Тёмный

Engeyum Eppothum & Vaan Nila by SPB in GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai 

Ganesh Kirupa
Подписаться 383 тыс.
Просмотров 5 млн
50% 1

Ganesh Kirupa Best Tamil Light Music orchestra in Chennai(FEFSI Sun TV Show, D40 Sun TV Show,MSV's NINAITHALE INIKKUM & Endrendum SPB Fame Live Performance Live Concert) has done more than 4,000 shows in India and Abroad also. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like Sri.MSV, Ilayaraja, A.R.Rahman, K.J.Yesudas, S.P.B, T.M.S, P.suseela, K.S.Chitra ,etc. Recently performed FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra.A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for M.S.V's NINAITHALE INIKKUM for JAYA TV 14th Anniversary.
For More Information Visit ganeshkirupa.bl...
CONTACT: +91 98410 89555, +91 44 2486 6993
Email: ganeshkirupamusic@gmail.com

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 589   
@yempadanagamani8753
@yempadanagamani8753 4 года назад
இவர் இறந்த அன்று இந்த வீடியோ பார்த்து நெஞ்சி துடி துடித்து வேதனை அடைந்தேன்
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 4 года назад
😭😭😭😭😭😭
@vasanthyantony7756
@vasanthyantony7756 2 года назад
சலிக்காத குரல் தாங்காத சோகம்.தாளாது இதயம்.
@elengoks
@elengoks 4 года назад
பேர் புகழ் பணம் என்று எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும் நன்றி மறவாமல் பணிவுடன் நினைவு கூர்ந்து நன்றி கூறினார். எவ்வளவு நல்ல உள்ளம் உங்களுக்கு பாடும் நிலா பாலு. இந்த உலகில் காற்றுள்ளவரை உங்கள் கீதம் கேட்டுக் கொண்டே இருக்கும். அழியாத புகழடைந்து விட்டீர்கள். நன்றி பாலு ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thuaanrajudeen4236
@thuaanrajudeen4236 2 года назад
Q
@thuaanrajudeen4236
@thuaanrajudeen4236 2 года назад
Den
@jothimarimuthu2793
@jothimarimuthu2793 4 года назад
அண்ணா எல்லோரிடமும் அன்போடும் பனிவோடும் மரியாதையோடும் நடந்து கொண்ட பண்பாலரே மிகுந்த பரிவாலரும் கொடையாளருமான எங்களது இதயத்தில் வீட்ரிருக்கும் தெய்வமே அனைத்து ரசிகர்களை யும் கண்ணீர் கடலில் மிதக்க விட்டு விட்டீர்கலே உங்களின் பிரிவு என்றுமே மறக்க இயலாத ஒரு வலி நிறைந்தது
@gmravindranathan2638
@gmravindranathan2638 4 года назад
குரல் மேதை என்றால் அது நீங்கள்தான். என் தெய்வ மகனே. உங்கள் புகழ் பெருகி காலம் காலமாக வாழ்க.
@jayanthi6876
@jayanthi6876 3 года назад
Spb addict
@gnaneswarygnanasegaram1908
@gnaneswarygnanasegaram1908 2 года назад
Grate
@shanmughamvc8392
@shanmughamvc8392 3 года назад
திரு எம்எஸ்வி ஐயா அவர்களையும் ஐயாதிரு டி கே ராமமூர்த்தி அவர்களையும் அம்மா எல் ஆர் ஈஸ்வரி அவர்களையும் திரு எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயா அவர்களையும் என் வாழ்நாளில் அவர்களைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது அது நான் செய்த பாக்கியம்
@manikandanb3949
@manikandanb3949 2 года назад
நீங்கள் காற்றோடு கரைந்தாலும் என்றும் இசையோடு இருக்கிறீர்கள் மண்ணில் மனிதர்களுக்கு இசை கொடுத்த நீங்கள் விண்ணில் இறைவனுக்கு பாட செண்டு இருக்கிறீர்களா
@gomathigunasekaran1815
@gomathigunasekaran1815 4 года назад
Spb ஐயா நீங்கள் எங்கஞடன் இல்லை என்றாலும் உங்கள் குரல் இந்த மண்ணில் எப்போதும் ஒலிக்கும்.
@AnandKumar-zg8co
@AnandKumar-zg8co 2 года назад
*
@nandhininandhini5362
@nandhininandhini5362 4 года назад
இசையரசனே இதயம் கனக்கிறதே நின் காந்த குரல் கேட்கும் நொடிகள் ஒவ்வொன்றிலும் .......miss uuuuuuuu so much spb sir😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@balamurugan2296
@balamurugan2296 4 года назад
Spb is super human nature man
@gowdamanperumal9585
@gowdamanperumal9585 4 года назад
Yes he is very zenieas
@UsmanUsman-gu9th
@UsmanUsman-gu9th 4 года назад
@@balamurugan2296 i
@balakumar3610
@balakumar3610 4 года назад
Down to earth ...humble...respectful...simplicity...encouraging...honesty... hardwork...lovable...caring... adjustable...kindful...sweetness... affectionate...truthful...S.p.b...sir...we miss you a lot sir...what a voice...great sir...uncomparable performance ...
@631ravishankar
@631ravishankar 3 года назад
Lovely lively Singer. The ever great ever Green ஸ்ரீ.SPB Sir. Namaskarangal Ji
@malashree3908
@malashree3908 4 года назад
God gave us such a wonderful person but its very difficult that he is no more God please send him back again let him start his work again
@karthik.arumugam
@karthik.arumugam 4 года назад
May you rest in peace sir. Thank you for all your songs. Feeling blessed to born as Tamizhan and got a chance to listen your songs.
@janakiramanm.m1496
@janakiramanm.m1496 3 года назад
Spb பாட்டை கேட்கும்போதெல்லாம் கண்களில் கண்ணீர் வருகிறது அவருடைய இழப்ப பு தாங்கமுடியவில்லை
@banumathivelusamy1145
@banumathivelusamy1145 4 года назад
கோடானு கோடி இதயங்களை கொள்ளை கொண்டவர் நம்மை விட்டு பிரிந்தாலும் நம் உள்ளங்களில் நிறைந்திருப்பார் காற்றில் கலந்த அவரது கானம் இந்த பூமி உள்ளவரை உயிர்த்திருக்கும் வார்த்தைகள் வரவில்லை கண்ணீர் முட்டுகிறது அன்னாரது ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@alphonsamathew9640
@alphonsamathew9640 4 года назад
Please pm
@spganesanspganesan6885
@spganesanspganesan6885 4 года назад
@@alphonsamathew9640 🙄🤗🤔😚😂
@SVLPFF
@SVLPFF 4 года назад
அருமை சகோ
@aishahabdulbhamid9779
@aishahabdulbhamid9779 4 года назад
yin err butte ye I
@aishahabdulbhamid9779
@aishahabdulbhamid9779 4 года назад
Fyduuri
@subramaniapillai8502
@subramaniapillai8502 4 года назад
Sir We all miss you physically but you live ever in our heart and mind ever. SPB Sir is with us always.
@saralpalraj2047
@saralpalraj2047 2 года назад
Heard allways thingking sir very very nice voice...mis u sir
@gurumurthylakshman9393
@gurumurthylakshman9393 2 года назад
வான் neella
@raaghadevathai2105
@raaghadevathai2105 4 года назад
இனி கேட்போமோ இக்குரலை.... (பாடலை கேட்கலாம்) 🌺🌺இராக தேவதை.... 🌺 🌺
@plveerappan6795
@plveerappan6795 4 года назад
&it g
@1965rrk
@1965rrk 4 года назад
எங்கேயும், எப்போதும் உந்தன் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் பாலு சார்!!
@shekharbr1246
@shekharbr1246 2 года назад
BeautifulShollaVarthielai Beautiful
@krishnappamunoswamappa8701
@krishnappamunoswamappa8701 2 года назад
Nice
@agnessamy4308
@agnessamy4308 3 года назад
தினம் காலையில் இறைவனின் அருளால் கண் விழிக்கின்றேன் , பின் SP பாடல்களைக் கேட்காமல் மற்ற வேலைகளில் ஈடுபடுவதில்லை. ஆண்டவருக்கு என் மனமார்ந்த நன்றி
@devatheerthampradeep1622
@devatheerthampradeep1622 4 года назад
Great Singing .Sweet voice ,.A Man simple and humble, A big loss of Indian Music ,We Proud of you sir ,we will Save your Song in our Heart ,Pranam
@ramasamysa7572
@ramasamysa7572 4 года назад
எஸ். பி. பி அவர்கள் விரைவில் பரிபூரண குணம் அடைந்து மீண்டும் பாடல்இசைத்து ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டும்
@poongodir9360
@poongodir9360 4 года назад
Nan Erantha binbum ungaludya kural Katu konday Erukanum
@sigiscaria8511
@sigiscaria8511 3 года назад
Daiveeka ragam really.🙏RIP. Legend 🙏
@siddiquesheriff7275
@siddiquesheriff7275 2 года назад
GREAT & HISTORICAL PEOPLE ARE TOGETHER AT ONE STAGE. I'M SO HAPPY TO SEE THEM
@English_with_Mahi
@English_with_Mahi 4 года назад
It's not how great you are... It's how humble you are that matters...
@nadarajantinagaran757
@nadarajantinagaran757 4 года назад
Now. At the moment ... IAM still listening to this wonderful song sang by our beloved spb.sir....missed u lot sir.....I will listen until iam old & till my last breath.. ..love u sir....
@philominajoseph5534
@philominajoseph5534 Год назад
Whenever l listen the songs of SPB, my heart beat increases, that much touching are both his classical n romantic songs. No further words.
@suthavino7849
@suthavino7849 4 года назад
😢😢SPB Sir miss you aiyaa😢😢😢🕯🕯🕯🕯🕯🕯🕯🕯🙏
@palanivelpalanipalanivelpa1845
@palanivelpalanipalanivelpa1845 3 года назад
உங்கள் குரல் எப்போதும் ஒளித்து கொண்டு தான் இருக்கும்
@kalyanaramankrishnamoorthi1328
@kalyanaramankrishnamoorthi1328 2 года назад
The real world music super star the one and only the great isaikkadavul Msv Ayya.
@manjudushi.j6730
@manjudushi.j6730 4 года назад
YOU ARE THE MOST HUMBLEST PERSON A LEGEND I HAVE EVER SEEN HEARD.WE HAVE LOST A GEM OF A PERSON.HOW BEAUTIFUL THIS WORLD WOULD BE IF THE WHOLE UNIVERSE IS FILLED WITH PEOPLE/HUMAN LIKE AS OUR LEGEND AND MOST HUMBLEST PERSON OUR BELOVED SPB JI.LONG LIVE YOUR MEMORIES TILL THIS UNIVERSE IS THERE.YOU LIVE IN OUR HEARTS.YOU ARE IMMORTAL!!! YOU WILL BE WATCHING US FROM HEAVEN ABOVE NOW.
@subramanian12100
@subramanian12100 4 года назад
Aaaaaaaa
@Nihiraplays
@Nihiraplays 4 года назад
இவர் எவரையும் புண் படுத்தாத என்றும் ஒரே போல் பேசிய , பாடிய மாமேதை. இவருக்கு இறப்பே இல்லை. எத்தனை யுகமானாலும் இவருக்கு சாவு என்பதே இல்லை!!!
@vijivengata290
@vijivengata290 3 года назад
Spb sir is a legend he is in our heart and mind we will never forget him such a nice person
@amuralikannan
@amuralikannan 3 года назад
ஐயா வருடம் ஒன்று முடிந்தது.. ஆனால் இன்றும் உங்கள் காலடியில்
@sundaresansita4458
@sundaresansita4458 3 года назад
எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இவர்கள் இழப்பு தாள முடியாதது.
@venkatesangovindhan7991
@venkatesangovindhan7991 4 года назад
May your soul rest peace SPB Sir. You are a legend. You will live as long as music would live.
@parashc4257
@parashc4257 3 года назад
Very very super
@gunapolp9972
@gunapolp9972 2 года назад
@@parashc4257 ewes
@muniappansurya5091
@muniappansurya5091 3 года назад
😭தெய்வீக இசை புருஷர் ஐயா நீர்! அந்த பருத்த உடம்பை வருத்தி சபைக்கும், MSV, இராமமூர்த்தி, PBS மற்றும் இளையராஜாவுக்கும் காட்டிய பணிவான வணக்கங்கள் தெய்வலோகத்திலும் உமக்கு ஒரு உன்னத இடம் கிடைக்க பெற்று இருப்பீர்கள் என உறுதியாக எம்மை போன்ற பல லட்சம் கணக்கான ரசிகர்கள் நம்புகிறோம் 💐
@sojoshow23
@sojoshow23 4 года назад
Malare Ankidam mayangathee....., Ankeyum Appothum..Sangeethame... Santhosham.... Thank you so much S P B Ji
@sundarrajang3428
@sundarrajang3428 2 года назад
எம்எஸ்வி ஐயா அவர்களின் இசையில் யாராலும் மறக்க முடியாத பாடல்...
@srinivasanrajappan2779
@srinivasanrajappan2779 4 года назад
Spb sir great singing engayum epodum.spb sir is immortal
@ganeshgk3342
@ganeshgk3342 4 года назад
Spb sir you will boun again and sing for owear people
@minimathewtengumpillil6040
@minimathewtengumpillil6040 3 года назад
Sweet voice . Wonderful singing.. spb sir miss u sir..why did you leave us..can't control tears sir..seeing. Sirs videos..hearing the songs tears rolling out...pain increases day by day.
@balajibabu6178
@balajibabu6178 Год назад
Spb sir you are belongs to Telugu but you're universal singer
@SRIDEVI0369
@SRIDEVI0369 2 года назад
Nilave ennidam nerungaahtae.... Song SPB sir voice la ahaa....
@malathyramani2496
@malathyramani2496 4 года назад
இசை ஞானி இந்த மாமணிதனின் மனதை புண் படித்திவிடதோ என்ற ஒரு சிறு வருத்தம்.
@elamathyramaiyan2788
@elamathyramaiyan2788 4 года назад
Yes
@kumarga5419
@kumarga5419 4 года назад
Yes.
@laxmiprabhu4851
@laxmiprabhu4851 3 года назад
Siru varutham illai periya varutham
@poonguzhalichandru309
@poonguzhalichandru309 5 лет назад
MSV sir, we are not missing you sir... Because you are always be with us in the form of music.... What kind of composition sir?!!!!!.. You are the legend all-time!!..
@shivasundari2183
@shivasundari2183 5 лет назад
👍👍👍👍👍
@jayachinnathambi1637
@jayachinnathambi1637 4 года назад
உயர்ந்த உள்ளம் கொண்ட உன்னத மாமனிதர் தம் புகழுடம்பால் என்றென்றும் வாழ்க!
@banumathivelusamy1145
@banumathivelusamy1145 4 года назад
அருமையான தகவல் மிக்க மகிழ்ச்சி
@enulagamenkudumbam1931
@enulagamenkudumbam1931 4 года назад
Balu sir ungal thannadakkam naangal katrukolla vendiyathu. Neengal valga, sirapana padalgal tharuga. Ungal adimai
@muthusamyc6404
@muthusamyc6404 5 лет назад
எஸ் பி பி சார் இந்த இனிமையான குரலை கேட்க நா கொடுத்து வைக்கணும் என்றும் உங்கள் ரசிகன் சார்
@shivasundari2183
@shivasundari2183 5 лет назад
👍👍👍👍👍👍👍
@venkatramanr1243
@venkatramanr1243 3 года назад
என்ன குரல்.பாலு சார் .ஐ மிஸ் பூ.
@Dharmarajn1968
@Dharmarajn1968 2 года назад
No one replace you even 200 or More years, I miss you lot but every day your voice are surrounding me
@saravanashankar1311
@saravanashankar1311 5 лет назад
Apppaaaaa.... Indha nimisham UYIR ponaalum sanndooham.... Amarar MSV isai saaami... SPB sir I was just on my head phones and lipsing to your singing and your every improvisation.... Tears are Just rolling down sir... you are not from this PLANET...
@cnikresh7323
@cnikresh7323 5 лет назад
Saravana Shankar yes sure
@wadyvelomuniandy829
@wadyvelomuniandy829 5 лет назад
Also me too
@sundar6691
@sundar6691 5 лет назад
என்ன தவம் செய்தனை எந்தன் செவிகள் இந்த இனிய கானம் என் செவிகளில் கேட்க!!!
@shivasundari2183
@shivasundari2183 5 лет назад
👌👌👌👌👍👍👍👍
@rudramoorthy9352
@rudramoorthy9352 4 года назад
அவருடைய தன்னடக்கம் தான் இந்தளவுக்கு அவரை உயர்த்தியுள்ளது
@chandradevimariyapillai2800
@chandradevimariyapillai2800 4 года назад
Aama , intha video paarthu itukiren. Superb. 👍👍👍👍
@jayr.617
@jayr.617 4 года назад
The musicians are so good too. SPB sir sounds just like he did in the 70s. Amazing!
@arulandhuarulandhu4604
@arulandhuarulandhu4604 3 года назад
SBB.
@dhanasubalu6235
@dhanasubalu6235 2 года назад
L
@mchandrasekar298
@mchandrasekar298 4 года назад
நான் S P பாலா Sir நம்மலவிட்டு போன நாள் நான் மிகவும் வேதணையடைந்தேன் நான் ஒரு ராணுவ வீரன் இமயமலையில் கூட அவர் பாடலை எப்பவும் கேட்டுகிட்டே இருப்பன் S P Sirக்கு வீர வணக்கம் நண்பர்களே
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 4 года назад
முடியல நண்பா😭😭😭😭😭😭😭
@shanwasshanwas7934
@shanwasshanwas7934 4 года назад
??????
@ranitha1569
@ranitha1569 3 года назад
🙏
@Jaanu-ds1yv
@Jaanu-ds1yv 3 года назад
🙏🙏🙏😭
@balusubramani3272
@balusubramani3272 3 года назад
@shanthips1014
@shanthips1014 4 года назад
Long live HIS VOICE...BHOOMI IRRUKKUM VARAI AVAR KURAL NILAIKKUM...
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 3 года назад
Great he has given credit to everyone who deserves……. Even video will be focused on instruments who is playing….🙏again great soul spb sir💐💐💐💐💐
@AnandRaj-iu9rr
@AnandRaj-iu9rr 3 года назад
நீங்கள் எல்.ஆர்.ஈஸ்வரி அல்ல எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட இனிய குரல் உள்ள ஈஸ்வரி.
@abianutwins3908
@abianutwins3908 4 года назад
பாலு சார பாக்கும் சந்தாஷமாகவும் , அதேசமயம் இல்லையென்று நினைக்கும் மனம் கலங்குது.......எப்பவும் அவர் குரல் ஒலித்தாலும் மனம் ஏனோ கலக்கமாகவும் , எப்பேர்பட்ட கலைஞரை பண்முகத்திறமை கொண்ட மனிதநேயமுள்ள மனிதை இழந்து விட்டோம்....என நினைக்கவேண்டாம் , அவரை பாக்கும்போதோ , குரல் கேட்கும் போது அந்த பாடலைகூட ரசிக்கமுடியாமல் கண்ணில் கண்ணீர் தானா வந்துக்கொண்டே உள்ளது......பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று... UK இருக்கும் போது ஹிந்தி தெரியாது...அப்ப இந்த பாடலை ஒரு நாளைக்கு 20 தடவையாவது பாடிகொண்டே வேலை செய்வேன்....என் கவலேக்கும் மருந்து பாலுசாரோட குரலில் ஒலிக்கும் பாடல்கள்.....அதற்க்காக மற்றவர்களை பிடிக்காது என்று அர்த்தமில்லை....பிடித்தபாடல்கள் அதிகமாக பாலுசாரோட குரல்களில் ஒலித்தவை....இயற்க்கை என்னும் கணக்கில்லாத தடவை , கேட்டுள்ளேன்.....
@pdamarnath3942
@pdamarnath3942 2 года назад
You are really an era. Just unforgettable.
@aashiqaashiq4895
@aashiqaashiq4895 4 года назад
Super sir.You are a very excellent legend.👍👌👌👌👌👌👌🤩
@bangarpetmurthy
@bangarpetmurthy 4 года назад
What S Refreshing Experience During the Quarantine Period 👌🏻👏🏻👏🏻👏🏻👍🏼🎉👍🏼👍🏼🙂
@sheillvinay
@sheillvinay 4 года назад
May you rest in peace sir🙏tq for all songs 💐💐💐
@valsalanmt2313
@valsalanmt2313 4 года назад
A tribute to the great departed legend SPB sir. May your soul rest in peace. From Kerala.
@shanthiuma9594
@shanthiuma9594 4 года назад
இப்போது சொர்க்கத்தில் பாடுவதற்கு போய் விட்டார் எங்கள் குரல் அரசன் 🙏🙏
@sathikrishna294
@sathikrishna294 4 года назад
Rip
@ganeshmuthiah6760
@ganeshmuthiah6760 4 года назад
Rip
@hameedfarook1264
@hameedfarook1264 4 года назад
என்ன Voice sir .....omg 🙏❤️🙏
@malav3369
@malav3369 4 года назад
Ayya sivaji sir ayya spb sir avarkallukkum bharatha rathna award give indian government
@NA5723-h7s
@NA5723-h7s 4 года назад
I love this song old song that Vaan Nila , but gold superb SPB Sir 👍💛 legends is never die you are alive in your songs 👍💛
@sunithasunitha2679
@sunithasunitha2679 4 года назад
Engheyum...eppoothum.......sangheetham.....santhosham🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷miss u a lot .......sir.❤
@arokiyaceline5551
@arokiyaceline5551 4 года назад
சார் நீங்க தான் இந்த சூப்பர் ஸ்டார்
@viswanathanperchigounder5970
@viswanathanperchigounder5970 4 года назад
SPB is a man of legend, his vocal is a unique no one has this voice and no one can replace his place he is a God gifted man
@prakashrp551
@prakashrp551 4 года назад
Greatest SPB sir. One and only SPB sir,
@rajanimetildaamma1926
@rajanimetildaamma1926 4 года назад
His voice Theviddatha Theen where are you legend
@pandiank14
@pandiank14 2 года назад
Wow enna Arumai arputham congratulations to all💐🙏
@rahumathullaresavumydeen2963
@rahumathullaresavumydeen2963 4 года назад
SPB சார் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த பிரபஞ்சத்தில் எத்தையோ அதிசயம் நடந்துள்ளது.அதுபோல் நீங்கள் மீண்டும் ஒரு குழந்தையாக பிறந்து எங்கள் SPB யாக இந்த பூமிக்கு வேண்டும் அய்யா . PLEASE
@ramalakshmi8070
@ramalakshmi8070 4 года назад
உறவே ..... !!!!!! நீ தமிழை சுவாசித்தாய்.... .!!!! நீ தமிழை நேசித்தாய்..... .!!!! என்.... தமிழோடு ..... உன் குரல் விளையாடியது
@chandragantha9917
@chandragantha9917 4 года назад
OMG you still alive in this world .what a voice you have.
@souravsreedhar5310
@souravsreedhar5310 2 года назад
Spb sir amazing voice , nice Singing No words.... We Miss You Sir...❤️❤️❤️❤️😭😭😭😭😭😭🌹🌹🌹🌹
@Malar-lf2uc
@Malar-lf2uc 4 года назад
Wat a golden voice sir god please give back our Legend SPB sir we really miss you so much 😭🙏
@nurhafizah4985
@nurhafizah4985 4 года назад
This gentleman is a very good Legend singer in other whole of I dia and around the world. Flim maker had lost a very important person that is not other then SPB. LEGEND. MAY PEACE BE ON HIM WITH THE BLESDING OF GOD. 😘😘😘
@krishnanm2100
@krishnanm2100 3 года назад
ஈஸ்வரி அம்மா உங்கள் குரல் இனிமை ரசித்தேன் கிருஷ்ணன்
@janakiponusamy9949
@janakiponusamy9949 3 года назад
அவர் குரலுக்கு அழிவே இல்லை. என்றும் இளமை. அவர் வாழ்ந்திருக்க வேண்டும். 😭
@debu1763
@debu1763 4 года назад
I can't understand a word but when it's SPB I always love. After all music is music. Love from Assam.
@akhilaa9423
@akhilaa9423 4 года назад
Great dear spb Sir.
@Madhu-uy4dj
@Madhu-uy4dj 4 года назад
Golden voice forever......but we miss you lot BALU sir😭😭
@varadarajansubramanian6888
@varadarajansubramanian6888 4 года назад
Mesmerizing voice.No match for his voice.Great loss to the world of music
@mohamednoordeen899
@mohamednoordeen899 3 года назад
ufputhunBrettOn
@kavingarm.r.singaramkaving8324
@kavingarm.r.singaramkaving8324 2 года назад
மிகவும் அருமை........
@ritafernando5049
@ritafernando5049 4 года назад
S.p.b. sir padumpodhu avarudaya manaiviyai ninaithukonde paduvar enbadhu ennuda karuthu. Avalavu unarchiyudan padugirar. Ketkum engaluke manam valikiradhe, avarai pirindhu andha sahodhari manadhal ethanai vedhanaipaduvargal endru ninaikumpodhu kadavulukukooda irakkam illamal ponadhe . Ulagathil ulla ethanai latchamper avarpadiya padalgalai kettom rasithom indrum kooda rasikirom aanal kanneeraithan adakamudiyavillai. Engal anaivarukum isai inbathai kodutha sahodharar uyirullavarai kodukkum avarukku naam kodukkum kanikai kanneer mattumthan. Rest in peace .legend. 🙏🙏🙏
@ravisahadevan9958
@ravisahadevan9958 4 года назад
Me tears tears tears
@sujathasureshlikedhits4085
@sujathasureshlikedhits4085 4 года назад
Miss you very much my Greatest Legend
@malav3369
@malav3369 4 года назад
I love u spb sir Tami people very very feeling
@imtiazahmed7749
@imtiazahmed7749 4 года назад
My favourite number... Vaan nilaa... Nice to hear from the legend
@manikandanselvi816
@manikandanselvi816 2 года назад
O my God ,. .what a voice, what a singing, Your soul rest in peace,,, Wonderful wonderful SPB sir,,
@rameshusha1347
@rameshusha1347 3 года назад
ஐயா எஸ்பிபி அவர்களே என் கண்களை குளமாகி விட்டன,😭😭😭😭
@komalamala2282
@komalamala2282 5 лет назад
Wahhhh wahhhh wahhh.. What a voice! So much of love SPB Sir 😍
@shivasundari2183
@shivasundari2183 5 лет назад
👍👍
@balasingamsingam1209
@balasingamsingam1209 5 лет назад
@@shivasundari2183 it hi to
@midacosolutions3193
@midacosolutions3193 4 года назад
@@balasingamsingam1209 1
@nanjundaswamyr4299
@nanjundaswamyr4299 5 лет назад
I seen directly SPB sir 12-10-1978---Selam 12-10-2014---Mysore Co incidence same date
@shivasundari2183
@shivasundari2183 5 лет назад
👌👌👌👌👍
@potatogamer3630
@potatogamer3630 4 года назад
What's up
@malaramesh8766
@malaramesh8766 4 года назад
U r a lucky person
@karthikesan8547
@karthikesan8547 4 года назад
Sir You must always sing in the world
@perumalswamysugumar6158
@perumalswamysugumar6158 3 месяца назад
, சாமானியர்களின் செவிகளில் இசை தேன் பாய்ச்சிய மெல்லிசை மன்னர்கள்🎉🎉🎉🎉
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 4 года назад
Indha manushanuku kurumba pathingala 11.59. nobody loves a friend like him and welcome him in the middle of a song in a public gathering, before great legends like MSV , RAMAMURTHY, DAKSHINAMOORTHY SWAMI..... ILAYARAJA AND SPB LEGENDS LONG LIVE.....SPB SIR YOU WILL BE HAPPY AND HEALTHY, GOD'S BLESSINGS ARE THERE FOR YOU ALWAYS...
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 Год назад
Wonderful voice Super song also
@padmasmruthika1350
@padmasmruthika1350 3 года назад
Miss You SPB Sir 😭😭
@babusoundarajan4400
@babusoundarajan4400 4 года назад
Spb sir u r born for it. Nobody can equate u sir. U r a legend sir
@venkatachalamkannan9159
@venkatachalamkannan9159 Год назад
நீங்க பாடாம வேறயாரவது பாடிருந்தால் கேட்கவே சகித்திகொள்ளமுடியாது
@veluvelu1263
@veluvelu1263 3 года назад
Old songs is melody is very nice to hear and i pass to my what's app friends all, and allso sad song and say the word u are very Great sir from Velu Silvadorai Mohammad Azim bin Abdullah from Singapore
Далее
Human vs Jet Engine
00:19
Просмотров 117 млн
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,9 млн
thullatha manamum thullum dd songs
14:51
Просмотров 63 тыс.
Human vs Jet Engine
00:19
Просмотров 117 млн