Тёмный

DRINKS PARTY-னா நான் வரமாட்டேன் | 1990 PRIVATE PARTY | RAJ KUMAR SETHUPATHI PART II | KP TV 

KPTV
Подписаться 291 тыс.
Просмотров 425 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 401   
@maduraimeenakshirecipes2035
@maduraimeenakshirecipes2035 3 года назад
திரைத் துறையில் மக்கள் அதிகம் அறிந்திராத சில நல்ல மனிதர்கள்பற்றி அழகாகச் சொல்லி வருகிறீர்கள்... மிக நன்று
@kavithaauro5082
@kavithaauro5082 4 года назад
Raj Kumar sir parthuirrukom anbulla rajinikanth,kadal parisu padathula ..but உங்கள் மூலம் தான் இவ்வளவு நல்ல மனிதர் என்று தெரிய வந்தது ma .
@nargisyusuf9535
@nargisyusuf9535 3 года назад
நான் இராமநாதபுரம் தான் எங்க வீடு அரண்மனை பக்கம் தான் . கடைசி ராஜா குமரன் சேதுபதி. நீங்கள் சொல்வது உண்னையான கருத்துக்கள் .உங்க video கருத்துக்கள் செம superb dear mam
@GokulRAJMXE
@GokulRAJMXE 4 года назад
பழய நியாபகங்கள் நீங்கள் சொல்லி கேட்பதற்கு நல்லா இருக்கு மேடம் இதே மாதிரி நிறைய பாகங்கள் போடங்கள்
@mathuentertainment3387
@mathuentertainment3387 4 года назад
Super mom. Rajkumar sir பத்தி இவளோ நல்லவிசயங்கள் இருக்குறது எங்களுக்கு தெரியப்படுத்தி அந்த நல்ல உள்ளத்தை கொளரவிச்ச உங்களுக்கும் நன்றி"ஸ்ரீபிரியா மாம் ரொம்ப நல்ல குடும்ப பெண் அழகான வாழ்க்கைய வாழுறாங்க"அவங்கள பத்தி சொல்லுங்க.
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
k vakesan definitely
@satheekrishk6050
@satheekrishk6050 4 года назад
Yes bro kandippa sripriya mam enakkum rompa pidikkum
@Pravinjr
@Pravinjr 4 года назад
Yes
@cprabha7476
@cprabha7476 3 года назад
I am very touched by this message about Rajkumar family. Surely an inspiration. Such humble people even though royal family. Such character and humbleness and generosity is awe inspiring.
@gomathypitchamai1871
@gomathypitchamai1871 4 года назад
Muthaana muthallavo muthirndhu vandha muthallavo en chellam puppyma. Kozhi oru kootiley songthan naan en. Grand childrenIsku paaditey iruppen. Apdi azhaga perform seithiruppey. Unforgetable. I love you amma. God bless you. interesting videos. 👌👍😘😍 ❤
@krishaveniveni4730
@krishaveniveni4730 4 года назад
Thanks for sharing to us about Raj Kumar.....my favourite female actres Sri priya.
@gowrikarthik6484
@gowrikarthik6484 4 года назад
Very nice about Rajkumar sir. Such a kind hearted hero and handsome . Continue his charity. 👍👏🙌🤝
@gowrikarthik6484
@gowrikarthik6484 4 года назад
Why not replied mam? Expecting
@elangovanbalasubramanian7774
@elangovanbalasubramanian7774 4 года назад
Very well said maam. You must be a gem to speak so highly of others. You also have a good flow with your words.
@joshnachinni2418
@joshnachinni2418 4 года назад
Rajkumar Sethupathi , Raaja vaa... Really .. No bandhaa, full service mind... Great man ☺👍
@harrytheboss711
@harrytheboss711 4 года назад
@C s what nonsense are you writing bro That is personal matter please tell me you're good name
@1234567rek
@1234567rek 4 года назад
Thanks for bringing this gentleman prince into limelight!
@t72854
@t72854 4 года назад
அம்மா உங்கள் பேச்சு மிக இயல்பாக உள்ளது
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Kumar Rajagopal thank u Kumar when I started this KPTV I really dint except so much appreciation thank u
@ravivenki
@ravivenki 4 года назад
@@kuttypadmini நம் நாடு படத்தில் தங்கத் தலைவர் தங்கள் சிரசில் முத்தமிடுவாரே பாக்கியசாலி அம்மா நீங்கள். Sv ரங்காராவ் பற்றி தாங்கள் அறிந்ததை கட்டாயம் கூறவும்.
@shanthamanivijay277
@shanthamanivijay277 3 года назад
திருநாகேஸ்வரம் கோவிலுக்கும் திருப்பணி செய்துள்ளார்.நான் அந்தக் கோவிலுக்குச் செல்லும் போது நாக நாதர், நாக கன்னி, கோவிலின் முன்மண்டபத்தில் போர்டு வைக்கப்பட்டிருந்தது.
@mrinalinik301
@mrinalinik301 3 года назад
@@shanthamanivijay277 I
@sumathysekarnarayanaswamy4833
@sumathysekarnarayanaswamy4833 4 года назад
Thank you kutty padmini, you made us know about Mr. Rajkumar. He seems to be a divine person. You too are a very lovely person. Bye.
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Thank u sumathy
@yugarakshinir1142
@yugarakshinir1142 4 года назад
Ma'am very interesting messages about some of my favourite actors you're sharing. Thank you. Keep going.
@SPARTSTUDIO-nb6gu
@SPARTSTUDIO-nb6gu 4 года назад
குட்டி பத்மினி மேடத்தின் பேட்டி மிக அருமை ஒரு சின்ன படம் பார்த்தது போல இருந்தது .
@sasirekharanganathan3014
@sasirekharanganathan3014 4 года назад
Very interesting thank you giving positive side of artists
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Sasirekha Ranganathan thank u sasi
@tharavenkat8630
@tharavenkat8630 3 года назад
Hai puppyma superb rajkumar latha mam brother sripriya husband endru teriyum indru unggal avaraipatri nalla vidayangal therinthu konden mikka nandri mam
@gopalakrishnanmg2808
@gopalakrishnanmg2808 4 года назад
Very Nice to hear from Kutti Padmini about Rajkumar Sethpathi his Parampara, his sister Latha, His friend Swapna & life partner Sripriya & his children. So Nice & kind hearted person.
@nirmalagracymahadevan5668
@nirmalagracymahadevan5668 4 года назад
Madam i like your speech. very transparent speech.After your interview i knew about Sri priya mam and Raj kumar sir. Sri priya mam is very bold .
@pranesh613
@pranesh613 4 года назад
Hai mam .superraa pasarika all the best continue....
@hemalatharaj93
@hemalatharaj93 4 года назад
Mam I'm your fan always looking same pls pls pls உங்க beauty tips share பண்ணுங்க. உங்களுக்கு பொறாமை இல்லை athan ivlo cute ah irukkinga. No wrinkles wow pls share
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Hemalatha Raj haha Hema u made my day
@hemalatharaj93
@hemalatharaj93 4 года назад
@@kuttypadmini Thank you mam
@hems2628
@hems2628 3 года назад
King's son, naturally he will be generous 💐💐💐I love sripriya akka
@sathyadevi4243
@sathyadevi4243 3 года назад
Evvalo nalla vishyangal marakkadhu sollum ungalukku kadavul endrum thunpai iruppar, Kutti Padmini. Vazhga valamudan neenda kalam. 👍👍👍
@sathyadevi4243
@sathyadevi4243 3 года назад
Sorry thunai irupparma.
@subathraella6491
@subathraella6491 Год назад
Mam your speach is very beautiful with respect❤❤
@kavithakrishnaraj2886
@kavithakrishnaraj2886 4 года назад
ராஜ்குமார் அவர்கள் தமிழர் என்று இப்பொழுதுதான். தெரியும் இவ்வளவு நாளாக அவர் ஒரு மலையாளி என்று நினைத்தேன்
@RadhaKrishnan-pj2iy
@RadhaKrishnan-pj2iy 4 года назад
மன்னர் பரம்பரை. ராமநாதபுரம் மன்னர் சேதுபதி வாரிசு.
@JeevAms-m3v
@JeevAms-m3v 3 года назад
@@RadhaKrishnan-pj2iy adhula yena perumai ...
@vallampadugaischoolstreetk3770
@vallampadugaischoolstreetk3770 3 года назад
@@JeevAms-m3v athula peruma illaiya so manner parambaraunna theriyatha or jealouse??
@venkatkrishnakumar9927
@venkatkrishnakumar9927 4 года назад
Amma I love you so much. I watched so many of your comedy dramas in doordharshan channel in my childhood days, especially "Vanakolangal" with SV Sekhar Sir, which is my alltime favourite. Whistle drama is superb.
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
venkat krishna kumar Thank u Venkat yes Vannakolangal is a superb series
@Manju7851
@Manju7851 3 года назад
Very nice to hear about Rajkumar sir through ur video....now only come to know sripriya madam is married to him....our hearty blessings for them
@adashi101
@adashi101 4 года назад
Whenever I see you, I'm going back to my sweet childhood when as a family we use to watch kuzhandaium deivamum movie..good food, entire family sitting and watching that movie was a bliss. Love you so much kutty padmini.. you bring my beautiful memories to surface 🙏🙏
@konnorjay246
@konnorjay246 3 года назад
I dont mean to be offtopic but does anyone know a trick to get back into an instagram account? I stupidly lost the account password. I love any help you can offer me.
@banumathi5898
@banumathi5898 3 года назад
அக்கா இது வரை ஸ்ரீபிரியா அக்கா கணவர் யார்னு தெரியாது. இப்போத் தான் தெரிஞ்சது. சினிமாத் துறையில் பெண்களின் கஷ்டத்தைக் கேட்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.
@nalamvaazhaeaswari1693
@nalamvaazhaeaswari1693 3 года назад
யதார்த்தமான உங்கள் பேச்சு கேட்கவே ரம்மியமாக உள்ளது. உண்மைக்கே ராஜ்குமார் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது. இரண்டு எபிசோடும் முழுவதுமாக பார்க்க வைத்தீர்கள்.
@saidurga4768
@saidurga4768 4 года назад
Madam neega romba natural laa paysuriga. Semma mam romba interesting gaa eiruku.
@geethasaraswathi7989
@geethasaraswathi7989 4 года назад
Today only, I saw your vedio. You are very interesting. No pretence. No offending remarks. You are pleasing. Keep it up.
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 3 года назад
பப்பிமா குருவாயூர் கிருஷ்ணரின் பஞ்சரத்தின கீர்ததனை மிக அருமை. சனி கிழமைகளில் திருவோண நட்சத்திரம் வந்தாலும் கோவிலில் பாடுவோம். கல்யாண ரூபாய.......
@dm912699
@dm912699 3 года назад
I like your narrating style. In my schooldays I watched a serial of you and Mr. S.V. Shekar in doordarshan. I don't remember the name. I think it was aired on every Sunday. You are really a bold ladyand an inspiration to me.
@DeeCee76
@DeeCee76 3 года назад
Vanna kolangal :) even I was very little then but used to like that song .. don’t remember much story though except it was funny
@dm912699
@dm912699 3 года назад
@@DeeCee76 Thank you
@yugarakshinir1142
@yugarakshinir1142 4 года назад
Happy to know about Rajkumar sir .He is a Good Prince.
@ishwariyamotivationalgkqui7833
@ishwariyamotivationalgkqui7833 4 года назад
Kathai kaetkiramathiri irukku mam ,super👌
@livelife3003
@livelife3003 4 года назад
Amma you are so pleasant... Your voice and your attitude is awesome . Love you ... Amma
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
live life thank u I am so overwhelmed with all ur peoples love
@pavithrakandhasamy4707
@pavithrakandhasamy4707 Год назад
Super Mam....I want Sri Priya Mam stories
@jerusalemwisdomtalk4031
@jerusalemwisdomtalk4031 Год назад
Hi Very interesting to know Rajkumar sister in Singapore Look like Sri devi Feel want see her
@sashu9029
@sashu9029 3 года назад
Then poove, poove vaaa😍😍😍hero
@manjuanbu5976
@manjuanbu5976 3 года назад
அக்கா என் பெயர் மஞ்சுளா. வயது 55. நான் தங்களது குழந்தை பருவ நடிப்பில் நெஞ்சில் ஓர் ஆலயம் மற்றும் நம்நாடு இந்த இரண்டு படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறிது வளர்ந்த பிறகு நல்லதொரு குடும்பம், விசு சாரின் பெண்மணி அவள் கண்மணி போன்ற படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏதோ ஒரு படம் நீங்கள் ராதிகா அக்காவுடன் நடித்த படம் பெயர் ஞாபகம் வரவில்லை. அதில் நீங்கள் செம அழகாக இருப்பீர்கள். அந்த கால குழந்தை நட்சத்திரத்தில் நீங்கள் மட்டுமே தேவையில்லாத ஓவர் ஆக்டிங் செய்யாதவர். இது உங்களை புகழ்ந்து பேசி வேண்டும் என்று சொல்ல வில்லை. எங்கள் வீட்டிலும் சரி. புகுந்த வீட்டிலும் சரி சினிமா அதிகமாக நான் பார்க்க அனுமதி இல்லை. டிவி வந்த பிறகு தான் தங்களது படங்களை பார்த்து ரசித்துள்ளேன். உங்களின் சீரியல் கூட நான் இதுவரை எதுவும் பார்த்ததூ இல்லை. தவறாக நினைக்க வேண்டாம். இப்போதுதான் உங்களது இந்த வீடியோவை பார்க்கிறேன். இனி உங்களது வீடியோக்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்க முயற்சி செய்கிறேன். தாங்கள் தங்களது குழந்தைகளுடன் நலமாய் வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி அக்கா.
@RajaRam-ux7wg
@RajaRam-ux7wg 3 года назад
I watch kulanthayum theivamum your movie acting in double role super.
@porchelviramr4404
@porchelviramr4404 3 года назад
சிறப்பு! பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா! ❤️🙏🏻
@ramachandrann121
@ramachandrann121 4 года назад
You should have heart even to praise others.... nice to hear and pleasing video.,
@foodiecrush3680
@foodiecrush3680 3 года назад
U r great sir.. And Ungaludai pechchum arumai amma..👏
@GBP143
@GBP143 4 года назад
Wow Silk smith a was in a nice costume n looking great👍. Dint expect Rajini avargal in a party 😳
@krishnakumars6079
@krishnakumars6079 3 года назад
அன்பு சகோதரிக்கு வணக்கம்.ராஜ்குமார்பற்றியவிபரங்கள் அருமை அருமை! ஆட்டுக்கார அலமேலு பதிவிடுங்கள்
@ramanikathir
@ramanikathir 4 года назад
Madam.what you telling about sripriya is correct.ten years back I happened to go to Sri.Sharabeshwara temple near kumbakonam and the whole temple was under renovation.the priest in the temple told me that entire renovation work was done by sripriya family.i was astonished because a single person spending crores of rupees for a temple without any propaganda. God bless her family
@sunwukong2959
@sunwukong2959 4 года назад
u mean Tirubuvanam temple?
@ramanikathir
@ramanikathir 4 года назад
@@sunwukong2959 yes
@geethamohan3038
@geethamohan3038 4 года назад
குட்டி பத்மினி அக்காஉங்கள எனக்கு நிறைய பிடிக்கும்
@arunachalamvelmurugan1228
@arunachalamvelmurugan1228 4 года назад
ஹலோ Madame நீங்க எப்போ ராமானுஜர் சீரியல் கடைசி பாகம் எடுகபொறிங்க. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பாகம் ஒன்று மிக்க அருமை... நல்ல பதில் எதிர் பா்க்கப்படுகிறது ,,,,🙏🙏🙏
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 года назад
ஸ்ரீபிரியா அம்மா னா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 4 года назад
My mom and I love your presence in visu sir movie.. we watch it many times.. tell us your experience with visu sir, then Pratap pothan and the movie making. Thank you
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
soubosophie sure my journey is very very big I can cover all of I go in rapid fire it will take 10 years 😊
@lekhasuresh7918
@lekhasuresh7918 3 года назад
I have started seeing ur videos recently . Very attractive & interesting . 🌹🥰
@umavaiyapuri4993
@umavaiyapuri4993 3 года назад
Mam your speech very cute and beautiful ❤️❤️❤️❤️
@kasturirangan6635
@kasturirangan6635 4 года назад
Interesting kuttyma! சிம்பு அம்மா உங்களுக்கு உறவினரா? எப்படி? அதைப் பற்றியும் சொல்லுங்க! உங்கள் தொகுப்பு+ பேச்சு அருமையாக உள்ளது!
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
kasturi rangan sure
@lakshmie8726
@lakshmie8726 4 года назад
@@kuttypadmini நமீதா interview super mam. கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஒரு நல்ல சாட்சியா அவங்களும் அந்த interview ம் இருந்தது. பெரும்பாலான பெண்கள் எப்பொழுதுமே மிக நல்லவர்கள் . ( Except few). நீங்க எப்பவுமே பெண்களுக்கு support பண்ணுவீங்க. அதனால உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்🙏
@kasturirangan6635
@kasturirangan6635 4 года назад
@C s இவங்க கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களா?
@lakshmie8726
@lakshmie8726 4 года назад
@@kuttypadmini VIRUNDHAVAN போவீர்கள் என்று சொன்னீர்களே. அங்கு சிறப்பான அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்கள் mam.
@anuvevo8032
@anuvevo8032 4 года назад
@C s ivlo info ungalukku epdi theriyum sir
@HariHaran-jw4jh
@HariHaran-jw4jh 3 года назад
Mam.... 80 s heroin Radha... Ambika... Kushpu... பூர்ணிமா... இளவரசி... Mam ellaroda story um solluga mam.. U r great mam... U r all so good mam... Mam niga ellarodaium act pannirukiga mam... Ungalukku puducha 80 s heroin pathii solluga mam...
@thankav8464
@thankav8464 4 года назад
முத்தான முத்தல்லவோ...பத்மினி மேடம் ...உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள் . ராஜ்குமார் அவர்கள் பல கோவில்களுக்கு அன்பளிப்பு செய்யும் கொடையாளி என்று சொன்னீர்கள். அதேபோல் மிகமிக கடை நிலையில் கல்வி,இருப்பிடம்,வாழ்வியலில் எந்த வசதிகளும் இன்றி தவிக்கும் நரிக்குறவர், மலைவாழ் மக்கள், சாதி அடுக்குமுறையில் ஒடுக்கப்பட்டு வாழ்வதற்கு போராடும் அடித்தட்டு மக்கள் கூட்டத்துக்கும் அவரால் முடிந்த அளவு ,குறைந்தபட்சம் மழை வெய்யில் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக உறங்கி எழுவதற்கான சிறு சிறு வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு உதவும்படி ராஜ்குமாரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Thanka V I have sent ur request to him
@thankav8464
@thankav8464 4 года назад
@@kuttypadmini Thank you madam... Thankavadivel, from Toronto,Canada.
@shreyavikram267
@shreyavikram267 4 года назад
U r bold and beautiful. May God bless u.
@banumathisingaram8996
@banumathisingaram8996 4 года назад
மிக்க நன்று .
@sudhav2507
@sudhav2507 4 года назад
I love all your videos. In fact i don’t want to miss all your interviews. What a speech, confidence, information, memory, eppadiyea sollikittu polam. Would love to meet you in person when i come to india.
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Sudha V where are you living
@sudhav2507
@sudhav2507 4 года назад
Padmini ., we live in bentonville, Arkansas.
@geetha5745
@geetha5745 3 года назад
Mam.. couldn't stop your video... the way you narrate.... flow... making interest... Wowwwwww... Mam...you look so charming look as in kuzhandhaiyum Dheivamum.. movie... Love you... Mam.🤗🤗🤗
@remingtonmarcis
@remingtonmarcis 4 года назад
குட்டி அக்கா, ஒன்று சொல்லிக் கொள்கிறேன், நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் அவ்வளவு மகிழ்வான விஷயமல்ல. அவர்களால் தங்கள் கட்சியையே கட்டுக்குள் வைக்க முடியாது. சினிமாவில் எப்படி அடுத்துக் கெடுத்து, புறஞ்சொல்லி வாழ்கிறார்களோ அதைவிட மோசம் அரசியல். மலையாள நடிகர்கள் போல் திரைத் துறையை விட்டு ஒதுங்கியவுடன் அழகான பண்ணை வீடு அமைத்து காய்கறிகள் தோட்டம் அமைத்து இயற்கை உரம் போட்டு விளைவித்து தனக்கும் அடுத்தவர்க்கும் பிரயோசனமாக வாழ்ந்துவிட்டுப் போவதே மேல். எம்ஜியார் காலெமெல்லாம் மலையேறிப் போச்சு. இது வாட்சப் காலம்.
@premrajput474
@premrajput474 4 года назад
Madam, I have changed my views about Rajkumar Sir.Thank you Warrant officer Premkumar Indian Air Force VRS Rohtak Haryana
@tamizharasinagamani1391
@tamizharasinagamani1391 3 года назад
கேட்கவே சந்தோஷமாக இருந்தது 🦋 வாழ்க வளமுடன் ராஜ்குமார் சார் 🦋👍
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 года назад
After I checked up Nadi noel in Tambaram in 1994 I went to Sooryanaar koil and had darshan.Seperate Archana for Darbaranyeshwar Ganesha. Then nearby one person arranges meals as Annadaanam to permanent local people where I gave money and gave lunch .Gave Dakshinai.I think it was in December 1994.I do not remember the Gopuram was incomplete or not.When was it completed?
@humblerajesh.9129
@humblerajesh.9129 3 года назад
That phone call matter of loan 💯 correct.. never avoid calls, answer the calls.
@jayasudha6632
@jayasudha6632 3 года назад
Good evening mam , still r u organizing that aarthi. I would like to contribute . Please share the details to reach you .
@entertain0108
@entertain0108 4 года назад
Natural ah explain panringae....good sharing...kindly share about sridevi too...
@ranjanivenkataramani3937
@ranjanivenkataramani3937 2 года назад
how to pay for damodhar aarti puja. I am not rich but would like to give at least 100rupees
@MrSrikanthraja
@MrSrikanthraja 7 месяцев назад
REQUEST 1# Asha Parekh, Waheeda Rehman and Helen are thick friends. Please try to meet three together. U met Asha Parekh. Please do it Akka. REQUEST 2# Actress Nalini avanga interview podunga. She thanks you in all interviews
@snekadurga8547
@snekadurga8547 4 года назад
Super super mam. Rajkumar information thank u mam. 🌹🌹🌹🌹🌹
@parwathyvethiah4508
@parwathyvethiah4508 4 года назад
Nice to hear about Rajkumar
@pmagic8756
@pmagic8756 3 года назад
Wen is the Damodaran arathy mam.can I join ple.im also a single parent
@subbu281068
@subbu281068 3 года назад
Please provide full details about Damodhara Ashtagam and the temple location
@mukundareddy1742
@mukundareddy1742 4 года назад
God bless you mam ur videos are life lessons and knowledgable
@prabhashreenair6944
@prabhashreenair6944 4 года назад
You are awesome. I am inspired Please share the Damodhara Aarthi in detail. Thank you.
@dr.maheswariravi224
@dr.maheswariravi224 4 года назад
Learnt a lot about this great person called Rajkumar. Thanks Padmini!
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Maheswari Ravi thank u Dr waiting to start ur interview
@bharatimb1206
@bharatimb1206 2 года назад
Nice mam
@Dewikumari024
@Dewikumari024 4 года назад
Hi ma, very nice to hear all this stories from you.. lm quite shocked when you mentioned Radhika was brought up in western lifestlye... l only knw the Radhika now!!!
@dr.maheswariravi224
@dr.maheswariravi224 4 года назад
I am also keen to know about Actress Sripriya.
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Maheswari Ravi very soon Ma
@iswaryavadivelu4568
@iswaryavadivelu4568 4 года назад
M
@rajeesoundar2402
@rajeesoundar2402 3 года назад
@@iswaryavadivelu4568 l
@sambavichannel9715
@sambavichannel9715 Год назад
❤❤❤arumayana movies🎥🎥🎥 2 me
@sundariravi7682
@sundariravi7682 4 года назад
God bless you kutty padmini mam and your fmy at the same time God bless sir rajkumar and Sri Priya mam fmy
@bharathiv3666
@bharathiv3666 3 года назад
Interesting👌👌👌
@veerasekaran.1981
@veerasekaran.1981 4 года назад
Many people are doing gud without publicity...great Rajkumar Sethupathi sir...
@mnk2226
@mnk2226 4 года назад
Sollura tone romba nalla irukku .. nalla kathai solli !!:)
@rkmurugan6312
@rkmurugan6312 4 года назад
Chithra lakshman in channel your purchased kptv ?
@Mahendranya13622
@Mahendranya13622 4 года назад
is there any other way to see remaining episod of krishnadasi serial ? pls reply mam...i m crazy on that serial
@gokulpriyan5319
@gokulpriyan5319 3 года назад
அம்மா உங்க நெக்லஸ் ரொம்ப அழகா இருக்கு
@nalini952
@nalini952 4 года назад
Long live Sri Priya and her family 👏👏👏👏👏
@thulasinadeson90
@thulasinadeson90 3 года назад
Nice mam... Js keep it up 👋
@sushmac5154
@sushmac5154 3 года назад
One off his best Malayalam movie I likes, opposite suhasini heroine and he's hero
@shyamsunder8349
@shyamsunder8349 4 года назад
Madam simply superb pl explain about Damodara Arati and madam ( month ) nangslum payan adai Hirome pl Idu Patri oru episode podunga
@hemalatharaj93
@hemalatharaj93 4 года назад
Damodara அஷ்டகம் pathi sollunga
@thillailokanathan2708
@thillailokanathan2708 4 года назад
Your peacock dollar is amazing
@sushmac5154
@sushmac5154 3 года назад
He is my fvrt., very handsome
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 3 года назад
புது தகவல்
@mangalamram8627
@mangalamram8627 4 года назад
Very super programme madam by mangalam
@umasubha4781
@umasubha4781 3 года назад
Is actress lathagi his elder sister
@vellaichamydharmalingam3830
@vellaichamydharmalingam3830 3 года назад
Superma🙏🙏
@bmurali1960
@bmurali1960 4 года назад
I am really surprised to know he is a gardcore familiar and thought he is from AP.
Далее
impossible lungs test !! 🫁
01:00
Просмотров 4,4 млн
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн