Тёмный

DO HEAVEN AND HELL REALLY EXIST | REAL | PROOF | EARTH PLANET | SCIENCE | Healer Baskar | Tamil 

Healer Baskar
Подписаться 1,2 млн
Просмотров 35 тыс.
50% 1

ஹீலர் பாஸ்கர் அவர்களின் ஐந்து நாள் ஆன்லைன் வகுப்பு
தாந்த்ரிக் தாம்பத்தியம் தொடர்புக்கு: +91 98424 52508
(5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு)
சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர்.
நுழைவு கட்டணம்: ரூ.900.
தேதி: நவம்பர் 21st - 25th, 2022.
நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை
பதிவு இணைப்பு: pages.razorpay.com/pl_KHhbuvD...
குறிப்பு: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்.
*
SYLLABUS / பாடத்திட்டம்
1. தாம்பத்யம் என்பது ஒரு கலை, அறுபத்தி நான்கு ஆய கலைகளில் ஒன்று , அதில் ஒரு தெளிவான பார்வை எவருக்கும் இல்லை.
2. திருமணம் ஆனா ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ, அந்த வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் ஏன் இன்னொருவரை தேடி செல்கின்றனர்?
3.SEX EDUCATION அனைவருக்கும் கண்டிப்பாக அவசியம். தாந்த்ரிக் தாம்பத்யம் என்கிற இந்த வகுப்பை நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதால்,
ஏற்படும் விளைவுகளே கற்பழிப்பு , புரிதலின்மை, சண்டை, விவாகரத்து இவையெல்லாம் .
4.FAST EJACULATION, ERECTION பிரச்சனைகளுக்கு என்ன காரணம்?
5. உடலுறவின் போது ஏற்படும் பதட்டம், பயம், STRESS இவற்றை சரி செய்வது எப்படி?
6. ஒரு ஆண் பெண்ணுடனும் அல்லது ஒரு பெண் ஆணுடனும், உடலுறவின் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
7.LGBTIQ இவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணங்களும், அதற்கான தீர்வும்!
8. ஆண்களின் ஒன்பது உச்சகட்டம்.
9. பெண்களின் பதினான்கு உச்சக்கட்டம்.
10. தாந்திரிக் தியானம்.
11. செக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில்.
12. தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இயற்கை வைத்தியம்.
13. தந்திரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை வாழ்வது எப்படி?
14.Solution for Toxic relationship.
15. காலத்திற்கு ஏற்றார் போல் தாம்பத்திய வாழ்க்கையும் மாறிக்கொண்டே இருக்கிறது,
அப்படியென்றால் எது உண்மையான தாம்பத்யம்?
இவை அனைத்தும் இந்த வகுப்பில் தெளிவு படுத்தப்படும்.
*
TANTRIC THAMBATHIYAM CONTACT: +91 98424 52508
(5DAYS ZOOM ONLINE CLASS)
Chief guest: Healer Baskar
CONTACT: +91 98424 52508
ENTRY FEE: Rs.900
DATE: NOVEMBER 21st - 25th, 2022.
TIME: 07.00pm to 09.00pm
REGISTRATION LINK:pages.razorpay.com/pl_KHhbuvD...
NOTE: For above 18yrs only
*
நமது நோக்கம், இந்த உலகில் உள்ள மறைக்கப்பட்ட உண்மைகளை, நமது முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றதை தேடி, அதை ஆராய்ச்சி செய்து,
அதன் உண்மைத்தன்மையை அறிந்து அதை உங்களிடம் சேர்ப்பது மட்டுமே! அனைவரும் தந்த்ரிக் தாம்பத்ய வகுப்பில் கலந்து கொள்ளுங்கள் பயன் பெறுங்கள்.
****
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney.com/paybypayumo...
********************************************************************************
21 DAYS CLASS:
• HOW TO CURE ALL DISEAS...
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK: / healerbaskar
● Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
● healer baskar :
/ @healerbaskarofficial
● Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
● Giri iyya publications:
/ @giriiyyapublications1682
● Gurusia :
/ @gurusia9624

Опубликовано:

 

12 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 Год назад
கொடுத்தது எல்லாம் கொடுத்தார்...இதை யாருக்காக கொடுத்தார்...ஒருத்தருக்கா கொடுத்தார்...பாஸ்கரய்யா கொடுத்தார் *ஊருக்கெல்லாம் கொடுத்தார் * உண்மையை கொடுத்தார்*
@raghuvanitha4940
@raghuvanitha4940 Год назад
😀💪👌
@priyajiiva1111
@priyajiiva1111 Год назад
🔥🔥🔥
@raniselva6548
@raniselva6548 Год назад
இந்த உலகத்தில் எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு காரணத்திற்காகவும் காரியத்திற்க்காவும் தான் பழகறாங்க, உண்மையான அன்புக்காக ஒரு சிலர் பழகறாங்க... உங்கள் பதில்கள் எல்லாமே அருமை நண்பரே...👌💐💐🌹🌹
@sundharams6444
@sundharams6444 Год назад
ஐயா நிஜமாகவே நான் இந்த கேள்வியை நான் பலமுறை பலரிடம் கேட்டேன் அதற்கு சரியான முறையில் பதில் யாரும் சொல்லவில்லை நீங்கள் தான் சரியான பதிலை கூறியுள்ளீர்கள் நன்றி ஐயா
@ramasamyks8048
@ramasamyks8048 Год назад
🙏🌹🙏🌹ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 Год назад
சூப்பர் சூப்பர் கேள்விக்கு பதில்கள் அற்புதம் அய்யா உங்கள் ஆன்மீகவளம் அருட்தொண்டு ஒங்கி இன்பமாக வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏😇❤️
@pappathib6749
@pappathib6749 Год назад
இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி
@kannammalisha346
@kannammalisha346 Год назад
அய்யாவின் பதில்கள் அனைத்தும் எதார்த்தமாகவும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது.நன்றி அய்யா
@aravindsubramaniam4474
@aravindsubramaniam4474 Год назад
very informative and useful video! Thank you so much!
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Год назад
அனைத்து பதில்களும் அருமை 👌 👌
@abdhulrahman8412
@abdhulrahman8412 Год назад
12:30 உலக நல வாழ்த்து 🌍🌎🌏🌏 உலகம் எல்லாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும். உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும் .பலதொழிலகள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்.பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் . கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்.கல்லாமை கடன்வருமை களங்கங்கள் மறையட்டும்.நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞான ஒளி வீசட்டும்.நமகடமை அறவாழ்வின் நாட்டத்தை சிறக்கட்டும் (3) முறை வாழ்க வையகம் 🌏வாழ்க வையகம்🌎 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🌏🌏
@subramaniadhiachari7103
@subramaniadhiachari7103 Год назад
you are a gift sir
@mohammedrila1997
@mohammedrila1997 Год назад
Im from Colombo Sri Lanka! Kadantha 3 warudamaga Allam vidayangalai padithu NIYANIYAGA 💯 aarokkiyamaga vaalnthu varugiren! Iyatkai vaalviyal patri naan sila nabargalukku kaasu adukkamal ilavasamaga padithu kuduthu varugiren SATHAMILLAMAL! intha ulagathai naangal maatruvom Vaalga Makkal! Allarum Nalla Irukkanum AMEEN!
@daisydi6195
@daisydi6195 Год назад
மிக சிறப்பு
@yaazhkorakkan861
@yaazhkorakkan861 Год назад
Iyaa enathu intha 2 kelvikaana intha bathilai yetru kolkiren... Ayya agavaliyil arivai seluthuvathu iyarkai.(amavasai, saivam, onnum illai) .... Pura valiyil arivai seluthuvathu seyarkai(pouranami, vainavam, onru mattrum ondraal uruvaaka patta pala irukirathu)... Unmai thaan... Ayaa... Nandri.. Anaal ondru mattum anaivarum therinthu kollavendum... Arivai ulle seluthinaalum veliye seluthinaalum athu muttru pera vendum... Arai kurayaga vittuvidakoodathu... Mulumai adaithalin peyar (siddhu, theetchai, siddham) enbanavaam... Nandri ayya... Kovilil yen boomi illai enbatharku arivaana bathil kooriyatharku nandri.... Ipadiku Ungalil oruvan. 🙏🙏🙂🙂
@anandkp5443
@anandkp5443 Год назад
Valga valamudan
@user-fw1ii6is4u
@user-fw1ii6is4u Год назад
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.
@venkattramanah6644
@venkattramanah6644 Год назад
Bharatha Ratna Shri Healer Baskar Sir
@damayanthik4445
@damayanthik4445 Год назад
கடவுள் உங்களுக்கு தீர்க்காயுளை வழங்கட்டும்
@vetrichellam3985
@vetrichellam3985 Год назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@jamunarani5458
@jamunarani5458 Год назад
Iyya, moottu vali aruvai sigichai seidu kollalama iyya
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 Год назад
கேள்விகளை உங்களுகளிடம் எந்த வழியில் கேட்கவேண்டும் இதையே கேள்வியாக எடுத்து பதில் கூறுங்கள் எனக்கு சில கேள்விகள் இருக்கு
@bharathvajgamer123
@bharathvajgamer123 Год назад
நன்றி🙏🙏🙏🙏🙏
@mathivannan3009
@mathivannan3009 Год назад
நன்றி ஐயா 🙏
@ssathyassathya1395
@ssathyassathya1395 Год назад
Helar ayya ellam payirchi pettru makkalukku nanmaigal soliringa appreciate❤ niraya book paduchurukinga na oru book refer panren antha book la enna irukkunu niga therujukkanum sir ithaum araichi pannuga pls athu holy Bible ...
@Billionaire5819
@Billionaire5819 Год назад
Thank you ❤️❣️💕💞
@16bharathi.m94
@16bharathi.m94 Год назад
Iya unga kala kattunga 🙏🙏🙏🙏
@JAKAnOBODY
@JAKAnOBODY Год назад
இவ்வுலகில் நம் வாழ்க்கையில் நடப்பவை அனைத்தும் முன்னரே எழுதப்பட்டவையா
@nagerajanraja4481
@nagerajanraja4481 Год назад
Sir gunda ahitenga black ahitenga
@rahu1472
@rahu1472 Год назад
Nepal tapoban ashram இல் எல்லோருக்கும் ஆக்ஞாவில் தான் தீட்சை பெறுகிறார்கள்
@sivanpandi7784
@sivanpandi7784 Год назад
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@vijayasankar5557
@vijayasankar5557 Год назад
Superb speech sir 👌
@PerumPalli
@PerumPalli Год назад
💖💖💖💖
@dfocuschannel
@dfocuschannel Год назад
Sir, kaduvul ungaluku evlo gnanam kuduthrukar🙏🙏🙏
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh Год назад
Arpudam ayya
@smartdiagnosticcollectioncentr
Nalla kariyam pandravanga, ketta kariyam pandravanga nu pirichu solrengale 2m saivathu kadavul thane. Ethil engirunthu nallavargal, kettavargal perivenai vanthathu
@arunvikram8930
@arunvikram8930 Год назад
அப்படினா செவ்வாயில் ராகு கேது எப்படி வரும் ஐய்யா......
@kaleshaj1081
@kaleshaj1081 Год назад
🇮🇳 🏆
@ruwaydahabidali4643
@ruwaydahabidali4643 Год назад
اِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ لَيُسَمُّوْنَ الْمَلٰٓٮِٕكَةَ تَسْمِيَةَ الْاُنْثٰى‏ ஆனால் எவர்கள் மறுமையை ஏற்பதில்லையோ அவர்கள் வானவர்களுக்குப் பெண் தெய்வங்களின் பெயர்களைச் சூட்டுகின்றார்கள். (அல்குர்ஆன் : 53:27) وَمَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ‌ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ‌ وَاِنَّ الظَّنَّ لَا يُغْنِىْ مِنَ الْحَـقِّ شَيْـٴًـــا‏ உண்மை யாதெனில் இவ்விஷயத்தைக் குறித்து ஞானம் எதுவும் இவர்கள் பெற்றிருக்கவில்லை. மேலும், இவர்கள் ஊகத்தைத்தான் பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் சத்தியத்திற்கு எதிரில் ஊகம் எந்தப் பயனும் தருவது இல்லை. (அல்குர்ஆன் : 53:28) فَاَعْرِضْ عَنْ مَّنْ تَوَلّٰى ۙ عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ اِلَّا الْحَيٰوةَ الدُّنْيَا ‏ (நபியே!) எவன் நம்முடைய அறிவுரையைப் புறக்கணிக்கின்றானோ, மேலும், உலக வாழ்க்கையைத் தவிர வேறெந்த குறிக்கோளும் அவனுக்கு இல்லையோ அவனை அவனது நிலையிலேயே விட்டுவிடும். (அல்குர்ஆன் : 53:29) ذٰ لِكَ مَبْلَـغُهُمْ مِّنَ الْعِلْمِ‌ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ ۙ وَهُوَ اَعْلَمُ بِمَنِ اهْتَدٰى‏ இவர்களின் அறிவின் எல்லை அவ்வளவுதான்! இறைவனே நன்கறிகின்றான் அவனுடைய பாதையை விட்டுப் பிறழ்ந்தவர் யார்; நேரான வழியில் இருப்பவர் யார் என்பதனை! (அல்குர்ஆன் : 53:30) وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۙ لِيَجْزِىَ الَّذِيْنَ اَسَآءُوْا بِمَا عَمِلُوْا وَيَجْزِىَ الَّذِيْنَ اَحْسَنُوْا بِالْحُسْنٰى‌ ‏ மேலும், பூமி மற்றும் வானங்களிலுள்ள ஒவ்வொன்றுக்கும் உரிமையாளன் அல்லாஹ்தான்! தீமை செய்தவர்களுக்கு அவர்களின் செயல்களுக்குரிய பிரதிபலனை அல்லாஹ் கொடுப்பதற்காகவும், நற்பணி ஆற்றியவர்களுக்கு நற்கூலியை அவன் வழங்குவதற்காகவும்தான்! (அல்குர்ஆன் : 53:31) اَلَّذِيْنَ يَجْتَنِبُوْنَ كَبٰٓٮِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ اِلَّا اللَّمَمَ‌ اِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ‌ هُوَ اَعْلَمُ بِكُمْ اِذْ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاِذْ اَنْتُمْ اَجِنَّةٌ فِىْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ‌ فَلَا تُزَكُّوْۤا اَنْفُسَكُمْ‌ هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰى‏ அவர்களோ பெரும் பெரும் பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துக் கொள்வார்கள்; ஏதோ ஒரு சில பிழைகளைத் தவிர! சந்தேகமின்றி உம் இறைவனின் மன்னிப்பு மிகவும் விசாலமானதாகும். அவன் உங்களை எப்போது மண்ணிலிருந்து படைத்தானோ மேலும், எப்போது நீங்கள் உங்கள் அன்னையரின் வயிற்றில் கருவாக இருந்தீர்களோ அப்போதிருந்தே உங்களை அவன் நன்கு அறிந்திருக்கின்றான். எனவே, நீங்கள் உங்களைத் தூயவர்களென வாதிடாதீர்கள்! உண்மையில் யார் இறையச்சமுடையவர் என்பதை அவனே நன்கறிகின்றான். (அல்குர்ஆன் : 53:32)
@nagamaniyaajwin3402
@nagamaniyaajwin3402 16 дней назад
Boss sound therapy sollaliye boss
@mohamedanas1412
@mohamedanas1412 Год назад
குழந்தைக்குபவுடர்பால்கொடுக்கலாமா
@ksghughan7782
@ksghughan7782 Год назад
Yes sir
@danyaravikumar3288
@danyaravikumar3288 Год назад
Valka pallandu anna
@nagamaniyaajwin3402
@nagamaniyaajwin3402 16 дней назад
Sari don't fear
@rkfleets
@rkfleets Год назад
Future la earth ah keduthutu Mars poga plan eruku
@user-ze1wu3jm1p
@user-ze1wu3jm1p Год назад
அப்படில இல்லை 😏
@jinoj4776
@jinoj4776 Год назад
Bible padinga Anna athula elame potrukku
@user-ze1wu3jm1p
@user-ze1wu3jm1p Год назад
புதிய ஏற்பாடு ல ஒன்னுமே இல்ல
@roshni6565
@roshni6565 Год назад
@@user-ze1wu3jm1p bible padichal yellam theriyum.
@m.sankaritm.sankarit2836
@m.sankaritm.sankarit2836 Год назад
Bible le karma enga irukku? Basic ke illaiye ? Buddhisim or vedas kattukungga
@roshni6565
@roshni6565 Год назад
@@m.sankaritm.sankarit2836 bible no karma. All God gift.
@lcsshahul1504
@lcsshahul1504 Год назад
Sorgam naragam undu ayya . tamil quran padinga ayya
@m.sankaritm.sankarit2836
@m.sankaritm.sankarit2836 Год назад
Budhisim le kuda irruku, earlier than Quran
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 Год назад
அய்யா மகரிஷியின் தீட்சை சாந்தி தவம் பார்த்து தானே தருகிறார்கள் அவருடைய தவம் புரியவில்லையா வேதாத்திரி மகரிஷி அவர்கள் இருக்கும் காலம், என்றால்.... அவருக்கு பின் வந்தவர்கள் சரியான முறையில் நடத்துகிறார்கள்... எல்லோருக்கும் நல்ல முறையில் தான் கற்பிக்கிறார்கள். வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏😇
Далее
В GEOMETRY DASH СДЕЛАЛИ GTA
00:27
Просмотров 694 тыс.
Украшаю чехлы 🎀
00:51
Просмотров 79 тыс.
В GEOMETRY DASH СДЕЛАЛИ GTA
00:27
Просмотров 694 тыс.