Тёмный
No video :(

Engalukkulle Vaasam - Praise | Father S J Berchmans | Holy Gospel Music 

Holy Gospel Music
Подписаться 1 млн
Просмотров 2,4 млн
50% 1

Album: Jathotta Jeyageethangal
song:Praise | Father S J Berchmans
publisher: Magnetic Marketing Pvt Ltd
Lyrics & Sung By : Father SJ Berchmans
music: Chitty Prakash Dhyriam
spotify:open.spotify.c...
Amazon music:www.amazon.com...
#FatherSJBerchmans
#JebathottaJeyageethangal
#HolyGospelMusic

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 578   
@Endtimegeneration25
@Endtimegeneration25 Год назад
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா ஆவியானவரே ….. ஆவியானவரே…. பரிசுத்த ஆவியானவரே எப்படி நான் ஜெபிக்க வேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும் கற்றுத் தாரும் ஆவியானவரே வேத வசனம் புரிந்து கொண்டு விளக்கங்களை அறிந்திட வெளிச்சம் தாரும் ஆவியானவரே கவலை கண்ணீர் மறக்கணும் கர்த்தரையே நோக்கணும் கற்றுத் தாரும் ஆவியானவரே செய்த நன்மை நினைக்கணும் நன்றியோடு துதிக்கணும் சொல்லித் தாரும் ஆவியானவரே எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும் வழி நடத்தும் ஆவியானவரே உம் விருப்பம் இல்லாத இடங்களுக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தும் ஆவியானவரே எதிரிகளின் சூழ்ச்சிகள் சாத்தானின் தீக்கணைகள் எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே உடல் சோர்வு அசதிகள் பெலவீனங்கள் நீக்கி உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே
@palaniramisarupavi4459
@palaniramisarupavi4459 6 месяцев назад
Amen🙏 ✝️🛐🛐🛐🛐
@roshiniraj4766
@roshiniraj4766 3 года назад
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே 1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும் கற்றுத்தாரும் ஆவியானவரே(2) வேதவசனம் புரிந்துகொண்டு விளக்கங்களை அறிந்திட வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2) 2. கவலை கண்ணீர் மறக்கணும்.. கர்த்தரையே நோக்கணும் கற்றுத் தாரும் ஆவியானவரே செய்த நன்மை நினைக்கணும் நன்றியோடு துதிக்கணும் சொல்லித் தாரும் ஆவியானவரே 3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும் வழிநடத்தும் ஆவியானவரே உம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல் தடுத்து றிறுத்தும் ஆவியானவரே 4. எதிரிகளின் சூழ்ச்சிகள் சாத்தானின் சூழ்ச்சிகள் எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே உடல் சோர்வுகள் அசதிகள் பெலவீனங்கள் நீங்கி உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே
@nivethabharathi6513
@nivethabharathi6513 3 года назад
Amen appa
@manikandann8844
@manikandann8844 3 года назад
Amen hallelujah
@karan.s9773
@karan.s9773 3 года назад
Glory to God 🙏
@alwinasha4127
@alwinasha4127 3 года назад
Amen
@kuttychutti82
@kuttychutti82 3 года назад
Amen ❤️ Amen ❤️ Amen ❤️ Amen
@udhayakumar3987
@udhayakumar3987 3 года назад
பலத்தினால் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல தேவனுடைய ஆவியினாலே ஆகும் ஆமென்
@anushaselvarajan8152
@anushaselvarajan8152 3 года назад
Amen 🙌
@beulahjames2397
@beulahjames2397 3 года назад
Amen...
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 3 года назад
Amen
@kisovkumari6818
@kisovkumari6818 3 года назад
Amen
@davidavi1300
@davidavi1300 3 года назад
@@anushaselvarajan8152 aaaaàa
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 3 месяца назад
Come Holy Spirit come up on me during this rtms therapy so that I will get back my mental and physical health back
@vinodhkumar1615
@vinodhkumar1615 4 года назад
சோர்ந்துபோய் பெலவீனமாய் இருந்தேன்.... இந்த பாடலோடு சேர்ந்து ஆராதனை செய்தபோது பரிசுத்த ஆவினவர் என்னை நிரப்பினார்... சோர்வு நீங்கி ஒரு புது பெலன் பெற்றுக்கொண்டேன் .... தகப்பனே இயேசப்பா ... ஆவியானவரே.... எப்படி நான் நன்றி சொல்வேன் ... நாங்கள் நிர்மூலமாகத்திருப்பது உம்முடைய கிருபை அப்பா .... Thank you Father Berchmans ஐயா
@sureshkumar-dq8dw
@sureshkumar-dq8dw 4 года назад
Amen amen amen
@selvinsaha3835
@selvinsaha3835 4 года назад
Amen
@evanjalinevanjalin3674
@evanjalinevanjalin3674 4 года назад
Amen.......
@sathiyakumar6653
@sathiyakumar6653 Год назад
Amen Amen Amen 🙏🏽
@raphaeltheking1346
@raphaeltheking1346 Год назад
Amen 🙏🙏🙏🙏
@starxassociatesproperties5677
@starxassociatesproperties5677 3 месяца назад
உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை எல்லாம் உம்மால் ஆகும் இயேசையா 🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 3 месяца назад
Please Holy Spirit 🙏 🙏 🙏 save my life from all illness and financial problems
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 3 месяца назад
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 3 месяца назад
Come Holy Spirit come up on me guide me protect me guard me from all the illness and financial problems
@johnsonms4133
@johnsonms4133 Год назад
உடல் சோர்வு அசதிகல் பெலவீனங்கள் நீங்கி உற்சாகதால் நிரம்ப வேண்டுமே🙏 amen
@KarthikKarthik555-ly8bb
@KarthikKarthik555-ly8bb 7 месяцев назад
Thank you for everything Appa Amen praise the lord hallelujah hallelujah nandri Appa everything is fine with me and my friends and family members for your blessed always everything you have to be happy to take care of your health and my friends and family members for your blessed always everything you have to me and my friends and family members for your blessed always everything you have to me and my friend my happiness and your family and friends and family members for everything Appa 🤗 World time you for everything ❤❤❤
@sivashanthi1527
@sivashanthi1527 6 месяцев назад
எப்படி நான் ஜெபிக்க வேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும் கற்று தாரும் ஆவியானவரே
@user-ek4mk6pf2g
@user-ek4mk6pf2g Год назад
Amen Amen Amen ஆமென் ஆமென் ஆமென்
@jebins3601
@jebins3601 2 месяца назад
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவர்ரே😢😢😢❤❤ கவலை கண்ணீரை துடைக்கனும் ஆவியானவர்ரே ❤
@dinojrock486
@dinojrock486 5 месяцев назад
Engalukulle vasam seijum avijanavaree
@leorosy595
@leorosy595 4 года назад
பரிசுத்த ஆவியானவரேஉமக்குஸ்தோத்திரம்
@user-fv1lh7he8l
@user-fv1lh7he8l 9 месяцев назад
ஆமென் அல்லேலூயா இயேசு
@deepikapalani424
@deepikapalani424 4 года назад
ரோமர் 8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.
@harini2205
@harini2205 4 года назад
Blb
@karthicks1647
@karthicks1647 3 года назад
Today delivarence from all evil spirits
@deepikapalani424
@deepikapalani424 3 года назад
Amen... praise the Lord
@sumathisumathi4331
@sumathisumathi4331 3 года назад
Amen ☺
@sing2985
@sing2985 3 года назад
@@sumathisumathi4331 😒
@sivapragasamamalaraj9346
@sivapragasamamalaraj9346 Год назад
AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH! AMEN HALLELUJAH JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH! AMEN AMEN AMEN! HALLELUJAH HALLELUJAH HALLELUJAH! AMEN AMEN AMEN!
@smyrnayaazhinirajanj4857
@smyrnayaazhinirajanj4857 4 года назад
எனக்கு மிகவும் தேவையான தேவனுடைய வார்த்தைகள் நன்றிகள் பல ஐயா.
@vigneshappu9901
@vigneshappu9901 9 месяцев назад
❤ Nandri Yesuappa Nandri Chellappa super My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@maryantony1143
@maryantony1143 3 года назад
எல்லா நேரமும் எங்களை நடத்துங்கோ மென்மையான எங்கள் பரிசுத்த ஆவியானவரே.....
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 3 месяца назад
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jillaasheer8450
@jillaasheer8450 2 года назад
அருமையான பாடல், தந்தை SJ பெர்கமன்ஸ் ஐயா அவர்களின் பாடல்களை நான் 5வயது முதல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்
@shyammario3691
@shyammario3691 2 месяца назад
ஏசாப்பா என் தொண்டை வலிஏய் சரி ஆக்கும் ஆண்டவர்
@amirthaselviamen9376
@amirthaselviamen9376 4 года назад
எனக்கு பனதேவயை சந்திங்க இயேசுஅப்பா நீங்க தான் உதவி செய்யனும் ஆமேன்🙏🙏🙏
@arputharaj7270
@arputharaj7270 Год назад
பரிசுத்த ஆவியானவர் பேங்க் வச்சி நடத்துகிறாரா
@inniya6105
@inniya6105 4 года назад
ஆமென் அப்பா எங்களுடைய தவறுகளை மன்னித்து எங்களோடு வாசம் செய்யும்.
@jeni402
@jeni402 3 года назад
Amen sister
@francisxavier9218
@francisxavier9218 3 года назад
Praise the lord
@kumar-bq3eg
@kumar-bq3eg 2 года назад
@@jeni402 amen.
@k.kallathurjawadhuhills1405
@k.kallathurjawadhuhills1405 3 года назад
ஆணடவரே எங்களை எல்லா தீங்கில் இருந்து மீட்டவரே கோடி நன்றி தகப்பனே
@mathikl3072
@mathikl3072 2 года назад
Amen appa
@SaraniyaRavi22
@SaraniyaRavi22 2 года назад
Amen🙏
@JagathEswaran-pb1qt
@JagathEswaran-pb1qt 2 месяца назад
Yethirigalin sullicikal sattanin tirkanaikal yetirttu nikka palam vendume.... Yesuvin namatunala❤
@senthiltamil9232
@senthiltamil9232 3 года назад
ஆமென் ஆவியானவரெ
@leethiyalselvanoes
@leethiyalselvanoes 5 месяцев назад
எதிரிகளின் சூழ்ச்சிகள் சாத்தானின் தீக்கணைகள் எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே உடல் சோர்வு அசதிகள் பெலவீனங்கள் நீக்கி உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
@venkatesang9816
@venkatesang9816 4 года назад
வழி நடத்தும் பரிசுத்த ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்
@localgamer1454
@localgamer1454 3 года назад
LiiiLs
@Sam-mz8ue
@Sam-mz8ue 3 года назад
Amen
@vathanimathi4424
@vathanimathi4424 2 года назад
Amen
@Rushana9912
@Rushana9912 5 месяцев назад
Amen Amen engalukulle vaasam seiyum aaviyanavare innalil um siththam pola nadathi chellum iyya Amen Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@roslinapmariasoosai9377
@roslinapmariasoosai9377 11 месяцев назад
Aaviyanavare2 um sitham pol nadathii sellumaiyah Amen 🙏
@user-sw9lc4rr6i
@user-sw9lc4rr6i 3 года назад
ஆமென் ஆமென்
@gsamuelsamuelraja8425
@gsamuelsamuelraja8425 Год назад
ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா
@selvarajnader6928
@selvarajnader6928 2 года назад
இதயத்தை தொட்ட பாடல் உயிரை காக்கும் பாடல்
@amirthaselviamen9376
@amirthaselviamen9376 4 года назад
எனக்குலே வாசம் செய்யும் ஆவியானவரே🙏🙏👏👏👏
@jrhythmecom
@jrhythmecom 7 месяцев назад
I praise Jesus christ for this wonderful song and Father berkmans ❤
@user-fv1lh7he8l
@user-fv1lh7he8l 9 месяцев назад
உங்கள் ஆவியில் எங்களை நடத்தும் இயேசு ப்பா
@holyrockchrch
@holyrockchrch 4 года назад
எப்படி நாம் ஜெபிக்க வேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும் கற்றுத் தாரும் ஆவியானவரே வேதவசனம் புரிந்து கொள்ள
@sandhiyapriya3227
@sandhiyapriya3227 3 года назад
Eppadi naan jabega vedum ethargaka jabega vedum katruthrum aveyanavare
@ManiMani-pw5ch
@ManiMani-pw5ch 3 года назад
Engalai paathukaathu valinadathum Appa
@varatharajanvaratan1514
@varatharajanvaratan1514 3 года назад
Um sitham Pol nadathi sellum yesuve...
@selizabeth7275
@selizabeth7275 Год назад
அன்பின்‌இறைவாஏழை என் மேல்இரக்கமவையும்
@anitaanita2089
@anitaanita2089 4 года назад
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே இன்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லும் ஜயா...ஆமென்...💗🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@deenasokkalinagam6756
@deenasokkalinagam6756 3 года назад
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே இன்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லும் ஐயா...... ஆமென்.........🙏🙏🙏🙏👌👌👌🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@lalserkasvin1234
@lalserkasvin1234 3 года назад
Amen
@jerodrashthiyagarajah3632
@jerodrashthiyagarajah3632 2 года назад
ஐஐஐஐ
@VM_farms
@VM_farms Год назад
Amen.. 🫂🙏
@thinker9944
@thinker9944 2 года назад
Guide us Holy Spirit Teach us Holy Spirit Leads us Holy Spirit Protect us Holy Spirit In JESUS Name 🙏 Amen 🙏
@user-qy2lh2ik2r
@user-qy2lh2ik2r 3 года назад
அன்பின் பரலோக பிதாவே எங்களை பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பி திடப்படுத்தி வலுப்படுத்தும் ஆமென்!
@vlogsofsanthosh4444
@vlogsofsanthosh4444 2 года назад
Aman
@josea2747
@josea2747 3 года назад
அல்லேலூயா ஆமென்
@user-cy5dl3db6r
@user-cy5dl3db6r 4 года назад
ஆவியானவரே ஆவியானவரே... பரிசுத்த ஆவியானவரே... 🙏
@AshaBadar-zd5mj
@AshaBadar-zd5mj 10 месяцев назад
Amen nandri yesappa
@eshvaraeshvara3778
@eshvaraeshvara3778 2 года назад
Engalukule Vasam Seiyum Aaviyanavare Engalukule Vasam Seiyum Aaviyanavare எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே engalukkullae vaasam seyyum aaviyaanavarae இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா innaalil umsiththam pol nadaththich sellumaiyaa ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே aaviyaanavarae…aaviyaanavarae parisuththa aaviyaanavarae 1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும் 1. eppati naan jepikka vaenndum எதற்காக ஜெபிக்க வேண்டும் etharkaaka jepikka vaenndum கற்றுத்தாரும் ஆவியானவரே(2) kattuththaarum aaviyaanavarae(2) வேதவசனம் புரிந்துகொண்டு vaethavasanam purinthukonndu விளக்கங்களை அறிந்திட vilakkangalai arinthida வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2) velichcham thaarum aaviyaanavarae (2) 2. கவலை கண்ணீர் மறக்கணும்.. 2. kavalai kannnneer marakkanum.. கர்த்தரையே நோக்கணும் karththaraiyae Nnokkanum கற்றுத் தாரும் ஆவியானவரே kattuth thaarum aaviyaanavarae செய்த நன்மை நினைக்கணும் seytha nanmai ninaikkanum நன்றியோடு துதிக்கணும் nantiyodu thuthikkanum சொல்லித் தாரும் ஆவியானவரே sollith thaarum aaviyaanavarae 3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும் 3. engu sella vaenndum enna solla vaenndum வழிநடத்தும் ஆவியானவரே valinadaththum aaviyaanavarae உம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல் umviruppam illaatha idangalukku sellaamal தடுத்து றிறுத்தும் ஆவியானவரே thaduththu riruththum aaviyaanavarae 4. எதிரிகளின் சூழ்ச்சிகள் 4. ethirikalin soolchchikal சாத்தானின் சூழ்ச்சிகள் saaththaanin soolchchikal எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே ethirththu nirka pelan vaenndumae உடல் சோர்வுகள் அசதிகள் பெலவீனங்கள் நீங்கி udal sorvukal asathikal pelaveenangal neengi உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே ursaakaththaal nirampa vaenndumae
@vimalakumari1525
@vimalakumari1525 4 месяца назад
De
@ammukutty_edits6840
@ammukutty_edits6840 3 года назад
Um setham pol nadathum APPA
@Rushana9912
@Rushana9912 5 месяцев назад
Amen kavalai kanneer marakanum kartharaye nokanum kattru thaarum aaviyanavare romba piditha song Amen Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Rushana9912
@Rushana9912 5 месяцев назад
Amen edhirigalin soolchigal sathaanin theekanaigal edhirthu nirkka belan vendume Amen Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shekerratnam7676
@shekerratnam7676 3 года назад
இயேசு இயேசு
@nimmijeni332
@nimmijeni332 Год назад
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனும் ஆவியானவரும் மகிமைப்படுவர்களாக ரொம்ப அருமையான பாடல் உங்கள் வழி நடத்தல் எல்லாருக்கு ஆவியானவரே வாரும் வெண்மை புறாவே கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான செயல்களை செய்ய அன்புடன் அழைப்பாராக ஐயா 💝💝💝💝✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@edwardprabhu8655
@edwardprabhu8655 Год назад
Amen Hallelujah.. praise to HOLY SPIRIT GOD
@girijagoswami1174
@girijagoswami1174 4 года назад
Amen We love you HOLY SPIRIT APPA our true GOD HOLY SPIRIT APPA
@achsahrajesh5123
@achsahrajesh5123 2 года назад
Praise God with us
@joseseeli4668
@joseseeli4668 Год назад
Amen praise the lord thank you Jesus holy spirit be with me
@venkatesang9816
@venkatesang9816 4 года назад
எங்களைப் பெலப்படுத்தும் பரிசுத்த ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்
@gsmsubakumargsmsubakumar8237
@gsmsubakumargsmsubakumar8237 3 года назад
✨✔️ஆமெண்ஐயா🌟⛪
@priyasjopapa147
@priyasjopapa147 2 года назад
Um citham pol vali nadathum appa, 🙏🌹💕💕
@jebaraj-df9rb
@jebaraj-df9rb 2 года назад
முதல் முறை நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு கூடுகையில் உணர்ந்து கேட்ட நாட்களை நினைக்கிறேன்
@shanthiedison7118
@shanthiedison7118 Год назад
தேவன் ஒருவரே father
@edwinrobert8684
@edwinrobert8684 Год назад
Yesapa enkaluku nalla veedai thanka
@mathykalamathykala9380
@mathykalamathykala9380 3 года назад
Iyesappa nengale engalai valinadathunga appa
@thetinyindiansfoodsindianf5446
@thetinyindiansfoodsindianf5446 4 года назад
அப்பா எங்களை மன்னித்து ஆசீர்வதித்து ஏற்றுக் கொள்ளும் ராஜா
@deenasokkalinagam6756
@deenasokkalinagam6756 3 года назад
அப்பா எங்களை மன்னித்து ஆசீர்வதித்து ஏற்றுக் கொள்ளும் ராஜா
@diyonisbruno5480
@diyonisbruno5480 2 года назад
ஆமென்
@nancybernard8704
@nancybernard8704 Год назад
Thank you for this beautiful song. Daily once we get up we have to listen and entire day will be blessing from Jesus and holy spirit
@user-xi1js4pv3c
@user-xi1js4pv3c 4 года назад
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை (நம்மை) நடத்துவார். யோவான் 16 : 13
@isaiahprince5443
@isaiahprince5443 3 года назад
Amen 🙏
@mahipersichannel896
@mahipersichannel896 3 года назад
Amen
@rhemasamantha2885
@rhemasamantha2885 4 года назад
One of the most powerfull,comforted songs to many souls.
@yvonnenesan
@yvonnenesan 2 года назад
Yes we love our God, the father Son and the Holy Spirit.
@user-mg3kv4dl4u
@user-mg3kv4dl4u 2 года назад
Amen
@prislinlevin5794
@prislinlevin5794 4 года назад
கர்த்தர் நல்லவர்
@aluthipudibooyahadigaming4888
@aluthipudibooyahadigaming4888 4 года назад
Hi pro
@shinyrajan-kp8hp
@shinyrajan-kp8hp 26 дней назад
ஆமேன் கர்த்தாவே
@yovanselvi2790
@yovanselvi2790 3 года назад
ஸ்தோத்திரம்
@sahasanjai7895
@sahasanjai7895 3 года назад
இயேசுவே ஆண்டவர்... அவர் ஆவியானவர்..
@dassg.vaithiyanathan9695
@dassg.vaithiyanathan9695 2 года назад
Amen Hallelujahpraise the Lord Jesus இந்நாள் மட்டுமல்ல என்னாலும் உம் சித்தம் போல் நடத்திச் செல்லும் ஆவியானவரே நன்றி ராஜா
@user-ek2uc5tn1t
@user-ek2uc5tn1t Год назад
Holy FATHER we pray for the later rain as promised
@suseelakandhan1266
@suseelakandhan1266 Год назад
Amen Abba in Jesus name Amen Hallelujah. Amen . Thank You Lord Jesus Christ Amen.
@user-ys1uq4rm4j
@user-ys1uq4rm4j 3 месяца назад
இயேவுக்கே மகிமை
@browsiyateach6660
@browsiyateach6660 3 года назад
Aaviyanavare engalukku kulandai pakkiathai tharungappa 😢😢😢😤
@vijay9047
@vijay9047 3 года назад
I pray for you sister god bless you
@haritarita3228
@haritarita3228 10 месяцев назад
Morning prayer song 🎉'welcome holy spirit "brother James india 🇮🇳, missionary works. 🇮🇳
@tharsinipuspa8535
@tharsinipuspa8535 4 года назад
This Song is Spritfully and many people spritfull. JESUS IS COMING VERY VERY SOON AMEN HALLELUJAH HALLELUJAH. Jeses will bless Father. GOD BLESS YOU!
@guruvijayaeswaran1151
@guruvijayaeswaran1151 Год назад
Please lord Jesus give me your abishegam. Please.....amen.
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 3 месяца назад
Come Holy Spirit come up on me during this rtms therapy yennaku success aaganum please help pannunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthiraji6746
@sakthiraji6746 4 года назад
Our lord please you do miracle in my life.
@munniyanathanakash8564
@munniyanathanakash8564 3 года назад
Engalukule vasam seiyum aviyanevare😋😋😍😍😇😇🤗🤗🤗
@sudhasudha6222
@sudhasudha6222 4 года назад
Engalukulle vasam seinga appa ,jebam panna katruthana esapa
@thamilvaasam154
@thamilvaasam154 3 года назад
Amen Amen Amen Amen
@v2vlog622
@v2vlog622 3 года назад
Jesus now is holy spirit 17. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். Even the Spirit of truth; whom the world cannot receive, because it seeth him not, neither knoweth him: but ye know him; for he dwelleth with you, and shall be in you.
@dillirajraj5831
@dillirajraj5831 4 года назад
காத்தர் நல்லவர் அவர் கிருபை என்று உள்ளது
@jesimaselva143
@jesimaselva143 3 года назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@jeniferjayaraman6807
@jeniferjayaraman6807 3 года назад
@@jesimaselva143 pp0
@ranivasudevan1265
@ranivasudevan1265 3 года назад
Amen Amen Amen 🙏 Meaningful song Thank you Jesus 🙏 Thank you brother 🙏
@pasupathipillairaventhiran5904
@pasupathipillairaventhiran5904 4 года назад
நன்றி இயேசு அப்பா. உமது மகனுடன் இருக்கிறபடியால் நன்றி அப்பா.
@logeswariloges2217
@logeswariloges2217 3 года назад
Nrfo
@prgershon-topic1602
@prgershon-topic1602 4 года назад
என்னைத் நடத்தும் ஆவியானவரே
@user-ui4ie5gx3n
@user-ui4ie5gx3n 2 года назад
Amen yesappa
@helenjames5309
@helenjames5309 4 года назад
Wonderful song Spiritual Guiding song God bless Father
@indira762
@indira762 7 месяцев назад
❤❤❤Amenpraisethelord
@vncsam9291
@vncsam9291 4 года назад
பரிசுத்த ஆவியானவரே....
@manuvelselvaraj4194
@manuvelselvaraj4194 3 года назад
🙏... உம் நாமம் மகிமை பெறட்டும்.... ஆமென்
@KarthikKarthik-ch7ty
@KarthikKarthik-ch7ty Год назад
ENGALLU KULLE VASANAAM SEIYUM AVIYANAVARE🙏🙏🙏❤️❤️❤️❤️I LOVE THIS WORDS AND SONG THANK YOU JESUS 🙏🙏🙏❤️🙏❤️✝️✝️✝️✝️✝️
@premaclara999
@premaclara999 3 года назад
Thank you Father God for Holy Spirit God for leading us into a holy life.Amen
@ilevarasiselvam8122
@ilevarasiselvam8122 Год назад
உம்முடைய சித்தம் போல் என்னை நடத்தி செல்லும் ஆவியானவரே 🙏❤️
@davidjc8105
@davidjc8105 3 года назад
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
@kanaganithi2854
@kanaganithi2854 4 года назад
Praise. The. Lord. Aman. Yesappa. Thank. You. Jesus. Nandri. Nandri. Yesappa. I. Iove. You. Yesappa.
Далее
Yana bir yangi qo'shiq YORAM BIYO | Yaqin kunlarda
00:57
Vaarum Thooya Aaviyae
7:23
Просмотров 1,7 млн
Maha Maha Periyathu
11:46
Просмотров 159 тыс.