Тёмный

DRAGON FRUIT : ஆண்டுக்கு ₹6 லட்சம்... 30 வருஷம் சம்பாதிக்கலாம் | அசத்தும் ஈரோடு தம்பதி 

Pasumai Vikatan
Подписаться 1 млн
Просмотров 503 тыс.
50% 1

#dragonfruit #organicfarming #erode
Dragon fruit farming is the process of growing dragon fruits, also known as pitahaya, for commercial or personal use. A typical dragon fruit farming video on RU-vid could include the following topics:
Site selection and preparation
Propagation methods (seeds or cuttings)
Soil requirements and fertilization
Irrigation and water management
Pruning and trellising
Pest and disease control
Harvesting and post-harvest handling
Marketing and sales
The video might also cover the benefits of dragon fruit farming, such as high market demand, drought tolerance, and low maintenance.
--------------------------------------------------------------------------
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் சுந்தர்ராஜன் - கலாவதி தம்பதி, சத்தியமங்கலம் அருகிலுள்ள கடம்பூர் மலையில் இயற்கை விவசாயம் செய்துவருகின்றனர். மிளகு, காபி, ஏலக்காய், பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் போன்ற பல பயிர் சாகுபடியில் அசத்திவரும் இவர்கள், இரண்டு ஏக்கர் நிலத்தில் டிராகன் ஃப்ரூட் பயிரிட்டுள்ளனர். டன் கணக்கில் மகசூல், நேரடி விற்பனை என டிராகன் ஃப்ரூட் சாகுபடியில் மட்டுமே லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகின்றனர். பலருக்கும் பயன்தரும் இவர்களின் வேளாண் அனுபவங்களை இந்தக் காணொலியில் பார்க்கலாம்.
தொடர்புக்கு : கலாவதி - 9842342781
===================================
Dragon fruit farming is the process of growing dragon fruits, also known as pitahaya, for commercial or personal use. A typical dragon fruit farming video on RU-vid could include the following topics:
Site selection and preparation
Propagation methods (seeds or cuttings)
Soil requirements and fertilization
Irrigation and water management
Pruning and trellising
Pest and disease control
Harvesting and post-harvest handling
Marketing and sales
The video might also cover the benefits of dragon fruit farming, such as high market demand, drought tolerance, and low maintenance.
===================================
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.
dragon fruit | dragon fruit farming | Dragon fruit cutting | dragon fruits | Fruits

Опубликовано:

 

7 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 182   
@greenfocus7552
@greenfocus7552 Год назад
நிதானமாக, அழகான தமிழில் துல்லியமான விளக்கம் தந்தீர்கள். நன்றி
@shanthielango7664
@shanthielango7664 Год назад
பேச்சில் தெளிவு நிதானம் ஆர்வம் வெற்றி தெரிகிறது. நோய் தாக்குதல் பற்றி யாருமே வெளிப்படையாக சொன்னதில்வை. பூச்சி நோய் தாக்குதலோ அதிக பராமரிப்பு செலவுகளோ நீர் மேலாண்மை என்று எதுவும். இல்லை என்றே சொல்லக் கேட்டிருக்கிறேன். உங்கள் உண்மையான மனதிற்கும் வார்த்தைகளுக்கும் நன்றி. உங்கள ஆசை நிறைவேறியதற்கு கடவுளுக்கு நன்றி எனக்கும் சந்தோஷம். வாழ்க வளமுடன்.
@tsadam4326
@tsadam4326 Год назад
Ío
@SARAVANANSaravanan-uj8lf
@SARAVANANSaravanan-uj8lf Год назад
👍
@sujathasujatha1353
@sujathasujatha1353 Год назад
அற்புதம், மேலும் பல இடங்களில் உற்பத்தியை மேம்படுத்த இளைய தலைமுறையினர், முன்வர வேண்டும். நன்றி வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊
@notebooks7764
@notebooks7764 Год назад
Avunga doctor
@tamilselvan6907
@tamilselvan6907 Год назад
அன்பு சகோதரி கலாவதி டாக்டர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள். அழகு தமிழில் அற்புத விளக்கம். சாகுபடி முறைகள் குறித்த ஆழ்ந்த அறிவு. ஆச்சரியப்பட்டு போனேன். எங்கள் உறவினர் என்பதில் கூடுதல் பெருமிதம்!🌹🌹👍👍🙏🙏
@ragunathanp8341
@ragunathanp8341 Год назад
அருமை நல்ல விளக்கம் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@jayamsaroja8076
@jayamsaroja8076 Год назад
அருமையான பதிவு சகோதரி!
@angusamydurai
@angusamydurai Год назад
அருமை நல்ல விளக்கம் வாழ்த்துக்கள். மற்றவர்கள் இந்த அளவுக்கு விளக்கம் கொடுக்கவில்லை. குறுகிய காலத்தில் நல்ல பணப்பயிர். எனக்கும் ஆசை உள்ளது தொடர்பு கொள்கிறேன்
@Nijijonvibes
@Nijijonvibes Год назад
அதிகமானோர் இதை சாகுபடி செய்யாததால் இலாபம் கிடைக்கும் 🤔🤔 நிறைய பேர் பயிரிட ஆரம்பித்தால் தக்காளி மாதிரி ஆயிடும்
@duraikannu9654
@duraikannu9654 Год назад
நல்ல தமிழில் பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் மருத்துவர் இணையருக்கு
@amug3536
@amug3536 Год назад
Nice supportive hardworking filled with mutual love and respect family . That is the secret of the success!!!!!!
@vetrivizhateam2412
@vetrivizhateam2412 Год назад
மிக்க மகிழ்ச்சிங்க அண்ணா கலக்கிட்டீங்க இருவரும் சிறப்பாக பேசினீங்க வளர்க உங்கள் இயற்கை விவசாய பணி-VETHAS STUDIO,KAVINDAPADI-PUDUR.
@gunasekaran9829
@gunasekaran9829 Год назад
🙏வாழ்த்துக்கள்🙏 இயற்கை வேளாண்மை மூலம் விளையும் டிராகன் பழங்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கும் சிறந்த பலன் தருவதாக ஓர் மருத்துவராக கூறுவதால் டிராகன் பழங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு ஏற்படக் கூடும்.
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
சரியாக சொன்னீங்க வாழ்க வளர்க 😊🙌 நான் கனேசன் மீடியா
@gowrimohan8582
@gowrimohan8582 Год назад
Excellent speech both of you 👏 👍 great work and job
@KvsrRcet
@KvsrRcet Год назад
A passionate couple. Go ahead and plant more new crops. My best wishes. Thanks
@santhoshkumar-pz9ll
@santhoshkumar-pz9ll Год назад
So proud of you mam. You are real inspiration
@chithralekabaskar3399
@chithralekabaskar3399 Год назад
Explained Very Well.All the best.
@saseekaranarumugam6255
@saseekaranarumugam6255 Год назад
உங்கள் பயிர்கள் மீதான ஆர்வமே இந்நிலைக்கு உங்களை இட்டுள்ளது உண்மையில் உங்கள் பண்ணையில் ஒருநாளாவது வாழ ஆசை , நிச்சயமாக உங்களைப் போல பல பயிர்களை செய்வது கடினமானது வாழ்த்துகள் உங்களைப்பார்த்தாவது. மற்ற பெண்களும் முயற்சிக்கவேண்டும்
@rajamanikanakaraj4708
@rajamanikanakaraj4708 Год назад
Useful thagaval nandri
@Shanmugavelavan
@Shanmugavelavan Год назад
Excellent Explanation.... Thank.... u... 💐🙏
@muthuvappama6882
@muthuvappama6882 Год назад
அருமையான விளக்கம் சகோதரி
@rajeswaris5571
@rajeswaris5571 11 месяцев назад
அருமை அம்மா. ஐயா. தெளிவான விளக்கம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். 🙏🏻🙏🏻🙏🏻👍🏻👏👏👏
@sowmyamothi
@sowmyamothi Год назад
Sooper chitthi Chitthappa 👏🏻👏🏻👏🏻👏🏻 ❤
@emilieangelina4621
@emilieangelina4621 Год назад
Superb mam and sir. Great. I will visit your farm in the near future. I am from Thirunelveli. My area is Red sand. It's more like desert. It will fit into my sand. Thank you.
@sowmiyaashok3446
@sowmiyaashok3446 Год назад
Supperr Congratulations aunty uncle 🥳🥳keep going👍
@sathiyavaikundan2132
@sathiyavaikundan2132 Год назад
Very good explanation.
@mohan6560
@mohan6560 Год назад
Super Kala and mama..all the best Congrats
@manonmani1435
@manonmani1435 Год назад
மிகவும் அருமையாக இருக்கிறது நாங்களும் பயிர் பண்ண டிப்ஸ் குடுங்க
@sivamanisivamani495
@sivamanisivamani495 Год назад
ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா சிவமணி திருவண்ணாமலை மலேசியா
@shankarsiva874
@shankarsiva874 Год назад
வாழ்த்துகள் bro and sister
@gnanasekar3214
@gnanasekar3214 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி உங்களை அனைத்து விவசாய..குடும்பங்களும் பின் பற்றி. வாழ வாழ்த்தும் பகவான்.ஜி பழனி
@vrayyappan4592
@vrayyappan4592 Год назад
Very crystal clear EXPLANATION Regarding dragon fruit plantations,, Thanks.
@maheshwari8733
@maheshwari8733 Год назад
0
@anurithasaravanan6867
@anurithasaravanan6867 Год назад
Informative video ... Got to learn about small techniques Kala .. Appreciate detailed explanation ...May your journey continue and take you to higher places ..all the very best kala
@bosepandi1846
@bosepandi1846 Год назад
அருமையான தமிழ் விளக்கம்
@ummahrahillah7229
@ummahrahillah7229 Год назад
000⁰pppppöq
@arasukannapiran9121
@arasukannapiran9121 Год назад
Nice job. If I get back to I wish I have a land & do the same. Now in Sydney.
@sumathivasudevan2886
@sumathivasudevan2886 Год назад
பாராட்டுக்கள்
@girigraninja7020
@girigraninja7020 Год назад
Super Kala and Mama.Hearty congratulations.very clear explanation da.
@gunalanannai2461
@gunalanannai2461 Год назад
well congratulations
@dr.prabhuissac5413
@dr.prabhuissac5413 11 месяцев назад
Very informative msg were spread by u both regarding Dragon plantation. Just make me clear that how much saplings can be made in 1.5 acre?
@vasudevan.k465
@vasudevan.k465 Год назад
நன்றி தமிழில் பேசுவதற்கு
@Siva-bq9ro
@Siva-bq9ro Год назад
ரேகன் புரூட் இப்போது தான் தெரிகிறது அருமை மருத்துவ குணம் பற்றி விளக்கம் சொல்லுங்கள்
@Ranicbe
@Ranicbe Год назад
Super both are semma
@nowshathnavabjhan3757
@nowshathnavabjhan3757 Год назад
Super speech Dr sir family
@haseemaliyar9832
@haseemaliyar9832 Год назад
அருமையான பதிவு
@thulasimkms2408
@thulasimkms2408 Год назад
Well explanation .
@RajaRaja-hn9vj
@RajaRaja-hn9vj Год назад
Vazdhakal sister
@pilimisai-village-perambalurDT
Congratulations sir
@chokkalingama7927
@chokkalingama7927 Год назад
Information is useful
@priyasadhu7737
@priyasadhu7737 Год назад
Congratulations sir and mam
@sekart5234
@sekart5234 Год назад
Best advice
@yazhiniarul5752
@yazhiniarul5752 Год назад
சூப்பர் அக்கா 💝💝💝👍👍
@albertramakrishnan1188
@albertramakrishnan1188 Год назад
நினைத்ததை சாதிக்கும் போது மிக பெரிய சந்தோசம் தான்
@drndsrblackpepperfarm2355
@drndsrblackpepperfarm2355 Год назад
Thanks
@vinothvino1575
@vinothvino1575 Год назад
Nandri.. one day visit your form house
@moontravel8038
@moontravel8038 Год назад
Very good mdm.
@satheeshsatheesh1366
@satheeshsatheesh1366 Год назад
Sema akka super super super
@muthusami64
@muthusami64 Год назад
வாழ்த்துகள்
@bommarajup4029
@bommarajup4029 Год назад
Well explained . congratulations
@rajagopalamsuresh5380
@rajagopalamsuresh5380 Год назад
Super
@jeyakumarponraj538
@jeyakumarponraj538 Год назад
Super 👍👍👍
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 Год назад
Fantastic thought
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 Год назад
Can I get some cutting for money and your contact no place
@vijaysagarnaidu4524
@vijaysagarnaidu4524 Год назад
Interesting
@sindhuvaradharaj4548
@sindhuvaradharaj4548 Год назад
Great kala 👍 very proud moment.
@eswaramurthys2765
@eswaramurthys2765 Год назад
for concure dieses spray psudo with streo mycis bacterias
@vijaykuttykrish
@vijaykuttykrish Год назад
In the US, one fruit sells for $3 or 4 depending on the season.
@manokarr6830
@manokarr6830 Год назад
Super sir
@kalaiselvip4456
@kalaiselvip4456 Год назад
Super 👌👌👌
@selvikalai8809
@selvikalai8809 Год назад
Super ma
@jeromrajan4665
@jeromrajan4665 Год назад
Hills area la cultivate panna mudiyuma Sir?
@govindl763
@govindl763 6 дней назад
Super sir salute to u
@richuentertains9229
@richuentertains9229 Год назад
Hello sir... I'm from gobichettipalayam.. namma ooru la Dragan fruit valarumaa sir? Yenakku sapling venum... yenga kidaikkum sir?
@mtstraders1022
@mtstraders1022 Год назад
supar
@dineshkumars9915
@dineshkumars9915 Год назад
Super ❤️
@gopalvijay9187
@gopalvijay9187 Год назад
Good work keep it up
@satheeshsatheesh8504
@satheeshsatheesh8504 Год назад
👌👌👌💪 சூப்பர் அண்ணா
@Suresh-je7ms
@Suresh-je7ms Год назад
Valtukal 🙏🙏
@user-dc9tc2pb7n
@user-dc9tc2pb7n Год назад
Supper
@sugunanivetha5439
@sugunanivetha5439 Год назад
amazing
@spsevam6669
@spsevam6669 Год назад
#Valthukkal Nallathoru #Pathive Amma & Ayya 🙏
@kulanthaivels61
@kulanthaivels61 13 дней назад
Nice super 🎉🎉
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 Год назад
Madam..Jeevamridham...trip..before filter panni connect..pannidungha...!**
@vishnunarayan1
@vishnunarayan1 Год назад
Mrs. Kalavathy & Dr. Sundarrajan, When you have done the impossible thing, I suggest you to Plant Most nutritious and Cholesterol reducing " AVOCADO FRUIT ". This has a lot of demand in USA. Best of Luck to you!!!.
@karthikraja4649
@karthikraja4649 Год назад
Athuku humid climate venun
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k Год назад
மிக்க நன்றி நல்ல தகவல்கள்... கடம்பூரில் ஜாதிக்காய் பயிர் விளைவித்து இருக்கீங்களா...
@miruthulaaprakash6408
@miruthulaaprakash6408 Год назад
வாழ்க வளமுடன்
@arunv1909
@arunv1909 Год назад
nalla explanation, but ithu 30 years vanthalum, ippa neraya per ithula eranguranga , so competition athigamagi , kandipa prices will drop down , appa thirupa mathanum nu yosipanga neraya per
@iyappankalathi1072
@iyappankalathi1072 Год назад
இந்த பழ விவசாயம் நம்பி' செய்யலாமா ஐயா‌ உங்களின் கருத்து வேறுபாடுகள் ஏதேனும் இருப்பின் எனக்கு நீங்கள் பரிந்துரைக்கவும்.ஐயா🙏
@saravananb7849
@saravananb7849 Год назад
Sir hill station la set aguma
@user-qb7vh6xc5l
@user-qb7vh6xc5l Год назад
Sir ஹைபர ட் நாட்டு ரகம் எப்படி கண்டு பிடிப்பது on line ல கிடைக்குமா சார் 🙏
@ruckmanikuna8
@ruckmanikuna8 8 месяцев назад
Can you help us to grow this plant please let’s know thanks
@arularthur8232
@arularthur8232 Год назад
டிராகன் fruits செடி கள்ளி வகை குடும்பத்தை சேர்ந்தது தானே,கரிசல் மண் பூமியான எனது கிராமத்தில் சப்பாத்தி கள்ளி அதிகம்,ஆனால் சப்பாத்தி கள்ளி எல்லாம் தற்போது காணாமல் போய் விட்டது,சப்பாத்தி கள்ளி கரிசல் மண் பூமியில் நல்லா வளரும் என்பதால்,டிராகன் fruits செடி கரிசல் மண் பூமியில் பயிர் செய்ய முடியுமா என்ன...
@drndsrblackpepperfarm2355
@drndsrblackpepperfarm2355 Год назад
Yes possible
@ravimurugappan1703
@ravimurugappan1703 Год назад
கோபிச்செட்டிபாளையத்தில் எளிமையான புகழ்பெற்ற மரு‌த்துவர் தக்ஷன் hospital dr sundarrajan
@drndsrblackpepperfarm2355
@drndsrblackpepperfarm2355 Год назад
Thank you sir
@sritharan7724
@sritharan7724 Год назад
உங்களை நேரிடையாக சந்திக்க வாய்ப்பு தருவீர்களா மற்றும் விலைக்கு கட்டிங்ஸ் கிடைக்குமா
@muruganm6346
@muruganm6346 Год назад
where we buy seed give the detail
@ramamoorthyk8545
@ramamoorthyk8545 Год назад
கரிசல் மண்ணில் வளருமா என்பதை தெரியப்படுத்துங்கல்
@ganesh-rw4ri
@ganesh-rw4ri Год назад
Sir drogan fruit plant kedaikuma sir
@estherstanley9801
@estherstanley9801 Год назад
I have bought 1 piece for 80 to 100 Rs in Parrys, Chennai.
@SenthilKumar-ws2zd
@SenthilKumar-ws2zd Год назад
Sathyamangala vanapagudhi kadambur vanapagudhi 🌲hasanur vanapagudhi 🌲 thalamalai vanapagudhi mundrum onudhan🌹
@mangaimurugesan9480
@mangaimurugesan9480 Год назад
கன்று செடி எப்படி இருக்கம் சொல்லுங்கள்காண்பியுங்கள்
@photostudiogiftarticules6206
@photostudiogiftarticules6206 11 месяцев назад
dragon fruit plant kadikuma sir
@manonmani1435
@manonmani1435 Год назад
எந்த மாதிரி மண்வளம் இருக்க வேண்டும்
@drndsrblackpepperfarm2355
@drndsrblackpepperfarm2355 Год назад
Plants available
@leelagopikrishnan3087
@leelagopikrishnan3087 3 месяца назад
🎉🎉
@theSathishT
@theSathishT Год назад
Dragon fruit plant free ahh tharen venuna address solluga
@SannasiSithar
@SannasiSithar 9 месяцев назад
@RajKumar-iu8ud
@RajKumar-iu8ud Год назад
Kalimannil valaruma.... reply pannuga...
@drndsrblackpepperfarm2355
@drndsrblackpepperfarm2355 Год назад
Not possible
@l.nandhagopal6064
@l.nandhagopal6064 Год назад
இந்தப் பழத்தை மனிதர்களுக்கு எந்த புதிய அம்சங்கள் ஐ
@revathirajendran4951
@revathirajendran4951 Год назад
விதை.நீர்பாய்ச்சுதல்.. தூண் தண்டு குடை .. இயற்கை உரம் .. நோய்.. மகசூல் சந்தைப்படுத்தல் .. தெளிவான விளக்கம் சகோதரி . மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்
@abdulhanif5697
@abdulhanif5697 Год назад
ஐயாஎனக்குஇந்தசெடிவேன்டும்ஐயாஅட்றஸ்செல்லுங்க ஐயா
Далее
На фейсконтроле 💂
09:41
Просмотров 994 тыс.
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18