Тёмный

Dr Archchuna arrested அர்ச்சுனா மன்னாரில் கைது ! மீண்டும் உடைந்த சுதந்திரக் கட்சி -சஜித்துக்கு ஆதரவு 

ARV Loshan News
Подписаться 72 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@gnanakulasingamnarmatha2937
@gnanakulasingamnarmatha2937 Месяц назад
மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சகோதரியின் மரணத்திரிக்குப் பின்னால் அந்த தாயில்லாத பச்சிளம் குழந்தைக்கு சரியான நீதி கிடைக்கவேணும். தகுந்த வைத்தியர்களுக்கு தக்க தண்டணை வழங்கப்படவேணும். அதற்காக குரல் கொடுத்த சகோதரன் அர்ச்சுனாவுக்கு நீதி கிடைக்கவேணும். தர்மம் வெல்லும்.
@GeethaPremananthan
@GeethaPremananthan Месяц назад
அர்ச்சுனாவிற்கு நீதி கிடைக்க வேண்டும்
@kurukasi3875
@kurukasi3875 Месяц назад
சகோதரன் அர்ச்சுனாவுக்கு நீதி கிடைக்கவேணும். மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சகோதரியின் மரணத்திரிக்குப் பின்னால் அந்த தாயில்லாத பச்சிளம் குழந்தைக்கு சரியான நீதி கிடைக்கவேணும்
@cvbniles
@cvbniles Месяц назад
எல்லாரும் அர்சுனாவைத்து Vido போட்டு முன்னேறாமல் அவரை விடுதலை செய்து அவர் சேவை செய்ய விடுங்கள்
@Muzniya
@Muzniya Месяц назад
உங்கள் செய்திகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@King-kw8op
@King-kw8op Месяц назад
கால தாமதத்தால் ஒரு உயிரே போய்விட்டது. மருத்துவர்கள் யாராவது உடனே பார்த்து சரியான சிகிச்சை அளித்திருந்தால் இந்த மரணம் நிகழ்வதற்க்கான சந்தர்ப்பம் இருந்திருக்காது. உடனே சரியான சிகிச்சை செய்யாத அந்த வைத்தியசாலையில் பணிபுரிந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அந்த குடும்பத்திற்க்காக என்ன நடந்து என்று துணிந்து கேட்க்கப்போன மருத்துவர் அருச்சுணாவை கைது செய்திருக்கின்றார்கள். அவர் அறிவை பயன்படுத்தி சட்டத்தின் மூலம்தான் எந்த நீதியையும் எடுக்கலாம் என நம்புகின்றவர். அவர் யாழ் மருத்துவப்பீடத்திற்க்கே நீதிமன்றம் சென்று, வென்று தன் கல்வியை தொடர்ந்தவர், ஆகையால் மருத்துவர் அருச்சுணாவிற்க்கு சட்டம் தெரியும் எனவே அதை மதித்துத்தான் அவர் செயல்பட்டிருப்பார் என நம்புகின்றேன். விதியை மதியால் தான் வெல்ல வேண்டும். இறந்த குடும்பத்தின் பதிவினை பார்த்தேன் அக்குடும்பத்தின் அண்ணாமார்கள் கடினமான வேலை செய்துதான் தன் தங்கையை பல கனவுகளோடுதான் படிக்கவைத்திருக்கின்றார்கள். அந்த குழந்தை தாய் இல்லாமல் வளரப்பு போகின்றது. தாய் இல்லாமல் வளர்ந்தவர்களுக்குத்தான் அதன் வலியை உணர முடியும். எதையும் திரும்ப பெற்றிடலாம், ஆனால் உயிரை திரும்ப பெறமுடியாது. போதிய பணம் இல்லாத பாமரமக்களுக்குத்தான் அரச மருத்தவமனை மிக மிக முக்கியம் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது. இந்த குடும்பத்திற்க்கு உதவுவதற்க்காகத்தான் சுயநலமற்று, மனித நேயத்தோடு இவ்வாறு மருத்தவர் அருச்சுணா செய்தவர். அவரைப் போல் எல்லோரும் தட்டிக் கேட்டால் இலங்கையை புனித நாடாக மாற்ற முடியும். இக்குடும்பத்திற்க்கு சரியான நீதி கிடைத்தால், இப்படியான தவறு யாருக்கும் நடக்காது, மருத்துவத்துறை மிக மிக கவனத்துடன், பயத்தோடு செயல்ப்படும். எல்லாம் நல்ல படியாக நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக
@user-po1dj1fw6k
@user-po1dj1fw6k Месяц назад
நீங்கள் பதிவிட்டது உண்மை,உண்மை நீநி எங்கே? மனிதாபிமானம் எங்கே?????
@ThomaslibinsanNithuya
@ThomaslibinsanNithuya Месяц назад
Good .
@gnanakulasingamnarmatha2937
@gnanakulasingamnarmatha2937 Месяц назад
லோஷன் அண்ணா உங்கள் செய்தி மிகவும் அருமையானது வாழ்த்துக்கள்
@umamohan-kq3nd
@umamohan-kq3nd Месяц назад
What you have to say about the medical negligence??
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 Месяц назад
Thanks Loshan Anna Keep it up 🙏👍
@user-ks6jn7nb4z
@user-ks6jn7nb4z Месяц назад
❤your voice is very suitable for a Reporter do more perfomens.and go Ahead.bro.waalthukkal.
@haibadi2560
@haibadi2560 Месяц назад
❤🎉
@Shanmuganathan-j3l
@Shanmuganathan-j3l Месяц назад
தாயாசிரிமுன்னாள் செயலாளர் அல்ல நீதிமன்றம் அவரின் தடையை நீக்கி உள்ளதாக.அறியமுடிகிரது. சரியான தகவல் தருவீர்களா
@SABDHULRASAK
@SABDHULRASAK Месяц назад
NADU ENNAWANALUM PARAWA ELLAY ELLARUME ADEHARAPPERUMAYEL ERUKKENDRANAR
@rathaikanagendram6395
@rathaikanagendram6395 Месяц назад
There is no point explaining about medical negligence when we don’t have a proper government. In this country straight away investigation done and future education would have given to all. Let everyone explain these doctors bad practices. 🙏🏽 What goes around comes around 🙏🏽
@jamaldeenmohamedismath1587
@jamaldeenmohamedismath1587 Месяц назад
Battikkalo Gentral hospitalayum Listel sharthuk kollavum
@SABDHULRASAK
@SABDHULRASAK Месяц назад
EPPADEYO ERANDATAYEN KULANDAYHALUKKU NEEDE KEDAYKKANUM
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 Месяц назад
They all would be out of the game after the Presidential election lf Hon PRESIDENT could have reformed his party before an year then he would have been the President for ever
@mahendrarajah13
@mahendrarajah13 Месяц назад
தமிழ் யனாதிபதி வேட்ப்பாளருக்கு மட்டும் வாக்கு அளித்து மற்றைய இரண்டாம் மூன்றாம் வேட்பளர் வாக்கை செல்லுபடி அற்ற து ஆகி கிறுக்கி விடவும் கள்ள வாக்கு போடாமல்
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 Месяц назад
For what ever reason Was to be he has no legitimate right to get into a hospital Which is not being under his control That is breach of regulations of the Government Department and his unilaterall act is very serious issue because if everyone starts to act like him then that Would over turn the Law and order and bring a civil Unrest in the society He was already warned by the courts But he completely neglected the courts order At the first instant I told him he was entering into Dangerous Zone His attitude of being totally negligenced Characteristic Personality brought him to be behind bars and that might take forever to lose his career
@hsi9285
@hsi9285 Месяц назад
ஒரு வகையில் ரணிலுக்கு முன்னோடி டக்ளஸ். அ-து கடசியில் தனி MP ஆக இருந்து நீண்ட காலமாக அமைச்சராக இருப்பவர். இந்த நன்றிக்கடனுக்காக அவரது கடசி office இற்கு ரணில் போயிருக்கலாம். கடசியின் தீர்மானத்தை மீறியவர்கள் மீது நடவடிக்கை என்பதும் அதற்கு எதிராக கடசியின் செயலாளர் மீது நடவடிக்கை என்பதும் நாடகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்
@Uncountableuser
@Uncountableuser Месяц назад
இந்த அர்ச்சுனா வேசமவன கொலசெய்யவேனும்