From Today and the week along Start your day with self cooking Start and Commute your day with cycling and walking. Skip Restaurants, Petrol, Diesel and Electric.
நான் உறுதியாக சொல்லுவேன் இந்த மனிதன் இரவில் சோறு 2 கோப்பை சாப்பிடாமல் நித்திரை கொள்ளவே மாட்டார் என்று. மேலும் அவரது தோற்றம் மிக மோசமாகவும் உள்ளது. இவரை எந்த நோயும் தாக்காமல் இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.