Vandi Owner sammmmmmma ya Rasichi Ready panni erukaru kasu Athigama selau aagi erukum kandippa Owner Rasiga bro hats off to the Travels Owner Unga Work kuda semmma bro
ஐயா வணக்கம், பேருந்தை உருவாக்க வடிவமைக்க இன்று உள்ள மக்கள் வசதிக்கு ஏற்ப நாம் எவ்வளவு பாடுபட்டு கஷ்டப்பட்டு உருவாக்கி தருகிறோம் மக்கள் பயனடைகிறார்கள் நாட்டுக்கும் உதவிகரமாக உள்ளது மிக மிக இக்கஷ்டத்தை குறை சொல்வதும் மக்கள் உண்டு மக்கள் சேவையே பேருந்து சேவை மற்றும் கனக ரக லாரிகள் போக்குவரத்து ஒரு தாயின் வயிற்றில் இருந்து அந்தத் தாய்க்கு தான் தெரியும் தெய்வம் அப்பேற்பட்ட பணி இத்தொழில் சூரியனும் சந்திரனும் தான் தெய்வம் இப்பணிக்கு வணக்கம் ஜெய்ஹிந்த் தொழிலை நான் ஆறு வயதில் இருந்து அனுபவம் 25 வயதில் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தின் ஓட்டுனராக மற்றும் அனைத்து பணிக்குமும் உதவிகரமாக பணிபுரிந்து ஓட்டுனர் ஆசிரியராகவும் பதவி பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்றேன் இப்பணியை இத்தொழிலை மக்களுக்கு எடுத்துச் சொல்ல தனக்குத் தானே புரிந்து கொள்ளவும் இப்போது இந்த சமூக தளம் தெய்வீக உதவிகரமாக உள்ளது நன்றி எஸ் ராஜு பணிவுடன்