மிகவும் தெளிவான விளக்கம் நன்றி நண்பா. வாகனங்களில் பயன்படுத்தும் subwoofer ன் பேஸ் க்கும் வீட்டில் பயன்படுத்தும் subwoofer பேஸ்க்கும் வித்தியாசம் அதிகமாக இருப்பதன் காரணம்.. விலை உயர்ந்த woofer vs normal woofer வித்தியாசம் என்னா. பேஸ் லயனை 3 முதல் 5 வரை பிரித்து .. அதற்க்கும் தனி தனி subwoofer பயன்படுத்தலாமா.. நண்பரே
Bro I have 2 sets of Zebronics 525 wats . But I want two hoofer and and 4 satielite channel. I want both 2 Zebronics wants to use. Can you help for that
Bro நானும் Dolbe ஆம்ளிபார் வாங்களாம்னு பாத்தேன் நல்ல வோல அதுக்கு 64 speekar இருந்தாத நல்ல கோக்கும் 4.1 ல எப்புடி அதொட குவாலிடி குரையும் அப்ப தேவை யற்ற செலவு உங்களது அறிவுரைக்கு மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏
அருமை excellent dolby atmos இதை பற்றி தெளிவாக தெரியாமல் இருந்தது.. உங்கள் விளக்கமான உரை எனக்கு மிகவும் நன்றாக புரிந்தது....நன்றி. உங்க செல் நம்பர் தாருங்கள் please
Good to hear such a beauty of sound. Thank you. I need good S.P.L. SUB woofer for home. It is Adviceble to buy? . What is power consumption? . Will it support indian prologic board? . Present I'm using 8 ohm 4 individual sub woofers. Instead of 4 I need only one. Can you suggest me. Thank you sir.
I have F&D 5.1 home theater how do I connect with set top box or Smart TV without Bluetooth or Aux to get real 5.1 ? My audio device doesn't have digital input