Тёмный

'எஞ்சாயி எஞ்சாமி' பாடலை மேடையில் பாடி அரங்கத்தை அதிர வைத்த பாடகி தீ | Chess Olympiad | Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 4,9 млн
50% 1

#enjoyenjaami | #dhee | #chessolympiad | 'எஞ்சாயி எஞ்சாமி' பாடலை மேடையில் அரங்கத்தை அதிர வைத்த பாடகி தீ | Chess Olympiad | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

27 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@Nagaraj-rt8oe
@Nagaraj-rt8oe 2 года назад
அறிவு சகோ உங்களின் இடம் இங்கு வெற்றிடமாகி இருக்கலாம். ஆனால் ரசிகர்களின் இதயத்தை பற்றிவிட்டீர்கள்..... வாழ்த்துக்கள்😍😍😍💐💐💐💐💐
@Mani-iv6bv
@Mani-iv6bv 2 года назад
அறிவு இல்லாமல் இந்த பாட்டு முழுமை அடையவில்லை. அவர் வராதது வருத்தத்தை அளிக்கிறது.
@KarthikBrothersMedia
@KarthikBrothersMedia 2 года назад
S bro
@mageshg2058
@mageshg2058 2 года назад
National song" sujalam subhalam - Vande madharam" suitable for international functions.
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 2 года назад
உண்மை
@sivakumaranmech9997
@sivakumaranmech9997 2 года назад
Arivu illamal intha padalai yepadi padinarkal
@bashokvalan1
@bashokvalan1 2 года назад
Arivu is not from upper caste... so no chance for him...
@rajanraja8147
@rajanraja8147 2 года назад
இயற்கை படைப்பகளை ஒன்றினைத்து அது தரும் நன்மைகளை மிளிர செய்த அறிவு அவர்களின் பாடல் சூப்பர் 👌👌👌
@rasokan2347
@rasokan2347 Год назад
Super
@velkumarn7215
@velkumarn7215 2 года назад
உழைப்பு ஒரு பக்கம் உண்மை ஒரு பக்கம் இறைவன் பார்த்துக் கொண்டே இருக்கிறார்,,, அறிவு இல்லாமல் செய்யும் அனைத்தையுமே ,,, அறிவு எதையும் வெல்லும்,,, பேராயுதம்,,, அறிவு மீண்டும் வெற்றி கொள்ளும் தூய்மையானது 🙏🏼🙏🏼🙏🏼
@dharsanmithran6185
@dharsanmithran6185 2 года назад
அறிவு பாடியிருந்தால் அவர் சர்வதேச கவனம் பெற்றிருப்பார்..... இந்த பாடலில் தீயின் Innocent voice... அறிவின் ஆளுமை மிக்க Voice இரண்டும் அட்டகாசம்.... We miss u Arivu💗💜
@keithkiruthikan3063
@keithkiruthikan3063 2 года назад
தீ is not that innocent.
@anbu2794
@anbu2794 2 года назад
Avanuku athulaam theva illa da
@vigneshkrishna3816
@vigneshkrishna3816 2 года назад
@MD wirebasket-TN-50 arivu is not in India. He is in US tour.
@karthikkarthi7212
@karthikkarthi7212 Год назад
@@anbu2794 intha song a avanodathu taanda maanga
@TamilSelvan-fg4ck
@TamilSelvan-fg4ck 2 года назад
அறிவு இல்லாமல் இந்த பாடல் உயிரைபெற இல்லை. Miss u அறிவு
@kumars9951
@kumars9951 2 года назад
அவனை எல்லாம் இங்க கூப்பிட முடியாது
@sudhaffbroken8868
@sudhaffbroken8868 2 года назад
Yaru bro
@gayathirir382
@gayathirir382 2 года назад
@@kumars9951 he is the creator of this song....
@eldergod4817
@eldergod4817 2 года назад
@@kumars9951 una dha egayum kupuda kudadhu Sani peeda
@AnnaAnna-mj2co
@AnnaAnna-mj2co 2 года назад
Arive jku yanba achi
@johnraina3486
@johnraina3486 2 года назад
அறிவு அண்ணா இல்லாமல் இப்படி ஒரு பாடல் சாத்தியம் இல்லை அவர் இங்கு இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது😔😔
@user-ms786
@user-ms786 2 года назад
Feel panriya kumaru 😂
@johnraina3486
@johnraina3486 2 года назад
Ama bro
@Robin_D.
@Robin_D. 2 года назад
Pannu pannu
@user-ms786
@user-ms786 2 года назад
@@Robin_D. 😂😂
@sebatistella2343
@sebatistella2343 2 года назад
Who is this arivu
@nilaahchakravarthi
@nilaahchakravarthi 2 года назад
comments படிச்சதுல தெரியுது.. இந்த பாட்டுக்கு பெருமை திரு. அறிவு என்பது....
@naveen8905
@naveen8905 2 года назад
1:25 Thalaivar reaction enna da paduringa onnum puriyala solla தெரியல 🤣😂💯
@sathyarajsathyaraj1825
@sathyarajsathyaraj1825 2 года назад
மின் ஒளி விளக்கு மிகவும் அருமையாக. அமைத்துள்ளார்... அவருக்கு. பொண். பொருள். பணம் எது கிடைத்தாலும்.. இடாகாது.. தமிழுக்கு கிடைத்த வன பிரசாதம்.
@atheistmindcouplejo
@atheistmindcouplejo 2 года назад
அறிவு எங்க 🔥..முதலெல்லாம் உங்கள் கொழுப்பில் உறைய...... உடலெல்லாம் உயிர் நெருப்பினில் கரைய..... சமமெல்லாம் எங்கள் கூலியில் நிகழ. இங்கு பழகாதோ.... 🤦🤦
@Blackpower6792
@Blackpower6792 2 года назад
Arumaiyana vari Anna arasial pandra unga Anna
@mohamedgani3945
@mohamedgani3945 Год назад
Super song who are arivu
@saravananb2249
@saravananb2249 2 года назад
அறிவு இல்லாமல் இப்பாடல் இல்லை... அறிவு எங்கே.. என்றும் அவர் பெயர் நிலைத்து நிற்கும்...
@selvaraj4864
@selvaraj4864 2 года назад
அறிவு இல்லாமல் போனது மிகப்பெரிய வருத்தம்😔
@vedha266
@vedha266 2 года назад
Yanakum than
@giralamoriario6013
@giralamoriario6013 2 года назад
Koopta varanum
@kaviyarajarethinam6261
@kaviyarajarethinam6261 2 года назад
Yaruku arivu illa
@yinyang8254
@yinyang8254 2 года назад
Aama aama arivu illama than irukaru stalin..makkalum 🥱 😂
@yinyang8254
@yinyang8254 2 года назад
@@kaviyarajarethinam6261 oppari paadnaru la avaru...😂
@venkivenki5407
@venkivenki5407 2 года назад
தமிழர்கள் ஒவ்வொருவர் மனதிலும் நிலைத்து நிற்கணும் இந்த வரிகள்
@santhoshkumarm8706
@santhoshkumarm8706 2 года назад
Q
@pachayappanpacha8094
@pachayappanpacha8094 2 года назад
Yes
@mohitpunjabi6261
@mohitpunjabi6261 2 года назад
Every Indian...!?
@vimalhaasanmohan869
@vimalhaasanmohan869 2 года назад
@@pachayappanpacha8094 qq
@user-ff4um5lh5k
@user-ff4um5lh5k Год назад
வாய்ப்புள்ள ராஜா
@SenthilKumar-wz2qf
@SenthilKumar-wz2qf 2 года назад
Missing “Arivu”, he is the soul of this song.
@induanand9982
@induanand9982 2 года назад
S he is not there even I was thinking about him
@buvaneshwari2773
@buvaneshwari2773 2 года назад
Yes
@bouviram5497
@bouviram5497 2 года назад
Best folk song ever on our thai Mannu in tamil !!! Hatsoff to Dhee and Arivu team
@vijayprasanthavalla2944
@vijayprasanthavalla2944 2 года назад
அறிவு அன்னன் இல்லை என்று வருத்தமலிக்கிறது. சிலருக்கு அறிவே இல்லை என்று வருத்தமலிக்கிறது.
@mohamedmohideen8348
@mohamedmohideen8348 2 года назад
நீ தமிழை இப்படி கொலை செய்வதும் வருத்தமளிக்கிறது.
@kalaimanik.1241
@kalaimanik.1241 2 года назад
இந்த பாடலின் ஆசிரியர் அறிவு அவர்கள் மேடையில் தோன்றியவர்களுக்கு மத்தியில் மாறுவேடத்திலாவது இடம்பெற்று இருக்க மாட்டாரா என்று கண்கள் தேடியது, ஏமாற்றம் என் கண்களுக்கு மட்டுமல்ல என்பது இந்த நிகழ்வின் மூலம் தெரிந்தது. இரண்டாவது முறை பார்த்தேன் என் கண்களை மூடி, செவிகள் திறந்து, அறிவின் முகத்தை மனதிற்குள் ஒப்பனையிட்ட வாரே...
@divine_jd
@divine_jd 2 года назад
Avar usa tour la irukaru bro
@kalaimanik.1241
@kalaimanik.1241 2 года назад
மகிழ்ச்சி சகோ
@dhanalakshmiashok9388
@dhanalakshmiashok9388 2 года назад
​@@kalaimanik.1241
@lifeisbeautifull9174
@lifeisbeautifull9174 2 года назад
En arivuku enna achi...
@d33nuk
@d33nuk 2 года назад
அறிவுக்கும் , ச நா விற்கும் இந்த பாடலின் மூலம் ஒரு மனவருத்தம் உள்ளது . ஒரு வெளிநாட்டு magazine அட்டைப் பட விவகாரத்தில் dhee யின் படத்தை மட்டும் வெளியிட்டு , அறிவு பங்காற்றிய விஷயத்தை ச நா மறைத்து விட்டார் . இதனால் அறிவு, ச நா , பா ரஞ்சித் கூட்டணி பிரிந்து விட்டது . இதன் காரணமாக அறிவு இதில் கலந்து கொள்ளாமல் இருந்து இருக்க வாய்ப்புள்ளது . இதன் காரணமாகத்தான் பா .ரஞ்சித் தனது அடுத்தடுத்த படங்களில் ச நா வை தவிர்த்து வேறு இசை அமைப்பாளர்களுடன் வேலை செய்கிறார் .
@stephenhawking2284
@stephenhawking2284 2 месяца назад
திட்டமிட்டு பாடலாசிரியர் அறிவை தவிர்த்து இருக்கிறார்கள்.அறிவு அருமையான பாடல் வரிகள் தீ குரல் பாடல் வடிவமைப்பு அருமை
@abumaryamriswan1389
@abumaryamriswan1389 2 года назад
This song is incomplete without Brother ARIVU! He deserves to be present in this International event.. Genuine person should be recognised for his work to complete the presentation of this song, in the International event.
@manjularanganathan1005
@manjularanganathan1005 2 года назад
Mpk
@johnsonstanley2384
@johnsonstanley2384 2 года назад
It's all the best work of DMK to keep Arivu away.
@malinib3077
@malinib3077 Год назад
😊
@balagurunathan5088
@balagurunathan5088 2 года назад
எங்கள் கருப்ப தங்கம் அறிவு இல்லாமல் உயிர் இல்லாத பாடல்
@vijayan9719
@vijayan9719 2 года назад
அவர்க்கு என்ன ஆச்சு
@RAPTOR2014
@RAPTOR2014 2 года назад
He is in the USA 🇺🇸
@kumars9951
@kumars9951 2 года назад
அவனை எல்லாம் இங்க கூப்பிட முடியாது
@celebrationoflife8337
@celebrationoflife8337 2 года назад
@@vijayan9719 கூப்பிடவில்லை....
@anbu2794
@anbu2794 2 года назад
@@kumars9951 Aaama thala
@senthilk600
@senthilk600 2 года назад
தமிழனின் பெருமை🔥🔥
@Nagercoiljunctionytc
@Nagercoiljunctionytc 2 года назад
பாடுவது போல இல்லை வெறும் வாயசைவு போல உள்ளது 🙌
@senthilkumar-zm6zk
@senthilkumar-zm6zk 2 года назад
All credit go to அறிவு அண்ணா is great legend make a lyrics to reach universe
@aranbuji4012
@aranbuji4012 2 года назад
அறிவு இருந்திருந்தால் இது இன்னும் ஆக்கப்பூர்வமாகிருக்கும் ஆனாலும் தீ யின் குரல் தீயாய் பரவுவதை பாராட்டாமல் இருக்க முடியாது
@kumars9951
@kumars9951 2 года назад
அவனை எல்லாம் இங்க கூப்பிட முடியாது
@ranage9971
@ranage9971 2 года назад
@@kumars9951 reason !??
@sivaspt4272
@sivaspt4272 2 года назад
@@kumars9951 Y
@kalyanamm4768
@kalyanamm4768 2 года назад
பெட்ரோல் விலை எஞ்சாமி. டீசல் விலை எஞ்சாமி கியாஸ் விலை எஞ்சாமி. மின் கட்டணம் எஞ்சாமி. தமிழர்களின் மூளை எஞ்சாமி. ஹி..ஹி...ஹி..எஞ்சாமி.
@pachayappanpacha8094
@pachayappanpacha8094 2 года назад
Yes
@user-wf5cx8zs9b
@user-wf5cx8zs9b 2 года назад
Srikuratha vartha padurtha tyriyala
@sanocycles6642
@sanocycles6642 2 года назад
🤣🤣🤣🤣🤣
@rojaroja2033
@rojaroja2033 2 года назад
பாடலை அழகாக கவிதையாக தந்து விட்டீர்கள் நன்றி நன்றி
@mosesgrona8620
@mosesgrona8620 2 года назад
😅😅😅😅😅😅😅😅
@deepaksagadevan1103
@deepaksagadevan1103 2 года назад
Everyone complaining as arivu is not there. But dhee has also put so much effort, appreciate her effort.
@sharmilashathish5947
@sharmilashathish5947 2 года назад
But at least they should have acknowledged Arivu…why they have to sideline him..not only in this event, we have witnessed it in many other occasions too..
@deepaksagadevan1103
@deepaksagadevan1103 2 года назад
@@sharmilashathish5947 santhosh Narayan informed that arivu was unable to come as he was in a tour at US.if they want to sideline him why did they ask him to sing and write the lyrics for the song.
@sundarsundar5327
@sundarsundar5327 Год назад
அண்ணன் சீமானின் பேச்சுகள் பாடல் வரியாக இரூக்கிறது வாழ்த்துக்கள்
@cvtechtamil
@cvtechtamil 2 года назад
பாட்டு தலைவன் அறிவு அவர்கள் இடம் பெறவில்லை என்பது மனம் வருத்தமளிக்கிறது.... அறிவு இல்லாமல் இந்த பாட்டு முழுமை அடையவில்லை. அவர் வராதது வருத்தத்தை அளிக்கிறது.
@nobody-P
@nobody-P 2 года назад
Why Indian media are continually ignoring to give the recognition to the right people "Arivu" is the man who play main role to publish this song. I know he is not in this event but you guys can mention his name even...
@honestsincere6454
@honestsincere6454 2 года назад
My favorite song forever. Love nature.thanks to song writer,music composes and singers!!!god bless you all. 😘😘😘
@leoakhil97
@leoakhil97 2 года назад
தமிழனின் பண்பாடு மென்மேலும் உயர வேண்டும் 🔥🔥🔥
@dilliganesh4007
@dilliganesh4007 2 года назад
தமிழ் வாழ்க நான் ஒரு தமிழன் என்று சொல்ல எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க தமிழ்
@kalaiselvianbu2045
@kalaiselvianbu2045 2 года назад
அறிவு உங்களின் இந்த பாடல் வரிகள் கேட்கும் போது உண்மையில் ஒப்பாரி வைத்து அழ தோன்றுகிறது நம் அறிவை வைத்து இவர்கள் பிழைப்பை நடத்தி கொள்வார்கள் நம்மை முன்னிருந்த மாட்டார்கள் என்று இந்த இனம் எச்சரிக்கையாக இருக்க போகிறது
@sollusingamsollusingam6872
@sollusingamsollusingam6872 2 года назад
@alhamdulillahmammu4548
@alhamdulillahmammu4548 2 года назад
பாடகர் அறிவு இல்லாதது .இவர்கள் மற்றவர்களின் உழைப்பையும், அறிவையும் திருடுபவர்கள் என்பதையே காட்டுகிறது.
@prakashk7414
@prakashk7414 Год назад
He was in USA at that time. So he wasn’t able to participate.
@balasingam9688
@balasingam9688 2 года назад
ஆறு மாத கடும் உழைப்பில் இசையமைத்து,வரிகள் எழுதி,பாடியவரான தெருக்குரல் அறிவின் பங்களிப்பு என்ஜாய் எஞ்சாமி பாடலில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.ஆர்ட்டிஸ்ட் என மட்டுமே அறிவை குறிப்பிட்டு அறிவுத்திருட்டில் ஈடுபட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன்.தனது வளர்ப்பு மகளான தீ மட்டுமே முன்னியிருத்தும் வேலை செய்து அறிவை திட்டமிட்டு புறக்கணித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.இதற்கு முறையில் விளக்கமளித்து மன்னிப்பு கோர வேண்டும் சந்தோஷ் நாராயணன்
@lionelprakash6790
@lionelprakash6790 2 года назад
one of the phenomenal voice dheee
@catchycurtains
@catchycurtains 2 года назад
கேடிகள் இருக்கும் இடத்தில் (அறிவு) இருப்பாதில்லை அம்பேத்காரின் உண்மை பக்தன் (அறிவு )🔥
@shobana2781
@shobana2781 2 года назад
Keadi+sudala-arivu🤣
@badboy-sy4yk
@badboy-sy4yk 2 года назад
Namma sudalai ngulaa solluringala
@kamaleshinnocentwinner
@kamaleshinnocentwinner 2 года назад
An indirect clear message has been given to Narendra Modi from Tamil Nadu government. Nice!
@vidhyad2224
@vidhyad2224 2 года назад
சிறந்த பாடல் வரி௧ள். ஆனால் தமிழரின் நடனம் இல்லையே. ஏதோ வெளி நாட்டவரின் ௧ாட்டுவாசி௧ளின் நடனத்தை ஆடி இரு௧்௧ிறார்௧ள். no tamil folk dance. dancers costume also looks different.
@kamaleshinnocentwinner
@kamaleshinnocentwinner 2 года назад
@@vidhyad2224 ஏராளமான வெளிநாட்டினர் இந்த விழாவிற்கு வந்ததால், அவர்கள் சலிப்படையாமல் இருக்க சர்வதேச நடனத்தை நடத்தினர்.
@vidhyad2224
@vidhyad2224 2 года назад
@@kamaleshinnocentwinner நன்றி. a performance must consider all of the audience. we should not think about one section of the audince or just the host alone of the show. your comment cleared my mind.
@kamaleshinnocentwinner
@kamaleshinnocentwinner 2 года назад
@@vidhyad2224 welcome Akka/Anna
@peterepsrj4497
@peterepsrj4497 2 года назад
But என்ன use. He doesn't know Tamil. And even he won't take initiate to translate the meaning. Even if he translates and listen also, he won't consider it.
@ASsolanki2002
@ASsolanki2002 2 года назад
love to my tamil brothers and sisters from Rajasthan. jai hind♥️🇮🇳
@devasena8262
@devasena8262 Год назад
பாடகர் அறிவு இல்லாமலே அசத்தல்.... இந்த வாக்கியம் இங்கு தேவையில்லாத ஒன்று..... அறிவும் இருந்திருந்தால் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம்.
@aneesfathima4624
@aneesfathima4624 2 года назад
arivu is missing I felt bad avaru illama intha pattu epadi hit aachi nandri maraka kudathu
@saranyavishnu2599
@saranyavishnu2599 2 года назад
Hats off Mariyammal and Dhee 👏
@namusmys8616
@namusmys8616 2 года назад
Dhee is steady. She sings and guides the other singer so smoothly around the stage. Very professional.
@peccovale5827
@peccovale5827 2 года назад
Lol she just lip sync 😂😂
@selvanjeni23
@selvanjeni23 2 года назад
உண்மை தான்
@darkspect
@darkspect 2 года назад
Where is ahrivu?
@murukkumeesaimuthamizhan3309
@murukkumeesaimuthamizhan3309 2 года назад
@@peccovale5827 😅🤣 Juz hear Properly... Her portion was live and Arivu portions only old
@Kapil13KD
@Kapil13KD 2 года назад
Yeah
@krishnakumarivelumayil9984
@krishnakumarivelumayil9984 Год назад
This opening ceremony of 44th Chess Olympiad held at Chennai in 2022. The song Enjoy Enjaami performed by team of Tamilnadu people is super which presented to world the Dravidian Culture . Tamil language is the oldest language of universe . The song performed in right place at right time. The entire credit goes to the Chief Minister of Tamilnadu who is a Gemstone nobody is there in the world to tell exact price if this Gemstone. We salute our Hon. Prime minister of India who assigned this task to Hon. Chief Minister of Tamilnadu who made our entire Tamilnadu proud and there is no word to
@shanmugasundaramkaliappan4095
@shanmugasundaramkaliappan4095 2 года назад
திராவிட மாடல் என்பது சுதந்திரம் பெற்று 75 வருஷம் ஆனாலும் கதர், வீட்டு வசதி, கால்நடை துறை, ஆதி திராவிடர் நலம்,பால் வளம் மட்டுமே பட்டியல் இனதவருக்கு
@user-jj6ty1qw3e
@user-jj6ty1qw3e 2 года назад
ஆ. ராசா அவர்கள் தொலை தொடர்பு அமைச்சராக இருந்தார் (மத்தியில் )
@r.rabertraj2261
@r.rabertraj2261 2 года назад
Mr.Arivu is the only main reason to get this songs success .
@priyabh1653
@priyabh1653 2 года назад
Who is mr arivu ? The orner of this song ?
@gajalakshmimohankumar8343
@gajalakshmimohankumar8343 2 года назад
Yes even I felt the same.
@rajagopalg6866
@rajagopalg6866 Год назад
நமது பாரத பிரதமர் எவ்ழளவு உன்னிப்பாக கவனிக்கிறார் தமிழ் மொழி தெரியாதவர் தெரிந்தவர் வேண்டாவெறுப்பாக பார்பத போல் தோன்றுகிறது
@j_surya
@j_surya 2 года назад
அறிவு எங்கே? அவரின் பாடல் வரிகள் இல்லாமல் இந்த பாடல் முழுமை பெற்று இருக்காதே எனவே அவருக்குரிய அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும்
@senthil2230
@senthil2230 2 года назад
goose bumps to hear the lovely my mother language with so much love and tender ...😄😄
@sreevishnuks4988
@sreevishnuks4988 2 года назад
proud moment to showcase this song in a big forum like this.. song selection 💎
@markvasu364
@markvasu364 2 года назад
காணொளியில் ஏதோ ஒரு வெறுமை =அறிவு அங்கு இல்லை
@manikandansubramaniyan1003
@manikandansubramaniyan1003 2 года назад
Just imagine- இந்த பாடலுக்கு பதிலாக 'ஆளப்போறான் தமிழன்' பாடலுக்கு ஆடி இருக்கலாம். மிகவும் அருமையாக. இருந்திருக்கும்.
@ios5491
@ios5491 2 года назад
😂😂😂😂
@cpr...7735
@cpr...7735 2 года назад
😎😎😎
@badboy-sy4yk
@badboy-sy4yk 2 года назад
Alaporan telungan nu paduna nallarukum
@vedachalamvedachalam9342
@vedachalamvedachalam9342 2 года назад
@@badboy-sy4yk அடுத்த சட்டசபை தேர்தலில் தமிழர் வெற்றி பெற்று தமிழகத்தை ஆளுகை செய்வர்.
@badboy-sy4yk
@badboy-sy4yk 2 года назад
@@vedachalamvedachalam9342 ninga edho solla varinga adhu ennanu purila
@jeevajegan7840
@jeevajegan7840 2 года назад
This song is so special every time it cause goosebumps👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@srinivasanramakrishnan7241
@srinivasanramakrishnan7241 2 года назад
மனிதன் வாழ்ந்த வாழ்கையை ஆதி மனிதன் முதல் ஆன்லைன் மனிதன் வாழ்ந்த வாழ்கையை உலகுக்கு எடுத்து கூரிய பாடல்... தமிகத்திலிருந்து உலகம் முழுவதும் பரவி செந்தமிழ் பற்றி தெரியாது இருந்தவர்களும் புரியட்டும்
@AjAyJoshuAPhotographY
@AjAyJoshuAPhotographY 2 года назад
ARIVU Got The Swag And If He's Here... That Would Be Vera Level.🤩💞
@rajKumar-jh8jk
@rajKumar-jh8jk 2 года назад
Superb singing n choreography 👌 loving it
@TN-eh6of
@TN-eh6of 2 года назад
தமிழ் அழகான பாட்டு தமிழ் வரியில் பெருமை
@Ramesh-hd1qf
@Ramesh-hd1qf 2 года назад
இந்த பாடளுக்கு உரிமையானவர் அறிவு ஏன் இல்லை மீண்டும் புறக்கணிப்பா??
@cyrilkumar8683
@cyrilkumar8683 2 года назад
Ila bro usa irukaru besy
@WTF-qe2lp
@WTF-qe2lp 2 года назад
பாடள் இல்லை பாடல்
@madhuranthagan1074
@madhuranthagan1074 2 года назад
Hmm ama unga diravida model thaan Karanam poi kelunga
@muthupradeepm1555
@muthupradeepm1555 2 года назад
We stand arivu
@viveksrs
@viveksrs 2 года назад
Ille padal introduction la arivu name solranga
@thambiduraibigil9254
@thambiduraibigil9254 Год назад
Song semma mass 🔥🔥🔥
@saataisankargamingarena9662
@saataisankargamingarena9662 2 года назад
Arivu - soul of this song
@-thinkdifferent1560
@-thinkdifferent1560 2 года назад
அறிவு இடம்பெறாமல் போனது பெருமை அல்ல
@cuteponnu5276
@cuteponnu5276 2 года назад
மாரியம்மாள் voice 🥰🥰🥰
@raguiyyappan5902
@raguiyyappan5902 2 года назад
இந்த பாடலின் வெற்றி அறிவு அவர்களை சாரும்
@itspriyasworld7186
@itspriyasworld7186 2 года назад
Instead of tn may b no other states it's won't b celebrated the chess championship lyk thz .u guys r really amazing ...and ur dedication level way of spirit in that is keep go high just killed it ...very proud and goosebumps fr every arrangements .
@roshanmicheal1346
@roshanmicheal1346 2 года назад
விளையாட வந்தவர்களை vibe பண்ண வச்சுட்டாங்க 🤣😆
@sivapetit1
@sivapetit1 2 года назад
Staging is wonderful 👏 Amazing performance 🙌
@parmodpanwarsing9091
@parmodpanwarsing9091 Год назад
Dheee mam voice amazing All varigal migavum arumai super awesome 🙏🙏🙏👌👌👌👍👍👍👏👏👏👏❤️❤️❤️🎊🎊🎊🎉🎉🎉🤗🤗🤗🤗😇😇😇💐💐💐💐💐👌👌👌👌
@manisharvin9373
@manisharvin9373 Год назад
👍 மிக அருமை. அற்புதம்🌹🌹🌹🌹
@enjoyfamily4919
@enjoyfamily4919 2 года назад
அரங்கத்தை அதீரவைத்த தீ 🔥 "Dhee " but if அறிவு was there it would have been blasted 💣
@MrSamlc12
@MrSamlc12 2 года назад
Missing Aariv a lot☹️
@Annaparavai480
@Annaparavai480 Год назад
தமிழினமக்களுக்காக பன்பாடு களாச்சாரம் நிறைந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கு மறுவாழ்வு தந்ததுபாேல் உணர்ச்சி மிகுந்த சரியான ஒருபாடல் நமது நாட்டில் மறுபடியும் ஜனகன ஒலிக்கும் கர்ஜனை பாடலாகும கன்னீர்மல்க நாஹராஜசாேழன் தமிழ்பிறியன்
@kuttyraghavan1117
@kuttyraghavan1117 2 года назад
love you தி nice song enaku roombavum piditha unga padal athu intha padal mattuntha thank you தி
@jeyakumar8028
@jeyakumar8028 2 года назад
அறிவு இல்லை என்பது மிகப்பெரிய வருத்தம்.ஏற்பாடு செய்தவர்களுக்கு "அறிவு" இல்லை என்பது தெரிகிறது
@blacklove7977
@blacklove7977 2 года назад
Proud To be Rap Tamil Song Because It's Reach Right Place
@balakrishnang551
@balakrishnang551 2 года назад
அருமை.. பாராட்டுக்கள்...
@muralidanzer6090
@muralidanzer6090 2 года назад
Miss u arivu 🔥🔥🔥
@hemalathaedwin7415
@hemalathaedwin7415 2 года назад
Arivu's prescence is not there is not a big thing the song and the dance depicted soul winning. This is real occlamation for him .we can't leave the singers and dacers and credit goes to Mr. Ksmal God bless them all.
@auromira8840
@auromira8840 2 года назад
விக்னேஸ் சிவன் டீம்க்கு, பாராட்டுகள் குவிகிறது👍💯
@rekhas4097
@rekhas4097 2 года назад
Goosebumps for the entire song. Revelation moment occurred which drags all of us to be a proud Indian.
@whoistamilarkal8256
@whoistamilarkal8256 2 года назад
Miss you அறிவு அண்ணா
@diegobabul8761
@diegobabul8761 2 года назад
Koroke irundhalum semma 🎵song.
@johnypradap1453
@johnypradap1453 2 года назад
"அறிவு" இல்லாமல் பாடுவது உங்களின் அறிவு கெட்ட தனம் 😖
@harishthenappan2029
@harishthenappan2029 2 года назад
The event was amazing and fantastic 🥰❤🥳
@mohanraju723
@mohanraju723 2 года назад
Vera level song Outstanding performance and Bravery
@ckking8208
@ckking8208 2 года назад
Love you Tamilnadu proud be tamilan
@viswanathanp2601
@viswanathanp2601 2 года назад
அறிவு இல்லாமல் நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது. அறிவு எழுத்து முக்கியம்
@michaelm565
@michaelm565 2 года назад
தலைவர் G-ன் mind voice " nammele than thitti paterangelooo "
@Prof.aanbu12
@Prof.aanbu12 2 года назад
அறிவு இல்லை என்றாலும் அவரது பாடல் என்பதை உலகறியும்
@user-vq8vj7ji6d
@user-vq8vj7ji6d 2 года назад
அறிவி ன் குடும்ப பரம்பரை தமிழர்கள் மரபியல் உயிரோடுகலந்தது இந்த பாடல்
@user-rn5ou4bq6n
@user-rn5ou4bq6n 2 года назад
யாரு அந்த அறிவு
@beinghuman5010
@beinghuman5010 2 года назад
@@user-rn5ou4bq6n இந்த பாடல் எழுதியவர் பெயர் அறிவு...
@user-rn5ou4bq6n
@user-rn5ou4bq6n 2 года назад
@@beinghuman5010 வாழ்த்துக்கள். அதற்கு என்ன இப்போ
@beinghuman5010
@beinghuman5010 2 года назад
@@user-rn5ou4bq6n யாரு அந்த அறிவு னு தேடின மாதிரி இருந்தது... அதான் பதில் சொன்னேன்... அறிவு கிடைச்சதா???!
@user-rn5ou4bq6n
@user-rn5ou4bq6n 2 года назад
@@beinghuman5010 அறிவு அறிவுனு ஒப்பாரி வைக்குரானுங்களே கேட்டேன். ஆமா இங்க இந்த பாட்டுக்கு விருதா கோடுத்தாங்க
@abishaimariba6977
@abishaimariba6977 2 года назад
Lighting 👌🔥😍🇮🇳👍Nice. But missing Arivu 😑
@animatoraruna8584
@animatoraruna8584 2 года назад
I dont know tears In my eyes ... indha madhri oru naatula porandhutu namma sirmathi ku nyayam kedaikamale poyiruchu ... literally crying
@lakshmanankrg
@lakshmanankrg 2 года назад
Miss you arivu bro..
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 2 года назад
Enjoy னு போடாம எஞ்சாயி ன்னு அசல் வார்த்தையை போட்டீங்களே.... அதுவரை மகிழ்ச்சி
@masoodhameed2345
@masoodhameed2345 2 года назад
அறிவு வந்திருந்தா நிச்சயமா வேற மாதிரி போயிருக்கும். இதுவே இவணுங்களுக்கு செருப்படி தான்
@sathishm8621
@sathishm8621 2 года назад
இப்போ என்ன செருப்படி பாய் யாருக்கு பாய் . மோடிய பத்தாலே ஏன் இந்த கதறல்😀
@badboy-sy4yk
@badboy-sy4yk 2 года назад
@@sathishm8621 vanguna adi apudi ineme ipadi than kadharitu irupanga
@selvamanin558
@selvamanin558 2 года назад
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@mohanv2835
@mohanv2835 2 года назад
Miss u arivu this credits 50%arivuku eruku
@balasakthi6530
@balasakthi6530 2 года назад
Main Hero of the song -ARIVU 🔥
@vimalavp2305
@vimalavp2305 2 года назад
It is such a pride that she has sung in front of our beloved Prime Minister. Great dhee
@ajusvlog1663
@ajusvlog1663 2 года назад
Not sung. Just lip sync
@soundaryag6351
@soundaryag6351 2 года назад
Athulam seri bro unga belovee thalaivaruku தமிழ் theriuma 🤣🤣
@gajalakshmimohankumar8343
@gajalakshmimohankumar8343 2 года назад
If Arivu would have been there ....it would also be great.
@peaceworldthroughinside1487
@peaceworldthroughinside1487 2 года назад
Poison kudathu kuda solveengala avan beloved PM nu?
@soundaryag6351
@soundaryag6351 2 года назад
@@peaceworldthroughinside1487 good question bro haha but tey will say yes bcoz u know y 🤣🤣
@shunmugam5747
@shunmugam5747 Год назад
அண்ணா அறிவு பாடல் அவர்இல்லையே வருத்தம்
@k.veeramanimani7365
@k.veeramanimani7365 2 года назад
Beautiful❤❤❤ voice and songs🎵🎵🎵🎵🎵 and 🙏thanks🙏 female singer🎤🎤🎤👩‍🎤
Далее
Wait for the BOWLING BALL! 👀
00:38
Просмотров 32 млн
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35