Тёмный

EDC ABS இவை இரண்டும் எப்படி கோளாறு ஆகிறது என்று தெரியுமா உங்களுக்கு# looryvlog# KarumalaiTN24# 

karumalai TN 24
Подписаться 343 тыс.
Просмотров 56 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 199   
@vinayagamoorthyt7610
@vinayagamoorthyt7610 2 года назад
Google maps பார்த்து வாகனங்களை இயக்குவது மிகவும் கடினமான செயல் இது எனது அனுபவம், சந்தேகம் எழும் இடத்தில் நேரில் சென்று விசாரித்து தெளிவை ஏற்பது சிறப்பு .
@natrajnataraj693
@natrajnataraj693 3 года назад
காரைக்கால் உங்களை அன்புடன் வறவைக்கிறது ...நம்ம ஊரு காரைக்கால் தான் நண்பா எங்க லோடு இறக்கபேறீங்க
@vinayagamoorthyt7610
@vinayagamoorthyt7610 2 года назад
உங்கள் விளக்கம் மிக மிக அருமையாக இருக்கின்றன, தெரியாதவர்களும் எளிதில் புரியும் படி உள்ளது, அதுவும் வெளிமாநில பாதை விளக்கம் மிக மிக மிக பயனுள்ளதாக இருக்கின்றன ஆயிரக்கணக்கான வாழ்த்துகள் . வெளிமாநிலங்களில் அந்த மாநில மொழிகளை பயன்படுத்தும் விதம் மிகவும் அருமை வாழ்த்துகள்.
@muruganskm4720
@muruganskm4720 3 года назад
உண்மைதான் அண்ணா கூகுள் மேப்பை வச்சு சரியான இடத்திற்கு போக முடியல அண்ணா நிறைய அனுபவிச்சிட்டு நான் நீங்க சொன்னது தப்பு இல்லீங்க அண்ணா
@AKFourteen
@AKFourteen 3 года назад
Map works well in US only, india only muttusandhu😂
@rajkapoor1468
@rajkapoor1468 3 года назад
bs6 இன்ஜினை பற்றி விளக்கம் சொன்னது அருமையாக இருந்தது இந்த சென்சார் என்றால் நமக்கு தொந்தரவு அதிகமாக இருக்கிறது
@t.r.rajendran1585
@t.r.rajendran1585 3 года назад
நிங்கள் சாப்பிடும் முறை அருமை இது எனக்கு மிக பிடித்தது குட்டி சூப்பர் வாழ்க உங்கள் பனி வழர்க உங்கள் வழ்கை வொற்றி வோல் முருகனுக்கு அரோகரா
@vijayantn91driver2
@vijayantn91driver2 3 года назад
உங்கள் வீடியோவை பார்த்த உடன் எனக்கு பழைய நினைவுகள் அனைத்தும் ஞாபகம் வந்தது இந்த ரோட்டில் எத்தனையோ நாள் நான் போயிருக்கிறேன் என் வாழ்க்கையில் மறக்க முடியாத இடங்கள் அனைத்தும் உங்கள் வீடியோவில் பார்த்தேன்
@venkatsamy6447
@venkatsamy6447 3 года назад
நான் உங்க வண்டிய வில்லியனூரில் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி
@KrishnaKrish-kx7ug
@KrishnaKrish-kx7ug 3 года назад
கடலூர் உங்களை அன்புடன் வரவேற்கிறது
@bebrokeneditz6323
@bebrokeneditz6323 3 года назад
Bro nanum Cuddalore than
@mangocitysktravelvlogs2357
@mangocitysktravelvlogs2357 3 года назад
இனிய காலை வணக்கம் நண்பா 💐2K subscribed வாழ்த்துக்கள் விரைவில் 1M subscribed தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருளால் கிடைக்கும் நண்பா. மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐
@prabu-fc6kb
@prabu-fc6kb 3 года назад
எங்கள் ஊர் நாகப்பட்டினம் தலைவா முன்னரே சொலல்லிருக்கலாம் காரைக்கால் வரோம் என்று...
@abimani1228
@abimani1228 3 года назад
எனக்கும் நாகப்பட்டினம் தான் ப்ரோ
@vengateshkwt4158
@vengateshkwt4158 3 года назад
சூப்பர் நண்பா அப்படியே வேளாங்கண்ணி போயிட்டு வாங்க
@ebhiaanto753
@ebhiaanto753 3 года назад
Correct bro google map namakudathu naanum 12 wheel driver tha bro enna muttu santhu la aparam yeri karai la nippatiruku nasik la antha nada naa single driver bro reverse pakka kuda aalu ilama naa romba kasta patten bro so namma chanel la ella friends kum sollunga bro
@suriyasuriya6192
@suriyasuriya6192 3 года назад
Super video nalla msg brother's
@AJITH_TN_36
@AJITH_TN_36 3 года назад
💯Crt bro. Kerala la enga anna map pathutu poi muttu santhula mattitaru
@spkm9393
@spkm9393 3 года назад
தம்பி நீங்க சொல்லுறது சரி கூகுல் மேப்புக்கு,நீங்க சொல்லும் முறை பிடிக்கும் எல்லோரும் விரும்புவர் நன்றி
@fansclubtroll.2.06
@fansclubtroll.2.06 3 года назад
Neenga Ithe mathri upload Nanum lorry driver than neenga upload yaru sonnalum sari Enakku Romba rpmba use ful aaa irukku bro
@VSSTVR
@VSSTVR 3 года назад
எங்கள் ஊர் அருகாமையில் இருக்கிறது.... நெய்வேலி...
@tamilkarthikvlogs
@tamilkarthikvlogs 3 года назад
Hi nanba karumalai tn24 super vlloge neenaga. Poratha na? Watch pantra bro sema. Hi solluga bro na tirupur yenakkku laary oootanu assai bro yenakku katthu kotuupingikagla tirupur vantha sollunknga
@karthigayen72
@karthigayen72 3 года назад
Pondicherry-karaikal route is my familar route. Seeing it after a long gap. Thanks for uploading. From Paris, France with love.
@bharathkupur3447
@bharathkupur3447 3 года назад
Anna abroad there is separate gps maps for trucks. I know its not there in India.
@keerthijayaraman4089
@keerthijayaraman4089 3 года назад
Mr.rafeek endha video romba nallairuku ean na neenga sonna ella oorum enga oor pakkam than.enga oor mayiladuthurai.neenga return pogum podhu mayiladuthurai poitu ponga anga poi video edunga.nan eppo ooril illa.nan anga irundhal ungala kandipa meet pannuvan.
@agalyan.k.a9428
@agalyan.k.a9428 3 года назад
Karaikal load eduthuttu thiruvarur valiya than povinga nu ninaikiren vanthingana sollunga bro🙂🙂
@vijayantn91driver2
@vijayantn91driver2 3 года назад
அண்ணன் வணக்கம் நானும் கடலூர் நான் இப்போ நான் சவுதியில் வேலை செய்யுற எங்க ஊரு மூணு வருஷம் கழிச்சி உங்க வீடியோவுல தான் பார்த்தேன்
@anasrahman6033
@anasrahman6033 3 года назад
வெகுதூரம் செல்கிறீர்கள்.வண்டி ரிப்பேரை முழுமையாக சரி செய்துவிட்டு பயணத்தை தொடருங்கள். தங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வாழ்த்துகள். Drive Safely..
@almahatraders
@almahatraders 3 года назад
Cuddalore my home town
@TamilSelvan-vv3bg
@TamilSelvan-vv3bg 3 года назад
Anna unga video na daily paakuvan
@r.karusakattuboomi7551
@r.karusakattuboomi7551 3 года назад
Anna nengal rajasthan la September 15 mela eappo vanthalum sollunga ungaludan varukiren
@kothandapanijanakiraman190
@kothandapanijanakiraman190 3 года назад
Vandiya water wash panuga bro
@rkrsk2397
@rkrsk2397 3 года назад
Valthukal anna for 20k engalughu special live vagha anna
@அன்புத்தமிழன்
அது நம்ம சுந்தரா டிராவல்ஸ்ல வர எலியாதான் இருக்கும்😄😄😄
@m.vivekanandan2061
@m.vivekanandan2061 3 года назад
Unga vandi la horn entha mari vachurkinga horn adichu kaaminga na oru naal video la ... top speed empty la evlo na pogum vandi? Neenga entha ooru na ? Vandi la wheel nut odanchu pochina weld panni maatikalama ?illa puthusu total aah mathanuma ? Yen na lorry la tubeless tyre use Panna matranga?? Super na videos lamenaku rombha pudikum
@madhankumar7468
@madhankumar7468 3 года назад
Vandiki ippo odambu paravalaya Toctar enna sonnaru anna
@ElangoV-yi8cu
@ElangoV-yi8cu 3 года назад
Anna neega Google map Pathi Sonigala athu thu 💯 percentage correct Anna 👍
@mradvocate4503
@mradvocate4503 3 года назад
Welcome to cuddalore..... Bro
@balumoorthy5609
@balumoorthy5609 3 года назад
அண்ணா காரைக்கால் ல எந்த இடத்தில் இருக்கீங்க .நான் வாரேன் அண்ணா .நான் நாகப்பட்டினம் அண்ணா
@ashwink4262
@ashwink4262 3 года назад
Bro good information Election vs ele 🐈 ellaya To day 🐈 day Good morning
@singaramkaliyaperumal5903
@singaramkaliyaperumal5903 3 года назад
🙏🙏 அண்ணா
@ramans905
@ramans905 3 года назад
Annan unga videos ellam super
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 3 года назад
Kalai vanakkam bro...🙏🙏🙏🙏🙏 ...unka video apuroum parikirean kaliala koncham velai erku bro
@vijaykumark5621
@vijaykumark5621 2 года назад
Very talented person so far i have seend.very experience person once again i appreciated his talent Accept my tags
@karthik-zw2io
@karthik-zw2io 3 года назад
Enna problem achu bro sencer change pannangala
@rajalakshmiudayakumar4810
@rajalakshmiudayakumar4810 3 года назад
வாழ்த்துக்கள் நீங்கள் தேதி சொல்லும் போது மாதம் வருடம் சேர்த்து சொல்லவும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது ஆனந்தம்
@karthik-zw2io
@karthik-zw2io 3 года назад
Fly wheel sencer clean panni pottangala
@karthikeyan.s129
@karthikeyan.s129 3 года назад
Sankagiri poi work shop valai pakalaya anna
@senthilkumar.k.p.8817
@senthilkumar.k.p.8817 3 года назад
இந்த வழியில் புத்தூர் என்ற ஊரில் ஜெயராம் ஹோட்டல் அசைவ உணவு அருமையாக இருக்கும்... பகலில் வந்தால் பார்சல் வாங்கி சாப்பிட்டு பாருங்க
@achudhan4553
@achudhan4553 3 года назад
11.07 second la varathu kadal ila aaru kadala serum eadam.
@BalaMurugan-of6ox
@BalaMurugan-of6ox 2 года назад
Bro naa unga driving fan naa villianur pondicherry tha bro neenga enga oorukku vanthu ponathu romba santhosham bro
@packirisamythagavel7818
@packirisamythagavel7818 3 года назад
எங்க ஊர் நப்பட்டிணம் ஜீ. சொன்னால் வந்து பார்ப்போம்......
@bodduumashankar896
@bodduumashankar896 3 года назад
Awesome video bro
@hi-vp6dy
@hi-vp6dy 3 года назад
Long pora bus lorry yen engine off Panama oda vutute irukenga?
@hmyassine
@hmyassine 3 года назад
Nanbaa welcome to my Pondicherry
@Vijayvijay-xd3dq
@Vijayvijay-xd3dq 3 года назад
Same problem but enudaiya vandi bharatbenz bro
@nishantraj5482
@nishantraj5482 3 года назад
Super Route👌 Super Journey 👍
@sriybikes2948
@sriybikes2948 3 года назад
Anna super trip anna next video witang anna
@sabarigirisakthivel9970
@sabarigirisakthivel9970 3 года назад
அண்ணா நீங்க திம்பம் hills unga vandi varima
@dineshmuthu6829
@dineshmuthu6829 3 года назад
Bro tyre 5kasu condition 3kasu condition na enna bro vilakam soillunga bro
@kvkvlogs8026
@kvkvlogs8026 3 года назад
Vadige, kilometers,r t o kalchi medi yavlvo koncham sollange
@prakashr2353
@prakashr2353 3 года назад
கடலூர் வருவது முன்பே தெரிந்திருந்தால் . சந்தித்திருக்கலாம் ..
@sowrirajan2633
@sowrirajan2633 3 года назад
வரும் வழியில் தான் எனது ஊர் இருக்கிறது
@PrasadPrasad-eq9jj
@PrasadPrasad-eq9jj 3 года назад
Your route direction is correct
@aravintharavi1797
@aravintharavi1797 3 года назад
நண்ப என் பெயர் அரவிந்த் உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்று வீடியோவில் சொல்லுங்கள்
@rejeshkaliyappan9898
@rejeshkaliyappan9898 3 года назад
Very very super pro vedeo, good evening pro
@sabarishsabarish2239
@sabarishsabarish2239 3 года назад
Bro nethutha bro EDC na ennanu therinjikita nethe ya vandila EDC prachana vanthuduchi bro😅😅😅
@suriyasuriya6192
@suriyasuriya6192 3 года назад
2k subscriber congratulations brothers.
@venusaia4145
@venusaia4145 3 года назад
Kandipa google map vachu ottamudiyathu correct nanpa
@rksamy7852
@rksamy7852 3 года назад
வீடியோ அருமை
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@fahathzee5520
@fahathzee5520 3 года назад
திருக்கடையூர் la 60th marriage pannuvaga roomba fames
@suriyasuriya6192
@suriyasuriya6192 3 года назад
Hi bro vandi velai sari panitingala brother.key chain vangi cha.
@elumalaiff9992
@elumalaiff9992 3 года назад
Glamour mileage
@sathiswaran1157
@sathiswaran1157 3 года назад
Vandila enna problem aachunu konjam solluingga anna next video la
@naveenprabuk5499
@naveenprabuk5499 3 года назад
Sangakiri la Engine and tyre check pannanum sonnanenga .. panniyacha?? Why video la kaatala?
@செல்வராஜ்செல்வராஜ்செல்வம்
இனிய இரவு வணக்கம் என் அருமை நண்பர்களே நலம்தானே
@issathhassim1082
@issathhassim1082 3 года назад
Enga ooru chidambaram ✋
@கேசவன்மோகன்
Super Anna Vara level Anna 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@venkatavasan3264
@venkatavasan3264 3 года назад
👍👍
@jk.jayakumar8344
@jk.jayakumar8344 3 года назад
Enga uru than anna karaikal... Vanga vanga
@sureshmano4243
@sureshmano4243 3 года назад
Like your videos from sri lanka
@Daviswanderlust
@Daviswanderlust 3 года назад
Anna andha machine ku badhil plug online la vikkudhu, Neennga Unga mobile phone la pathukalam ennna faultnu
@harishkumar8093
@harishkumar8093 3 года назад
Upt full form enna anna
@saiyathm9400
@saiyathm9400 3 года назад
Unga ko driver name solluga Anna
@kavi2042
@kavi2042 3 года назад
உங்க வண்டியை decorate பண்ணுங்க Anna please
@sathishbabu9362
@sathishbabu9362 3 года назад
Nice vedio
@thejswaroop5230
@thejswaroop5230 3 года назад
Super bro
@venkatesans7796
@venkatesans7796 3 года назад
அடா அடா bs vi னா கஷ்டம் தான் சகோ வாழ்க வளமுடன்.
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 3 года назад
Hi bro இப்பொழுது எங்கு இருக்கிங்கா கவனம் புரோ
@RajaRaja-nk6lt
@RajaRaja-nk6lt 3 года назад
Bro unga vandiya fc vittu alter pannigana innum supera irukkum bro
@senthilkumar.k.p.8817
@senthilkumar.k.p.8817 3 года назад
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம்...60ஆம் கல்யாணம் ...நடைபெறும் ஆலயம்.
@vadakuvinayagam2425
@vadakuvinayagam2425 3 года назад
VA thala VA thala podu thala podu thala waiting thala, love 😍 you so much from Mumbai 🍓 🍓
@srilalatravelstn31
@srilalatravelstn31 2 года назад
அந்த மெஷின் கொடுத்தால் சர்வீஸ் சென்டர் எப்டி pozhakkarathu😅😂
@harish7466
@harish7466 3 года назад
Mumbai expressway kaminga bro
@prasanthvlogsr.p9484
@prasanthvlogsr.p9484 3 года назад
Super ji na cuddalore tha ji
@kakkichattaikadhalan3986
@kakkichattaikadhalan3986 3 года назад
நானும் மயிலாடுதுறை தான்
@sahakkucontenttheriyale688
@sahakkucontenttheriyale688 3 года назад
Ippe enthe oorle irukkinge, sollunge varen
@a.s.bashabasha7938
@a.s.bashabasha7938 3 года назад
Perundurai RK Steels pipes company to Kerala.. Load avoid pannungal... Venumnu shortages pannungal.... Be care with RK Steel load.
@harbourtransporter6452
@harbourtransporter6452 3 года назад
Anna cuddalore vantha sollunga naanum cuddalore thaa
@Iyappavideos
@Iyappavideos 3 года назад
Amritaghateswarar - Abirami Temple of Tirukkadaiyur
@mgsankar934
@mgsankar934 3 года назад
கடலூர் செம்மண்டலம் தங்களை அன்புடன் வரவேற்கிறது !!! (நீங்கள் கடலூர் கலெக்டர் ஆபீஸ் தாண்டியவுடன் வந்த நால் ரோட்டில ரைட் எடுத்து லெப்ட் எடுக்கவேண்டும் என்று நீங்கள் சொன்ன இடத்தில் தான் எங்கள் கடை அமைந்துள்ளது. அதற்கு முன்பு நீங்கள் கலெக்டர் ஆபீஸ் தாண்டியவுடன் ஒரு T சந்திப்பை பார்த்திருப்பீர்கள் அதில் நீங்கள் லெப்ட் எடுத்து இருப்பீர்கள் ,அந்த T சந்திப்பில் லெப்ட் வளையாமல் நேராக சென்றால் கஸ்டம்ஸ் பைபாஸ் ரோடு அந்த ரோட்டில் நுழைந்தவுடனேயே எங்கள் வீடு இருக்கிறது )சுருக்கமாகச் சொன்னால் எங்கள் வீடு எங்கள் கடையை தாண்டி சென்று உள்ளீர்கள். உங்களைச் சந்திக்க முடியவில்லை அண்ணா!!!!!
@Madan1319
@Madan1319 3 года назад
வணக்கம் அண்ணா
@rambalaji6649
@rambalaji6649 3 года назад
அண்ணா நான் பார்த்தேன் கடலூர் உங்க வண்டி கிராஸ் பண்ணும்போது மாலை நான் பார்த்தேன் உங்க நம்பர் எனக்கு தெரியல இல்லேன்னா நான் கால்
Далее