இனிய சிநேகிதி, சிநேகிதர்களே..
வணக்கம்.
பல நேயர்கள், பிக்மெண்டேஷன் ( மங்கு ) பிரச்சனைக்கு, என்ன தீர்வு என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அதற்கான காரணங்கள் விளக்கமாக 2 தினங்கள் முன்னதாக வெளியிட்டோம். இதோ, அதற்கான தீர்வுகளை இதில் விளக்கமாக சொல்லி இருக்கிறார் பிரபல அழகு நிபுணர் வசுந்தரா.
இதற்கு முன் வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட பிக்மெண்டேஷன் (மங்கு) பிரச்சனைகளுக்கான காரணங்களை தவிர்ப்பது இந்தப் பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கும் முதல் விஷயம்.. . அத்தோடு, இந்த வீடியோவில் சொல்லப்பட்ட எளிய Home Remedies ஆன விஷயங்களையும், வீட்டிலேயே செய்து கொண்டால், பிக்மெண்டேஷன் உங்கள் அருகிலேயே வராது. வீடியோவை முழுக்கப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை கமெண்ட் பகுதியில் எழுதுங்கள். மீண்டும் சந்திப்போம்.
25 окт 2021