Тёмный

En Idhayam Yaaruku Theriyum | Tamil | Praiselin Stephen 

Christ Forever
Подписаться 4,1 тыс.
Просмотров 15 тыс.
50% 1

Lyrics :
என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றுவார் - 3
- என் இதயம்
சிறகு உடைந்த பறவை
அது வானில் பறக்குமோ (2)
உடைந்த உள்ளமும்
ஒன்றாய் சேருமோ - 2
- என் இதயம்
நெஞ்சின் னோவுகள்
அது மிஞ்சும் பாரங்கள்(2)
தஞ்சம் இன்றியே
நெஞ்சம் ஏங்குது - 2
- என் இதயம்
என் இதயம் இயேசவுக்கு தெரியும்
என் வேதனை இயேசுவுக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
இயேசு என்னை தேற்றுவாா் - 2
En idhayam yaarukku theriyum
en vedhanai yaarukku puriyum
en thanimai en sorvugal
yaar ennai thetruvaar(2)
Sirugu udaintha paravai
athu vaanil parakkumo
udaintha ullamum
ondraai serumo
En idhayam yaarukku theriyum
en vedhanai yaarukku puriyum
en thanimai en sorvugal
yaar ennai thetruvaar
yaar ennai thetruvaar
Nenjin novugal
athu minjum paarangal
thanjam indriye
nenjam yenguthe
En idhayam Yesuvukku theriyum
en vedhanai yesuvukku puriyum
en thanimai en sorvugal
Yessennai thetruvaar
Yessennai thetruvaar
Yessennai thetruvaar
Subscribe our RU-vid channel For more songs and Praises
Follow Us On Instagram: / christ_forever_official
#tamil_christian_songs #tamil #praiselin_stephen

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 33   
@saranya6289
@saranya6289 2 года назад
என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் - (2) 1. நெஞ்சின் நோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே - (2) 2. சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ - (2) 3. மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ - (2) 4.அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே - (2)
@cerenag6339
@cerenag6339 3 месяца назад
Amen
@Madhananto-m9r
@Madhananto-m9r 10 месяцев назад
Super voice sis ❤❤❤😢
@kiranmithra9816
@kiranmithra9816 Год назад
Wow the lyrics is so amazing Very meaningful Nice singing 👌🏼👌🏼 God bless you more and more Great 👌🏼 From Kerala💯🙏🏻🤝
@blessysharonraja1512
@blessysharonraja1512 4 года назад
Wonderful Singing!!❤
@revathi2005
@revathi2005 Год назад
Manathin kaayathai aatriya paadal.....god bless you ma❤
@infantvinod1828
@infantvinod1828 2 года назад
Beautiful singing. God bless 🙏
@deepthimb6583
@deepthimb6583 4 года назад
Super voice 😍👌👌God bless you🌹🌹
@christforever4874
@christforever4874 4 года назад
Amen lord
@lilac9261
@lilac9261 2 года назад
Wow amazing voice . Beautiful song .
@blesson1301
@blesson1301 4 года назад
Amen
@christforever4874
@christforever4874 4 года назад
Praise God
@GeethaNaveen2000
@GeethaNaveen2000 Год назад
Sema voice Sister GOD BLESS you Sister 🙏👍
@ststudio9635
@ststudio9635 2 года назад
power voice and nice song ❤❤❤❤❤❤
@rekhagk3331
@rekhagk3331 4 года назад
God bless u and ur amazing channel were u serve Christ ❤️❤️
@christforever4874
@christforever4874 4 года назад
All glory to lord
@cycleridermersolmesr5130
@cycleridermersolmesr5130 Год назад
My favourite song 💗💗💗💗
@SathyaSam-qw6xb
@SathyaSam-qw6xb 7 месяцев назад
Super
@Holyydude
@Holyydude Год назад
Wow amazing u have mesmerizing voice 🙌❤️
@prabhumuruga1988
@prabhumuruga1988 3 года назад
God bless u sister wonderful singing
@christforever4874
@christforever4874 3 года назад
All glory to God
@teenarebecca8026
@teenarebecca8026 4 года назад
Nice voice, may God bless u👐
@christforever4874
@christforever4874 4 года назад
Amen
@Vasanth_yasan
@Vasanth_yasan 9 месяцев назад
❤❤....
@dhiwakarcr7871
@dhiwakarcr7871 Год назад
AMEN..🥺🙏
@Selva533
@Selva533 11 месяцев назад
Thappa padariga lines maathi
@orsgaomi2552
@orsgaomi2552 4 года назад
Really good good voice and It's God blessed her 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@_YABESH_OFFICIAL_
@_YABESH_OFFICIAL_ 11 месяцев назад
Intha ulagam seekiram azhiyum Konja natkalil unakadhu puriyum Kadharum nam ullam Poganum paralogam...hmm hmm..poganum paralogammm Enakaai marithire neer siluvai sumantheere(2) Paavam pokave baliyai aaneere .. (Intha ulagam) Try this lyrics sister ❤
@Jeni004
@Jeni004 11 месяцев назад
Which guitar you're using?
@jasonjustus5159
@jasonjustus5159 Год назад
❤❤❤
@BeautlinKiruba-ik2zw
@BeautlinKiruba-ik2zw Год назад
👍👍
@jesuscomesoon5495
@jesuscomesoon5495 11 месяцев назад
❤🎉😍✝️🙏🌹🌿👍
@praveenSayHi
@praveenSayHi Год назад
Moonji why going everywhere
Далее
En Idhayam yaaruku theriyum #Tamilchristiansong
8:01
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
பரலோகமே என் சொந்தமே
3:46