Тёмный

En Jodi Manja Kuruvi Song | Vikram Tamil Movie Songs | Kamal Hassan, Ambika | Ilaiyaraaja Official 

Ilaiyaraaja Official
Подписаться 1,9 млн
Просмотров 3,5 млн
50% 1

Enjoy the foot tapping song En Jodi Manja Kuruvi sung by S. P. Balasubrahmanyam, S. P. Sailaja, K. S. Chithra from the blockbuster movie Vikram. #Vikram is a 1986 Indian Tamil-language action-adventure film directed by Rajasekhar, starring Kamal Haasan, Sathyaraj, Amjad Khan, Ambika, Dimple Kapadia, Lizy, Charuhasan and Janagaraj. Music by Ilaiyaraaja.
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 414   
@antonyrajraj8368
@antonyrajraj8368 2 года назад
ஐயா இந்த உலகில் இசை ராஜாங்கத்தை ஆல்பாவனே நீ ஒருவன்தான் என் உயிரே
@tamilanjack2829
@tamilanjack2829 2 года назад
ஆள்பவனே....
@kumarp3493
@kumarp3493 Год назад
இந்த பாடலை கெட்கும் பொதெல்லாம் ஒரே உற்சாகம் தரும் இளையராஜா.spb சூப்பர்
@sivakkumarsundaram573
@sivakkumarsundaram573 2 года назад
எஸ்.பி.பி.சார் மற்றும் எஸ்.பி.ஷைலஜா அம்மா மற்றும் சித்ரா அம்மா குரலில் இசை தெய்வம் இசைஞானி இளையராஜா சார் இவர்களின் படைப்பில் ஒரு அற்புதமான பாடல்
@arulkumar7467
@arulkumar7467 Год назад
இது தான் எங்க ராஜா சாரின் கம்போசிங் எவனாலயும் கிட்டயே நெறுங்கமுடியாது
@sethuramanr3801
@sethuramanr3801 2 года назад
என்னை உயிரோடு சாவடிக்கிறீக்க இளையராஜா இசையமைத்த இத்திரைப்படம் ஒரு மைல் கல்
@m.karthigeyanhha5416
@m.karthigeyanhha5416 7 месяцев назад
Amava
@prabu2439
@prabu2439 9 месяцев назад
Even after 35 years this song still gives Goosebumps in the Fight club teaser...
@bharaniraj9362
@bharaniraj9362 9 месяцев назад
Me
@vasanthapriyan815
@vasanthapriyan815 3 года назад
இசைப்புரட்சியாளர் இளையராஜா😍😍😍 இந்த ஒரு சாங் போதும் இளையராஜா யாருன்னு சொல்றதுக்கு🔥
@sivasankar21
@sivasankar21 Год назад
ஒவ்வொரு பாடலும் சொல்கிறது அவர் யார் என்று. 👑 இசை அரசன்.
@dineshrajvj7614
@dineshrajvj7614 2 года назад
உலக நாயகன் கமல்ஹாசன்.. இசைக் கடவுள் இளையராஜா.. குரல் கிங் எஸ்.பி.பி
@avadharamjeganramsalem-3248
@avadharamjeganramsalem-3248 2 года назад
இந்தப் பாடல் கடவுளின் அவதாரம் நடன கலை நிகழ்ச்சியில் மாபெரும் முக்கிய பாடல் எங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி இந்த நடன நிகழ்ச்சி இந்தப் பாடல் எல்லாப் புகழும் இசைஞானி இளையராஜாவுக்கு
@SenthilKumar-ty9im
@SenthilKumar-ty9im 13 дней назад
சகோதரர் இந்தப் பாடல் பாடியது எஸ்பிபி அல்ல பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள்
@BaskarBaskar-dt1yu
@BaskarBaskar-dt1yu 7 дней назад
Spb
@sasibushanansivaraman7671
@sasibushanansivaraman7671 4 дня назад
Spb only
@anbalaganthandapani3604
@anbalaganthandapani3604 2 года назад
எங்கள் இதயத்தில் என்றும் நீங்கா எங்கள் அண்ணன் இளையராஜா
@Munuswamy-zc7kp
@Munuswamy-zc7kp 2 года назад
இசைஞானி இளையராஜா போல இப்போது உள்ள இசைக்கலைஞர்கள் இசைப்பது இல்லை.ரசனை உள்ள ரசிகர்களும் இல்லை.
@BalaKrishna-q9p
@BalaKrishna-q9p 2 месяца назад
2Kஎன்கிறார்கள்
@RADHAKRISHNAN-g6o
@RADHAKRISHNAN-g6o Месяц назад
Rasanai maari vittadhu ippodhu. 😢
@masterofm2474
@masterofm2474 Месяц назад
Avainga kedakainga komaliga 😂😂​@@BalaKrishna-q9p
@இசைப்பிரியை-ம5த
ஆயிரம் கவலைகள் நொடியில் ஓடும் 🔥✌💃🕺👉ராஜா 💋🤩
@selvaranihari5328
@selvaranihari5328 2 года назад
எப்போ கேட்டாலும் புதுசா தெரியுதே!!! என்ன தான் மேஜிக் செய்தாய் ராஜா 🥰🥰🥰🥰
@shanthakumarr7987
@shanthakumarr7987 2 года назад
இளையராஜா, எஸ்-பி-பி, ஜானகி, சித்ரா. இந்த கூட்டணி இன்னும் காண கிடைக்காத ஒன்று. அதை அனுபவித்த 80 90 கிட்ஸ் களுக்கு தான் தெரியும் அதன் அருமை.
@mariappanmariappan5905
@mariappanmariappan5905 3 месяца назад
True Fact🎉🎉
@madupooja819
@madupooja819 25 дней назад
Thambi adu janaki illai s.p.sailajaa
@muthukumarans4865
@muthukumarans4865 2 года назад
கல்லூரி சுற்றுலா நினைவுக்கு வருகிறது. இந்த பாடலுக்கு பேருந்தில் ஆடிய ஆட்டம் 🔥🔥🔥
@ravilaxman3299
@ravilaxman3299 2 года назад
ராஜா ராஜாதான்
@ravilaxman3299
@ravilaxman3299 2 года назад
இப்ப வரையும் கேக்குறோம் இன்னும் கேட்டுட்டே இருப்போம்
@brabakarbrabakar2032
@brabakarbrabakar2032 Год назад
😉😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯
@NarayanasamyK-v4p
@NarayanasamyK-v4p 16 дней назад
சென்னை ராமாபுரம் வள்ளுவர் சாலையில் eyetex கம்பனிக்கு எதிர் வீட்டில் சூட்டிங். அருமை
@yamahalover5036
@yamahalover5036 2 года назад
என்னா இசை ப்ப்ப்பா♥ வேர லெவல் சார் ஆடாத கால்களும் ஆடும்
@subbukaruppiya9556
@subbukaruppiya9556 2 года назад
சூப்பர் பாடல்🎵🎵🎵 இளையராஜா தனி தன்மை
@sharmz8266
@sharmz8266 2 года назад
பிஷ்கத்தூரி மிஷ்கத்தூரியா….ஹஸ்போடோமி மஸ்படோமியா……ப்லிம்பசூமியா….ஹோ ஓ ஓ…துக்கச்சாமியா…ஹோ ஓ ஓ…} (2) பூபாரு சுப்பப்பாரு……ஹூலியாயி காரக்காரு…ஹோ ஹோ….ஹுக்கட்டோமி…ஹுக்கட்டோமி….ஹோ ஹோ…ஷோ மி பாமி பிலிங்கட்டோமி…..பிஷ்கத்தூரி..மிஷ்கத்தூரியா…….ஹஸ்போடோமி மஸ்படோமியா… என் ஜோடி மஞ்சக்குருவி…….சாஞ்சாடு நெஞ்சத் தழுவி….ஆட்டம் போடடி…ஹோ ஓ ஓ…..பாட்டுப் பாடடி….ஹோ ஓ ஓ..} (2)….சூடான பொட்டல் காடு…. ஜோராக கத்திப் பாடு…..ஒன்னப் பாரு மண்ணப் பாரு……ஹோ…பொன்னப் போல…..மின்னும் பாரு..என் ஜோடி மஞ்சக்குருவி..சாஞ்சாடு நெஞ்சத் தழுவி.. கரகாட்டம் கள்ளப் பாட்டு……..ஜதி போட்டு வில்லுப்பாட்டு……..சுதி போட்டு பாட்டுப் படிப்பேன்……சதிராட்டம் ஜல்லிக்கட்டு………ஜத பாத்து மல்லுக்கட்டு எடம் பாத்து சொல்லித் தட்டுவேன்……பூ போட்ட மெத்த போடு…….நீ போடு சக்கப்போடு…..காயாத வய்க்கப்போரு…….உன் போரு அக்கப்போரு…..என்ன பாரு கண்ணப் பாரு……பொன்னப் போல சின்னத் தேரு……என் ஜோடி மஞ்சக்குருவி………சாஞ்சாடு நெஞ்சத் தழுவி……ஆட்டம் போடடி…. ஹேஹய்ய் ய்ய்ய் யா…..பலி பலி பலி பலி…….லாபம் பலி பலி….பலி பலி பலி பலி….தாளம் பலி பலி……. ஏரு புடிச்சா…….சோறு கொடுக்கும் ஊரு இது…….நீரு புடிக்க காசு…..கொடுக்கும் ஊரு இது…..டிங் டிங் டிங்….டிடிட்டிங் டிங்…… பூவே பொன்னார பூவே……ஹோ ஹோ….பூவில் உள்ளாடும் தேனே…….தேனும் செவ்வாயில் தானே……..ஹோ ஹோ……கேட்டால் தந்தேனே நானே… முத்தத்தால் கோர்த்து…….மொத்தமாய் சேர்த்து…….தரவா வரவா….துஷியா ஹோய் ஹோய்….பஷியா ஹோய் ஹோய்…..திஷியா பஷியா மஷியா…ஹோ..ஹோ… தாகமிருந்தா நேருல…..வந்து நீருக்கொடு…..அடி ஆசையிருந்தா…….தேருல வந்து மாலையிடு……..மாலையிடு மாலையிடு…….மாலையிடு…. என் ஜோடி மஞ்சக்குருவி………சாஞ்சாடு நெஞ்சத் தழுவி…….ஹேய்…..ஹே…… Sharmini Satgunam !
@bhoominurceryandgarden7323
@bhoominurceryandgarden7323 2 года назад
Super thalaiva
@sharmz8266
@sharmz8266 2 года назад
Hi VP Selvam ! TQ for thanking ! U can if interested check out my uploaded songs under - Sharmini Satgunam - ! Happy 2022 ! Links for a few songs : Thendrale nee selvai - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cf8LJBB0WRw.html Ethana Santhosham - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SOyd8E5WfNU.html Ilaya nila. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hGe1tlreEPQ.html Mannil intha - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QaceZOzlTCw.html Raja Raja Solan. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1cQVBzZAFGY.html Putham Puthu Kaalai - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-p5kdMfT8KAQ.html Poove Sempoove. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vwmN_VuOurM.html Malarnthum Malaratha song link - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qVolj6VSSio.html One day at a time link - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Be9ekjzBy9I.html Paartha gnabagam. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ot87P-JdEL4.html Aaha Ennai. = ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-G3MlSEC5yek.html. Oh Rasikkum Seemaane Vaa - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SkrWYXl2Zb4.html
@bhoominurceryandgarden7323
@bhoominurceryandgarden7323 2 года назад
Sema thala
@RaviChandran-rw2wo
@RaviChandran-rw2wo Год назад
Op
@duraipandi6282
@duraipandi6282 4 месяца назад
@billarbn1238
@billarbn1238 Год назад
எங்கள் ஊா் நடனநிகழ்ச்சியில் சிறியவா் முதல் பொியவா் வரை ஆடவைத்தபாடல் என்றும்அறுமை...
@user-R.Gunaseelan
@user-R.Gunaseelan 5 месяцев назад
இப்போதும் கூட 2024 யார் எல்லாம் இப்பாடலுக்கு லைக் போடுரிங்கள்
@nanthanr.dinesh6913
@nanthanr.dinesh6913 2 месяца назад
2024 July 😂❤
@gauthampaul8597
@gauthampaul8597 Месяц назад
2024 AUGUST 4 GAUTHAM PAUL
@gauthampaul8597
@gauthampaul8597 Месяц назад
@@nanthanr.dinesh6913 bro i have seen in 4th of AUGUST I HAVE TOLD
@dhanasekaran9064
@dhanasekaran9064 Месяц назад
20/08/24
@PremKumar-uc2um
@PremKumar-uc2um 3 года назад
Ulaga.. Music Jambavankal.. Ellam Gnaniyin Music paarthu Bramikirargal... Tamilanai perumai kolvom..
@yuvanbabu4788
@yuvanbabu4788 2 года назад
Ok
@chozhann379
@chozhann379 2 года назад
இந்த பாடல் இப்படித்தான் என்று உருவகித்த இசைஞானியே அதற்கு சற்றும் சலைக்காமல் அதை பல குரலில் பாடி அசத்திய பாலசுப்ரமனியம் இருவரும் ஈடு இனையற்ற உலகத்தரம் . இந்த பாடல் மக்களை என்றென்றும் மகிழ்வித்துகொண்டே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை .
@stalinveera9232
@stalinveera9232 2 года назад
இசை பிரம்மன்
@tamilanjack2829
@tamilanjack2829 2 года назад
சளைக்காமல்....
@tamilanjack2829
@tamilanjack2829 2 года назад
பாலசுப்பிரமணியம்
@tamilanjack2829
@tamilanjack2829 2 года назад
ஈடுஇணையற்ற...
@praveenrajck
@praveenrajck 2 года назад
Yes sir.
@prathapdhuraisamy8897
@prathapdhuraisamy8897 2 года назад
துன்பங்கள் மறக்கபடும் இந்த பாடல் கேட்டால்
@Narayanan-fp1sx6yc3n
@Narayanan-fp1sx6yc3n 11 месяцев назад
இளை ஐயா நீங்கள் இந்த பாடலை போலவே எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டீர்கள் I love dear
@shriramr8695
@shriramr8695 2 года назад
Ilaiyaraaja is GOD of MUSIC.Vera level Arabic Kuthu
@nosurrender9857
@nosurrender9857 2 года назад
Ithu real arabic kuthu bro….raja’na raja taaa
@commonmanalphaman6678
@commonmanalphaman6678 3 года назад
அய்யா இந்த பாடலின் காணொலி இணைங்க🙏
@karthyaadhy3932
@karthyaadhy3932 3 года назад
F Ilaya
@sumeshsumesh6286
@sumeshsumesh6286 Год назад
இளையராஜா சாங்ஸ் அருமை சூப்பர் நல்லா இருக்கு மக்கள் இடத்தில் பங்கு வைக்கும் பாடல் இனிமையாக இருக்கிறது அவரது வரிகள் அருமை
@PremKarlin
@PremKarlin 2 года назад
Vikram 2022 le inthe song remastred panniruntha nalla iruntherkkumnu ninaichu song eh ketka vanthavangelam like podunge!
@senthilkumarsenthilkimar1742
SPB, shailaja, chitra, isaignani Rock👏
@prabinrajababu7
@prabinrajababu7 2 года назад
தாளம்போடாமல் யாருக்காவது கேட்க்க முடிந்ததா? முடியாது.
@vikkie5094
@vikkie5094 4 месяца назад
💥💯
@sureshkrishnaraj5369
@sureshkrishnaraj5369 Год назад
1984 கமல் ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுரேஷ் ராஜ்
@NaveenKumar-so8uy
@NaveenKumar-so8uy 2 года назад
2022 கேக்கும் போதும் என்ன ஒரு புத்துணர்ச்சி அப்பா முடில !! மனசுல இருக்க கவலை லா பறந்துடிச்சு Spb,ராஜா சார் மேஜிக்❤️❤️
@anaren115
@anaren115 2 года назад
மேஜிக் ராஜா
@sppandi1065
@sppandi1065 2 года назад
Yes.. Very nice music & song
@kannanvicky9749
@kannanvicky9749 2 года назад
Àqa
@iamharri3778
@iamharri3778 2 года назад
Ama yaa..pure bliss ❤️
@raja4vfx
@raja4vfx 2 года назад
Enkum tha bro ........ Semma feeling
@ezhilgardens
@ezhilgardens 2 года назад
எங்களோட வாழ்கையில உங்க இசை இருக்கா? இல்ல உங்க இசையை கேட்கவே நாங்க வாழுறமானே தெரியல
@s.s.krishnadoss78
@s.s.krishnadoss78 2 года назад
ரொம்ப சரியா சொல்லிட்டிங்க..
@thalapathivijay4188
@thalapathivijay4188 2 года назад
@Sivakasiprint
@Sivakasiprint 2 года назад
Hi ouhxuu u oxuphxhxixixioxoxh
@Sivakasiprint
@Sivakasiprint 2 года назад
@@s.s.krishnadoss78 Xhxuvxihxy go ulvpxhoxcxpgxoixjx in July hhxuxgxu
@muthuraman2652
@muthuraman2652 2 года назад
L
@bba.avinesh.a1735
@bba.avinesh.a1735 2 года назад
ராஜா என்றும் ராஜா தான் 👏
@mrjdk6781
@mrjdk6781 2 года назад
பாட்டுத்தலைவன் எப்பவும் இசைஞானி தான்
@dramesh2487
@dramesh2487 2 года назад
இசை வைத்தியர் இசைஞானி இளையராஜா அய்யா
@pandiyaarasan1100
@pandiyaarasan1100 2 года назад
Lyrics - Gangai Amaran sir
@balaj1745
@balaj1745 2 месяца назад
3.02 chitra amma entry.. Goosebumps ❤❤❤
@abiviswaabiviswa2007
@abiviswaabiviswa2007 2 года назад
இசைஞானி 🙏👍💪👑🎈🌈
@rajinisa1340
@rajinisa1340 2 года назад
ராஜடா 👑👑👑👑
@sermavigneshsanthakumar6822
@sermavigneshsanthakumar6822 2 года назад
இப்போ ஏதோ அரபிக் குத்து வந்து இருக்காம் எங்க இசைஞானி அப்போவேய் போட்டுட்டார் டா இத கேக்கும் போது சும்மா கை கால் எல்லாம் தானப்போல ஆடும்
@ganeshbalasubramanian5206
@ganeshbalasubramanian5206 2 года назад
👌🏼💪🏽😅
@rkmbala
@rkmbala 2 года назад
Hahahaha. You are 200% correct
@ManiVaas
@ManiVaas 2 года назад
Also this is not copy , just original composition
@krishanfrancis2643
@krishanfrancis2643 2 года назад
m.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uSTOcyevIOE.html
@packiaraj4668
@packiaraj4668 2 года назад
Right ji
@MNSPIANOKING
@MNSPIANOKING 9 месяцев назад
2023 December la யாரெல்லாம் இந்த பாடல் கேட்கிறீங்க😊
@manibharathitn
@manibharathitn 3 года назад
Energy in this song is so pumped up ⚡
@praveennarayanan8828
@praveennarayanan8828 3 года назад
Pranamam to Maestro 🙏🙏🙏
@soundarnavneet
@soundarnavneet 2 года назад
Ilaya raja + SPB + Chithra Amma - Rock
@k.murugesan3899
@k.murugesan3899 2 года назад
Aascaar award music director iasi gnaanikku dhaan poruthamaaga irukkum. 👍🙏
@paripooranan
@paripooranan 2 года назад
Vaai pundaiku vandha maari kadhaika koodaa
@vanidassanevanidassane6542
@vanidassanevanidassane6542 2 года назад
இளையராஜா ராஜாதான் ❤️❤️❤️
@ythangamaniy
@ythangamaniy Год назад
இசை ரா(ட்சஷன்)ஜா ❤
@unitedindiainsuranceservic39
@unitedindiainsuranceservic39 2 года назад
2022 Raja RajathiRaja Never one come to his place
@anandps1599
@anandps1599 2 года назад
❤️
@saiguganmugil5553
@saiguganmugil5553 2 года назад
spb illaiya...
@surulipandi2799
@surulipandi2799 2 года назад
Enna song da....... repeat mood.....
@ArunKumar-di7gt
@ArunKumar-di7gt 3 года назад
Enna music Raja Raja Thaan😍😍😍
@koolashok88
@koolashok88 3 года назад
When I have my last breath, all my life flashes in 5 mins before I depart from this poovulugham. I am sure that this song will come in that flash. I am not sure whom to praise. Raja or SPB or Kamal. But I am sure this song worth to be remembered in the last few seconds of my life.
@maithreyaa8174
@maithreyaa8174 3 года назад
😌
@pearlpearl2460
@pearlpearl2460 3 года назад
No doubt, Firstly Maestro Ilaiyaraaja Sir because of his composition...
@rajarajan337
@rajarajan337 2 года назад
Also we need to include Sailaja madam, Chitra amma, Drummers ....
@anands8740
@anands8740 2 года назад
இந்த தடவை வந்த விக்ரம் படத்தையும் அவரிடமே இசை அமைக்க குடுதிறுக்களாம்
@soundarnavneet
@soundarnavneet 2 года назад
3:13 Chithra Amma Voice Paaaaaaaaaaaaaaaaaa Vera Level
@AravindhanS-kr5lb
@AravindhanS-kr5lb 13 дней назад
அருமையான சூப்பர் சாங்
@j.simsoan102
@j.simsoan102 2 года назад
What a music
@amuthavalli3858
@amuthavalli3858 3 года назад
💥💃🕺💥💃🕺💥💃🕺💥💃🕺💥 யோவ் இளையராஜா உன் மியூசிக் கேட்டாலே என்னென்மோ ஆகுதுயா என் ஜோடி மஞ்சக் குருவி சாய்ஞ்தாடு நெஞ்சைத்தழுவி🤗✌🔥🔥🔥🔥🤩🤙
@pugalpugal7579
@pugalpugal7579 Год назад
பாடல் இசை நடனம் அட்டகாசம்
@satheeshkumar-ds8gk
@satheeshkumar-ds8gk Год назад
Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@musiclover4478
@musiclover4478 2 года назад
ப்பா என்னா voice goosebumps 🎶🥺
@prabuprabu4159
@prabuprabu4159 2 года назад
இப்பவும் இந்த பாட்ட கேட்டா ஆட்டம் போட தோனும்
@chozhann379
@chozhann379 2 года назад
More than 35 years and still lively and energetic song !
@muthuganesh2714
@muthuganesh2714 2 года назад
Lk 0
@nivetha8406
@nivetha8406 2 года назад
,,,,,,,,,,,, fff
@nagarajannagarajan8945
@nagarajannagarajan8945 2 года назад
Jvvbbbvb
@NAVEEN4422
@NAVEEN4422 5 месяцев назад
How could someone deliver so much variety in a single song!!! Unbelievable.🎉🎉 Raja magic
@abuthahir9873
@abuthahir9873 4 года назад
A song with high energy! Super.
@mohammedrafi-np1st
@mohammedrafi-np1st Месяц назад
Kamal super
@illaiyaraja1102
@illaiyaraja1102 2 года назад
அடதா தசையும் ஆடும்..........
@sathiyamoorthyips6901
@sathiyamoorthyips6901 4 года назад
இது சூப்பர்
@sarosaravanan4433
@sarosaravanan4433 Год назад
Song na ipdi dha irukenum semmaya😉👌👌👌
@selvasaravanaaudio460
@selvasaravanaaudio460 2 года назад
இந்த நொடியே உயிர் ரை விட தயார் ராஜா சார்
@VAINTERIORS
@VAINTERIORS 4 месяца назад
stress buster
@ulavapatishowbabu1578
@ulavapatishowbabu1578 Год назад
❤❤ilayaraja garu is legend musician
@kvssastry8407
@kvssastry8407 Год назад
Great song by Ilayaraja jee.superb
@user-MMM7
@user-MMM7 6 месяцев назад
🥁இளையராஜா vs🎤 பாலசுப்ரமணியம் 💥💥💥
@idhayammohan5655
@idhayammohan5655 2 года назад
vekkamavathu, manamavathu .......intha talathukku attam podama kaal adangumaa ............my dear rajjjaaaaa
@babubabuji9497
@babubabuji9497 7 месяцев назад
ilayaraja isaikuraja❤❤❤❤🎉🎉🎉😍😍😍😍😍
@mangalamoorthy8542
@mangalamoorthy8542 2 года назад
Music Beast Raja sir.....
@venkatvenky4126
@venkatvenky4126 2 года назад
2022 Vikram movie la indha song Remix panna Adipoli ah irukkum 🤩🤩🤩
@tamilanjack2829
@tamilanjack2829 2 года назад
புதிதாக எடுக்கப்படும் விக்ரம் படத்துக்கு ரஜினி பங்காளி இ(ஓ)சை அமைக்கிறார் என்பதை நினைவில் கொள்க.
@sivasankar21
@sivasankar21 Год назад
​@@tamilanjack2829இசையும் இல்லை ஓசையும் இல்லை, சப்தம் அமைகிறார்!
@KalimuthuR-t7s
@KalimuthuR-t7s 19 дней назад
😮😮R. Kalimuthu🎉
@krishnakumars6994
@krishnakumars6994 Год назад
Listening. ....still.....after 37 long years......
@ramramesh8286
@ramramesh8286 9 месяцев назад
Fight club tesar looking guys Comming....🎧
@chitrakala8349
@chitrakala8349 2 года назад
No one can replace his place
@sethupathy2711
@sethupathy2711 3 года назад
கலக்கல் பாடல் 🎶
@subramani9149
@subramani9149 2 года назад
Mass and class Illyaraja + SPB Combao 🔥🔥🔥
@sekerthalapathy2801
@sekerthalapathy2801 Год назад
அருமை நண்பரே இது போன்ற பாடல்கள் அதிக அளவு கேட்டு ரசிப்பேன் நன்றி நன்றி இவன் V.G.சேகர் பன்னாள்
@sureshkrishnaraj5369
@sureshkrishnaraj5369 Год назад
டாக்டர் ரெக்ஸ்சஎல்லாருமே மறந்துட்டாங்க அவர் ஒரு சிறந்த குரல் வித்தியாசமான குரல் கரகரகுரல்
@mohanrv1
@mohanrv1 4 месяца назад
Now 2024, it's too good song by Ilayaraja sir, spb sir and Sailaja mam. Superb
@velmurugan-ml9ib
@velmurugan-ml9ib 2 года назад
இசை மேதை இளையராஜா
@rameshmusic9856
@rameshmusic9856 2 года назад
3:13 the tune take me to travel into another universe
@sugumarkanna1
@sugumarkanna1 2 года назад
First Arabic kuthu of Tamil cinema 🎥
@lunchbox6996
@lunchbox6996 2 года назад
Omicron 2022 still this songs ultimate
@justforyou2550
@justforyou2550 2 года назад
என்னை பொறுத்தவரை விக்ரம் 2 இல் Chakku Chakku பாடல் வைத்ததற்கு பதிலாக இந்த பாடலை வைத்திருக்கலாம் என்பேன்....
@johnsonsamraj678
@johnsonsamraj678 Год назад
Super. நானும் ரொம்ப எதிர்பார்த்தேன்.சற்று ஏமாற்றம் தான். லோகேஷ் கொஞ்சம் யோசித்திரூக்கலாம்.
@vinodhavinodha-yj1pb
@vinodhavinodha-yj1pb Год назад
Yes naanum yositheen
@kugansharban9695
@kugansharban9695 2 года назад
Music Festival all instrument's raining😍😍😍😍😍
@varmanindia
@varmanindia 2 года назад
Music vera level Raja Raja dhan 🔥
@globetrotter2920
@globetrotter2920 2 года назад
இந்த பாடலை கேட்டால் கால்கள் தானாக ஆட ஆரம்பிக்கும்..
@jayaprakash2487
@jayaprakash2487 Год назад
இப்படிலாம் அற்புதமாக இசை அமைத்து விட்டு பிஜேபிகாரனுகளிடம் அடிமையா கிடைக்கிற நினைச்சாதான் வெறுப்பா வருது...
@amkmamkm2190
@amkmamkm2190 Год назад
Aamaa bro unmaithan
@anumigayathri
@anumigayathri Год назад
Ivaroda isai nirandhiramanadhu.. mathadhu ellam padhila poirum..
@Anjalirams.
@Anjalirams. Год назад
So, what , The Maestro is not supposed to have his own views or likes? Why must the mass decide what he should and shouldn't do?! Enjoy his music, what he does in his personal life is his own business!
@m.shunmugaraj6280
@m.shunmugaraj6280 11 месяцев назад
Bjp யாவது அவருக்கு உரிய மரியாதை குடுத்திருக்கிறது
@aravindsms3232
@aravindsms3232 Год назад
Best song to test surrounding and stereo effects......😍😍😍😍
@arunponerul
@arunponerul 2 года назад
Arabic Kuthu in 1986💥💥
@snmathavan3908
@snmathavan3908 11 месяцев назад
Nice song neethan Raja