Тёмный

Durai murugan Ultimate Funny Speech at TN Assembly | CM MK Stalin | Uthayanithi | Edappadi 

Mobile Journalist
Подписаться 1,4 млн
Просмотров 1,9 млн
50% 1

Durai murugan Ultimate Funny Speech at TN Assembly | CM MK Stalin | Uthayanithi | Edappadi
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 585   
@sivaguru8071
@sivaguru8071 3 года назад
நாட்டு மக்கள் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும்...சந்தோசமாக இருக்கும் ஒரே கூட்டம் அரசியல்வாதிகள் மட்டுமே
@prabhumani2311
@prabhumani2311 3 года назад
What ever problem come to country but political persons will be happy this is meaning for that tamil words
@karthikar9009
@karthikar9009 2 года назад
😂 kalavani baiyaga apuditha irubaga bro🤣
@saisuccesspromoters7006
@saisuccesspromoters7006 2 года назад
💯
@vazhavidugada.9270
@vazhavidugada.9270 2 года назад
Super bro
@mt___torque
@mt___torque 2 года назад
Stalin bot bro 🤣🤣🤣🤣
@kabilank5235
@kabilank5235 3 года назад
MLA ரொம்ப பாவம் அவங்க தினமும் குழுக்கடன் கட்டணும், due கட்டனும், அரிசி பருப்பு வாங்கணும்....
@immanuelmoorthy4434
@immanuelmoorthy4434 3 года назад
Correct sir.. Romba paavam..
@alexrajraj9918
@alexrajraj9918 3 года назад
Pension Vera Venumam 😂😂😂😂
@calmmusiclistening7533
@calmmusiclistening7533 3 года назад
Athuku yengayavathu poi ------edukalam
@susilasenthilvel3244
@susilasenthilvel3244 2 года назад
😀😀😀
@balakrishnan1859
@balakrishnan1859 3 года назад
ஐயோ பாவம் ஏழைகள் சம்பளம் இல்லையென்றால் சோத்துக்கு வழி இல்லை
@Ravi-cr2ql
@Ravi-cr2ql 3 года назад
மக்கள் வாழ வழி தெரியாமல் இருக்கும் போது நீங்கள் உங்களுக்கு சம்பளம், பென்சன் அதிகரித்தால் அது நியாயம் அல்ல.
@manikandan.sanjai1369
@manikandan.sanjai1369 3 года назад
தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் தின கூலி மக்களை பற்றி எவனும் பேசுவதில்லை
@ananthiananthi3132
@ananthiananthi3132 3 года назад
அமைச்சர்கள் இவர்களுக்கு பென்ஷன் உண்டு இருக்கிற பணம் போதாதடா இல்லாத எங்களுக்கு வேலை கொடுங்கடா
@rummyroute8332
@rummyroute8332 3 года назад
இவரு பேக்டரியில் கையிம் களவுமா பணம் சிக்கிய கேஸ் அதுல இவரே தப்பிச்சிகுவாரு. மக்களு இவரு அவ்வளவு அருமையா செய்வார்...😄😄
@pasupathiyogashthiran8189
@pasupathiyogashthiran8189 2 года назад
35 வருடம் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு பென்சன் இல்லை...5 வருடம் இருந்ததற்கு எதற்கு..
@rbr7765
@rbr7765 2 года назад
போட்டுத்தாக்கு.
@kesavakumarr8519
@kesavakumarr8519 3 года назад
மாநில அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது , வரவேற்கவேண்டிய திட்டம்தான். ஆனால் மாநில சட்ட மன்ற உறுப்பினருக்கு மட்டும் ஓய்வூதியம் என்பது ஏன்?
@rbr7765
@rbr7765 2 года назад
பாவம் சோத்துக்கு வழியில்ல.
@subramani1820
@subramani1820 3 года назад
சம்பளம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுங்க ஆனால் ஊழல் செய்யகூடாது. செய்தால் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.
@lakshmananponniah8427
@lakshmananponniah8427 3 года назад
இல்லை.சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க கூடாது.அவ்வாறு அவசியம் வழங்க வேண்டும் எனில் அவர்களுக்கு வழங்கும் சம்பள நிர்ணயம் என்பது அரசுப்பணியில் ஐந்தாண்டு அனுபவ முதல்நிலை அலுவலருக்கு உள்ள சம்பளமும் அதற்கான படியும் மட்டுமே மக்கள் மன்றங்களில் அபிப்பிராயம் கேட்டு வழங்க வேண்டும்!!!
@logutube2.029
@logutube2.029 3 года назад
@@lakshmananponniah8427 இல்லை இப்படி செய்தால் பணம் சம்பாதிக்க வேறு வழியை எல்லாரும் நாடுவார்கள்.சம்பளம் நிறைய கொடுக்கட்டும்.ஆனால் தொகுதி மேம்பாட்டு நிதி,அரசு கஜானா நிதி அனைத்துகட்சி உறுப்பினர்கள் மற்றும் நேர்மையான அதிகாரிகள் வைத்து கண்காணித்து செலவு செய்யப்பட வேண்டும்
@rizayates8557
@rizayates8557 3 года назад
Ithellam kanavula kooda nadakathu
@nadimuthu5186
@nadimuthu5186 3 года назад
Oolal seithavarai enna than seiyaporinga
@sivanothing123nothing8
@sivanothing123nothing8 3 года назад
அரசியல் ஒரு சமூதாய தொண்டு...அதை பணம் வாங்கி கொண்டு செய்வதல்ல...தொண்டு என்பது எதையும் எதிர்பார்க்காமல் செய்வது...
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi 3 года назад
80 வயது ஆனாலும் ஒரு இளமை யோடு பேசும் அய்யா துரை முருகன் பேச்சு எப்பொவும் சிறப்பு தான்
@praveen6219
@praveen6219 3 года назад
ஊழலிலும் இவர் தாம் சிறப்பு
@monmon315
@monmon315 3 года назад
best comedian of tn politics
@VNM00152
@VNM00152 3 года назад
Kudigaran
@ramakrishnanseeni1334
@ramakrishnanseeni1334 3 года назад
Madagascar papun
@user-cj5of7op8y
@user-cj5of7op8y Месяц назад
Evara mattumtha enthavulalukku sirasellala😂
@ramanic1998
@ramanic1998 3 года назад
இவர்கள் அனைவரும் கொள்ளையர்கள் தான்..! சட்டமன்றத்தில நகைச்சுவை தான் ஒரு கேடு..
@sk...3932
@sk...3932 3 года назад
👍👌
@rajkumar-oi1vf
@rajkumar-oi1vf 3 года назад
Seri apo neenga oru party form panni win pannunga ...
@manikandan.sanjai1369
@manikandan.sanjai1369 3 года назад
அலிபாபா திருடர்கள்
@redscorpiangaming2865
@redscorpiangaming2865 3 года назад
Why did you guys vote for them then?
@manikandan.sanjai1369
@manikandan.sanjai1369 3 года назад
@@redscorpiangaming2865 they got only 30% votes only. 70% Voters are opposition party. But that 70% not accumulated to a sigle party. Thats the big issue here
@martinraja9520
@martinraja9520 3 года назад
ஒரு நாள் MLA வுக்கு பென்ஷன் உண்டு. ஆனால் 30 வருசமா வேலை பார்த்த Government servant ku pension கிடையாது. என்ன நீயாயம்
@kandvel3226
@kandvel3226 3 года назад
, m 🗡 Thanks
@kotteesanthony6835
@kotteesanthony6835 3 года назад
சம வேலைக்கு சம ஊதியம் கொடுங்க அப்புறம் இத பத்தி நீங்க பேசலாம்.... நீங்க வாங்குற சம்பளத்துல பாதி கூட பிரைவேட் staff வாங்குறது இல்ல..... மக்களுக்காக வேலை first செய்ங்க அப்புறம் பாக்கலாம்
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 3 года назад
உண்மை
@kotteesanthony6835
@kotteesanthony6835 3 года назад
@S U B B U unma sonna ungala mathri ukarnthu makkal panatha sapduravangaluku kovam varam than seiyum... Keta getha solluvingala government vela solli... Ennamo timeku vanthu olunga unmaya vela seira mathri ponga da dai
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 3 года назад
அதுதான் திமுக அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு பென்சன் சம்பளம் வாரிக்கொடுக்கிறதே . அதுபோதாதா
@gughanthas6192
@gughanthas6192 3 года назад
சீக்கிரம் தமிழ்நாட்டுக்கே பட்டை நாமம் சாத்துவானுக திருடர் முற்னேற்ற கழகத்தவனுக.
@ammusidhu4797
@ammusidhu4797 2 года назад
எடப்பாடி.விடவா..அவ.. மோட கண்ணன்
@jeevachandran4189
@jeevachandran4189 3 года назад
துறைமுருகன் தமிழ்நாட்டுக்கே நாமம் போடுவான்
@gowthamn8034
@gowthamn8034 3 года назад
In our tn assembly fun is more important than serving people,,,,,,superb.🤝
@japhethrishinmedling9218
@japhethrishinmedling9218 3 года назад
did u even listen to the speech?
@Shank2485
@Shank2485 2 года назад
@@japhethrishinmedling9218 what did he do for vellore ? Vellore looks like garbage . Indha naaiku pinami perla sothu sekuradhu dhaan velai , comedy ya pesitta Ivan periya pudungi nu nenappu . Ivanukku jaaldra vera .
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 года назад
இது சூப்பரா ?
@anbug1450
@anbug1450 2 года назад
00221आअक़य
@sirajpondycherry8715
@sirajpondycherry8715 3 года назад
ஊழல் பன்ன பணம் பத்தாதுனு உங்களுக்கு பென்ஷன் பணம் வேற.
@anbumuthu1201
@anbumuthu1201 3 года назад
ஏழைகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லை.கஷ்டப்பட்டு படித்து வேலைக்குச் சேரும் அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் இல்லை. ஆனால் பல கோடிகளை பெறும் MLA க்கு பென்ஷன் எதற்கு? சட்டமியற்றும் அதிகாரம் அவர்களுக்கு இருப்பதால் சம்பள உயர்வு, பென்ஷன் அனைத்தும் அவர்களுக்கே.
@niyazniyazy6195
@niyazniyazy6195 3 года назад
👍👍
@aathirarahav9515
@aathirarahav9515 3 года назад
Vote pottathargu thandanai
@freetime5690
@freetime5690 3 года назад
மக்களுக்காக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் MLA க்கு கொடுங்கள் பாவம் அவர்கள் குடும்பம் சோத்துக்கே கஷ்டப்பட்டு இருக்காங்க
@annaamalaiswaminathan1637
@annaamalaiswaminathan1637 2 года назад
பொங்கலுக்கு ரேசன்ல போட்ட பொருள்களை பார்த்து ஊரே சிரிக்குது
@கணேஷ்திருச்சி
0:06 ஒன்று #கூட்டி கொடுங்க ரெண்டு #காட்டிக் கொடுங்க 3 #போட்டு குடுங்க 😂🤣😂🤣😂🤣😂🤣😂
@asivaprakasam2699
@asivaprakasam2699 3 года назад
ஐயா துரைமுருகன் பேசினாலே நகைச்சுவை , எல்லோரையும் சிரிக்க வைத்து விடுகிறார்.. அவரது வயதுக்கு , ஒவ்வொரு நுணுக்கமான விசயங்களும் ஞாபகமாக பேசுவது என்பது சிறப்புக்குரிய து .. இந்த வயதிலும் அருமையாக செயலாற்று கிறார் ..
@gnanasekark1608
@gnanasekark1608 3 года назад
எங்கள் வாழ்கை சிரிப்பா சிரிக்குது
@Kumar-sl4pr
@Kumar-sl4pr 2 года назад
அலிபாபவும் 234 திருடர்களும் இரண்டு கட்சியும் மக்களை பற்றி யோசியுங்கள்
@paulsamylakshmanapandarapuram
@paulsamylakshmanapandarapuram 3 года назад
மனசாட்சியுடன் நடப்பது நல்லது
@gtangadurai5189
@gtangadurai5189 3 года назад
76j8
@subramaniank9476
@subramaniank9476 3 года назад
வெறும் 5 ஆண்டுகள் பணியாற்றும் MLA க்களுக்கு ஓய்வூதியம்!!! 30 ஆண்டுகள் அரசு மற்றும் தனியார் பணி புரிந்து ஓய்வு பெறுபவர்களுக்கு முதியோர் ஓய்வூதியமாவது கிடைக்குமா? எல்லாருக்கும் ஓய்வூதியம் பிறப்புரிமை இல்லையா?சட்ட சீர்திருத்தம் தேவையா? இல்லையா?😭
@sadhasivamk736
@sadhasivamk736 2 года назад
The power of democracy
@kuppusamyithaya4717
@kuppusamyithaya4717 2 года назад
நான் ஒரு சிறிய விண்ணப்பத்தை முன் வைக்கிறேன் முதலில் காட்பாடி தொகுதி மறு சீரமைப்பு செய்ய வேண்டும்
@Im_Thanos
@Im_Thanos 3 года назад
MLA lam paavam 6000/- dhaan sambalam pola.. Adhaan sambala uyarvu kelluranga..
@socialthoughts5092
@socialthoughts5092 2 года назад
மாண்மிக்கு முதல்வர் அவர்களுக்கு வணக்கம் நங்கள் உள்ளாசி தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டிட்டோம் அனல் எங்களை மிரட்டி வாபஸ் பெற வேண்டும் துன்புறுத்தி மனவுச்சலுக்கு அள்க்கபட்டோம் திமுக கிலைக்கழகசெயாலலர் மகன் ஏகே முத்துவேல் ரிஷிவந்தியம் ஒன்றியம் அரியலூர்
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 3 года назад
நியாயமான பேச்சி பொதுவான கருத்து எப்பவும் போல் கலகலப்பு 🌹❤🌹❤ நன்றி துரை ஐயா.
@114praveen3
@114praveen3 2 года назад
746 ஓட்டு ல ஜெயித்த கோழை... அதுவும் அதிமுக போட்ட பிட்சை என்கிறார் கள்.... 🔥🔥
@thangaraj7409
@thangaraj7409 3 года назад
MLAகளுக்கு எதற்கு சம்பள உயர்வு தமிழகம் கடும் நெருக்கடியில் இருக்கும் போது இது தேவையா பொதுமக்களுக்கு சேவை செய்யத்தான் எம்எல்ஏ ஆனீர்கள் பணம் சம்பாதிக்கவா
@snegaramkumar7207
@snegaramkumar7207 3 года назад
Avangaluku salary increase pannuvanga but matha dept la salary hike keatta loss kanaku solli eathamattanga
@selvarajand9225
@selvarajand9225 3 года назад
A very big salute 🙏 to Hon'ble Minister Thiru Duraimurugan Sir 👍 for your wonderful explanation and very nice 👍 speech 👍 in the Assembly. Vast experienced politician who worked with Hon'ble former Chief Minister. May God bless 🙏 you Sir and your family 🙏 long life. 🌹🌹🌹🙏🙏🙏👍👌🌹
@narendradeva7803
@narendradeva7803 3 года назад
நகைச்சுவை பேச்சு தான். ஏழைகள் சிரித்து விட்டு போக வேண்டியது தான். இறைவன் தெரிவார்.
@naturalshorts...
@naturalshorts... 3 года назад
கேட்டவுடன்... . வழங்கப்டும்..👍
@thavasumani9661
@thavasumani9661 2 года назад
ஐயா அப்படியே அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கும் பழைய பென்சன் கொடுத்தால் நல்லா இருக்கும்
@kevinjoshua9511
@kevinjoshua9511 3 года назад
Pls keep an educated person as your representative..
@naveenprasath7601
@naveenprasath7601 3 года назад
Durai murugan aiya😍❤
@baskar10681
@baskar10681 3 года назад
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த மாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய நிலுவைத் தொகையினை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்
@nallusamyduraisamy1289
@nallusamyduraisamy1289 3 года назад
Sir super speech sir from my boyhood I like your speech Now always I am expecting DURAI Murugan speech
@kamanojega7376
@kamanojega7376 3 года назад
இந்தாளு பேசரத பாத்தா நிறையவே ஆட்டய போட்ருப்பான் போல... அகத்தின் அழகு முகத்தில் தெரியும்... அண்டாவாயன்...
@ciraaami6760
@ciraaami6760 2 года назад
Wish Amma wud be alive to give a knowledgeable reply to him..
@gopalakrishnanrajan9230
@gopalakrishnanrajan9230 Год назад
vayasaanaalum ivar stylum azhagum maaravillai .. 👏👏
@plominag6561
@plominag6561 2 года назад
Unga sprech vera level
@kaleelahamed8953
@kaleelahamed8953 2 года назад
உங்க சம்பளத்தை கூட்டி கொள்ளவா மக்கள் உங்களை தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள்
@krishnamoorthyduraisamy1010
@krishnamoorthyduraisamy1010 2 года назад
ஸ்டாலின் பெயர் அலவில் அமைச்சர் பதவி கொடுத்து நாமம் போட்ட மாதிரி இருந்தது
@chandrasekar8009
@chandrasekar8009 2 года назад
நகை கடன் தள்ளுபடியில்ல மக்களுக்கு மூன்று நாமம் போட்டிங்கள்ள
@giridherkumaran6828
@giridherkumaran6828 3 года назад
இவர்களெல்லாம் நம் ஆட்சியாளர்கள் கொடுமை கொடுமை கொடுமை இவர்களெல்லாம் ஒழிந்தால் தான் நம் தமிழ் நாடு உருப்படும்
@ganeshsuper476
@ganeshsuper476 3 года назад
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை
@palaniveluramasamy9317
@palaniveluramasamy9317 3 года назад
முன்னால் எம்.எல்.ஏ க்களுக்கு பென்சன் ரூபாய் 5000ஏத்துவிங்க,ஆனால் அரசுஊழியர்களின் DAமற்ற படிகளை‌உயர்த்த அரசாங்கத்தில் பணம் இல்லை.அருமை😂
@Name-ly2kw
@Name-ly2kw 3 года назад
Mla kku mattum அதிகப்படுத்திடுங்க ஐயா அரசு ஊழியர்களுக்கு வேண்டவே வேண்டாம் சிறப்பு
@velvel2796
@velvel2796 3 года назад
அரசு ஊழியர்கள் என்ன பாவம் செய்தார்கள் அய்யா....
@venkivenkatesh231
@venkivenkatesh231 2 года назад
மக்கள் சேவையே மகத்தான சேவை. ஏன் உங்களுக்கு சம்பளம்.
@evansap2616
@evansap2616 3 года назад
Congrats 1M🔥🔥🔥🔥
@gsbotgaming7191
@gsbotgaming7191 Год назад
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் முக்கியமான விஷயமாக அவர்கள் தான் ஐந்து வருடம் போன பிறகு கோடிகளில் வாழ்கிறார்கள் எப்படி
@veniarumugam8214
@veniarumugam8214 3 года назад
Makaluku Nanmai Adainthal migaum magilci nandri vanakam
@vetriveeravr5164
@vetriveeravr5164 2 года назад
ஐயா முருகா என்னா கலுத்துகு கீலெ தொங்கது
@naveenshivasri32
@naveenshivasri32 2 года назад
Sir, I respect you very much sir.
@tpradeep97888
@tpradeep97888 2 года назад
ஆணவம் வந்தாலே அழிவும் வரும் திமுக ஆட்சியில் ஆணவம் அதிகம்
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 2 года назад
செத்த நாள் தெரியாத நபரின் அழிவுபோல்யாருக்கும் இருக்காது.
@ckarthikkrishnan7340
@ckarthikkrishnan7340 3 года назад
டீ கடை மாதிரி இருக்கு அப்போது தான் எல்லாம் பிரீயா பேசுவாங்க, அப்படியே மினிமம் 20ரூபாய் package பற்றி please Sir, அதுதான் Sir விவசாயிகளின் விலை நிர்ணயம் மினிமம் 20ரூபாய் please sir
@narayanasamynarayanasamyve121
@narayanasamynarayanasamyve121 3 года назад
As a my request dont increas MLA payment and pension already all TN people are angry with political leaders. Now drawing payments is1.5 lakhs. Those are serving our paramilitary personnel not getting pension.
@sixerrrrvlogs5786
@sixerrrrvlogs5786 2 года назад
சூப்பர்
@govindhansr4716
@govindhansr4716 3 года назад
அய்யா நீங்கள் இன்னும் நூருஆண்டுகாலம் நோய்நொடி இன்றி வாழ்து திருஸ்டாலின் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து மென்மேலும் ஆட்சிசிறப்பாக வழிநடத்த வேண்டுகிறேன் ....
@sspvarsha
@sspvarsha 3 года назад
அண்ணன் துறைமுருகன் செயல்பாடு சிறப்பு வாழ்த்துக்கள் 💐
@Ranigeetha499
@Ranigeetha499 3 года назад
ரெம்ப முக்கியம் தமிழ் நாடு 12524 கிராம பஞ்களில் 40 ஆண்டுகளாக வெறும் 3600 மாத ஊதியத்தில் முழு நேரம் பணியாற்றும் குடிநீர் ஆப் ரேட்டர்கள் 10 வருடமா 1 ரூபாய் கூட உயர்த்த வில்லை... மாதம் 3600 ஊதியத்தில் எப்படி பிள்ளை குட்டி களோடு வாழ முடியும்... அவர்களுக்கு என்ன செய்ய போறீங்க... தேசிய ஊரக பணியா ளர் கம்மாய் மர நீ ழழில் படுத்து உறங்கும் நிலையல் ஊதியம் தினசரி 300 வழங்கும் அரசு இந்த அடிமட்ட பணியாளர்க்கு மட்டும் ஏன் துரோகம் செய்கிறது...?
@rojacoffee9896
@rojacoffee9896 2 года назад
இதில் முக்கிய செய்தி முதல்வர் பேசும்போது பின்னால் உதயநிதி இருக்கிற மாதிரி காட்டுகின்றார்கள் ஏன்
@ArulArul-pp6jz
@ArulArul-pp6jz 2 года назад
பொங்கலுக்கு காசு எங்கட திமுக பொங்கலுக்கு கொடுத்த அல்லவா
@thamaraikannanm5619
@thamaraikannanm5619 3 года назад
ஐயா சட்டமன்ற உறுப்பினர்களே உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று உண்டா நெஞ்சில் ஒரு சில இடத்திலாவது ஈரம் இருக்குதா உங்கள் தொகுதிக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இந்த கொரோனா பெரும் தோற்று காலத்தில் உங்களுக்கு சம்பளம் வேண்டுமா உங்கள் பகுதிகளில் எத்தனை ஏழை எளிய மக்கள் இருக்கிறார்கள் ஒருவேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் கண்டதுண்டா அவர்களது பசியைப் போகி நீரா தேர்தல் என்று ஒன்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமே மக்களை அப்பொழுது தான் உங்களுக்கு கண்ணுக்கே தெறி வர்கள் அவர்கள் காலில் விழுந்து மன்றாடிக் கிட பிர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லை யார் எப்பொழுது வந்தாலும் தங்கள் சுயநலத்தை மட்டுமே பேநுகிறீர்கள் கொஞ்சம் மக்களின் கஷ்டத்தை ஆவது புரிந்து கொள்ள கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் நன்றி வணக்கம்
@mohamedbakkar3917
@mohamedbakkar3917 3 года назад
இது தான் கலைஞர் ஆட்சி
@professorgamar945
@professorgamar945 3 года назад
இவனுக்கு எல்லாம் தலிபான் தான் வேணும் 😡😡😡😡😡😡
@ஆரூர்இராசா-ப6ர
நான், 20 வருடங்களுக்கு மேலாக ஒரு தனியார் நிறுவனத்தில்.. நிரந்தரப் பணியாளராக வேலை செய்தும், 1,000 ரூபாய் கூட பென்ஷன் இல்லை.. ? ஆனால், 5 வருடம் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தாலே.. 5,000 ரூபாய் பென்ஷன் என்பது. .. ?
@soloking7884
@soloking7884 2 года назад
யாரு வீட்டு காசு உங்க அப்பன் வீட்டு காசா
@Krishnakrithik
@Krishnakrithik 3 года назад
Mass thalaiva
@jeyabalpanichan6747
@jeyabalpanichan6747 2 года назад
Govt staff El surrender DA ellathayum vittutu velapakka MLA kalukku sampalam uyarvu arumai
@rajarajan3737
@rajarajan3737 2 года назад
காலம் சொல்லும் பதில்
@veditzstudio303
@veditzstudio303 3 года назад
Innum engala paithiyakaranu nenachutu Irukkela nee....
@n.k.shrihari1325
@n.k.shrihari1325 2 года назад
மொத்தத்தில் நாட்டு மக்களுக்கு நாமம்...
@pasupathiyogashthiran8189
@pasupathiyogashthiran8189 2 года назад
இனிவரும் அரசு ஊழியர்கள் ரொம்ப பாவம்...
@ramakrishnanseeni1334
@ramakrishnanseeni1334 3 года назад
Madagascar papun super
@panneerselvam4959
@panneerselvam4959 3 года назад
சிரித்து கொண்டே இருக்கவேண்டும்....
@parthasarathy4093
@parthasarathy4093 2 года назад
இந்த ஆளு இவ்வளவு வருஷம் சட்டமன்றத்தில் பணி செய்து இன்னொரு மதத்தை கேலி செய்வது அருவருப்பாக இல்லை. எப்படி இவன் மக்களுக்கு நல்லது செய்வான்
@kajendhirankaja1790
@kajendhirankaja1790 3 года назад
உங்க அப்பன் வீட்டு சொத்த பங்கு பிரிகிறீங்க
@tamilwalah5876
@tamilwalah5876 3 года назад
நல்லா கொள்ளையடிச்சுட்டு நல்லவன் ஆயிட்டானுக திமுக💦
@cpushparaj2548
@cpushparaj2548 3 года назад
SIR EXPERIENCE PERSON EVEN KALINGAR ITSELF SHOCKED SO NO WORDS ON DM SIR.
@malarkodi2394
@malarkodi2394 6 месяцев назад
My India friends called this oldman as ungrateful kanda mirugam who eats and study in MGR's money! 😂😂😂😂
@mohanraj8987
@mohanraj8987 3 года назад
Thug life duraimurugan sir😎
@ckandasamy9517
@ckandasamy9517 2 года назад
மூன்று கோடி கொடுக்க. கைல கொடுத்துட்டு போயிடுங்க.
@Rockypondy
@Rockypondy 3 года назад
Very open speech Super 👍🏽👍🏽👍🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🎉🎉💐💐
@anthonyraj9747
@anthonyraj9747 2 года назад
உங்களுக்கு என்ன மைத்துக்க்கு இதுவெல்லாம் அதான் நல்லா கொள்ளை அடிச்சி வெச்சி
@Gopinath-rd4rg
@Gopinath-rd4rg 3 года назад
நீங்களா எதுக்குடா இருக்கீங்க செத்து போங்கடா.
@winandwin3007
@winandwin3007 3 года назад
அட சம்பளம் பத்தலையா???
@raams2528
@raams2528 3 года назад
நேர்மை என்று வாழ்பவன் அழிவான் இன்புறுவான் வாதிகள் வாழ்வர் வாழ்ந்து அழிவர்
@murugank.murugan7691
@murugank.murugan7691 2 года назад
No MLA pension
@abrajeethan7754
@abrajeethan7754 3 года назад
Superba 5000 increment 😂
@afrosebeguma3362
@afrosebeguma3362 3 года назад
துரைமுருகன் ஐயா வணக்கம் சம்பளம் M.L.A உயர்த்திக் கேட பதுக்குறித்து சட்டசபையில் தற்பேதுமக்களை விரும்பிகள் செய்யக்கூடாது
@prabakaranpraba4199
@prabakaranpraba4199 3 года назад
ஆக தமிழ்நாடு சட்டமன்றமே காமெடியா போச்சு
@SunilKumar-ws9qm
@SunilKumar-ws9qm 2 года назад
Enga thogithi MLA GETHU PA
@vijic1138
@vijic1138 2 года назад
ANA D.M.K KULIKUTTAM
@samuelgunaseelan2710
@samuelgunaseelan2710 3 года назад
அரசு ஊழியர்களுக்கும் பென்ஷன் கொடுக்கலாமே
@immanuelmoorthy4434
@immanuelmoorthy4434 3 года назад
Sir, please create jobs for our youngsters, there are lot of talent in our state.. Throwout senior government employees who are not all working good.. If any government employee proved to taken bribe immediately remove them from the job and give that job to some youngsters,
@immanuelmoorthy4434
@immanuelmoorthy4434 3 года назад
@@odiachitrakatha sir, did I say anything wrong.. I don't know how to take your reply..
@sudharsanjagadish9655
@sudharsanjagadish9655 3 года назад
Now everyone speaks that every one is bad in this assembly. But again every one gonna make them vote n sit them to continue the same what they doing for long time. So better please don’t curse them it’s our duty to plot on our own face n make a change. I guess no use of texting this comment but I want to share my preferences.
@n.prabhakaran6671
@n.prabhakaran6671 2 года назад
மக்கள் பவம் டா😭😭😭😭
@afrosebeguma3362
@afrosebeguma3362 3 года назад
மக்களுக்கு எந்த |பிசினஸ் இல்லை MLA.க்கு நிறைய பிசினஸ் இருக்கு அது போக பணம் பதுக்கிவைத்த பணம் எல்லாம் அரசுக்கு சார்ந்து அதன்மூலம் மக்கள் தேவைகள் பூர்த்தி செய்ய வேண்டும்
Далее
Китайка и Максим Крипер😂😆
00:21
С какого года вы со мной?
00:13
Просмотров 100 тыс.
Китайка и Максим Крипер😂😆
00:21