Тёмный

Drums Sivamani Full Performance in Chess Olympiad Closing Ceremony | டிரம்ஸ் சிவமணியின் நிகழ்ச்சி 

Sun News
Подписаться 9 млн
Просмотров 884 тыс.
50% 1

#drumssivamani | #sunnewslive | #chessolympiad2022 | Drums Sivamani Full Performance in Chess Olympiad Closing Ceremony | டிரம்ஸ் சிவமணியின் நிகழ்ச்சி
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

8 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 251   
@gokulakrishnan8804
@gokulakrishnan8804 2 года назад
மெய்சிலிர்க்க பார்த்த ஒரு காணொளி தமிழன் எப்போதுமே தனி சிறப்பு வாய்ந்தவர்கள் தான்
@dushandcrewz5139
@dushandcrewz5139 2 года назад
Tamilnadu 🔥 பெருமை டா from srilanka ❣️
@DE-shorts
@DE-shorts Год назад
Me too bro ❤️🇳🇴
@udayakumar6137
@udayakumar6137 2 года назад
திரைகடல் ஓடி திரவியம் தேடு செஸ் போட்டியின் சிறப்பு நம்தமிழ் நாடு சிவமணி இசையில் தாளம்போடு செந்தமிழின் சிறப்பை உலகினில்பாடு
@saravanan007saravanan4
@saravanan007saravanan4 Год назад
🙏🙏🙏
@vinod681985
@vinod681985 2 года назад
Getting goosebumps when he finishes.. செம்மொழியான தமிழ்மொழியாம்🖤🖤🖤🖤
@kamalanrajkumar7066
@kamalanrajkumar7066 Год назад
same pinch
@parthipan3955
@parthipan3955 Год назад
😆😆🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 Год назад
வலையொளியில் பதிவேற்றி எங்களைப் போல் வெளியூர்களில் வாழ்பவர்களையும் மகிழ்வித்தமைக்கு கோடான கோடி வணக்கமும் நன்றியும். இதை ஹோம் தியேட்டரில் பார்த்து நேரே பார்த்த அனுபவத்தை உணர்ந்தேன். தெளிவான ஒலி ஒளி அமைப்பு.
@VeeramaniS-wl9fk
@VeeramaniS-wl9fk 2 месяца назад
👍👍🌹
@glasslinesmadhes
@glasslinesmadhes 2 года назад
இயல் இசை நாடகம் நம் நாடு உயர்ந்து வாழ்க
@prabhakaranudhayan7286
@prabhakaranudhayan7286 Год назад
தமிழ் நாடு
@devaadaikalam2619
@devaadaikalam2619 Год назад
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க செய்கிறது. வர்ன்னிக்க வார்த்தை இல்லாத இசை மழை...
@bahurudeenbahurudeen1257
@bahurudeenbahurudeen1257 Год назад
கோடி கொட்டி கொடுத்தாலும் கான கிடைக்காத சூப்பர் நிகழ்ச்சி வாழ்த்துக்கள் தளபதி டீம் ஒர்க் நன்பர்கள்ளுக்கு எங்கள் தொகுதி சின்ன தளபதிக்கும் நன்றி
@mangaikarasi2552
@mangaikarasi2552 Год назад
👏👏👏👏👏👌💐 அனைத்து இசை ஜாம்பவான்களும் சேர்ந்து நடத்திய இசையை கேட்க பார்க்க கொடுத்து வைக்க வேண்டும் .அற்புதம் சிவமணி ஐயா .உங்கள் கச்சேரி நான் நேரில் பார்த்துள்ளேன்
@gandhimuthu7188
@gandhimuthu7188 Год назад
அற்புதமான இசை நிகழ்ச்சி...... பாராட்டுக்கள்
@369TamilDevotional
@369TamilDevotional 2 года назад
மிகச்சிறந்த இசை கலைஞர்களின். மிக அற்புதமான இசை வாழ்த்துக்கள்🎉👏👏👏
@ALLISWELL-fl6wo
@ALLISWELL-fl6wo Год назад
உலகமே அதிர்ந்தது! பெருமை பெருமை பெருமை....
@jothishan
@jothishan 2 года назад
செம்மொழியான தமிழ் மொழியாம் புல்லாங்குழல் இனிமை !
@balaworld
@balaworld 2 года назад
என்னவென்று சொல்வது இந்த இசையை தமிழன் பெருமை என்று சொல்வதா இல்லை இல்லை, இந்தியாவின் இசை என்று உலகிற்கு பறைசாற்றுவோம்👍மெய்சிலிர்க்க வைத்த இசை👍
@Iniyanmanikandan1313
@Iniyanmanikandan1313 Год назад
Nice
@Iniyanmanikandan1313
@Iniyanmanikandan1313 Год назад
Nice
@suvethasomasundram8014
@suvethasomasundram8014 Год назад
But they are Tamil. We are Tamil.
@sreem3174
@sreem3174 Год назад
kk
@balaworld
@balaworld Год назад
@@sreem3174 🙏
@012345678968297
@012345678968297 2 года назад
140croe Indians blessing for u and u r team all players 🙌
@umashankaribhaskaran5461
@umashankaribhaskaran5461 2 года назад
All the best musicians on one stage ❤️❤️❤️
@balasubramanianp1611
@balasubramanianp1611 2 года назад
Our chess festivel international level our fame remarkable. Thanks CM
@indradevabhakt6244
@indradevabhakt6244 Год назад
Our tax payers money
@arjunv1403
@arjunv1403 Год назад
@@indradevabhakt6244 We can't even talk about Modi that would be national embarrassment.
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 2 года назад
தமிழ்நாடு 🔥🔥🔥
@thirugnanasambandam.k4508
@thirugnanasambandam.k4508 2 года назад
இதுதான் தமிழ்நாடு,தமிழிசை, உலகே தமிழ் அறிக.
@de.nagarajande.nagarajan7848
@de.nagarajande.nagarajan7848 2 года назад
உங்கள் இசைக்கு தலை வணங்குகிறேன்
@velusamyc3014
@velusamyc3014 Год назад
ERODEVALUKagam
@dr.m.s.vembudayanmbbs8646
@dr.m.s.vembudayanmbbs8646 Год назад
000
@dr.m.s.vembudayanmbbs8646
@dr.m.s.vembudayanmbbs8646 Год назад
3
@dr.m.s.vembudayanmbbs8646
@dr.m.s.vembudayanmbbs8646 Год назад
⁴444⁴4⁴⁴4
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 Год назад
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் சிவமணியிடம் காய்ந்த இலைச் சருகை கொடுத்தால்கூட அதையும் இசைக்கருவியாக மாற்றும் வல்லமை படைத்தவர். குழுவினர் அனைவரும் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி இந்த ஏற்பாடை செய்த தமிழக அரசிற்கும் நமது முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி. அனைவரையும் தாளம் போட வைத்த இசைக்குழுவிற்கு நன்றி சொல்ல வரத்தையில்லை.
@maryvasanthakumari4828
@maryvasanthakumari4828 2 года назад
Wow sivamani brother super 🔥🔥🔥👌👌
@N.K.VeerannaGowda
@N.K.VeerannaGowda 3 месяца назад
All
@sriramkannanunni7891
@sriramkannanunni7891 2 года назад
Absolute musical extravaganza and I wonder who will fill in these legends' place... Respect _/\_
@ramadevisudhakar978
@ramadevisudhakar978 2 года назад
மெய் சிலிர்த்து நிற்போம்.வாழ்த்துக்கள்.
@paramesh3468
@paramesh3468 2 года назад
Awesome performance
@helenvictorhelenvictor210
@helenvictorhelenvictor210 Год назад
வேற லெவல் எல்லா இசையும் சூப்பர் சூப்பர் சூப்பர், மெய் மறந்து கேட்க செய்தது 👌👌👌👌👌👌👌
@aguilanedugen4066
@aguilanedugen4066 2 года назад
தமிழ் உள்ள வரை தமிழர் சிறப்பு ஓங்கி நிற்கும் வாழ்க திராவிடம் வளர்க தமிழ்.
@selvaprakash9486
@selvaprakash9486 Год назад
டேய்
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Год назад
Except dmk telungans, no one claiming they are dravidians but they are identified kannadigas, telugus, mallus and tamilans. Only for cheap politics they hide under dravidam
@ebia8028
@ebia8028 2 года назад
Cm sir vaazhgaa 🤩🤩🤩🤩🥳🥳🥳
@sharath5808
@sharath5808 2 года назад
Pure wibe 😎🙌
@pannerselvam8087
@pannerselvam8087 2 года назад
👌 chess Olympiad sema super 💐🙏
@Meyyappansomu
@Meyyappansomu 2 года назад
அருமை ! நம் பாரம்பரிய பறை இசையை இன்னும் கொஞ்சம் கூட ஒலிக்கச் செய்திருக்கலாம்..
@siddhasystem
@siddhasystem Год назад
15:03 பறை இசைக் கலைஞர்கள் உள்ளனர்.நன்றாக கவனிக்கவும்.
@mariappanbalasubramanian9471
@mariappanbalasubramanian9471 2 года назад
அருமை 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌸
@selvasamy5819
@selvasamy5819 Год назад
தமிழக முதல்வரின் சாதனைகள் தொடரட்டும்.
@yuvrajmehta7744
@yuvrajmehta7744 Год назад
Amazing event that has left an indelible impact in our lives with the energetic performance of each music player 👌 👏
@nageshdhandapani1898
@nageshdhandapani1898 Год назад
One of the greatest show on our land.
@prabushankar5408
@prabushankar5408 3 месяца назад
Wow! This is not music. This is obsolutely magic. Awesome performance.
@srinivasansubbulakshmlbask9360
@srinivasansubbulakshmlbask9360 2 года назад
Muthamil murasu ,,,,super, congratulations
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 Год назад
Hats off to all the musicians and our great 👍 👌 👏 🙌 😀 C.M, and chrographer. God bless 🙌 you all
@surensivaguru5823
@surensivaguru5823 Год назад
Tamilanda hat’s off Thank you all of you Sabesan Canada
@imtheway9745
@imtheway9745 Год назад
Bass guitar 🎸 is the soul of music, consider adding it next time.
@lovegreen4931
@lovegreen4931 2 года назад
wonderful performance
@sendilcoumar8804
@sendilcoumar8804 2 года назад
Fantastic..you proved to the world
@saravananramu2622
@saravananramu2622 Год назад
What a great performance.......
@sreeramchandarastro8674
@sreeramchandarastro8674 Год назад
இப்படி ஒரு நிகழ்வை / உலக அளவிலான விளையாட்டு நிகழ்ச்சியை இதுவரை பார்த்தது இல்லை . தமிழன் என்ற முறையில் ஆயிரம் முறை கர்வம் கொள்ளலாம் .
@SureshKm-em5eg
@SureshKm-em5eg 2 года назад
Awesome 👌 👏
@muralir5179
@muralir5179 Год назад
Weare obey ur music . Extraordinary music for drums சிவமணி சார்.
@amitmangave6140
@amitmangave6140 Год назад
Mind Blowing Performance .. Hats Of To All .. ❤❤
@iglgaming1
@iglgaming1 9 месяцев назад
Drumbs sivamani ஐயா நீங்கள் மிக சிறந்த திறமையான கலைஞர்......🎉❤💥
@krishhh6782
@krishhh6782 Год назад
இசை என்றாலே தமிழ்நாடுதான் எண் 1...இந்தியாவிலேயே...
@bvssaran
@bvssaran Год назад
Sema performance.. each instruments prove my best 👍👍👍 😍
@Balaji-cw3mu
@Balaji-cw3mu 2 года назад
Siva 🔔 ..sir 🔥🔥🔥....
@012345678968297
@012345678968297 2 года назад
Water cane wow maniji
@joharmuhammad2786
@joharmuhammad2786 2 года назад
Grand!
@kohilavardhini5378
@kohilavardhini5378 Год назад
Sivamani and crew is always a rock stars
@Aishpoorani
@Aishpoorani 2 года назад
Mass performance. Hearts off to all.
@nagarajan3087
@nagarajan3087 Год назад
ஒரு சில சாதனைகள் ஒரு சிலரால் மட்டுமே முடியும் இப்படியான சாதனைகள் இவர்கள் மட்டுமே தான் முடியும்
@vinaybhatt1006
@vinaybhatt1006 Год назад
my elder brother is on the drum 😍😘
@prathyangiraswamy1224
@prathyangiraswamy1224 2 года назад
Excellent
@vmaheshwari7662
@vmaheshwari7662 Год назад
சூப்பர் சூப்பர்
@PARDEEPKUMAR-ly5ss
@PARDEEPKUMAR-ly5ss 7 месяцев назад
Heart touching performance by all the instruments...
@mangalrajan5146
@mangalrajan5146 2 года назад
🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@akilanakilan8518
@akilanakilan8518 Год назад
இவ்வுலகில் பஞ்சப் பூதங்களில் இசையும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் இசை இல்லாமல் இவ்வுலகில் எதையும் ரசிக்க முடியாது 💕👯
@shellshell8491
@shellshell8491 2 года назад
நால்வரில் ஒருவர் பச்சை தமிழன், இரண்டு பேர் பிராமணர், ஒருவர் மலையாளி.
@shivaponnuthurai291
@shivaponnuthurai291 Год назад
இதில் சிறப்பு என்னவெனில் நால்வரும் மனிதர்கள்😃
@wmaka3614
@wmaka3614 Год назад
இசைக்கு இனம், மொழி கிடையாது.
@mrkingchannel9372
@mrkingchannel9372 Год назад
இங்கிலிஷ் பேசனனும் தமிழன் டா 😘
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Год назад
Tamil sariya theriyadha Tamilanda, sariya?
@kaattupoochi4594
@kaattupoochi4594 Год назад
@@gopinathbalakrishnan7390 Neer periya pulavaro ?
@richarddevakumar1774
@richarddevakumar1774 2 года назад
Wow
@faizal-Bin-Basheer
@faizal-Bin-Basheer 2 года назад
Semozhiyaana tamil mozhiyaam music wera level
@karthikPKpk
@karthikPKpk 2 года назад
தமிழன் இசை
@mrinfinity1292
@mrinfinity1292 Год назад
Soundar Rajan
@hepsibaharish8509
@hepsibaharish8509 2 года назад
Excellent and marvelous
@jeyapathys866
@jeyapathys866 Год назад
Thank YOU Mr Stalin the chief minister of Tamil Nadu, you have made us tamilian proud. I am a Sri Lankan. You brought all the excellent musicians from Tamil Nadu and did a great job. Hats off to you and your love of Tamil, Tamil culture and our Tamil music which cannot justify english or Western music. Love YOU Chief Minister. You have made us proud like our thalivar Prabaharan.
@youglob
@youglob Год назад
Rajesh Vaidya ... wow
@sampathkumar8024
@sampathkumar8024 Год назад
வாழ்த்துக்கள்
@progamin60
@progamin60 2 года назад
Super
@harisundarpillai7347
@harisundarpillai7347 Год назад
Arumay aha trames sivamani sir excellent 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌💐💐💐💐
@mosesabcd1017
@mosesabcd1017 Год назад
Excellent fusion, everyone did their job excellently
@VikkneswariSubramaniam
@VikkneswariSubramaniam 5 месяцев назад
Very nice music tq somuh🎉🎉❤❤
@jaganjagan1090
@jaganjagan1090 Год назад
சூப்பர் சார்
@harisundarpillai7347
@harisundarpillai7347 Год назад
Aha arumayana isay allapanay supper. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👌👏👌👏💐💐
@rs9305
@rs9305 Год назад
Kadambam !!
@wanderingsimon9037
@wanderingsimon9037 2 года назад
வாழ்க தமிழ்
@tmanaseyexarmy6259
@tmanaseyexarmy6259 2 года назад
I am proud Indian ,,but tamilan
@skpaanda
@skpaanda Год назад
Breathtaking performance!
@gnanapozhuthugal3622
@gnanapozhuthugal3622 2 года назад
Awesome 👌👌👌
@alwaystogether6880
@alwaystogether6880 Год назад
Whenever i see videos related to Tamil automatically gets goosebumps
@nandavasanth1223
@nandavasanth1223 Год назад
Naveen bro..வாழ்த்துக்கள்
@sanath6708
@sanath6708 Год назад
Super music. Every instrument is beautiful. The way they focused and showed the instrument is partial when will go away this bad mentality ……..
@ganapathir7862
@ganapathir7862 Год назад
Congratulations Sivaman
@ujsworld9340
@ujsworld9340 Год назад
Fantastic performance
@ravik3669
@ravik3669 2 года назад
Nice
@s.r.prithivitajan1018
@s.r.prithivitajan1018 2 года назад
King 👑 MKS
@mariyappanv
@mariyappanv Год назад
Simply superb 💯
@myname666.8
@myname666.8 Год назад
பல ஆயிரம் பழமை வாய்ந்த தமிழுக்கு 2010 இல் தான் செம்மொழி அந்தஸ்து கிடைத்து
@poveaneswaryasrajentren7568
Marvelous closing ceremony frm,congrats ,Frm malaysia
@012345678968297
@012345678968297 2 года назад
Durai Morgan ready for dance 💃
@kaarachatni
@kaarachatni Год назад
தாரை தப்பட்டை❤
@johnboscor.582
@johnboscor.582 Год назад
very great performance
@parimalasamuel5945
@parimalasamuel5945 2 года назад
❤️❤️❤️❤️❤️❤️❤️
@Pradeepthivakaramoorthy
@Pradeepthivakaramoorthy Год назад
Wow very nice 👍❤️
@leninefilms9939
@leninefilms9939 2 месяца назад
What à talentueux
@noelgeorge3
@noelgeorge3 Год назад
Sivamani stole the show....
@199117manoj
@199117manoj Год назад
Yaaru perusu nu adichi kaatu 😄 sema performance 😍
Далее
ADORABLE Kid Drummer SHOCKS the AGT Judges!
6:30
Просмотров 1,5 млн