Тёмный
No video :(

Election Results-2024| யார் அடுத்த பிரதமர்? செய்தியாளருக்கு கெத்தாக பதில் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின் 

Sun News
Подписаться 9 млн
Просмотров 503 тыс.
50% 1

#loksabhaelection2024 #generalelection2024 #electionresults2024 #loksabhaelectionresults2024 #latestnews #sunnewslive #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Опубликовано:

 

3 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 617   
@vijaymaths6642
@vijaymaths6642 2 месяца назад
மக்கள் அனைவரும் காங்கிரஸ் மாநிலத்தில் வரவேண்டும் என நினைத்து தான் ஓட்டு போட்டாங்க.. நானும் அப்படித்தான்... இது தி மு க கான வெற்றி கிடையாது இது தலைவர் ராகுல் காந்தி அவருக்கானா வெற்றி.... மான்மிகு ஸ்டாலின் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
@jayanthiu4562
@jayanthiu4562 2 месяца назад
முண்டம்
@RajMary-st1ch
@RajMary-st1ch 2 месяца назад
Nalathuthana bro panirukinga
@MyMsLilPrincess
@MyMsLilPrincess Месяц назад
சரிடா ச ங்... கி 😆
@MyMsLilPrincess
@MyMsLilPrincess Месяц назад
​@@jayanthiu4562 Avan Sanghi bro. Freeya vidunga 😊
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 2 месяца назад
40/40 வெற்றி வாழ்த்துகள் 🌹
@selvaperia8512
@selvaperia8512 2 месяца назад
பாஜகவின் படு சரிவு கண்டு ஒட்டு மொத்த இந்தியாவே மகிழ்ச்சியால் துள்ளுகிறது.
@vaidianathan1274
@vaidianathan1274 2 месяца назад
காங் 99 பாஜக 240 எது சரிவு இதை சொல்ல வெட்கமில்லை😅😅😅😅😅😅😅
@r.murthimurthi4088
@r.murthimurthi4088 2 месяца назад
இரண்டு தடவை கு பிறகும் பாஜக 240, எதிர் கட்சியா இருந்தும் 99 தான் காங்கிரஸ் ​@@vaidianathan1274
@ramavaideeswaran9424
@ramavaideeswaran9424 2 месяца назад
Yes
@Kumaran319
@Kumaran319 2 месяца назад
Nee patha😡
@Veera-ft1nv
@Veera-ft1nv 2 месяца назад
டேய் பைத்தியம் .....3 வது முறையாக பிரதமரானார்டா மோடி😂😂 😂😂😂
@ajaykk1255
@ajaykk1255 2 месяца назад
Thanks you Tamil Nadu.. 40/40.. From malayalee..
@haridass1091
@haridass1091 2 месяца назад
Sunniyalee
@SureshKumar-mw9iz
@SureshKumar-mw9iz 2 месяца назад
திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கும் வாழ்த்துக்கள்.சொன்னதை செய்த நம் முதல்வர்.40க்கு40யும் வென்ற நம் முதல்வர்
@30p-i1z
@30p-i1z 2 месяца назад
By giving 5000 rupees to vote
@Sanji_615
@Sanji_615 2 месяца назад
​@@30p-i1zBjp ya 😂
@smileinurhand
@smileinurhand 2 месяца назад
எதிரி இல்லாததால் கிடைத்த வெற்றி. திமுக 25.7% சதவீதம். அதிமுக 21%. பாஜக 10%. கூட்டணி அமைத்து இருந்தால் ? இப்போது பாஜக தான் மூன்றாவது பெரிய கட்சி. இது பாஜகவின் வளர்ச்சியே.
@elangoselvi6480
@elangoselvi6480 2 месяца назад
​@@30p-i1zkoduttha neenga venam nu sollalame.
@30p-i1z
@30p-i1z 2 месяца назад
@@Sanji_615 in my area dmk giving 5000 rs to people to vote dmk
@arunaro2011
@arunaro2011 2 месяца назад
மகத்தான வெற்றி 👍
@brittosanthanasamy6277
@brittosanthanasamy6277 2 месяца назад
நாடும் நமதே நாற்பதும் நமதே சொன்னதை செய்து காட்டிய தலைவர்
@user-od7rb8yn1b
@user-od7rb8yn1b 2 месяца назад
இந்தியா கூட்டணி க்கு அயராத உழைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
@user-it1vs2mm6z
@user-it1vs2mm6z 2 месяца назад
அணைத்து கூட்டணி கட்சிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி அனைவரும் உழைத்தாதல் வெற்றி பெற்றது கிடைத்துள்ளது
@lingabhairaviinfotech8266
@lingabhairaviinfotech8266 2 месяца назад
40/40 என்று சொல்லும்போது முதல்வரோட முகத்துல அதீத மகிழ்ச்சி.. 😁😁😁அத பார்க்கும் போதும் எனக்கும் சிரிப்பு வந்துட்டு.🤩🤩🤩 வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐.
@smileinurhand
@smileinurhand 2 месяца назад
எதிரி இல்லாததால் கிடைத்த வெற்றி. திமுக 25.7% சதவீதம். அதிமுக 21%. பாஜக 10%. கூட்டணி அமைத்து இருந்தால் ? இப்போது பாஜக தான் மூன்றாவது பெரிய கட்சி. இது பாஜகவின் வளர்ச்சியே.
@ganiabdul8428
@ganiabdul8428 2 месяца назад
வெல்லட்டும் இந்திய கூட்டனி வெல்லட்டும் இந்திய பன்முகத்தன்மை
@Salman2k24
@Salman2k24 2 месяца назад
நாடும் நமதே நாற்பதும் நமதே🎉
@k.s.s.4229
@k.s.s.4229 2 месяца назад
பிஜேபி தனித்து 240 ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகள் 234. இதுல வாய பாரு 😂
@muhammednawaz1772
@muhammednawaz1772 2 месяца назад
Prime Minister Rahul Gandhi 🖤❤️
@imagebyImage-zw8rf
@imagebyImage-zw8rf 2 месяца назад
Kanavu kandudu keda kena punda
@KavithaKavitha-ht2hu
@KavithaKavitha-ht2hu 2 месяца назад
Vaipilla raja
@muhammednawaz1772
@muhammednawaz1772 2 месяца назад
@@KavithaKavitha-ht2hu just wait an watch 😎
@KavithaKavitha-ht2hu
@KavithaKavitha-ht2hu 2 месяца назад
@@muhammednawaz1772 watch na 10 years aprama ac Aavaru (modi) jeichittu ministry patthi disguss aanituirkkaru ippo poi wait wattttttttychunu
@k.s.s.4229
@k.s.s.4229 2 месяца назад
பிஜேபி தனித்து 240 ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகள் 234. இதுல வாய பாரு 😂
@sf30477
@sf30477 2 месяца назад
எதிர்ப்பு அலை மட்டுமல்ல ராமர் பெயரால் ஆடிய ஆட்டத்திற்கு மோ(ச)டிக்கு ராமரின் தண்டனை.தண்டனை தொடரும்.
@benjaminc6522
@benjaminc6522 2 месяца назад
நீங்க சொன்னீங்க, நாங்க செஞ்சிட்டோம் full marks of 100/100 - 40/40 only from Tamilnadu state👌👌
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 2 месяца назад
Vaalthukkal vidiyal atchi arputham ella mahimai mahima😂😂
@SureshKumar-cc2oo
@SureshKumar-cc2oo 2 месяца назад
Congratulations CM sir..
@user-mf8pr2kn3d
@user-mf8pr2kn3d 2 месяца назад
Ragul 💯❤👍🏾🔥😂👍
@sabinasulaiman6648
@sabinasulaiman6648 2 месяца назад
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉மேலும் மேலும் வெற்றி அடைய வாழ்துக்கள் sir.
@mahendranj5341
@mahendranj5341 2 месяца назад
இது தமிழ்நாடு இன்றும் திராவிடம் என்றும் திராவிடம் தந்தை பெரியாரின் மண் இது🔥🔥🔥🖤❤️
@k.s.s.4229
@k.s.s.4229 2 месяца назад
Haha. Unga thalaiyil mann
@BalaKrishnan-cz7vu
@BalaKrishnan-cz7vu 2 месяца назад
திரு ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் வெற்றி பெற்ற கூட்டனி கட்சியினருக்கும் வாழ்த்துக்கள்
@joelmanomydhily4796
@joelmanomydhily4796 2 месяца назад
Stalin sir we salute you, you are great always,
@amalanbrabu9572
@amalanbrabu9572 2 месяца назад
வாழ்த்துகள் தலைவர் தளபதியாரே
@user-id3se8eq3o
@user-id3se8eq3o 2 месяца назад
கழக உடன் பிறப்புகள் 🎉🎉🎉
@alkr6677
@alkr6677 2 месяца назад
டேய் ஆளுநர் னு ஒரு ஜந்து சுத்திக்கிட்டு இருந்திச்சு அத காணோம.....😂😂
@mariajesiliignatius8970
@mariajesiliignatius8970 2 месяца назад
😂😂😂😂
@j.kamatchiraja9943
@j.kamatchiraja9943 2 месяца назад
அதுஎங்கயாவதுபொறுக்கபோயிருக்கும்
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari 2 месяца назад
அந்த 🤣🤣 நாயி ஓளிந்திருக்கும் 😂
@latheefabegum8262
@latheefabegum8262 2 месяца назад
​@@j.kamatchiraja9943👌👌👌
@shameera04
@shameera04 2 месяца назад
டெல்லிக்கு நக்க போயிருக்கும்😂
@ganamuthumuthu
@ganamuthumuthu 2 месяца назад
ஸ்டாலின் தமிழ் நாட்டில் கிங் மேக்கர்,... பாஜக தமிழ்நாட்டில் மண்ணைகவ்விவிட்டது
@roshan-pp8mw
@roshan-pp8mw 2 месяца назад
India வின் KingMaker
@jrkarthi
@jrkarthi 2 месяца назад
பாஜக வை வளர்ப்பதே திமுக சுடலின் தான்
@veeraputhiran3400
@veeraputhiran3400 2 месяца назад
Only one king maker kamarajar than da ❤
@Vee0014
@Vee0014 2 месяца назад
​@roshan-pp8mwஇந்திய மௌன் ten 😢ela pavam😢
@vaidianathan1274
@vaidianathan1274 2 месяца назад
​@@roshan-pp8mwதனித்தமிழ்நாடு கேட்பவர்கள் இந்தியாவிற்கு தெற்கு எம்பி போனார்கள்.
@ppk7000
@ppk7000 2 месяца назад
We are celebrating with you Stalin Sir! 🎉🎉✨✨🙏🙏👍👍
@selvaradjek3473
@selvaradjek3473 2 месяца назад
கலைஞரின் உடன்பிறப்புகள் கழக காவலாக இருப்பார்கள்.
@vaidegik5936
@vaidegik5936 2 месяца назад
Congratulations 🎉🎉 God bless Stalin sir 🎉🎉🎉
@SamBiju-vy8nh
@SamBiju-vy8nh 2 месяца назад
ஆட்சி அமைக்கிறார் இந்திய கூட்டணி நிதீஷ் குமார் பிரதமர் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு நான்கு கேபினட் அமைச்சர் ராகூல் காந்தி உள்துறை அமைச்சர் நாடு முழுவதும் பரபரப்பு
@MohamedManas-xb1qo
@MohamedManas-xb1qo 2 месяца назад
இது நடந்தால் அருமை
@subramanismani3109
@subramanismani3109 2 месяца назад
உடைய நிதி படம் எடுக்க முடியும் but real p.m modi tan.
@krishnamoorthy431
@krishnamoorthy431 2 месяца назад
அப்பொழுதும் ஆட்சி அமைக்க முடியாது.
@k.s.s.4229
@k.s.s.4229 2 месяца назад
Aasaithan
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan 2 месяца назад
40 எடுத்தும் என்ன பிரயோசனம் ?
@user-qh6rt7lk6j
@user-qh6rt7lk6j 2 месяца назад
Congress tan varanum God bless you 🎉
@KavithaKavitha-ht2hu
@KavithaKavitha-ht2hu 2 месяца назад
,ஏன் மீண்டும் இந்தியாவை தாரை வார்க்கவா
@ramarshree
@ramarshree 2 месяца назад
​@@KavithaKavitha-ht2huதாரை வார்த்தது கிழவன் மோடி தான்
@KavithaKavitha-ht2hu
@KavithaKavitha-ht2hu 2 месяца назад
@@ramarshree 75 varusama congresss vaatha tharaiya koola kolaya thongudhu inym thonganuma
@dannjay2941
@dannjay2941 2 месяца назад
@KavithaKavitha innoru term vandhaanna nee thongiruva
@kalaiarasi3714
@kalaiarasi3714 2 месяца назад
Congratulations thalaiva
@anandansurya2003
@anandansurya2003 2 месяца назад
Super anna 🙏🙏💯👍👍👍
@swethadesignersravi5674
@swethadesignersravi5674 2 месяца назад
❤DMK❤ தமிழ் மக்கள் வாழ்க
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 2 месяца назад
வாக்களித்த தமிழக மக்களுக்கு என்ன நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம் இந்த ஐந்து ஆண்டுகள் முடிவதற்குள்
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 месяца назад
Congratulations ***DMK **👏👏👏👏👏👏👏👍👍👍👍MK Stalin sir Congrats ❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@manimozhim6111
@manimozhim6111 2 месяца назад
வாழ்த்துக்கள் முதல்வரே தங்கள் சீரிய முன்னெடுப்பிற்கு! காங்கிரஸே நம்பிக்கை இழந்திருநாதபோது தங்களது நம்பிக்கைதான் அவர்களுக்கு ஊக்கமளித்தது
@normalman8941
@normalman8941 2 месяца назад
Super Sir congratulations...you and your team nailed it👌👌
@govindarasu9850
@govindarasu9850 2 месяца назад
40/40 valthukkal muthalvare🎉🎉🎉🎉
@hemas1623
@hemas1623 2 месяца назад
வாழ்த்துக்கள் மீண்டும் வெற்றிவாகை சூட மனதார வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@rajmuhammad3393
@rajmuhammad3393 2 месяца назад
கழக உடன்பிறபுகழுக்கு அனைவருக்கும் முத்தமிழ் கலைஞரின் முத்துக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நாடும் நமதே 40/40 ம் நமக்கே வாழ்த்துக்கள்
@queenvlogs319
@queenvlogs319 2 месяца назад
❤️❤️❤️Rahul Gandhi fans assembly ❤️❤️❤️❤️
@jeysrether
@jeysrether 2 месяца назад
Congratulations to Stalin & co for success
@ppk7000
@ppk7000 2 месяца назад
Pls take care of ur health Sir. We care for u.🙏🙏👍👍
@thameemmohamed2754
@thameemmohamed2754 2 месяца назад
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மாஸ். தி ரியல் கிங் மேக்கர்
@jayachandran9097
@jayachandran9097 2 месяца назад
சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வார்கள் வாங்க வேண்டிய நேரத்தில் வாங்குவார்கள்
@emilyjacob7717
@emilyjacob7717 2 месяца назад
God is a miracle working God!!!
@enpasathirkuriya
@enpasathirkuriya 2 месяца назад
கேள்விகளுக்கு பதில் சொல்லும் முதலமைச்சர் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது
@anit524
@anit524 2 месяца назад
நாடும் நமதே 40 தும் நமதே... Congratulations sir 🎉🥳🥳🥳🥳🥳💥💥💥💥💥💥
@stephenashok2312
@stephenashok2312 2 месяца назад
Long live Mr.Stalin
@srutisukumar8609
@srutisukumar8609 2 месяца назад
Okay ricebag. Convert catholics voting over Anglican like us. What a joke!
@emilyjacob7717
@emilyjacob7717 2 месяца назад
God is a"prayer answering God" God is. good. God's blessing
@kannakhiwishall4397
@kannakhiwishall4397 2 месяца назад
பெண்களின் வலிகள் போக்கும் போராடிய தலைவர்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் ❤❤❤❤❤❤❤❤❤
@K.SivaKumar-jr1qz
@K.SivaKumar-jr1qz 2 месяца назад
உண்மை!🙏🏻
@30p-i1z
@30p-i1z 2 месяца назад
Not at all
@steffis5592
@steffis5592 2 месяца назад
Super Thalaivar
@sumithraviswasam9921
@sumithraviswasam9921 2 месяца назад
Congrats sir we all voted for u.we have great trust in u hope u continue to perform and reach heights of victory
@Jayantan846
@Jayantan846 2 месяца назад
வாழ்த்துக்கள்
@HarishHarish-ej7tf
@HarishHarish-ej7tf 2 месяца назад
Happy
@azhagars3013
@azhagars3013 2 месяца назад
இனியாவது வட இந்திய தலைகள் ஸ்டாலின் சொல்வதை கேட்க வேண்டும்
@30p-i1z
@30p-i1z 2 месяца назад
We don't want to become anti hindu and brainwash like u
@KavithaKavitha-ht2hu
@KavithaKavitha-ht2hu 2 месяца назад
இந்த 40 தொகுதிய வச்சிட்டு அவன் மையிற கூட தொட முடியாது வேணா அவன் தமிழ்நாட்டுக்கு விமானத்தில் இருந்து வரும் போது அவன் பாத்து பல் இழிக்கலாம்.😬😬😬😬😬😬😅😁😁😁😁
@user-se5js5oi9u
@user-se5js5oi9u 2 месяца назад
​@@KavithaKavitha-ht2husuper
@priyanandu53
@priyanandu53 2 месяца назад
Vazhthukal thalaivare❤❤❤
@dsanthi18
@dsanthi18 2 месяца назад
Congratulations CM sir
@vijayalakshmi3357
@vijayalakshmi3357 2 месяца назад
DMK Mass 🔥
@VijayaLakshmi-fj4rs
@VijayaLakshmi-fj4rs 2 месяца назад
தமிழகம் வரும் மழைக்கு தண்ணீரில் மிதக்காமல் இருக்குமா என்று மக்களுக்கு சொல்ல முடியுமா????
@dorasamyindradevi2760
@dorasamyindradevi2760 2 месяца назад
ஸ்டாலின் அவர்களுக்கு நல்ல வாழ்த்துக்கள் ❤❤❤
@arivuguru481
@arivuguru481 2 месяца назад
🎉 congratulations Stalin sir
@gk.7724
@gk.7724 2 месяца назад
தமிழ் நாட்டில் திமுக 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி👍👍👍 உள்ளது மகிழ்ச்சி 😍 அளிக்கிறது பெரியார் வாழ்க!! அண்ணா வாழ்க!! கலைஞர் வாழ்க!! உங்கள் கருத்துகளை தமிழில் கமெட்செய்யுங்கள்...
@raniesther9864
@raniesther9864 2 месяца назад
God gave victory for his patience. God bless you Sir
@SuperSuman777
@SuperSuman777 2 месяца назад
Congratulations for the remarkable massive wholesome Mega Victory !❤️🔥💐🎉🎊🇮🇳🎈👌👍🎂👏💪💐🙏🔥❤️🎊👌👍🇮🇳👏🎈🎉💪💐🙏🔥❤️🎊👌👍🇮🇳👏🎂💪🎉🎈💐🙏🔥❤️🎊👌👍🇮🇳🎂👏💪🎉🎈💐🙏🔥❤️👌👍🎂🇮🇳🎈💪🎉🎊❤️🙏
@SenthilKumar-fs4ir
@SenthilKumar-fs4ir 2 месяца назад
Super THALAPATHI
@BarathiBarathi-rp7yl
@BarathiBarathi-rp7yl 2 месяца назад
King mekar in M.K.Stalin40/40 Congratulation,,🌄💐👌💪👏🙏
@mariajesiliignatius8970
@mariajesiliignatius8970 2 месяца назад
Congratulations ❤
@amuthajeremiah16
@amuthajeremiah16 2 месяца назад
DMK thalaivarkku malaysiavaal makkal vaaltukkal...👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏
@kotteswaran8383
@kotteswaran8383 2 месяца назад
👍
@bhuvanac9662
@bhuvanac9662 2 месяца назад
Congratulations.
@rompakettavan7574
@rompakettavan7574 2 месяца назад
Super 🎉🎉🎉
@K.SivaKumar-jr1qz
@K.SivaKumar-jr1qz 2 месяца назад
என்ன புன்னகை 🙏🏻🎉💐🙏🏻
@thiyagurajan2409
@thiyagurajan2409 2 месяца назад
ஆணவம் கொண்டார் மோடி தாண்டவம் ஆடினார் பிரியங்கா லேடி
@ganeshmoorthy624
@ganeshmoorthy624 2 месяца назад
❤👏👍
@SureshKumar-wj7ro
@SureshKumar-wj7ro 2 месяца назад
Anyway vote percentage has improved in good numbers in TN for BJP. DMK should face the election as a single party in coming elections not with Jalras.
@vennilanvs
@vennilanvs 2 месяца назад
Ellarayum aravanachitu poradhukum oru dhillu venum... Neengalum thaniya irundha ippa atchi amaika mudiyuma?
@abileshsriram5964
@abileshsriram5964 2 месяца назад
Dei Badu.... Bjp ya ECI ED CBI ellam vitutu vanthu contest Panna solra... nangalum contest panrom
@FabiSham-eu8bn
@FabiSham-eu8bn 2 месяца назад
Thank you, tamil nadu people 👏 god bless you ❤CM stalin sri
@shamugapriyasundarrajan6515
@shamugapriyasundarrajan6515 2 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉Great leader
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 2 месяца назад
Yes true medam
@30p-i1z
@30p-i1z 2 месяца назад
No drugs mafia kazhagam✅
@Vee0014
@Vee0014 2 месяца назад
​@@30p-i1zne oru aal DHA ப்ரோ reply panra mari comment pnairuka 😊
@abileshsriram5964
@abileshsriram5964 2 месяца назад
​@@30p-i1z née pambu😂
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 2 месяца назад
​@@30p-i1zvote buyers kalagam😂😂
@worldfocus1449
@worldfocus1449 2 месяца назад
வாக்களித்த தமிழக மக்களுக்கு கோடி நன்றிகள் 🙏
@kmk670
@kmk670 2 месяца назад
vaazhthukal
@abrahamthangamony2448
@abrahamthangamony2448 2 месяца назад
MR SEKAR BABU SIR SAY PRAISE THE LORD 🙏👏✔️🇮🇳 THANKS
@rishababu7381
@rishababu7381 2 месяца назад
Super 👍
@SabaSara-zs2pg
@SabaSara-zs2pg 2 месяца назад
😊பத்து வருஷ்ச ஆட்சி நாசமா பேச்சி
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 2 месяца назад
தமிழ்நாடு பெரியார் மண் என்று உறுதிப்படுத்திய தமிழக மக்களுக்கு நன்றி !❤❤❤❤
@mvignesh7769
@mvignesh7769 2 месяца назад
ஸ்டாலின் அய்யா அவர்களின் வீட்டு பிள்ளை குடிகாரனாகவும் கஞ்சா குடிக்கியாகவுகும் செயல்படாத வரை இவர் இவ்வாறு பேசுவார்
@chennakrishna833
@chennakrishna833 2 месяца назад
Mass thalaivar, you deserve it sir, you have put so much efforts
@Rajkumarphotographer
@Rajkumarphotographer 2 месяца назад
🎉🎉DMK🎉🎉❤
@Salman2k24
@Salman2k24 2 месяца назад
நாடும் நமதே நாற்பதும் நமதே 🎉
@stillawaysmile5405
@stillawaysmile5405 2 месяца назад
தலைவரை pm ஆக்குங்க..தமிழ்நாட்டை ஆட்டி படைச்சவரு,வட நாட்டுக் காரனுக்கும் மரண பயத்த காட்டடும் 😅
@k.s.s.4229
@k.s.s.4229 2 месяца назад
பிஜேபி தனித்து 240 ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகள் 234. இதுல வாய பாரு 😂
@dhinesh55
@dhinesh55 2 месяца назад
செய்தியாளர்கள் எல்லாரும் சப்ப கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க.. ஓட்டு போட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்வீங்க இந்த நேரத்துல என்ன உறுதி அளிக்கிறீர்கள்..? கேட்கலாம்..
@RajKumar-rd7ej
@RajKumar-rd7ej 2 месяца назад
What he has done since his ruling
@dhinesh55
@dhinesh55 2 месяца назад
@@RajKumar-rd7ej Majority Votter 1. Monthly thousand rupees for ladies 2. Free bus for ladies
@danielsureshsuresh8031
@danielsureshsuresh8031 2 месяца назад
👑🙏🙏🙏
@godsveeru
@godsveeru 2 месяца назад
Thanks from Kerala
@stalinmageshe4188
@stalinmageshe4188 2 месяца назад
தளபதி சாதனைகள் அனைத்தும் வெற்றி💐💐தமிழ் நாட்டு மக்களுக்கு நண்றி💐💐💐💐
@s.ravichandrann.sundararaj5528
@s.ravichandrann.sundararaj5528 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤
@yousufwasif6778
@yousufwasif6778 2 месяца назад
🎉🎉🎉
@niyaz02
@niyaz02 2 месяца назад
இந்த நேரத்தில் கலைஞர் அவர்கள் இருந்தால் யாருடைய ஆதரவை எவ்வாறு பெறுவது என்ற முயற்சி நடந்திருக்கும் தலைவர் ஸ்டாலின் அவர்களும் அத்தகைய முயற்சியும் எடுக்க வேண்டும்...
@muthuselvammuthuselvam1655
@muthuselvammuthuselvam1655 2 месяца назад
அன்பு தலைவருக்கு அன்பு வாழ்த்துக்கள்
@sureshwaranklk5614
@sureshwaranklk5614 2 месяца назад
👍👍👍
@m.gjamalmohammed9552
@m.gjamalmohammed9552 2 месяца назад
❤ 👍
@bharat4282
@bharat4282 2 месяца назад
Super🎉❤🎉❤🎉❤🎉❤
@karpagavalli8168
@karpagavalli8168 2 месяца назад
Need 2.5X speed
@PeerMohammed-ii5uy
@PeerMohammed-ii5uy 2 месяца назад
❤❤❤❤
@TheFranu1991
@TheFranu1991 2 месяца назад
Vanga thalaivare vanga. 🎉🎉🎉
Далее
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,9 млн