Тёмный
No video :(

Dr.Archuna Chavakacheri I சிக்கலில் மருத்துவத்துறை I வெளியேறும் நிலையில் மருத்துவர்கள் 

valary tv
Подписаться 10 тыс.
Просмотров 35 тыс.
50% 1

#francetamil #paristamilnews #colombonewstoday #eelamvideos #tamilnews #lanka #lankahotnews #jaffna #lankasri #colombonewstoday #colombotamilnews #colombonews #colombotamilnews #chavakachcheri #vavuniya #vavuniyanews

Опубликовано:

 

9 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@mohanandan.anandasundaram3208
@mohanandan.anandasundaram3208 27 дней назад
இலங்கைதீவின் ஒட்டு மொத்த ஊழியர்களின் பார்வையாவமைந்த பார்வைக்கு பாராட்டுகள்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 27 дней назад
அர்ச்சுனா....! அப்படியானால்🌹❤💞 அம்பை விடு
@Ambikai-db5vv
@Ambikai-db5vv 27 дней назад
ஏனைய மாவட்டங்களில் சேவை குறை கூறுவதற்கு இல்லை ஆனால் யாழ் மாவட்ட நிலைமை தான் மிகவும் மோசம்
@pirabaharanshanthalingam2221
@pirabaharanshanthalingam2221 27 дней назад
Wow super don’t worry next year 1000 doctor coming
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 27 дней назад
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@ahmedmarsuikabdulraheem3124
@ahmedmarsuikabdulraheem3124 27 дней назад
ஆமாம் பூரண உரிமைக்காக கோரி . பூரண ஊழல் செய்ய பூரண உரிமைக்காக கோரி.
@smileinurhand
@smileinurhand 27 дней назад
மக்களுக்காக மக்கள் மட்டுமே துணை. அரசியல், மதம், இனம் எல்லாம் வியாபாரங்கள் மட்டுமே. மக்கள் வன்முறைகள் அற்று ஒன்று படுவதே தீர்வு இலங்கையில். சாவகச்சேரி மக்களுக்கு வாழ்த்துகள். இங்கு தவறுகள்/ உருட்டுக் கள் சரி என்றாகி போனது கேவலம்.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 27 дней назад
இலங்கைதீவின் ஒட்டுஉலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும் மொத்த ஊழியர்களின் பார்வையாவமைந்த பார்வைக்கு பாராட்டுகள்மக்களுக்காக மக்கள் மட்டுமே துணை. அரசியல், மதம், இனம் எல்லாம் வியாபாரங்கள் மட்டுமே. மக்கள் வன்முறைகள் அற்று ஒன்று படுவதே தீர்வு இலங்கையில். சாவகச்சேரி மக்களுக்கு வாழ்த்துகள். இங்கு தவறுகள்/ உருட்டுக் கள் சரி என்றாகி போனது கேவலம்.உண்மையாகவே மிக அவசியமான பதிவு
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 27 дней назад
Vaalthugl Vaalthugl AIJAMHAPEYHKAL, ENNASHIVTHU❤❤❤
@user-uz5jh1ic3f
@user-uz5jh1ic3f 27 дней назад
Super vlog sir verry nice
@Makilvan
@Makilvan 22 дня назад
Request for new generation. Many Doctors need in future. We request all students there are many vacancies arise in future in the medicine and health service. So students get ready to fill-up the future vacancies
@KarthigesuSriranjan
@KarthigesuSriranjan 27 дней назад
Very goodvedio becase. analysing the mefical ser vice problem
@vijayakalaanpalakan6396
@vijayakalaanpalakan6396 25 дней назад
தம்பி அர்ச்சுனா வெளிநாட்டுக்கு போகக் கூடாது. அவர் அரசாங்க வைத்தியசாலையில் வேலை செய்யாமல் , அங்கு நடக்கும் ஒவ்வொரு அக்கிரமங்களையும் மக்களோடு நின்று தட்டிக் கேட்க வேண்டும். இதற்கு புலம்பெயர்ந்த உறவுகள் அவருக்கு உதவி செய்ய வேண்டும்👌👌👍👍🙏🙏🙏
@johnpaulprithiviraj2204
@johnpaulprithiviraj2204 26 дней назад
இலங்கையில் மருத்துவம் படித்தவர்களுக்குத்தான் படித்து வெளியேறியவுடன் அரசாங்கத்தால் வேலை வாய்ப்பும் நல்ல சம்பளமும் சலுகைகளும் வழங்கப்படுகிறது வெளிநாடுகளுக்கு சென்று இவர்கள் மருத்துவரகவும் வேலை செய்ய சந்தர்பம் கிடைக்காது மிஞ்சிப்போனால் ஒரு உணவகத்திலோ முதியவர்கள் சிறுவர்கள் பராமரிப்பு நிலையத்திலோ பணி செய்யத் தான் சந்தர்பம் கிடைக்கும்
@anuraxavieranuraxavier4237
@anuraxavieranuraxavier4237 27 дней назад
உண்மையாகவே மிக அவசியமான பதிவு
@selvarasamayoorathy8050
@selvarasamayoorathy8050 24 дня назад
இவர்கள் வெளிநாடு செல்லவும் அனுமதிக்க கூடாது
@selvarasathayaaparan7464
@selvarasathayaaparan7464 26 дней назад
வெற்றிடங்களை நிரப்புவதற்கு குறைந்த ளவு பயிற்சியாளர்களை தெரிவு செய்யாமல் தரமானவர்களை மேலும் சேர்க்து பயிற்சி கொடுக்கலாமே
@user-bk7xh5iz7e
@user-bk7xh5iz7e 24 дня назад
இவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும்
@christyanthony1313
@christyanthony1313 21 день назад
No problem allow private medical college
@JeganathKanthan
@JeganathKanthan 27 дней назад
You know one thing.srilanka not rule by government.it is rule by gmoa
@jeyaladchumyletchumanan7268
@jeyaladchumyletchumanan7268 26 дней назад
ஒவ்வொருவரும் இந்த நாட்டில் மிகவும் குறைந்த செலவில் படித்துவிட்டு, இந்த நாட்டுக்கு சேவை செய்யாமல் வெளிநாடுகளுக்கு அனுமதி அளிக்காமல் அவர்கள் தேவைகளை அரசு கவனம் செலுத்தி, நிற்பாட்டப்பட வேண்டும்.
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 25 дней назад
இலங்கையில் படித்து ஒரு கல்வி தகமையை பெற்று கொண்டவர்கள் குறைந்தது தன் நாட்டுக்காக பத்து வருடங்கள் சேவையாற்றிய பின்னரே வெளிநாடுகளில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஒரு கடுமையான சட்டத்தை அரசாங்கம் பிறப்பித்து, படித்தவர்கள் வெளியேறுவதை தடுக்க வேண்டும்.
@JeganathKanthan
@JeganathKanthan 27 дней назад
After 4 years of degree a ordinary development officer salary is just 40000. but a doctor first salary is 3lak .and more than 10000 in private per day.srilankan highest salary holders are doctor.why do they want migrate from the country
@surruthishasundareswaran
@surruthishasundareswaran 26 дней назад
who told a doctors first salary is 3lk, lol, we are getting paid 70,000 (the base salary) with overtime and other external work only we get 1lkh, only the top consultants are getting paid in 3 -5 lkhs! so all the normal M.B.B.S doctors are getting paid very less and we have so much of work. a friend of mine who is a software engineer who works at at home gets paid 5lkhs and has way less work than us, this is why many doctors are leaving srilanka!
@azeezsa4514
@azeezsa4514 24 дня назад
You try to cover up medical Mafia
@parakitssongspara1090
@parakitssongspara1090 27 дней назад
Medical officers, lawyers, ippadi all are going out, Now people's are died, there is no one saved inSrilanka.
@papaaugustin9215
@papaaugustin9215 26 дней назад
வணக்கம் இலங்கையில் தமிழர்கள் வாழ மூடியத நிலைமைக்கு தமிழர்கள் தான் காராணம்?? இலங்கைதீவை விட்டு ஒடும் தமிழ் வைத்தியர்கள் போனது காராணம்????? .★★★★★★★★★★★★nandri..France. .erundhu:11:7:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@thevakumar384
@thevakumar384 26 дней назад
Open university I thiranthal nallathu
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 26 дней назад
இங்குஜனனாயகம்இல்லை
@jacobnainar248
@jacobnainar248 27 дней назад
Background music it,'s not need
@thevakumar384
@thevakumar384 26 дней назад
Nallai dollar varum thanai
@selvarasathayaaparan7464
@selvarasathayaaparan7464 26 дней назад
அரசியல்வாதிகள் நாட்டில் உள்ள கஜானாவை வெறுமையாக்கினால் எப்படி கடமை வெற்றிடங்களை எப்படி நிரப்ப முடியும்
@thevakumar384
@thevakumar384 26 дней назад
Poravarkal pokadum
@KisneChandru
@KisneChandru 27 дней назад
புங்குடுதிவு ஆஸ்பத்திரியும் கவனிக்க வேண்டுகிறேன்
@user-cf8zx4bu1d
@user-cf8zx4bu1d 27 дней назад
😮அங்கு நடைபெறும் ஊழலுக்கும் உங்கள் உரைக்கும் சம்பந்தம் இருக்கா
@JeganathKanthan
@JeganathKanthan 27 дней назад
After 4 years of degree a ordinary development officer salary is just 40000. but a doctor first salary is 3lak .and more than 10000 in private per day.srilankan highest salary holders are doctor.why do they want migrate from the country
@JeganathKanthan
@JeganathKanthan 27 дней назад
After 4 years of degree a ordinary development officer salary is just 40000. but a doctor first salary is 3lak .and more than 10000 in private per day.srilankan highest salary holders are doctor.why do they want migrate from the country
@JeganathKanthan
@JeganathKanthan 27 дней назад
After 4 years of degree a ordinary development officer salary is just 40000. but a doctor first salary is 3lak .and more than 10000 in private per day.srilankan highest salary holders are doctor.why do they want migrate from the country
@JeganathKanthan
@JeganathKanthan 27 дней назад
After 4 years of degree a ordinary development officer salary is just 40000. but a doctor first salary is 3lak .and more than 10000 in private per day.srilankan highest salary holders are doctor.why do they want migrate from the country
@JeganathKanthan
@JeganathKanthan 27 дней назад
After 4 years of degree a ordinary development officer salary is just 40000. but a doctor first salary is 3lak .and more than 10000 in private per day.srilankan highest salary holders are doctor.why do they want migrate from the country
Далее
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Просмотров 277 тыс.