Тёмный

மாய மந்திரம் VS மேஜிக் தந்திரம் -NerukkuNer | Ve Mathimarana | Magicspell Magic Tricks | Episode 48 

Vendhar TV
Подписаться 2,9 млн
Просмотров 567 тыс.
50% 1

#vendhartv #nerukkuner #vemathimaran #magic #magicspelleffects #magicspellvsmagictricks #magictrics #mayam #mandhiram #seivinai #mantra #tamildebateshow #vendhartvdebate #hiddenmagic #famousmagician
மாய மந்திரம் VS மேஜிக் தந்திரம் | Nerukku Ner | Ve Mathimarana | Magic | Episode - 48
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : vendhar_tv...
Website: vendharmedia.in/

Развлечения

Опубликовано:

 

10 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 494   
@myjesusnmyself
@myjesusnmyself Год назад
பாம்பு கடியுடன் ஒருவன் மந்திரவாதி யிடம் சென்று சேற்றுல நடக்கும்போது சுருக்குனு வலி. என்னன்னு பாத்தா பாம்பு நெளிஞ்சு ஓடி போயிடுச்சி, விஷமுறிக்க மந்திரிக்க சொன்னானாம். ம. வாதி காயத்தை பார்த்து என்னன்னு புரிந்து கொண்டு, கண்ட துபாம் புகடிச் சதுகூ ரானப னைகருக் குமட்டை என்று மந்திரம் சொன்னாராம். கண்டது பாம்பு, கடிச்சது கூரான பனை கருக்கு மட்டை என்பதே அந்த மந்திரம் 👍💪😁🤣
@jeelan1557
@jeelan1557 Год назад
மந்திரம் என்பது ஒன்றுமில்லை தந்திரம் மட்டுமே உள்ளது என்று செயல்முறையில் காட்டி மக்களை விய பூட்டச் செய்த சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்
@manjushaan5012
@manjushaan5012 Год назад
யூ ஆர் கரெக்ட்
@ragulanusha8089
@ragulanusha8089 10 месяцев назад
ஒருத்தன் சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்து அவன் மலம் கழிக்கிறான் என்று சொல்வது போல் உள்ளது மேஜிக்யும் தந்திரமும் ஒன்று என்று சொல்வது.
@nitchumaman
@nitchumaman 7 месяцев назад
என் அனுபவம் மந்திரம் உண்மை....
@vigneshvaran9764
@vigneshvaran9764 3 месяца назад
இந்தோனேஷியாவில் இருந்து கூட்டிட்டு வந்திங்கனா இறுக்கிற எல்லா த்துக்கும் வேலை இல்லாமல் போய்டும் ...ஜகரத்தை. .இதில் உன்மை இருக்கு செய் வினை இருக்கு இது மற்றம் இல்லை உங்களுக்கு தேவைய இருந்தாள் நான் கூப்பிடுகிறேன் இந்தோனேஷியா வில் இருந்து
@m.srinivasanm.srinivasan127
@m.srinivasanm.srinivasan127 Месяц назад
ஆட்டத்தை களைத்து விடுவதற்கு எதற்காக இந்த நிகழ்ச்சியை செய்து மக்களை குழப்புகின்ற.
@balamuruganrajagopalpillai2621
@balamuruganrajagopalpillai2621 4 месяца назад
தந்திரம் என்பது 😊 தனது திறமை😂 மந்திரம் என்பது மனதின் திறமை. மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம். சிவாய நம.
@gkaliappan320
@gkaliappan320 14 дней назад
KZ006#./❤😂
@cslax499
@cslax499 Год назад
கோபிநாத் க்கு ஈடா யாரும் நடுநிலையார வர முடியாது வேஸ்ட்
@kanesan5909
@kanesan5909 Год назад
நம்முடைய மனசு தான் கடவுள்.
@malairaju6421
@malairaju6421 Год назад
தம்பி நீ அவரை முழுமையா பேசவிட்டு கே ள்வி கேட்டிருந்தால் உனக்கு தெளிவாகி இருக்கும்
@rgkannan1
@rgkannan1 8 месяцев назад
தொட்டால் தீட்டு எனும் கருமாந்திர கதையை வைத்து நாகரீக தீண்டாமை பேணும் சிலருக்கு செருப்படி தந்த நெறியாளருக்கு நன்றி
@HUMANITY516
@HUMANITY516 Год назад
தந்திரம் அணிக்கு விருந்தினராக வந்து: மந்திரம் என்பதை உண்மை எனக் கூறி மக்களை இழப்புகளுக்கு வழி காட்டுவது உங்களுக்கே நியாயமா......?
@newstarmachinery1509
@newstarmachinery1509 Год назад
உங்களுக்கு உண்மை பிடிக்குமா
@devamahadevan1390
@devamahadevan1390 4 месяца назад
புட்டபதி சாய்பாவாவின் மிறக்கிள் (miragle) முற்றிலும் உண்மை. நான் என் கண் முன்னால் பார்த்திருக்கிறேன்
@humanity8017
@humanity8017 11 месяцев назад
மந்திரம் நம்புவதால் ஏமாற்றப்படுகிறோம். தந்திரம் நம்புவதால் அல்லது பார்ப்பதால் மகிழ்ச்சி அடைகிறோம்.மனிதசமுதாயம் மகிழ்ச்சியோடு சந்தோஷமா வாழ்ந்தால் போதும்.. தந்திரத்தால் அறிவு வளருது.அறிவு மனிதனுக்கு மிக முக்கியம்...
@eswaranv3572
@eswaranv3572 6 месяцев назад
@sampathkumarcj9
@sampathkumarcj9 2 месяца назад
Kovilil poojari , neengal kondu sellum neivedya porutkalai Aandavanukku samarpikka Mandhiram solgirar. Mandhiram kalyanathil sollapadugirathu. Devasham kodukkumpodhum Mandhiram sollapadugiradhu. Ella function ilum Aandavanidam prarthanai seyya madhiram sollpadugiradhu. Kadhukutthal, seemandham, 13th day neethaar vazhipattulum MANDHIRAM sollapadugiradhu. In all auspicious functions and festival days, we chant with Tamil /Sanskrit Mantrams at our home. Mantram is integrated part in common man life.
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Год назад
சிறந்த சிந்தனையாளர், இங்க நிறைய பேர் புலம்புரான் அப்படி என்றால் மாறன் ஐயா நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
புள்ளையார் துனை 🦍🟧🦍 அம்பத்தூர் OT bus stand அருகிள் sex படம் CD விற்ற நபரை கைது பண்ணாங்க /=/ அந்த CD வியாபாரி CD எங்க வாங்குனார் 👋♣️👋 இதை பற்றி போலீஸ் கருத்து என்ன 🇹🇯🔱🇹🇯 கஞ்சா 🇹🇯🔱🇹🇯
@meeraumaiza-ch4ht
@meeraumaiza-ch4ht Год назад
மந்திரம் என்பது மனிதனை முட்டாளாக்குவது.தந்திரம் என்பது மனிதனின் அறிவை வளர்ப்பது.
@fidelcastro1093
@fidelcastro1093 9 месяцев назад
அந்த திருநங்கையின் மையின்டு வாய்சு பாவி பசங்க எங்க உழைப்பில் மண் அள்ளி போட்டுவானுங்க போல😂
@kumarkathir1537
@kumarkathir1537 Год назад
நடுவர் நடுநிலையில் பேசவில்லை
@senthils258
@senthils258 9 месяцев назад
My old is 63 I am a B.A. degree holder I tell you black magic is true. It is my experienced true.
@masstamilan287
@masstamilan287 5 месяцев назад
It's your perspective 😅
@rajeshwari3817
@rajeshwari3817 Год назад
நாளை வரும் குரூப் four exam கேள்வித்தாள் இன்று கிடைக்குமா.
@ABULHUSSAIN-nq7nl
@ABULHUSSAIN-nq7nl 9 месяцев назад
மனிதனின் வாய்வழி மந்திரம் இக்காலத்தில் எந்த ஒரு பயனும் எந்த தருணத்திலும் பலித்தது செயல்பட்டதில்லை.. எதுவும் இறைவன் நாட்டப்படியே நடக்கும்.‌
@mohammedarif2813
@mohammedarif2813 5 месяцев назад
மாந்திரிகம் என்பது ஒரு மனோதத்துவ செயல்❤
@saisenthilkumar600
@saisenthilkumar600 Год назад
*மேஜிக், மந்திரம், தந்திரம், எந்திரம் இன்னும் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் மனம் ஒன்றே ஆத்ம சக்தியாக செயல்படுகிறது என்பதை இங்கு யாரும் தெளிவாக விளக்கவில்லை.*
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv Год назад
ஆத்ம சக்தியா.இது சக்தி லிஸ்ட்லியே இல்லையே உணவு எதுவும் சாப்பிடாத, சாலை கடக்கும் போது வண்டி ஏதாவது வருகிறதா பார்க்காத,படிக்காத ஆத்மா சக்தி இருக்குதுனால் எப்போ விதி இருக்குமோ அப்போ தான் போக போற அது வரைக்கும் ஒன்னும் ஆகாதுல.
@balasubramaneamgk2512
@balasubramaneamgk2512 12 дней назад
அவர் சொல்ற தபோ வலிமை அப்படினா என்ன...? அவருக்கு தவ என்கிற சொல்லுக்கு நாவு திரும்பாதா...
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 Год назад
இந்த மெஜீஷியன் சேம் சைடு கோல் போடுறார்.
@HUMANITY516
@HUMANITY516 Год назад
நெறியாளர் உண்மையைக் கூறக்கூடாது எனும் வரட்டு சம்பிரதாயத்தை உடைத்ததற்கு மதிமாறன் அவர்களுக்கு நன்றிகள்! 💐💐💐
@RajaRaja-yc7fv
@RajaRaja-yc7fv 9 месяцев назад
P
@viswanathans6401
@viswanathans6401 9 месяцев назад
P
@sivaskaransivasingam7096
@sivaskaransivasingam7096 Год назад
மஜிக்காரன walf gray video பார்த்து அவர்களுடன் சேர்ந்து போய் மாயிக்கில் இருக்கட்டும் அந்த அறையில்
@guruji_sri.sankar
@guruji_sri.sankar Год назад
அருமையான முயற்சி தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@augustinechinnappanmuthria7042
Super Ana vaathugal
@sudhakarbr730
@sudhakarbr730 4 месяца назад
29:05 il ரூபாய் நோட்டு serial number 37 il முடிவடைகிறது. ஆனால் பெட்டியில் வைத்த பின் 30:50 இல் serial number 49 என முடிவடைகிறது.
@vashikaranspecialist7585
@vashikaranspecialist7585 10 месяцев назад
Finel puch is good 👍
@sivaprakash-xw2ho
@sivaprakash-xw2ho Год назад
நடுநிலையாளர் என்பதற்கு அர்த்தம் தெரியுமா. இந்த தோசை மதிமாறனுக்கு. நிகழ்ச்சியை நன்றாக பார்த்தால் தெரியும் ஒரு சாரார் கருத்தை மட்டுமே பதிவு செய்திருக்கிறார் என்று. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கருத்தை மட்டுமே இங்கு புகுத்திக் கொண்டிருக்கிறார்.
@arimaanandan5306
@arimaanandan5306 Год назад
மதி கடைசியாக நீங்கள் பேசியது சிறப்பு...
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
புள்ளையார் துனை 🌐⚫🌐 அம்பததூர் OT bus stand அருகிள் sex படம் CD விற்ற நபரை கைது பண்னாங்க /=/ அந்த CD வியாபாரி CD எங்க வாங்குனார் /=/ அத பற்றி போலீஸ் கருத்து என்ன 🔱🇹🇯🔱
@kannivelmuruganmookiah2421
@kannivelmuruganmookiah2421 Год назад
நிகழ்ச்சி பார்க்கும் ஆர்வமே இல்லை ஏனோதானம் நடத்துகிறார்கள்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
புள்ளையார் துனை ♣️🌐🦍🌐♣️ அம்பத்தூர் OT bus stand அருகிள் /=/ sex படம் CD விற்ற நபரை ÷=÷ போலீஸ் கைது பண்ணாங்க /=/ அந்த CD வியாபாரி ÷ CD எங்க வாங்குனார் =÷= இதை பற்றி போலீஸ் கருத்து என்ன 🔱🇹🇯🔱🇹🇯🔱🇹🇯🔱🇹🇯 கஞ்சா 🇹🇯🔱🇹🇯🔱🇹🇯🔱🇹🇯
@mahadevankrishnamoorthy1904
Think good do good be good and the good will come to you as goodwill
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur Год назад
ஐயா உங்கள் மந்திரமும் தந்திரமும் உண்மையாகவே இருக்கட்டும் ஆனா இப்போ வண்டி பெட்ரோல் இல்லாமல் பாதியில் நின்னு போச்சு அது ஓட்ற மாதிரி ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லுங்க
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv Год назад
தள்ளிட்டு போனா ஓடும் 🤪
@agnespeter8933
@agnespeter8933 Год назад
😄😄😄👍👍
@ramisramis6056
@ramisramis6056 Год назад
Sal bull Chang.. 10,001 murai sollunggo bro... Vandi odidum...
@annsherine1920
@annsherine1920 Год назад
The wonderful question
@Vijaylakshmi12
@Vijaylakshmi12 Год назад
😲😲😲😁😁
@tamilsdailylife5351
@tamilsdailylife5351 7 месяцев назад
மேஜிக் மாயம் மந்திரம் என்பது எல்லாமே அதிக முறை பிராக்டீஸ் செய்து செய்யப்படும் தந்திரம் என்பது மட்டுமே உண்மை..!
@k.subramany8600
@k.subramany8600 Год назад
Awareness programme, thank you for wonderful show.
@botplayer006
@botplayer006 Год назад
தாத்தா (Magic) நீங்க 2 End ஐயும் ஒண்ணா பின்னாடி கொண்டு போவது நல்லா தெரியுது 😂😂😂😂
@veersamyashok8930
@veersamyashok8930 5 месяцев назад
நடுவர் முழுமையாக ஒருவரை பேசவிடமல் குறுக்கிடுவது சரியல்ல. மேலும் தான் நினைத்ததை பிறர் பேச வேண்டும் என்பதும் சரி அல்ல.
@pv.sreenivasanpv.sreenivas7914
ஒரு நபர் தொடாமல் தொட்டது போன்ற உனர்வு ஏர்பட்டதை மந்திரமா தந்திரமா என்று விலக்கம் சொல்லவில்லை வில்லை
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
Sex படம் CD ÷ மாந்தீரகமா ÷ மேஜிக்கா 🇹🇯🔱🇹🇯🔱🇹🇯🔱🇹🇯🔱🇹🇯🔱🇹🇯🔱🇹🇯🔱
@mohanchkslm
@mohanchkslm Год назад
Telekinesis பற்றி சொல்லவும் வணக்கம்
@narayanaswamy6287
@narayanaswamy6287 8 месяцев назад
Show was not properly ended. That anchor rushed to his own conclusion as he gathered enough content for the show
@pmurugan1631
@pmurugan1631 4 месяца назад
அருமையான ஷோ
@user-pv3zj6ts9h
@user-pv3zj6ts9h Год назад
இவரு சொல்ற 18:40 மந்திரம் இல்ல PVH (prana violet healing) அப்டின்னு ஒரு spiritual concept. அதுல சொல்ற சுய மன்னிப்பு அறிக்கை.
@ligergaming817
@ligergaming817 Год назад
மந்திரம் லாம் இல்ல எல்லா யமத்து வேல உலகத்துல தந்திரம் மட்டுமே இருக்கு.
@ouryoutube7374
@ouryoutube7374 8 месяцев назад
Magic 👌👌👌👌....
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms 7 месяцев назад
Super
@powerofgod1678
@powerofgod1678 Год назад
500 ரூபாய் நோட்டை மாத்திட்டான்
@comali422
@comali422 Год назад
29:00 to 29:05 timing ah paatha nallave therium
@user-mb6zr9vf6n
@user-mb6zr9vf6n 9 месяцев назад
500 ரூபாய் நோட்டு வைக்கும் போது அந்த ரூபாய் நோட்டின் எண் வேறொன்று. எடுக்கும் போது மேஜிக் மேன் வைத்த வேறொரு 500 ரூபாய் நோட்டு வருகிறது.
@dineshkumar1180
@dineshkumar1180 5 месяцев назад
சரி சூப்பர் வாழ்த்துக்கள்
@RajeshSonline
@RajeshSonline Год назад
தத்தி நடு நிலையாளர்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
புள்ளையார் துனை 🦍🌐🦍 அம்பத்தூர் OT bus stand அருகிள் ÷/÷ sex படம் CD விற்ற நபரை ÷ போலீஸ் கைது பண்னாங்க 🐜📡🐜 அந்த CD வியாபாரி CD எங்க வாங்கனார் 🇹🇯🔱🇹🇯🔱🇹🇯🔱🇹🇯🔱🇹🇯 கஞ்சா 🇹🇯🔱🇹🇯🔱🇹🇯🔱🇹🇯🔱🇹🇯🇹🇯🔱
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv Год назад
நீங்க எப்படி பாஸ் உங்க வீட்டுல இருக்கிறவங்க பதில் தந்தால் சிறப்பு 😄
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
@@sathishkumar-wk7vv நான் MBC வன்னியர் குல சத்ரியர் 🔘🦂🔘🔘🦂🔘🦂🔘🦂🔘 உங்க வீட்ல இருக்க பேய் திங்கள் கிழமை எங்க வீட்டுக்கு வரும் 🔱🐜🔱🔱🐜 இது G அம்மா சொண்ணாங்க ⛑📡⛑📡📡📡⛑📡⛑ கவிதா யாரு 👋🟩👋
@yacoobhassan69
@yacoobhassan69 7 месяцев назад
My Salute All Magician
@miracleknowledge
@miracleknowledge Год назад
Thala veramaari pannitinga....... Inime samiyum nambamaten samiyaraiyum nambamaten ... tq venthar tv morning Samy pattu podathinga
@N-Chance
@N-Chance Год назад
Scientific nu solli yemathuvanga adha nambadheenga please
@seemychannelforvoice8343
@seemychannelforvoice8343 Год назад
@@N-Chance Ungaluku moola irukkunu science solluthunga athuvum namba koodaathaa?
@KarthiKeyan-jh1dq
@KarthiKeyan-jh1dq Месяц назад
😂😂, வர்மத்தில் மெய் தீண்ட காலம் என்று ஒன்று உள்ளது, அதில் வல்லவன் யாரையும் பணத்திற்கு தாக்க மாட்டான்,, மெய் தீண்ட காலம் மட்டும் பழக பல வருடம் ஆகும்
@infinitymoneyearning
@infinitymoneyearning Год назад
ரூபாய் நோட்டு முதலில் வேறு நம்பரை காட்டுகிறார் பிறகு வேறு நம்பரை சொல்கிறார்
@hariaariff7579
@hariaariff7579 Год назад
Yes bro it's totally diffrent
@hariaariff7579
@hariaariff7579 Год назад
In that notes show 3&7 but finally there no 3&7
@sivarathirannadarajah6719
@sivarathirannadarajah6719 6 дней назад
இதேபோன்று பாஸ்டர் அழைத்து ஒரு நிகழ்வை நடத்தும் தானே பக்கச்சார்பற்ற மதச்சார்பற்ற நெறியாளர்கள் தேவை
@Pasumai1765.
@Pasumai1765. Год назад
பதில் சொல்ல விடுங்க
@abdulhalidhalid6146
@abdulhalidhalid6146 Год назад
👌👍👌
@mansam8811
@mansam8811 18 дней назад
Magision good
@user-mk3mj8wr8j
@user-mk3mj8wr8j 3 месяца назад
Really appreciate yes if you want to do something yes I will 😮😮
@arivu-hd8fs
@arivu-hd8fs 2 месяца назад
Visam kudithavanukku Enna manthiram.... please sollunga
@dhanasekar5849
@dhanasekar5849 5 месяцев назад
மேஜிக் டீம் லீடர் ரொம்ப வீக்காருங்கய்யா
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 3 месяца назад
நடுநிலையாளர் பிரமாதம்.
@devadossaliba7434
@devadossaliba7434 Год назад
Really wonderful show and a very good information. Congratulations!!! Super!!! Super!!! Super!!!
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
போலீசுக்கு நீங்க பண்ண உதவி என்ன/=/ போலீசுக்கு நீங்க பண்ண கூடிய் உதவி என்ன 🇹🇯🟧🇹🇯🟧🇹🇯🟧🇹🇯🟧🇹🇯🟧
@k.vishnuk.vishnu3530
@k.vishnuk.vishnu3530 Год назад
Next show podunga
@sathishsathish-ih8fh
@sathishsathish-ih8fh Год назад
ennala mudiyum 1 million vaangi thaanga
@manickampadmanabhan4195
@manickampadmanabhan4195 2 дня назад
Sir church paster thodamaley viza vaikirarey neengha paakkiliyaa
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Год назад
தாடி சாமியார் பழைய கதையைத்தான் சொல்றாரு.. இல்லைன்னா இமயமலை கதை சொல்றாரு... கடைசியில் நழுவிட்டாரு...
@NCHRE
@NCHRE 10 месяцев назад
Sarippa unga mandhiraththaal vellaikkarangal kandupiditha eadhaiyum use pannama pudhusa kandupidingo.
@rabickraja9923
@rabickraja9923 Год назад
Saibaba tricks என RU-vid ல் தட்டிப் பாருங்கள் தவ வலிமையா அல்லது மேஜிக்கா என்பது தெரியும்
@homosapien8849
@homosapien8849 Год назад
😂😂🤣🤣
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud Год назад
அந்த சாய்பாபாவே தோல்நோய் வந்து அதனை சரிசெய்யமுடியாமல் அவதிபட்டு செத்துபோனார்.😂😂😂
@lakshmananlakshmanan888
@lakshmananlakshmanan888 Год назад
Pesavuduta
@mariyaprakasha2712
@mariyaprakasha2712 11 месяцев назад
Spiritual faith is different to magic and manthiram. Spiritual blessing and curing of diseases are true because it was done by God's power.
@Techofcanadahondacrf1000
@Techofcanadahondacrf1000 3 месяца назад
Black coat 🧥 potte thappana edathile ukaravechitingale😂
@rajendranrajendran7878
@rajendranrajendran7878 Год назад
எந்தஒரு வார்த்தையுமே பல முறை சொன்னால் அது உரு பெறும் இது பிரபஞ்ச சக்தி
@devadasan1952
@devadasan1952 Год назад
மந்திரத்தை செய்ய முடியுமானால் ஏன் கண்ணாடி போடுகிறார்
@newstarmachinery1509
@newstarmachinery1509 Год назад
இந்த கேள்வியை மேஜிக் காரர்கள் கேட்டிருந்தால் யூரின் போய்ட்டு வந்து விடுகிறேன் டீ குடாத்துவிட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி ஓடியிருப்பார்கள்
@thangaraj19629
@thangaraj19629 10 месяцев назад
தேவை என்றால் காலைப் பிடிப்பதும் தேவை இல்லை என்றால் கழுத்தைப் பிடிப்பதும் கை வந்த கலை
@logeshwaran1598
@logeshwaran1598 Год назад
500 rs note madikaila vera number edukaila vera number but good magic
@bcharles980
@bcharles980 Год назад
Mathimaran do you want lern about kundalini you should pray sidhas if you have a proptham you can achieve the goal
@CORPORATEKOMALI
@CORPORATEKOMALI Год назад
நாங்க இப்டிதான் மூக்கு கிட்ட smell varudha nu kettu கொண்டு போய் போக்குனு மூக்குள குத்திருவோம்
@sethuramank6920
@sethuramank6920 Год назад
Kutharkkamana kelviye kaetpathu maranukku kaivantha kalai
@onemusic7485
@onemusic7485 Год назад
Welcome to magic 🎩 karigalan show ✨️
@n.p.murugan8505
@n.p.murugan8505 5 месяцев назад
மந்திரத்தால் விண்வெளிக்கு ஒரு சாட் லைட் ராக்கெட் அனுப்ப முடியுமா
@user-xe4fj3ss5b
@user-xe4fj3ss5b Год назад
Magic is ராகு understand but secret 💅💅💅💅
@naviseedarathi2260
@naviseedarathi2260 Год назад
மேயற மாட்டை நக்கர மாடு கெடுத்த கதைபோல இருக்கு
@seshadri1870
@seshadri1870 Год назад
இந்த நிகழ்ச்சியின் தலைப்பில் உமது பெயர் மதி மாறனா? என்று போடப்பட்டுள்ளது.. Mathimarana 😁😁😁😁😁
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Год назад
மதிமாறன் என்கின்ற தோசை மாறன்.
@MathanKumar-yl3df
@MathanKumar-yl3df Год назад
@@thulasishanmugam8400 🤣🤣🤣🤣
@balasubramanianangappan7148
Lu🎉eth
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv Год назад
ஜப்பான் காரன் என்ன என்னவோ கண்டுபிடிக்கிறான்................அடுத்தது நிரப்பி கொள்ளுங்கள் 🤪
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv Год назад
@@thulasishanmugam8400 சின்ன பசங்ககூட சொப்பு ஆட்டம் ஏதாவது விளையாடுவிங்களா? காமெடியும் அதுபோலவே இருக்கு 😬🤭
@kamaraj9892
@kamaraj9892 9 дней назад
நல்ல மூடநம்பிக்கையை போக்கும் நிகழ்ச்சி
@KarthiKeyan-jh1dq
@KarthiKeyan-jh1dq Месяц назад
😂😂, மந்திரம் என்பது மனம் +திடம், மந்திரம் சத்தத்திற்கு வலிமை அதிகம், மந்திரம் சொல்ல சொல்ல நம் உடலில் உள்ள சக்கரம் தூண்டப்படும், அப்போது அது அதற்குனடன வேலையை செய்யும், அந்த அளவிற்கு இங்க யாரு இர்ருக்கு
@meiyappansubramanian8887
@meiyappansubramanian8887 Год назад
நேரடியா தான பேசுரம் முடிஞ்சா சாபம் கொடுங்களேன்
@manickampadmanabhan4195
@manickampadmanabhan4195 2 дня назад
Veliyil irukkum silaiyum garppagudyil irukkum vegrahamum seivadhu oru kalaiyathaana
@Magicswiththamin
@Magicswiththamin 5 месяцев назад
Hahaha its fun to watching 😂
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Год назад
Ok
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud Год назад
மந்திரம் என்பது ஏமாற்றுவித்தை
@warriors3146
@warriors3146 Год назад
Moodanambikai
@Srikongalayamman
@Srikongalayamman Год назад
Anna ayakkalai 64enpathai marakkathinga
@mangeshhercule1193
@mangeshhercule1193 10 месяцев назад
Maha pariyavar Ramalingar Missing because - He preached that only one power is Oli ( Sun )
@VijayasanthanVijayasanthan
@VijayasanthanVijayasanthan 18 дней назад
கடவுள். இருக்காறா.இல்லையா. 🙏🙏முதல். பதில். போடுங்க.
@somasundaram.k8979
@somasundaram.k8979 3 дня назад
Mandhirathal lime 🍋 Don't want, pl. Openly Bring pumpkin!!! kss/-
@user-md2ry2yh8c
@user-md2ry2yh8c Год назад
கொரோனா வைரஸ் வந்த போது எந்த எந்தக் கடவுளும் எங்களை காப்பாற்றவில்லை மருத்துவர்கள் மட்டுமே எங்களைக் காப்பாற்றினார்கள. எங்கே போனார்கள் கடவுள்கள். இன்னும் கடவுள் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதை விட்டுவிட்டு மனிதாபிமானத்தோடு வாழுங்கள்.
@vincentofficaltamil
@vincentofficaltamil Год назад
பெரியார் வாழ்க
@venkatesansvenkatesh
@venkatesansvenkatesh Год назад
இதற்கு முடிவு. முன்பாகவே .திர்மானிக்கபீபட்டு . நிகழ்ச்சி. நடக்கிறது போலே
@christuraja.m2975
@christuraja.m2975 6 месяцев назад
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தமிழ் நாட்டில் கொண்டு வரவேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களை இந்த நிகழ்ச்சி யின் வழியாக கேட்டுக் கொள்கிறேன்
@arunprasad6128
@arunprasad6128 9 месяцев назад
ஒருவர் பேசும் பொழுது குறுக்கே பேசாதீர்கள் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியாது. வேந்தர் டிவிக்கு வேண்டுகோள்.
Далее
2000 vs 2100
00:15
Просмотров 19 тыс.
Neeya Naana Full Episode 463
1:31:26
Просмотров 467 тыс.
Средний палец и собака 🤯
0:25
Просмотров 3,4 млн