Тёмный

Doctor Sri Lanka கவனம் | சொல்லி வேலையில்ல 26 | SOLLI VELAYILLA 26 | EPISODE 26 | FRANCE 

Eelamwoods
Подписаться 36 тыс.
Просмотров 40 тыс.
50% 1

👉 Don't forget to SUBSCRIBE to Eelamwoods RU-vid channel -
Click here
ru-vid.com...
Eelamwoods : Watch the TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on eelamwoods at anywhere anytime.
Watch on the web - www.eelamwoods.com/
---------------------------------------------------------
Follow Us for More Latest Updates:
Facebook: / eeelamwoods
---------------------------------------------------------
#Eelamwoods #manmathanbasky
---------------------------------------------------------

Развлечения

Опубликовано:

 

8 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 106   
@nesansivany7700
@nesansivany7700 14 дней назад
உண்மையில் எம்மவர் media, அத்துடன் எமது கலைஞர்கள் தமது குறும்படம் மூலம் சமூக நலனுக்காக ஒன்றிணைந்து செயற்ப்பட்டை பார்த்தால் எமது தேசிய தலைவர் இட்ட அத்திவாரம் என்றும் உடைக்க முடியாது . தொடரவும் எமது அன்பு உள்ளங்களே✌️.
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 13 дней назад
விலைபோன தமிழர் வாழ்வும் மருத்துவமும் ❤🌹💞
@lfcmanwearemighty1495
@lfcmanwearemighty1495 14 дней назад
நாம் எல்லோரும் தமிழர்தான் தலைவன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும்
@gowriguru8857
@gowriguru8857 13 дней назад
நல்ல பதிவு. கண் திறக்கட்டும். கயவர்கள் ஒழியட்டும்.
@jeyakumarmahendran4693
@jeyakumarmahendran4693 13 дней назад
உண்மையை உங்கள் பாணியில் மக்களுக்கு விளங்கப்படுத்தியதற்கு நன்றி 👍
@malathyuthayakumar6367
@malathyuthayakumar6367 14 дней назад
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@sivasubramaniamnanthanakum7542
@sivasubramaniamnanthanakum7542 14 дней назад
ஆசிரியர் வைத்தியர் இவர்களுக்கு பேராசை கூடிவிட்டது
@t.rajkumar1080
@t.rajkumar1080 14 дней назад
உண்மையில் ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு ஏற்கனவே முன்மொழியப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. மொத்த உள் நாட்டு உற்பத்தியில் கல்விக்காக செலவிடுவது வெறும் 1.5 சதவீதம் மட்டுமே. பாமர மக்கள் பாவம். விபரம் தெரியாதவர்கள் ஆசிரியர்களை குற்றம் சாட்டுகிறார்கள். ஆசிரியர்களின் சம்பளத்தில் 45 சதவீதம் கடனுக்கு போக மிகுதி அவர்களிற்கு 15 நாட்களிற்கு மட்டுமே போதும்.
@ravvaratha9962
@ravvaratha9962 14 дней назад
டாக்டர் என்ற போர்வையில் வியபாரிகள் இப்போ அதிகம்
@yoganathansathananthan9020
@yoganathansathananthan9020 14 дней назад
வணக்கம் அன்பார்ந்த கலைஞர்களே🙏🏾 எம் தேசிய தலைவர் அவர்களின் வரலாற்றை சிதைத்து அவரை ஓர் மதிப்பற்ற தலைவராக உலகிற்கு காட்டி தமிழ் மக்களின் மனங்களில் இருந்து தலைவர் அவர்களை ஆகற்றும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக நடந்தேறி வருவதை நீங்கள் அவதாணித்து இருப்பீர்கள். இக்குலப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக தலைவர் அவர்களை கவுரவப்படுத்தி மதிப்பளித்து அசைக்கமுடியாதவாறு வரலாற்றில் பொறிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது. எனவே நீங்கள் கலைஞர்கள் என்ற வகையில் தலைவர் அவர்களை ஏன் இக்காலத்திலேயே, இச்சந்ததியாலேயே மதிப்பளிக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி ஊடக எமது மக்களுக்கு தொடர்ந்து உங்களால் தெளிவு படுத்த முடியுமா??? 2025ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தலைவர் அவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பேரெழிச்சியாக நடக்கும். உங்கள் கடமையாக நினைத்து மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் அண்ணன்கலே நன்றி. நான் ஆதவன்
@SSSS-h5l
@SSSS-h5l 14 дней назад
ஒரு காலத்தில் மருத்துவர் / ஆசிரியர் என்றால் பெருமதிப்பு. தெய்வத்திற்கு சமமாக மதித்தோம். இந்தக்காலத்தில் ஒரு சிலரைத்தவிர ஆசிரியர் /மருத்துவர் ஆகியோரை பார்த்தால் திருவோடு ஏந்திய பிச்சைக்காரர் போல பார்க்க வேண்டியுள்ளது.
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 14 дней назад
உண்மை ஊழல் நிறைந்துவிட்டது
@lfcmanwearemighty1495
@lfcmanwearemighty1495 14 дней назад
மிகவும் அழகாக சொல்லிஉள்ளீர் இந்திய' இலங்கை அரசின் கொள்கை வகுப்பாளர் மிகவும் சரியாக காய் நகர்த்து கின்றார்கள்
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 14 дней назад
God bless DR Archuna
@mathyratna8089
@mathyratna8089 14 дней назад
blue shirt looks like the jaffna government hospital saththiyamoorthi next guys looks like porekki mayooran 👌💯 💯
@Naadodi_28
@Naadodi_28 13 дней назад
தம்பி, அங்கிள் நீங்கள் இரண்டு பேரும் ஆரம்பம் முதல் இறுதிக்கு கொஞ்சம் சில வினாடிகள் வரை சொன்ன விஷயங்கள் வரைக்கும் சரியா தான் போயிட்டு இருந்துச்சு...இந்த காணொளியில் இறுதிக்கு, சில நொடிகளுக்கு முன் சொன்னிங்களே ஒரு சொல் "பதினைந்து வருடங்களுக்கு முதலில்......" என்று ஆரம்பித்து, அங்கு தான் பெரிய பெரிய நகைச்சுவை இருக்கிறது. சிலவருடங்களுக்கு முன் ஒரு திரைப்பாடம் பார்த்தேன் மோகன்லால், விஜய் நடித்த தமிழ் திரைபடம். அதில் விஜய் சொல்லுவார் இந்த ஊரில் கொள்ளை கொலை களவாணித்தனம் கட்டப்பஞ்சாயத்து என்று எவரையும் செய்ய நா அனுமதிக்க மாடடேன், ஏன்னா அதை நாம தான் செய்யனும் என்று...இப்போ எல்லோருக்கும் விளங்கி இருக்கும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று..😂😂😂
@vasathasurendram896
@vasathasurendram896 13 дней назад
நீங்கள் எப்படி சொன்னாலும் திருந்தமாட்டார்கள் .
@thanapalasuntharansukintha2363
@thanapalasuntharansukintha2363 14 дней назад
நல்ல விடயம் உண்மையில்இந்த நாட்டு பிரச்சனை பற்றி கதைத்தற்கு
@321verykind
@321verykind 14 дней назад
மன்மதன் வாழ்த்துக்கள் .போட்டு பின்னியெடுத்துஇருக்கிறீங்க.👌👌👌👌👌👌👌👌
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 13 дней назад
மிகவும் அற்புதம் 100 %உண்மை
@MrPahirathan
@MrPahirathan 13 дней назад
அருமை❤ From Canada
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 13 дней назад
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@kanasri2735
@kanasri2735 14 дней назад
இந்தியாவின் காற்று நம் நாட்டிலும் வீசுது😂😂😂😂
@vijimaria3948
@vijimaria3948 14 дней назад
Super Super நல்ல பதிவு
@suthang93
@suthang93 14 дней назад
Super 👌 ❤❤❤ Very good explanation 👌
@gnnn8397
@gnnn8397 14 дней назад
It is true 100%
@user-ss3eo1hd7n
@user-ss3eo1hd7n 14 дней назад
Super super nalla pathivu.
@sureshkumarthanabalasingam2942
@sureshkumarthanabalasingam2942 12 дней назад
வேற Level........👍👍👍👍👍👍 .
@umamohan-kq3nd
@umamohan-kq3nd 14 дней назад
Chavercheri hospital is a drop in the big ocean.
@shamelmedical6224
@shamelmedical6224 11 дней назад
Super Bro fantastic performance
@user-ss3eo1hd7n
@user-ss3eo1hd7n 14 дней назад
Paski super super.
@vasantharasavelautham8953
@vasantharasavelautham8953 14 дней назад
RU-vid பர்மாரையும் சிலர் sir என்றுசொல்கிறார்கள் ஒருசிலர் sir என்று சொல்லவேண்டாம் என்று செல்லியும் இருக்கிறார்கள்
@dbjde
@dbjde 14 дней назад
Outside district doctors 10 days duty 20 days leave 😂 only sl😢
@kathirgamalingamsuseelan9408
@kathirgamalingamsuseelan9408 12 дней назад
மேய்ப்பாரற்ற ஆடுகள் ஆனோம்😢😢😢
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 14 дней назад
Hi Very True Super 💯💪👍
@robertrajeevan7566
@robertrajeevan7566 14 дней назад
Anna & Uncle superb ❤❤❤
@afanaslam5593
@afanaslam5593 14 дней назад
Semmaya irukku
@ThayaDaisy
@ThayaDaisy 11 дней назад
Very Nice Sir
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 14 дней назад
Amazing
@nalinikishokumar5026
@nalinikishokumar5026 14 дней назад
Well said 👏
@brightsun6537
@brightsun6537 14 дней назад
Super
@GaneshThamu
@GaneshThamu 14 дней назад
Super.
@Justicetosrilanka
@Justicetosrilanka 12 дней назад
Can you please display English or sinhala subtitles, then all sri lankan can enjoy your act, thank
@yarav6798
@yarav6798 14 дней назад
உண்மை பக்கத்து நாட்டின் பல விடயங்கள் எம்மக்களுக்கு தொத்தி விட்ட்து .பாடசாலைகளில் பிள்ளைகள் காலில் விழுவது .அதுவும் உதவி கொடுத்தவர்கள் எங்கோ இருக்க இடையில் நிற்பவர் காலில் விழுவார்கள…அடிமை வாழ்க்கை பழக்குகிறார்கள் பாடசாலையில் .சில utuber களும் இந்த பழக்கத்தை வரவேற்கிறார்கள் .சொல்லாமல் சொல்லி செய்விக்கிறார்கள…தங்கள் கொடையாளிகள் போல .கொடுத்தவர்கள் எங்கோ இருக்கிறார்கள் .ஆனால் சொல்வார்கள் தங்கள் சகோதரம் போல என்ற…எமது வரலாற்றில் சகோதரம் காலில் கூட விழுவது கிடையாது .சில நேரங்களில் பேச்சு தொனியை பாருங்கள் பக்கத்து சாயல் .இப்படி பல .நல்ல விடயங்கள் செய்யலாம் .வைத்தியர் பற்றிய கருது முற்றிலும் உண்மை .கேட்க ஆள் இல்லை அதுதான் இப்படி .
@FREELANCE782
@FREELANCE782 14 дней назад
GREAT
@Msmmihlar
@Msmmihlar 14 дней назад
Excellent. You could have mentioned his indecent speech.
@surajram6729
@surajram6729 14 дней назад
Super okkkkk okkkkkk
@trkanthan14
@trkanthan14 5 дней назад
Super 👍
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 14 дней назад
சுப்பர்🎉
@karolrajabub3669
@karolrajabub3669 14 дней назад
👌 👍 😍 🥰
@JJ-pj1jv
@JJ-pj1jv 13 дней назад
Excellent
@user-pc7lq9xg7t
@user-pc7lq9xg7t 10 дней назад
வைத்தியர் விட ஆசிரியர் ஆசைபடுவது அதிகம் ஏனெனில் தற்போது தகுதியற்ற ஏராளமான ஆசிரியர்கள் வடக்கு மாகாணங்களில் காணக்கூடியதாக உள்ளது
@savithirithavalingam5308
@savithirithavalingam5308 14 дней назад
👌
@siamalasothikumar251
@siamalasothikumar251 14 дней назад
Super 👌
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 13 дней назад
நள்ள தகவல் வாழ்த்துக்கள் 👍
@dharshiniiit2507
@dharshiniiit2507 14 дней назад
@nkk9868
@nkk9868 14 дней назад
Good.
@01thivakaran
@01thivakaran 13 дней назад
ஊழல் டாக்டர் தாக்கப்பட்டார் 😢😢
@nkk9868
@nkk9868 14 дней назад
l know two dr brothers in srilanka 20,000 people live in small village both brothers are open two pharmacies.
@nkk9868
@nkk9868 14 дней назад
Uk we called prime minister or school principal mr x (but srilanka everybody have to call sir sir sir sir)
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 12 дней назад
❤❤
@pradeepannesan94
@pradeepannesan94 11 дней назад
Education and Health la ippa completely focusing money than
@yashika4k223
@yashika4k223 14 дней назад
❤❤❤❤
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 14 дней назад
🌷🙏🧡🌷💐
@santhakumarsellaiah7901
@santhakumarsellaiah7901 14 дней назад
👍🏻👍🏻👍🏻
@sritharannadarajah4504
@sritharannadarajah4504 14 дней назад
😅😅😅😅😅😅
@bettydaniel1462
@bettydaniel1462 12 дней назад
👌🏻📚📚🙏📚🙏🙏💚💚💚
@user-qz6zd9ry8f
@user-qz6zd9ry8f 13 дней назад
🥰👌
@dajanvicknesh7101
@dajanvicknesh7101 13 дней назад
இலங்கை இந்தியா ஊழல் சாபகேடு எல்லாம் ஊழல்
@user-rg6gm1ks8o
@user-rg6gm1ks8o 14 дней назад
Anna
@sharmilanavaratnam7308
@sharmilanavaratnam7308 14 дней назад
🎉🎉🎉🎉
@pradeepannesan94
@pradeepannesan94 11 дней назад
Em inathukkaka ujir koduthe virapparamparai valnthe vada kilakkila Ippa panathukkaka inathinaije alikkum doctors teachers
@surajram6729
@surajram6729 14 дней назад
Tann jaffna
@surajram6729
@surajram6729 14 дней назад
Tamilan jaffna okk
@pradeepannesan94
@pradeepannesan94 11 дней назад
Appadije unamjai sonneenkal 2 perum
@puvanesarasaqatar1443
@puvanesarasaqatar1443 14 дней назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇱🇰👍👍❤️❤️💋💋
@pradeepannesan94
@pradeepannesan94 11 дней назад
North East la maruthuvamum kaluvium kasukku adimayaki poittu
@ranamarina9712
@ranamarina9712 13 дней назад
Support Dr.Arujna do not put your thoughts .If you want to talk ,talk about the doctors who threatened Dr.Arujana.
@sivasami8428
@sivasami8428 5 дней назад
INTA ULAKIL NALAVN VALLA MADAN
@suboranjan5929
@suboranjan5929 14 дней назад
unmaijana kruthu
@Sittampalam1949
@Sittampalam1949 13 дней назад
இரண்டாயிரத்துஒன்பதுக்குமுன் ஒருதலைசிறந்நதலைவரும்அவரதுநிர்வாகமும் இருந்தது இன்று அந்தமகானில்லை அதுஎங்களதுதுர்ப்பாக்கியநிலை இந்தநிலையைஉருவாக்கிய அனைவரும்களுமரத்தில்ஏற்றப்படவேண்டியவர்களே
@ravithakathirithamby958
@ravithakathirithamby958 14 дней назад
Kinathu sir avan
@mohanarasanthurairasa6136
@mohanarasanthurairasa6136 14 дней назад
சேர் என்பதன் தமிழாக்கம் நான் உங்கள் அடிமை என்பதை நினைவூட்டுகிறேன்
@santhakumarsellaiah7901
@santhakumarsellaiah7901 14 дней назад
Cla
@Inaya-f2v
@Inaya-f2v 14 дней назад
Super
@ranisri3648
@ranisri3648 13 дней назад
👍🏻👍🏻👍🏻
@PremaSri-m8q
@PremaSri-m8q 14 дней назад
Super
@sarojinisritharan8535
@sarojinisritharan8535 14 дней назад
Super
@sivamathysivaneswaran9636
@sivamathysivaneswaran9636 13 дней назад
Super
@shanthyuthayan5747
@shanthyuthayan5747 14 дней назад
Super
@ranjanpancharatnam6275
@ranjanpancharatnam6275 14 дней назад
Super
Далее
Strong cat !! 😱😱
00:19
Просмотров 2,6 млн
2DROTS vs WYLSACOM! КУБОК ФИФЕРОВ 1 ТУР
07:25
கடன் கள்ளன்
3:58
Просмотров 5 тыс.
Да блин 😀
0:19
Просмотров 2,4 млн