ஆமாம் மாதம் ஒவ்வொரு முறை மின் கட்டணம் வசூலிக்க படும் தேர்தல் அறிக்கை சொன்னார்கள் ஆனால் அதை அமுல்படுத்த நால்வரை வருடமா. தேர்தலுக்காக முன் கடைசி அஸ்திரமாக பயன்படுத்துவார்கள் போல் தெரிகிறது.
Ena bro soluringa 25k na 25000 la irunthu 800rs thana . 8kw solar setup pana ungaluku evlo bro selvachu details sollunga enaku use agum bro ena solar brand posting malai kalathula nalla work. Aguma bro
@@invisibledon4060 after subsidy 3.75 lakhs aachu bro including structure . Adani topcon panel with deye inverter. Malai la production kamiya irukum but namma rain season la athigama use pana matom. Athae mathiri excess production carry forward aagum so 1 year kulla atha use panikalam.
Edappadi dmk support ?.why he has not raise his voice loduder ? Kanimozhi raised her voice during Edappadi regime anything he hikes. Opposition leader should raise this issue in Assembly.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மின் கட்டணம் உயர்வு தவிர்க்க முடியாதது என்பது என் கருத்து. வருடாவருடம் நிர்வாகசெலவு கூடிக்கொண்டே போகிறது. மின் தேவையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு ஒரே மாற்று வழி சோலார் மின்சாரம்தான். ஆனால் அபார்ட்மென்டில் வசிப்பவர்கள் சோலார் மின் திட்டம் செயல்படுத்துவது கஷ்டம்.