@@omarshaahz9362 சகோதரரே திருக்குர்ஆனில் வரும் அந்த மொத்த சம்பவத்தையும் பதிந்துள்ளேன்.அந்த துஆவை தமிழில் ப்ரேக்கட் செய்துள்ளேன்.தமிழ் உச்சரிப்பையும் பதிந்துள்ளேன்.
@@omarshaahz9362 فَسَقَىٰ لَهُمَا ثُمَّ تَوَلَّىٰٓ إِلَى ٱلظِّلِّ فَقَالَ )رَبِّ إِنِّي لِمَآ أَنزَلۡتَ إِلَيَّ مِنۡ خَيۡرٍ فَقِيرٌ ஆகவே அவர் அவ்விருவரு(டைய கால்நடைகளு)க்குத் தண்ணீர் (இறைத்துப்) புகட்டினார். அதன்பின்னர் அவர் ஒரு (மரத்தின்) நிழலின் பக்கம் திரும்பி, “என் இரட்சகனே! என்பால் எந்த நன்மையை நீ இறக்கிவைக்கிறாயோ நிச்சயமாக நான் (அதற்குத்) தேவையுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 28:24)
Yen pillaigala allah kattalaiyitta padi valarthu nabi sunnah va pin pattri naangalum imaan ah poorthi senju jannathul firdous sorgatha adaiyanum Insha allah yen vaazhnaal aimbition goal idhu dhaan❤ subhaanallah....
என் வாழ்க்கையில் நான் அதிகம் எனக்கு நானே அநீதி செய்து கொண்டேன் 🥺 விரக்தி பொருத்தமற்ற வாழ்க்கை! எனக்கு என் ரப்பி தான் விடிவை அமைதியை தரணும் யா அல்லாஹ் 🥺🥺
அல்லாஹ் உங்கள் மகளுக்கு அருள் செய்து நிம்மதியாக ஆரோக்கியமான சந்தோஷமான வாழ்வை வழங்குமவானாக, ஆமீன். அதிகம் இஸ்திஃபார், நபி (ஸல்) மீது ஸலவாத் செய்யுங்கள்.
SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM
Asselamualaikkum Hazareth.. என்ட வாழ்க்கையில நிறைந்த கஷ்டங்கள்.. பணப் பிரச்சினை, கணவருக்கு தொழில் பிரச்சினை, நிம்மதி இல்லை, கடன் வந்திக்கே இருக்கு , கணவருக்கு தொழில் தான் முக்கியம், தொழிலால தொழுகை சரியா தொழுரல்ல... என்ன செய்யலாம்..ஹஸ்ரத் ஒரு வழி சொல்லுங்க.. எனக்காக துஆ செய்ங்க..இன்ஸா அல்லாஹ்
Please refer about the story of Prophet Ayyoob (Alaihissalam) and his Duas. That is very relevant to your question and concerns. But it is Allah who sends sickness as well as cure for that. So if you ask any Du'a with sincerity and while firmly believing in Allah's attribute which reflects in your daily life then Allah is very near for us. He is very very close to us even closer to our jagular vein. Quran 50:16
@@aliahamedrashadi Allah kaga hazrath enaku enda life ku dua seingama enaku Kaden prblm ,17 yrs baby illa noai prblm, husband leg la operations infection prblm aawi quick a recovery aawa Allah ongalukum ongada generation kum rahumath barakathum seiwaanaga aameen aameen barakallahu lahum 🤲😭