani9448
@geethamani9448 Час назад
Suggestion - Arappor Iyakkam , please send details to PM. Record of Such practices will help the centre in corrections. NEET is one such correction
@karan_preetha
@karan_preetha Час назад
Corruption kannappan Rajakannappan
@RajKumar-ml9oe
@RajKumar-ml9oe 13 минут назад
அறப்போர் இயக்கம் பற்றி மக்களுக்கு தெரியும்
@RajKumar-ml9oe
@RajKumar-ml9oe 14 минут назад
இந்த அறப்போர் வேற அமைச்சர் பற்றி சொல்ல தெரியாது
@kingofocean1459
@kingofocean1459 25 минут назад
திருச்சி சூர்யா வெளியிடும் தீபாவளி ஸ்பெஷல் வீடியோ 🤣🤣🤣
@gunaseelansamuelraj6532
@gunaseelansamuelraj6532 38 минут назад
Chrome Leather Company Balaji Hospital ana kathai mathiri iruke.
@dsrisub7736
@dsrisub7736 2 минуты назад
இப்போ ஆ பதிவேடு போன்ற online ஆவணங்கள் பார்க்க ஏதுவாக இருந்தது இப்பொழுது mobile number OTP தேவையில்லாமல் அறிமுகம் செய்துள்ளனர் just to know who's requesting
@jebaben20
@jebaben20 54 минуты назад
40 வருடம் அமைச்சரா இருந்தும் ஆசை அடங்கவில்லை.
@SureshKumar-ef8yl
@SureshKumar-ef8yl Час назад
😢😢😢😢
@VeerappanTN52
@VeerappanTN52 59 минут назад
Now can’t do anything bcs Top and Bottom together now
@Touristtv2023
@Touristtv2023 55 минут назад
ஜெயராமன் திமுக அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டாங்க அப்படின்னு பேசுர நீ கருணாநிதி குடும்பத்தின் ஒட்டுமொத்த ஊழலையும் பேசவேண்டியதுதான
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 53 минуты назад
அய்யா நீங்க கத்துங்க கூறுங்கள் எங்களுக்கு காது கேட்பதில்லை.மக்கள் திரும்ப திமுக விற்கு தான் ஓட்டு போடுறாங்க.படித்தவன் வெளியே வருவதில்லை ஓட்டு போடாவிட்டால் தண்டனை என்று சட்டம் வந்தால் தான் நாடு உருப்படும்
@ak15962
@ak15962 2 часа назад
Ungala mathri oru sila Thairiyamana media irkrathunalatha ithela veliya varuthu Hatss off bro🔥🔥
@rajendransundram719
@rajendransundram719 Час назад
அட ஆமாங்க உண்மை தான் நாங்க திமுக ஆட்சி என்றால் இப்படித்தான் இருக்கும்... அண்ணண் ஸ்டாலின் குடும்பம் வாழ்க..
@geethamani9448
@geethamani9448 Час назад
Cantonment area has a lot of such activities as the land was controlled by The Ruling British. The descendents of these Britishers were absent and the UNSCRUPULOUS ELEMENTS FOUND IT EASY TO GRAB. ARASU NILANGAL BEING GRABBED BY POLITICIANS
@luruthuarokiasamy5158
@luruthuarokiasamy5158 46 минут назад
Araphor pls talk about annamalai vanathy h rajah.anna lie 2000 cr link in many other issues.
@govindarajanbu
@govindarajanbu Час назад
இந்த நிகழ்வு எந்த ஆட்சியில் நடைபெற்றது.
@kumarankumaran3947
@kumarankumaran3947 Час назад
அது எப்படி கணக்காகும் செந்தில் பாலாஜி ஊழல் செய்தது எல்லா ஆட்சியிலும் தான் வேலைக்கு சேர்த்து விட லஞ்சம் வாங்கிய ஊழலை சுப்பிரிம் கோர்ட் உறுதியாக நடவடிக்கை எடுக்க சொன்னது அதுவே முடிவு பெறாமல் இழுந்தடித்துக் கொண்டிருக்கிறது இதில் அமலாக்க துறையினால் சரியானபடி வழக்கை கொண்டு செல்ல முடியவில்லை🔥🔥 அந்த ரவுடி அமைச்சரை இந்த அளவு வளரவிட்டு அழகு பார்ப்பது ?? அது அதிமுக திமுக யாராக இருந்தாலும் திருட்டு திராவிடத்தை யாரும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை காராணம் மேலுள்ளவர்கள் அதை விட ஊழல் நிறைந்தவர்களாக யாரோ எப்படியோ ஊழல் செய்து கொள்ளுங்கள் என்று விட்டு விட்டதுதான் இந்த திராவிட தந்தை கருணாநிதி முதல் கோணல் இன்று பக்கம் பக்கமாக ஊழல்தான்🔥🔥
@symsym5651
@symsym5651 Час назад
Avana serapala adi sàr
@ManiMani-on8vl
@ManiMani-on8vl 2 часа назад
😂😂😂😂😂😂😂
Далее
Diwali shopping Paavangal | Parithabangal
14:50
Просмотров 98 тыс.
Как не носить с собой вещи
00:31
Просмотров 937 тыс.