Тёмный

ECI குளறுபடி: பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் குறைந்ததா? MODI | IMPERFECT SHOW 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 98 тыс.
50% 1

#eps #bjp #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
IPS PLUS MEMBERSHIP LINK:
bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
www.whatsapp.com/channel/0029...
00 Starts
27.16 எவன் பார்த்த வேலடா இது
27.40 இன்றைய கீச்சுகள்
28.30 இன்றைய விருதுகள்
Description:
* மோடி அமைச்சரவை சுவாரஸ்யங்கள்!
* புதிய அமைச்சரவையில், அதிக சொத்து மதிப்புள்ள அமைச்சர் யார்?
* மோடி பதவியேற்பு விழாவைப் புறக்கணித்த புதுவை முதல்வர்?
* MODI அரசாங்கம் 15 நாட்கள் நீடிக்குமா? - மம்தா கேள்வி!
* நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கப்போகும் திரிணாமுல் காங்கிரஸ்?
* பள்ளி மாணவர்களுக்கு விஜய் பாராட்டு விழா... ஏன் தெரியுமா?
* பாஜக-வில் ரவுடிகளை சேர்த்துவிட்டதாக அண்ணாமலை மீது தமிழிசை புகார்.
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi chakravarthy
Host : Varun
script : Cibi chakravarthy
Camera : Karthick
Video Editor : Lenin
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - cibi_chakra...
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Опубликовано:

 

10 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 194   
@vikatanwebtv
@vikatanwebtv 18 дней назад
IPS PLUS MEMBERSHIP LINK: bit.ly/IPSFamily IPS WHATSAPP CHANNEL LINK: www.whatsapp.com/channel/0029VaK1yIyK0IBgjiNh6X35
@maharajanmaharajan6090
@maharajanmaharajan6090 18 дней назад
ஜனநாயகம் "களவு" போகிறது! தேர்தல் ஆணையம் துணை போகிறது! உலக அளவில் அவமானம்!.
@sivan1192
@sivan1192 18 дней назад
ஆக எல்லா வகையான மோசடியும் செய்துதான் மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்கிறார்கள் போல் இருக்கிறது
@dropbox152
@dropbox152 18 дней назад
மோசடி செய்து தான் ஆட்சி யை பிடித்து இருக்கிறார்கள் என்பது தான் உண்மை
@samdaniels.l.1080
@samdaniels.l.1080 18 дней назад
இவ்வளவு ஊடகங்கள் இருந்தும் என்ன பயன்?EVM வாக்கு வித்தியாசம் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்..
@sraamc
@sraamc 18 дней назад
Sorry We are in Summer vacation
@grrrangolis
@grrrangolis 17 дней назад
அப்படி என்றால் முதலில் தமிழ் நாட்டில் உள்ள EVM மெசினைதான் சரிபார்கக வேண்டும்
@P_RC_P_J
@P_RC_P_J 18 дней назад
அந்த 130 தொகுதிகளின் மறு வாக்கு வந்தால் நல்லது
@dropbox152
@dropbox152 18 дней назад
மறு வாக்கு எண்ணினால் இப்போது உள்ள ஆட்சி கவிழும்
@chandrabose2
@chandrabose2 18 дней назад
தேர்தல் ஆணையம் தேர்தல் ஆரம்பத்தில் இருந்து இந்த ஜோலியை மட்டுமே செய்து வருகிறது.பாராட்டுக்ள் ஜீ ஆட்சியை
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 18 дней назад
3 ADEMAI NAAIGAL PARTHA VELA IDU
@dropbox152
@dropbox152 18 дней назад
இதற்கு தான் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என கேட்டால் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது நீதிமன்றமும் இதனை கண்டு கொள்ள மறுக்கிறது.
@sivan1192
@sivan1192 18 дней назад
எல்லாம் நூல்தான் காரணம்
@samyukthasivakumar7508
@samyukthasivakumar7508 18 дней назад
14:40 மணிப்பூர் பிரச்சனையை, பாதிக்கபட்டவர்களின் பார்வையில் இருந்து தொடர்நது பேசி வரும் சிபி அண்ணாவிற்கு மனமார்ந்த நன்றி! 🙏❤️
@GokulGokul-ou2qf
@GokulGokul-ou2qf 18 дней назад
ரெண்டும் ரெண்டும் அஞ்சு அஞ்சு ராமராஜன் டைரக்டர் நிழல்கள் ரவி ஹீரோ
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 18 дней назад
இல்லாத சில விஷயங்களை நினைத்துக் கொண்டே இருப்பதால் இருக்கின்ற பல விஷயங்களை இழந்து விடுகிறோம்.
@dheenasaravanan61
@dheenasaravanan61 18 дней назад
வணக்கம் அண்ணா, 1.மக்களவை மற்றும் மாநிலங்களவைப் பற்றியும் அதன் செயல்பாடு, 2.கட்சிகள் அதன் தலைவர்களை எப்படித் தேர்ந்து எடுக்கிறார்கள் 3.நிர்மலா சீதாராமன், ஜெய் சங்கர்ப் போன்றவர்கள் எவ்வாறு தேர்தலில் போட்டியிடாமல் மத்திய அமைச்சர்களாகத் தேர்வகிரர்கள் , இதைப் பற்றி கமெண்ட் ஷோவில் பேசுங்கள்.
@yuvarajs509
@yuvarajs509 18 дней назад
இது எப்படி இந்த காணாமல் போகும் எப்படி புதியதாக வந்து இருக்கும்!!!!
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 18 дней назад
நீங்கள் கடந்து வந்த படிகளை உடைக்காதீர்கள். ஒருவேளை இறங்குவதற்கு அதே படிகள் தேவைப்படலாம். விதி வலியது கொடியது.
@sridharsridhar4338
@sridharsridhar4338 18 дней назад
தேர்தல் முடிந்து விட்டது தமிழ் நாட்டில் வேறு செய்திகள் இல்லையா !!!!
@suriyachandran7818
@suriyachandran7818 18 дней назад
Cabinet அமைச்சர் vs இணை அமைச்சர் - உள்ள வேறுபாடு என்ன? சொல்லுங்க bro
@elangovanv2840
@elangovanv2840 18 дней назад
Bro, i have taken details of tn state 40 m.p s .today u have briefed one m.p of tn.which is exctaly true. Hats off to Vikadan
@ArunKarunakaran-ys4eu
@ArunKarunakaran-ys4eu 17 дней назад
Cibi and Varun you are doing great One request from my end... Once after you give the award at the end, try to show the glimpse of award thumbnail once I think that will give audience a smile after you explained about the award... Because the cartoon is too good to see after your explanation
@umarajanjothi6228
@umarajanjothi6228 18 дней назад
இன்னும் பயிற்சி வேண்டுமோ? - தேர்தல் ஆணையம்.
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 18 дней назад
MAIRA PUDUNGARANUNGALA BRO 5 VARUSATHUKKU ORUDADAVATHAN IVANGALUKKU VELAIYE
@ro8jh
@ro8jh 18 дней назад
நன்கு பயிற்சி பெற்ற நாய்ங்க.. அதனால் தான் இவ்வளவு தில்லு முல்லு செய்தானுங்க
@user-dy4vc7wf3s
@user-dy4vc7wf3s 18 дней назад
Marvellous job done by EC like ED..
@rajendrakumarchandramohan7198
@rajendrakumarchandramohan7198 18 дней назад
இவ்வளவு golmol பண்ணலாமா, appadiyum majority இல்லை.
@subramanianarthanari360
@subramanianarthanari360 17 дней назад
😂😂😂👏👏👏🤔🤫🤫🤫🤭 மீண்டும் வீடியோ காட்சி அமைப்பை கொடுத்த,perfect show சார்பில். 🎉🎉🎉🎉
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 18 дней назад
முன்னது சீக்கிரம் மாறும். பின்னது அவனது சடலம் எரியும் நெருப்பிலும் பிரகாசிக்கும்.
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 18 дней назад
Welcome sir
@vanithamohan4014
@vanithamohan4014 18 дней назад
காரைக்கால் தொகுதியிலும் நிறைய வாக்களர்களுக்கு வாக்கு சீட்டில் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 18 дней назад
கற்றுத் தெளிவது கல்வி. பட்டுத் தெளிவது அனுபவம்.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 18 дней назад
புரியாத விஷயத்தை புகழ்வது பிழை. அதை இகழ்வது அதை விட பிழை!!!
@funnydummy4390
@funnydummy4390 18 дней назад
Intha varusam neet scam to therthal scam varaikkum pogum pola😢
@srishastihasri631
@srishastihasri631 18 дней назад
Nice
@mansoorsharief2126
@mansoorsharief2126 18 дней назад
ஆனந்தம் பரமானந்தம் இன்றைய ஷோ சூப்பர்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 18 дней назад
மனமெல்லாம் நீ எதை எண்ணுகிறாயோ... அதுவாகவே நீ ஆகிறாய்!!!
@mohaninvestzone2004
@mohaninvestzone2004 17 дней назад
வாக்கு சீட்டு முறையே சிறந்தது. தாமதமாக ஆனாலும் தவறு ஆகாமல் இருக்கும்
@murugayanpalanisamy6088
@murugayanpalanisamy6088 18 дней назад
Karnataka and Delhi will face water scarcity and India entire union country will face price raise in food and essential goods by the good offices of the economist Nirmala who will use her economic brilliance
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 18 дней назад
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 18 дней назад
சில முற்றுப்புள்ளிகள் முழு மனதுடன் வைக்கப்படுவதில்லை.சில காலத்தின் கட்டாயம்... சில காயத்தின் கட்டாயம்!!!
@thennarasum6682
@thennarasum6682 18 дней назад
சிபி அவர்களே தமிழ்நாட்டின் பாஜக தலைவரை தமிழக மக்கள் ஆடு என்று அன்போடு அழைப்பாங்க நீங்க மத்தியில் ஆளும் பாஜக தலைவர மாடுனு அன்போடு அழைக்கச் சொல்றேங்களா(சொன்னப்ப டி கேளு மக்கர் பன்னாதே மாட்டத்தனா சொல்லும் இந்த பாடல்) சிபி சூப்பர்
@priscillacharles2431
@priscillacharles2431 18 дней назад
Please take action
@rkannan8683
@rkannan8683 18 дней назад
Mogan bagawat jindabad, Non Biological Modiyananda burrrr....,....
@rameshiss3704
@rameshiss3704 18 дней назад
🎉🎉🎉
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 18 дней назад
GOOD 👍 GOOD NIGHT
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 18 дней назад
Arumai Cibi bro and Varun bro ❤️💐👌 Award 😂
@blalalt796
@blalalt796 3 дня назад
SUPARE 🎉❤NEWES 😮MODI MUTALL RAVID BJP BJP 😢😢😢😢😢😢😢😂😂😂😂😂
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 18 дней назад
" காலத்தை மாற்றினான் கட்சியை மாற்றினான் கோலத்தை மாற்றினான் கொள்கையை மாற்றினான் ஆனால் மனிதன்மாறவில்லை அலன் மயக்கம் தீரவில்லை " கண்ணதாசன்,
@VarunkKumar271
@VarunkKumar271 18 дней назад
காலத்தை மாற்றினான் கட்சியை மாற்றினான் கோலத்தை மாற்றினான் கொள்கையை மாற்றினான் ஆனால் மனிதன்மாறவில்லை அவன் மயக்கம் தீரவில்லை 15 வருஷம் ஆட்சிக்குத் தேறவில்லை பொலம்பி அழ நேரம் போதவில்லை! கண்ணதாசன்,
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 17 дней назад
@@VarunkKumar271 கடைசி இரண்டு வரிகளும் கவிஞர் கண்ணதாசனுக்கு செய்யும் துரோகம், அவமானப்படுத்திவிட்டீர்கள் தவறான முன் உதாரணம்,
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 17 дней назад
தயவுசெய்து சரி செய்யவும் உங்கள் கருத்துகளை கண்ணதாசனின் அற்புதமான வரிகளை கொச்சைப் படுத்தாதீர்கள் தோழரே
@subbiahs785
@subbiahs785 18 дней назад
ஒளிப்பதிவு மீண்டும் மோசமா உள்ளது. 😢😅
@vijayakumarm1423
@vijayakumarm1423 18 дней назад
TDP Chief Mr Chandra babu Naidu was pledged his party to BJP due to his personal cases. Mr. Nitish Kumar was pledged his party due to Siva sena and NCP split in Maharashtra. Both of them are fearing about their party due to sivasena conditions in Maharashtra.🤣😂🤣😂
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 18 дней назад
சற்று முன் கிடைத்த செய்தி "கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பு".
@kannathathsan2746
@kannathathsan2746 18 дней назад
நீர் வளத்துறை மாற்றவேண்டும்.
@thoravalurmarappanragupath2292
@thoravalurmarappanragupath2292 18 дней назад
வெளிநாட்டு ஏஜன்சியை தேர்தல் நடத்த வேண்டும்
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 17 дней назад
Because he didn’t compromise or surrender to politicians for personal benefits!
@vijayvictoban6061
@vijayvictoban6061 18 дней назад
First like ❤
@muthurasu1897
@muthurasu1897 18 дней назад
ஹாய்
@padmanathana9877
@padmanathana9877 18 дней назад
Sir nalla kariyathukku pokumpoluthu poonaiyai parthalo kurukke ponalo abasagunam yendra palakkam erukkirathe entha nattil pathavi yerkkum poluthu poonai nerileye vanthirukkirathe sir yeppadi
@hasshussain7406
@hasshussain7406 18 дней назад
சத்திஸ்கர் கலவரம் பத்தி பேசவும்
@josephferdinand6255
@josephferdinand6255 18 дней назад
congress and mamta banerjee 2 perum ilichavayi mathri irukkurathu tha puriavilla!! why why? go to SC I still believe Amitsha made some jumla
@umarajanjothi6228
@umarajanjothi6228 18 дней назад
குமாரசாமிக்கு, குடும்பப் பின்னணியில் என்னவெல்லாம் நடத்தினார்கள்.
@dharumanm6794
@dharumanm6794 18 дней назад
Finance minister change பன்னி இருக்கலாம் waste pese 😁
@JB-lf6ei
@JB-lf6ei 17 дней назад
Bro i am from Chengalpattu, Chengalpattu district. In Chengalpattu daily power cut bro no one is taking action please talk about it at night 11:30pm to 12:30am & evening 03:00 pm to 04:00 pm there is no timing whenever they want they use to power cut where we should complain for it .
@pradeepkumars29
@pradeepkumars29 18 дней назад
In 2019 itself it was clear that 2024 election won't be conducted in 100% genuine way.. Always #BJP comes back side door ..
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 17 дней назад
Because he didn’t compromise or surrender to politiv
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 18 дней назад
வார்த்தைகளின் மதிப்பு தெரிந்தவர்களோடு "வாதம்" செய்... வார்த்தைகளால் வதம் செய்பவரோடு "மெளனம் " செய்...
@ajayelango2913
@ajayelango2913 18 дней назад
Annamalai frd sasikanth 😂😂😂
@umarajanjothi6228
@umarajanjothi6228 18 дней назад
ஏழு கட்டமா? ஏழரை கட்டமா?
@ruubanlx5523
@ruubanlx5523 18 дней назад
மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி எம்பி திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@rajt1489
@rajt1489 18 дней назад
How serious issue is this? ECI sleeping?😢
@user-dc5bk3wu9h
@user-dc5bk3wu9h 14 дней назад
ஒரு தூபமும் வெடிக்காது அவங்களும் அவங்களோட சேர்ந்து விடுவாங்க
@rajkumardeenadayalan7435
@rajkumardeenadayalan7435 17 дней назад
Ithuku thaan one nation one election venumnu thudikranga pola
@vijayakumarm1423
@vijayakumarm1423 18 дней назад
They are playing game . God knows the reality.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 18 дней назад
தாய்மை - பெண்ணின் முதல் சீதனம். பெண்மையின் முதல் மூலதனம்!!!
@sivakumararumugam37
@sivakumararumugam37 18 дней назад
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் சட்டசபை வாரியாக எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளை வென்றுள்ளது?
@vincentjayaraj793
@vincentjayaraj793 18 дней назад
🙁🤔
@dmk3owinochathevan23
@dmk3owinochathevan23 18 дней назад
நீங்கள், சொல்வதைப்பார்த்தால், விருதுநகர், தொகுதியில்,விஜயபிரபாகரன்,ஜெயித்து, இருப்பார், எனத் தெரிகிறது.
@Umashankar-mj9fq
@Umashankar-mj9fq 14 дней назад
292 பா.ஜ.க +கூட்டணி கட்சிகள், இதுதான் உண்மையான திட்டம்.நடைமுறைப்படுத்தியவர்கள் கணக்கில் வீக்காக இருந்ததால் மொத்தமே 292 என்று ரிசல்ட் மாறி உள்ளது.இதுதான் நிதர்சனமான உண்மை. .
@murugesanr6488
@murugesanr6488 18 дней назад
இது என்ன புது கணக்கு
@kumarkumar-ro1hz
@kumarkumar-ro1hz 18 дней назад
UP 25000 crore, TN 5 crore...indha aniyayatha kaetka yaarumai illaya
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 18 дней назад
இந்தியாவில் நீட் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கிறதா?# COMMENT SHOW QUESTION
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 18 дней назад
உங்களுடைய தவறுகள் மீண்டும் மீண்டும் தவறுகளாகவே தொடர்ந்தால், அது தவறே அல்ல... அது உங்களுடைய பழக்கம் அதை விட்டொழியுங்கள்!!!
@janarthanamcs1740
@janarthanamcs1740 18 дней назад
, ⚽⚽⚽
@sarsonsar0
@sarsonsar0 18 дней назад
Just watched Quint. You guys are good. Reporting right things. Those extra votes are Extra 2AB modi was talking in Canada 😂
@edwinjohnson5274
@edwinjohnson5274 18 дней назад
ஜனாதிபதி தேர்தல் ஆணையருக்கும் ஸ்வீட் கொடுத்து well done என்று சொல்வார் இத்தகைய குளறுபடிக்கு.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 18 дней назад
சற்று முன் கிடைத்த செய்தி " இந்திய பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் ஆண்டுகளுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்த யூஜிசி அனுமதி. 2024 - 2025 கல்வியாண்டு முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது ".
@user-dy4vc7wf3s
@user-dy4vc7wf3s 18 дней назад
Madam ji started the same style of GST distribution to TN, AP etc. I don't understand why bjp don't have alternative member for FM with more potential, capable people's elected member. Otherwise consider our Lion Swami Sir.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 18 дней назад
Nirmala not doing anything intujuval what pm say she done
@africatamilan5041
@africatamilan5041 18 дней назад
Enga anna annamalai crt sonaru
@user-ou9lj7sm7z
@user-ou9lj7sm7z 18 дней назад
It
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 18 дней назад
What's the use of TN wining all 40 seats ? U got less allocated to the state ?
@user-xe1zh4lk5q
@user-xe1zh4lk5q 18 дней назад
TN ஷேசன் எப்படி குளறுபடியின்றி செய்தார். ?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 18 дней назад
அவர் அஞ்சா நெஞ்சர்
@user-xe1zh4lk5q
@user-xe1zh4lk5q 18 дней назад
@@venkatachalamkvenkatacha-bg8qz ஆமாம்.
@kumar9319
@kumar9319 18 дней назад
Clean hand bold and straightforward officer....
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 18 дней назад
அவர் எந்த மாநிலம்?
@user-dy4vc7wf3s
@user-dy4vc7wf3s 18 дней назад
T N Seshan sir was right choice for president of India.
@srivarman8612
@srivarman8612 18 дней назад
மோடி அவர்களின் ஆட்சியில் இப்படிப் பல குளறுபடிகள் நடக்கும். மிகப் பெரிய ஜன்னாகயம் இந்தியா என்ற பெயர் வேறு
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 18 дней назад
மோடி 3, O அல்ல 3 , Zero
@umaamarnath4745
@umaamarnath4745 18 дней назад
Grace marks pa. Why PULAMBAL! Tamilesai should gather strength and fight for Finance minister. Nimmy is shameless. Nobody should speak about previous rule. So same dept is given.
@muhammedhashim2021
@muhammedhashim2021 18 дней назад
சுப்ரியா ஷ்ரீநேத் அது வருண்...
@KrishMinor
@KrishMinor 18 дней назад
ஓட்டு குறைந்தவுடன் அறிவு வருகிறது.RSS.
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 18 дней назад
Fin Min will save PM Caress Fund Defence Min will ssace Rafale There r 22 ninisters who come from parivarwaad Nirmala akka 8s the nosr ubseddexiebt ninister in India tull sate
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 17 дней назад
NirmAsla akkka is the most inefficient minister in India till date
@jeraldraju3930
@jeraldraju3930 17 дней назад
Poonai kurukke poyiduchille, velangathu.
@padmanathana9877
@padmanathana9877 18 дней назад
Madam president avargal yethaiyum visarikkamal therthal anaiyathukku Valthu yen kurinar appo yetho ul kuthu erukkumo India nattin muthal magale thavarai kandu pidikka vendama sir
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 18 дней назад
Madam president is a toy
@padmanathana9877
@padmanathana9877 18 дней назад
@@venkatachalamkvenkatacha-bg8qz pathavi sugathirkkaga yeppadi vendum yendralum eruppargalo pathavi pona pinbu yarum mathikka mattragale sir
@user-nb3xq1rn7k
@user-nb3xq1rn7k 18 дней назад
நாசமா போன நரேந்திர மோடி அரசு அழியட்டும்! இந்த ஆட்சி நீடிக்க கூடாது ! இறைவனை பிரார்த்தனை செய்வோம் தினமும்
@Mystic_flikcs007
@Mystic_flikcs007 18 дней назад
Varun kanom
@sadiqbasha1136
@sadiqbasha1136 18 дней назад
தாய் கழகம் என்ற வார்த்தையை RSS க்கு பயன்படுத்தாதீர்.ஏனென்றால் கழகங்கள் பயணிக்கும் பாதை வேறு .RSS பயணிக்கும் பாதை வேறு.வேண்டுமென்றால் தாய் சங்கம் என்று குறிப்பிடலாம்.
@INA-ue5xy
@INA-ue5xy 18 дней назад
ஆமா கழகங்கள் பயணிக்கும் பாதையில் குண்டு வெடிப்பு, போதை கடத்தல், திருட்டுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
@sharmyjennifer973
@sharmyjennifer973 18 дней назад
Thats the extra 2ab that modi didn't approve so he removed it and ECI declared him winners 😂😂
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 18 дней назад
நிர்மலா சீதாராமன் தேவை இல்லை. அம்மா அடுத்த தேர்தலில் நிற்க ஒரு தொகுதி தேடி பிடிங்க. அதோடு சேர்த்து தேர்தல் செலவுக்கு பணம் சேமிக்க வழி இருக்குமான்னு பாருங்கள்.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 18 дней назад
நீங்கள் அப்பாவி
@kumarnarayanaswamy276
@kumarnarayanaswamy276 18 дней назад
சங்கர் மாதிரி அரசு செய்யும் தவறுகள் மற்றும் ஊழல்களை கண்டுபிடித்து விவாதம் செய்தால் நன்றாக இருக்கும் . நீங்கள் விவாதிக்கும் விஷயங்கள் அனைத்தும் எற்கனவே தெரிந்த உப்பு சப்பு இல்லாத விஷயங்கள். போர் அடிக்குது.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 18 дней назад
சங்கர்லாலா அவர் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணனின் கதா பாத்திரம் ஆயிற்றே,இன்னுமா நம்புறீங்க ?
@csakthivel3395
@csakthivel3395 18 дней назад
Ippa enna unga role model 40kku 42 win panniyatha vachukkunga.
@shaikdca1977
@shaikdca1977 18 дней назад
RSS மோகன் பகவத்தின் அறிக்கை ஒரு ஜூம்லா. இதேல்லாம் ஒரு setting தான்.
Далее