Тёмный

Dr.Archuna Chavakacheri Protest வைத்தியருக்காகப் மக்கள் போராட்டம்!அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு 

ARV Loshan News
Подписаться 82 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@ARVLoshanNews
@ARVLoshanNews 3 месяца назад
வைத்தியர் அர்ச்சுனவுக்கு இடமாற்றம் ?கைது செய்ய பொலிஸ்| சாவகச்சேரி Latest | Dr.Ramanathan Archchuna ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zGy5PmyjUls.html
@jeyamanoharan4220
@jeyamanoharan4220 3 месяца назад
❤❤❤❤
@arunthathyguna7369
@arunthathyguna7369 3 месяца назад
மக்களே ஒன்று கூடுங்கள். மீடியாக்கள் டாக்டருக்கு உதவுங்கள். இதை விடக்கூடாது. சட்டத்தரணிகள் என்ன செய்கிறார்கள்??
@kugathasans.5239
@kugathasans.5239 3 месяца назад
முழு வைத்தியர் களையும் இடமாற்ற வேண்டும்
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 3 месяца назад
வெளிநாட்டில் உள்ள மக்களும் அர்சுனா வைத்தியருக்கு ஆதரவை தெரிவியுங்கள்
@arunthathyguna7369
@arunthathyguna7369 3 месяца назад
லோஷன் உங்கள் செய்திகள் உண்மையும் நேர்மையானவை. உடன் உடனே update பண்ணுங்கள். எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் 🙏
@NavaRatnam-k3t
@NavaRatnam-k3t 3 месяца назад
உங்கள் ஆதரவுக்கு நன்றி லோஷன் அண்ணா
@Thavarajah-vg5pl
@Thavarajah-vg5pl 3 месяца назад
🇬🇧 பல சிரமத்தின் மத்தியிலும் காணொளியை வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள் டாக்டர் அர்ஜுனன் இராமநாதன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள், முதலில் டாக்டர் அர்ஜுனன் இராமநாதன் அவர்களை தாக்கியது முதல் குற்றம், சாவகச்சேரி மருத்துவமனையை சிறப்பாக மாற்றுதல் வேண்டும் சாதாரண எக்ஸ்ரே எடுப்பதற்கு யாழ்ப்பாணத்துக்கு அனுப்புவதை நிப்பாட்டுதல் வேண்டும் இனிமேலும் சாகவாச்சேரி மக்களை ஏமாற்ற முடியாது, கடந்த காலத்தில் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் நோயாளியை பார்க்க சென்ற ஒரு நபரை யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சேர்ந்து அடித்ததை நாம் காணொளிகளால் பார்த்தோம், இனிமேலும் நாங்கள் பொறுத்து இருக்க முடியாது யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் உடனடியாக டாக்டர் மயூரனை அரெஸ்ட் பண்ண வேணும் உடனடியாக கேதீஸ்வரன் அரெஸ்ட் பண்ணி தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் , எனிமேலம் யாழ்ப்பாணத்து ஆஸ்பத்திரியை மாபியாக்களிடம் விட்டு வைக்க முடியாது, " உண்மை ஒருநாள் வெல்லும் அதில் உலகம் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே ,, வறுமையில் வாடும் மக்களிடமிருந்து பணத்தை பறிப்பதா ? யாழ்பாண ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் மார்களை மாற்றுதல் வேண்டும், நல்ல டாக்டர்ஸ்மாரை பணியில் அமர்த்துதல் வேண்டும், " காலம் கடந்தும் குணம் தானே யுகம் வாழும் ,, பிரித்தானியாவில் இருந்து , ஜி
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 3 месяца назад
விலைபோன மருத்துவம்❤
@vijayanvijay5147
@vijayanvijay5147 3 месяца назад
மா மனிதர் வைத்தியர் அர்ச்சுனா மீண்டும் பனி அமர்த்துங்கள்
@KumarPrasana-t5c
@KumarPrasana-t5c 3 месяца назад
மாபியா கும்பலுக்கு அரசு ஆதரவா
@mahinthansangeerth559
@mahinthansangeerth559 3 месяца назад
இந்த விடயம் சம்மந்தமாக உடனுக்குடன் செய்திகளை வெளியிடவும் அண்ணா.
@Jaffna577
@Jaffna577 3 месяца назад
மக்கள் எழுச்சி கொள்ளுங்கள் டாக்டர் ஆதரவை தாருங்கள் மக்களே
@LakshiNL134
@LakshiNL134 3 месяца назад
Dear Sri Lankan Government, We, the Tamil community from the USA, are writing to express our strong support for DR.ARJUNA and to request that he remains at the same hospital. DR.ARJUNA is a very kind and skilled physician, and it is crucial that he continues to serve the people who need him. We respectfully ask that all colleagues working with DR.ARJUNA treat him with the utmost respect. DR.ARJUNA dedication and compassion have made a significant impact on the community, and it is important that his contributions are recognized and valued. We urge the Sri Lankan Government to take this matter very seriously and to avoid making any decisions that would negatively affect DR.ARJUNA ability to continue his vital work. The people truly need DR.ARJUNA, and we implore you to support him in his efforts to provide excellent medical care. Thank you for your attention to this important issue. Sincerely, The Tamil Community from the USA
@PushpalathaRatnasingam
@PushpalathaRatnasingam 3 месяца назад
Rompa nantry thambi, enn makkaluku sevaiyavanthavarai enn idam maatram thevai illaiyeee❤
@ரதிசன்
@ரதிசன் 3 месяца назад
வடமாகாணம் முமுக்க போராட்டம் செய்யுங்கள் மக்களே சுயநலமாக வீட்டுக்குள் இருந்தால் யாழ்ப்பாணம் அழிந்துவிடும் அர்ச்சனாவுக்காக எல்லோரும் ஆதரவு கொடுங்கள் நல்ல மனித்ரை தவறவிடஆதிர்கள் லோசன் அண்ணா உடனுக்குடன் செய்தி தருவதற்கு நன்றி 🇩🇪
@thusythiraviyam9018
@thusythiraviyam9018 3 месяца назад
As a local public, we support for DR Archuna. Chavakachcheri base hospital has not been utilized all these days yet. What DR Arjuna doing in the hospital is only the longterm expectations of local public. We need changes there. All these years there was poor management. This hospital has enough resources to develop. But we expected a good administer need this hospital. We hope DR Archuna brings best to the hospital.
@Iyarkai75
@Iyarkai75 3 месяца назад
தமிழ் இனமே ஒற்றுமையே பலம் .❤
@punitharajpunitharajmannar3119
@punitharajpunitharajmannar3119 3 месяца назад
👍
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 3 месяца назад
Dr.Arjuna is real hero ❤
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 3 месяца назад
உலகப்பந்தில் தமிழர்கள் ⛰️🌋⛪🕌எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@sibilapararajasingam3158
@sibilapararajasingam3158 3 месяца назад
Thanks anna
@shobithapathmanathan5817
@shobithapathmanathan5817 3 месяца назад
Good report!👍
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 3 месяца назад
Good morning 🎉🎉🎉🎉🎉
@Kathirvelanrew
@Kathirvelanrew 3 месяца назад
Government cut the water and current supply
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 3 месяца назад
நா கனடாவிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கேன்.மிகவும் தேனையாக இருககிறது உரிய துறைகளுடன் தொடர்பு கொண்டு பொலிசார் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் பெரிதாக வளர பார்த்துக்கொண்டிருக்க கூடாது
@ParamajothyVythilingam
@ParamajothyVythilingam 3 месяца назад
U are whole night alert.keepup your services. We are also watching in abroad.god bless all.they want good health services.honest action needed.
@rohanprashanth3676
@rohanprashanth3676 3 месяца назад
All the hospitals have similar issues. Birds of the same fathers will flock together. Media & public can make changes
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 3 месяца назад
இலங்கையில் எதிலும் ஒழுங்கான நிர்வாககட்டுபாடுகள், நிர்வாகநடமுறைகள் இல்லை , ஒழுங்கான தலைமைத்துவம் இல்லை
@thayalinineminathan217
@thayalinineminathan217 3 месяца назад
சாவகச்சேரி வைத்தியசாலையில்லிருந்து நாளாந்தம் மாதாந்தம் எத்தனை நோயாளிகள் என்ன நோய் தொடர்பில் யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பிலும் அது தொடர்பான வசதிகள் அங்கு சாவகச்சேரியில் அயசினால் வழங்கப்பட்டுள்ள்தா என்பது தொடர்பிலும் ஆராய்படவேண்டும்.
@mohandasSelvaratnam
@mohandasSelvaratnam 3 месяца назад
Tamil politicians please respect DR. Archuna's honesty and setting an example to other doctors to follow the same, with duty conches and prevent corruption. Tamil politicians please support for JUSTICE and prevent harm for Dr. Archuna's life.
@hsi9285
@hsi9285 3 месяца назад
அரச வைத்தியர்கள் சங்கம் வைத்தியர் அர்ச்சுனா மீது குற்றச்சாட்டுகளை வைக்கலாம். அவற்றை விசாரித்து உண்மை என்றால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் வைத்தியர் அர்ச்சுனா இவர்கள் மீது வைத்த பாரதூரமான குற்றச்சாட்டுகளிற்கு இவர்களின் பதில் என்ன? அவர்களது பத்திரிகையாளர் மகாநாட்டில் கலந்துகொண்ட ஒருவராவது இதைக் கேட்கவில்லையா?
@walidtintin726
@walidtintin726 3 месяца назад
You fou
@a.gajenthini7577
@a.gajenthini7577 3 месяца назад
தமிழ் மக்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கே ?
@NavaRatnam-k3t
@NavaRatnam-k3t 3 месяца назад
எங்கள் நாட்டில் தமிழ் அரசியல்வாதிகளா எங்கே இருக்கிறார்கள் . பார்க்க வேண்டும் என்று ஆசையா இருக்கிறது.
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 3 месяца назад
😭😭😭🐕🐕🐕🤽🏾‍♂️🤽🏾‍♂️🤽🏾‍♂️😇👌
@KmmNajimudeen
@KmmNajimudeen 3 месяца назад
23 doctors kallanuhala?Dr.ketheeswaranukkum thodarpa?
@இயற்கையின்காதலன்-ள7ல
Other 23 doctors are going to be in trubble 🤣 ..people never trust them.
Далее
Wait for it 😂
00:19
Просмотров 2,1 млн