Тёмный

Dr Irai Anbu | நட்பில் நான்கு வகை அணுகுமுறைகள் | Speech in Tamil 

IRAI ANBU - ILAIGNAR SAKTHI
Подписаться 127 тыс.
Просмотров 4,7 тыс.
50% 1

இறையன்பு ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இளைஞர்களின் வழிகாட்டி, இந்திய ஆட்சிப் பணியாளர். இந்தக் காணொலியில் அவர் ‘passive destructive, passive constructive, active constructive and active constructive’ என்று நான்கு வித நட்பு முறைகள் குறித்துப் பேசுகிறார்.
‘உள்ளுவதெல்லாம்’ Episode 265

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
@venkkatesperumal5239
@venkkatesperumal5239 Год назад
மாலை வணக்கம் நல்ல உதாரணம் சார் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி சார் வணக்கம்.
@dravidamanidm7811
@dravidamanidm7811 Год назад
பிரம்மாதம் சார். நட்பின் நான்கு வகைகளின் விளக்கம் சூப்பர் சார். நான் சந்திக்கின்ற நண்பர்களில் Active Constructive ரகங்கள் மிகக்குறைவே. கவனமாக கையாள வேண்டியதுதான். ஆனால், இந்த நான்கில் நான் எந்த ரகம் என்பதை அறிந்து கொண்டேன். மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துகள். நன்றி. 🌹🌹
@principalsvr8534
@principalsvr8534 Год назад
சாலச் சிறந்தது.
@JAYAPRAKASHE007
@JAYAPRAKASHE007 Год назад
மிக நன்று
@PriyaPriya-vl8zk
@PriyaPriya-vl8zk Год назад
வணக்கம் சார் , இனியவை இன்று நிகழ்ச்சியில் நண்பர்களை பற்றியும் , அதில் நான்கு வகைகள் இருக்கிறார்கள் அவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை பற்றியும் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் கூறினீர்கள் சார் மிகவும் அருமை சார் .
@mangalagowri320
@mangalagowri320 Год назад
Hello sir 🙏 excellent speech 👌👌 sir, positive persons 10% only sir, rest of the peoples negative thoughts n demotivation, namma chuthi avangathaan sir😀😀. Thank you for 💐💐 sharing this 🙏
@sankollywood
@sankollywood Год назад
Great
@ragulsragul6421
@ragulsragul6421 5 месяцев назад
🙏🙏🙏
@gandhimathin8864
@gandhimathin8864 Год назад
நல்ல உற்றுநோக்கல் + உணர்த்தல் + உதவுதல். பலபேர் இதைப்போல் வெளிப்படையாகவே பேசமாட்டார்கள் ; காட்டமாய் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கழுத்தறுப்பார்கள் ; பின்னாடி நின்று குழிதோண்டுவார்கள். அன்பெல்லாம் அங்கு அவமானப்படும் ; அர்த்தமற்றுப்போகும்.
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o Год назад
அறிவை அலங்கார படுத்தி சொல்லும் வல்லமையில் நீங்கள் தமிழ் இலக்கணமாக ஆவி விட்டீர்
@balaaraja5408
@balaaraja5408 Год назад
கட்டுப்பாடு ஏன் குறைவு ஏற்படுகிறது? சொல்லுங்கள் ஐயா?
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de Год назад
அன்றாடம் சகல ஜீவன் களுக் கும் சமயத்தில் ஆகாசெய்யும் உதவியில் கிட்டும் ஆனந்தம் அனுபவித்து பாருங்கோ புரியும்
Далее
Seriously preparing for UPSC …. watch this …!
9:46