Тёмный

Lakshmi அக்கா எனக்கு call பண்ணி என்ன சொன்னாங்க தெரியுமா!? |  

KPTV
Подписаться 291 тыс.
Просмотров 160 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 550   
@umathangaraj730
@umathangaraj730 3 года назад
Yesterday only I saw Lakshmi ma in sakthi vikadan today mam you talk about her super ,🥰🥰🥰
@sudhasriram7014
@sudhasriram7014 3 года назад
இனிய வணக்கம் மாஉங்களைப் பார்த்தவுடன் அவ்வளவு சந்தோசம் மா,உங்களுக்கு பிடித்த எலுமிச்சம் பழம் கலர் புடவை சூப்பர் மா,மேலக்கோட்டை நாங்கள் இரண்டு முறை சேவித்து உள்ளோம் அம்மா எனக்கு மிகவும் பிடித்த மேலக்கோட்டை திரு நாராயணன் சுவாமி அங்கே போனபோது ஸ்ரீராமாநுஜர் சன்னதியில் கட்டியம் சேவித்தல் அவ்வளவு அருமையாக சொன்னார்கள் அம்மா மிகவும் மிகவும் அருமை ,லெஷ்மி அம்மா சக்தி விகடன் அவங்க ஓரு வீடியோ போட்டு இருந்தாங்க அம்மா அவங்க நாகலிங்கம் மரத்தை தன் தாயார் போல நினைத்து மனதை தொடும் அளவுக்கு சொன்னார்கள் அம்மா அவங்க கோவிலுக்கு வஸ்திரம் சாத்தும் விசேசத்தை மிகவும் மிகவும் அருமையாக சொன்னார்கள் அம்மா ,எனக்கு ஓரு சின்ன பாக்கியம் ஓரு நாள் ஸ்ரீரங்கம் ஸ்ரீராமாநுஜர் சன்னதி பெருக்க ஓரு சுவாமி சொன்னார்கள் அம்மா ,கோவிலுக்கு போனால் துளசி கைங்கரியம் செய்வேன் அம்மா உள்ளே பெருக்கும் பாக்கியம் கிடைத்தது இன்னும் மறக்க முடியல நினைத்தாலே ஆனந்த கண்ணீர் உங்கள் பதிவு மனசுக்கு நிம்மதியாக இருந்தது அம்மா நன்றி
@rajeraje260
@rajeraje260 3 года назад
Today i watch lakshmi mam interview for sakthi vikaten then just now you talking about her what a co incidence mam when i see your smily face i forgot my all worries thank you puppy ma
@gayathiridevichandrasekar1394
@gayathiridevichandrasekar1394 3 года назад
I started my bagawatham classes. Puppy ma I joined only because of u. I just can't control my listening to krishna leelai after ur few episodes. So I did Bhagavad Gita classes and now bagawatham. Thank u so much puppy ma ❤️❤️❤️
@VaanGaRuchikalamVGR
@VaanGaRuchikalamVGR 3 года назад
Pls watch our videos too when free
@amway5652
@amway5652 3 года назад
Dear Madam, you are great ,viewers kekkara saadharana kelvigalukku kooda badhil alikireergal , Love You lot Dear Mam.
@anandhisurya1841
@anandhisurya1841 3 года назад
அருமையான பதிவு ♥️♥️♥️🙏🙏 கோயில்களில் உள்ள வடிவமைப்புகள் காண கிடைக்காத பொக்கிஷம் ... அவ்வளவு அழகு 🌹🌹🌹❤️❤️ கோயில்கள் பற்றிபேசும் போது இன்னும் கேட்க கேட்கவேண்டும் என்று இருந்தது நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 3 года назад
நீங்க இவ்வளவு கடவுள் பக்தியோட இருக்குறது உண்மைலயே ரொம்ப ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருக்கு பப்பிமா...நிச்சயம் கடவுள் உங்கள நல்லா பாத்துப்பார்.
@savithrigovindharajan5163
@savithrigovindharajan5163 3 года назад
எனக்கும் நடிகை லட்சுமி அம்மாவை மிகவும் பிடிக்கும். நீங்கள் திறந்த மனதுடன் பேசுவது மிகமிக சந்தோஷமாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏
@karpagaranikarpagarani5523
@karpagaranikarpagarani5523 3 года назад
❤️❤️❤️
@thamaraik1773
@thamaraik1773 Год назад
Dont know how I missed this video. Just watched it. Very nice. Really enjoyed watching it ❤️
@krishnakumars6079
@krishnakumars6079 3 года назад
அன்பு சகோதரிக்கு வணக்கம்! உங்கள் இயல்பான பேச்சு மிக அழகு.! ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்!
@kavithamohan8236
@kavithamohan8236 3 года назад
Yesterday only I saw Lakshmi mams recent interview, today you are talking about her, happy kuttika.
@oliveranti
@oliveranti 3 года назад
Me too 👍
@saraswatheye6021
@saraswatheye6021 3 года назад
குழந்தையும் , தெய்வமும் குணத்தால் ஒன்று இந்த பாடல் உங்களுடைய அழகான தோற்றம் என் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று. நடிகர் ஜெய்சங்கர் ரசிகை நான்.
@nimmivinod3109
@nimmivinod3109 3 года назад
Love the way u talk madam Feel so happy and positive Thanks for this vlog Loads of love from abudhabi 💕💕💕💕💕💕
@bumabalan1054
@bumabalan1054 3 года назад
உண்மையில் மனதை தொடும் பேச்சு அழகாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💕💕👌
@gomathipriyasripathi3341
@gomathipriyasripathi3341 3 года назад
Yes ma'am, you are right. I bought two sarees at Mysore temple. I felt very happy and good vibrations if I wear that sarees. Thank you Amma.
@migov6847
@migov6847 3 года назад
Lovely episode. I like the way you are being so down to earth and humble 🙏
@meenaswamy4507
@meenaswamy4507 3 года назад
நீங்கள் பேசுவது நம் மேல் அக்கறையுள்ள உறவினர்/நண்பர் பேசுவது போல் உள்ளது. I love your videos very much. Love you pappima.
@srisai6123
@srisai6123 3 года назад
Perfectly Said
@malaprakash5647
@malaprakash5647 3 года назад
நீங்கள் குழந்தை மாதிரி துள்ளி குதித்து சொல்வது அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 💐
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u Mala I am always like that
@gurusthanamsagodharigal9672
@gurusthanamsagodharigal9672 3 года назад
@@KPTV_Official aunty I need u r help pls give me u r phone number aunty I like to speak with u aunty iam waiting for u r reply aunty
@geethaa7873
@geethaa7873 3 года назад
Lovely talk as always. I must meet you. Even that is God's wish
@malathikandasamy2517
@malathikandasamy2517 3 года назад
Mam Tq soooooo much.... Actually enakku intha kelvi Rombaa naala iruntatu.(actress n group dancers dress enna panuranga?) . Inikku atadku patil kidaitatadku nandri... 😍😍😍😍😍😍😍
@kumarn4671
@kumarn4671 3 года назад
Enakum rombha varushama Indha kelvi irukku pa
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 3 года назад
எத்தனை அழகா பேசி இருக்கீங்க... உங்க கூட நட்பில் இருப்பவர்கள் பற்றி அழகா உயர்வா பேசி இருக்கீங்க. பாராட்டுக்கள்
@keerthineha7871
@keerthineha7871 3 года назад
Just love your speech mam, love to watch your episodes
@maduraimeenakshirecipes2035
@maduraimeenakshirecipes2035 3 года назад
பத்மினி.. நீங்க எல்லாருக்கும் பிடித்தமான" செல்லக்குட்டி பத்மினி" அல்லவா...அதான் எல்லாருக்கும் நீங்க பேசறது பிடிக்கிறது... எனக்கென்னவோ நீங்கள் காட்டும் அன்பைத்தான் நாங்கள் திருப்பித் தருகிற மாதிரி இருக்கு... யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் பேசுங்க.. நீங்க எப்படிப் பேசுறீங்க என்பதில் தான் இருக்கு சுவாரஸ்யம்....கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல.... சரி.. இன்னிக்கி ஆடிப் பெருக்கு அல்லவா..நீங்கள் பேசினது கூட கலந்த சாதங்கள் மாதிரி வெரைட்டியா நன்றாக இருந்தது...😊👍 ..
@GayathriGayathri-mk2eq
@GayathriGayathri-mk2eq 2 года назад
Nan Gayathri parthi le erukken neenga swami ye pathi pesumpothu romba santhoshama erukku sairam mam🙏🏼
@lojanayogarajah1588
@lojanayogarajah1588 3 года назад
Super super thanks 🙏
@bharatichattopadhyay2234
@bharatichattopadhyay2234 2 года назад
Mam I love your channel a lot. You talk with so much affinity. One request ... I can understand Tamil very well but unable to read. Please give the title in English also.
@bharathiv3666
@bharathiv3666 3 года назад
அருமையான தகவல்கள் 👌👌👌👌👌👍👍👍👍
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 3 года назад
Very glad to know that cine artists are also fallowing your channel. Actually this is because of your flawless speech with open heart attracts many . Now I have become your fan . Atlast your hardwork and patience lead you to this position. All the best 👍😊
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u Laxmi
@rajashreek8513
@rajashreek8513 3 года назад
Listening to u is like being in conversation with a close friend.... u talk from ur heart nice.....I like all ur videos very much
@sekarsornam6041
@sekarsornam6041 3 года назад
குழந்தை நட்சத்திரமா கலக்குனீங்க ~அப்பறோம் சீரியல் ,இப்போ KPTV யின் இந்த தொகுப்பு ...மிக பிரமாதம் !தெய்வ கைங்கர்யம் பற்றி சொன்னது மிக அருமை 👍
@imayavanikumar4241
@imayavanikumar4241 3 года назад
Super sister
@kidsschoolofarts3192
@kidsschoolofarts3192 3 года назад
Very nice talk..உங்கள குட்டில பார்த்தது (கோழி) பாட்டுல..பிடிக்கும்...உங்கள ஃபாலோ பண்றேன்..I am also சிங்கிள் parent..
@hima1623
@hima1623 3 года назад
So nice ma when I watch your TV I feel like talking to my mother
@bharatimb1206
@bharatimb1206 2 года назад
Really u r an encyclopedia MAM Nice chap mam Neenga
@Ars2618
@Ars2618 3 года назад
Not everybody can narrate stories and motivate by their natural way of speaking; that thing is unique in u mam👍
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u Arsha what to do but luck never bestowed on me 🥰
@sarojamani846
@sarojamani846 3 года назад
பப்பிமா நானும் உங்க progm பார்க்கிறேன்.ரொம்ப நல்லா இருக்கு.
@premilasahasrakshi1304
@premilasahasrakshi1304 3 года назад
Lakshmi Mam patrium avanga play panna various characters patrium oru video pannunga please. Because she has done AMAZING characters in movies.
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 3 года назад
பகிர்ந்தவைகள் நன்றூ
@stahlvivek
@stahlvivek 3 года назад
OMG what a co-incidence, I wanted to request you to tell us about the most Versatile South star Lakshmi and the sweet heroine of 80's Ms. Elavarasi...Was thinking about it yesterday!! And u have uploaded a video...Thanks a lot KP Akka!
@lakshmipriya8391
@lakshmipriya8391 3 года назад
Very good sharing . Thank you amma.
@gokulpriyan5319
@gokulpriyan5319 3 года назад
அம்மா உங்க தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகு மா ❤️
@vc9532
@vc9532 3 года назад
It is a pleasure for me to listen to your speech. It looks as though you are talking with me alone. Very nice.Best Wishes.
@VaanGaRuchikalamVGR
@VaanGaRuchikalamVGR 3 года назад
Time eruntha watch our videos friends
@SHREEBPL
@SHREEBPL 3 года назад
விலையை தெளிவாக கூறியதற்கு நன்றி பப்பிமா.. 🙏🏽 😍
@MrSrikanthraja
@MrSrikanthraja 2 года назад
Lakshmi actress interview pannunga 👍✔️
@shashikala610
@shashikala610 3 года назад
V informative video as always thank you and love you ma'am many things to learn from ur experience 😊😊😊😊
@jeyashritk4006
@jeyashritk4006 3 года назад
மிகவும் அருமை பப்பி அக்கா. நன்றி 🙏
@marynirmala2222
@marynirmala2222 3 года назад
பப்பி அம்மா நீங்க பேசுவது அவ்வளவு அழகு உங்கள் பேச்சு கேட்பதால் மன தில் பாரம் குறையும் நன்றி நெறைய விடியோ போடுங்கள் 💐💐💐💐💐💐
@jayanthysundravardan7372
@jayanthysundravardan7372 3 года назад
Mam ur so positive and down to earth plz tell me my son must get married plz tell me one solution love u ma
@jayanthivijaykumar2279
@jayanthivijaykumar2279 3 года назад
Ellathukum arumaiyaga explain panninga
@jkkavitha8052
@jkkavitha8052 3 года назад
Supera eruku amma ungaloda speach😘
@Unknown-fn6vq
@Unknown-fn6vq 2 года назад
ur narration is sooo nice feel like as if we are visualize it . these kinds of narration we only heard in our childhood from our grand parents . beautiful times
@dollymirlalini7009
@dollymirlalini7009 3 года назад
Beautiful Saree n wonderful speech. Plz talk Abt late Jayanthi Mam... Waiting Mam.....
@anithasuresh1858
@anithasuresh1858 3 года назад
Yesterday only I watched lakshmi mam interview for avaal vikatan that time I was surprised about her spiritual experiences .I know its too difficult to answer for all comments maa.But today I want one hai from you for sure maaa.
@Lavi_bala
@Lavi_bala 3 года назад
⁰⁰⁰⁰
@kavithamohan8236
@kavithamohan8236 3 года назад
Yes
@littletwins5082
@littletwins5082 3 года назад
Always cute smile with very simple character I like you so much mam by subha...
@mullaiveerappan3697
@mullaiveerappan3697 3 года назад
மிகவும் அருமை...நன்றாக இருக்கிறது நீங்கள் பேசுவது. நான் மலேசியாவில் இருக்கிறேன். தமிழகம் வந்தால் உங்களை சந்திக்க முடியுமா?? என்னைப் போன்ற சாதாரணவர்களை சந்திப்பீர்களா...
@gopismarty4000
@gopismarty4000 3 года назад
I Have one doubt aunty.. Amman Film (ramayakrishnan and soundarys) that climax end la oru temple varum LA amma antha kovil enga iruku pls solunga
@thilagavathis1945
@thilagavathis1945 3 года назад
அம்மா தாங்கள் குழந்தைப்பருவத்தில் மிகவும் அழகாக இருப்பீர்கள்.அதே அழகு குழந்தை உள்ளம் அப்படியே இன்றும் உள்ளது.தங்களையும் லஷ்மி அம்மாவையும் மிகவும் பிடிக்கும்.வாழ்த்துக்கள் அம்மா.
@mageswarimariappapathar4640
@mageswarimariappapathar4640 3 года назад
Ya your series is very nice
@rajlakshmilakshmi7686
@rajlakshmilakshmi7686 3 года назад
I love you from your childhood when I see your ur u tube when it ends I feel aiyyo it is ending I love the way you talk very natural god bless you dear I pray God you and your children should be happy forever God will shower HIS blessings on you
@mandovisuriyakumar8265
@mandovisuriyakumar8265 3 года назад
Super. You're doing great job. God bless you.
@maithilir3803
@maithilir3803 2 года назад
Lakshmi mam acting romba pidikkum.
@vasanthvasu1834
@vasanthvasu1834 2 года назад
Thank you
@vallimskvlogs
@vallimskvlogs 3 года назад
Amma you are very positive. Feel like at least once I should meet you in my life time. Actually my parents passed away and I really miss them . My mom also very positive person and she helped lot of people ,for studies, marriage,old people n kids. We are normal family even though my mom is a angel, even I want to help lot of people but doing little bit which I can. Amma when i watch your viedo i feel my mom presence in you. Love you 😍
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Love u Kanna pl send me ur no
@vallimskvlogs
@vallimskvlogs 3 года назад
@@KPTV_Official my name is sharmila
@deepam839
@deepam839 2 года назад
I felt very happy when i heard about ur mom...i like to see her but...her helping tendency is very very great...really u r lucky to have her as ur mother...
@senthusenthu9826
@senthusenthu9826 3 года назад
உங்கள் பேச்சு எனக்கு என்னர்ஜியா இருக்கு மேம்
@subuiyer5120
@subuiyer5120 3 года назад
Hi Kutty Padmini Madam, am from Bahrain, pls say helo to all our friends in Bahrain. U are hosting very good program. I am a die hard fan of Late Sridevi.
@hems2628
@hems2628 3 года назад
Akka, may God bless you with lots of love
@sobiaelangeswaran4256
@sobiaelangeswaran4256 2 года назад
மிக அருமையான பழைய நினைவுகள்
@prabhanithin1895
@prabhanithin1895 3 года назад
Very nice and useful anmeegam tips tq
@salinibalaji2802
@salinibalaji2802 3 года назад
Unga pecha kekumbothu daily m 1ru vesayatha therinjeka mudithu ma luv u
@padminisubramanian6347
@padminisubramanian6347 3 года назад
Dear Puppymma we visited Nimishambal, and 2 kilometres from there is a beautiful balaji koil up hill, They say it,s Swayamboo Saligram.very happy to hear you.we have finished almost 100 divya desams
@VaanGaRuchikalamVGR
@VaanGaRuchikalamVGR 3 года назад
Time eruntha watch our videos friends
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
I have completed 105
@amway5652
@amway5652 3 года назад
Dear Madam pls do an interview with lakshmi Ammaa.
@ssbama1705
@ssbama1705 2 года назад
Superb interview mam
@jasmitha6279
@jasmitha6279 3 года назад
Love u amma....I like ur videos so....ooooo much
@maheswariviswanathan8864
@maheswariviswanathan8864 3 года назад
ஆடி பெருக்கு வாழ்த்துக்கள் மேடம் நீங்க சிரித்த முகத்துடன் பேசுவது ரொம்ப அழகு மேடம் கோவில்களை பற்றி சொல்லும் போது கேட்கவே சுவாரிசியமா இருக்கு மேடம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏.
@VaanGaRuchikalamVGR
@VaanGaRuchikalamVGR 3 года назад
Pls do watch our videos friends
@athira47
@athira47 3 года назад
I just love ur oldmovies mam.. I loved ur mom in ahaaa movie.. ur koyathayumdevamyumonnu movie I loved it
@rajant.g.5071
@rajant.g.5071 3 года назад
Excellent saree matching 🌹 super Laxmi story . beautiful 🌹
@mayarajie
@mayarajie 3 года назад
Very emotional when you tell about kovil..😥😥 Romba aasaiya irukku. But waiting for India to reopen airports.Missing my family so much. Thirunelveli la enga veetuku konja thoorathula "Thenn thirupathi " nu oru kovil irukku. Chinna vayasula poirikken. Now I feel like going there again. Romba kovil theduthu...😞 🇬🇧
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Yes Rajie very true
@santhanalakshmi160
@santhanalakshmi160 3 года назад
Nice ..I like to watch ur speech.. daily iam watching ..
@vanigomathy7499
@vanigomathy7499 3 года назад
Hai amma old is gold is prove panitinga unga ellam videola katringa nandrie ma
@renukaravindran6286
@renukaravindran6286 3 года назад
Vanakkam madam. Nalla tips sonneenga thanks a lot
@ananthiananthi1820
@ananthiananthi1820 3 года назад
Hi ma very energy your speech 😍love you
@thangamm8660
@thangamm8660 3 года назад
hai mam jus thought of lakshmi mam yesterday that is on 2nd august , ilove lakshmi jee unforgettable movie sila nerangalil sila manithargal.
@akalaivani2224
@akalaivani2224 3 года назад
Amma neenga pesurathu romba azhaga iruku. Ketukite irukanum poliruku. But enakoru santhegam amma. unga topic lam mudinjita enna seivinga😜chummathan. nangalum miss pannuvom. Aana neenga kandipa yetho onnu seivinga amma. Unga ponnunga romba koduthu vachavanga. Neenga romba great mummy.... 🥰🥰😍
@ss.2727
@ss.2727 3 года назад
I got Chamundeshwari temple's saree. Went thru ksrtc tour, was lucky to get it in that day. Conceived after 6 years and wore that saree when I was pregnant on my 7th anniversary. Dint know that the auction was on specific days. So I was really lucky to have gotten that saree. Now have given it to my sister, she is also praying for a child. Hope Ambal gives her the gift of a baby too...
@saigowthami159
@saigowthami159 3 года назад
I got sarees but am not getting pregnant 5 years completed wedding day 2 years back i got saress but am waiting i still am praying
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
I will pray to Krishna pl do a Santhana gopalakrishna Homam
@saigowthami159
@saigowthami159 3 года назад
@@KPTV_Official thank you mam
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 3 года назад
Dear sister, very nice and rare messages come to know ..... Thank u ma - mohana
@colourrecipeschannel7738
@colourrecipeschannel7738 3 года назад
வணக்கம் சகோதரி எங்கப்பா மைசூர் போயிட்டு வந்த பிறகுதான் நான் பிறந்தேன் என எனக்கு சாமுண்டீஸ்வரி அப்படின்னு பெயர் வச்சாங்க.எங்க அக்கா பெயர் புவனேஸ்வரி.உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் பழைய காலத்து நடிகைகள் நடிகர்கள் பற்றி சொல்லும்போது நான் ரொம்ப ஆவலா கேட்பேன்...
@akhilaa9423
@akhilaa9423 3 года назад
Unmai elloraiyum eerkum akka. Both common people& celebratees. ❤
@magaakkavitusapado6661
@magaakkavitusapado6661 3 года назад
பப்பிமா மஞ்சள் நிற புடவை அருமை அழகா இருக்கீங்க 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
@VaanGaRuchikalamVGR
@VaanGaRuchikalamVGR 3 года назад
Hi
@VaanGaRuchikalamVGR
@VaanGaRuchikalamVGR 3 года назад
Pls time eruntha watch our videos
@rajaraman9742
@rajaraman9742 3 года назад
The way you talking really impressing peoples. Nobody in the world.hate you. God child u r. All.the best
@hemaramesh2393
@hemaramesh2393 3 года назад
Mam I too happened to watch Lakshmi madam interview in Shakti vikadan channel it was so wonderful life is a series of thousands of tiny miracles we have to notice them I think you have noticed it
@hamithajaffer5125
@hamithajaffer5125 3 года назад
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@papayafruit5703
@papayafruit5703 3 года назад
Hari Om! Lalithaambikai koil - thirumeeyachur
@jeyalakshmi1527
@jeyalakshmi1527 3 года назад
Mam ambal saree vangi pooja room la vaiganuma? Adha enna seiyanum please sollunga mam
@radhasreenivas1049
@radhasreenivas1049 3 года назад
Dear Maam...you were soooo cute in Avana ivan...movie....i saw so many times...if possible speak about the Legend Veenai Balachander ji🙏🙏
@radhasreenivas1049
@radhasreenivas1049 3 года назад
Missed to tell about Lakshmi ji....SHE is simply GREAT
@fathimabeevi4102
@fathimabeevi4102 3 года назад
Sis நான் தான் group dancer dress பத்தி கேட்டேன். எனக்கு அவ்வளவு சந்தோசம். என் கேள்விக்கு பதில் அளித்ததுக்கு .
@radhikaravi3537
@radhikaravi3537 3 года назад
Pls interview actress Lakshmi...best actress ever. Industry didn’t recognize her properly.
@Ahaarcbe
@Ahaarcbe 3 года назад
அஹோபிலத்தில் நீங்கள் பண்ண கைங்கர்யம் சிறப்பானது ...மேலும் பல கைங்கர்யம் பண்ண வாழ்த்துக்கள் ..
@remingtonmarcis
@remingtonmarcis 3 года назад
arumai, keep going akka
@balajivenkatraman4753
@balajivenkatraman4753 2 года назад
Madam I also finished 106 divya desam. Second round I am going and 90 I had finished all in ekadasi. I want to know about chanku chakra on us. Can you guide me on this
@sureshabi7308
@sureshabi7308 3 года назад
Akka sema nalla nalla visayam sollutrainga
@SHREEBPL
@SHREEBPL 3 года назад
ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் பப்பி ஜி.. 🙏🏽
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u wishing u the same Shree
@SHREEBPL
@SHREEBPL 3 года назад
@@KPTV_Official Thank U Maa.. 🙏🏽
@kalasundar8451
@kalasundar8451 2 года назад
Enakku romba pidichu pappi amma
@jayswaminathan5560
@jayswaminathan5560 3 года назад
Super ji... pl interview her online ... pl pl.. I like Lakshmi very much..
Далее
Paint Projects
00:17
Просмотров 4,5 млн
Paint Projects
00:17
Просмотров 4,5 млн