Тёмный

Dr Ashwin Vijay | Tamil Motivation | Fitness 

Suryan FM
Подписаться 1,2 млн
Просмотров 607 тыс.
50% 1

In this Episode of Camera-um Naanum, Doctor Ashwin Vijay, Director -Strength India movement , Orthopaedician , Social activist , Fitness enthusiast , Humanitarian speaka about his journey as a doctor and a motivation speaker.
Like and subscribe for more videos
Visit our website for more videos: www.suryanfm.in
Facebook: / suryanfm
Twitter: / suryanfm
RU-vid: / suryanfm
Insta: / suryanfm
Google Plus: goo.gl/g07mrV

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 809   
@ooru_suthalam_vanga_
@ooru_suthalam_vanga_ 5 лет назад
Instead of celebrating those selfish actors who promote smoking and drinking.. Why don't we celebrate this guy who promotes positivity,health and fitness which is very essential for better life..😎😎
@DrAshwinVijay
@DrAshwinVijay 5 лет назад
Thanks Sudhan Saravanan
@ooru_suthalam_vanga_
@ooru_suthalam_vanga_ 5 лет назад
@@DrAshwinVijay 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@jayannadhan
@jayannadhan 5 лет назад
u can become an actor ... u have a good look Doctor..
@Ironfoxin
@Ironfoxin 5 лет назад
Sudhan Saravanan Ama bro! Pointu!
@balamithra4901
@balamithra4901 5 лет назад
Will said bro😊
@gunasekar1058
@gunasekar1058 5 лет назад
Dr.ashwin fans 😍😎
@ravibhavani535
@ravibhavani535 5 лет назад
Guna Gunasekar l
@arokiaraj6547
@arokiaraj6547 3 года назад
Qààqqàq
@antonydct
@antonydct 5 лет назад
இப்படித்தான் பேச வேண்டும் என்று இல்லாமல்... எதையும் மிகை படுத்தி பேசாமல், வெகு இயல்பாக , எதார்த்தமாக ,ஒரு நண்பனைப்போல் உரையாடிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@kannagikannagi2879
@kannagikannagi2879 Год назад
💐💐💐
@chitrap8980
@chitrap8980 10 месяцев назад
❤🎉🎉🎉
@gckarthikeyan
@gckarthikeyan 9 месяцев назад
Q bN
@KalaiSelvi-xv4wy
@KalaiSelvi-xv4wy 9 месяцев назад
Ya true words....only we learn through our real life experience.. whatever it is we should maintain silence..it is the powerful tool to move to the next time..
@lohanathansr9575
@lohanathansr9575 5 лет назад
எங்க அஸ்வின் அண்ணன் பாலிஸியே அவர் மட்டும் அல்ல அவர் சுற்றியிருக்கும் அனைவரும் வளர வரவேண்டும் அது தான் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍
@deepikadiet2726
@deepikadiet2726 5 лет назад
Really it's true bro
@DrAshwinVijay
@DrAshwinVijay 5 лет назад
🙏 நன்றி LOHANATHAN
@Arunschannel786
@Arunschannel786 5 лет назад
18years workout..... build empire.. meet world class people...... inspired
@karpagavallic3657
@karpagavallic3657 9 месяцев назад
என் வாழ்க்கையின் துன்பமான நேரங்களில் உங்களின் காணொளிகளை பார்த்து மீண்டு வந்துள்ளேன். வாழ்க வளமுடன்.
@sevegamysuntheresan3042
@sevegamysuntheresan3042 4 года назад
அவர் உள்ளபடியே ஒரு உன்னதமான மனிதர். இந்த உள்ளம் எல்லோருக்கும் கிடைக்காது. மனிதர்களில் மாணிக்கம் Dr Ashwin Vijay. வணங்குகிறேன். என்றும் வாழ்க வளமுடன்.
@gopinathnk2470
@gopinathnk2470 3 года назад
சார் இரண்டு ஆண்டுகள் உங்கள் உரையை கேக்கிறேன் மிகவும் பிடிக்கும் நல்லாவையை மட்டும் போதிக்கும் புத்தரை போல் உண்மையாவே என் வாழ்க்கையின் இருதிதருனத்தில் ஒரு திருப்பு முனையாகா இருந்தது இன்று வரை உங்கள் கருத்துக்களை பதிவு செய்து கொண்டு ள்ளேன் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் கடவுள் மனிதா உருவத்தில் பூமிக்கு வருவதுன்டு என்பார் அது உங்கள் உருவத்தில் பார்க்கிரேன் நன்றி சார்👍💐🙏🙏🙏🥀♥️👏
@gokulnayaktn4012
@gokulnayaktn4012 5 лет назад
சுயநலம் இருந்தா வளர முடியாது என்பதை அருமையாக விளக்கியுள்ளீர் ஐயா அருமை🤝
@ranjithar9871
@ranjithar9871 4 года назад
Super sir I have try to you
@aruns2657
@aruns2657 4 года назад
நல்ல பதில்கள் நல்ல கேள்விகளுக்கு கிடைத்த பரிசு 🔥☺️
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 5 лет назад
தெளிவான பேச்சு.. சொல்ல வரும் விசயம் கேட்பவர்கள் மனதில் ஒரு மாற்றம் ஏற்படும் விதமாக இருப்பது உங்கள் தனி தன்மை..
@buddingstar406
@buddingstar406 5 лет назад
He is real real hero of current generation, The best human being in this scenario, youth icon
@Ironfoxin
@Ironfoxin 5 лет назад
Budding Star yes bro! Rightly said!
@ramamurthym2778
@ramamurthym2778 4 года назад
Very good sir
@parvathisekar2990
@parvathisekar2990 3 года назад
RompaAzkana.speech
@futureworld5772
@futureworld5772 5 лет назад
உண்மைய சொன்னா உங்கள பார்த்தா எங்களுக்கு பொறாமையா இருக்கு சார்
@pushpapandian7029
@pushpapandian7029 11 месяцев назад
Hello brother.. I am Pushpa, insurance advisor (LIC).. எனக்கு உங்கள் மீது மிகுந்த அன்பு, பாசம், மரியாதை உள்ளது..❤ நிறைய மன சங்கடத்திலிருந்து தேறியிருக்கிறேன்.. உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. மிக்க நன்றி..😊
@இரவிபூபாலன்
சிறப்பு பேச்சாற்றலுடன் கூடிய தன்னம்பிக்கையை தரக்கூடிய விதமாக அமைந்த காணொளி சார் ..சூப்பர் சார்..
@PrithivirajSaminathan
@PrithivirajSaminathan 5 лет назад
he was smiling all through the video!! what a cool calm attitude!!!
@ChitHara-y3x
@ChitHara-y3x 3 месяца назад
Thank you Ashwin sir
@lakshmanank3206
@lakshmanank3206 5 лет назад
pure gold sir neenga.. !!!
@TAARUS
@TAARUS 5 лет назад
"Giving is growth". Semma sir. இருப்பதை கொடுப்பது சிறப்பென்றால், இருப்பதையெல்லாம் கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு.
@arunpragadesh2607
@arunpragadesh2607 5 лет назад
Thanaku minjunathu thaan dhaanamum dharmamum...!!irupathai ellam koduthuta naaama ena pa pannuvom??
@TAARUS
@TAARUS 5 лет назад
@@arunpragadesh2607 இருப்பதையெல்லாம் கொடுப்பது என்பது பணத்தை மட்டும் குறிப்பதல்ல. நம்மிடம் உள்ள நிறைவான நல்ல எண்ணங்களை கொடுக்கலாம், அன்பை கொடுக்கலாம், நம் உழைப்பை கொடுக்கலாம், ஆறுதல் வார்த்தைகளை கொடுக்கலாம், நட்பை கொடுக்கலாம், மனமிருந்தால் பணத்தையும், பொருளையும் கொடுக்கலாம்.
@TAARUS
@TAARUS 4 года назад
@sathasivam thayanithy நீங்கள் சொல்வது நடக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
@TAARUS
@TAARUS 4 года назад
@sathasivam thayanithy இதற்கு நான் ஏற்கனவே பதில் கூறிவிட்டேன். என்னுடைய முந்தைய கமென்ட்டை பார்க்கவும்.
@kalitvmathi2142
@kalitvmathi2142 5 лет назад
நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கள் அருமை
@robanathan3404
@robanathan3404 3 года назад
அருமை அருமை அஸ்வின் பயந்து பயந்து வாழ்வதை விட நேர சொல்வது மனம் சுகமாக இருக்கும்
@velmurukan7085
@velmurukan7085 3 года назад
i am from Malaysia .....i am your a big fan...who is the fan DR ASHWIN after this video.. like here👇👇👇
@sridevisridharan9323
@sridevisridharan9323 4 года назад
Excellent statement " our body is the best machine we have got, need to take care like how we service our vehicles like bike and car" 👏👏👏
@chitrap8980
@chitrap8980 10 месяцев назад
Dr. You are the god's grace, gift for tamilnadu. Keep going. Ok.
@dhilipkumar2479
@dhilipkumar2479 5 лет назад
Dr. Sir cool 😗 attitude always👍✌👌 super interview ✌👍
@floras365days
@floras365days 5 лет назад
Dhilip Kumar best know for his attitude
@DrAshwinVijay
@DrAshwinVijay 5 лет назад
🙏 நன்றி DHILIP KUMAR
@vijipigeon9918
@vijipigeon9918 5 лет назад
என் வாழ்க்கைக்கு எனர்ஜி கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி
@vellimalars2275
@vellimalars2275 8 месяцев назад
சூப்பர் ஹீரோ❤❤❤ரொம்ப ரொம்ப நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 வாழ்க்கையின் அர்த்தம் முழுமையாக புரிந்து கொண்டேன்
@jackkali216
@jackkali216 4 года назад
Dr. Ashwin is really great. His thinking is beyond what normal people think about humanity.
@mohammadidhrisidris6856
@mohammadidhrisidris6856 10 месяцев назад
You are so lucky to see your mother
@varalakshmisesha3979
@varalakshmisesha3979 5 лет назад
செம்ம செம்ம ஸ்பீச் தன்னம்பிக்கை தரும் நல் பேச்சும் மா மருந்தே வாழ்த்துக்கள் டாக்டர்... உங்கள் தொண்டு தொடரட்டும்...
@mohanprasanna367
@mohanprasanna367 5 лет назад
Best human being my anna
@DrAshwinVijay
@DrAshwinVijay 5 лет назад
🙏 நன்றி Varalakshmi Sesha
@vasendthavasend17
@vasendthavasend17 4 года назад
வணக்கம் சேர் உங்கள் இந்த அரிவுறை மிக மிக அருமையோ அருமை எங்கள் நல் வாழ்த்துக்கள் டாக்டர் சேர்🙏🙏🙏
@blinders221
@blinders221 5 лет назад
Im frm kerala....ippo than first time speech kekaren..that point compare to urself to be a best one.. wow nice....A GREAT PERSON👍
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 5 лет назад
சிறப்பு 👌 சிறப்பு Dr ன் சமூக அக்கறை மிகவும் அற்புதம் தொடர்ந்து பேசுங்கள் வாழ்த்துக்கள் 🍟👍👍
@gangaselvaraj4165
@gangaselvaraj4165 5 лет назад
Hats off , he is so optimistic, so modest , so realistic ,a real HERO !
@DrAshwinVijay
@DrAshwinVijay 5 лет назад
🙏 நன்றி ganga selvaraj
@bhoopathirajant6549
@bhoopathirajant6549 5 лет назад
Dr Ashwin Vijay fans and followers ..feel proud and hit like button
@brindharaji3552
@brindharaji3552 Год назад
அருமையான உரையாடல். பத்து முறை பார்த்தேன். அலுக்கவில்லை. நன்றி டாக்டர் அஷ்வின் விஜய்
@brindharaji3552
@brindharaji3552 3 года назад
அருமையான பேட்டி. ஒவ்வொரு பதிலும் நன்றாக இருந்தது. நன்றி டாக்டர் அஷ்வின் விஜய். இரவு வணக்கம்
@prakashpurushothaman9514
@prakashpurushothaman9514 2 месяца назад
நீங்கள் சுயநலமற்ற நல்ல மனிதர். வாழ்க வளமுடன்.
@Petalheart3861
@Petalheart3861 5 лет назад
அருமை. நன்றி டாக்டர்
@bamarengarajan428
@bamarengarajan428 5 лет назад
👏👏👏👌👌👌👌👍👍👍👍yappappa .....more messages...evlo ..... visayangal...... eppadi ivlo pesineenga..... sema sir ...Great sir....All are very valuable to our life...Thank you so much doctor.....🔥
@vidhyathangavel2088
@vidhyathangavel2088 5 лет назад
Automatically I started to smile.... 😊
@gladsonmanoj3515
@gladsonmanoj3515 4 года назад
Y
@NoorMohammed100
@NoorMohammed100 5 лет назад
"கொடுத்தாதான் growth" அதுல வர்ரது தனி சுகம். -அற்புதமான வரிகள். இத அனுபவிக்கும்போதுதான் இதோட இனிமை புரியும்.
@priyasajan1
@priyasajan1 4 года назад
Really great to see a person who is contributing an IMPORTANT rols to our society.Being a doctor he is very simple and HUMBLE..HATS OFF DOCTOR ASHWIN VIJAY JI...
@vishanthdivakar
@vishanthdivakar 4 года назад
His looks , his tone , his physique , his smile everything is good about this man 😍.
@selladurais5729
@selladurais5729 5 лет назад
Usually Doctors dont speak much but I have been hearing this legend now and then ..he does not complicate things but explains perfectly simple and logically excellent!
@sabarinathang21
@sabarinathang21 5 лет назад
வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் அருமையான அழகான தன்னம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய உங்களுடைய விழிப்புனர்விற்க்கு நன்றி ! நன்றி ! நன்றி !
@ChitHara-y3x
@ChitHara-y3x 3 месяца назад
THANK you sir
@thenmozhi2332
@thenmozhi2332 5 лет назад
வணக்கம் சகோதர தங்கள் உரையாடலை கேட்கும்போது உற்சாகம் எழுகிறது. மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@Arunkumaru871
@Arunkumaru871 5 лет назад
28:25 WOW.. Doctor na ippidiyum irukanum.. then only patient feels good.. great man with Awesome attitude . smile is best always.. Great fan of u sir..thq
@ennajokekaatrengala7877
@ennajokekaatrengala7877 3 года назад
See his smiling face we can't find this man without a smile in the whole interview.. 😍👏
@a.jayanthisenthilkumar9601
@a.jayanthisenthilkumar9601 3 года назад
You are a true Motivator!! What a Magnetic voice !! Feel as if we are bestowed with a True Best Friend !! You are Highly inspirational Doc .. Take a bow man !! 👨‍💼👑
@mohamedsulthan6436
@mohamedsulthan6436 5 лет назад
Anchor done a grt job... 😊 Sir ah pesa vechi engalala rasika vachitinga.. neraya positive thoughts .. we want c the anchor
@thenmozhivlogs8061
@thenmozhivlogs8061 4 года назад
Hi sir நீங்கள் எங்களுக்கு தன்னம்பிக்கை வழிகாட்டியாக இயங்கி வருகிரிகள் நன்றி
@selviraja7152
@selviraja7152 Год назад
Love you .smil super good speak ❤
@mohamedsadiq7007
@mohamedsadiq7007 5 лет назад
Ungala maari aaganum sir 😊....compare pannakoodadhu sema concept......
@sivakarthik3796
@sivakarthik3796 5 лет назад
இவர் பேச்சு என் வாழ்க்கையை மாற்றி அமைத்து
@Ironfoxin
@Ironfoxin 5 лет назад
siva karthik சரியாக சொன்னீர்கள்!
@kumaragurubaranu1856
@kumaragurubaranu1856 5 лет назад
Anchor asked amazing question. Your ans are very .......... Crisp and useful. Thanks Dr.ji.
@santhanapriyan9906
@santhanapriyan9906 5 лет назад
One of the best interviews. Sharp questions for Ashwin. Grt
@vidyavidya9126
@vidyavidya9126 4 года назад
I came here after corona virus prevention speech. . Wow really sema sir Its inspired me so much Now i can do positive in my life.
@subhasharrma7933
@subhasharrma7933 4 года назад
Sir epidi sir apidiye correct aaa solreenga ellame sema sir . Thank u 👌👌👌🙏🙏
@mangaiarkarasisampath9951
@mangaiarkarasisampath9951 4 года назад
Your parents are lucky to get a good son. Credit goes to them.
@krishnasundar75
@krishnasundar75 5 лет назад
Morning fat burning and eve muscle build up is a v good lesson for me Dr. Thank you
@trilochan-
@trilochan- 11 месяцев назад
Hats off , so informative
@mohammadidhrisidris6856
@mohammadidhrisidris6856 Год назад
You are smiling face hero ❤
@serialkiller6684
@serialkiller6684 5 лет назад
I am going to gym for last 60 days I burn 600 to 700 calories per day and I lost 6 kgs diet irunthum na briyani 6 times saapten including today that's not matter
@sangeethasenthil429
@sangeethasenthil429 4 года назад
Vanakkam Dr. Ashwin, I wish you and family have to live long life. Your positive thinking is really good and it will bring optimistic effects in everyone's life.
@antonyantony8012
@antonyantony8012 3 года назад
Superb Doctor! Brilliantly speaking...
@vishnulion4u
@vishnulion4u 4 года назад
Super sir # அருமை
@praveenUFO
@praveenUFO 4 года назад
Sir your such a wonderfull person,that's why few people like you,the earth still exists
@nithuprincy7548
@nithuprincy7548 5 лет назад
Seeing ur smile is an energy.. Ur smile is so bright and from heart
@sowndaryaps
@sowndaryaps 5 лет назад
I just fell in love with this doctor. He is too smart
@thangaraj2614
@thangaraj2614 5 лет назад
நன்றி நன்றி உங்களுடைய அன்புக்குரிய தங்கராஜ்
@brindharaji3552
@brindharaji3552 4 года назад
மனதுக்கு இதமாக இருந்தது. உண்மை யிலேயே நான் வருந்தும் போது ஆறுதலா க இருந்தது. நன்றி டாக்டர் அஷ்வின் விஜய்
@vijjuwil
@vijjuwil 5 лет назад
You are a awesome human being.. and my best friend. Cuz I don't have a friend. I was a depressed person but now slowly becoming strong cuz of your speech.. Thank u dear..
@brindharaji3552
@brindharaji3552 2 года назад
Absolutely good. Thanks. Dr. Ashwin Vijay. Good afternoon
@kolanji-saravanan2542
@kolanji-saravanan2542 3 года назад
Sir tamizharae tamizha marakkura indha situation la thamizh la yae pesuringa super sir👌👌👌
@govardhans7
@govardhans7 5 лет назад
Good attempt by suryan FM For boosting youngsters
@ghkhari1709
@ghkhari1709 5 лет назад
His smile iscute inner & outter
@thewayoflife9154
@thewayoflife9154 5 лет назад
Every human should be like you... Epd namma vaazhkaila erunthalea pothum.. Naadum veedum nalla erukum.. Attakasamana speech...
@028ashwink9
@028ashwink9 5 лет назад
Speech embedded with positivity to the core 🙌💙🙌
@amsavenivenkatachalapathy5683
@amsavenivenkatachalapathy5683 3 года назад
Super speech therapy vazthukkal Dr vazka valamudan
@revathipriyashakthi8410
@revathipriyashakthi8410 5 лет назад
Good questions asked by an anchor.. well done 😊 and thank you ♥
@ashwinianitha5755
@ashwinianitha5755 5 лет назад
Fhb
@guruyuvaraj3009
@guruyuvaraj3009 5 лет назад
Sss yen manasula Irukura yellatayum kettutinga sis (anchor)
@hmj-vh7356
@hmj-vh7356 Год назад
i am big fan of you sir! i just only watching your biceps its big inspiration for me
@gayathrisonnoe911
@gayathrisonnoe911 5 лет назад
What clarity of thought.... loved every bit of this interview
@PrithivirajSaminathan
@PrithivirajSaminathan 5 лет назад
contribution -> growth!!! wow!!! great speach!!
@selvat9414
@selvat9414 5 лет назад
He is physically very strong And too mentally humongous From aspiring doctor ,,makes me strong to move forward ;MOTIVATION IS TEMPERORY : DEDICATION IS PERMANENT🔥💪✌
@azhaguazhagu4649
@azhaguazhagu4649 4 года назад
Thank you thank you
@ArunKumar-dv9nm
@ArunKumar-dv9nm 5 лет назад
Super sir. Naanum unga rasigan sir. Unga speech enaku rompa pudikum sir. Your motivation great.
@krishnan942
@krishnan942 5 лет назад
Superb Dr.Ashwin sir ..sumaa thalaivar mathiri sirippu ungalaku
@adirasamma
@adirasamma 3 года назад
Love love love Dr.Ashwin, he is a big inspiration for me in my fitness journey ❤️ thank you doctor
@Fit2Fit14
@Fit2Fit14 5 лет назад
Each and every point s golden words for living a life wonderful speech
@sangeethasenthil429
@sangeethasenthil429 4 года назад
Super sir ungalukku Romba nandri ivulavu elimaiya sonninga.
@ayyappanayyayappan2473
@ayyappanayyayappan2473 4 года назад
Hai Sir. From yesterday Iam watching your programme I missed all these days If I would have watched before my life would have been better Sir. Thanking you sir. One month before my cousin down loaded your speech and you and kept in her status. But I don't know about you. On that day onwards Iam positively boosted up. Your speech and face look pleasant and also make others pleasant.
@sshoba3871
@sshoba3871 3 года назад
Really a good humanbeing, selfless person, simple person, a great roll model totally a nice person 😍
@narmathathukkaivel1456
@narmathathukkaivel1456 5 лет назад
My inspiration fr the past two years....i have many goals....one among them is to meet u one day as a successor.......Taking selfies look to be an odd thing fr some...but a selfie with you will definitely be a great boost to me
@jomayusa
@jomayusa 4 года назад
Very inspiring. A highly organized person ⭐
@rathnamano9813
@rathnamano9813 5 лет назад
Am doing 5 year's​ exercise... Regularly .. Morning 😀... Guys exercise is important.......
@ShahulHameed-lf3ut
@ShahulHameed-lf3ut 5 лет назад
Love you doctor god bless you 💜💜💜
@iamak3496
@iamak3496 5 лет назад
சார் செம கெத்து நீங்க நீடூழி வாழ்க வளமுடன்
@vijayvincent3633
@vijayvincent3633 8 месяцев назад
Dr Ashvin thanks for everything you do for the world when your birthday
Далее
Part 5. Roblox trend☠️
00:13
Просмотров 2,9 млн
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
Просмотров 1,4 млн
MG ❌ Santhosh Narayanan🎼 | Madan Gowri | Tamil | MG
1:58:03