Тёмный

Dont FORGET 4.6.24 மாலை 5.30 - நம் கோரிக்கைகள் நிறைவேற நரசிம்மரை பிரதோஷ வேளையில் பிடிப்போம் 

Aalayadharisanam
Подписаться 24 тыс.
Просмотров 15 тыс.
50% 1

4.6.24 மாலை நம் கோரிக்கைகள் நிறைவேற நரசிம்மரை பிரதோஷ வேளையில் பிடிப்போம்
சினமேவும் அடல் அரியின் உருவமாகித் *
திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு *
மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி *
மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின் *
இனமேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை *
யேய்வாய மரகதம் போல் கிலியின் இன் சொல் *
அனமேவு நடை மடவார் பயிலும் செல்வத்து *
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே *
எட்டாம் பத்து, எட்டாம் திருமொழி, நான்காம் பாசுரம் :-

Развлечения

Опубликовано:

 

1 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@brindhasridhar8635
@brindhasridhar8635 Месяц назад
ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் திருவடிகளே சரணம்! 🙏🌷🌹
@t.r.veeraraghavan7856
@t.r.veeraraghavan7856 Месяц назад
ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம் 😊🙏🌹
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 Месяц назад
ஓம் நமோ நாராயணாய
@vaidehisrinivasan2972
@vaidehisrinivasan2972 Месяц назад
Sri Lakshmi Nrisimhaya Namaha 🙏
@rengarajumanoharanrmanohar1080
@rengarajumanoharanrmanohar1080 6 дней назад
OM Namo Narayanaya.❤❤❤
@rvijayaraghavan3814
@rvijayaraghavan3814 Месяц назад
Shri lakshmi nrusimha parabhrhmane namaha🙏🙏
@mohanana5694
@mohanana5694 Месяц назад
சினமேவும்அடல்அரியின்உருவாகித் திறல்மேவும்இரணியனதுஆகம்கீண்டு மனமேவுவஞ்சனையால்வந்தபேய்ச்சி மாளஉயிர்வவ்வியஎம்மாயோன்காண்மின் இனமேவுவரிவளைக்கைஏந்தும்கோவை யேய்வாயமரகதம்போல்கிலியின்இன்சொல் அனமேவுநடைமடவார்பயிலும்செல்வத்து அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே 🙏🙏
@MANOJKUMAR-hm3uy
@MANOJKUMAR-hm3uy Месяц назад
லட்சுமி நரசிம்மர் நமஹ
@vidhya9533
@vidhya9533 Месяц назад
லக்ஷ்மி நரஸிம்மம் சரணம் ப்ரபத்யே
@dharshu3892
@dharshu3892 Месяц назад
ஓம் லட்சுமி நரசிம்மஹர் துணை❤ ஓம் லட்சுமி நரசிம்மஹர் துணை❤ ஓம் லட்சுமி நரசிம்மஹர் துணை❤
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 Месяц назад
Sri Narasimha saranam 🙏🙏
@ramanins4436
@ramanins4436 Месяц назад
உய்யஒரேவழி உடையவர்திருவடி!!
@meenashiimeenashii7069
@meenashiimeenashii7069 Месяц назад
ஸ்ரீ நரசிம்மா ஜெய நரசிம்மா ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்
@suganthilc2993
@suganthilc2993 Месяц назад
மாரிமலை முழஞ்சில் திருப்பாவை பிரசுரம் ஒன்றே போதும்.
@savithripadmanabhan2998
@savithripadmanabhan2998 Месяц назад
Nanri
@meenashiimeenashii7069
@meenashiimeenashii7069 Месяц назад
ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடிக் கண்ணீர் மல்கி நாடி நாடி நரசிம்மா என்று வாடி வாடும் வாணுதலே
@abiharshithaakarthikeyan729
@abiharshithaakarthikeyan729 Месяц назад
நல்ல வேலை கிடைக்க செய்ய வேண்டிய முக்கியமான பாடல் சொல்லுங்க
@indramanian4352
@indramanian4352 Месяц назад
OM Namo Narasimhaya Saranan🙏🙏🙏🙏🙏🙏🙏
@g.achutharamanujam4165
@g.achutharamanujam4165 Месяц назад
ஓம் நமோ ஸ்ரீலக்ஷ்மிநரசிம்ஹாய நமஹ ❤❤❤
@radhakrishnakumar3399
@radhakrishnakumar3399 Месяц назад
Om.narasimhaya Namahe.
@radhasampath1236
@radhasampath1236 Месяц назад
என் நோயை தீர்ப்பாயத நரசிம்மரே
@srk8360
@srk8360 Месяц назад
ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் ஸ்வாமி திருப்பாதங்களே அடைக்கலம் 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐 அற்புதமான பதிவு. Discription லும் இந்த பாடலைத் தந்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகளும் வணக்கங்களும்.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
@Lakshyvision
@Lakshyvision Месяц назад
Thank you 👍 sir 🙏 Shri Rama Jaya Rama Jaya Jaya Rama 🙏 Shri Rama Jaya Rama Jaya Jaya Rama 🙏 Shri Rama Jaya Rama Jaya Jaya Rama 🙏
@rukmaniiyer9830
@rukmaniiyer9830 Месяц назад
நன்றி ஐயா
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 Месяц назад
ஐயா உங்களுக்கு மிகவும் பணிவான வணக்கங்கள்
@radhasampath1236
@radhasampath1236 Месяц назад
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராமா
@muthulakshmi6648
@muthulakshmi6648 Месяц назад
Thirumanath thadai neeka vendum lakshmi narayananuku lakshmi narasima.
@meenashiimeenashii7069
@meenashiimeenashii7069 Месяц назад
தங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பலப்பல
@meenashiimeenashii7069
@meenashiimeenashii7069 Месяц назад
தங்கள் குரல் இனிமையாக உள்ளது.
@padmamohan824
@padmamohan824 Месяц назад
🙏🙏🙏🙏
@gowrialagapan
@gowrialagapan Месяц назад
Thank you very much sir for the valuable information 🙏🙏
@abiharshithaakarthikeyan729
@abiharshithaakarthikeyan729 Месяц назад
நல்ல குழந்தை கிடைக்க செய்ய வேண்டிய முக்கியமான பாடல் சொல்லுங்க
@radhasampath1236
@radhasampath1236 Месяц назад
நீர்தான் என்கஷ.டத்தை தீர்ப்பாயாக
@Geetha-lv2ej
@Geetha-lv2ej Месяц назад
1:19 1:19 arumaiayyathankyouverymuchnamsskaram
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l Месяц назад
Kula sami Narasimmar vazhikatti,en family top position kku kondu vandha thandai
@JUNIPER1SMYDOGGO
@JUNIPER1SMYDOGGO Месяц назад
Thank you
@suganthilc2993
@suganthilc2993 Месяц назад
மாரிமலை முழஞ்சில் திருப்பாவை ஒன்றே போதும்.
@kabileshsudhan8403
@kabileshsudhan8403 Месяц назад
ஐயா இது ஏழாம் பத்து எட்டாந்திருமொழி ஹரே கிருஷ்ணா🙏🙏🙏திருவழுந்தூர்_4
@abiharshithaakarthikeyan729
@abiharshithaakarthikeyan729 Месяц назад
நல்ல வேலை கிடைக்க வேண்டிய முக்கியமான பாடல் சொல்லுங்க
Далее
Сумерки сасага🧛
11:41
Просмотров 1,2 млн