Тёмный

Engalukkum Kuraiyum Undu Song - Super Singer Aruna Akila Performance | Bakthi Song | IBC Bakthi 

IBC Bakthi
Подписаться 833 тыс.
Просмотров 1,8 млн
50% 1

#ibcbakthi #arunaakila #engalukkumkuraiyumundu #ammansongstamil #supersingerarunaakila #supersinger #supersingers #devotional #devotionalsongs #devotionalsongsintamil #tamildevotionalsongs
Engalukkum Kuraiyum Undu Song - Super Singer Aruna Akila Performance | Bakthi Song | IBC Bakthi
Supersinger fame Aruna Akila performing Engalukkum Kuraiyum Undu Song at Aadi Paravasam event conducted by IBC Bakthi. Subscribe to the IBC Bakthi RU-vid channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam.
------------------------------------------------------------------------------------
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 335   
@user-ut5yy9se1k
@user-ut5yy9se1k 6 месяцев назад
என் கூட பிறக்காத அன்பு தங்கைகளே உங்கள் வாழ்வு வளம் பெற்று உலகெங்கும் இனிய குரலோசை கேட்கட்டும்..!
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 5 месяцев назад
❤️❤️🌷🌷🇨🇭🇨🇭
@veerangank3303
@veerangank3303 4 месяца назад
அம்மா தாயே!யாரும்மா நீ (அருணா).Super singer 9ல இதே பாடலை பாடும்போது,எதற்குமே அழாத என்னை கதறி கதறி அழவச்சிட்டியேம்மா😢😢😢😢உங்க சகோதரி அகிலா அழுதபோது,என்னால அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை தாயே!தேம்பி தேம்பி அழவச்சிட்டீங்க தாயே! நீங்க 2பேரும், பேரும் புகழும் பெற்று,பல்லாண்டுகாலம்( 100வருடங்கள்)செழிப்புடன் வாழ வாழ்த்துக்கள் தாயே!😢😢😢😢😢😢
@duraisamyop1577
@duraisamyop1577 4 месяца назад
Very.goob
@Vengadesan-xb1xm
@Vengadesan-xb1xm Месяц назад
​ வட @@duraisamyop1577
@Vengadesan-xb1xm
@Vengadesan-xb1xm Месяц назад
@duraimeena4706
@duraimeena4706 Год назад
சூலமங்கலம் சகோதரிகள் போல் நீங்கள் சிதம்பரம் சகோதரிகள் இந்த திரைப்படத்துறையில் வளம் வரவேண்டும்.வாழ்த்துக்குள்.
@yamunapadmanaban7523
@yamunapadmanaban7523 Месяц назад
பாவமெல்லாம் தீர்ப்பவளே நல்லவளே தில்லை அம்மா வாடி அழும் போதினிலே ஓடிவரும் தில்லை அம்மா மலைபோல குங்குமத்தில் மறைந்த அருளும் காளியம்மா தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும் அம்மா எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா என் தாயும் நீ இருக்க உந்தன் செல்லமகள் வாடலாமா காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா செல்வங்களும் நற் புகழும் வந்து விடும் மனமதில் நிம்மதியும் தேவையில்லையா தாயே நிம்மதியும் தேவையில்லை யா(எங்களுக்கு) ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் எண்ணம் இல்லை ஆணவத்தில் ஆடி வரும் ஜீவனும் இல்லை-2 சொந்த பந்தம் யாரும் இல்லை சூழும் சாணம் நல்லதில்லை உன்னையன்றி இவ்வுலகில் வல்லதொரு தெய்வமில்லை தடுமாறி திருக்கோயில் வந்தேனம்மா அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி-2 நீ வந்து தாயாக எனை தாங்கனும் உன் மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும் சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கணும் மனம் தூங்கணும் மனம் தூங்கணும் (எங்களுக்கு) வெண்சங்கின் நாத மலை மங்கல மணியோசை வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே-2 முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கை ஒலி மொத்தமாய் உனது அழகை சொல்லிவிட ஏது மொழி உனைப்பாடும் நாளெல்லாம் திருநாளம்மா எனையாளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலி நீ சிவ நாட நீ தோற்ற கதையும் பொய்யே அவன் ஆட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே மனம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே தில்லை காளியே தில்லை காளியே (எங்களுக்கு)
@balasubramaniam1977
@balasubramaniam1977 Месяц назад
Amazing song like my God
@vivekananthsampath3946
@vivekananthsampath3946 Год назад
ஓம் நமசிவாய மிக அருமை
@prabastudio
@prabastudio 2 месяца назад
எங்களுக்கும் குறையும் உண்டு ------------- பாவமெல்லாம் தீர்ப்பவளே நல்லவளே தில்லையம்மா வாடி அழும் போதினிலே ஓடிவரும் தில்லையம்மா மலைப்போல குங்குமத்தில் மறைந்தருளும் காளி அம்மா தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும்அம்மா....... எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா....(இசை) எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா... என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா...2 செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில் நிம்மதியும் தேவையில்லையா ......தாயே நிம்மதியும் தேவையில்லையா..2 (எங்களுக்கு) ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் என்னமில்லை ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை......................(இசை)....2 சொந்தபந்தம் யாருமில்லை சூழும்ஜனம் நல்லதில்லை உனையின்றி இவ்வுலகில் வல்ல தொரு தெய்வமில்லை தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி.......2 நீ வந்து தாயாக எனை தாங்கனும் உன்மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும் சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கனும்....மனம் தூங்கனும்..மனம் தூங்கனும் (எங்களுக்கு) வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே....(இசை)............2 முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கைஒளி மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏதுமொழி உடை பாடும் நாளெல்லாம் திரு நாளம்மா எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி.....2 சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே மணம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே.....தில்லை காளியே எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா... என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில் நிம்மதியும் தேவையில்லையா ......தாயே நிம்மதியும் தேவையில்லையா.. (எங்களுக்கு)
@rajendiranms5508
@rajendiranms5508 Год назад
'பாவம் எல்லாம் தீர்ப்பவளே' என்கிற விருத்தத்திற்கு பின்னணி இசை தேவையில்லாதது. 'எங்களுக்கு குறையுமுண்டு' என்று பல்லவி தொடங்கும் இடத்திலிருந்து பின்னணி இசை தொடங்கியிருக்கலாம். டிரம்ஸ் சத்தம் பாடலின் இனிமையையே கெடுத்துவிடுகிறது.
@pragasa
@pragasa 11 месяцев назад
அவர் பாடிய பாடல் அவருக்கு மட்டுமே பொறுந்தும் ஐயா. விரமணிதாசன் அவர்கள் அவரை யாரேல்லாம் ரசிக்கிறீர்கள் இந்த பாடல் மூலம்....❤❤❤
@MahaLakshmiAkshai-ww6kd
@MahaLakshmiAkshai-ww6kd 6 месяцев назад
உண்மை
@Balasaraswathi10
@Balasaraswathi10 6 месяцев назад
Evanga voiceum nalla thaan erukku 🎉
@venkatramangovindarajulu1119
@venkatramangovindarajulu1119 6 месяцев назад
​@@Balasaraswathi10😊 ml
@thilagesrio8083
@thilagesrio8083 6 месяцев назад
Neenga sootha moodunga nalladhn irukku ivunga voice
@Balasaraswathi10
@Balasaraswathi10 6 месяцев назад
Aamam 🎉🎉
@sundarraj-px2sg
@sundarraj-px2sg 10 месяцев назад
இரட்டை உருவம் ஒற்றை பாடல் கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது ❤
@yasothayasotha8467
@yasothayasotha8467 10 месяцев назад
@balaanu6600
@balaanu6600 9 месяцев назад
😊
@bassbass6479
@bassbass6479 8 месяцев назад
Nice
@g.mahi.222
@g.mahi.222 7 месяцев назад
😊😊 ni​ 7:23 @@balaanu6600
@velud5331
@velud5331 Месяц назад
Q⁰​@@balaanu6600
@bhoopalanmuniswamy619
@bhoopalanmuniswamy619 3 месяца назад
அருணாம்மா அகிலம்மா இருவருக்கும் கடவுள் ஆசீரும் என் வாழத்துகளும் தொடரட்டும் உங்கள் இசை நிகழ்ச்சி
@VEERENSockanarden9
@VEERENSockanarden9 10 месяцев назад
பாவமெல்லாம் தீர்ப்பவளே நல்லவளே தில்லையம்மா வாடி அழும் போதினிலே ஓடிவரும் தில்லையம்மா மலைப்போல குங்குமத்தில் மறைந்தருளும் காளி அம்மா தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும்அம்மா....... எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா....(இசை) எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா... என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா...2 செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில் நிம்மதியும் தேவையில்லையா ......தாயே நிம்மதியும் தேவையில்லையா..2 (எங்களுக்கு) ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் என்னமில்லை ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை......................(இசை)....2 சொந்தபந்தம் யாருமில்லை சூழும்ஜனம் நல்லதில்லை உனையின்றி இவ்வுலகில் வல்ல தொரு தெய்வமில்லை தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி.......2 நீ வந்து தாயாக எனை தாங்கனும் உன்மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும் சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கனும்....மனம் தூங்கனும்..மனம் தூங்கனும் (எங்களுக்கு) வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே....(இசை)............2 முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கைஒளி மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏதுமொழி உடை பாடும் நாளெல்லாம் திரு நாளம்மா எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி.....2 சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே மணம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே.....தில்லை காளியே எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா... என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில் நிம்மதியும் தேவையில்லையா ......தாயே நிம்மதியும் தேவையில்லையா.. (எங்களுக்கு)
@santhanamsanthanam6001
@santhanamsanthanam6001 9 месяцев назад
Suppar
@santhanamsanthanam6001
@santhanamsanthanam6001 9 месяцев назад
Supper akka's
@esakkimuthu9162
@esakkimuthu9162 8 месяцев назад
🎉
@subramanianp2627
@subramanianp2627 Год назад
இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.
@Manikandan-ge8em
@Manikandan-ge8em Год назад
@sundarchellappan51
@sundarchellappan51 11 месяцев назад
கேட்டுக் கொண்டே இருக்கலாம் இவர்கள் பாடும் பாடல்களை நன்றி சகோதரிகள்
@balajibsbs8655
@balajibsbs8655 6 месяцев назад
பாவமெல்லாம் தீர்ப்பவளே நல்லவளே தில்லையம்மா… வாடி அழும் போதினிலே ஓடிவரும் தில்லையம்மா… மலைப்போல குங்குமத்தில் மறைந்தருளும் காளி அம்மா… தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும் அம்மா… -BGM- ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு… அதனை நான் அழுது சொல்லலாமா… -BGM- ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு… அதனை நான் அழுது சொல்லலாமா… என் தாயும் நீ இருக்க… உந்தன் செல்லமகன் வாடலாமா… ஆண் : காளி மகமாயி கருமாரி அபிராமி… என பாடியது கேட்கவில்லையா… காளி மகமாயி கருமாரி அபிராமி… என பாடியது கேட்கவில்லையா… ஆண் : செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்… நிம்மதியும் தேவையில்லையா… செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்… நிம்மதியும் தேவையில்லையா… தாயே நிம்மதியும் தேவையில்லையா… ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு… அதனை நான் அழுது சொல்லலாமா… என் தாயும் நீ இருக்க… உந்தன் செல்லமகன் வாடலாமா… -BGM- ஆண் : ஆறுதலாய் யாரும் இல்லை… ஆசை வைக்கும் எண்ணமில்லை… ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை… -BGM- ஆண் : ஆறுதலாய் யாரும் இல்லை… ஆசை வைக்கும் எண்ணமில்லை… ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை… ஆண் : சொந்தபந்தம் யாருமில்லை… சூழும்ஜனம் நல்லதில்லை… உனையின்றி இவ்வுலகில் வல்ல தொரு தெய்வமில்லை… ஆண் : தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா… அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி… தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா… அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி… ஆண் : நீ வந்து தாயாக எனை தாங்கனும்… உன்மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும்… சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கனும்… மனம் தூங்கனும்… மனம் தூங்கனும்… ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு… அதனை நான் அழுது சொல்லலாமா… என் தாயும் நீ இருக்க… உந்தன் செல்லமகன் வாடலாமா… -BGM- ஆண் : வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை… வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே… -BGM- ஆண் : வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை… வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே… ஆண் : முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கை ஒளி… மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏதுமொழி… உடை பாடும் நாளெல்லாம் திரு நாளம்மா… எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி… எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி… ஆண் : சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே… அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே… மணம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே… தில்லை காளியே… தில்லை காளியே… ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு… அதனை நான் அழுது சொல்லலாமா… என் தாயும் நீ இருக்க… உந்தன் செல்லமகன் வாடலாமா… ஆண் : காளி மகமாயி கருமாரி அபிராமி… என பாடியது கேட்கவில்லையா… ஆண் : செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்… நிம்மதியும் தேவையில்லையா… தாயே நிம்மதியும் தேவையில்லையா… ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு… அதனை நான் அழுது சொல்லலாமா… என் தாயும் நீ இருக்க… உந்தன் செல்லமகன் வாடலாமா… செல்லமகன் வாடலாமா… உந்தன் செல்லமகன் வாடலாமா… Notes : Engalukkum Kuraiyum Undu Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Sriram Sharma. எங்களுக்கும் குறையும் உண்டு பாடல் வரிகள்.
@t.arumugakumart.akumar551
@t.arumugakumart.akumar551 4 месяца назад
Iyo sollamutiyavillai 10000 time kuda ketkalam
@user-ml1rd2ym5p
@user-ml1rd2ym5p 10 месяцев назад
சிம்ம குரலோன் ஶ்ரீ குரு மண்டலம் வீரமணிதாசன் ஐயா அவர்கள் பாடிய பாடல் அவருக்கு மட்டுமே பொருந்தும் இருந்தாலும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@ravindranseshadri8999
@ravindranseshadri8999 Год назад
சூலமங்கலம் சகோதரிகள் போல இந்த சீர்காழி அகலாஅருணா சகோதரிகள் புகழுடன் வாழ வாழ்த்துகிறேன்.. சீர்காழி ரவீந்திரன்
@sivanandham2722
@sivanandham2722 10 месяцев назад
Who all are waiting to hear kandha sasti kavasam in their voice .... I am waiting....
@FamilyfunTVyt
@FamilyfunTVyt 8 месяцев назад
இவர்கள் தெய்வத்தின் அருள் பெற்று கடவுள் தான் வழிகாட்டுகின்றார்தெய்வத்துணைஎன்னவென்றுபுரிகின்றது
@manianks9645
@manianks9645 11 месяцев назад
பக்தி பாடல் பெரிய வ்ருஷ்ஷ ம் ஆக வளர வளரும் இள்ந்தலிர்களுக்கு வாழ்த்துக்கள். சுப்ரமணியன்.கே .சென்னை.
@shariharan1252
@shariharan1252 11 месяцев назад
உங்கள் பாடல்கள் மிகவும் அற்புதமாக உள்ளது நீங்கள் இருவரும் வாழ்வில் பல வெற்றிப் படிகளை மிதிக்க வேண்டும் உங்களுக்காக எங்கள் கடவுளை பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் அம்மா
@subburajkumar1173
@subburajkumar1173 8 месяцев назад
தில்லைகாளியே உன் திருவடி சரணம் போற்றி... ஓம் காளி ஜெய் காளி....
@murugappanmurugappan6241
@murugappanmurugappan6241 9 месяцев назад
அகிலா கலந்துகொண்டு வெற்றிபெற வாழ்த்துக்கள் 🙏
@sornajegajothijegajothi628
@sornajegajothijegajothi628 5 месяцев назад
என்அருமை சகோதரிகளேபல்லாண்டு பல்லாண்டுகளாக உங்கள்குரல் ஒலிக்கட்டும் வாழ்க என்றும்
@sivaranjaniayyappan2751
@sivaranjaniayyappan2751 8 месяцев назад
ராக்கம்மாள் துணை உலகநாயகி அம்மன் துணை அரியநாயகி அம்மன் துணை கரூர் மாரியம்மன் துணை சமயபுரம் அம்மன் துணை
@DigitalSurveyKarur
@DigitalSurveyKarur 6 месяцев назад
Karur mari yangal thunai
@muthukanagarajrengasamy4928
@muthukanagarajrengasamy4928 8 месяцев назад
உருக்கம்!👌👌👏 நிச்சயம் இர(ற)ங்கி வருவாள் திரிசூலி!🙏🙏
@Sanfrancisco.2024
@Sanfrancisco.2024 4 месяца назад
God Bless you sisters , we are very proud of you both for pure தமிழ் பாடல்கள்
@vijayavijaya5542
@vijayavijaya5542 11 месяцев назад
இருவருக்கும் மிக சிறந்த பாரட்டு நன்றி
@logavasiyan6969
@logavasiyan6969 9 месяцев назад
அருமை தெய்வக்குழந்தைகளே!வாழ்க மகிழ்வுடன் காலமெல்லாம். உங்கள் பெற்றோர்கள்!கொடுத்து வைத்தவர்கள் !
@baskark9993
@baskark9993 Год назад
சகோதரிகள் இருவரும் வளமுடன் வாழ்க. 🎉
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 8 месяцев назад
அருமை சிஸ்டர்ஸ். புகழ்பெற்ற சிஸ்டர்ஸ் வரிசையில் உங்கள் பெயரும் ஓங்கி உயர வேண்டும்
@rameshnadar2978
@rameshnadar2978 10 месяцев назад
கண்ணீர் வரவைக்கும் பாடல்❤ அருமை🎉
@RaviRavi-wc2hz
@RaviRavi-wc2hz Год назад
சூப்பர் மா சூரமங்கலம் சகோதரிகள் போல பல பாடல்கள் பாடி தமிழகத்தை சிறப்பிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏💞💞
@ramalingamkalyani9559
@ramalingamkalyani9559 9 месяцев назад
அருமையான பாடல்கள் அக்கா வாழ்த்துக்கள்
@user-ut5yy9se1k
@user-ut5yy9se1k 2 месяца назад
சகோதரிகளுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
@HdhbvxgGghh-tx3lq
@HdhbvxgGghh-tx3lq 8 месяцев назад
மீண்டும் மீண்டும் வளர வழுதுக்கள்❤
@sakthischool6500
@sakthischool6500 2 месяца назад
அழுதேன் கண்ணில் நீர் பெருகியது தங்கை தீவிரம் வாழ்க
@theertharaj2558
@theertharaj2558 Год назад
வாழ்த்துக்கள் இரட்டை சகோதரிகளே 🤝🤝🤝💐💐💐
@vijayavijaya5542
@vijayavijaya5542 11 месяцев назад
உலகயேங்கும் உங்கள் இன்யிசை ஓளிக்கட்டும்
@kathircreations888
@kathircreations888 11 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரி
@murugappanmurugappan6241
@murugappanmurugappan6241 11 месяцев назад
அகிலா வும் super singer இல் கலந்துக்க வேணும்.
@SenthilKumar-px2eh
@SenthilKumar-px2eh 8 месяцев назад
அருமை சகோதரிகளே ஓம் காளி ஜெய் காளி
@Ameena_Sadik
@Ameena_Sadik Год назад
Super background music always yours super Aruna and Akila
@murugappanmurugappan6241
@murugappanmurugappan6241 10 месяцев назад
அகிலா SUPER SINGER இல் கலந்து வெற்றிபெற,வாழ்த்துக்கள்.
@kalaimathishanmugam-ew1gi
@kalaimathishanmugam-ew1gi 10 месяцев назад
Super.song.arumaiyaga.paturinga.ella.oorukum.sentru.pugal.chekkanum.Thilai.kali.Arul.eppothum.ungaluku.erukum.🎉🎉🎉
@HdhbvxgGghh-tx3lq
@HdhbvxgGghh-tx3lq 9 месяцев назад
உங்கள் பாடலை கேட்டதும் வந்தது அன்பு அருள் அனைத்தும்
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 Год назад
SAGODARIGALUKKU VAZTHUKKAL ARUMAI 👍👍👍🌷🌷💐👍👍👍💐💐💐💐👏👏👏⚘️⚘️⚘️👏👏👏🌹🌹🌹👏👏👏👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
@HdhbvxgGghh-tx3lq
@HdhbvxgGghh-tx3lq 8 месяцев назад
அம்மா அப்பா கொடுத்த உயிர் நிலைக்கும்
@HdhbvxgGghh-tx3lq
@HdhbvxgGghh-tx3lq 9 месяцев назад
நாம் நினைக்கும் தெய்வம் அன்றும் இன்றும் என்றும் அவர்கள் வந்து கொண்டே இருப்பார் வாழ்த்துக்கள்
@SathyaPalani-yl7jz
@SathyaPalani-yl7jz 19 дней назад
VAZHGA VALAMUDAN SIRKALI SISTERS.
@sathimol1607
@sathimol1607 Год назад
God bless you Aruna and Akhila ❤super
@kaliyaperumalgovindasamy6279
Super sister
@padmavathypadmavathy5698
@padmavathypadmavathy5698 Год назад
Superama
@subramanianp2627
@subramanianp2627 Год назад
அடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தங்கை அகிலா கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும்.
@pcs887
@pcs887 11 месяцев назад
இப்போ ரொம்ப முக்கியம்
@Arishman2012
@Arishman2012 11 месяцев назад
Vanu kavali
@BMuthukumarMuthukumar
@BMuthukumarMuthukumar 9 дней назад
காலை 5மணிக்கு இந்த பாடலை கேட்டால் அருமையாக இருக்கும் கேட்டுபாருங்கள்
@STP_Lottery_agency_
@STP_Lottery_agency_ 5 месяцев назад
தாலாட்டு கேட்டது போல் இருக்கிறது சூப்பர் சூப்பர்
@Bbbbbb83732
@Bbbbbb83732 Год назад
God bless you mylaadudurai sisters
@manirajah811
@manirajah811 Год назад
வாழ்க வளமுடன்🙏🏽
@divagardivagar9394
@divagardivagar9394 8 месяцев назад
இறைவன் குரலில் தோன்றினார்
@maruntheesane2110
@maruntheesane2110 5 месяцев назад
சகோதரிகளின் குரல் அருமை
@ravichandrag4631
@ravichandrag4631 Год назад
Annaiyin arulaal neengal naraha irukka vaazhthukkal thaye
@ananyathiruvarasamoorthy2142
Super aruna akila vazthugal❤
@kalaivanis7502
@kalaivanis7502 10 месяцев назад
excellent voice ❤
@umacc
@umacc Год назад
Super Aruna and Akila. Looking forward to much more. Best wishes ❤
@user-er1wr7rd4s
@user-er1wr7rd4s 6 месяцев назад
Amazing wonderful energy....tq so much ma❤❤❤❤❤❤
@rajUma-hu9ug
@rajUma-hu9ug 11 месяцев назад
நன்றி வாழ்த்துக்கள்
@ajithaselvansreeajithaselv2787
@ajithaselvansreeajithaselv2787 10 месяцев назад
ஓம் சக்தி 🙏 அம்மா குலசையம்மா எனக்கு நிம்மதியான சந்தோசமான வாழ்க்கையை தாருங்கள் அம்மா...... என் வாழ்க்கையில் நிம்மதிக்கும் சந்தோஷத்திற்கும் இடைஞ்சலா இருக்கிறவங்கள அடியோடு அடித்து ஒழித்து விடு ஆத்தா😢
@user-fx5nx9ok9n
@user-fx5nx9ok9n Год назад
அருமைதோழி
@ramachandranbalakrishnan4217
@ramachandranbalakrishnan4217 8 месяцев назад
புதிய பாடகிகள் கொஞ்சும் பாடல் நீடுடி வாழ்க
@dhanalakshmiDharmaraj-ny6rr
வாளழ்த்துக்கள்
@navaneedamanandaraja6148
@navaneedamanandaraja6148 6 месяцев назад
அருமை சகோதரிகளே, வாழ்க பல்லாண்டு
@devirajendran7587
@devirajendran7587 11 месяцев назад
அருமை
@selvarajselvaraj6611
@selvarajselvaraj6611 Год назад
Congratulations great sister
@prabhasomikasri5820
@prabhasomikasri5820 Год назад
Enota favt song amma thaye 🙏🙏
@kalaimathishanmugam-ew1gi
@kalaimathishanmugam-ew1gi 10 месяцев назад
என்ன.கம்பீரமான.குரல்.இது.உலகம்.எங்கும்.ஒலிக்க.தில்லை.காளி.அருள்.புரிவாள்.🎉🎉🎉
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 Год назад
Supper song congratulations Sisters
@k.saravanannathasvarampala7289
@k.saravanannathasvarampala7289 8 месяцев назад
அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@RajaSekar-hz1ct
@RajaSekar-hz1ct Год назад
வாழ்க வளமுடன்
@reshmar3235
@reshmar3235 Год назад
Super voice god bless you both
@kingofthegamer633
@kingofthegamer633 8 месяцев назад
Sama voice I like this song soo. Much 🎉🎉❤❤
@Rstourstravels0213
@Rstourstravels0213 2 месяца назад
கடவுளின் முழு அருள் பெற்றவர்கள்
@Indhumohan733
@Indhumohan733 2 месяца назад
My fvt song ellorukkum oru kurai irukkathan seikirathu yarutaiya valkkaiyum ingu mulumai ataiya villai🙏
@lakshmishree9973
@lakshmishree9973 Год назад
உங்களது குரல் குழந்தையை தாலாட்டும் போல் உள்ளது
@manikandan-cv5df
@manikandan-cv5df 11 месяцев назад
Aakila fans
@jegatheesjegathees3668
@jegatheesjegathees3668 5 месяцев назад
சகோதரிகள் அருமை
@krishnamurugesankrishnamur3725
@krishnamurugesankrishnamur3725 10 месяцев назад
இந்த பாடலை கேட்கும் போது அழுகை வருகிறது 😂😂
@jothimani4224
@jothimani4224 8 месяцев назад
Semma voices sister,s 🙏🙏🙏
@moorthisanjana3529
@moorthisanjana3529 6 месяцев назад
🙏🙏🙏 நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரிகளே
@amaravathib7025
@amaravathib7025 3 месяца назад
Veeramanidhasan ayyaa paaduna maatthiri neenga paadiyirukeenga akkaa super. Naanum annai sri kalikaambaal kumpidukiren.
@vijayaarasu5873
@vijayaarasu5873 Год назад
வாழ்த்துக்கள் இருவருக்கும்
@SatheeshkumarN-jz3dy
@SatheeshkumarN-jz3dy 28 дней назад
🙏🏼super singers ❤😀✨
@Rajagopal-ve4uc
@Rajagopal-ve4uc 6 месяцев назад
❤❤❤
@marutisegar3559
@marutisegar3559 Год назад
நல்வாழ்த்துகள்!
@user-rh5gf6pf6q
@user-rh5gf6pf6q 10 месяцев назад
❤ சுப்பர் அக்கா ❤ஒம் சக்தி 👏 காளி சக்தி
@sivakumar.p4895
@sivakumar.p4895 9 месяцев назад
பாட்டும் பின்னணி இசை அருமையாக
@SSE46
@SSE46 2 месяца назад
My best wishes sister's and ur music group. Continue your journey with God bless you all 🙏🙏🙏
@maninagesh2099
@maninagesh2099 6 месяцев назад
அருமையானபாடல் பதிவு நன்றி 🙏👏
@rajaduraipsamy8502
@rajaduraipsamy8502 8 месяцев назад
good god song ........... super singer sisters nice singing ....thanks IBC Bakthi
@tamilselvamtamilselvam6045
@tamilselvamtamilselvam6045 Год назад
Super 💯💯💯 singer
@KumarasamyKumar-bx7gn
@KumarasamyKumar-bx7gn 5 месяцев назад
Aandavan arul best of luck
@santhoshsharan9774
@santhoshsharan9774 8 месяцев назад
Om akilanda nayakiyin arul endrum ungaluku undu sagotharigaley...
@selvamrajamanikham787
@selvamrajamanikham787 3 месяца назад
Super brought goosebumps
Далее